சாகும் வரை மனதில் இருக்கும் நிமிடங்கள்- ipl final vlog csk vs gt Tamil - ipl final vlog tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #dhoni #kavin
    Follow My New TH-cam Channel : / @kavin-vl6qy
    Follow me :
    Insta ID : / kavin.smk
    டோனியை பார்க்கச் சென்ற என்னுடைய அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்து உள்ளேன். உங்கள் ஆதரவும் அன்பையும் எதிர்பார்த்து
    - நான் கவின்

ความคิดเห็น • 251

  • @kovaipoonu
    @kovaipoonu ปีที่แล้ว +63

    நேரில் சென்று பார்த்து ஒரு அனுபவம் கிடைத்தது
    நன்றி 🙏

  • @natraj4534
    @natraj4534 ปีที่แล้ว +50

    சூப்பர் நண்பா நான் நேராவே மேட்ச பார்த்த மாதிரி இருக்கு நீங்க 100 வருடம் ஆரோக்கியமுடனும் சந்தோஷமாகவும் வாழ வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன் நன்றி

  • @muralik.m.1692
    @muralik.m.1692 ปีที่แล้ว +74

    மனசுக்கு பிடித்த ஒரு விஷயம் நடந்தால் இப்படி சந்தோஷமாக தான் இருக்கும்

  • @raihanabegum7582
    @raihanabegum7582 ปีที่แล้ว +13

    முதல் தடவையாக ஸ்கிப் பண்ணாமல் பார்த்த வீடியோ இது தான் ப்ரோ மிக்க நன்றி சகோதரரே

  • @sivajothirampk123
    @sivajothirampk123 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையாக தொகுப்பு வழங்கி உள்ளீர்கள். நேரில் சென்று பார்த்த அனுபவத்தை தாங்கள் ஒரு இடத்தில் கூட முகத்தில் புன்னகை மாறாமல் அற்புதமாக இந்த பொக்கிஷ வீடியோவை பதிவிட்டுள்ளீர்கள். உண்மையில் நான் மெய்சிலிர்த்து போறேன் என்றால் மிகையல்ல. இதை பதிவு வெளியிட்ட தங்களுக்கு கோடானக்கோடி நன்றிகளைத் வாழ்த்துக்களையும் இத்தருணத்தில் கூறிக்கொள்கிறேன் .
    வாழ்க வளமுடன்🙌🙌🙌🙏

  • @nivathasm3222
    @nivathasm3222 ปีที่แล้ว +26

    Nega match pakka pona Ella video vum pathurukken super 🎊🎉💛👏CSK💐🎊🎉💛🏆🏆🏆🏆🏆

  • @ramkumarRK05
    @ramkumarRK05 ปีที่แล้ว +4

    சூப்பர். நேரில் பார்த்த மாதிரி சிறப்பான அனுபவம். வாழ்த்துக்கள். மிக்க நன்றி

  • @chenthurselvanselvendran7606
    @chenthurselvanselvendran7606 ปีที่แล้ว +5

    நல்லது, நண்பர்களே! உண்மையில் ஓர் உன்னதமான தருணங்களைப் பகிர்ந்தீர்கள். எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சி. ஈழத்தமிழர் சார்பாக எங்கள் வாழ்த்துக்கள் bro's...

  • @Rissu3818
    @Rissu3818 ปีที่แล้ว +4

    Super 👍 bro, ungala enna nu kora mainaz solla , nalla than vlog panniga bro.. csk oda veriyan na semma happy to see this 😊🎉 ultimate 🍁 level 🎥

  • @abubakharmohamedk6970
    @abubakharmohamedk6970 ปีที่แล้ว +20

    Jaddu supermacy 💛🥺💛 For Csk Thala 🏆🏆🏆🏆🏆💛💛💛

  • @geethasrinivasan2233
    @geethasrinivasan2233 ปีที่แล้ว +3

    நேர்ல பார்த்ததுப் போல திருப்தியாக இருந்தது .நன்றி தம்பி.

  • @aruldoss8200
    @aruldoss8200 ปีที่แล้ว +6

    I Am very Proud of CSK FAN WHAT A MATCH WHAT A MOMENT JADEJA VERA LEVEL VERY PROUD OF COOL CAPTAIN NO OF 7 DHONI THANK YOU JESUS.

  • @pilavalaganp3469
    @pilavalaganp3469 ปีที่แล้ว +15

    🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகள் ❤ உங்கள் வீடியோ முழுவதும் பார்த்தேன் மிகச் சிறப்பு நானே நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி நண்பரே....🎉🎉❤

  • @palio470
    @palio470 ปีที่แล้ว +8

    After IPL final, I watched many vlogs on IPS final. But yours is the best of all.. I could enjoy and feel your every moment..particularly your consternation and desperation in your face in last ball is worth beyond to describe in words..I could also realise the feel..Video was amazing and casual way of talk that travel along the video is so intrinsic part of vlog ...it gave me absolute sense of satisfaction..keep going..enjoy

  • @AntofilmCom
    @AntofilmCom ปีที่แล้ว +2

    இந்த வீடியோவை நான் முழுவதும் பார்த்தேன் டிக்கெட்டை எடுக்காமல் ஸ்டேடியத்தில் இருந்த ஒரு அனுபவம் கிடைத்தது இவ்வளவு கஷ்டத்திலும் உங்கள் முகத்தில் புன்னகை மாறாமல் இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி

  • @guhan.m826
    @guhan.m826 ปีที่แล้ว +4

    07:34 airport is a word
    hairport is an emotion

  • @dencylobo1875
    @dencylobo1875 ปีที่แล้ว +8

    Life la marakka mudiyathu pa.... Intha IPL la...🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ Great Moment💃🏽💃🏽💃🏽

  • @aruljothi.n.3194
    @aruljothi.n.3194 ปีที่แล้ว +2

    I am also a Dhoni Fan.
    You are Great MY dear KAVIN.
    Definitely Dhoni will lift the 2024 IPL Championship Cup.
    Please wait.

  • @svenkat9455
    @svenkat9455 ปีที่แล้ว +2

    Kavin super video 👏👏👍

  • @WeekendBoysofficial.........
    @WeekendBoysofficial......... ปีที่แล้ว +6

    CSK win
    And
    Champion pro
    TH-cam channel in great you will hard work you channel win

  • @stockportfolio1167
    @stockportfolio1167 ปีที่แล้ว +7

    Super Bro enakum romba naal aasa Ground la poitu match pakanum nu.... Next year kandipa pova Namba Thala Dhoni kaga ...💞💕❤️💓

  • @vinayagamoorthy.j
    @vinayagamoorthy.j ปีที่แล้ว +3

    Wow, very nice vlog
    Wondurful experience 🎉🎉🎉
    CSK champion 🏆🏆🏆🏆🏆

  • @MoshiDD100
    @MoshiDD100 ปีที่แล้ว +3

    Kavin, good start.I enjoyed a lot. Good luck

  • @simbuventhan
    @simbuventhan ปีที่แล้ว +1

    Hi kavin. 45 mins full video parthen skip pannama, ahmadabad pooye match paakurathulaam namaku periya visayam.. really happy.. naney Anga pooye match partha feeling erunthuchu.. keep rocking... All the best..

  • @antoakarul0710
    @antoakarul0710 ปีที่แล้ว +4

    நன்றி தோழரே....
    நீங்கள் எடுத்துக் கூறிய அத்துனையு நீகழ்வும் அருமை
    டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் இல்லை இந்த மைதானத்தில் என்பதை தெளிவாக எடுத்துரைத்திற்கு நன்றி

  • @user-ws2wt7xj8e
    @user-ws2wt7xj8e ปีที่แล้ว +5

    Thank u for the video...I don't think I will go to any stadium for watching match...so u gave that experience...thanks Kevin...😊🎉

  • @lathakannan9646
    @lathakannan9646 ปีที่แล้ว +3

    Beautiful video,well done

  • @pd511
    @pd511 ปีที่แล้ว +4

    We could feel the Live experience bro🎉🎉🎉kudos to you🎉🎉🎉

  • @josepj2939
    @josepj2939 ปีที่แล้ว +2

    Bro saema bro ❤..love the way u made ur video... Ahmedabad poittu vandha feeling bro..chance ae illa bro...yaenna sollunumnu theriyula bro enjoyed every bit of ur experience...jose from coonoor.. Nilgiris...CSK vazhga

  • @paatiskitchen6865
    @paatiskitchen6865 ปีที่แล้ว +8

    சேடன்சர்மா வின்கடைசி பந்தில்
    ஜாவின்மியான்டாட் six அடித்ததை எப்படி பழைய ரசிகர்கள் மறக்க முடியாதோ.அதுபோல ஜடேஜா அடித்தsix&four
    மறக்கமுடியாது ஃ

  • @kamaleshthirukamalesh4619
    @kamaleshthirukamalesh4619 ปีที่แล้ว +1

    வீடியோ பதிவு அருமை. உங்களோடு நாங்கள் வந்த தருணமாக இருந்தது. நேரில் பார்த்த அனுபவத்தைக் கொடுத்தீங்க. மிக்க நன்றி.

  • @ff02aniketbarhate61
    @ff02aniketbarhate61 ปีที่แล้ว +2

    Tamil Nadu also deserve this kind of stadium 😢

  • @premthanaraj6461
    @premthanaraj6461 ปีที่แล้ว +6

    Kevin Super your Vedio . I love your content. From Australia Srilankan Aunty. God bless you Kevin . I saw Narendra Modi s Stadium. Today I saw your Vedio first time . I Subscribed. Vazhga Needulee Kevin.

  • @deviadhi541
    @deviadhi541 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பாக.நேரில் பார்த்தது போல இருந்தது.🙏👌👌👌👌👌

  • @sudathmahinda5059
    @sudathmahinda5059 ปีที่แล้ว +1

    Good video Thank I'm Sri lanka sinhala person .I ❤ to tamil persons .

  • @lmdiary2360
    @lmdiary2360 ปีที่แล้ว +2

    Super bro..channel review romba super a erundhuchu..sathiyama bore adikala.semma..

  • @deepak4298
    @deepak4298 ปีที่แล้ว +2

    I was not aware that you are a Vlogger sitting besides me and going to post this video. Amazing!

  • @ptpagalavan
    @ptpagalavan 5 หลายเดือนก่อน

    நீங்கள் பட்ட துயரத்துக்கு எல்லாம் பலன் கிடைத்து விட்டது நன்றி நண்பர்களே

  • @lakshmananm8155
    @lakshmananm8155 ปีที่แล้ว +1

    🔥MSD🔥Most Successful Dhoni🔥

  • @natarams
    @natarams ปีที่แล้ว +6

    Great Vlog. I appreciate your Meticulous effort and your every action is clear elucidation of struggle between our maddening mind and intellect. To achieve the goal one must rationalise and overcome the emotional traps 🪤 set by the maddening mind. Alas the mind always steal the heart 💜 and your natural presentation style , 🖤 expressing your feelings really pinned me to watch entire 45 minutes. Try to improve your pronunciation like Airport which you pronounced as hairport. Do more vlogs with confident and complete the dialogues with punch. Your are great and made your parents proud. More than a match, I enjoyed this Vlog aptly captured the struggles encountered by a fan to taste the sweetness of victory. You people even made Dhoni to cry. Love 💕 conquers everything. I wish all the very best. Take care and Stay Blessed 😇.

    • @rifayafirdhous6021
      @rifayafirdhous6021 ปีที่แล้ว

      This words are copy paste google translate words which i feel

  • @sivakumark1385
    @sivakumark1385 ปีที่แล้ว

    சூப்பரா கொடுத்தீங்க பாருங்க சூப்பர் ரொம்ப சூப்பர் ரொம்ப சந்தோஷப்படுவேன் நான் அவன் பாலக்காட்டிலிருந்து சிவகுமார் நானும் ஒரு தோனி ரசிகன் இப்போது உங்கள் ரசிகன்

  • @nathanr9029
    @nathanr9029 ปีที่แล้ว +2

    சூப்பர் நண்பா நேரில் சென்று பார்த்த மாதிரி உணர்வு நன்றி

  • @TheRajan101
    @TheRajan101 ปีที่แล้ว +4

    Great work! You made me feel like I was there myself. I really enjoyed it. Thanks.

  • @asankadesilva2693
    @asankadesilva2693 ปีที่แล้ว +1

    I like the way you talking. And as a csk fan totally enjoyed full video from colombo.

  • @jawaharramalingam9376
    @jawaharramalingam9376 ปีที่แล้ว +1

    REAL FAN MOMENT........

  • @ggraju3188
    @ggraju3188 ปีที่แล้ว +1

    Miga miga nantri nanum neril Paarthu anubavacha maadiri yenaku irundadu nan iduvarai flight ill traval pannadu illai thank you very much

  • @saimanohar4811
    @saimanohar4811 ปีที่แล้ว +1

    Win for CSK ,Well tried GT. Best IPL final in this 15yrs.

  • @VelavanVGC
    @VelavanVGC ปีที่แล้ว +1

    நேரில் பார்த்த மாதிரி இருந்துச்சு மிக்க நன்றி நண்பா

    • @DrJeyaram
      @DrJeyaram ปีที่แล้ว

      என்னைப்போல் ஒருவன்.....👍👏
      நூறாண்டு காலம் வாழ்க...😊😊

  • @melanyrose7442
    @melanyrose7442 ปีที่แล้ว +4

    Go ahead bro you are rocking 💪

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 ปีที่แล้ว

    🌹ஆயிரம் திருநாள் 🔔 பூமியில் 🌎 வரலாம், 🌈
    இது போல் வருமா?💕
    சந்தன மரங்கள் 🎶 வாசனை தரலாம்
    அன்பை💕 தருமா?
    புது வசந்தம் திரைப்பட பாடலை வரிகளை ரசித்தது போல் இருந்தது.ஒரு தாய் மக்கள் நாம் 🇮🇳🙏.

  • @venkadeshk9289
    @venkadeshk9289 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா நல்லா சூப்பரா சுத்தி காட்டுங்க வந்து சூப்பரா இருந்தது

  • @RajsSundarapandian-nr6vz
    @RajsSundarapandian-nr6vz ปีที่แล้ว

    Super bro.... Yenaku nanae travel pana feel vanthuchi.. Full video parthen.

  • @harshanakutty9882
    @harshanakutty9882 ปีที่แล้ว +5

    CSK 🔥🔥MSD jaddu 🥰

  • @jayaradharadha9337
    @jayaradharadha9337 ปีที่แล้ว

    Suuuuuper thambi video va muzhusa parthen .Romba enjoy pannen csk Final match

  • @foodandtravelvlogs5017
    @foodandtravelvlogs5017 ปีที่แล้ว +1

    Thank you for making me re-live these moments, best days of my life. Same experience at Ahmedabad

  • @pkmprthi2535
    @pkmprthi2535 ปีที่แล้ว

    Super bro💛 kuduthu vatchavanga neenga live va pathurukeenga superb bro💛💛💛💛.

  • @maladeviprakash1179
    @maladeviprakash1179 ปีที่แล้ว +1

    Hi. Kavin I was v . impressed the video was as if we were traveling with you and seeing the match. Super bro. Awesome 👍 for your hard work and victory for C S K👍😍👏

  • @fathima9101
    @fathima9101 ปีที่แล้ว

    Kavin sir neenga entha subject pathi Potalum kavalapada matten aanal en thalaivanai pathi (dhoni)solliirukkeenga hat's up you.......thank you.....

  • @jansiranimoorthi6578
    @jansiranimoorthi6578 ปีที่แล้ว

    Very nice .natural talk not exaggeration. Felt the emotion. Good luck.

  • @soulofmusiclovers2468
    @soulofmusiclovers2468 ปีที่แล้ว +1

    This is the first time I'm watching your video. Oru doubt neenga A Film By Kavin aaa

  • @shobanar8651
    @shobanar8651 ปีที่แล้ว

    Such a wonderful vedio from ground zero 😅naane Anga irunthapolaa irunthudhu ...such a decent oration ! 🎉

  • @mukeshkannan9255
    @mukeshkannan9255 ปีที่แล้ว +1

    Vera level moments 😂

  • @valliemurugan6155
    @valliemurugan6155 ปีที่แล้ว

    KAVIN . TQVM FOR THE VIDEO . I WATCHED THE MATCH LIVE ON TV . I CAN'T DESCRIBE THE FEELING. NICE VIDEO . WISH YOU ALL THE BEST. GOD BLESS
    NAMASHIVAYA ❤

  • @parthasarathyd5553
    @parthasarathyd5553 ปีที่แล้ว

    Nanum ungaludan koodave payanitha unarvu thambi. ❤ Nandri.... Nandri... Nandri...

  • @jessiesingh1952
    @jessiesingh1952 ปีที่แล้ว

    Am so happy about your vlog Kavin! Will support you for sure - since you are my Thalai Dhoni's ardent fan and admirer!

  • @sankaralingams8776
    @sankaralingams8776 ปีที่แล้ว

    .அருமையான பதிவு தொடர்ந்து மகழ்வோடு .....

  • @j.p6285
    @j.p6285 ปีที่แล้ว

    Hai bro thank you so much... really nanum unga kooda vanthutu vantha Mari oru feel...next year nanum varan bro

  • @jeyaseelan96
    @jeyaseelan96 ปีที่แล้ว

    Brother இந்த videovai 50 time பார்த்து விட்டேன் வேற லெவல்

  • @krishnavenirkk5890
    @krishnavenirkk5890 ปีที่แล้ว

    Kavin thankyou u r video so happy for thala+ Jadu bhai

  • @subramaniankkkarurkrishnai3127
    @subramaniankkkarurkrishnai3127 ปีที่แล้ว

    Thank you for this wonderful video. Giving a nice & enjoyable spectator video is a memorable one

  • @sateeshmgmc1418
    @sateeshmgmc1418 ปีที่แล้ว

    Ungaaa video parthuuu na Rombhaa enjoy pannen

  • @SupersquadSecurity
    @SupersquadSecurity ปีที่แล้ว

    Nalla.pasangada neenga..love u so much guys.. anga irukra GT boys kum neenga aapadichuteenga..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saranyadinesh3826
    @saranyadinesh3826 ปีที่แล้ว

    Anna your making vedio is so nice after watching this vedio I m your subscriber 🎉

  • @azeezcdr9994
    @azeezcdr9994 ปีที่แล้ว

    Super bro keep it up work hard your speaking naturally and simply very honesty all the best

  • @sethusethu1597
    @sethusethu1597 ปีที่แล้ว

    Bro video fulla pattha nalla iruku bro💛🦁❤

  • @jayarajsnc
    @jayarajsnc ปีที่แล้ว

    Kavi win movie mame
    Chennai ipl 23
    Great my experience.
    Congratulations
    Best of luck.

  • @AKCREATION-me9ci
    @AKCREATION-me9ci ปีที่แล้ว

    Kavin bro super I have seen this post fully its nice post

  • @astrologicalkarma4304
    @astrologicalkarma4304 ปีที่แล้ว

    Nice.... Video.... Keep it up bro....

  • @sateeshmgmc1418
    @sateeshmgmc1418 ปีที่แล้ว

    Semma dialogue bro..mazhai La nenaijaaa savaaa poranghaa😂😂😂😂

  • @user-rk8se9fz3z
    @user-rk8se9fz3z ปีที่แล้ว +1

    I am from north indian,i am not understand anything bro ,bt we love you ,, ,,love CSK also❤❤

  • @kanthimathi1000
    @kanthimathi1000 ปีที่แล้ว

    Super! Thanks a lot. God Bless you.

  • @shirleyloyal8635
    @shirleyloyal8635 ปีที่แล้ว +1

    I understood ur feelings bro. Hats off.

  • @jeevithram5371
    @jeevithram5371 ปีที่แล้ว

    Hi bro enakkum romba santhoshama irukku match ah nerla partha mathiri irunthuchu super vlog

  • @sigamani.ksigamani.k
    @sigamani.ksigamani.k ปีที่แล้ว +1

    Superb performance
    Hard working🌹🌹🌹🌹🙏👌👌👌

  • @rebeccaelizabeth1384
    @rebeccaelizabeth1384 ปีที่แล้ว +4

    Super 💛💛💛💛💛💛💛👏👌👍

  • @JaGaNezhil
    @JaGaNezhil ปีที่แล้ว

    Full video pathachi vera mari vibe winning moment 🔥🔥😍

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 ปีที่แล้ว

    Really superb vedio I travel with this vedio I also got nice experience thambi

  • @anandvr2273
    @anandvr2273 ปีที่แล้ว

    Ada pavi ne pokirunthiya, sema lucky guy, kuduthu vachuruka po, sema game la

  • @Kesavan12345
    @Kesavan12345 ปีที่แล้ว +1

    Super video super brother thank you

  • @paranthamanparanthaman9208
    @paranthamanparanthaman9208 ปีที่แล้ว

    Nanga enna சொல்லணும்னு நினைதோமோ அதெல்லாம் நீக சொள்ளிடிக அது போதும் ப்ரோ 😂😢😮😅😊csk mash

  • @sreejasnigdha7692
    @sreejasnigdha7692 ปีที่แล้ว

    A very good video .hats off 🙏👍

  • @fatimahprince5462
    @fatimahprince5462 ปีที่แล้ว

    Super video neril parthadhu Pol irundhadhu

  • @AruMugam-hi5nt
    @AruMugam-hi5nt ปีที่แล้ว

    அருமை வேற லெவல் சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்

  • @raghukaringula6346
    @raghukaringula6346 ปีที่แล้ว

    Brother you have taken me to the stadium from your home town really I felt amazing. The best vedio recently I seen thankyou. I am Telugu but I felt happy.

  • @edwinarockiasamy2792
    @edwinarockiasamy2792 ปีที่แล้ว

    You will be in 100 years God bless you

  • @sunethraselvaratnam5163
    @sunethraselvaratnam5163 ปีที่แล้ว

    Sons I really enjoyed your expressions.It's really same as ours at home.

  • @muthurajmuthu1231
    @muthurajmuthu1231 ปีที่แล้ว

    புரோ உங்க கூட நான் டிராவல்பன்னி மேட்ச் பாத்த பீலிங்தல நன்றி.

  • @Chithu435
    @Chithu435 ปีที่แล้ว

    Na full video pathen you are really great

  • @sugunaswamiyadiyal3350
    @sugunaswamiyadiyal3350 ปีที่แล้ว +1

    ❤🎉சூப்பர். சூப்பர்👌😍 👍

  • @muruganvarun5825
    @muruganvarun5825 ปีที่แล้ว +3

    👍 super 🔥👌