@@sharmilamanivel8518 illa SPB voicela irukkara ilamai yesudaskitta illa anthala oru pattu open stagela pada mudiyathu, SPB different innum 10yrs chendralum padum nilathan avar ego illatha deivam SPB
கடைசி பாடல் வரைக்கும் குரல் நடுக்கம் இல்லாமல் பாடி மறனித்தார் SBP அண்ணா அவர்கள்,உயிர் பிரிந்தாலும் அவர் பாடி பாடலுக்கு இன்னும் உயிரோடு தான் இருந்து கொண்டு இருக்கிறது,வாழ்க புகழ்.
.ஆயிரமாயிரம் இனிமையான பாடல்கள் தந்த sp பாலு சாருடைய பாடல்களை ரீமிக்ஸ் பண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது.வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடம் ஏது என்று தமிழ் பாடல் வரிகளை பாடிய TM soudararajan அவர்கள் பாடிய வரிகள் உண்மை! Mohamed Rafi,T.M.S வரிசையில் இவருடைய பாடல்களும் இந்த பூலோகத்தில் வளம் வந்து கொண்டு தான் இருக்கும் . அன்புடன் ஹாஜா நஜீமுதீன் ,கத்தார்
உடல் மண்ணானாலும் உங்கள் உயிர் எங்கள் உணர்வூகளிலும் ,உயிரிலும் கலந்து காற்றாய் ,இசையஅலையாய் அசைந்து ஆடி என்றும் என்னுள்ளிலும் ,இசை பிரியறிலும் இருக்கும் .உங்கள் ஆன்மா இறைவணில் இளைபாறட்டும்.
இந்த குரல் எங்கள் வாழ்வில் கலந்தது. ஐயா எங்களுடன் வாழ்த்து கொண்டு இருக்கிறார். மழையோரம் வாசும் காற்று கேட்டுக் கொண்டே இருக்கலாம். என்றும் எங்கள் எஸ்பிஐ ஐயா இசையோடு கலந்து வாழ்கிறார்.🙏
The only singer who sings with the same voice even at this age and with the same dedication... SPB is an inspiration to many. Proud to be a fan of him❤❤❤ Much love.
100 per cent you are right. Always I keep thinking that only, how can the same voice even now at this age he has. He is UNIQUE. We can't compare him to anybody in this world. Not only as a legend of Music, but as a Super humanbeing. A big SALUTE SPB Sir. You are in our heart and will be till our last breath. Love you SPB Sir. Miss you so much.
S.P.B. ஐயா அவர்களின் பல ஆயிரம் நாதசிற்பங்களில் மூங்கிலை முதன்மைபடுத்தியும் முங்கிலிசை ஆளுமை பிடித்த அனைத்தும் எனை வெகுவாய் கவர்ந்தது, எ.கா. மூங்கிலிலே பாட் இசைக்கும் காற்றலையை தூது விட்டேன்*! 🎤🎧🎷🎸🎹
3:35 இளையநிலா 8:40 பருவமே....புதிய 14:55 நாத விநோதங்கள் 20:45 மீண்டும் மீண்டும் வா 25:30 காதலின் தீபம் ஒன்று 30:45 மலையோரம் வீசும் காத்து 36:30 ஓ........butterfly 42:50 பூமாலை ஒரு பாவை
உலகில் உள்ள நல்ல மனிதர்களில் முதல்வர் spb அவர்கள்தான் அவர் பாடிய நிறைய நல்ல பாட்டுகளின் காரணகர்த்தா இளையராஜா அவர்களை எல்லோருமே மறைத்திருக்கிறார்கள் பரவாயில்லை எல்லோருக்குமே வாழ்த்துக்கள்
எஸ்பிபி நமக்கு கடவுள் குடுத்தவரம் welai wenaam saapadu wenaam spb paatu ..!oh. excellent ..no one compete this SPB records God has no mercy..he taken SPB soul
Evergreen voice, evergreen performance his singing gives goose bumps to everyone listening, we are transported to another surreal world through his singing. He gives life to the lyrics which awakens ones soul by listening to his songs. Oh my what a legend he is, one of a kind in this world. Get well soon sir.
என்ன ஒரு தன்மையான பேச்சு... இசை ஞானம் என்பதை கடந்து மிக பக்குவமான மென்மையான பேச்சு...! வணங்குகிறோம்.... உங்கள் ஆன்மா என்றும் இசை உலகில் சூழ்ந்திருக்கும்... உங்கள் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பே !!!!! 🙏🙏🙏🙏
தமிழ் இசை உள்ளவரை SPB யின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் பனி விழும் மலர்வனம் , ஓ நெஞ்சே நீ தான் பாடும் ராகங்கள், தேரே மேரே பீச் மே இந்த 3 பாடல்களும் என்னுடைய ஸ்கூல் லைப் இல் (நாகப்பட்டினம் JTS / KALAIMAGAL TUTORIAL COLLEGE இல் நான் பாடி மியூசிக் காம்பெடிஷனில் first place certificate வாங்கினேன்.அந்த அளவுக்கு பாலா சார் உடைய வெறிகொண்ட ரசிகன் நான்.என்பதை சொல்லி கொள்வதில் பெருமை இல்லை, ஆர்வம்.. வாழ்க SPB வளர்க அவருடைய புகழ்!!!
SPB ஐயா நான் இரவு நேரத்தில் பஸ் ஓட்டும் போது அதி காலை நேரம் 3 மணிக்கு உரக்கம் வரும் அப்போது எனது இயர் போன் வழியாக தங்களின் பாடல்களை கேட்க துவங்குவேன் எனது தூக்கமெல்லாம் பரந்து போய்விடும் எனது உயிரை காப்பாற்றி எனது சக பயணிகளின் உயிரையும் காப்பாற்றி நான் ஓட்டும் பஸ் எந்த விபத்தில்லாமல் நாங்கள் போய் சேருவதற்கு தங்கள் பாடல் என் போன்ற ஓட்டுனர்களுக்கு உற்சாகம் தருவது தங்கள் பாடல்கள் தான் என்பதை நான் உறுதி பட கூறமுடியும் ஆகையால் உங்கள் பாடல்கள் மட்டும் இல்லை உங்களின் ஆசிர்வாதமும் தான் நன்றி SPB சார்
73 Years Old. I believe he would still sound the same 10 years later. SPB Bugger is a Genius on Many Levels... SPB Gunda unna romba pudikkum da Anna.. Naanum unna maadhiri konjam gundu dhaan azhaga paaduven..sir nu ellam koopada thonala....romba dhoorama irukka maadhiri irukku...dei anna nu dhaan koopuduven Lol....I Love You Gentle Big Fella! By The Way I am a huge American Country, Blues, & Folk fan. I am listening to your Sapno Mein Aana dil mein samaana from Chor Aur Chand right now...You Bloody Blooming Magical Phenom ..Nee yeppavume Vera Level da Anna !! - I saw you in concert at Perks Matriculation School in Coimbatore back in 2005. I almost fell off of my chair when you sang Kanaa Kaanum Kangal Mella urangaadho...you sounded better than the original studio record! WOW...Just Remember Jesus Loves You. I want to see you in Heaven when life here is through, Please only give your heart to King Jesus and please please get saved Chella Gundu Anna! Unna Romba Pudikkum but IR pudikaadhu, he is very arrogant, stuck up and disrespectful unlike you, but I don't want to come in between good friends. I pray for his soul too. Hope to shake hands and Bear Hug you sometime soon da Anna. Take care of your health always. :)
I bow to all event organisers, orchestra and music troops for bringing SPB Sir to the public by these live programs. The best part is that we can show our love and affection to him by our appreciations shown right infront of him.
I am a huge, huge fan of Mr SPB sir. Allah has blessed him with such a nice voice. May Allah give him good health, and long life so that he shower his melody to all of us. Keep it up sir.
Jaya tv கேமரா மேன் அவர்களுக்கு என் சிறம் தாழ்ந்த நமஸ்காரம் ஒவ்வொரு கருவிகள் வாசிக்கும் போது குளோசப் பில் காட்டும் அழகு எடிட்டிங் மேன் அவர்களுக்கும் நன்றி கா
3:35 ilaya nilla 7:18 improvisations 👌 8:41 parvamae puthiya Padale 14:56 Nadha vinodhangal 20:43 Meendum meendum female singer arumai❤️ 25:30 best ever humming in Tamil cinema🥰 kaadhalin deepam ondru 26:27 what a compensation by the guys on keys without live strings👏 30:45 Malai ooram veeasum kaathu, 32:45 goosebumps ,a complete lullaby, vibrato in the final touch enjoy it👌 36:29 oh butterfly, Srivas’s daughter got better dynamics in her throat👍 39:28 soul Melting touch😍 42:54 poomali
With no disrespect to other bollywood or any any singers from south either past or present singers couldn't sing like spb at this age with perfection. 🔥🔥🔥🔥🔥
SPB Sir you made us mad of your voice and went off just like that when we needed you still more and more of coming years. Scared to think also you are not there with us, ofcourse till our last breath we will live with your songs, but still we needed you very much physically also Sir.
Iam live in spb sir live days IAn proud of it I am heard his songs crying continously I am dont know stop crying I am Missing spb sir your soul get peaseful in god foot and remaine you come this world for best singer any other person not eaqual to you my congrates to your combined sof soul mixed voice
SPB Sir has the armour of millions of Music lovers affection and prayers behind him and he will surely in 2021 give us a concert to remember. He will be known as the man who has cheated fate and death and risen like a phoenix. His humility, love for his fans and his soft spoken nature are the endearing qualities which make him so popular
Ageing is not a factor for SPB sirs Voice . Unbelievable yet we have to believe because we all witnessing in our life time. Truly blessed by God. My all time favorite none other than living legend SPB Genius.
நான் திரு எஸ்.பி.பி சாரை பார்த்ததில்லை ஆனாலும் அந்த மகான் வாழந்த காலத்தில் வாழ்ந்தேன் என்று பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அய்யா இசைதெய்வமே எங்களை ஆசிவ தியுங்கள்.🙏💖
SPB Sir, you a Living God of Voice!!!any such Trend,Season & mood......what so ever comes, you are the BENCH MARK to set it,we are blessed to see you singing all Time..
183 persons marked dislike for this excellent concert. R they r mad gnana sooniyangal r they may be deaf people. Younger generation don't know the value of these kind of songs these songs r our gifts and treasure.
Yes.vanaja.. Love you ❤❤❤🎉🎉என்.. உறாவு❤❤❤தான்❤❤❤❤.. Om.om omvanaja 😢😢😢😮😮😢😢🎉🎉🎉❤❤❤ஆ ❤❤வாழ்க இந்திய SriLanka ❤❤❤😢😢😢😊😊😊😊🎉🎉yes.vanaja.. Thanks... ஆ❤❤❤❤❤❤ஆ ❤❤❤😊😊😊🎉🎉❤❤
மனதுக்கு இதமாக இருக்கும் இவர் பாடல்கள்.மனது அமைதி பெறும்.அவர் இருக்கிறார் பாடல்கள் மூலம் 🎉🎉🎉🎉🎉🎉 நன்றி அன்புடன் இளவரசி.மு
தங்களுடைய பாட்டுக்கு இந்த உலகமே! அடிமை! அதில் நானும் ஒரு அடிமை!🙏🏻💐🎉
என்ன குரல்வளம்...இந்த மனிதரை இழந்துட்டோமே....நம்பமுடியல....
நம் வாழ்வோடு கலந்து போன ஒரு குரல்....
Super
@@gunasekar7131
L
உங்களது இழப்பை எங்களால் தாங்கவே முடியல திரு. SPB Sir.... உங்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம் .. We Love You ... and Miss You Sir
I don't know to read tamil but I gave like to spb miss you sir and loveon spb
1
@@mapcreatorsarchana4692y
மக்களுக்கு இசை கொடுத்த மிகப்பெரிய சொத்து.
கேட்டாலே இனிக்கும் குரல் வளம். வாழ்க பல்லாண்டு.
@murali mouna raagam
Super
😭😭
யேசுதாஸ் ஐயா.S.P. Bஇருவரின் குரலும் இன்றும் இளமையோடு சுதி மாறாமல் அப்படியே இருக்கிறது. இறைவன் நமக்கு கொடுத்த பரிசு.நன்றி இறைவா.
SPB OK
@@satheeshn1703 yesudas ku dheiveega kural.. silarukku puriyathu.
@@sharmilamanivel8518 enakku nallave purium nane Kochikkaranthan, 1000yesudas = one SPB ever SPB Great man
@@satheeshn1703 sir ingae mahalakshmi madam kj n spb rendu per kuralum ilamaiyodu appadiye iruku nu solranga.. naanga voice a mattum kuripidikirom.
@@sharmilamanivel8518 illa SPB voicela irukkara ilamai yesudaskitta illa anthala oru pattu open stagela pada mudiyathu, SPB different innum 10yrs chendralum padum nilathan avar ego illatha deivam SPB
கடைசி பாடல் வரைக்கும் குரல் நடுக்கம் இல்லாமல் பாடி மறனித்தார் SBP அண்ணா அவர்கள்,உயிர் பிரிந்தாலும் அவர் பாடி பாடலுக்கு இன்னும் உயிரோடு தான் இருந்து கொண்டு இருக்கிறது,வாழ்க புகழ்.
அது தான் அநேக நண்பர்களுக்கும் தெறியுமா என்று எனக்கு சந்தேகம் உள்ளது....😊
SBP. Sir miss you so much sweet Lovely appa. 🎉🎉🎉💐💐🥀🥀🙌🙌🙏🏻🙏🏻❤️❤️😢😢😢😢😢😢😢
மலையோரம் வீசும் காற்றெல்லாம் உங்க பாடல் தான் ஒலிக்குது SPB சார்
Miss u sir...😰
காதலின் பொன் தீபம் கேட்டதிலிருந்து நான் உங்கள் அடிமை பாலு sir.நீங்கள் மண்ணில் புதையுண்ட போது நான் வேதனை அடைந்தேன்.
❤❤❤❤❤❤
കാലമേ ഇനി തരുമോ ഇദ്ദേഹത്തെ പോലൊരു ഇതിഹാസത്തെ . Entire music lovers miss u the great sp sir.......
உங்கள் உடல் மண்ணில் இல்லாவிட்டாலும் நீங்கள் உருவாக்கிய உணர்வு எங்கள் உயிரோடு என்றும்..! கண்ணீர் அஞ்சலி பாடல் தலைவனுக்கு...
தினமும் காற்றோடு காற்றாக ...வருகிறீர்கள்...
Anantha Kumar Anantha. Kumar
Zz
44222z2244222z22w2wqw44222z2244222z22w2wqwww2wwwwwwae1iroara0
Is 4uyyydsyu3z3hllll54e4is
L
.ஆயிரமாயிரம் இனிமையான பாடல்கள் தந்த sp பாலு சாருடைய பாடல்களை ரீமிக்ஸ் பண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது.வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடம் ஏது என்று தமிழ் பாடல் வரிகளை பாடிய TM soudararajan அவர்கள் பாடிய வரிகள் உண்மை! Mohamed Rafi,T.M.S வரிசையில் இவருடைய பாடல்களும் இந்த பூலோகத்தில் வளம் வந்து கொண்டு தான் இருக்கும் .
அன்புடன்
ஹாஜா நஜீமுதீன் ,கத்தார்
மயங்க வைக்கும் குரல் S PB sirஉங்களுடையது.
.
.
உடல் மண்ணானாலும் உங்கள் உயிர் எங்கள் உணர்வூகளிலும் ,உயிரிலும் கலந்து காற்றாய் ,இசையஅலையாய் அசைந்து ஆடி என்றும் என்னுள்ளிலும் ,இசை பிரியறிலும் இருக்கும் .உங்கள் ஆன்மா இறைவணில் இளைபாறட்டும்.
இந்த குரல் எங்கள் வாழ்வில் கலந்தது. ஐயா எங்களுடன் வாழ்த்து கொண்டு இருக்கிறார். மழையோரம் வாசும் காற்று கேட்டுக் கொண்டே இருக்கலாம். என்றும் எங்கள் எஸ்பிஐ ஐயா இசையோடு கலந்து வாழ்கிறார்.🙏
The only singer who sings with the same voice even at this age and with the same dedication... SPB is an inspiration to many. Proud to be a fan of him❤❤❤ Much love.
Superb Sir
We are having so much heavy pressure for that god rest in peace his soul
Heavy pressure of sadness
100 per cent you are right. Always I keep thinking that only, how can the same voice even now at this age he has. He is UNIQUE. We can't compare him to anybody in this world. Not only as a legend of Music, but as a Super humanbeing. A big SALUTE SPB Sir. You are in our heart and will be till our last breath. Love you SPB Sir. Miss you so much.
@murali mouna raagam Thank you Sir Chaala 💓 Touching Andi Gundilu Pendethunnyi
S.P.B. ஐயா அவர்களின் பல ஆயிரம் நாதசிற்பங்களில் மூங்கிலை முதன்மைபடுத்தியும் முங்கிலிசை ஆளுமை பிடித்த அனைத்தும் எனை வெகுவாய் கவர்ந்தது, எ.கா. மூங்கிலிலே பாட் இசைக்கும் காற்றலையை தூது விட்டேன்*! 🎤🎧🎷🎸🎹
No words, anything is less to assess ಆ Great Legend MAHAANUBHAAVA SPB .BIG salute
none can replace SPB. He passed away today. SPB/Ilayaraja combination in early 80s was superb and wonderful.. whole TN was in mayakam in those days...
No one in the world can match the voice of SPB sir. Miss u SPB
Correct
സ്പിബി സാറിന്റെ എത്ര ഗാനങ്ങൾ കേട്ടാലും മതിവരില്ല
Spb sir நீங்கள் எங்களோடு தான் எங்கள் உயிரில் தான் பாட்டாக கலந்து இருக்கிறீர்கள்
🎉🎉🎉wat a songs spb
What a magical voice... You were simply awesome Sir.. You will live forever in the hearts of crores of people who love music...
We pray from almighty God to grand you a peaceful eternal life in heaven.
I love thisbiutyful song spb
Balasoubramanium
A
Aya Nan rajamani I love this lovely song
உங்கள் உடலுக்கு தான் மரணம் உங்கள் குரலுக்கு என்றுமே மரணம் இல்லை ஐயா உலகம் அழியும் வரை உங்கள் குரல் ஒளித்து கொண்டே இருக்கும் 🎊🎊♥
Unmai ayya
L@2
3:35 இளையநிலா
8:40 பருவமே....புதிய
14:55 நாத விநோதங்கள்
20:45 மீண்டும் மீண்டும் வா
25:30 காதலின் தீபம் ஒன்று
30:45 மலையோரம் வீசும் காத்து
36:30 ஓ........butterfly
42:50 பூமாலை ஒரு பாவை
Vrivri.nice
Super bro
💐💐💐🙏
உலகில் உள்ள நல்ல மனிதர்களில் முதல்வர் spb அவர்கள்தான் அவர் பாடிய நிறைய நல்ல பாட்டுகளின் காரணகர்த்தா இளையராஜா அவர்களை எல்லோருமே மறைத்திருக்கிறார்கள் பரவாயில்லை எல்லோருக்குமே வாழ்த்துக்கள்
Unmaiyana singam uyir erukkum varai marakka mudiyatha kural. Unavil 6 suvai ivar kural 7vathu suvai. Love sir❤️
இப்படி பட்ட உன்னதமான மனிதரை. இனி எங்க பார்க்க முடியும் இனி ஒரு ஜென்ம் இருந்தால் நான் அவர் பிள்ளையாக பிறக்க வேண்டும்.
எஸ்பிபி நமக்கு கடவுள் குடுத்தவரம்
welai wenaam
saapadu wenaam
spb paatu ..!oh. excellent ..no one compete this SPB records
God has no mercy..he taken SPB soul
Evergreen voice, evergreen performance his singing gives goose bumps to everyone listening, we are transported to another surreal world through his singing. He gives life to the lyrics which awakens ones soul by listening to his songs. Oh my what a legend he is, one of a kind in this world. Get well soon sir.
11111
என்ன ஒரு தன்மையான பேச்சு... இசை ஞானம் என்பதை கடந்து மிக பக்குவமான மென்மையான பேச்சு...! வணங்குகிறோம்.... உங்கள் ஆன்மா என்றும் இசை உலகில் சூழ்ந்திருக்கும்... உங்கள் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பே !!!!! 🙏🙏🙏🙏
i..miss.you.sir
தமிழ் இசை உள்ளவரை SPB யின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்
பனி விழும் மலர்வனம் , ஓ நெஞ்சே நீ தான் பாடும் ராகங்கள், தேரே மேரே பீச் மே இந்த 3 பாடல்களும் என்னுடைய ஸ்கூல் லைப் இல் (நாகப்பட்டினம் JTS / KALAIMAGAL TUTORIAL COLLEGE இல் நான் பாடி மியூசிக் காம்பெடிஷனில் first place certificate வாங்கினேன்.அந்த அளவுக்கு பாலா சார் உடைய வெறிகொண்ட ரசிகன் நான்.என்பதை சொல்லி கொள்வதில் பெருமை இல்லை, ஆர்வம்..
வாழ்க SPB வளர்க அவருடைய புகழ்!!!
SPB ஐயா நான் இரவு நேரத்தில் பஸ் ஓட்டும் போது அதி காலை நேரம் 3 மணிக்கு உரக்கம் வரும் அப்போது எனது இயர் போன் வழியாக தங்களின் பாடல்களை கேட்க துவங்குவேன் எனது தூக்கமெல்லாம் பரந்து போய்விடும் எனது உயிரை காப்பாற்றி எனது சக பயணிகளின் உயிரையும் காப்பாற்றி நான் ஓட்டும் பஸ் எந்த விபத்தில்லாமல் நாங்கள் போய் சேருவதற்கு தங்கள் பாடல்
என் போன்ற ஓட்டுனர்களுக்கு
உற்சாகம் தருவது தங்கள் பாடல்கள் தான் என்பதை நான் உறுதி பட கூறமுடியும் ஆகையால் உங்கள் பாடல்கள் மட்டும் இல்லை உங்களின் ஆசிர்வாதமும் தான் நன்றி SPB சார்
Yes.vanaja...
Thanks..அய்யா❤❤❤omom omvanaja ❤❤❤
உங்க குரலுக்கு நான் அடிமை என்றும் என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் spb ❤
பாட்டு மட்டுமா அவரது மனது, இயல்பு, ஒரு மாண்புமிகு மனிதனுக்குரிய எத்தனை எத்தனை அம்சங்கள் புலப்படுகின்றன இந்த நிகழ்வில்!
ஆம் நண்பா.
ஆம்
Yes, he was a great person,great human.
Ippa un patta kekkaren en roomla oru aala azharen eemaththittiyeda pavi
Who loves divine voice of Bharat Ratna S.P.Balasubrahmanyam sir
I can't believe he is not here. . Before When i listen his songs i enjoyed but now i cry. I don't know why.. ...❤️❤️❤️
@Raj Vision
I can't control my tears 😭😭😭
Sir naan pirantha palan adaithen bcz able to hear your songs.. Im living whl u r living in this wonderful universe... Love you n soul sir..
Super sir அருமை பாடல்கள் அனைத்தும் அருமை S.b.b is very great.composer raja sir is very very great.
73 Years Old. I believe he would still sound the same 10 years later. SPB Bugger is a Genius on Many Levels... SPB Gunda unna romba pudikkum da Anna.. Naanum unna maadhiri konjam gundu dhaan azhaga paaduven..sir nu ellam koopada thonala....romba dhoorama irukka maadhiri irukku...dei anna nu dhaan koopuduven Lol....I Love You Gentle Big Fella! By The Way I am a huge American Country, Blues, & Folk fan. I am listening to your Sapno Mein Aana dil mein samaana from Chor Aur Chand right now...You Bloody Blooming Magical Phenom ..Nee yeppavume Vera Level da Anna !! - I saw you in concert at Perks Matriculation School in Coimbatore back in 2005. I almost fell off of my chair when you sang Kanaa Kaanum Kangal Mella urangaadho...you sounded better than the original studio record! WOW...Just Remember Jesus Loves You. I want to see you in Heaven when life here is through, Please only give your heart to King Jesus and please please get saved Chella Gundu Anna! Unna Romba Pudikkum but IR pudikaadhu, he is very arrogant, stuck up and disrespectful unlike you, but I don't want to come in between good friends. I pray for his soul too. Hope to shake hands and Bear Hug you sometime soon da Anna. Take care of your health always. :)
well said.naughty you are.
SPB engalin THAAI avar paaduvathu engalukkaga THAALAATU... 🎵🎵🎶💜💚♥️
இயற்கையை மட்டுமல்ல இப்படிபட்ட இசைய்யும் சேர்ப்போம் நம் சந்ததிக்கு
I bow to all event organisers, orchestra and music troops for bringing SPB Sir to the public by these live programs. The best part is that we can show our love and affection to him by our appreciations shown right infront of him.
How simple and humble he is..... this is why we cannot forget you sir and love you forever.........! 💖💖💖💖
மனிதர் வாழும் உலகம் இருக்கும்வரை உங்கள் உயிர் குரலாய் வாழும், I love you Spb Sir
Who come here after SPB sir death.😭😭
He deserve BHARATH RATHNA😥😥
RIP SIR😥😥
Love from gujarat 😥😥😥
Desevin for Barath Rathna.
Deseving for Barath Rathna.
@@damodarduvvuru163 e
B
Yes Sir Bharatha Rathna Evvali Baluki
தாங்க முடியாமல் திரும்பி பார்க்கிறேன் எழுந்து வாங்கள் ஐயா
Padoththa erukkaru .helubi vara
எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு பாடல் பாட வேண்டும்
சிங்கத்துக்கு வயசானாலும் சிங்கம் சிங்கம்தான் என்பதற்கு எங்கள் ஐயா SPB சிறந்த உதாரணம்.
I am also his song's liker
LnJeevananthamVS L/C of Chennai UDHAYAM நல்லது நண்பா. 👌
Malathy
I am also like his songs
I am also lover of SPB songs
இந்த வயதிலும் இவர் குரல் தளர்வடையவில்லை ...சூப்பரப்பு
I like.you.appa
Sir u are genius still ur voice is young . God bless you to be same young
I am a huge, huge fan of Mr SPB sir. Allah has blessed him with such a nice voice. May Allah give him good health, and long life so that he shower his melody to all of us. Keep it up sir.
Supper
எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.பாடும் நிலா வே
உண்மை
cant control tears..one and only SPB The real Bharat Ratna
இவரை போலவே T.M.S ம் தலைசிறந்த பாடகர் அவரின் புகழும் வாழ்க
ஆனால், இவர் தன்னடக்கமான தலைகணமில்லாத ஒரு ரசிகன்
SPB sir is truly India's Greatest Singer and deserves Bharat Ratnadeep award. Let there be a movement demanding the same
❤
Jaya tv
கேமரா மேன்
அவர்களுக்கு என்
சிறம் தாழ்ந்த
நமஸ்காரம்
ஒவ்வொரு கருவிகள்
வாசிக்கும் போது
குளோசப் பில்
காட்டும் அழகு
எடிட்டிங் மேன்
அவர்களுக்கும்
நன்றி
கா
I am crying seeing him singing divinely... Even after 20 days.
very true...Still unable to hold emotions when we see him singing..He has done wonders with his voice..
Still the pain is there bro
What such a magnetic voice. What a sound clarity in this age. We miss you Sir.
3:35 ilaya nilla
7:18 improvisations 👌
8:41 parvamae puthiya Padale
14:56 Nadha vinodhangal
20:43 Meendum meendum female singer arumai❤️
25:30 best ever humming in Tamil cinema🥰 kaadhalin deepam ondru
26:27 what a compensation by the guys on keys without live strings👏
30:45 Malai ooram veeasum kaathu, 32:45 goosebumps ,a complete lullaby, vibrato in the final touch enjoy it👌
36:29 oh butterfly, Srivas’s daughter got better dynamics in her throat👍
39:28 soul Melting touch😍
42:54 poomali
Thank you
Thanks na ❤️😇
ஆத்மாவை வருடிச் செல்லும் கந்தர்வக் குரல். இசையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் பாலு அண்ணா ❤️❤️🙏🙏🙏
Qq
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் 😭😭😭😭
With no disrespect to other bollywood or any any singers from south either past or present singers couldn't sing like spb at this age with perfection. 🔥🔥🔥🔥🔥
அன்றுபாடியாஎஸ்பிபிஇன்றுஇல்லை
ஒருமாமனிதரைநாம்இழந்துவிட்டோம்
what a singer SPB SIR HE IS MY VERY FAVOURITE SINGER SUCH HUMBLE PERSON EVER I HAVE SEEN IN MY LIFE
ஒவ்வொரு முறையும் உங்கள் குரலை கேட்கும் போதெல்லாம் மனதை மயிலிறகால் தொடுவது போல் உணர்கிறேன் உங்கள் குரல் எங்கள் வாழ்வின் வழித்துணை
SPB Sir you made us mad of your voice and went off just like that when we needed you still more and more of coming years. Scared to think also you are not there with us, ofcourse till our last breath we will live with your songs, but still we needed you very much physically also Sir.
Can’t live without Balu’s songs
000000000Qq
@@kashibai3508 q4a
9
Yes Sir Exactly Correct GA Chepperu
Iam live in spb sir live days IAn proud of it I am heard his songs crying continously I am dont know stop crying I am Missing spb sir your soul get peaseful in god foot and remaine you come this world for best singer any other person not eaqual to you my congrates to your combined sof soul mixed voice
SPB Sir has the armour of millions of Music lovers affection and prayers behind him and he will surely in 2021 give us a concert to remember. He will be known as the man who has cheated fate and death and risen like a phoenix. His humility, love for his fans and his soft spoken nature are the endearing qualities which make him so popular
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் 😭💐🙏🏻🎉🙏🏻
என்ன வாய்ஸ் சார்....Great Legend
Magic he maintains the same voice still.I just compared with the orignal song sung in 1982 movie பயணங்கள் முடிவதில்லை . god's gift
Really
Super
@@geethakrishmitha885 s exactly Geetha
வார்த்தைகள் இல்லை காண மன்னா உன் பாடல் அருமை தேனருவி ஐயா
I am very blessed to experience his concert on that day lively. You will be always remembered in our hearts 💓
Really you are blessed..
Ageing is not a factor for SPB sirs Voice . Unbelievable yet we have to believe because we all witnessing in our life time. Truly blessed by God. My all time favorite none other than living legend SPB Genius.
Kayangal ini yar atruvaar 😔😔😔😔
கேட்டு கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.❤❤❤❤❤
இசை சக்கரவர்த்தி இப்போது இல்லை என்று நினைக்கும் போது கண் கழங்குகிறது
நான் திரு எஸ்.பி.பி சாரை பார்த்ததில்லை ஆனாலும் அந்த மகான் வாழந்த காலத்தில் வாழ்ந்தேன் என்று பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அய்யா இசைதெய்வமே எங்களை ஆசிவ தியுங்கள்.🙏💖
Mesmorising sweet voice. Great human. He lives forever in our hearts. No body can reach nearer to his achievements. 🙏🙏🙏
Sir.. My eyes are wet... MISSING YOU SO MUCH SIR... 😭😭😭🇲🇾
.....................
எழுந்துவாங்க எஸ் பி பி
Where is SongThere Is SPB.Sweet Voice Mannilay Marainthalum Allor Manathilum Andrum Vadamalarai Nerinthu Eruppar! Payanangal Thodarnthu Konduthan Irukmum.!
Nandrigal kodi sir and the greatest Music team.Vaazhga Valamudan Anaivarum
தமிழ் சினிமா வரலாற்றிலே எஸ்.பி,பாலசுப்பிரமணியதுக்கு தனி இடம் உண்டு
நிச்சயமாக.
My favorite singer in this world
@@venkataramanvk2913 ppl lokooioiiiiiiiuujhjjp
@@vijayalakshmig1869 b
@@vijayabharathibharathi819 gyrttknsamil
n
இந்த உலகத்தில் நீங்க இல்லனாலும் உங்க பாடல் எங்க மனதில் இருக்கும்😔
SPB Sir, you a Living God of Voice!!!any such Trend,Season & mood......what so ever comes, you are the BENCH MARK to set it,we are blessed to see you singing all Time..
என் அன்பு இதயம் எஸ் பி சார் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென இறைவனை பிராத்திக்கிறேன் ....சீக்கிரம் அவர் நலம் பெற வேண்டும் ...
183 persons marked dislike for this excellent concert. R they r mad gnana sooniyangal r they may be deaf people. Younger generation don't know the value of these kind of songs these songs r our gifts and treasure.
Purely tone deaf I suppose, it’s a shame. He is a legend his voice is amirtham. Only for those who are tone deaf ke kasakum.
நான் சுமாரா பாடி கொண்டு இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் SPB ஆனால் இப்போது எதையோ துலைத்து விட்டது போல எனது மனதில்
The voice of legendary singer will live ever and ever in all of our hearts. Without your voice there is jo life for us. You will longer n longer ..
Meendum Meendum song is really excellent!!
கண் உறங்க வைக்கும் உங்கள் குரல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉இதைத் தவிர சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ❤❤❤💐💐💐💐🙏
God's blessings have been showered amply on SPB Sir. He will live long and delight the next generation also with his divine voice
Always be blessed sir 🙏🙏🙏🙏
👏👏💐👍👍👍💕You Live in our Hearts Forever SPB Sir The Legend..We Miss You Very Much...😢😢😢
spb Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss panra Appa Rombave
கவலையாக இருக்கும்போது உங்களுடைய பாட்டை மட்டுமே கேட்டு கவலைகளை மறக்கிறேன்
Miss you Balu sir. Balu sir'a paathu katthukanum he enjoyed each moments in his life bus singing, singing and singing.
Soft, majestic, base, pronounciation, gentleman....words can go...but can't end or stop from defining this legend !!!
You are. an institution to younger generation,Rest in god's hands.prayers
In
Yes.vanaja..
Love you ❤❤❤🎉🎉என்..
உறாவு❤❤❤தான்❤❤❤❤..
Om.om omvanaja 😢😢😢😮😮😢😢🎉🎉🎉❤❤❤ஆ ❤❤வாழ்க இந்திய SriLanka ❤❤❤😢😢😢😊😊😊😊🎉🎉yes.vanaja..
Thanks...
ஆ❤❤❤❤❤❤ஆ ❤❤❤😊😊😊🎉🎉❤❤
It is quite obvious that Dr.S.P.B ls an amazing singer. Muralidharan from Bangalore. Karnataka
இசை அற்புதம் எஸ் பி பி தவறு இழைத்தாலும் அது தெரிவது இல்லை சூப்பர்
Miss you sir 😒 vera level neenga!!!
Only singer who respect his audience and always thank them . Spb❣❣❣