லாரியில் Prank வீடியோ கிளினர் And டிரைவர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 196

  • @veeranevaagaisoodava2079
    @veeranevaagaisoodava2079 3 ปีที่แล้ว +116

    டிரைவர் அண்ணே நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை

  • @mayilvaganamtransport7790
    @mayilvaganamtransport7790 3 ปีที่แล้ว +80

    அண்ணா அந்த பையன்கள் பாவம்.
    நானும் ட்ரைவரும் தான். ஆனா நான் பலகும் போது அடுச்சு சொல்லிகுடுதாங்க.
    ஆனா இப்ப அப்படி இல்ல.

    • @tnbossyt2831
      @tnbossyt2831 3 ปีที่แล้ว

      Nanu apaditha pro appa ta adi vainki kathukita.. 😘

    • @esantravels4323
      @esantravels4323 3 ปีที่แล้ว

      @😍Dharani 😘💖amma lorry oota va pa apdina ellamea kathukira interest irundha than Kathukalam indha anna Evalavo best ma meraiya per adipanga nammala nambi oru savari poga solranga apdina Namakku ellam therincha than poagamudiyum thidirnu pogumpothu tyre panchar aagitta yaru ready bannuvanga...
      Ellamea therinchathan driver......
      Sry ma ethachum thappa sollirundha ....

    • @sivarani115
      @sivarani115 ปีที่แล้ว +1

      அதுக்கு நீங்களும் அடிச்சுதா சொள்லுவிங்களா மனசாட்சி வேணாமா அண்ணே நாமளும் கிலினேர் ஆ இருந்து தா வந்தோம் nnu மனசுல வச்சிகொங்க அண்ணா

  • @user-xn6hm8mt8j
    @user-xn6hm8mt8j 3 ปีที่แล้ว +46

    டீரைவர் அன்னணா நீங்க சொன்னது உண்மை.......அவரு தொழிலுக்கு ஆகமாட்டார்

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 3 ปีที่แล้ว +67

    உண்மை சொன்னால் அவர் ஓட்டுனர் ஆவதற்கு விருப்பம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அவர் எந்த காலத்திலும் தகுதியான ஓட்டுனர் ஆகமுடியாது

    • @sritharan.sri8r
      @sritharan.sri8r ปีที่แล้ว

      Anna Vera oru video parunga appram theriyum

  • @n.5276
    @n.5276 3 ปีที่แล้ว +3

    இடிச்சாதான் கேக்கணும்
    இடிச்சேனா..
    😊😊😁😁😁

  • @carriergarage3845
    @carriergarage3845 3 ปีที่แล้ว +26

    மிக அருமை நல்ல வீடியோ

  • @selvamkv5891
    @selvamkv5891 3 ปีที่แล้ว +18

    8 மணிக்கு தூங்குவேன் 8 மணிக்கு எழும்புவேன் 😂😂😂😂😂

  • @RAMESH-sb3sp
    @RAMESH-sb3sp 3 ปีที่แล้ว +10

    லாரி டிரைவர் சொந்தங்களுக்கு வணக்கம்....
    லாரில டிரைவரோட உதவியாளர் ஆகுற தகுதி யார் வேணாலும் ஆகலாம்...
    ஆனால் இந்த ஓட்டுநர் பயிற்சி பெற முதலில் வண்டி ஒரு அவசர காலகட்டத்தில் நின்று விட்டது என்றால் அதை முதலில் எப்படி அந்த இடத்தில் இருந்து சரி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் அனுபவம்...
    அதை தான் முதலில் கற்றுகொள்ள வேண்டும்...
    அப்போது தான் அதிக விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்...
    இது போலவே எண்ணற்ற செயல்கள் உள்ளது...
    நன்றி...

  • @madhankumar4111
    @madhankumar4111 3 ปีที่แล้ว +31

    அப்பவும் அன்னதானம் போடுவாங்க சாப்ட்டு போறேன்னு சொல்றான் பாரு அதுக்கு ஒரு தனி கெத்து வேணும் பா😂

  • @guruprasanthkshatriyan9943
    @guruprasanthkshatriyan9943 3 ปีที่แล้ว +2

    Daa thambi unakku driver seat la ukkaradhukku thagudhi illa da🙂

  • @vandiyenkathalan5720
    @vandiyenkathalan5720 3 ปีที่แล้ว +19

    2008 முதல் 2011வரை எனது குறுணதர்கள் கூரிய அனைத்து. வேலைகளும் செய்ததால் இன்று நானும் டிரைவர் நல்ல குறுணதர்கள் கிடைப்பது மிக அரிது என்னால் இயன்றவரை மற்றவருக்கு எனது தொழிலை கற்று கொடுக்கிரேன் இதுவே எனது குறுணதற்களுக்கு நான் குடுக்கும் சிறு காணிக்கை நன்றி

    • @syedasif1417
      @syedasif1417 2 ปีที่แล้ว +2

      அப்போ எனக்கும் உங்க சிஷியனா சேர்த்து தொழில் கற்று கொடுப்பிங்களா அண்ணா.. நான் லாரி சம்மந்தப்பட்ட எல்லா வேலையும் முகம் சுளிக்காம செய்வன்.. நானும் எப்படினா லாரி டிரைவர் ஆகனும்.. அந்த Field ல வர ஆசைப்படுரேன்..

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 ปีที่แล้ว +1

      @@syedasif1417
      போண் நம்பர் குடு

  • @angaimadhavan5068
    @angaimadhavan5068 3 ปีที่แล้ว +1

    Nanum driver tha...enga Anna la Enna avlo la kastapaduthula...Ennaa sollitharanumo adha mattum crct ah sollithantharu... 1@holf year Cleaner.... tanks my guru 💙🥰

  • @mohamadgousetn-43-heavydri44
    @mohamadgousetn-43-heavydri44 3 ปีที่แล้ว +5

    Super explanation & thinking awareness video for young driver's Anna 💐💐🛣✨🚚❤😎

  • @user-if8mm4gn8o
    @user-if8mm4gn8o 3 ปีที่แล้ว +17

    நண்பா சின்னசாமி நாம் அனுபவித்த கஸ்டங்கள் இன்னும் பல உள்ளன

  • @villageboystamilguys5758
    @villageboystamilguys5758 3 ปีที่แล้ว +1

    நீ சொல்லுவது உண்மை நிலை ஆனால் அது அந்த காலம்

  • @mr.magesh624
    @mr.magesh624 3 ปีที่แล้ว +2

    இதுல யாரு யார வச்சி செய்றாங்கனே தெரிலயே

  • @moonlight-ef8fc
    @moonlight-ef8fc 3 ปีที่แล้ว +6

    Brother semma comedya irukku

  • @d.govindaraj5818
    @d.govindaraj5818 3 ปีที่แล้ว +5

    சின்னசாமி அண்ணன் சூப்பர் வீடியோ

  • @sritharan.sri8r
    @sritharan.sri8r ปีที่แล้ว +1

    Yanda yellarum cleanaraiye.
    Pottu savadikkiringa. But neenga soldrathu sari

  • @vipdriverkalaiofficial1412
    @vipdriverkalaiofficial1412 3 ปีที่แล้ว +5

    Super bro

  • @Msanisabarivasan
    @Msanisabarivasan 3 ปีที่แล้ว +6

    சபாஸ் சின்னசாமி
    சகோதரர்க்கு,
    லாரி தொழில் பல வருசங்களுக்கு முன்னால்
    கடைப்பிடிக்கப்பட்டது
    மாறாக
    அடிப்படையே தெரியாமல் சாலையே மைதானமாக நினைத்து காசு கொடுத்து லைசன்ஸ் வாங்கிற இக்காலம்
    இன்று சாலையில் சரியாக
    சோதனை செஞ்ச பாதிப்பேரோட லைசன்ஸ்
    வேஸ்ட் அண்ணா..
    வாகனத்தோட அடிப்படை அறிவே இல்லாம எத்தனைப் பேர் சாலையில் பயணிக்கிறார்கள் எல்லாம் நம் தலையெழுத்தாகி
    விட்டது
    எந்த தொழிலில் அனுபவம் பெற்று தான் அந்த தொழிலை ஆரம்பிக்க முடியும்
    ஆனால் இந்த ஒரு தொழில் லைசன்ஸ் வாங்கியவர்கள் ஓட்டுநர்களாக

    • @heavyvehicle7073
      @heavyvehicle7073  3 ปีที่แล้ว +2

      Thanks பிரதர் உங்க நம்பர் குடுங்க சார் ப்ளீஸ்

    • @heavyvehicle7073
      @heavyvehicle7073  3 ปีที่แล้ว +1

      Thanks So Much Sir please Give Me Mobile Sir please

    • @Msanisabarivasan
      @Msanisabarivasan 3 ปีที่แล้ว

      @@heavyvehicle7073 அண்ணா உங்க வாட்ச்அப் நம்பர் ல வாரே திண்டுக்கல் மாவட்ட கனரக ஓட்டுநர் நல சங்கம் வாட்ச்அப் குருப்ல்

    • @user-sc1hk7kk3t
      @user-sc1hk7kk3t 3 ปีที่แล้ว

      @@heavyvehicle7073 napmr send panuga

  • @natpunaveen4205
    @natpunaveen4205 3 ปีที่แล้ว +2

    Anna semma na....naala romba adi vaghirukka na 😅😅

  • @prabuprabu-ob3eq
    @prabuprabu-ob3eq 3 ปีที่แล้ว +5

    super unga thiramaikku nee yenkiyoo erukavediyavar

  • @tamilwalah5876
    @tamilwalah5876 3 ปีที่แล้ว

    3.08 3.10😂.yenekku yennaikume lorry driverea paaathalea oru respect varum❣️.yepditha vandi otrangalo

  • @Bigchipshosur
    @Bigchipshosur 3 ปีที่แล้ว +5

    Super anna part 2 yappo varum...

  • @AP.THIRU1819
    @AP.THIRU1819 3 ปีที่แล้ว +1

    அவன் இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்!....

  • @user-ut8vw7db8h
    @user-ut8vw7db8h 3 ปีที่แล้ว +1

    ஜெக்கலா.. தன்னி எடுத்து ஊத்துவாங்கா.... எனக்கும் நடந்துனுக்குது.... 😓😓😓ஆனா. இப்போ. நா டிரைவர்... கஷ்டா படமால். எதுவும் கிடைக்காது.... தம்பி. அப்போ சம்பளம் 4000ரூபாய்...இப்போ.. 30000ரூபாய்i am very happy

  • @santoshkumar-kt4ot
    @santoshkumar-kt4ot 3 ปีที่แล้ว +10

    Bro nalla script .. 😂... any how all the best ..

  • @xycoestic
    @xycoestic 3 ปีที่แล้ว +12

    4:48 yenda camera paakura camera paakama nadi da

  • @jayaprasath6073
    @jayaprasath6073 3 ปีที่แล้ว +5

    Sathiyama ithu prank illa content but good message ❤️👍super bro

  • @ranjithgowtham5319
    @ranjithgowtham5319 3 ปีที่แล้ว +14

    நல்ல கிலினர்

  • @selvaselva2158
    @selvaselva2158 3 ปีที่แล้ว +1

    Super na unmaiya sonninga

  • @prabakaranpraveen8074
    @prabakaranpraveen8074 3 ปีที่แล้ว

    சூப்பர் டா தம்பி நீ வேற லெவல்

  • @thamizhan028
    @thamizhan028 ปีที่แล้ว

    Ithu oru pre-planned prank nu nalla theriyuthu,, but ninga soldra visayam ellam 100persent real

  • @vmkallinonehb8057
    @vmkallinonehb8057 3 ปีที่แล้ว +3

    Anna Supper

  • @rajanrajan7590
    @rajanrajan7590 3 ปีที่แล้ว +1

    Rompa kovakarana irupa polayya

  • @apshathangal5499
    @apshathangal5499 2 ปีที่แล้ว

    Super hero

  • @mothinath5865
    @mothinath5865 3 ปีที่แล้ว +2

    Super very nice

  • @rv.prakashrv.prakash2503
    @rv.prakashrv.prakash2503 3 ปีที่แล้ว +4

    Anna En Life la Nadanthiruku 😔Anna Ninga Nallathuku soldranga 👍

  • @a.v.svijay3571
    @a.v.svijay3571 3 ปีที่แล้ว +4

    SEMA ANNA ♥️♥️🤗🤗

  • @akmkumaran7397
    @akmkumaran7397 3 ปีที่แล้ว +1

    Na vntha hero thanga 😜😜😜😜😁😁😁😏😏

  • @karthikm4096
    @karthikm4096 3 ปีที่แล้ว

    Anna super you really great 🎉🎉🎉🎉🎉

  • @sarathsabari9797
    @sarathsabari9797 3 ปีที่แล้ว

    அருமை நா

  • @vallinathinnathin4990
    @vallinathinnathin4990 3 ปีที่แล้ว +1

    செம அண்ணா நானும் டிரைவர் தான்

  • @esakkiindira6329
    @esakkiindira6329 3 ปีที่แล้ว

    Correct anna neenga soldrathu same brobalam than enakum yan kuda oru cleaner irukan intha Mathiri than peasuran 😂nanum driver than

  • @ramarvino...8767
    @ramarvino...8767 ปีที่แล้ว

    Super bro neenga 😂😂😂

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்னா அருமையான கிலினர்

  • @m.vigneshm.j.vigneshwaran6025
    @m.vigneshm.j.vigneshwaran6025 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

  • @sureshsuresh-up5vd
    @sureshsuresh-up5vd 3 ปีที่แล้ว +2

    Sema jii, nenga sonnathu 💯 unmai

  • @venkataswamytamilnadudrive1446
    @venkataswamytamilnadudrive1446 3 ปีที่แล้ว +1

    Nice comedy bro

  • @captainprem4466
    @captainprem4466 3 ปีที่แล้ว +3

    நம்மல மாரி டிரைவர்கள் படுர கஷ்டம் இபோ இருக்குற வங்களுக்கு தெரிவதில்லை புரிவதில்லை

  • @jothidharan778
    @jothidharan778 3 ปีที่แล้ว

    Super bro ultimate bro

  • @sivasivakumar5050
    @sivasivakumar5050 2 ปีที่แล้ว +1

    Anna uinga clenar salry evlo

  • @anbuthurai948
    @anbuthurai948 3 ปีที่แล้ว +2

    நான் மூணு வருஷம் ஒரு பெண் ஒரு டிரைவர் கிளீனர் ஒர்க் பண்ணன் எல்லா வேலையும் செய்தேன் எனகு வண்டி ஓட்ட சொல்லிய தரல

  • @tamilselvan1404
    @tamilselvan1404 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்னா 👌🥰

  • @premmekala4887
    @premmekala4887 3 ปีที่แล้ว +7

    இவன் தொழிலை கத்துக்கமாட்டான் ப்ரோ, விலையும் பயிர் மொலையில் தொரியும் சொல்லுவாங்க

  • @KTG_Karun
    @KTG_Karun 3 ปีที่แล้ว +1

    Super prank

  • @prabakarandhanapal9995
    @prabakarandhanapal9995 ปีที่แล้ว +1

    அண்ணா கிளீனர் வேலை இருந்தா சொல்லுங்க அண்ணா

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 ปีที่แล้ว +1

      வண்டி ஒட்ட தெரிந்தால் போண் நம்பர் குடு!!!!

  • @karuppasamysamy2232
    @karuppasamysamy2232 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @arunasalams5688
    @arunasalams5688 3 ปีที่แล้ว

    Driver Anna so super

  • @malathimuruganantham7081
    @malathimuruganantham7081 3 ปีที่แล้ว +1

    Adu oru Kalam

  • @dhineshkumardhineshkumar1289
    @dhineshkumardhineshkumar1289 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @ayyanarsubha2466
    @ayyanarsubha2466 3 ปีที่แล้ว

    Yanga huspend kooda triverthaa super

  • @kamurthakamur9880
    @kamurthakamur9880 3 ปีที่แล้ว +3

    நல்ல கிளினர்

  • @danielraj9334
    @danielraj9334 3 ปีที่แล้ว

    வேற லெவல் அண்ணா

  • @gaddilover2731
    @gaddilover2731 3 ปีที่แล้ว +2

    Avanuku sollikudutha driver driving school la pallagirupan pola... Bro

  • @csureshcsuresh346
    @csureshcsuresh346 3 ปีที่แล้ว +4

    வேலை கிடைக்குமோ அண்ணா

  • @ramarvino...8767
    @ramarvino...8767 ปีที่แล้ว

    எந்த ஊரு ப்ரோ நீங்க 🔥

  • @prasaththiruvarur7686
    @prasaththiruvarur7686 3 ปีที่แล้ว +3

    இது பிராங்க் கிடையாது இரண்டு பேரும் சொ ல்லி வச்சி பண்ரிங்க டா பண்ணிங்களா

  • @SasiKumar-ew5ef
    @SasiKumar-ew5ef 3 ปีที่แล้ว +4

    இதே போல இன்னும் நிறைய பண்ணுங்க நண்பா

  • @kadalalai1298
    @kadalalai1298 3 ปีที่แล้ว +1

    Part 2 podunga bro

  • @dhanushp1736
    @dhanushp1736 3 ปีที่แล้ว +12

    Steering pudikka mattum kathukkutta car mattum than otta mudium....lorry lam vaippulla....

  • @tamilangaming8008
    @tamilangaming8008 3 ปีที่แล้ว +2

    My friend Anna

  • @kanniappan6319
    @kanniappan6319 3 ปีที่แล้ว +1

    Super Thalva

  • @sbhuvanas1738
    @sbhuvanas1738 3 ปีที่แล้ว +1

    Super

  • @venkatesans7796
    @venkatesans7796 3 ปีที่แล้ว +3

    பாவம் அவருக்கு எப்போது உண்மை சொன்னீர்கள்

  • @karur360sk2
    @karur360sk2 2 ปีที่แล้ว +2

    என் குருநாதர் மிகவும் பொருமையானவார்
    அனைத்தையும் நன்றாக சொல்லி கொடுத்தார்
    எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்
    2019ஊதவியளார்
    2020டிரைவர்
    என் குருவுடன் பயணம் செய்ய மிகவும் ஆசை

  • @sakthivelsakthivel6453
    @sakthivelsakthivel6453 3 ปีที่แล้ว +2

    Nice

  • @scorpioshorts1111
    @scorpioshorts1111 3 ปีที่แล้ว +1

    1:00 🤣🤣

  • @vfc7951
    @vfc7951 3 ปีที่แล้ว +3

    Nala theriyathu pesi vaichu pandra prank ku nu starting la real prank nu vera soldringa 🤭🤭

  • @SivaKumar-if5gw
    @SivaKumar-if5gw 3 ปีที่แล้ว

    Bro nanu 5 varusam iruthe avanalam vachukatha thaniya poga pro

  • @karthiganesan9949
    @karthiganesan9949 3 ปีที่แล้ว +1

    எனக்கு என்னமோ நீங்க ரெண்டு பேரும் விழிப்புணர்வுகாகா நடிக்கிற மாறி தெரியுது 🙄

  • @nathiyalagannathiyalagan905
    @nathiyalagannathiyalagan905 3 ปีที่แล้ว +1

    Supr anna💗🗣

  • @e.mariyappan134
    @e.mariyappan134 3 ปีที่แล้ว

    👌👌அருமை 😄😄

  • @thalapathigopithalapathigo7667
    @thalapathigopithalapathigo7667 2 ปีที่แล้ว

    Hi Anna

  • @hellobhai3459
    @hellobhai3459 3 ปีที่แล้ว

    நல்ல இருக்கு ... அனா இயலாப இல்லை

  • @ramsurya4165
    @ramsurya4165 3 ปีที่แล้ว

    Supper anna

  • @selvakumarsk828
    @selvakumarsk828 3 ปีที่แล้ว +1

    பாவம் அந்த கிளினர் 😂

  • @kingmanstar4606
    @kingmanstar4606 3 ปีที่แล้ว +6

    பிராங்க் னு இல்ல இந்த பையன் பெரிய சோம்பேறி வேலைய விட்டு அனுப்புங்க நல்லா உடம்ப வைச்சுகிட்டு வேல செய்ய வலிக்குது

  • @MASSDHANUSHR
    @MASSDHANUSHR 3 ปีที่แล้ว +3

    Bro நிங்க சேனறது செஞ்சத லாரி ஒட்ட முடியும் bro

    • @kanthasamy3601
      @kanthasamy3601 3 ปีที่แล้ว

      Hi. 🚚.my..Diver.kanthasamy

  • @manobalan6775
    @manobalan6775 3 ปีที่แล้ว +1

    இது எல்லாமே சொல்லி வச்சு பண்ற மாதிரி இருக்கு இது பிரகே இல்ல சரியா.....

  • @user-rh3kc4ln7h
    @user-rh3kc4ln7h 3 ปีที่แล้ว +1

    Bro 2k kids ipadithan irukkanga

  • @muralismuralis8158
    @muralismuralis8158 3 ปีที่แล้ว +1

    super

  • @hosurganasuryalyricswritte1024
    @hosurganasuryalyricswritte1024 3 ปีที่แล้ว +1

    Cleaner anna gethu anna💖💖

  • @RjRj-go2ce
    @RjRj-go2ce 3 ปีที่แล้ว

    எந்த ஊரு bro

  • @nilakathalan3
    @nilakathalan3 3 ปีที่แล้ว

    This is fake prank video
    Because I am ODC vehicle driver.
    Ippadi pesura pasangala yaarume 1 week Mela vaichukka maaddanga

  • @MASSDHANUSHR
    @MASSDHANUSHR 3 ปีที่แล้ว +2

    Bro அந்த அண்ணா ஒவர பெசரங் க

  • @user-vm3yp3vo7u
    @user-vm3yp3vo7u 3 ปีที่แล้ว

    Kovai slang aa

  • @Ashokkumar-wn5dv
    @Ashokkumar-wn5dv 3 ปีที่แล้ว

    Ama nariya vala sollurainga from TN29

  • @kalaij7530
    @kalaij7530 3 ปีที่แล้ว +2

    Brother அந்த பையன் வச்சி எப்படிதா வண்டி ஒட்டிறிங்களோ பிராங் இப்படி பேசுரா