அம்மா நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன். எனக்கு கணவர் கிடையாது. ஏன் மகள் உடம்பு சரியில்ல. இப்போ தான் கால் ஆபரேஷன் பண்ணி இருக்கேன். வேலை சரியில்ல. நான் ஏன் உயிரோட இருக்கேன் தெரியல. என்ன பண்ணறது தெரியல
என்ன பண்றதுனு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ். சாகனும் தோணுது ஏன் மகள் பாத்துக்க யாரும் இல்லை. பயமா இருக்கு. நான் வராகி அம்மா தான் வணங்குகிறேன். என்ன ஏமாத்துற எல்லாம் நல்லா இருகாங்க.
நன்றி 🙏 ஓம் வராஹி அன்னையேப் போற்றி 🙏🙏🙏 ஓம் வராஹி தாயேப் போற்றி 🙏🙏🙏
Om varahithaya pottri 🙏🙏🙏🙏🙏
Thank you Amma
நீங்க சொன்னது அனைத்தும் பலிக்கட்டும். 🙏🙏🙏🙏🙏🙏
Om varakithaya 🙏🙏🙏
Thanks a lot mam
Thankyousamma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mame panathukkana devayai eluthalama.
எழுதலாம்
இந்த பேப்பரை 21நாட்கள்செய்த பின்னர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் தோழி
வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து கொள்ளலாம் அல்லது எரித்து விட்டு சாம்பலை ஊதி விடுங்கள்
நான் என்னோட அண்ணா வீட்ல இருக்கேன். இந்த பயிற்சி pannalama
Vendam ma
அம்மா நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன். எனக்கு கணவர் கிடையாது. ஏன் மகள் உடம்பு சரியில்ல. இப்போ தான் கால் ஆபரேஷன் பண்ணி இருக்கேன். வேலை சரியில்ல. நான் ஏன் உயிரோட இருக்கேன் தெரியல. என்ன பண்ணறது தெரியல
என்ன பண்றதுனு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ். சாகனும் தோணுது ஏன் மகள் பாத்துக்க யாரும் இல்லை. பயமா இருக்கு. நான் வராகி அம்மா தான் வணங்குகிறேன். என்ன ஏமாத்துற எல்லாம் நல்லா இருகாங்க.
பீரிட்நேரத்திளவச்சுகலாமா
வைக்கலாம்
Om varahi potri potri amma enaku loan kedaikkanum pls pls nee than enaku arul purya vennum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
EN VARAHI THYEE AN VEETEL ERUKKANGA
Yaru name elluthanum
earning person name eluthunga
Amma eanku PanAm venum Nigam then eanku help pananum
Om varahi Amma taaye potri om vanakam amma herinda lavanga sambal enna saivadhu amma
Sambal varathu ma, paste mathri than irukum. Atha dispose pannitunga....
எனதுகணவருக்காநான்இந்தபயிற்சியைசெய்யலாமாஅம்மா
செய்யலாம் மா