யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட வேறலெவல் வீடு | Home Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட வேறலெவல் வீடு | Home Tour
    #jaffna
    #hometour
    #tamilyoutuber
    #tamilvlog
    #Tamil
    #srilanka
    #housedesign
    #luxuryhouseinsrilanka
    #universityofjaffna
    #thirunelli

ความคิดเห็น • 38

  • @antonyalbert33
    @antonyalbert33 25 วันที่ผ่านมา +1

    யாழ்ப்பாண திருடர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
    இந்த யூடியுப் செய்பவருக்கு யாழ்ப்பாண திருடர்கள் நன்றி சொல்வாங்க.. அந்தளவுக்கு முழு விபரங்களையும் பக்காவாக தருவதற்கு.
    இனியென்ன. உதயன் பத்திரிகையில் நியூஸ் வரும். பொலிஸ் மார் வலைகளோடு திரிவாங்க.

  • @தற்சார்பைநோக்கி
    @தற்சார்பைநோக்கி หลายเดือนก่อน +9

    இப்படி வீடுகளைக்கட்டலாம்
    தவறில்லை ஆனால் அயலவர்களும் பணக்காரர்களாக இருக்கவேண்டும் இல்லையென்றால் இடர்தான் கள்ளவர்களை சமாளிப்பது

    • @JaffnaTharma
      @JaffnaTharma  หลายเดือนก่อน

      நன்றி

  • @AJi3s-f7e
    @AJi3s-f7e หลายเดือนก่อน +3

    You can make a swimming pool on the top floor and can have pool parties.

  • @theovenexavier2147
    @theovenexavier2147 หลายเดือนก่อน +7

    எத்தனை யூ ரியூப் காரரை கூப்பிட்டு காட்டப்போகிறீர்கள்

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 หลายเดือนก่อน +3

    Enna ethel perumai unkaluku thane vedu elaikaluku kodukavellaiye perumaiyai adekereyal elaikalukum uthave sejjalame athai sejthu veddu perumai adeyuko unkal panathen themerai perumai pesatherkal

  • @user-vf3fw1ff2d
    @user-vf3fw1ff2d หลายเดือนก่อน +3

    என்க்கு என்னவோ கேரளால வயநாடு தான் ஞாபகம் வருது

  • @krishnapillaikarunanithi6480
    @krishnapillaikarunanithi6480 หลายเดือนก่อน +1

    வேலை வட்டியே இல்.லையா ?

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 หลายเดือนก่อน +2

    இதைத் தான் சொல்லுவதோ , பணம் பத்தும் செய்யும் என்று.இலங்கையைப் பொறுத்த வரை வீடுகள் கட்டுவதற்கு அரசிடம் விதி முறைகள் இல்லை.யாரும் எப்படியும் கட்டலாம். இந்த வீடும் வியாபார நோக்கத்தோடு தான் கட்டப்பட்டது.பல்கலை மாணவர்களிடம் வாடைக்கு கொடுப்பதற்கு.

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f หลายเดือนก่อน +2

    All Germany tamils refugees show up..😂

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f หลายเดือนก่อน +1

    Simple life make you pure humans..😂

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 หลายเดือนก่อน +2

    enn akka pile kaddiriyala sk volg kil poddikal nadaddum nadakkaddum

  • @Motherson315
    @Motherson315 หลายเดือนก่อน +1

    Na irakkum pothu ethayum kondu poga porathu illa antha panathinai variyavatukku kodungal

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG หลายเดือนก่อน +1

    • @JaffnaTharma
      @JaffnaTharma  หลายเดือนก่อน

      நன்றி

  • @Ravi26145
    @Ravi26145 หลายเดือนก่อน +2

    கேட் இல்லை
    Gate.ஆங்கிலவார்த்தைளை வடிவாய் கதைக்கவும்

    • @JaffnaTharma
      @JaffnaTharma  หลายเดือนก่อน

      நன்றி

  • @bettydaniel1462
    @bettydaniel1462 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉❤

  • @t.r4587
    @t.r4587 หลายเดือนก่อน +3

    ஒரே ஜெர்மனி புகழ் 😂

  • @kokilakumariravendranathan9259
    @kokilakumariravendranathan9259 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடு கட்டிய அதே கம்பனி தான் எங்கள் வீடும் கடட்டினார்கள்.எங்கள் ஆயுளில் பாதி இந்த கம்பியால் போய் விட்டது.ஏனடா கொடுத்தோம் என்று கவலைப்பட்டோம்.மக்களே ஏமாறாதீர்கள்.

    • @JaffnaTharma
      @JaffnaTharma  หลายเดือนก่อน

      நன்றி உங்கள் வீட்டையும் ஒரு home Tour போடலாமா

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 หลายเดือนก่อน +3

    பருத்தானியாவிலா இருக்கு ?

  • @dinesh8829
    @dinesh8829 หลายเดือนก่อน +1

    6-8 kodi than cost a irukum😂

  • @Ravi26145
    @Ravi26145 หลายเดือนก่อน +4

    வீடு கட்டினதை விட இக்காசை ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாம்