KALAMAE DEVANAI (காலமே தேவனை ) - A.P.KOMALA - KJ ARCHIVE @

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 44

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 3 ปีที่แล้ว +6

    காதுக்கு இனிமையான சிறப்பான இசை! காலைதோறும் கேட்கவேண்டிய அருமையான பாடல்!

  • @jesmarjoearul
    @jesmarjoearul 5 ปีที่แล้ว +18

    ஆஹா..... உள்ளம் பூரிப்படைகின்றது. கோமளா அசத்துகிறார்.

    • @albertduraisamy7948
      @albertduraisamy7948 5 ปีที่แล้ว +4

      காலை வணகமும் அன்பான வாழ்த்துக்களும் .அதிகாலை 1மணிக்கு இந்த பாடலை கேட்டவுடன் மனம் பூரிப்படைகிறது இளம் வயது காலங்களின் வீட்டில் காலை குடும்ப ஜெப நேரத்தில் படிக்கும் பாடல் ..45/வருட கடந்த காலங்களை நினைக்கின்றேன்.நன்றி

  • @kasparraj8607
    @kasparraj8607 5 ปีที่แล้ว +20

    அதிகாலையில் கோவிலில் முதன்முதலில் ஒலிக்கும் ஓர் அருமையான கீதம்!

    • @gladwinbengar5489
      @gladwinbengar5489 5 ปีที่แล้ว +2

      today August 1st enga ooru Church la play pannanga 4AM ku #St.Paul's Church Megnanapuram💒👼🙏❤

  • @JWB2024
    @JWB2024 4 ปีที่แล้ว +5

    In 1973 every Sunday in my Home this song to re energy to God's presence to go to church with blessings. Amen 🙏 Praise the Lord.

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 3 ปีที่แล้ว +4

    We are age old people praising the song but nowadays youngsters never care this
    WHAT A HEARTTHROBBING SONG OF THE OLD AGE

    • @aaronjosh99
      @aaronjosh99 10 หลายเดือนก่อน

      As a 38 year old youngster I agree with your point
      But I like these songs too

  • @jarait86
    @jarait86 4 ปีที่แล้ว +15

    காலமே தேவனைத் தேடு - ஜீவ
    காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
    அனுபல்லவி
    சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,
    சீரான நித்திய ஜீவனை நாடு --- காலமே
    சரணங்கள்
    மன்னுயிர்க்காய் மரித்தாரே - மனு
    மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
    உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
    உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு --- காலமே
    பாவச் சோதனைகளை வெல்லு - கெட்ட
    பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
    ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
    சிந்தனை செய் மனுவேலனைப் பணிய --- காலமே
    சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
    செய்யா திருங்களென்றார் மனதார
    பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
    பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் --- காலமே
    வேலையுனக்குக் கைகூட - சத்ய
    வேதன் கிருபை வரத்தை மன்றாட
    காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
    கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே --- காலமே

  • @ispaul69
    @ispaul69 2 ปีที่แล้ว +1

    An Everlasting Gospel Song. We grew up listening this song played over Church's loud speaker as the first of every Sunday early morning...

  • @vincentselvaraj7491
    @vincentselvaraj7491 3 ปีที่แล้ว +2

    Super song sallute ap komala

  • @immanuelbarnabas6747
    @immanuelbarnabas6747 4 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் பதிவு நன்றி

  • @alwinraj876
    @alwinraj876 4 ปีที่แล้ว +3

    எங்க சர்ச் ல காலைல முதல் பாடல் இப்பாடல் தான்

  • @joshuamartialartsinstituti839
    @joshuamartialartsinstituti839 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @samuel-rv5hf
    @samuel-rv5hf 5 ปีที่แล้ว +14

    Sweetest song to hear at 5:00 am.

  • @jebalathajohnson5324
    @jebalathajohnson5324 5 ปีที่แล้ว +13

    Old is gold amen

  • @peterdaniel901
    @peterdaniel901 8 หลายเดือนก่อน

    Praise the lord amen.

  • @anletvasanthakumari9266
    @anletvasanthakumari9266 5 ปีที่แล้ว +4

    Brings back the child hood days. Thanks.

  • @stephenpaul1418
    @stephenpaul1418 4 ปีที่แล้ว +3

    Heart melting song and strengthns the faith

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 ปีที่แล้ว +2

    What a great song!

  • @t.anantharaj.a.anitha.7798
    @t.anantharaj.a.anitha.7798 3 ปีที่แล้ว +2

    Arumaiyana.padal.marakkamudiyatha.padal.

  • @kirank4167
    @kirank4167 5 ปีที่แล้ว +6

    A p komala song so sweet

  • @anand4598
    @anand4598 4 ปีที่แล้ว +2

    Super super super

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 5 ปีที่แล้ว +7

    GOOD SONG

  • @alejandrocaicedo6562
    @alejandrocaicedo6562 5 ปีที่แล้ว +5

    nothing can beat this......

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 5 ปีที่แล้ว +4

    Marrakka mudiathu

  • @prof.beulahemmanuel1630
    @prof.beulahemmanuel1630 2 ปีที่แล้ว +2

    தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
    சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
    ஆவலதாய் எனைப் பைம்புல் மேல்
    அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்
    ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
    அடியேன் கால்களை நீதி என்னும்
    நேர்த்தியாம் பாதையில் அவர்நிமித்தம்
    நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
    சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
    சற்றும் ங்கு கண்டஞ்சேனே வான பரன்
    என்னோடிருப்பார்
    வளை தடியும் கோலுமே தேற்றும்
    பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய்
    எனக்கென் றேற்படுத்திச் சுக தைலம்
    கொண்டென் தலையைச்
    சுகமாய் அபிஷேகம் செய்குவார்
    ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
    அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன்
    வீட்டினில் சிறப்போடே
    நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்

  • @Badminton-Lovers-atoz
    @Badminton-Lovers-atoz 5 ปีที่แล้ว +4

    Wow nice song

  • @christopherantony3719
    @christopherantony3719 3 ปีที่แล้ว +1

    Fantastic song

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 ปีที่แล้ว +1

    Thanks 👍👍👍👍👍👌👌👌👌👌💒✝️🛐💐👍

  • @abrahamveryniceyoureallygr5728
    @abrahamveryniceyoureallygr5728 5 ปีที่แล้ว +3

    Sweet song

  • @nilarjlove5331
    @nilarjlove5331 4 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @harrisahimas2830
    @harrisahimas2830 2 ปีที่แล้ว +1

    Kalathal azhika mudiyatha karthanai thuthikum aseervathamana kalai padal.

  • @ajinhvacme4828
    @ajinhvacme4828 5 ปีที่แล้ว +4

    Nice

  • @coolmjm1
    @coolmjm1 4 ปีที่แล้ว +2

    Super

  • @joyranjini6609
    @joyranjini6609 ปีที่แล้ว

    Blessed family

  • @joshm5237
    @joshm5237 2 ปีที่แล้ว

    என்னே வரிகள்!
    எழுதியது யார்?

  • @nilarjlove5331
    @nilarjlove5331 4 ปีที่แล้ว +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 ปีที่แล้ว +1

    What a great song!

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 3 ปีที่แล้ว +1

    Sweet song

  • @joyranjini6609
    @joyranjini6609 ปีที่แล้ว

    Blessed family