வியாபாரமே செய்யமல் வியாபாரம் செய்யும் முறை இது ஒரு வியாபார தந்திரம் ஆகுமாக்கப்பட்ட வியாபார முறை இது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 24

  • @suhailhims7240
    @suhailhims7240 4 ปีที่แล้ว +5

    வியாபாரம் தொடர்பாக நல்ல ஒரு அறிவுரை...

  • @riswanabanua6714
    @riswanabanua6714 3 ปีที่แล้ว

    Anudaiya viyabarthil allah barakkathu seivanaga ameen

  • @aabithabegum6651
    @aabithabegum6651 4 ปีที่แล้ว

    Maasha Allah ma

  • @onlinehaleem7778
    @onlinehaleem7778 4 ปีที่แล้ว

    Masha Allah👌

  • @mohamedharis6075
    @mohamedharis6075 4 ปีที่แล้ว

    Masha Allah

  • @tasteofmasala2339
    @tasteofmasala2339 3 ปีที่แล้ว +1

    Mashallah

  • @blessedmuslimah7299
    @blessedmuslimah7299 3 ปีที่แล้ว

    Allahu ekbär💛

  • @sta7082
    @sta7082 ปีที่แล้ว

    Ameen

  • @ashiqwahamedd1300
    @ashiqwahamedd1300 4 ปีที่แล้ว

    Alhamdulillah

  • @honestlythink8890
    @honestlythink8890 4 ปีที่แล้ว

    Alhamthuillah

  • @yousufz2780
    @yousufz2780 4 ปีที่แล้ว +2

    👍❤️☪️

  • @IslamicDawahMediaTamil1995
    @IslamicDawahMediaTamil1995 2 ปีที่แล้ว

    Full bayan link ??

  • @mohammedali4431
    @mohammedali4431 4 ปีที่แล้ว +3

    வியாபாரத்தில் கமிஷன் கொடுப்பது ஹராமா ஹலாலா பொருள் வாங்கியவருக்கு தெரியாமல் அழைத்து வந்தவருக்கு கமிஷன் கொடுக்கலாமா

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 7 หลายเดือนก่อน

    வியாபாரம் செய்ய பணம் இல்லாமல் லோன் வாங்குவது கூடுமா..

  • @Rin62026
    @Rin62026 ปีที่แล้ว

    Trading haram or halal

  • @Rin62026
    @Rin62026 ปีที่แล้ว

    Tradeing halal or haram

  • @riyazy1
    @riyazy1 4 ปีที่แล้ว

    Oru Dinar Oru Aadu
    Vaanginaaru 2 Aadu
    .
    Ippa Ulla Namma Oru Aalukitta
    Oru Dinaara Kudutthu Oru Aadu Vaangittu Vaangannaa
    Naan Anda Sagabiyinda Valiyila Oru Dinara Business la Potten
    Indaa Varum Naalaikku Varumnu Sollii 6 massam Kalichi Picchiwpicchi 80 paisaa va Thanduttu Apa Janakku Sariye Endu Solluvaan
    Adu Mattumilla Oru Dinaara Kodyttha Ennaiyum Sariyaana Salli Peraasa Pudichavan innum Ennannamo Ellasm solli Samoogatthula Ketta pera Undaakkuvaan
    Anupavam
    Udavikku Kadan Kodutthu Ada meela perum paadu Irukke Appappaa
    Appuram Uthaviyum Seithu Avanoda Birabdara Pagaimaiyaaluyum Aaganum
    Kavanam

    • @thanks2uthanks2u81
      @thanks2uthanks2u81 4 ปีที่แล้ว +1

      ஹஸ்ரத் வியாபாரத்தின் நண்மைய பற்றி ப்பேசுகின்றார் ,பரகத்தைப்பற்றி பேசுகின்றார்.
      இங்கு உங்கள் சங்கடத்தை ஏன் கூறவேண்டும்.
      ஸல்லல்லாஹு அலைவசல்லம் துஆ செய்த அந்த நபித்தோழர் கூட்டத்தில் அல்லாஹ் என்னையும் சேர்ப்பானாக ஆமீன்

  • @hayaathceylon7939
    @hayaathceylon7939 ปีที่แล้ว

    இந்த சம்பவம் எந்த கிரந்தத்தி வருகின்றது

    • @Mohammedakshan-r5s
      @Mohammedakshan-r5s ปีที่แล้ว

      الراوي : عروة بن أبي الجعد البارقي | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
      الصفحة أو الرقم: 3642 | خلاصة حكم المحدث : [صحيح]
      3642. ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
      என் குலத்தார் உர்வா பின் அபில்ஜஅத் அல்பாரிகீ (ரலி) அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். உர்வா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், அவர் ஓர் ஆட்டை வாங்குவதற்காக ஒரு தீனார் (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவர், அவ்விரண்டில் ஒன்றை ஒரு தீனாருக்கு விற்றுவிட்டு ஒரு தீனாரையும், ஓர் ஆட்டையும் கொண்டுவந்தார். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் அவரது வியாபாரத்தில் அவருக்கு வளம் கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்துவிடுவார் என்ற நிலையில் இருந்தார்.
      இந்த ஹதீஸ் புகாரி என்ற கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளது

  • @ff_frio
    @ff_frio 4 ปีที่แล้ว

    Masha Allah