ஐயா அவர்களின் இந்த கட்டுரை மிகவும் அற்புதமான பகுதி நான் இ தில் வரும் வினாக்களும் பதில்களும் என் மனதில் பெரிதும் கவந்தது ஐயா அவர்களின் செல்லாடல் மிகவும் அருமை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
Deep talks, You are earning respect day by day, Not like other entertainment TH-cam channels. Your are giving good education throughout. Please keep it up. It has to reach lot of todays youngsters. Hat's off Deep talks 😊
இரண்டாம் சக்தி நல்லாயிருக்கு கொஞ்சம் கவனம் இல்லாம கேட்டா குழம்பிடுது.அப்பறம் கவனமாக கேக்கனும்.இப்படி கேட்டால்தான் நல்லா புரியுது சூப்பர்.தீபன் அண்ணா குரலை தான் ரொம்ப மிஸ் பண்றேன். ஆசிரியர் குரலும் நன்னாயிருக்கு.❤❤❤🎉🎉
இந்திரா செளந்தர்ராஜன் அவர் எழுதிய இரண்டாம் சக்தி சித்தர் நாவல் கதை சூப்பர் கதை தீபன் அண்ணா 😊😊😊அடுத்து மூன்றாம் சக்தி கொஞ்சம் சீக்கிரமா போடுங்க தீபன் அண்ணா😊😊😊
Hi first of all I wanted to thank you. I am soo much glad to hear the story. Actually it's not a story it's the information. I am searching for a information since long time. I get that but its difficult to understand u make it easy u explained it in the simple way thank you so much one of the best information. Everyone should listen to this and have to understand to make our life easy. I am waiting for next siddhi. Thank you.
Thank you respected author has shared his view abt asthma siddhu but all other siddars talk abt ignoring asthma siddu and understand thr universal almighty
I like Indira Soundarajan writings....having said this, he is repeating himself and following same pattern in all his stories. At times what we get becomes more and more cringe worthy....
உண்மையில் கேள்விக்கான. பதில்தான் ... ஆனாளும் ...... இப்படியானவைகளைக் கூட கதைதான் என்று கடந்து போகனும் போல சிந்திக்கத்தான் அவ்வலவு உள்ளது இக்கட்டுரையில் ... ( நாமும் கனவிலிருந்து விழிக்களாமே ) 😅😅😅😅
மூன்றாம் சக்தி - th-cam.com/video/DoQxsVv0Fmg/w-d-xo.html
ஐயா அவர்களின் இந்த கட்டுரை மிகவும் அற்புதமான பகுதி நான் இ தில் வரும் வினாக்களும் பதில்களும் என் மனதில் பெரிதும் கவந்தது ஐயா அவர்களின் செல்லாடல் மிகவும் அருமை
என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
வாழ்க தமிழ்
வளர்க தமிழினம்
இப்படி ஒரு நாவல் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி இப்ப
உஙகள் நாவலை உங்கள் குரலிலேயே கேட்பது அருமையாக உள்ளது
Yes
Deep talks, You are earning respect day by day, Not like other entertainment TH-cam channels. Your are giving good education throughout. Please keep it up. It has to reach lot of todays youngsters. Hat's off Deep talks 😊
இவ்வளவு விரைவாக இரண்டாம் சக்தி வரும் என்று நினைக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி! நன்றி! நன்றி!
இரண்டாம் சக்தி அருமை ஆன்மீகம் என்பது அனைவரும் அறிய வேண்டும் சூப்பர் தீபன் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றி
இந்த கதை மூலமாக அவருடைய ஆர்வம் ; ஆராய்ச்சி இரண்டையும் சேர்த்து சுவாரசியமாக கூரி இருக்கும் விதம் அருமை.
இதை ஒளிபரப்பு செய்த deep talks க்கு நன்றி
இரண்டாம் சக்தி நல்லாயிருக்கு கொஞ்சம் கவனம் இல்லாம கேட்டா குழம்பிடுது.அப்பறம் கவனமாக கேக்கனும்.இப்படி கேட்டால்தான் நல்லா புரியுது சூப்பர்.தீபன் அண்ணா குரலை தான் ரொம்ப மிஸ் பண்றேன். ஆசிரியர் குரலும் நன்னாயிருக்கு.❤❤❤🎉🎉
இவ்வளவு சீக்கிரம் இரண்டாம் சக்தி வரும் என்றும் எதிர்பார்கில
🎉
நானும்
அதிக நேரம் ஒதுக்கி ஆன்மீகத்தை பரப்புங்கள். 🎉🎉🎉 உங்கள் ஒரு நிமிடம் ப்ரபஞ்சத்தில் பல கோடி 🎉🎉🎉🎉
இந்திரா செளந்தர்ராஜன் அவர் எழுதிய இரண்டாம் சக்தி சித்தர் நாவல் கதை சூப்பர் கதை தீபன் அண்ணா 😊😊😊அடுத்து மூன்றாம் சக்தி கொஞ்சம் சீக்கிரமா போடுங்க தீபன் அண்ணா😊😊😊
Need all Marmadesam original novels in audio format
முதல் சக்தி நேற்று தான் பார்த்தேன் 🙏🙏🙏🙏🙏அருமையானா பதிவு
The perfect voice modulation and the patience of the explanation would like to listen frequently and repeatedly.
இந்திரா சொந்தரராஜன் அவர்களின் திருவண்ணாமலை நாவல் போடவும்
i Like this audiobook - simply beautifully explained.. I was seeking for the sithar's and these story is a food for my thought.
Brother please deliver in your voice i am addicted to that
Don’t make ur place to rule others
Come back let’s rock
From lovable fan❤
ஸ்டோரி சூப்பர் ப்ரோ
கதையும் ,வாசிப்பும் மிகவும் அருமை.
Amazing .. It’s mesmerising to hear the story on Sir’s voice. Waiting for next part
ஆழமானகதை அருமை, நன்றி 😊
விரைவில் இரண்டாம் பாகம் பதிவேற்றியதில் மிழ்ச்சி ❤🎉 வாழ்த்துக்கள் 🎉
இரண்டாம் சக்தி 🙏🙏🙏🙏🙏மனதிற்கு மகிழ்ச்சி...... நெகிழ்ச்சி...... 🙏எல்லாம் அவன் செயல்.... 🙏🙏🙏🙏🙏
அருமை அருமை மிக அருமை
ஒன்றும் இல்லாத ஒன்று பெரிதாக தெரிவது.......
இரண்டாம் சக்தி 💙💙💙
Hi first of all I wanted to thank you. I am soo much glad to hear the story. Actually it's not a story it's the information. I am searching for a information since long time. I get that but its difficult to understand u make it easy u explained it in the simple way thank you so much one of the best information. Everyone should listen to this and have to understand to make our life easy. I am waiting for next siddhi. Thank you.
அற்புதமான கதை
Eagerly waiting for part III....❤❤❤
இந்திரா சௌந்த்ராஜன் நாவல் ❤❤❤
மிகவும் நன்றி 🎉
Anna Enaku rompa pdicha topic சித்தர்கள் ❤ "ஓம் நமசிவாய"🤗
Thank you respected author has shared his view abt asthma siddhu but all other siddars talk abt ignoring asthma siddu and understand thr universal almighty
ஐயா மீதமிருக்கும் சக்திகளையும் ஒலி வடிவமாக பதிவேற்றினால் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரின் சார்பாக. மிகுந்த நன்றி ஐயா
தீபன் நான் ஸ்வர்ண ஜாலம் புத்தகம் படித்தேன் இந்திராவின்நாவல் அதுபோல அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
இந்திரா சௌந்தரராஜன் ஐயா கதைகள் அனைத்தும் பதிவிடவும்.
Seekirama adutha sithar story um podunga ayya☺
இரண்டாம் முறையாக கேகிறேன்❤❤❤❤
நன்றி❤
I found an answer when I heard this story.
அருமை 🙏💖🙏
Hai Deepan Thambi ,we Want RK Sir Novel , please upload more videos 🙏🙏🙏
அருமையான பதிவு அண்ணா🙏
வணக்கம். என் பெயர் குமாரி பராசக்தி அழகு. நான் ஒரு மொழிபெயர்ப்பாளர்.
உங்கள் கதைகளை மிகவும் விரும்பி கேட்கின்றேன். மிக்க நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றி ❤️
வாழ்க வளமுடன் 🎉
நன்றி அய்யா
Expectation pottutinga thanku
அருமை நண்பா❤
Arumaiyaana pativugal.🎉
அருமையான பதிவு
❤❤❤🎉🎉🎉🎉🎉 valga valamudan voice
It's a miracle experience travel bro thank you
Indra soundar Rajan sir in
Naga panjami story podunga bro
Thank you so much ❤
Interesting exssallent
இந்திரா sir ❤❤❤
ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி
Super magnatic voice mind blowing
Writers voice amazing
ரொம்ப ஆர்வமா இருக்கு கொஞ்சம் சீக்கிரம் போடுங்க
Siddhargal thiruvadisaranam guruvadi saranam potri potri🙏
🎉super. Story
😊
super brother tq
Hi bro ❤ I like your audio story 🎉
Heart touching novel
@59:00 perfect
மிக்கநண்றி.அண்ணா
சூப்பர்
NanriTambl ❤💜💙💚💛
Thanks ji
அருமை
Vanakam
Nice presentations 👏👏👏👏🙏
Super pa early uploaded ❤
We want marmadesam novel
Tq Anna ❤.🎉
🙏🙏🙏🙏Arumai sir 🙏
ஐயா குறிப்பிட்ட "அஷ்டமா சித்து ரகசியம்" புத்தகம் எங்கு கிடைக்கும் என்று யாராவது தயவு செய்து சொல்லுங்கள் பிளீஸ் 🙏
Nice 🎉🎉🎉
Super
Bro kalaiyar kovil Patri pesungal
❤❤❤❤❤
👌🙏😊❤❤
Super⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🍖🍖🍖⭐⭐⭐
Moondram sakthi yeppa varum bro
மூன்றாம் சக்தி போடுங்க bro pls
தீபன் நான் ஸ்வர்ண ஜாலம்
I like Indira Soundarajan writings....having said this, he is repeating himself and following same pattern in all his stories. At times what we get becomes more and more cringe worthy....
👌👌👌👌👌
❤
❤🎉
👍
#மர்மதேசம்
கதையே இல்லை
இவர் எழுத்தாளர் இல்லை சித்தர்
First view
First Like
First Comment
Pin Bro
🎉🎉🎉🎉🎉🎉
உண்மையில் கேள்விக்கான. பதில்தான் ...
ஆனாளும் ......
இப்படியானவைகளைக் கூட கதைதான் என்று கடந்து போகனும் போல
சிந்திக்கத்தான் அவ்வலவு உள்ளது இக்கட்டுரையில் ...
( நாமும் கனவிலிருந்து விழிக்களாமே ) 😅😅😅😅
கடவுளை நினைக்க சொல்லும் கருத்திலும் சாதியா?
ரங்கசாமி கவுண்டர்...
மர்மதேசம்