Super SARASUS SAMAYAL AMMA very good cooking tips video very useful well done oky amma valthukkal vazhga vazhglamudan vanakkam oky welcome tq sarasus samayal amma nanndri.. 🍅🍋🍆🥒🌿👌👍👩🦰👨🦱👩🙏
WOW SUPER SARASUS SAMAYAL AMMA YOUR COOKING TIPS VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY SARASUS AMMA NANNDRI ❤🌳🫑🥭🌴🍁🪴🌵🍌🥕🌶🧒👧👍👌🙏
அழகான மாலைவணக்கங்கள் மா.. வடை மிக அருமைங்க மா.. பூக்களை கையாளுவதை போல சமைல்கலையை மிக மென்மையாக கையாளும் பெண்மையின் மென்மை மா நீங்கள் மா.. நிறைய விசியங்களை கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொல்லி தருமழகை வரவேற்று வாழ்த்துகிறேனுங்கள் . மா..இந்த வடைக்கு கடலைபருப்பு வெ.உளுந்து மட்டும் போட்டு செய்வோம் மா.. கிரிஸ்பியாக இருக்குமுங்கள் மா.. நான் உருளைகிழங்கு பச்சரிசி போட்டு செய்கிறேனுங்கள் இனி செய்திடும் போது... செம்பு தவளை மிக நன்றுங்க மா உடல்நலத்திற்கு மிக நன்றுங்க மா.. நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பண்டைய நல் சமையல் முறைக்கு சென்று எங்களையும் அழைத்து செல்கிறீர்கள் மா..நன்றிகள் மா..
உளுந்து ஜீரணம் ஆவதே late ஆகும் என்று சொல்வார்கள். இதில் உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் வயதானவர்கள் heart problem உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகுமா madam. விவரம் சொல்லுங்கள்
@@SarasusSamayal thank you madam. "எண்ணெய்" என்பது "என்னை" என்று பதிவாகி உள்ளது. எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டியதை தவறாக நினைக்க வேண்டாம். உடனே பதில் தந்ததற்கு மீண்டும் நன்றி.
நீங்க செய்யும் விதம், சொல்லும் விதம் அவ்வளவு அழகா இருக்கு அம்மா. இப்படி செய்தது இல்லை செய்து பார்க்கிறேன் அம்மா. நன்றி.
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
Amma naan grinder la vadai maavu araithu seidhaal vadai nalla varudhu aanal mixie la araithu seidhaal vadai kallu madhiri irukum ippo neenga solli kodutha maari try panni paakuren romba thanks ma 🙏
Wonderfulcooking . அருமையானவடை .
வாழைக்காய் கோலா உருண்டை வீட்டில செய்தோம் அருமையாகயிருந்தது
நன்றி.
🙏🙏👍
Super Amma.vada.good tips nice.thank you Amma.👌👌👌🙋🙋🙋
அருமை அம்மா!!! உங்கள் சமையல் குறிப்பை தொடர்ந்து தரனும் நீங்கள்.நன்றி சகோதரி.
00s
Amma Unga samayal super
Super explanation akka.உங்கள் voice மீண்டும் மீண்டும் video பார்க்க தூண்டுகிறது.Thank you akka.
மகிழ்வுடன் நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏😍
Useful video 🎉
அருமையான டிப்ஸ் ங்க அம்மா 👌👌
Super Amma intha vayathilum neenka ivvalavu interestinga cook pantrathu very Super at the same time unka mummy samayal seivathu great mummy
Thank you so much 🙏😍
Nice mdm super tks for giving this tip
Very super 👌
Thanks madam useful tips 👌🌹💕
Best video 👍👌
Amma vanakam vadai super ma
Super tips akka
Rombave useful 👍. Superb 👍👌✔️
அம்மா இவ்வளவு நாள் தெரியல நானும் செய்து பார்க்கிறேன் அம்மா
Vadai Supporo Super Akka 👌👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
Superr
👌👌சகோதரி.
Super vadai thanks
🚜
Nanu ponda Maari thanga amma poduva ana oil aathikagama eruku na intha tips try pandranga amma thanks for sharing
Very nice trypantren
Welcome welcome 🙏
Super
super! Thanks 👍
👍🏻👍🏻 mam 👍🏻👍
அம்மா சூப்பர் நன்றி
Super 👌
Arumai Amma
Welcome 🙏
Mixie vadai teaching with cooking method is awesome madam .
அருமையான வடை அம்மா...நன்றி..
😘😘😘 yummyy
From sarus samyal vedio varell very super.
Yes,it will come very nicely with smashed potato,i tried so many times.
Thank you amma vadai👌🙏
Super ma
Super tips ma ths9
Super amma
Vadai bonda sounds crispy Thank you pa
அம்மா காலை வணக்கம் இன்று இந்த வடை மாலை நேரம் செயk
Thanks mam
அம்மா இனிப்பு மெதுவடை ரெசிபி போடுங்க
Sure sure 👍
@@SarasusSamayal thanks amma
super madam
Nice tips madam
Super SARASUS SAMAYAL AMMA very good cooking tips video very useful well done oky amma valthukkal vazhga vazhglamudan vanakkam oky welcome tq sarasus samayal amma nanndri.. 🍅🍋🍆🥒🌿👌👍👩🦰👨🦱👩🙏
Thank you so much ...always welcome to my channel... welcome welcome 🙏
அருமை அம்மா நீங்கள் கரூரா அம்மா நானும் கரூர் தான் ராயனூர் நீங்கள் எந்த ஏரியா அம்மா.
நாரதகானசபா அருகில் 👍
@@SarasusSamayal ok amma
இனிப்பான உளுந் த வடை போடுங்க அக்கா
கண்டிப்பாக செய்கிறேன்ங்க 🙏
😋😋😋👌🏼👌🏼
Please upload sweet medusa vadai
Sure sure 🙏
Amma supernga ma nandringa ma Goodnight👍👍👍
WOW SUPER SARASUS SAMAYAL AMMA YOUR COOKING TIPS VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY SARASUS AMMA NANNDRI ❤🌳🫑🥭🌴🍁🪴🌵🍌🥕🌶🧒👧👍👌🙏
Thank you so much... always welcome 🙏😍
அழகான மாலைவணக்கங்கள் மா..
வடை மிக அருமைங்க மா..
பூக்களை கையாளுவதை போல சமைல்கலையை மிக மென்மையாக கையாளும் பெண்மையின் மென்மை மா நீங்கள் மா..
நிறைய விசியங்களை கிளிப்பிள்ளைக்கு சொல்வது
போல
சொல்லி
தருமழகை
வரவேற்று வாழ்த்துகிறேனுங்கள் .
மா..இந்த வடைக்கு கடலைபருப்பு வெ.உளுந்து மட்டும்
போட்டு செய்வோம் மா..
கிரிஸ்பியாக இருக்குமுங்கள் மா..
நான்
உருளைகிழங்கு பச்சரிசி போட்டு செய்கிறேனுங்கள் இனி செய்திடும் போது...
செம்பு தவளை
மிக நன்றுங்க மா உடல்நலத்திற்கு மிக நன்றுங்க மா..
நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பண்டைய நல் சமையல் முறைக்கு சென்று எங்களையும் அழைத்து செல்கிறீர்கள் மா..நன்றிகள் மா..
இஞ்சி பெருங்காயம் சேர்க்கவேண்டாமா அம்மா
விருப்பப்பட்டால் சேர்க்கலாம் 👍
Superamma
உளுந்து அளவு எவ்ளோ அரசி எவ்ளோ போடீங்க எவ்ளோ நேரம் உறவைகனும். மிக்ஸியில் அரைக்க ப்ளீஸ் ரிப்ளை அம்மா. I am house wife.
Sarasu amma சொல்லுங்க.
200 gm uruddal
Rice 2 table spoon
மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
All details available in video 👍
Arachadha thaan kaatanum aunty.
Ennathan Neenga Alaga Sonnalum Enaku Varathu Sis 50 Years Aguthu 3yimes Try Panni mavu Wast Last A Try panren Sis
நான் சொன்ன முறையில் செய்து பாருங்கள்... கண்டிப்பாக வரும் 👍
உளுந்து ஜீரணம் ஆவதே late ஆகும் என்று சொல்வார்கள். இதில் உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் வயதானவர்கள் heart problem உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகுமா madam. விவரம் சொல்லுங்கள்
எண்ணெய் பதார்த்தமே முதலில் கெடுதல் தான். நார்மலாக இருப்பவர்களுக்கு உளுந்து எளிதில் ஜீரணம் ஆகிவிடும். டயட்டில் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது 👍
@@SarasusSamayal thank you madam. "எண்ணெய்" என்பது "என்னை" என்று பதிவாகி உள்ளது. எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டியதை தவறாக நினைக்க வேண்டாம். உடனே பதில் தந்ததற்கு மீண்டும் நன்றி.
@@rajsekar5299
தவறு யார் செய்தாலும் தவறு தானே. சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி. என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன். தவறை சரி செய்து விட்டேன் 🙏
@@SarasusSamayal thank you. Thank you so much madam.
Y
.
heading mathunga ......
Neenge araikkiradhai kanbithall dhan engalukku sariyaga understand pannamudium.evalavu thick kaga mixieyil araipadhu enbadu doubt dhan.Mixie yil araipadhai livevaga oru video podavum.
Next time kandippa poduren 👍
Super