சார் உங்க பேச்சு ரொம்ப அழகா இருந்து நான் புதுசா ஒரு கடை ஆரம்பிக்க போறேன் அந்த கடைய எப்படி டெக்கரேட் பண்ண வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை அதை பற்றி சொல்லவும்
Anna I am house wife.nan scooty Pepla kondu poi kudukka plan pantran anna.but unga speach ennaku thairiyam kudukuthu anna.ungaluku koodana koodi nantrigal Anna.
.சார் வணக்கம் நானும் டீ வியாபாரம் தான் பண்றேன் ஆனா நீங்க சொல்றமாதிரி நல்லா டேஸ்டா செஞ்சு கொடுக்க தெரியல ஒரு நாளைக்கு நல்லா இருக்கு இன்னொரு நாளைக்கு சரியில்லாம போயிடுது என்ன டீத்தூள் யூஸ் பண்ணனும்னு தெரியல நீங்கதான் பார்த்து ஒரு நல்ல ஐடியா சொல்லணும்
சார் புதிதாக டீக்கடை ஆரம்பிக்க உள்ளேன் தரமாக டீ போட்டால் லிட்டர் பாலுக்கு எத்தனை டீ போடலாம் .பால் சர்க்கரை.டீத்தூல் அளவு எவ்வளவு சற்று கூருங்கள் உதவியாக இருக்கும் நன்றி
Hello sir...unga content all r rocking sir...I need some details about new textile shop opening from top to bottom every details..please describe sir..
Vanakkam sir, tea shop la ethasum konjam problem vara mathiri iruntha, allathu los aakura mathiri iruntha ethula ethula problem varum. Appati varum pothu atha eppati sari senju business panrathu.
பதில் இங்கே சொல்லி உள்ளேன் பாருங்க :) Tea Business கேன் வைத்து செய்யலாமா ?! Tailoring order கிடைக்குமா ? Coco pith / cair pith business th-cam.com/video/vGxMtz0tap4/w-d-xo.html
டீ கடை திறக்க போறோம் எங்களை வாழ்த்துக்கள் 🎉🎉
Arambichitingala madam epdi poghudhu
@@VimalRaj-dc3ornenga tea shop veika poringala 🙄
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் என்றும்
Congratulations
Om saravana bhava all the best
விரைவில் ஆரம்பிக்க உள்ளேன்நன்றி
Bro nanum tea shop open pannura idea la irukken
வேலை கிடைக்குமா
Bro start pannitigala ?
Semma business rush ah na area la open Pannu ga🎉
Hi sir your contact no
சார் உங்க பேச்சு ரொம்ப அழகா இருந்து நான் புதுசா ஒரு கடை ஆரம்பிக்க போறேன் அந்த கடைய எப்படி டெக்கரேட் பண்ண வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை அதை பற்றி சொல்லவும்
சார் உங்களுடைய டீக்கடை தொழில்நுட்ப அறிவுரை மிகவும் அருமை மிக்க நன்றி
ரொம்ப பயனுள்ளது நன்றி
மிக்க நன்றி sir🙏
நல்ல விளக்கம் நன்றி
உங்க. உச்சரிப்பு அருமை
அப்படியே பாலில் கலக்கும் தண்ணீரின் அளவு எவ்வளவு
என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம்
Really very useful sir iam 21 years old completed BBA degree now strike an idea to open a new branded tea shop hatss of sir👍
Teamaster venuna sollunga brooo
@@gokulgokul158 tea master venum bro evlo one day or monthly
ரொம்பவும் நிதானமான பேச்சு வாழ்த்துக்கள் சார்
அருமையான பதிவு சார் மிக்க நன்றி
நன்றிகள் பல 🎉🎉🎉
Best adviser and time saver
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
Nice video sir,and I need how to find for export business buyers this kind of video kindly make it sir.
Thanks for your time information 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏👍👍
👌மிகவும் அருமையான பதிவு sir 🙏
Branding cup ,butter paper lam enga kedaikkum nu sonna konjam help fulla irukkum
Thanks Sir powerful advaish very fanifeet sir
Guruvae saranam.thankyou somuch anna
நல்ல பதிவு சொன்னீங்க நன்றி ஐயா
Thank u sir enaku romba usefula erunthathu
Anna I am house wife.nan scooty Pepla kondu poi kudukka plan pantran anna.but unga speach ennaku thairiyam kudukuthu anna.ungaluku koodana koodi nantrigal Anna.
கிராமப்புரத்தில் மளிகை கடை வைப்பதற்கு ஐந்து முதல் பத்து கடை வைத்து நடத்துவதற்கு ஒரு வீடியோ போடுங்கள் சார்.
nice message sir thank u please tell me how to build a hotel including parampariya unavagam with trend
.சார் வணக்கம் நானும் டீ வியாபாரம் தான் பண்றேன் ஆனா நீங்க சொல்றமாதிரி நல்லா டேஸ்டா செஞ்சு கொடுக்க தெரியல ஒரு நாளைக்கு நல்லா இருக்கு இன்னொரு நாளைக்கு சரியில்லாம போயிடுது என்ன டீத்தூள் யூஸ் பண்ணனும்னு தெரியல நீங்கதான் பார்த்து ஒரு நல்ல ஐடியா சொல்லணும்
பதில் இங்கே சொல்லி உள்ளேன் ....இந்த வீடியோ பாருங்க :)
டீ கடை பிசினஸ் ! டீ தூள் பிசினஸ் !! வேற என்ன !
th-cam.com/video/lpWcAGHKaf0/w-d-xo.html
@@BusinessPannalam மிக்க நன்றி
Super sir, rajesh from Vandiperiyar Kerala.
Pls recommed Tea powder detail's
சார் புதிதாக டீக்கடை ஆரம்பிக்க உள்ளேன் தரமாக டீ போட்டால் லிட்டர் பாலுக்கு எத்தனை டீ போடலாம் .பால் சர்க்கரை.டீத்தூல் அளவு எவ்வளவு சற்று கூருங்கள் உதவியாக இருக்கும் நன்றி
Useful information sir thank you
Useful sir..Thanks ..
Thanks for your advice
வணக்கம்
Browsing centre business - பற்றி சொல்லுங்க Sir
மிக்க நன்றி சார் அருமையா விளக்கம்
நிதானமாக தெளிவாக சொன்னிங்க ஐயா..👍
Proper and best quality tea powder is the big question in this business
We can supply quality tea powder from Ooty.
Your contact number sir
Sir veetla eppadi catering start panradhu sollunga
Mini level la tea shop open panna poran im 21 years ❤️
Your msg it's really geniune and acceptable sir ,what I thought in my mind you share now!
I am a tea master..I am gonna start my business soon.
வாழ்த்துக்கள் 👍
Hello sir...unga content all r rocking sir...I need some details about new textile shop opening from top to bottom every details..please describe sir..
வத்தல் பொடி, மசலா பொடி தயாரிக்கும் இயந்திரம் வைத்து மாவு மில் கடை வைத்து நடத்த ஒரு வீடியோ போடுங்கள்
Which tea powder best
Nurasus
நல்ல பதிவு சார்
நன்றி
நல்ல வரவேற்பு பெற்ற dea thool athu
Hi sir veraity tea powder yenga best price la kidaikkum pls tell me
K sir but metrial purchase pathi sonna konjam nalla erukkum inga vanguna ivvolo average amount sir then idea sir thank you reply now please
நல்ல ஆலோசனை சார் நானும் ஒரு டீ கடை ஆரம்பிக்கணும் இப்பொழுது வசதி வாய்ப்பு இல்லை நல்லூர் ஆலோசனை சொல்லுங்க நன்றி
Branded tea shop franchise how to do pl
மளிகை கடை வைப்பதற்க்கு வீடியோ வேண்டும்
Bajji bonda kadai ku idea solunga sir
நன்றி சார்
தண்ணீர் அளவு சொல்லுங்கள்
Dea thool la ethu best sir
Nice massage 👏👏👏👏
Sir very usfull information to start I thought to take a fanshises business in tea how should I follow sir pls suggest
Franchise Venda bro own ah pannunga nalla profit irkum
Use snd through flask enga kidaikkum sir
Good Evening sir
Good sir
சார் வணக்கம் உணவு பொருள் மசாலா வகைகள் தயாரிப்பாளர்கள் இடம் வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்வது பற்றி விளக்கம் சொல்லுங்கள் சார்.
நன்றி.
நான் பிரியாணி கடை வைக்க ஆர்வமாக உள்ளேன் தாங்கள் ஆலோசனை தயவு செய்து சொல்லவும் நன்றி
Super👍
வாழ்த்துக்கள் சார்
Super idea
நம்பலே டீ மாஸ்டரா இருந்து நம்பலே பஜ்ஜி போண்டா செஞ்சா கூலி மிச்சம் ஆகும் மேற்க்கொண்டு கடை லாபம் பெருகினால் இரண்டாவது கடையில் நாம் மாஸ்டரை போடலாம்.
Iwant to ask doubts about tea stall
Super sir very nice useful information
Correct sir👌👍🙏
ஐயா மிகவும். தெளிவாக கூறியமைக்கு நன்றி 🙏
Super🤗🤗🤗
அருமை.....
1 lit milk water evlo sertha nala irkm
Very useful information sir 👌👌.
புதுசா கடாம்பு வைக்க போறேன் கடை எப்படி செட்டிங் பண்ண வேண்டும் என்று சொல்லவும்
Super 🤝🤝🤝
Kerala. Paakkaad.. വേറിട്ട മെസ്സേജ് ഹെൽപ് നന്നായി
Sir சின்னதாக ஆவின் பாலகம் அதனுல் அப்படியே டீ கடை தொடங்க என்ன செய்யலாம்
எந்த ஊரு சார் நீங்க ?
Nice anna💜
Gd noon sir....vasantha kumari from chennai ....naa veraity dosai kadai vekkalam nu eruken. (thalluvandi kadai)adha paththi solunga....sir...license yedukanuma....certificate vanganuma...konjam solunga....i am waiting sir....
Super. Message..
முதலில் டீ மாஸ்டராக வேலை செய்ய வேண்டும்
Good information sir
Thank you sir 😍
எந்த மாதிரி டீ தூள் பயன்படுத்தலாம் sir
ஶ்ரீ பாலாஜி ஜூஸ் & ஸ்நாக்ஸ் 29 தேவர் தெரு வில்லிவாக்கம் சென்னை -49
Nice video sir keep it up
Kaicivarikum outer aera la enna bissness panalanu solave mategala sir
Wow message sir, really happy to hear here and watching...👍
Open paniten sir... Chennai ramapuram
Vanakkam sir, tea shop la ethasum konjam problem vara mathiri iruntha, allathu los aakura mathiri iruntha ethula ethula problem varum. Appati varum pothu atha eppati sari senju business panrathu.
Thank u
Thank s sir
Thanks sir nangalum tea kadai vachurukkom but tea kadai vacha area sari illa
Sir tell me about food truck 🛻 business
Sir aavin tea milks shop profit pakamudiyuma sir
sir appadiyea clay disposable tea cups tamilnadu la enga kidaikkum nu sollunga sir.
Manamadurai
🎉🎉🎉🎉🎉🎉super
Super sir
Sir own tea shop start panni tea master ku pathila can la vanchu sale pannalama
பதில் இங்கே சொல்லி உள்ளேன் பாருங்க :)
Tea Business கேன் வைத்து செய்யலாமா ?! Tailoring order கிடைக்குமா ? Coco pith / cair pith business
th-cam.com/video/vGxMtz0tap4/w-d-xo.html