Chinna Chittu Kuruviye | சின்ன சீட்டு குருவியே | Rohith & Reshma | Tamil Christian Song[Official]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 623

  • @ishadhanusha486
    @ishadhanusha486 ปีที่แล้ว +36

    சின்ன சிட்டு குருவியே சின்ன சிட்டு குருவியே
    உன்னை சந்தோஷமா படைச்சது யாரு?
    அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமாய் பாடுறியே
    உன்ன அழகாகப் படைச்சது யாரு (2)
    ஐயோ ஐயோ இது தெரியாதா
    ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்(2)
    உண்ண உணவு கொடுக்கிறார் உறங்க இடமும் கொடுக்கிறார்
    இந்த உலகத்தையே படைச்சு இருக்கிறார்(2)
    சின்ன சிட்டு குருவியே சின்ன சிட்டு குருவியே
    உன் சிறகை எனக்கு தந்திடுவாயா?
    உன்னைப் போல பாடிக்கிட்டு உல்லாசமா பறக்கவே
    ஒரு உதவி எனக்கு செய்திடுவாயா?
    ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
    அந்த ஆண்டவன் கேட்டா கோவிச்சுகுவாரே(2)
    எங்கள காக்கிற ஆண்டவர் உங்கள காப்பது இல்லையா
    அவர் உங்களத் தானே ரொம்பவும் நேசிக்கிறார்(2)
    ஆமா சிட்டுக் குருவியே ஆமா சிட்டுக் குருவியே
    அது மனுசங்களுக்கு புரியவில்லையே
    உங்கள காக்கிற ஆண்டவர் எங்கள காக்க மாட்டாரோ
    இந்த உண்மையும் ஏனோ தெரிய‌வில்லையே
    லா..லா..லா.. லல லா..லா..லா
    லா...லா...லா... லல லா...லா...லா...
    லா..லா..லா.. லல லா..லா..லா
    லா...லா...லா... லல லா...லா...லா...

  • @libjin8864
    @libjin8864 ปีที่แล้ว +9

    Ohh ... Chinna vayasul ketathu. Eppo than kekuraen. Miss this memories

  • @SankarNarayanana
    @SankarNarayanana 10 หลายเดือนก่อน +10

    கிறிஸ்தவ பாடல் களில் பிடித்தபாடல்

  • @Bibleverse54
    @Bibleverse54 2 ปีที่แล้ว +11

    Praise The Lord. என் பிள்ளைகள் கேட்ட இப்பாடல் பேரன்கள் கேட்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக கேட்க படுகிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

  • @adalantonyleo
    @adalantonyleo 2 ปีที่แล้ว +45

    இப்போது எனக்கு 35 வயது ஆகிறது.இந்த பாடலை நான் என் சிறுவயதில் நிறைய நேரம் கேட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் அது. ஒரு கேசட்டில் ஒவ்வொரு பக்கமும் 5 பாடல்கள் மட்டுமே உள்ளன. நான் குறிப்பிட்ட இந்தப் பாடலைக் கேட்டேன், பின் பின்னோக்கி மீண்டும் இந்தப் பாடலைக் கேட்டேன்❤️❤️❤️❤️ 🙏🙏 thanks you Jesus lovely song

    • @augustinanbu915
      @augustinanbu915 หลายเดือนก่อน +1

      Same felling ❤
      I'm also think ⛪

    • @augustinanbu915
      @augustinanbu915 หลายเดือนก่อน

      This song

  • @divya1824
    @divya1824 3 ปีที่แล้ว +10

    En fav song😍aiyooo aiyooo ithu theryatha😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @priyagersim3908
    @priyagersim3908 6 หลายเดือนก่อน +146

    Me watching this in 2024❤

    • @premkumarj1951
      @premkumarj1951 6 หลายเดือนก่อน +6

      Me watching this in April 2024.

    • @gopikamanikandan1707
      @gopikamanikandan1707 6 หลายเดือนก่อน +5

      I also watch April in 2024

    • @pradeeparobert
      @pradeeparobert 4 หลายเดือนก่อน +2

      Our son favourite song. Thanks jesus

    • @MrDoraemon10
      @MrDoraemon10 2 หลายเดือนก่อน +1

      2024 August 😂

    • @CRAZYGAMING-rh3yw
      @CRAZYGAMING-rh3yw 2 หลายเดือนก่อน +1

      2024 August❤❤😂😂🎉🎉😊😊😅😅

  • @pstephensebastian9480
    @pstephensebastian9480 5 ปีที่แล้ว +32

    T.v ல போடும் போது நான் ரட்சிக்க பட்ட புதுசு இந்த பாடல் எப்ப போடுவாங்க ன்னு பார்த்து ட்டு இருந்த நாட்கள் உண்டு .7,8வருஷதத் து க் கு பிறகு இன்னிக்கு தான் இந்த பாடலகேட்ட இனிமை யான பாட்டு

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 7 ปีที่แล้ว +241

    மழலை மொழியில் பாடும் இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது! அருமை இனிமை! பாராட்ட வார்த்தைகள் இல்லை!!

  • @andrewsujeevan9103
    @andrewsujeevan9103 11 วันที่ผ่านมา +1

    Ipa than intha Patta mulusa video songa kekuren👍👍

  • @aruns1613
    @aruns1613 3 ปีที่แล้ว +67

    அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நாம் விஷேஷமானவர்கள் கர்த்தருடைய பார்வையில்.ஆமென் அல்லேலூயா.

  • @paramanathanp6877
    @paramanathanp6877 3 ปีที่แล้ว +6

    God blessing for yourself Thanksgiving Lord Praise be to God Good Song Amen கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Hallelujah Amen

  • @stevedavid7959
    @stevedavid7959 ปีที่แล้ว +21

    People watching in 2023, God bless you.❤❤❤

  • @FUN_WITH_RJ_MAHE
    @FUN_WITH_RJ_MAHE 3 ปีที่แล้ว +4

    Ppaapa 😁😁😁😁😄😄😄😄😘😘 I love jessus ,,,,,, la laa laa laa happy mood. For. Enjoy this song 😘😘😘😘😁😁😁😁😁

  • @lavanyak.raghupathi9442
    @lavanyak.raghupathi9442 4 ปีที่แล้ว +56

    😍Na chinna pillaya irukumbothu sunday class la solli kodutha first song.....ithuvaraikum marakala....glory to god.....thank u john anna😍😍😍😍😍

  • @jebastinabraham4353
    @jebastinabraham4353 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை மனதை தொடும் பால்

  • @MaryRajan-pt7ft
    @MaryRajan-pt7ft 8 หลายเดือนก่อน +6

    MY favourite song

  • @gladyfeli8543
    @gladyfeli8543 3 ปีที่แล้ว +7

    I’m 7 and I still listen 🎧 to this song and I play it for my 6 week little sister also what do I rate the song for me 10 out of 10

  • @rejilarejila9695
    @rejilarejila9695 5 ปีที่แล้ว +4

    Chinna vayasula irunthu ketta song romba pudikum , evulo azhaga kulanthaingalukum purira mathiri super

  • @indraindra1945
    @indraindra1945 ปีที่แล้ว +6

    Praise the lord 🙏 Hallalujah Amen appa

  • @abrahamarul6176
    @abrahamarul6176 2 หลายเดือนก่อน +1

    ஐயா அருமைநாயகம் தம்பதியர் பாடிய அட்டகாசமான பாடல்

  • @AvinaAjvin-c1i
    @AvinaAjvin-c1i 2 หลายเดือนก่อน +2

    இயேசுவே இரக்கமாயிரம் ஆமென்

  • @thaladhoni2640
    @thaladhoni2640 7 ปีที่แล้ว +17

    i love this song.indha song kekkumpothu enakku enga Achi niyabagam than varum.i miss and love my achi!!

  • @JayanthiniJayanthini-c7i
    @JayanthiniJayanthini-c7i 7 วันที่ผ่านมา +2

    Amen 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @refugemission
    @refugemission 10 ปีที่แล้ว +121

    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
    சந்தோஷமாய் படைச்சது யாரு .......
    அங்குமிங்கும் பறந்துகிட்டு
    ஆனந்தமாய் பாடுறீயே - உன்னை
    அழகாக படைச்சது யாரு
    ஐயோ ஐயோ இது தெரியாதா
    ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
    உண்ண உணவும் கொடுக்கிறார்
    உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
    உலகத்தையே படைச்சும் இருக்கிறார்
    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) - உன்
    சிறகை எனக்கு தந்திடுவாயா
    உன்னைப் போல பாடிக்கிட்டு
    உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
    உதவி என்னக்கு செய்திடுவாயா
    ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
    அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
    எங்களைக் காக்கிற ஆண்டவர்
    உங்களைக் காப்பது இல்லையா - அட
    உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்
    ஆமாம் சிட்டுக் குருவியே (2)
    இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
    உங்களைக் காக்கிற ஆண்டவர்
    எங்களைக் காக்க மாட்டாரோ
    இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
    ல...ல...ல...ல...ல...ல...

    • @radharadha1332
      @radharadha1332 7 ปีที่แล้ว

      l

    • @jebarajgnanamuthu1848
      @jebarajgnanamuthu1848 7 ปีที่แล้ว

      இந்த ஒலகத்தயே படச்சியிருக்கிறார்👍

    • @csaminathan3153
      @csaminathan3153 7 ปีที่แล้ว

      Tamil Christian Sound Doctrine Resources-King of King's Christ Jesus Vision Inscribed InTouch

    • @asharavi7478
      @asharavi7478 7 ปีที่แล้ว

      Tamil Christian Sound Doctrine Resources-King of King's Christ Jesus Vision Inscribed InTouch

    • @vethamuthukumar9025
      @vethamuthukumar9025 6 ปีที่แล้ว

      Tamil Christian Sound Doctrine Resources-King of King's Christ Jesus Vision Inscribed InTouch இந்த பாடல் சுப்பார்

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +18

    ரொம்ப வருஷம் ஆச்சு இந்த பாட்டை கேட்டு........

  • @sundaramr9188
    @sundaramr9188 2 ปีที่แล้ว

    சிட்டு குருவி நான்.
    இந்த பாடல் கேட்கிறேன் மனம் ஏனோ தெரியவில்லை வாட்டம். கர்த்தரிடம் என் விண்ணப்பம் அனைத்தும் நிறைவேற கிருபை கேட்டு வருகிறேன். பாடலுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து பாராட்டுகிறேன். ஆமென்.

  • @joycemargaret3191
    @joycemargaret3191 5 ปีที่แล้ว +9

    My granddaughter favourite....., song each day ten times she's hearing. One year now. From New Born she is listing. Beautiful song.

    • @RIYASKing-sb4ic
      @RIYASKing-sb4ic 25 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @RIYASKing-sb4ic
      @RIYASKing-sb4ic 25 วันที่ผ่านมา

      8

  • @jebamilton9718
    @jebamilton9718 ปีที่แล้ว +5

    When am small my favorite song epam enoda son ku enta songa potu kamichiru erukan 🥰🥰

  • @jemisardina9612
    @jemisardina9612 5 ปีที่แล้ว +37

    Remembering the old Sunday class childhood days!!!!
    Wondering " about Lord's love and guidance through many years" praise be unto Lord Almighty:

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +8

    குழந்தைகளுக்கு ஏற்ற அருமையான பாடல் 👍👍

  • @paramanathanp6877
    @paramanathanp6877 3 ปีที่แล้ว +2

    Good morning I Love you mine Beautiful Children nice smile good wishes good Song Amen

  • @ubah5177
    @ubah5177 3 ปีที่แล้ว +76

    Sunday class மூலம் இரட்சிக்கப்பட்டேன் நான் கேட்ட முதல் பாடல் இதுவே மிக மகிழ்ச்சியாக இருக்கும் எனக்கு..

    • @kaneerthuligal
      @kaneerthuligal 3 ปีที่แล้ว +6

      Naanum Sunday class moolam than kartharai theyrinthu konden

    • @kumar-bq3eg
      @kumar-bq3eg 3 ปีที่แล้ว +2

      @@kaneerthuligal super praise the Lord 🙏

    • @kaneerthuligal
      @kaneerthuligal 3 ปีที่แล้ว +2

      @@kumar-bq3eg thank you brother

    • @thomasp2773
      @thomasp2773 3 ปีที่แล้ว

      @@kumar-bq3eg ppl

    • @thomasp2773
      @thomasp2773 3 ปีที่แล้ว

      @@kumar-bq3eg ppl

  • @reginpethuru9186
    @reginpethuru9186 ปีที่แล้ว +2

    Super God bless you by Jenita & Benita

  • @kanimozhi6329
    @kanimozhi6329 4 ปีที่แล้ว +75

    After 15 years back i hear this song... 😍 now im feel like old sunday class student🥰🥰

  • @sarithraraja1172
    @sarithraraja1172 3 ปีที่แล้ว +45

    my dad used to put me to sleep by singing this song! so good to hear it now!! it brings the memories back.

  • @kadiraveluganeshan7207
    @kadiraveluganeshan7207 8 ปีที่แล้ว +9

    Praise the Lord. When I heard the 2nd stance I filled by the Holy spirit oh....Lord how many times we grieved you because of forget about your goodness of God in our life.....😑😌

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 ปีที่แล้ว +1

    Arumai song nan chinna paiyana irukkum pothu ketta song👌🙏

    • @ssps9273
      @ssps9273 4 ปีที่แล้ว

      SATHIYANEDAN MARIANESAM ANCY BENCY

    • @ssps9273
      @ssps9273 4 ปีที่แล้ว

      WilsonMariyapushpam Bency

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 ปีที่แล้ว +1

    One or the favourite song.Iam always like to hear this songs.thanks.thank you.then again myself never be able to see Bro.Jolly sir's son Rosyth.

  • @appusuganthi889
    @appusuganthi889 ปีที่แล้ว +1

    Nan Sundayschool la padicha song, ipo enoda daughter ku solli kuduken🙏

  • @MahaLakshmi-fs1hm
    @MahaLakshmi-fs1hm 3 ปีที่แล้ว +11

    Wow i learnt thhis song 21 years back in aratry.sunday class.lovve this song.beautifuul and cite voicce kutties god bless u more and more

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 3 ปีที่แล้ว +16

    Praise the LORD JESUS. After 30 years I'm listening this song......2:45 - 3:00 we should think and understand the LOVE of GOD.

    • @maniyog2247
      @maniyog2247 2 ปีที่แล้ว +1

      30 yrs 🙄

    • @Vaish_Arun
      @Vaish_Arun ปีที่แล้ว

      Love of God is so Pure

  • @natarajanraju6981
    @natarajanraju6981 10 ปีที่แล้ว +16

    Very Enjoyable song which gives feeling of singing / talking to god

  • @FUN_WITH_RJ_MAHE
    @FUN_WITH_RJ_MAHE 3 ปีที่แล้ว +3

    Eanna da voice unakku vera leval thambii

  • @srarochiamsrarochiam6019
    @srarochiamsrarochiam6019 4 ปีที่แล้ว +8

    நான் 8ம் வகுப்பு படிக்கும் போது ஆடிய நடனம். ரொம்ப பிடித்த பாடல் மற்றும் மறக்க முடியாத அனுபவம்.. என் சிறிய வயதில் இருந்த என் நண்பன் ஞாபகம் வந்தது. நன்றி வாழ்க வளமுடன்

  • @JamesSanthiyagu
    @JamesSanthiyagu 8 หลายเดือนก่อน +5

    Song சூப்பர்

  • @jacinthas2022
    @jacinthas2022 3 ปีที่แล้ว +4

    மனசுக்கு ரொம்ப ஆறுதல் தரும் பாடல்,..

  • @jjencymary1221
    @jjencymary1221 3 ปีที่แล้ว +4

    My favourite song.i like this song💝💝💝💝💝💝💝💝💝💝

  • @saravanangmt9717
    @saravanangmt9717 4 ปีที่แล้ว +16

    குழந்தைகள் பாட்டு ரோம்ப அருமையாக உள்ளது

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 3 ปีที่แล้ว +5

    My children have danced to this song in world Sunday School day. Now it is my grand daughter's favorite song. She repeatedly listens to it.

  • @arockiadass1260
    @arockiadass1260 3 ปีที่แล้ว +38

    நான் ஒரு Sunday school teacher 30 ஆண்டுகளுக்கு முன் இந்த பாடலை பிள்ளைகளுக்கு நடனத்தோடும் செய்கையேடும் வசனத்தோடும் கற்றுக் கொடுத்தேன் அனேகர் தங்களை அன்புடன் இயோசுவுக்கு ஒப்புக்கொடுத்தனர் தேவனுக்கு கனமும் மகிமையும் உண்டாவதாக

    • @komalamkr3415
      @komalamkr3415 ปีที่แล้ว +1

      Lovely 💐

    • @Prakalathan-qt5yo
      @Prakalathan-qt5yo ปีที่แล้ว +1

      எங்கள் அம்மாவும் ஞாயிறு ஓய்வுநாள் பாடசாலையின் ஆசிரியராக,அதிபராக இருந்து இலங்கையிலே யாழ்ப்பாணம் -உடுவில் தென்னிந்திய திருச்சபையிலே இதே பாடலை பல சின்னஞ்சிறுவர்களிற்கு பயிற்றுவித்து ஒளிவிழா காலங்களில் அவர்களை கொண்டு சபை மக்களை மகிழ்வித்தார்.அந்த நாட்களெல்லாம் ஞாபகம் வருகிறது.

    • @tamilrosepr-sb4hx
      @tamilrosepr-sb4hx ปีที่แล้ว

      😊1

  • @lalithagunapalan2516
    @lalithagunapalan2516 3 ปีที่แล้ว +8

    Obviously. God loves you.
    Wish you many more blessings

  • @bilenthiranraja7678
    @bilenthiranraja7678 5 ปีที่แล้ว +14

    Very good song, God bless you Amen

  • @jesijesi8477
    @jesijesi8477 4 ปีที่แล้ว +5

    My childhood song sweet memories super wow song💐💐💐💐👌👌👌👌

  • @Christina-yi2dt
    @Christina-yi2dt 3 ปีที่แล้ว +10

    I remember olden days of mine. singing thz song. now I have a baby by gods grace. still cherising memories.. 😇😇

  • @savithaskitchen9520
    @savithaskitchen9520 3 ปีที่แล้ว +12

    After 35 years back I hear this song with my childs just now

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 3 ปีที่แล้ว +1

    என் தேவனுக்கே எல்லா மகிமையும்

  • @buelarohini9841
    @buelarohini9841 4 ปีที่แล้ว +11

    Superb voice gifted children and they are gifted with God's potential talent

  • @kamatchig9021
    @kamatchig9021 3 ปีที่แล้ว +14

    It reminded me my childhood memories. I sung this song in our SU class stage program. Most unforgettable memories.

  • @rubanasus8953
    @rubanasus8953 3 ปีที่แล้ว +7

    Amen 🙏🙏🙏🙏🙏 God bless you my dear ❤️🤗 💖💖💖💖💖💖💖💖💖

  • @gracejimjamviews9032
    @gracejimjamviews9032 4 ปีที่แล้ว +10

    My childhood fav song... Now my baby's favorite song...

  • @antonysantacruz9230
    @antonysantacruz9230 3 ปีที่แล้ว +6

    All glory to our God. Awesome singing, instrument playing & recording. Thank God for using them mighty even to this day by their songs.

  • @christycharles6084
    @christycharles6084 8 ปีที่แล้ว +84

    My childhood favourite.. my mom used to feed me playing this song!! Feels so good to listen to it even now :)

  • @Bass-ul9ux
    @Bass-ul9ux 3 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @kiyotroll6163
    @kiyotroll6163 5 ปีที่แล้ว +41

    Avar unghalathanae romba nesikirar😘luv u jesus

  • @LeisureMusic
    @LeisureMusic 8 ปีที่แล้ว +62

    Ayyo inimae appadi kekaadhe... Antha aandavar keta kovichukuvaarae!!
    so Cute...

  • @loveotherslikeyourespectev1901
    @loveotherslikeyourespectev1901 4 ปีที่แล้ว +1

    Praise the Lord... God is Great and Greater than Great, God created Us... We can't make God,.... all Glory to God.

  • @kingstonkings1651
    @kingstonkings1651 4 ปีที่แล้ว

    Intha song ku chinna vayasula church dance aadinan....... ipom intha song keddathum I'm very happy tq god tq u........ so much

  • @alicejoseph6936
    @alicejoseph6936 7 ปีที่แล้ว +30

    Super. So Sweet. God's Children! God bless them!

  • @jos.buttler63.biggest_fan58
    @jos.buttler63.biggest_fan58 6 ปีที่แล้ว +9

    chinna vayasula kettapaadal.reshma cute singing

  • @sachindiv7903
    @sachindiv7903 8 ปีที่แล้ว +9

    it's my favorite song for my childhood because I dance for this song..

  • @florenceprabavathys5603
    @florenceprabavathys5603 4 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்

  • @preethipreethi9373
    @preethipreethi9373 4 ปีที่แล้ว +14

    My childhood memorie songs

  • @priyasweety9355
    @priyasweety9355 8 หลายเดือนก่อน +2

    My baby favourite song ❤

  • @RathnasSamayal
    @RathnasSamayal 3 ปีที่แล้ว +4

    சூப்பர் 👍🙏

  • @dora1784
    @dora1784 5 ปีที่แล้ว +69

    After 8 yrs again this song,😍🤗 no word from the day feeling lovely

    • @prakashj397
      @prakashj397 5 ปีที่แล้ว

      நன்றி அக்கா....😊

    • @pavanethan9521
      @pavanethan9521 3 ปีที่แล้ว +3

      Praise the Lord 🌹

    • @chaalishilviyaxavier5362
      @chaalishilviyaxavier5362 3 ปีที่แล้ว

      Hearing after 13 years...😊

    • @nancys1642
      @nancys1642 3 ปีที่แล้ว +1

      Iam a teacher in good shepherd . you sing this song for our school program.God bless you

  • @sureshyohan8931
    @sureshyohan8931 3 ปีที่แล้ว +8

    No words I love❤❤ the song.

  • @HemaLatha-re6wk
    @HemaLatha-re6wk 9 หลายเดือนก่อน +1

    Naan romba adigama virumbum paadal nice❤

  • @mannaraitirupururban4080
    @mannaraitirupururban4080 4 ปีที่แล้ว +1

    என் மகளுக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @harinimarysarangapani
    @harinimarysarangapani ปีที่แล้ว +1

    At the age of my 8years i was dance this song for my school Annual day...now iam 39 years old till this day i remember all the steps...❤😂

  • @durairaja9317
    @durairaja9317 หลายเดือนก่อน

    Excellent.
    Praise the Lord.

  • @mosessamuel1827
    @mosessamuel1827 6 ปีที่แล้ว +8

    Amazing voice and best music.

  • @harish2517
    @harish2517 4 ปีที่แล้ว +5

    Lawerence school padicha appa naan ketta pattu 9years ago

  • @joslindaniel5165
    @joslindaniel5165 5 ปีที่แล้ว +8

    my childhood favourite song

  • @sureshyohan8931
    @sureshyohan8931 3 ปีที่แล้ว +4

    Super voice and super song🎵🎵.

  • @msudarson802
    @msudarson802 2 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @mariyaananths6354
    @mariyaananths6354 7 ปีที่แล้ว +12

    My favorite song always.. Hearing again and again...

  • @svmsedutube1320
    @svmsedutube1320 4 ปีที่แล้ว +12

    Hearing this song after a long time. Remembering those dance performances in primary school😍😍😍

  • @JD-zk3kp
    @JD-zk3kp 3 ปีที่แล้ว +8

    Arumai
    All Glory to GOD through the LORD JESUS CHRIST

  • @chitrasharma4354
    @chitrasharma4354 2 ปีที่แล้ว +2

    Amen amen amen I trust in my Jesus. I love my dad jesus

  • @rebeccabaskar2400
    @rebeccabaskar2400 3 ปีที่แล้ว +3

    🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @zionk207
    @zionk207 5 ปีที่แล้ว +7

    This is one of the my favorite song from my 1st-std love you soo much guys

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 2 ปีที่แล้ว +1

    Very nice song God bless your voice and your health protect more jesus song

  • @manoflorisa7958
    @manoflorisa7958 3 ปีที่แล้ว +9

    So nice to hear..esp in this pandemic days..God bless

  • @keerthivellathurai8800
    @keerthivellathurai8800 2 ปีที่แล้ว +2

    My baba favorite song God bless you

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 3 ปีที่แล้ว +1

    Thank you children's god bless you pa

  • @bharathiprabhakar3045
    @bharathiprabhakar3045 2 ปีที่แล้ว +3

    My baby favourite song

  • @hildaflorance6236
    @hildaflorance6236 3 ปีที่แล้ว +12

    Glad that I found this song finally.. 😍I grew up hearing jollee Abraham's songs..may god bless you more and more sir..

  • @vetrislife5337
    @vetrislife5337 3 ปีที่แล้ว +3

    Beautiful kutties may God bless you Praise to the Lord God Amen

  • @franklinjeffersone3995
    @franklinjeffersone3995 3 ปีที่แล้ว +9

    Nostalgia....my fav loved ♥️✝️