Madhavam-மாதவம் | Pilot Film 2020 | Kamurudin | Sreejith Sobhana| Esther| Bristy Biswas| Remi Kathir

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Written & Direction : Remi Kathir - ...
    Co-Director : Aparna Kumar - ...
    D.O.P : Kannan Krishnaraj - ...
    Music : A R Ranoje - ...
    Editor : Pradeep - ...
    Di Colorist : Sri Mugi - ...
    Cast : Kamurudin - ...
    K
    Esther - ...
    Sreejith - ...
    Bristy Biswas - ...
    Giridharan - ...
    Direction Team : Archith Raj - ...
    Navaneeth - ...
    Asst Directors : Nanda Kumar - ...
    Kavin - ...
    Describe : Madhavam (மாதவம்) is a FAMILY DRAMA with LOVE pilot film, which shows the life moment of Kalpana , Dhiraviyam , Jeeva & Renu.
    If you like the video share with your friends & support us.

ความคิดเห็น • 3.9K

  • @VidhaiTeam
    @VidhaiTeam  4 ปีที่แล้ว +451

    Our Vidhai Team Recent Movie Link 👇th-cam.com/video/o5ddYu06UsQ/w-d-xo.html
    விலைமதிப்பற்றதாய் கருதுகிறேன் உங்களின் இந்த பதிவுகள் அனைத்தையும்.. நன்றி❤🙏
    instagram.com/remi_kathir/
    Madhavam Team interview 👉 th-cam.com/video/YJ1a9jN8sAk/w-d-xo.html
    இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'அடி அறளி' பாடலின் முழுபகுதியும் பார்க்க வேண்டுமென்றால் Clik Here: th-cam.com/video/YKUKMZVfosE/w-d-xo.html
    இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஹே அன்பாளனே' பாடலின் முழுபகுதியும் பார்க்க வேண்டுமென்றால் Clik Here: th-cam.com/video/t05wTdGVuQY/w-d-xo.html
    இத்திரைப்படம் உருவானவிதம்(Making Video) பார்க்க வேண்டுமென்றால் clik Here : th-cam.com/video/C0fxID-Q-Qk/w-d-xo.html
    Malayalam Dubbed Version : 👉th-cam.com/video/BhUH-LMpkj8/w-d-xo.html

    • @umasamy5370
      @umasamy5370 4 ปีที่แล้ว +1

      Z

    • @prasimaprasima4298
      @prasimaprasima4298 4 ปีที่แล้ว +3

      Entha mv ya ellam spr nu solirukanga.... Mv title slunga...... Pls....

    • @priyankasp546
      @priyankasp546 4 ปีที่แล้ว +5

      Sir mister thiraviam no kedaikuma plzzzz not mis use plzz

    • @priyankasp546
      @priyankasp546 4 ปีที่แล้ว +1

      Avarudaiya original voice kekanum that's it plz any help

    • @nazeerabegam7355
      @nazeerabegam7355 4 ปีที่แล้ว +4

      Vidhai Team :Dhiravium climax LA jeeva ku pathila erunthiruntha Rombha Alagha erunthirukum....

  • @ranjanikamesh553
    @ranjanikamesh553 4 ปีที่แล้ว +363

    பெண்ணின் மாதவிடாய் வலியில் தொடங்கி அவளின் பேருகால வலியில் முடியும் இத்திரைபடத்தை ஒரு கவிதை என்று பாராட்டலாம்.இக்கதையில் படம் முழுவதும் ஒரு உயிரோட்டம் உள்ளது. இத்திரைபடத்தின் இயக்குனர் ஆணாய் இருந்தும் எப்டி இந்த உயிரோட்டத்தை பிடித்தார் என்று ஆச்சர்யம் தோன்றுகிறது.வாழ்த்துகள் அவருக்கு! அவருடன் சேர்ந்து இத்திரைபடத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஆணிற்க்கும் என் நன்றியை சமர்பிக்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்வில் உங்களை சுற்றியுள்ள பெண்களை பெருமைபடுத்தி இருக்குறீர்கள் இதன் மூலம்.

    • @kumarkaliyamoorthy5236
      @kumarkaliyamoorthy5236 4 ปีที่แล้ว +3

      என்னதான் இருந்தாலும் தமிழ் தமிழ் சொல்லுறமே தமிழ் கலாச்சாரம் எங்க போச்சு அவனை திருத்த பாரு அப்டி இன்னா கல்யாணத்திற்கு அப்பறம் குழந்தையுடன காதல்

    • @prasimaprasima4298
      @prasimaprasima4298 4 ปีที่แล้ว +1

      Entha mv ya slringaaaa....... Pls.... Title slunga

    • @remikathir9982
      @remikathir9982 4 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு 🙏

    • @VidhaiTeam
      @VidhaiTeam  4 ปีที่แล้ว

      Madhavam Team live interview 👇 th-cam.com/video/YJ1a9jN8sAk/w-d-xo.html

    • @akilavijayakumar5567
      @akilavijayakumar5567 วันที่ผ่านมา

      Very.good.story.thanks

  • @devi475
    @devi475 3 ปีที่แล้ว +54

    என் மனசார சொல்றேன் இந்த மாதிரி ஒரு குறும் படத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை மிக அருமையான குறும்படம்

    • @remikathir9982
      @remikathir9982 ปีที่แล้ว

      Nandri ❤

    • @nellaiguy8582
      @nellaiguy8582 2 หลายเดือนก่อน

      மனைவியை வேலைக்கு அனுப்பினால் இப்படித்தான் கேவலப்படணும், இவளை எல்லாம் பெட்ரோல் ஊத்தி உயிரோடு எரித்து சாம்பலாக்கணும்

    • @sivac-zu7xv
      @sivac-zu7xv 2 วันที่ผ่านมา

      🤝

  • @g.m4357
    @g.m4357 ปีที่แล้ว +671

    சரியான நேரம் இருக்கும் பொழுது நல்ல காதல் அமையாது....நல்ல காதல் கிடைக்கும் பொழுது காலமும் நேரமும் சரியாக இருக்காது

  • @nivinkaninivinkani330
    @nivinkaninivinkani330 ปีที่แล้ว +88

    முதல் முறையா என் மனச தொட்ட ஒரு படம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 அழுதுட்டேன் எனக்கும் இப்படி ஒரு புருஷன் தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 வாழ்க்கைல சந்தோஷம்னு ஒன்னு இல்லவே இல்ல என் பிள்ளைங்களுக்காக தான் வாழ்ந்துட்டு இருக்கேன்...நமக்கும் இப்படி ஒரு நல்ல உறவு கிடைக்காதான்னு எத்தனை பெண்கள் அழுதுட்டு இருக்காங்க??????? என் வாழ்க்கை இப்படியே கேள்வி குறியா போய்ட்டு இருக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sandhiyasandhiya3411
      @sandhiyasandhiya3411 2 หลายเดือนก่อน

      Same😢

    • @nellaiguy8582
      @nellaiguy8582 หลายเดือนก่อน +1

      Haa....Thooo.....

    • @UshaVibin
      @UshaVibin หลายเดือนก่อน

      Ennoda vazhgaium appadithan

    • @gurudce492
      @gurudce492 หลายเดือนก่อน

      Ooo Appadingala Ennachu yen ivalo dulla feel pandranga

  • @positivehuman747
    @positivehuman747 4 ปีที่แล้ว +1603

    காதல் வேறு காமம் வேறு பிரித்து காண்பித்த இயக்குனருக்கு நன்றி...💞

    • @birundha-teacher
      @birundha-teacher 4 ปีที่แล้ว +13

      Corret

    • @murugeswari5297
      @murugeswari5297 4 ปีที่แล้ว +10

      Yes it's great video super
      Edhu ovvoru aanmaganum pakkanum patha avanga Amma evlo kastta patturuppanganu vunaruvanga

    • @suriyas4739
      @suriyas4739 4 ปีที่แล้ว +5

      🙋🙋🙋🙋🙋

    • @SivaGuru.662
      @SivaGuru.662 4 ปีที่แล้ว +4

      Super Akka 😊👍

    • @sudhams8879
      @sudhams8879 3 ปีที่แล้ว +2

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SanthoshEditz
    @SanthoshEditz 4 ปีที่แล้ว +832

    காதல் காமத்தை தேடுவது இல்லை நல்ல மனுச தேடுவது தான் உன்மையான காதல்... இந்த குரும்படம் அதை தெளிவாக காட்டப்பட்டுள்ளது... 💞😘😘

  • @sanandres3170
    @sanandres3170 2 ปีที่แล้ว +96

    காதல் என்பது பாலியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது ஒரு தூய உணர்வுகள். இந்தப் படத்தில் நான் அந்தத் தூய்மையானதைக் கண்டிருக்கிறேன்

  • @mmaheswari7679
    @mmaheswari7679 11 หลายเดือนก่อน +56

    எதிர் பார்ப்பு இல்லாத இந்த மாறி அன்ப அனுபவிச்சவங்களுக்கு மட்டும்தான் தெரிவும் இந்த வலி

  • @priyapriyar8824
    @priyapriyar8824 4 ปีที่แล้ว +166

    தாய்மை பெண்மை மற்றும் காதல் எல்லாத்தையுமே இந்த ஒரு பாடத்தின் மூலமாக ரொம்பவே உயர்த்திக்காட்டிடிங்க . இந்த படத்தை இயற்றி தந்த அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @Arunkumar-qn8fn
    @Arunkumar-qn8fn 4 ปีที่แล้ว +270

    அவள் காதலை கூறிவிட்டு வரும்போது குழந்தை எட்டி உதைக்கும் காட்சி உடல் சிலிர்த்துவிட்டது எனக்கு.அருமையான காட்சியமைப்பு அதுவே மொத்த திரைபடத்தின் வெற்றியின் பிரதிபலிப்பு. வாழ்த்துகள் இயக்குனர்க்கு....

  • @sornalatha4812
    @sornalatha4812 ปีที่แล้ว +1465

    கணவனிடம் கிடைக்காத அன்பு வேறு ஒருவரிடம் கிடைக்கும் போது அது காதலாக மாறுகிறது

    • @kalpanarajesh4293
      @kalpanarajesh4293 ปีที่แล้ว +35

      Yes.but Namma love pannavan kitta kedaicha.😭😭😭😭

    • @sasirekhasasirekha720
      @sasirekhasasirekha720 ปีที่แล้ว +28

      Yes really correct

    • @ranithamuthukrishnan7125
      @ranithamuthukrishnan7125 ปีที่แล้ว +11

      Ohh

    • @rejina9812
      @rejina9812 ปีที่แล้ว +13

      Correct

    • @kettavanmani4765
      @kettavanmani4765 ปีที่แล้ว +52

      பண்ண தப்பா மறைக்க எப்படி எல்லாம் சொல்லு ரங்கா அதை உங்கள் மனைவிடம் எதிர் பாருங்கள் நீங்கள் அவங்களை காதல் செய்யுங்கள் 👩‍❤️‍👨

  • @sugankutty496
    @sugankutty496 ปีที่แล้ว +248

    மிகவும் அருமையான நெகிழ்ச்சியான கதை🥺....இந்த கதையை படமாக எடுத்த அனைத்து மனிதர்களுக்கும் நன்றி... மனம் நெகிழ்ந்தது😭😭😭

    • @bhavadharani76
      @bhavadharani76 9 หลายเดือนก่อน +2

      Last seen pathoney reel aluthuthen😢

  • @anusha3165
    @anusha3165 3 ปีที่แล้ว +299

    சொல்ல வாரத்தயே இல்லை சூப்பர். மனம் உருகி கண்ணிர் வந்தது. இயக்கிய இயக்குனர்க்கு நன்றி.

  • @reehanabegumreehanabegum768
    @reehanabegumreehanabegum768 6 หลายเดือนก่อน +13

    இந்த உலகத்தில் இப்பாடிக்கூட ஆண்கள் இருக்காங்களா, தெரியல ஆன இருந்தால் எந்த பென்னும் தவற போகமடா, சூப்பர் சார், கற்பனையாக இருந்தாலும் பார்த்து கண்களாகிவேட்டேன், 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @user-td5ov2vh6j
    @user-td5ov2vh6j 3 หลายเดือนก่อน +15

    Intha movie pathu rompa aluthutten en life pum ipdi than poguthu chinna vayasulaiya familykkaga marriage panni rompa kasta paduren 😢😢😢😢ipdi movie edutha directorkku rompa rompa thanks ithu pola neraiya movie panna congratulations 🎉🎉🎉🎉

  • @periyachik7929
    @periyachik7929 2 หลายเดือนก่อน +12

    Shorts parthutu adhula vandha comments padichitu aprama full movie parthen.nijamave super .lastla aluthuten .semma

  • @lakshmanansugandhiya228
    @lakshmanansugandhiya228 4 ปีที่แล้ว +95

    அன்பு விலைமதிக்கமுடியாத ஒன்று அதை எதிர்பார்த்துதான் இந்த உலகத்துல ஒவ்வொரு உயிரும் ஏங்கிட்டு இருக்கு அது எப்போ யார்மேல எந்த சூழ்நிலையில் எதையும் எதிர்பாக்காத அன்பு தோன்றும் என்று யாருக்கு தெரியும் தான் வாழ்க்கையில எந்த ஆணின் அன்பையும் உணராத அந்த பொண்ணோட இந்த காதல் சரியானு தெரியல ஆனா தப்பில்லனு சொல்ல தோணுது.படம் ரொம்பவே அழகா இருந்தது.

  • @aarthipappa1795
    @aarthipappa1795 ปีที่แล้ว +211

    காதலை இவ்வளவு அழகாக காட்டிய முதல் படம்....படத்தின் முடிவு கண்கலங்க வைத்து விட்டது.....❤❤❤❤

  • @uba__neeleh9342
    @uba__neeleh9342 2 ปีที่แล้ว +20

    கண்ணில் நீர் கழங்கியபடி🥺...... நானும் 4 மாத ஆண் குழந்தைக்கு தாய் என்பதில் பெருமை கொள்கிறேன்...... அம்மா உங்களை போல்..... பெண்களை மதிக்கும் படி வளர்ப்பேன்........ குழந்தை பிறக்கும் தருணம் உடல் ஆடிவிட்டது...... நானும் அந்த வழியை அனுபவித்தவள் தானே என்று........ கண்ணீரில் நான்....... அருமை

  • @sandhiyasandhiya7194
    @sandhiyasandhiya7194 3 ปีที่แล้ว +71

    திரும்ப திரும்ப பார்க்க வைத்தது என்னை இந்த படம் 😍என் மணம் உருகி என்னை கண்கலங்க வைத்தது இந்த படம் 🥺 இந்த படத்தை இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு அதில் நடித்த சகேரதரர் மற்றும் சகேரிதரிளுக்கும் என் நெஞ்சாந்த நன்றி🙏🙏🙏

  • @queenofqueen8127
    @queenofqueen8127 3 ปีที่แล้ว +210

    Vera level.....🔥🔥🔥 நான் பெண்ணாய் பிறந்ததற்கு பெருமையும், கர்வமும் கொள்கிறேன்.😎

  • @aravitharavith1503
    @aravitharavith1503 3 ปีที่แล้ว +17

    இவ்வுலகில் எத்தனையோ கதாபாத்திரம் உண்டு ஆனால் யாரும் சிந்திக்க முடியாத அளவில் இக்கதை உருவாக்கிய முகம் தெரியாத தோழருக்கு வாழ்த்துக்கள் பெற்றோலும் தாய்தான் பேராத வுள்ளம் தாய் தான் பெண்மையை போற்றுவோம்❤️❤️❤️🌹🌹🌹🌹

    • @remikathir9982
      @remikathir9982 ปีที่แล้ว

      Words 💯 Romba Romba Nadringa ❤

  • @thilagavathi3836
    @thilagavathi3836 5 หลายเดือนก่อน +10

    உங்களின் இந்த பதிவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை 🙏🙏🙏🙏🙏🙏 ரொம்ப அழகான பதிவு.... உலகத்தில் எது வேண்டும் என்றாலும் விலை குடுத்து வாங்கிட முடியும்.ஆனால்... நம்மை கருவில் சுமந்து தன்னுயிர் குடுத்து நம்மை பெற்றெடுத்த தாய்மைக்கு விலை மதிப்பே.... இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இப்பதிவை உருவாக்கிய உங்களுக்கும்...உங்களை உருவாக்கிய 🙏 அம்மா 🙏அவர்களுக்கும்... கோடி நன்றி சொல்ல வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

  • @fathimasuraiha5381
    @fathimasuraiha5381 4 ปีที่แล้ว +410

    தூய்மையான காதலுக்கு வயசும் இல்லை...எல்லையும் இல்லை...இதைத்தான் நெறைய பேரு கள்ள காதல்னு பெயர் சூட்டுராங்க....தனக்கு நியாயமா கிடைக்க வேண்டிய அன்பு வேறொருவர் மூலம் கிடைக்கும் போது.....யாரா இருந்தாலும் மனம் தடமாறதான் செய்வார்கள்......Good movie.

    • @rajavalli89
      @rajavalli89 4 ปีที่แล้ว +10

      It's true 😭😭

    • @samraj3632
      @samraj3632 4 ปีที่แล้ว +7

      Ninga..solrathu thappu I'll a...aana...apdi love panravanga...orutthara orthar eamatthumbodhu...

    • @magimagi8009
      @magimagi8009 4 ปีที่แล้ว +16

      Marriage Ku munnadi pandre love ea ellorukkum wrong ah therium pothu..
      Intha love niraya Peru purinjukurathu rompa kastam..
      Ladies love Ku adite aanavaga yaravathu namma mela pasam vaikka mattagala nu eanguvaga.

    • @user-pl2vp8mb7f
      @user-pl2vp8mb7f 4 ปีที่แล้ว +4

      @@magimagi8009 கரெக்ட் தான் நீங்க சொன்னது பதில்

    • @bharathlakshmi5168
      @bharathlakshmi5168 4 ปีที่แล้ว +1

      Nice

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 ปีที่แล้ว +195

    மனதைக் கலங் கடித்து விட்டது .
    1 நிமிடம் சுவாசிக்கக் கூட மறந்துவிட்டேன்.
    அருமையான ஓர் படைப்பு.
    காமம் இல்லாத ஓர் காதல் காவியம்
    வாழ்த்துக்கள்

    • @classicculturalcateringkar974
      @classicculturalcateringkar974 4 ปีที่แล้ว +1

      😓😓😓😓😓😓😓😓👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @rdeva625
      @rdeva625 4 ปีที่แล้ว +2

      Kurum padam nalla erunthuchi kataicila alukaiye vanthuchi padam vera level 😢😢😢😢

    • @Fun_zonE396
      @Fun_zonE396 4 ปีที่แล้ว +3

      Apo sethutingala ji oru nimisam 🤣🤣🤣🤣

    • @kaviskavi9766
      @kaviskavi9766 4 ปีที่แล้ว +2

      @@Fun_zonE396
      ஆமாங்க வடிவோல் பாணியில் சொன்னால் செத்து செத்து உயிர்த்தேன் சகோதரி.
      ஹஹஹஹ🤣🤣🤣🤣

    • @AshokKumar-em4rb
      @AshokKumar-em4rb 4 ปีที่แล้ว

      Wow fantastic lovely great movie

  • @sritraders3568
    @sritraders3568 2 ปีที่แล้ว +17

    ஆரம்பத்தில் படம் சலிப்பு உண்டாகினாலும் போக போக படம் அருமையாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி அனைவரும் வேலை அருமை

  • @keerthikeerthi9442
    @keerthikeerthi9442 3 ปีที่แล้ว +41

    இது கதை இல்லை... வாழ்க்கை காவியம்... இந்த காவியத்தை இவ்வளவு தாமதமாக பார்த்ததற்க்கு எனக்கு கிடைத்த தண்டனை கண்ணீர்..

  • @gayathriaa8870
    @gayathriaa8870 4 ปีที่แล้ว +314

    இயக்குனர் செம தேவையான அன்பு ‌கிடைக்கவேண்டிய இடத்துலா‌ கிடைச்சா மனம்‌ ஏன் இன்னோரு அன்பே தேடிபேவுது. ஒரு அழகான காதல் காவியம்.காமம் இல்லதா ஹிரோ ஹிரோன் சூப்பர் அழகான நடிப்பு.மிகவும்‌‌ பிடித்த து

    • @gokulbhuvi6074
      @gokulbhuvi6074 4 ปีที่แล้ว +3

      Super

    • @ebinezer837
      @ebinezer837 4 ปีที่แล้ว +2

      Kadhalil kamam undu.

    • @gokulbhuvi6074
      @gokulbhuvi6074 4 ปีที่แล้ว +1

      @Ebi nezer reality la ipatiyum irukanga " unmaiyana anbu" kaga

    • @ebinezer837
      @ebinezer837 4 ปีที่แล้ว +1

      Neenga science purinjickittu pesunga.

    • @ebinezer837
      @ebinezer837 4 ปีที่แล้ว +2

      @@gokulbhuvi6074 neenga science purinjickittu pesunga.

  • @kavithav9643
    @kavithav9643 4 ปีที่แล้ว +224

    இதுவரை இதற்கு பெயர் காதலா?.. என்று இருந்த உணர்வு மாறி, இதுவும் காதல் என்று உணர்ந்து கொண்டேன்.. ஏற்றுக் கொண்டேன்.... such a good film.. I can't ever seen these type of movie💕Keep it up...

  • @ramarsandal7571
    @ramarsandal7571 ปีที่แล้ว +6

    இக்கதை உண்மையான♥️♥️♥️ சம்பவம் இந்த பருவத்தில் காதல் வராமல் பள்ளி படிப்பின் மேல் ஆசை வைக்கும் பெண்களை கல்யாணம் பன்னி வைப்பது இக்கதையின் முதல் கட்டம் அருமை பெற்றோர்களுக்கும் எ.கா உள்ளது இப்படம் இந்த காதல் அந்த பெண்ணுக்ஙும், ஆணுக்கும் காமத்தாலும், மற்ற ஆசைகளாலும் வந்த காதல் இல்லை அன்பின் அடிமைக்காக வந்த காதல் என் கண்களில் இருந்து வரும் கண்ணீர் என் கண்னின் இமைகளையே மீறி கண்ணீர் வரும் உணர்வுகளையே மிஞ்சியது இதர்க்கு காரணம் இப்படத்தின் இயக்குநர் மிக்க நன்றி 🙏🙏சார் வாழ்த்துக்கள் சார் aparm actors Vera level 🙂👌👌👌

  • @Krishwa4307
    @Krishwa4307 ปีที่แล้ว +133

    கண்கலங்க வைத்த பதிவு.....Hatsoff to madhavam teams......😥🙏👏👏👏👏👏👏👏👏👏

  • @keerthanakeerthi90
    @keerthanakeerthi90 4 ปีที่แล้ว +105

    காமம் இல்லா காதல்💕படத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் ஓர் உயிரோட்டத்தை உணர்ந்தேன்💘சொல்ல வார்த்தைகள் இல்லை😢😢😢அருமை....

  • @Subramaaniyan358
    @Subramaaniyan358 4 ปีที่แล้ว +133

    வாழ்கையில் ஒரு ஆணோ ஓர் பெண்ணோ படுகின்ற கஷ்டங்களை அருமையாக உணர்த்தி nenga........ அருமையான குரும் படம்......

  • @mj585
    @mj585 3 ปีที่แล้ว +17

    Supero super,, அய்யா சாமி இந்த படம் எடுத்த வனுக்கு சிலை வைங்க,,ஆக்டர்ஸ்கு ஆஸ்கார் விருது kodungadaaa 😭😭😭

    • @remikathir9982
      @remikathir9982 ปีที่แล้ว

      Haha ! But Thank you for the love ❤

  • @user-tx4yt8yn5m
    @user-tx4yt8yn5m 5 หลายเดือนก่อน +6

    பெத்தவங்க தன் மகனை ஒரு நல்ல மனுஷனை வளர்த்தா இந்த தேசத்துக்கும் பெண்ணினத்துக்கும் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக அமையும், கிளைமேக்ஸ் எல்லாம் அந்த அம்மா பேசினது ரொம்ப நல்ல பதிவு அதுவும் ஒரு நல்ல மகன் அவன் பேசின வார்த்தைகள் எல்லாமே மதிக்கத்தக்கது

  • @hemram3764
    @hemram3764 4 ปีที่แล้ว +158

    உண்மையில் உருகி விட்டேன் உணர்வுகளை உணர்ந்து!...
    அருமையான பதிவு
    சொல்லி தீர்க்க முடியாத பதிவு 😍😍😍🥰🥰😭🙏👍💯

  • @premk2894
    @premk2894 4 ปีที่แล้ว +64

    காதல் வேறு காமம் வேறு. மற்றும் ஒரு பெண்ணிற்கு கிடைக்காத அன்பு. மற்றும் கணவன் இடத்தில் கிடைக்காத அன்பு.மற்றும் திருநங்கை +தாய் பாசம்+நட்பு+காதல் இவை அனைத்தும் கொண்ட நல்ல குறும்படம்.....

  • @muthugayu3161
    @muthugayu3161 9 หลายเดือนก่อน +12

    படம் சூப்பர்...காதலை அழகாக இந்த படத்துல காட்டிருக்கிங்க...தாய்மை ...லாஸ்ட் சீன் கண் கலங்க வைத்து விட்டது❤❤❤

  • @chandrikachandu2173
    @chandrikachandu2173 2 ปีที่แล้ว +13

    Intha story writer yaru la theriyatha aana avanga ponnungala puruchukitu mathikira oru aala ah tha kandipa irupinga ponnunga na product ah mattum tha paakaranga aana intha writer oru uyire ah mathichu yaeluthirukinga handshalf to you bro 👏🏼👏🏼👏🏼

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 4 ปีที่แล้ว +158

    சிறந்த படம் 👌👌👌.......கதாநாயகனின் நடிப்பு மிகவும் சிறப்பு......விருப்பமுள்ளவர்கள் எனது பாலின சமத்துவம் பற்றிய கவிதையை கேட்க வேண்டுகிறேன்.

    • @dazzlingdd3089
      @dazzlingdd3089 4 ปีที่แล้ว +2

      th-cam.com/video/gU5Y0WbzNGs/w-d-xo.html

    • @tamilselvam1603
      @tamilselvam1603 4 ปีที่แล้ว +4

      Arumai.... 🙌🙌🙌

    • @remikathir9982
      @remikathir9982 4 ปีที่แล้ว

      Madhavam Team interview 👇
      th-cam.com/video/YJ1a9jN8sAk/w-d-xo.html

  • @niththiyaavi873
    @niththiyaavi873 3 ปีที่แล้ว +291

    அண்ணா இது படம் இல்லை உயிரூட்டம். நாடி நரம்பு எல்லாம் சிலிர்த்து போய் விட்டது. சொல்ல வார்த்தை இல்லை. மேலும் உங்களுக்காக காத்திருக்கிறேன். இன்னும் ஒரு படத்திற்கு

    • @remikathir9982
      @remikathir9982 ปีที่แล้ว

      Thank you ❤

    • @remikathir9982
      @remikathir9982 ปีที่แล้ว

      Next movies la ithey channel la iruku paarunga ❤

    • @akilanappu929
      @akilanappu929 5 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤

    • @indhumathi8757
      @indhumathi8757 2 หลายเดือนก่อน

      ❤️❤️❤️

    • @user-tn2xl5kv1d
      @user-tn2xl5kv1d 2 หลายเดือนก่อน

      Super ❤❤❤

  • @sivapriyam5881
    @sivapriyam5881 2 หลายเดือนก่อน +3

    அன்பு மட்டுமே நிலையானது ❤ அழகான திரைக்கதை..... அழகான காதல்... அழகான அன்பு....❤ நா ரொம்ப அழுதேன்... அன்புக்காக ஏங்குறவுங்க எல்லாரும் தப்பானவுங்க இல்லனு.... ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க.....❤❤❤

  • @krishkrish6538
    @krishkrish6538 11 หลายเดือนก่อน +4

    Intha anbu engindra kathal nesipavaridam kidaikathatthal ...
    Aval veroruvaridam anbu katta thondriyathu.
    Kankalanga veittha short film
    Handsoff of mathavam film🙏

  • @manisangeetha4478
    @manisangeetha4478 4 ปีที่แล้ว +151

    சொல்ல வார்த்தையே இல்லை நா பார்த்ததிலேயே best movie இது தான்.👌👌👌I love it

  • @saiselva8947
    @saiselva8947 4 ปีที่แล้ว +16

    Super sema story correct அடுத்தவனுக்காக வாழ்ந்து நமக்கு என்ன கிடைக்கபோகுது.......

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 3 ปีที่แล้ว +6

    Padam paathukittey comments paarthu patichu sirichukittu irunthen ... Ennadaa intha love ku support pantraangalenu intha padam last la naaney aluthutten really good movie 😭

  • @thangarajvimala7735
    @thangarajvimala7735 3 ปีที่แล้ว +16

    நான் பார்த்து வியந்து போன குறும்படம் 😊👏👏🤝🤝இயக்குனர்க்கு நன்றி 🙏🙏🙏

  • @mahaanadan7486
    @mahaanadan7486 3 ปีที่แล้ว +35

    இதில் வரும் 2பாடல் வரிகள் மிக அருமையாக இருக்கு.படம் மிகவும் நல்லா இருக்கு .இதை பார்த்தவுடன் என்னால் அழுகையை நிருத்தமுடியல.😢😢😢😢😢.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💝👏👏🏾👏👏👏👏👏படம் வேர லெவள்.

  • @sheeladevi19886
    @sheeladevi19886 ปีที่แล้ว +13

    உண்மையாவே இந்த படத்தோட டைரக்டர்தான் உண்மையான கலைஞன் தலைவனங்கரமாறி ஒரு உணர்வுபூர்வமான கதை

  • @Arthi955
    @Arthi955 5 หลายเดือนก่อน +10

    Etha movie Oskar award kodukalam hat's off bro vera leave ❤ happy to being a girl 😢 so proud 🌸✨ mother is always a mother she should be like that

  • @sangeethakalidasan6174
    @sangeethakalidasan6174 4 หลายเดือนก่อน +6

    Nice story all characters acted in this film were nicely projected. Be proud to be a women and respect every human being

  • @ArjuManju
    @ArjuManju 3 ปีที่แล้ว +165

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை....Vera level...Thiraviyam Character superb....😍

  • @smajniedits9789
    @smajniedits9789 4 ปีที่แล้ว +20

    என் கணவர் அடிக்கடி என்ன தவறு செய்தால் விட்டுட்டு போயிருவேன் என்று சொல்லுவார்... அப்போது எனக்கு சந்தேகம் படுகிறார் என்றும் சில நேரம் ஆண்கள் புத்தி இப்படித்தான் என்றும் தோணும்... ஆனால் அதில் உண்மை என்னவென்றால் தன் மனைவி கணவனே விட்டு வேறொரு ஆணுடன் பழகிற கூடாது என்ற எண்ணம்... ஆனால் அது காமத்தால் ஒரு ஆண் நிராகரிக்கின்றன.... அன்பால் இல்லை.. அப்படி காமத்திற்கு தரும் மதிப்பே ஒரு ஆண் அன்பு பாசத்திற்கு கொடுத்தால்... எந்த ஒரு பொன்னும் இன்னொரு ஆண் மகனே அன்புக்காக கூட தேட மாட்டாள் என்பதே நிதர்சனமான உண்மை... ஆனால் மற்றொரு உண்மை என்னவென்றால் எவ்வளவு மனைவி மேல் பாசம் வைத்திருந்தாலும் எல்லா ஆண்களுக்கும் அதே வெளிப்படுத்த தெரியாது... என் கணவருக்கு என்மேல் அதிக பாசம் அது எனக்கு தெரியும் ஆனால் வெளிப்படுத்த தெரியாது அதனால் சில நேரம் என் கணவரிடம் கோபத்தில் சொல்லுவேன் பாசமாக இல்லை என்று..... அதனால் கூட என் மேல் சந்தேகம் வரவில்லை என்றாலும் பயம் அவருக்கு இருக்கிறது........ இந்த படம் காதல்..காமம் உடைய அர்த்தம் காட்டுகிறது.....நான் எதனால் சொல்கிறேன் என்றால் என் கணவர் திருமணனாகி 20 நாட்களில் வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.... இந்த சமுதாய ஆண்கள் கணவர் இல்லை பயன்படுத்திக்கொள்ளும் எண்ணத்தில் சிலர் இருக்கிறார்கள்.... ஆனால் எனக்கு தெரியும் என் கணவர் என்னுடன் இல்லை என்பதே காட்டிலும்.... என் மேல் உள்ள நம்பிக்கையில் விட்டு சென்றுருக்கிறார் என்று.... அன்பே வெளிப்படுத்த சிலருக்கு நேரம் இல்லை.. சிலருக்கு வெளிப்படுத்த தெரியாது.....என் கணவரே நினைத்து பெருமை படுகிறேன்.... i love my husband somasundram.... என் கணவருக்காக 100 ஜென்மம் கூட காத்திருக்கலாம்.... எனக்கு கேட்காமல் கிடைத்திருக்கிறது...... எல்லா பெண்களுக்கு இப்படி கிடைத்தால் வேற ஏதும் பெண்கள் ஆசைப்பட மாட்டார்கள்..... என் கணவரே நினைத்து perumai படுகிறேன்..

  • @selvabharathi8828
    @selvabharathi8828 2 ปีที่แล้ว +8

    உங்களின் மனிதநேயத்திற்கு வாழ்த்துக்கள் 💐அருமை நல்லபதிவு 🙏

  • @kmanavazhaganmanosinger9840
    @kmanavazhaganmanosinger9840 2 ปีที่แล้ว +33

    தாயின் மகத்துவம் காதலின் கண்ணியம் சொன்ன காவியம்..... வாழ்க வளர்க....,

  • @annamalai3893
    @annamalai3893 4 ปีที่แล้ว +457

    Semma movie yarugalam intha movie pedigumu like pannuga

  • @harivishnu7161
    @harivishnu7161 4 ปีที่แล้ว +130

    So feel😭😭😭 திரவியம் character super....

    • @remikathir9982
      @remikathir9982 4 ปีที่แล้ว

      Madhavam Team interview 👇
      th-cam.com/video/YJ1a9jN8sAk/w-d-xo.html

    • @moorthykumar1792
      @moorthykumar1792 5 หลายเดือนก่อน +1

      Feel good movie ❤😢

  • @rekharekha5361
    @rekharekha5361 2 ปีที่แล้ว +24

    🤱 தாய்மை என்பது வெறும் வார்த்தை அல்ல உயிர் 🤱 very good short film , amazing. Character ,story ...... All the best for all characters....i pray for you everyone ❤

  • @mahaanadan7486
    @mahaanadan7486 3 ปีที่แล้ว +80

    நல்ல புரிதல் கொண்டபடம் இதை இவ்வளவு அருமையாக தயாரித்த குழுவினருக்கு நன்றி இதை பார்பவர்கள் அனைவரும்க்கும் நன்றி இதை புரிந்து கொள்ளுங்கள்

  • @rakeshr7121
    @rakeshr7121 4 ปีที่แล้ว +107

    இது மாதிரி எல்லாரும் இருந்தா. பெண்கள் கஷ்டபட வேண்டியது இல்லை. காமத்தை தாண்டிய காதல்

    • @remikathir9982
      @remikathir9982 4 ปีที่แล้ว

      Thank yo 💗
      Madhavam Team live interview 👇 th-cam.com/video/YJ1a9jN8sAk/w-d-xo.html

    • @LakshmiLakshmi-db3dr
      @LakshmiLakshmi-db3dr 3 ปีที่แล้ว +1

      Super

  • @user-wk2lv1ki4t
    @user-wk2lv1ki4t 2 หลายเดือนก่อน +1

    காதலை இவ்வளவு அழகாக காட்டிய முதல் படம்.... படத்தின் முடிவு கண்கலங்க வைத்து விட்டது..❤️✨😢supar 👍

  • @asothachithra6309
    @asothachithra6309 8 หลายเดือนก่อน +1

    அருமையான மூவி காதலையும் காமத்தையும் பிரித்து காட்டிய இயக்குனருக்கு நன்றி கணவனிடம் அன்பு அக்கறையும் கிடைக்காத போது வேறு ஒருவரிடம் கிடைக்கும் அது காதலாக மாறுகிறது இதற்கு வேறு பெயர் வைக்கிறது . அடுத்தவரின் பேச்சைக் மனைவியை துன்புறுத்துவதை அவளது தேவையை அறிந்து அவள் மீது அன்பும் அக்கறையும் செலுத்தினால் போதும்

  • @apreenaapreena516
    @apreenaapreena516 3 ปีที่แล้ว +17

    அவர்கள் காதலை எவ்வளவு அழகாக கூறி விடைபெறும் அந்த நிமிடம் வாழ்க்கையின் வெற்றியை அடைந்தார்கள் 👏❤️ நீலநிற வானத்தை போல காதலும் அழியாத ஒன்று 💕 Lv YU So MuCh (PRABHU )........

  • @victoviji5662
    @victoviji5662 4 ปีที่แล้ว +88

    அழுகை தான் வாருது மிகவும் அருமையான குறும் படம் 💜💜💜👍👍👍

  • @M.Sweatha
    @M.Sweatha 23 วันที่ผ่านมา +1

    அருமையான கதை மற்றும் சிறப்பான நடிப்பு, இயக்கம் ❤️👍🏻👍🏻

  • @akbarsharif-bl5sj
    @akbarsharif-bl5sj ปีที่แล้ว +2

    Vera level emotional movie😢.........yella ponnungaliyum indha samudhayam sariku samama paththaley indha world anubukaga endha ponnum yenga mattanga😢......pakura Ambalaingaluku idhu oru example ahh irukum😢 director sir Romba thanks......super sir😢

  • @vishnuselvaraj7525
    @vishnuselvaraj7525 3 ปีที่แล้ว +49

    யாருலாம் அடுத்த பிறவில பெண்ணா பிறக்க விரும்புறீங்க .
    அந்த கடைசி வரிகள் சத்தியமான உண்மை ..."மங்கையாய் பிறப்பதர்கு ஓர் மாதவம் செய்திட வேண்டும் அம்மா"💐💐💐

  • @pnmaruthu2105
    @pnmaruthu2105 3 ปีที่แล้ว +30

    புரிதல் உள்ளவர்களுக்கு தான் இந்த படம் புரியும்...
    மிகவும் சிறப்பாக உள்ளது.
    என் வாழ்விலும் இப்படித்தான் ஒரு காதல் ஆனால் எங்களுக்குள் ஒரு புரிதல் உள்ளது.

  • @vijayalakshmi-no4tk
    @vijayalakshmi-no4tk 7 หลายเดือนก่อน +1

    Arumaiyana kurumpadam, hat's off to all team members

  • @kiruthikadevi378
    @kiruthikadevi378 5 หลายเดือนก่อน +3

    Semma🎉oru ponna ponnah mathikkanum avanga unarukku mathippu tharanum ❤atha vida vera yethum ponnungalukku periya asaiya irkkathu❤

  • @sandhyasri7041
    @sandhyasri7041 4 ปีที่แล้ว +49

    Arumaiyana padam... Climex la aluthuta😢😢 இது ஒரு கதை அல்ல உயிரோட்டம்...

  • @sriramya9564
    @sriramya9564 4 ปีที่แล้ว +17

    1st time oru short film paaththu aluthurukan super movie 😭😭😭

  • @tharmapsaba1479
    @tharmapsaba1479 2 ปีที่แล้ว +3

    Super Direct all teams rompa thanks I love this movie 🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @divyadivi1445
    @divyadivi1445 4 หลายเดือนก่อน +2

    Heart touching movie nice good luck

  • @balaparvathi3381
    @balaparvathi3381 4 ปีที่แล้ว +44

    ஆணோ பெண்ணோ குழந்தை வளர்ப்பு, தாய்மையின் மகத்துவம், திருநங்கை வாழ்க்கை, கணவன் மனைவி உறவு என எல்லாவற்றையும் மிக நேர்த்தியாக உணர்த்திய கதை கண்கலங்கி விட்டது 👌👌👏👏👏

    • @remikathir9982
      @remikathir9982 4 ปีที่แล้ว +1

      Thank u for ur words ✨

    • @devadharshinifashions8175
      @devadharshinifashions8175 3 ปีที่แล้ว

      மிக அருமையான படம். எல்லா கதாபாத்திரமும் மிக அருமையாக உள்ளது. அன்பு ஒன்றே உலகத்தை ஜெயிக்கும். தாய்மை என்பது மிக சிறந்த வரம்.🤱🤱🤰🤰👪👪👩‍❤️‍👨

    • @nithyasekarnithyasekar7870
      @nithyasekarnithyasekar7870 3 ปีที่แล้ว

      Seema movie I like lt

  • @gowsalyaravi2368
    @gowsalyaravi2368 4 ปีที่แล้ว +39

    உண்மையான காதல்.... சிறப்பான கதை....
    அற்புதமான நடிகர்கள்....
    உணர்வுபூர்வமான வசனம்.... All The Best To All people's🙂🙂🙂🤝👏👏👏👏👏👏👏

  • @pthangamani5879
    @pthangamani5879 8 หลายเดือนก่อน +10

    அந்த பொண்ணு தன் கணவன் கிட்டயே அந்த காதலை கொண்டு வந்திருக்க முடியும் சமுதாயத்திற்கு தகுந்தாற் போல் வாழ்ந்துவிட்டு போவதுதான் சிறப்பு.

  • @gayathristalin7867
    @gayathristalin7867 3 ปีที่แล้ว +4

    Manasukku puduchavaggaloda manasukku puducha mathiri val tha athu valkai antha valkai vera level la irukkum sonthosama irunthalum kavalaya irunthalum athu vera level la irukkum valkai ithu yennoda karuthu thappa iruntha manuchurugga

  • @lithiyalalithiyala5614
    @lithiyalalithiyala5614 4 ปีที่แล้ว +33

    சூப்பர் கதை காதல் வேறு காமம் என்பதை உணர்த்துகிறது இந்த கதை இதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்

    • @shanmugasundaramsubramani5296
      @shanmugasundaramsubramani5296 2 ปีที่แล้ว +1

      இயக்குனர் மனைவி கர்ப்பமாக இருந்து அடுதத வீட்டு ஆணோடு காதல் செய்தால் வலி புரியும். 24 12 2021.

  • @rebiceles5800
    @rebiceles5800 4 ปีที่แล้ว +324

    ஒவ்வொரு பொண்ணு தன் கணவணை மட்டும் தான் நேசிக்கணும்னு நினைக்கறது தப்பு இல்ல ஆனால் மனைவியோட காதலை பெற தகுதியானவனானு யோசிக்கனு
    WIFE SHE IS PRICELESS

    • @mohankrish9598
      @mohankrish9598 4 ปีที่แล้ว +5

      Unmai than

    • @rakshanaramesh3526
      @rakshanaramesh3526 4 ปีที่แล้ว +1

      So sad i feeling ooty radha

    • @ebinezer837
      @ebinezer837 4 ปีที่แล้ว +2

      Onnumey puriyalla

    • @arumugam4004
      @arumugam4004 4 ปีที่แล้ว +2

      Mrs. Rebi Husband also precious.

    • @sujigrace2944
      @sujigrace2944 4 ปีที่แล้ว +7

      கள்ளக்காதலுக்கு nalla encourage panringa pa🤭

  • @SaravanakumarS-oy1rs
    @SaravanakumarS-oy1rs 10 หลายเดือนก่อน +2

    Naa Paatthadhula Number One Award Film MADHAVAM dha.. Adhukkum Mela.. Yellaatthukkum Mela❤ Romba Thanks Anna❤

  • @jayanthivimalaranim8169
    @jayanthivimalaranim8169 3 ปีที่แล้ว +4

    Very heart touching movie🎬 ❤😢😭 super movie meaningful relationships is very great👍 🙂

  • @muthamilkamaraj6945
    @muthamilkamaraj6945 3 ปีที่แล้ว +30

    Vera level story. I really like it. Very heart touching story 💕🌺🌸🌹

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK 4 ปีที่แล้ว +340

    இன்னிக்கு தான் இந்த படம் பார்த்தேன் பாராட்டிட வார்த்தைகள் தெரியவில்லை
    திரையில் தோன்ற வேண்டிய படம்

    • @PremaPrema-el9wb
      @PremaPrema-el9wb 3 ปีที่แล้ว +3

      💯innu Oru 1hour sethu yeduthu kuda Big screen la release paniruntha varaverpu Vera level la kedachuruku😍😍😍

    • @prettypretty12343
      @prettypretty12343 3 ปีที่แล้ว +2

      Movie name?

    • @inrmani0804
      @inrmani0804 3 ปีที่แล้ว +2

      Yes

    • @user-rn1cv8fg9f
      @user-rn1cv8fg9f 5 หลายเดือนก่อน

      நாசமா போச்சு வாய கழுவுங்க அப்படி சொல்ல கூடாது 🤫🤫🤫

  • @YamunaKutty-or5wq
    @YamunaKutty-or5wq 4 หลายเดือนก่อน +2

    Vera level 🔥🔥

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269 6 หลายเดือนก่อน +40

    பாசம் அக்கறை பாதுகாப்பு இவைதான் ஒரு ஆணிடம் பெண் எதிரபார்பது

  • @muruguraghav5366
    @muruguraghav5366 4 ปีที่แล้ว +11

    அருமையான குறும்படம்.வாழ்த்துக்கள்.அனைவரும் எதார்த்தமான நடிப்பு.

  • @yesudoss750
    @yesudoss750 3 ปีที่แล้ว +27

    ஒரு கோணத்தில் இருந்து பார்க்கையில் இன்னொரு கோணம் முன்ன பின்ன தான் இருக்கும் 👍🙏 நன்றி 🙏

  • @maheswarivinoth4316
    @maheswarivinoth4316 ปีที่แล้ว +1

    நாட்டில் பலருக்கும் உண்மை காதல் கைகூடும் வாய்ப்பு கிடைப்பதில்லை... அவர்கள் எப்போதும் தவறான முடிவுகளை எடுக்க கூடாது... உண்மைக் காதல் சேர்ந்தாலும் சேரா விட்டாலும் மனதில் பசுமையாக இருக்கும் நாம் உயிரோடு இருக்கும் வரை...
    இதை கண்ணியமாகவும் அழகாகவும் உணர்த்திய படக்குழுவிற்கு வாழ்த்துகள் 🎉🎊

  • @ramya1656
    @ramya1656 3 หลายเดือนก่อน +2

    Vaarthayala sollamudiyatha oru feel intha padam,roomba feeling full movie ❤

  • @YamuPsy
    @YamuPsy 4 ปีที่แล้ว +13

    Semma Story 😍...Na partha Film la ye ithu than Superp Film...Nice concept...Namakku puditcha Vaazhgai... Semma la🤗...

  • @josu9143
    @josu9143 4 ปีที่แล้ว +209

    Anbukkage yengum pengalin Naanum Oruthi 😍😥

  • @radhikaranjith4094
    @radhikaranjith4094 2 ปีที่แล้ว +5

    Vera level movie 👏🏻👏🏻super brothers and sisters 🤗🥰

  • @adandm1748
    @adandm1748 4 ปีที่แล้ว +100

    81 dislikes for this best short film I think that they doesn't understand the movie and the real meaning of love 🤔

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah9918 4 ปีที่แล้ว +213

    உடம்பும் உடம்பும் சேருவது தாம்பத்யம் அது மட்டுமே திருமணம் பந்தம் ஆகி விடாது இதை பலர் புரிந்து கொள்வதில்லை பெற்றோரே உங்களுக்கு இந்த குறும்படம் ஒரு பாடம் அவசரப்பட்டு சுற்றம் என்ன சொல்லுமோ என்று அவசர கதியில் புரிதல் இல்லாத ஒருவருக்கு திருமண பந்தம் என்னும் சிலந்தி வலையில் சிக்க வைக்கிறீர் இதுவே பல சந்தர்பங்களில் கள்ளக் காதல் உருவாவதற்கு அடித்தளமாகிறது

    • @remikathir9982
      @remikathir9982 4 ปีที่แล้ว +2

      Madhavam Team interview 👇
      th-cam.com/video/YJ1a9jN8sAk/w-d-xo.html

    • @uthragowthami1535
      @uthragowthami1535 3 ปีที่แล้ว +5

      அண்ணா இன்னும் எத்தனை படம் இந்த மாதிரி வந்தாலும் சில பெற்றோர் கண்டிப்பா திருத்த முடியாது அவங்களுக்கு அவங்க கடமை முடியுமோ அவ்வளவு தா😓

    • @s06divya.r44
      @s06divya.r44 3 ปีที่แล้ว +1

      Sema movie endha mathiri movie la yarum yosichi eduka mudiyathu nenga semaya eduthu irukinga

    • @arasanarasan5872
      @arasanarasan5872 4 หลายเดือนก่อน

      👍👍👍😢😭😭😭😭😭😭😔😔💔💔

  • @balujaya669
    @balujaya669 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤ Mikavum Arumaiyana Thiraipadam sir.congratulations sir.❤❤❤❤

  • @sivaranjaniv8031
    @sivaranjaniv8031 2 ปีที่แล้ว +2

    Vara level short film ......❤️❤️❤️❤️❤️❤️❤️ Movie yeppom varum hero character vara level next hero frnd lover mass finishing la....... I like this store...... Unga short film irunthaa inum போடுங்க plzzzzzzzzzzz

    • @remikathir9982
      @remikathir9982 ปีที่แล้ว

      Ya Ithey Channel la paarunga irukum.

  • @senpagapandi3929
    @senpagapandi3929 4 ปีที่แล้ว +42

    உண்மையான அன்பு பாசம் இருந்தால் போதும் இப்பொழுது யாரிடமும் அது இல்லை (பல குடும்பத்தில் பிரச்சினைகள் வார அதன் கரணம் )கணவர் ஒரு வார்த்தை பாசம் பேசினாள் போதும் [தான் குடும்பத்தை விட்டு நீங்கள் தான் வாழ்க்கை என்று என்னி வாருவாள்க்கு நீங்கள் தருவது ஏமாற்றம் தான் மிச்சம் ]

    • @remikathir9982
      @remikathir9982 4 ปีที่แล้ว

      Madhavam Team live interview 👇 th-cam.com/video/YJ1a9jN8sAk/w-d-xo.html

  • @user-pl2vp8mb7f
    @user-pl2vp8mb7f 4 ปีที่แล้ว +54

    😂😂😂😂என்னை அறியாமல் அழுகையாக வருகிறது இந்த படம் பார்த்தது ம்

    • @ananthi7820
      @ananthi7820 4 ปีที่แล้ว +7

      Ithu sirikra emoji thana

    • @user-pl2vp8mb7f
      @user-pl2vp8mb7f 4 ปีที่แล้ว +5

      சாரி எனக்கு தெரியாது இந்த பொம்மை க்கு என்ன அர்த்தம் ன்னு அதான் போட்டு ட்டுட

    • @anupreethi2732
      @anupreethi2732 3 ปีที่แล้ว +2

      It's true