ஓட்டுகளை தூக்கி விஞ்ஞான முறைகேடு செய்த திமுக | BJP | Nagaraj | Annamalai | MK Stalin | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2024
  • ஓட்டுகளை தூக்கி விஞ்ஞான முறைகேடு செய்த திமுக | BJP | Nagaraj | Annamalai | MK Stalin | BJP
    #Nagaraj #Bjp #Annamalai #TamilnaduBjp #Dmk #MKstalin #Election2024 #Modi #Congress #Dinamalar
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 712

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 หลายเดือนก่อน +88

    திமுகவின் அனைத்து தில்லுமுல்லுகளையும் மீறி அண்ணாமலை சிங்கம் அவர்கள் அமோக வெற்றிபெற தினமும் இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🪷

  • @pemuthukumar
    @pemuthukumar หลายเดือนก่อน +200

    இதனையும் தாண்டி நிச்சயம் நமது அண்ணாமலை வெற்றி பெறுவார். அதுதான் உண்மை.

    • @baskaransundararaman9372
      @baskaransundararaman9372 หลายเดือนก่อน +5

      Please 😊

    • @shakthipriya7911
      @shakthipriya7911 หลายเดือนก่อน +1

      ​@@baskaransundararaman9372😂😂😂😂

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน +2

      Absolutely ❤

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 หลายเดือนก่อน +1

      ❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏👍👍👍👌👌👌

    • @StylishVlearn360
      @StylishVlearn360 หลายเดือนก่อน

      9388😂😂😂😂i3333​

  • @thiruvelkuti
    @thiruvelkuti หลายเดือนก่อน +203

    அண்ணாமலை அவர்கள் உழைப்பும் நாகராஜ் அண்ணன் பொறுப்பும், துணையும் நிச்சயம் வெற்றி தரும்..

    • @benitkaran4262
      @benitkaran4262 หลายเดือนก่อน

      பெப்பாசிட் காலி

    • @user-oc1rs4wx2r
      @user-oc1rs4wx2r หลายเดือนก่อน

      ​பெரும்பாலும் திராவிட மாடல் என்ற நாத்திய கும்பலுக்கு டெபாசிட் காலி​@@benitkaran4262

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน +2

      Yes exactly ❤

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน +2

      ​@@benitkaran4262June 4 Waiting 😂

    • @srinivasans3228
      @srinivasans3228 หลายเดือนก่อน +4

      Whose deposit will be out. Wait and see

  • @thecrabpulsar
    @thecrabpulsar หลายเดือนก่อน +94

    அண்ணாமலை வெற்றியை கோயம்புத்தூர் மட்டும் அல்ல தமிழகம் மட்டும் அல்ல ஓட்டு மொத்த இந்தியாவே, உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

    • @rajkrish9347
      @rajkrish9347 หลายเดือนก่อน +4

      From Malaysia too 😊

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq หลายเดือนก่อน +2

      Correct sir.

    • @freeedom8575
      @freeedom8575 23 วันที่ผ่านมา

      Yes I want Annamalai to win. The glory of Tamil Nadu will be back

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 20 วันที่ผ่านมา

      🙏👌👍🤝💥♥️🔥💐

  • @vinayakawallarts4573
    @vinayakawallarts4573 หลายเดือนก่อน +156

    தேர்தல் ஆணையம் திமுகவுக்கு துணை போனது நிஜம் 100/100 உண்மை.

    • @StylishVlearn360
      @StylishVlearn360 หลายเดือนก่อน

      55tt🎉🎉🎉tt🎉🎉🎉🎉🎉t🎉🎉🎉c. G c5 🎉t🎉🎉😢

    • @AnnapooraniRamachandran
      @AnnapooraniRamachandran หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤❤❤ll❤❤❤❤

    • @rkrishnamoorthy1785
      @rkrishnamoorthy1785 หลายเดือนก่อน +2

      Condemnable.

    • @yathum
      @yathum หลายเดือนก่อน

      Very bad worst officers

  • @VijayKumar-qo4co
    @VijayKumar-qo4co หลายเดือนก่อน +165

    என்னுடைய நண்பன் அதிமுகவில் இருக்கிறார்.நான் பாஜக கார்ன்.இரண்டுபேரும் சேலத்தில் இருக்கிறோம்.நன்பனின் அக்கா வீட்டு காரரின் அண்ணண் கோயம்புத்தூரில் வேலை செய்கிறார்.ஓட்டு போடுவதற்கு சேலம் வந்தார்.அவர் எங்களிடம் நான் கோயம்புத்தூரில் வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களும் அண்ணாமலை க்கு தான் தங்கள் குடும்ப ஓட்டு மேலும் அண்ணாமலை க்கு ஓட்டு போடுவது ஃபேஷன் னாக நினைக்கிறார்கள் அண்ணாமலை அபார வெற்றி பெறுவார் என்றார்.எனது மனது ஆனந்தத்தில் துள்ளி குதித்தது

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน +4

      Super Super ❤

    • @sridharji
      @sridharji หลายเดือนก่อน +5

      ❤❤👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @skumaran3204
      @skumaran3204 หลายเดือนก่อน +4

      Nice comment 💯 Annamalai win.

    • @xaviera3100
      @xaviera3100 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @karuppusamyponnusamy5911
      @karuppusamyponnusamy5911 หลายเดือนก่อน +1

      Annamalai winner

  • @mohanv9781
    @mohanv9781 หลายเดือนก่อน +82

    சரியான, தெளிவான, உண்மையான விளக்கம் வாழ்த்துக்கள் தம்பி

  • @gnanasekar8823
    @gnanasekar8823 หลายเดือนก่อน +91

    மனதிலுள்ள உண்மை உங்கள் அறியாமலேயே வெளி படுகிறது.காசு பணத்திற்காக எதையும் எதிற்பார்க்காமல் அண்ணாமலை என்ற அற்புத தலைவனுக்காக காத்து இருந்து அவரை பார்க்கிறார்கள் என்றால் அண்ணாமலை அவர்கள் மீது கொண்டுள்ள அன்புதான்.அண்ணா மலைக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்ல அகில இந்திய அளவில் அவருடைய செல்வாக்கும் அவர்மீது உண்மையான அன்புள்ளம் கொண்ட வர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.வாழ்க அண்ணா மலை.

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน +3

      Yes exactly ❤Superb ❤

    • @saktheeg9292
      @saktheeg9292 หลายเดือนก่อน +4

      கோடிக்கணக்கில் உள்ளனர் என்பதே உண்மை.

    • @sudharsanku1969
      @sudharsanku1969 หลายเดือนก่อน

      Kandippa nagal engaa keralavukum a very thalayevera varanam

  • @srinivasraj433
    @srinivasraj433 หลายเดือนก่อน +33

    நீங்கள் பொது வெளியில் அதிகம் பேச வேண்டும். உங்க பேச்சு ரசிக்கும்படி ரொம்ப நல்லா இருக்கு. 👌❤️

  • @mssundhram8789
    @mssundhram8789 หลายเดือนก่อน +68

    அன்புள்ள நாகராஜ் அண்ணா.
    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. அண்ணாமலை அண்ணனை பார்க்க வந்தவர்கள் எல்லோர் முகத்திலும் ஒரு இனம் தெரியாத உற்சாகம், அன்பு, பாசம்... இருந்தது

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน +1

      Yes Correct ❤

    • @muthuvenkatasubramanian7554
      @muthuvenkatasubramanian7554 หลายเดือนก่อน +1

      என் வயது 73.,நான் அந்த காலங்களில் M.G.R,,காமராஜர் போன்ற தலைவர்களுக்காக நான் காத்திருந்து பார்த்ததில்லை.ஆனால் என் மகன் போன்ற அண்ணாமலையோட கூட்டத்திற்கு என் மகனுடன் சென்றேன்.அன்று சரத்குமார் அவர்களும் உடனிருந்தார்.வயது வித்தியாசமின்றி திரண்ட கூட்டத்தில் மக்களின உணர்ச்சியை நேரில் கண்டேன்.வராது வந்த மாமணி அண்ணாமலை.

  • @indumathi9890
    @indumathi9890 หลายเดือนก่อน +31

    கண்டிப்பாக இந்த தேர்தல்ல அண்ணாமலை அவர்கள் வெற்றிபெறுவார் ❤தாமரை மலரும்❤ Excellent Leader Annamalai Congratulations win for BJP ❤❤❤

  • @chandramohanakumar1687
    @chandramohanakumar1687 หลายเดือนก่อน +76

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Nambharath
    @Nambharath หลายเดือนก่อน +54

    மிகவும் சிறப்பாக இருந்தது அன்பரே.. உம் பணி சிறக்கட்டும்....அண்ணா வெற்றி நிச்சயம்....தெய்வ சத்தியம் ❤❤❤❤

  • @gurudev7506
    @gurudev7506 หลายเดือนก่อน +85

    எனக்கும் வேண்டுதல் இருக்கிறது... அண்ணாமலை வெற்றி அறிவித்தவுடன் நேர்த்திகடன் செலுத்துவேன்

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน +6

      ❣️🙏

    • @sakthivelk.n.9101
      @sakthivelk.n.9101 หลายเดือนก่อน +9

      நன்றி அண்ணா. எனக்கும் ஒரு நேர்த்தி கடன் உள்ளது. நிச்சயம் செலுத்துவேன் ஜுன் 4 அன்று

    • @benitkaran4262
      @benitkaran4262 หลายเดือนก่อน +1

      டெப்பாசிட் காலி

    • @gurudev7506
      @gurudev7506 หลายเดือนก่อน

      @@benitkaran4262 வாய்ப்பு இல்ல ராஜா... ஓட்டுக்கு பணம் தந்தவன் பொண்டாட்டிய கூட்டி கொடுக்கவும் தயாராக உள்ளான்.... ஆனாலும் நாங்கள் ஜெப்போம்

    • @chandrasekharantr5435
      @chandrasekharantr5435 หลายเดือนก่อน +7

      ​@@benitkaran4262
      பாவம் திமுக

  • @sundariraju4127
    @sundariraju4127 หลายเดือนก่อน +145

    அண்ணாமலை யின் வெற்றி நிச்சயம் செய்த ஒன்று.

    • @benitkaran4262
      @benitkaran4262 หลายเดือนก่อน

      டெப்பாசிட் காலி

    • @deepamathi3963
      @deepamathi3963 หลายเดือนก่อน +3

      செருப்படி.உனக்கு.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน +2

      @@deepamathi3963 ma'am...yaarukku reply seiiyaringalo , avangala tag sennju reply seiiyinga please. 🙏
      Neenga @sundariraju kku reply sennjingala illa 👆 indha Anniya madham kka?

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน +3

      @@benitkaran4262 ohhh avanaaa neee anniya madhamae khadharuuu khadaruuu nalla khadharuuu 🤣🤣🤣

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน +1

      Yes exactly ❤

  • @kalarajendran3622
    @kalarajendran3622 หลายเดือนก่อน +60

    தேர்தல் முடிவு எப்படி வந்தாலும் அண்ணாமலை சோர்ந்துவிடக்கூடாது. நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது.

    • @palaniswamys7386
      @palaniswamys7386 หลายเดือนก่อน +3

      Very true and very very encouraging statement sir thank you so much!

    • @mahendranrak5412
      @mahendranrak5412 หลายเดือนก่อน +3

      Sure, he will win with Lord Annamalyar blessings.
      Hard work never fails.

    • @opchinchanytyt8714
      @opchinchanytyt8714 หลายเดือนก่อน +1

      Good thinking

  • @sridharanprabhu
    @sridharanprabhu หลายเดือนก่อน +42

    தாங்கள் மிக பொறுமையாக பேசியதே மிக அருமையாக உள்ளது சகோதரா....❤ இதை போன்று நான் வேறு கட்சியில் பார்த்தது இல்லை.... வாழ்த்துக்கள் 🎉

  • @radhajeeva3008
    @radhajeeva3008 หลายเดือนก่อน +118

    அண்ணாமலை யின் நேர்மை உண்மை தைரியம் கடின உழைப்பு நாட்டு பற்று இவையெல்லாம் மக்களை அவரை நோக்கி இழுத்தது.

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน +1

      Definitely ❤

    • @selvannarayanaswmy1940
      @selvannarayanaswmy1940 หลายเดือนก่อน

      முதலில் நேர்மைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்.....

  • @asokd1710
    @asokd1710 หลายเดือนก่อน +54

    We are common men and not politicians.
    We support Sri Annamalai.
    We will definitely vote for Sri Annamalai to become CM of TN.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. หลายเดือนก่อน +30

    அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார்....

  • @user-kd9rh2wp9b
    @user-kd9rh2wp9b หลายเดือนก่อน +33

    வாக்காளர் பட்டியலை சரிபார்க்காதது நம் கட்சியின் தவறு. மேலும் ஆதார் கார்டு போல வாக்காளர் அட்டையும் முறைப்படுத்த வேண்டும்‌.

  • @murugangan2443
    @murugangan2443 หลายเดือนก่อน +25

    உண்மைதான் என்மன் என் மக்கள் பாதையாத்திரை எங்கள் ஊர் வருவதாக மக்கள் கூடிவிட்டனர் மக்கள் தலைவர்🎉🎉🎉

  • @mohankumarbellan5020
    @mohankumarbellan5020 หลายเดือนก่อน +37

    Absolutely true. Daily am warching Annamalai vedio till 11.30

  • @neeteshananth8529
    @neeteshananth8529 หลายเดือนก่อน +32

    ANNAMALAI IS A KING

  • @radhajeeva3008
    @radhajeeva3008 หลายเดือนก่อน +50

    உண்மை சார் எங்கள் கிராமத்தில் யாரை பார்த்தாலும் தாமரை என்ற பேச்சு தான் அதிகம் கேட்டது.பணத்தை வாங்கிட்டும் தாமரைக்கு போட்டவர்களும் உண்டு.😂😂

    • @kailashl3753
      @kailashl3753 หลายเดือนก่อน +3

      உண்மை தான் கிராமத்தில் கூட பிஜேபிக்கு கணிசமான ஓட்டு விழுந்துள்ளது

  • @gnanasekar8823
    @gnanasekar8823 หลายเดือนก่อน +57

    திமுக போன்ற சூழ்ச்சி நிறைந்தவர்கள் மிக அதிகமாக உள்ள கட்சி வேறு எந்தக்கட்சியும் இல்லை.

    • @v.r.sethuramanv.r.sethuram7547
      @v.r.sethuramanv.r.sethuram7547 หลายเดือนก่อน +1

      காகத்தின் வாயிலிருந்து வடையை திருடும் குள்ளநரியின் தந்திரத்தை என்றும் மறக்க கூடாது

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน

      Yes exactly 😂

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน

      ​@@v.r.sethuramanv.r.sethuram7547Superb 😂

  • @TamilSelvan-ok6ey
    @TamilSelvan-ok6ey หลายเดือนก่อน +51

    வெற்றி நிச்சயம்

  • @HariHaran-wu4sb
    @HariHaran-wu4sb หลายเดือนก่อน +27

    We respect his intelligence, straight forwardness and boldness

  • @pushpalatha2682
    @pushpalatha2682 หลายเดือนก่อน +26

    எனக்கு 56 வயசு. 4 மாதமாக மட்டுமே தனிழ்னாட்டு அரசியலை பார்க்கிறேன். காரணம் அண்ணாமலை அவ்ர்கள். காமராச ஐயாவின் வாரிசு.தினமும் இரவில் அவரின் சேவையை பார்க்காமல் தூங்குவதிக்லை. அண்ணாமலையார் அருள் அவருக்கு எப்பவும் இருக்கும்.

  • @venkataramanankrishnaswamy5682
    @venkataramanankrishnaswamy5682 หลายเดือนก่อน +18

    மிக தெளிவான விளக்கம். தாங்கள் அரசியலில் சிறந்து ஓளிர வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

  • @SrihariVasan
    @SrihariVasan หลายเดือนก่อน +66

    முதல் கட்டமாக அண்ணாமலை பெற்ற ஓட்டுக்கள் 4இலட்சத்து அதிமுக 2 இலட்சத்து திமுக 1இலட்சத்து 80 ஆயிரம்🎉

    • @JAY-wl5nv
      @JAY-wl5nv หลายเดือนก่อน

      டேய் மேண்டல் தூங்கியது போதும் எழுந்திரு

    • @sridharanveeraraghavan6462
      @sridharanveeraraghavan6462 หลายเดือนก่อน

      மொத்தம் பதிவான வாக்குகள் 13 லட்சம் பிளஸ். உங்கள் கணக்கு தவறு.

    • @SrihariVasan
      @SrihariVasan หลายเดือนก่อน

      முதல் கட்டமாக என்று சேர்த்திருக்கிறேன் நண்பரே🎉​@@sridharanveeraraghavan6462

    • @Kattumaram339
      @Kattumaram339 หลายเดือนก่อน +2

      ​@@sridharanveeraraghavan6462சரி அண்ணாமலை ஆறு லட்சம் ஓட்டு. மற்றவனெல்லாம் மீதிய பிரிச்சிக்கட்டும்

  • @viswanathandoctor9219
    @viswanathandoctor9219 หลายเดือนก่อน +9

    கோவையின் உண்மை நிலவரத்தை இவ்வளவு விளாவரியாக தெரிவித்தற்கு நன்றி.

  • @aarumugamaarumugam5148
    @aarumugamaarumugam5148 หลายเดือนก่อน +11

    நமது கோவை வெற்றி வேட்பாளர் திரு. அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு ஜூன் 4. அன்று அவரின் பிறந்தநாள் பரிசாக நமது கோவை மக்கள் மிகப்பெரிய ஓட்டு மூன்று லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி மாலையை சூடுவோம் வெற்றிவேல் வீர வீரவேல் ̓🙏🙏🙏🙏🙏💝💝💝💐💐💐

  • @krishnasamy5481
    @krishnasamy5481 หลายเดือนก่อน +26

    Sathyam

  • @sadagopankannan9351
    @sadagopankannan9351 หลายเดือนก่อน +29

    Annamalaiji will win with the honorary margin.I am praying for him

  • @balachandranganapathi2339
    @balachandranganapathi2339 หลายเดือนก่อน +15

    அண்ணாமலை பார்க்க வேண்டும் என எனது ஆசை

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 หลายเดือนก่อน

      என் வயதும் 78எனக்கும் பார்க்கவேண்டும் போல்இருக்கிறது மோடிஜிஅவர்களையைம்

  • @SenthilKumar-jd2iq
    @SenthilKumar-jd2iq หลายเดือนก่อน +20

    THANK YOU SOOOO MUCH SIR
    VERY REALLY TRUE
    GENUINE GENTLEMAN.

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு.மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்

  • @sraghunathan8613
    @sraghunathan8613 หลายเดือนก่อน +23

    அவருடைய கடின உழைப்பும நேர்மையும் நிச்சயம் வெற்றியைத் தரும்...🎉

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 หลายเดือนก่อน +35

    Jai Hind Jai Annamalai Ji ❤

  • @krishnansan9163
    @krishnansan9163 หลายเดือนก่อน +30

    எதிர் கட்சி ஆளும் மற்ற மாநிலங்களிலும் இது நடக்க வாய்ப்பு இருப்பதால் பாஜக உஷாராக இருக்க வேண்டும்

  • @ThyagarajanSubramaniam
    @ThyagarajanSubramaniam หลายเดือนก่อน +30

    I am listening first time to Nagaraj sir....and in future Nagaraj sir will be good leader in Tamilnadu

    • @ramarajpm3037
      @ramarajpm3037 หลายเดือนก่อน +1

      நாகரீகமான , உண்மையான பேச்சு.வருங்காலம் உங்களுக்காகத்தான்.

  • @Sabhee404
    @Sabhee404 หลายเดือนก่อน +18

    சாராயம் கும்பல் அழிக்க வேண்டும்

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 หลายเดือนก่อน +14

    With 100% Blessings and Best wishes of God Almighty and the Voting citizens and also of the total population of Coimbatore Parliamentary constituency, Annamalai will definitely and certainly win with thumping majority of not less than 2 Lakhs votes.
    Bharat Maatha ki Jai.
    Jai Bharat.
    Vaazhga Thamizh Annaiyin Pughazh.🎉❤😊😊

  • @ShanmugasundaramMani
    @ShanmugasundaramMani หลายเดือนก่อน +11

    mr Nagaraj thambi your team hard work and peoples support and many supporters .so must win.annamalai thambi win win❤❤❤❤❤❤❤❤ god's blessings him

  • @gravich
    @gravich หลายเดือนก่อน +9

    அருமையாக்க் கூறினீர்கள். உங்கள் பேச்சு அழகாக கோர்வையாக இருந்தது. 😊

  • @rekhal.4942
    @rekhal.4942 หลายเดือนก่อน +9

    Well explained facts n figures and salient features of these elections,,thank u sir
    Almighty will surely be with all of you,,,and herald a Victory for brother Annamalai
    JaiHind 🙏🙏

  • @duraiswamy6047
    @duraiswamy6047 หลายเดือนก่อน +45

    அவருடையபேச்சுஉண்மைமலைஅண்ணாமலை

  • @nagarajanathiappan2014
    @nagarajanathiappan2014 หลายเดือนก่อน +5

    மிகச்சிறப்பான பேச்சு. ஆழமான ஞானம். எதிர்க்கட்சிக்கும் பேச்சில் மரியாதை. எதையும் பண்பாக எடுத்து உரைத்துள்ளார்.🎉

  • @ramamohangadiyaram9004
    @ramamohangadiyaram9004 หลายเดือนก่อน +6

    Excellent information Sir.
    Also appreciate your Lessons Learnt statement.
    Fortunate to listen to your views.
    Thanks to Dinamalar for hosting this Show.

  • @KanagavelSubbian
    @KanagavelSubbian หลายเดือนก่อน +8

    Anna vazalthukal❤

  • @user-ho4le9sx2k
    @user-ho4le9sx2k หลายเดือนก่อน +26

    திரு.அண்ணாமலைஐபிஎஸ் தம்பி தான் வெற்றி பெறுவது உறுதி சகோதரர்
    ஜெ திரு.அண்ணாமலைஐபிஎஸ் தம்பி ஜெ
    சகோதரர் அவர் ஐபிஎஸ்.
    காக்கி எல்லா Roll -ஐயும் செய்யற( நடிகரல்ல)கட்டயத்தில் (இன்றும் எங்கு எந்த பிரச்சனை (நல்லது கொட்டது)என்றாலும் முதல் பழி காக்கி தான் ஏற்றாக வேண்டிய கட்டாயம் இருகிறது உண்மை தானே நண்பரே ) தரை மட்டதிலிருந்து வானளவும் காற்று புகாத இடதில்கூட காக்கி புகந்து காற்றுக்கே மூச்சு கொடுக்கும் பணியல்லவ தம்பி செய்த வேலை.நிச்சயம் அடுத்த பாரத பிரதமர் தம்பி திரு.அண்ணாமலைஐபிஎஸ் தான் சகோதரர்
    நிச்சயம் தம்பி ஜெய்பது உறுதி உறுதி ஜெ பிஜெபி ஜெ திரு.அண்ணாமலைஐபிஎஸ் தம்பி-கு ஜெ
    எனக்கு அரசியல் பிடிக்காது ஆனாலும் பிஜேபிபோட்டிக்கு வந்த நாளிலிருந்து வீடுல எல்லார் ஓட்டும் திரு பொன்.இராதாக்ருஷ்ணருக்கே.ஐஏஎஸ்,ஐபிஎஸ் Exam போல Ealecation-ம் நடக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேற்றிய ஐபிஎஸ் தம்பி-கு ஜெ ஜெய்பது உறுதி
    நம்பிக்கையில்லாத பேச்சு எப்பவும் வேண்டவேவேண்டாம் சகோதரர்.உழைப்பின் ஊதியம் நிச்சயம் உண்டு சகோதரர்
    ஜுன்4Jஜெ விழிக்க தொண்டையையும், உடல் ஆரோகியத்தையும் பாதுகாத்து வைத்துகொள்ளுங்கள்.பிஜேபி-கு ஜெ திரு அண்ணாமலைஐபிஎஸ் தம்பி-குஜெ ஜெஜெ
    நிம்மதியுடன் தூங்குங்கள் ஜெ கோஷம் போடுவோம் பிஜெபி-க்கு எல்லா இடங்களும் ஜெய்கும் பிஜெபி ஜெஜெஜெ.

  • @matheshs7220
    @matheshs7220 หลายเดือนก่อน +11

    Anna..very nice speech

  • @dr.chandralekhathiyagaraja3216
    @dr.chandralekhathiyagaraja3216 หลายเดือนก่อน +12

    Super Interview!

  • @narayaneeyam4981
    @narayaneeyam4981 หลายเดือนก่อน +7

    Excellent Speech What you said is correct We educated people volunteered for booth agent without any expectation including me, In chennai Huge victoty is waiting for us sit

  • @palanichamimm9587
    @palanichamimm9587 หลายเดือนก่อน +5

    கருத்துக்கள் ‌அருமையாகவும் பெருமையாகவும் மன நிறைவாகவும் இருக்கிறது நன்றி

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 หลายเดือนก่อน +6

    A detailed and a very Frank interview by Shri Nagaraj Sir!

  • @venkatponni9875
    @venkatponni9875 หลายเดือนก่อน +11

    எனக்கு அரசியல் பிடித்ததே அண்ணாமலை அண்ணன்தான் காரணம், கண்டிப்பாக அண்ணன் அண்ணாமலை அமைச்சர்,முதலமைச்சர்,பிரதமர்,ஆவார் கண்டிப்பாக

    • @susisusi1324
      @susisusi1324 หลายเดือนก่อน

      Same here

    • @vijeswarin8663
      @vijeswarin8663 17 ชั่วโมงที่ผ่านมา

      Me too I like politics only because of annamalai

  • @v.kmoorthy4813
    @v.kmoorthy4813 หลายเดือนก่อน +15

    அண்ணாமலையை பற்றிய உங்களின் விளக்கம் அருமை

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 หลายเดือนก่อน +10

    என் மண் என் மக்கள் யாத்திரை நாயகன் நிச்சய வெற்றி. என்னதான் கோல் மால் பன்நி நாலும் இளஞ்யர் ஓட்டு அண்ணாமலை கே.

  • @KanagavelSubbian
    @KanagavelSubbian หลายเดือนก่อน +7

    Anna your speech 100% correct

  • @radhakrishnanmuthaiah6818
    @radhakrishnanmuthaiah6818 หลายเดือนก่อน +7

    Good speech well sir🎉🎉🎉

  • @balachandranganapathi2339
    @balachandranganapathi2339 หลายเดือนก่อน +7

    Annamalai speak கேட்காம நான் தூங்குவது இல்லை... இது உண்மை.. நானும்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 หลายเดือนก่อน +3

    ❤ மிக அருமையான உண்மையான விளக்கம் நண்பரே

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. หลายเดือนก่อน +19

    அண்ணாமலை தான் அடுத்த முதல்வர், இப்போதைக்கு மத்திய அமைச்சர்....
    இப்போதைக்கு 15+ பிஜேபி வெல்லும்....
    கரிஸ்மடிக் தலைவர்.... மைர் க்கு பிறகு அண்ணாமலை தான்

  • @sumangali2317
    @sumangali2317 หลายเดือนก่อน +6

    I stopped watching any other pgme except annamalis videos❤
    Brilliant and amazing.
    May God bless him

  • @kumaradhasjp8863
    @kumaradhasjp8863 หลายเดือนก่อน +13

    Jai Hind Jai BJP Jai Annamalaiji

  • @user-cr6de6ef7n
    @user-cr6de6ef7n หลายเดือนก่อน +5

    Wishing you all and no matter what is the outcome of the results. Next election, in 2 years, I will come to India and help Annamalai Ji ❤

  • @shrinathram1412
    @shrinathram1412 หลายเดือนก่อน +17

    Annamalai ku vote potadhe perumai

  • @mylaics914
    @mylaics914 หลายเดือนก่อน +5

    Super Nagaraj sir, 👌🙏

  • @gopik3594
    @gopik3594 หลายเดือนก่อน +5

    🎉🎉🎉

  • @vanchesanramakrishnan1597
    @vanchesanramakrishnan1597 หลายเดือนก่อน +2

    Very good interview! Thanks for sharing!

  • @prof.welcomedxn-rvcvasupal1692
    @prof.welcomedxn-rvcvasupal1692 หลายเดือนก่อน +1

    Super analysis Mr. Nagaraj. You are great. You brought out the truth. Truth only triumphs. New revolution of Tamilnadu politics already started. Honesty ultimately pays. Annamalai should win

  • @sashisivasampohganesan9392
    @sashisivasampohganesan9392 หลายเดือนก่อน +2

    Well spoken sir 👏👏

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu2070 หลายเดือนก่อน +4

    Thambi Nagaraj you done a great job to thambi Annamalai Godbless you and your family we will definitely win in cbe👍🙏🙏

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🙏🙏

  • @arunprasad8534
    @arunprasad8534 หลายเดือนก่อน +4

    🎉❤🎉❤

  • @ShanmugasundaramMani
    @ShanmugasundaramMani หลายเดือนก่อน +6

    nalla nalla bilaikalai nambi intha Nadu irukuthu thambi so m g r blessimg annamalai win win

  • @ponnuvelugovindan4224
    @ponnuvelugovindan4224 หลายเดือนก่อน +6

    Nagaraj anna the best campaign performer. Many miles to go to defeat DMK

  • @muthukumarn660
    @muthukumarn660 หลายเดือนก่อน +8

    நன்றிகள்...நன்றிகள்... அளவில்லா ஆனந்த மகிழ்ச்சிகள்.... பாரதமாதாவுக்கே வெற்றியுண்டாகட்டும்!

  • @velayuthamv757
    @velayuthamv757 หลายเดือนก่อน +2

    Mr Nagarajan, your assessment ,evaluation and summing up is excellent. You should continue to expose and render your shoulders to BJP's victory on national basis.
    Continue your good job.

  • @varadans9305
    @varadans9305 หลายเดือนก่อน +1

    Ground reality beautifully analysed and presented. Hearty congratulations .

  • @jayabalanr4392
    @jayabalanr4392 หลายเดือนก่อน +2

    Super super super ANNAMALAI ji is our number one leader in Tamil Nadu ❤❤❤❤❤❤❤❤

  • @muthuramanm2797
    @muthuramanm2797 หลายเดือนก่อน +1

    🎉 Congratulations Nagarajan SIRyou're very very great one of leadership in TamilNadu BJP .I appreciate yourperformance in thisElection .Thanksfor sharing you Elections experience .Wishyou allthe time ALL THE BEST GOD BLES YOU .

  • @premapnair
    @premapnair หลายเดือนก่อน +3

    Very well analysed sir

  • @somanathiyer2122
    @somanathiyer2122 หลายเดือนก่อน +1

    WELL DONE MR. NAGARAJ, YOU ARE TRULY BLESSED BY PEOPLE LIKE US. GOD BLESS YOU, AND YOU ARE TALKING EVERY WORD IN A TRUE SENSE. LOVE YOU.

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 หลายเดือนก่อน +6

    A leader of quality does not need colour or caste or glamoy..Mr Annamalai is a leader of class..A change people wanted see Annamalai is the real change..All engaged for Annamalai on their own..

  • @kpprasad2821
    @kpprasad2821 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @HariHaran-wu4sb
    @HariHaran-wu4sb หลายเดือนก่อน +5

    by god's grace Annamalai ji will win. Indian politics will enter a new phase.Annamalai will set an example a politician.

  • @saraswathi.g
    @saraswathi.g หลายเดือนก่อน +7

    Annamalai surely win. Bharath madakku jai.

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 หลายเดือนก่อน +7

    மக்கள் மஹா சக்தி அண்ணா மலை வெற்றி பெற வாழ்த்துகள்

  • @sriramb5000
    @sriramb5000 หลายเดือนก่อน +10

    In Kovai what you say is alright, but in other Districts like Chennai BJP workers did not work properly

  • @harisomeshwar7579
    @harisomeshwar7579 หลายเดือนก่อน +4

    Wonderful briefing Sir. Long Live all good people who were all worked day & night to BJP.
    Bharat Maatha Ki Jai
    Bharat Mahan Modiji Ki Jai.
    Jai Sanatana Dharma

  • @UthamaBikshandeswaranGopalakri
    @UthamaBikshandeswaranGopalakri หลายเดือนก่อน +7

    By Annamalai's hard work, God will make him win in the election. Truth only will triumph.

  • @gskumar8556
    @gskumar8556 หลายเดือนก่อน +1

    Excellent sir. Your speech is very very decent. Happy that person like you are in BJP.. BHARAT MATHAKI JAI

  • @manik2749
    @manik2749 หลายเดือนก่อน +2

    Jai ho modi ji 🙏 Jai ho thalaivar annamalai ji 🙏 Jai ho 🙏 ❤ 💕 💖 annamalai ji 🙏

  • @KannanKannan-qk1ep
    @KannanKannan-qk1ep หลายเดือนก่อน +3

    காலை நிலவரத்தை உண்மையாக சொன்னீர்கள் நன்றி வணக்கம்

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb หลายเดือนก่อน +8

    Annamalai The Pride and future of Tamil Nadu ❤

  • @rajeshramanathan8290
    @rajeshramanathan8290 หลายเดือนก่อน +1

    Excellent speech and I took off for a week and worked on the ground . And I could see what he says it is true.

  • @rajendranrajendran5189
    @rajendranrajendran5189 หลายเดือนก่อน +7

    வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வது பலகாலமாக நடந்து வருகிறது. ஆளும் கட்சி எதிர் கட்சி க்கு வாக்களிக்க உள்ள நம்பிக்கை யான வாக்காளர் களை நீக்குவது ம் எதிர்கட்சி ஆட்சி க்கு வந்தால் அதே வேலையை இவர்களும் செய்வார்கள். இது பூத்லெவலில் நடக்கும் சதி. இதை ஆளும் கட்சி யும் ஆண்ட கட்சியும் பூத்லெவலில் உள்ள தங்கள் கட்சிக்காரர்கள் மூலம் இரு கட்சி களும் அவ்வப்போது சரி செய்து கொள்ளும். இந்த சூழ்ச்சி மூன்றாவது சக்தியாக எழுச்சி பெற்ற பாஜக வுக்கு புரியவில்லை தெரியவில்லை. இந்த வாக்காளர் பட்டியலில் சேர்க்கை நீக்கம் செய்வது அந்த ஊரின் பள்ளி தலைமை ஆசிரியர் தான் அல்லது BLO(Booth level officer) என்று வேறு ஆசிரியர் களும் பணி செய்வார்கள். இவர்களை உள்ளூர் ஆளும் கட்சி காரர்கள் செல்வாக்ககைப்பயன் படுத்தி வாக்காளர் களை சேர்க்கவோ நீக்கவோ செய்து சாதகமான மற்றும் பாதகமான முடிவுகளை மேற்கொள்வர். இதுதான் களநிலை. இதை அண்ணாமலை அவர்கள் புரிந்து கொண்டு எதிர் வரும் காலங்களில் செயல்பட்டால் ஜெயம்தான்.