இரு வகையான வட்டி | அஷ்ஷேய்க் கலாநிதி ML முபாறக் மதனி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 28

  • @mansoorasma4488
    @mansoorasma4488 5 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் !! இந்த மாதிரியான தலைப்பின் அடிப்படையில் தொடர்ந்து பல சிறு விடியோக்களை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்

  • @rijaaleducationap1027
    @rijaaleducationap1027 2 ปีที่แล้ว +1

    May Allah protect this Umma.

  • @apsanamariyam8391
    @apsanamariyam8391 ปีที่แล้ว +1

    Post office il selvamagal pondra thittam servathum haramaguma??

  • @kalirathinam.a8969
    @kalirathinam.a8969 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍

  • @fareenasrilanka3803
    @fareenasrilanka3803 ปีที่แล้ว

    Annako poriyalla nangal 10 yeard mudal wangiya golday eppo olla vilayki vitpathum wattiya pls ansar

  • @axeemx
    @axeemx ปีที่แล้ว +1

    Riba means High Interest. Those days people were ignorant and dealt with high interest dealing where most of the borrowers ended up losing their assets like houses, animals. It was not fair. That wy my prophet sallallahu alaihi wasallam warned about interest dealings and prohibited after quran aayah revealed. We are living in modern economy. With educated people. With the current inflation the value of money is decreasing. Also World economy is no longer backed by Gold standard. So any central bank can print any amount of money which will definitely decrease the value of money over the period. Insha Allah. I’m looking forward to have a fruitful conversation with some Aalim/Mufti who is specialized in finance and economy to talk about this matter further. Please drop a comment.

  • @dibaldohaaccounts174
    @dibaldohaaccounts174 5 ปีที่แล้ว +5

    எனக்கு ஒரு சந்தேகம்
    1.நகைக்கடையில் வாடிக்கையாளர் பழைய& உடைஞ்ச நகையை தந்து புதுய டிசையின் நகை வாங்கிறார் மிகுதி பணம் கொடுத்து(செய்கூளி,சேதாரமாக). பழைய நகையை தங்கமாகவும் புதிய நகையை ஆபரணமாகவும் பேசுவோம்.
    இது வட்டியாகுமா?
    2.வாடிக்கையாளர் ஒரு மாத தவணைக்கு செக் தந்து பொருளை கேட்கிறார் பொருள் வழமையான விலை பணத்துக்கு 50000.நான் அவரிடம் சொல்கிறேன் 52000 என்று அவரும் ஏற்று மற்றும் அவருக்கும் அது தெரியும் செக் என்கயும் 2000 கூட என்று.இது வட்டியா ?

    • @jameerhussain4881
      @jameerhussain4881 3 ปีที่แล้ว

      ஆம்

    • @akmapr8671
      @akmapr8671 27 วันที่ผ่านมา

      தங்கம் விலை மாறி கொண்டே இருக்குமே அப்போ என்ன செய்வது

  • @hafeesashiq6347
    @hafeesashiq6347 4 หลายเดือนก่อน

    Assalamu alaikkum varahmathullahi va barakathahu...Bank use pannalam but intha redum mattum seiyya koodathu deposit pannurathu right or wrong plz....explain pannunga

  • @akbars3704
    @akbars3704 5 ปีที่แล้ว +1

    Bismillah,
    Assalamu Alaikum Sheik,
    If some finance company giving 0% interest on vechiles , mobile phone..etc
    The original product cost and pay thru EMI also same amount...
    Is this also falls in riba.. kindly advice.

  • @AbulkalamAzadM2008
    @AbulkalamAzadM2008 3 ปีที่แล้ว +1

    If we buy gold in savings schemes they are providing some percent of additional benefits on saved gold weight for the gold saved during the period. Is this OK if we take the extra benefits.?

  • @கிப்ஸ்லுங்கி
    @கிப்ஸ்லுங்கி 2 ปีที่แล้ว +2

    அப்போ நகையை என்ன பண்ணனும்

  • @syedimran2205
    @syedimran2205 10 หลายเดือนก่อน

    assalamualaikum bhai ennakum family dua seinga interest vangama kudukama irukka

  • @ijas4fun
    @ijas4fun 3 ปีที่แล้ว +1

    Thangam , thanga aabaranam 2m onda, wera wera ya??

  • @AbdurRahman-fs1rh
    @AbdurRahman-fs1rh 3 หลายเดือนก่อน

    Haji vatti kandhu vatti ah vida kodiathu labam nu solli 100 percent yearly vatti vangranga

  • @factman888
    @factman888 5 ปีที่แล้ว +1

    Assalamualaikum Sheikh
    நகை கடையில் நம்மிடம் வாங்கும் தங்கத்துக்கு ஒரு விலை அதே அளவு நகை அவர்களிடம் வாங்கினால் கூடுதல் விலை.
    இதன் நிலைப்பாடு என்ன?

    • @MohammedAli-uf2ee
      @MohammedAli-uf2ee 2 ปีที่แล้ว

      ஒரு ஹதீஸை எடுத்தால் மற்றய ஹதீஸையும் வைத்து தெளிவாக ஒரு விளக்கத்தை கொடுங்கள்.தங்கம் சம்பந்தமாக பார்த்தால் நகை கடைகள் வைக்க இயலாது.மற்றும் ஒருவர் ஐந்து பவுன் நகை வைத்து இருந்தால் அவர் பாவித்து உடைந்து போனாலும் புதிய டிசைன்களில் மாற்றிக்கொண்டு இருக்கலாம்.நகை கடைகள் வைத்து இருப்பவர்கள் இலவசமாக செய்து கொடுக்க வேண்டுமா?

    • @asudeensafras4653
      @asudeensafras4653 11 หลายเดือนก่อน

      Bro ali avarhalin kelviki pathi thanthal nanraha irukum shaikh averhalea

  • @mohamedchamil3741
    @mohamedchamil3741 2 ปีที่แล้ว

    Amana bank haram or halal?

    • @axeemx
      @axeemx ปีที่แล้ว

      Its not haram as per my understanding. Allah knows best.

  • @nisarahamed8165
    @nisarahamed8165 2 ปีที่แล้ว

    Atm buisness panalama ithu harama

  • @gamingakees4080
    @gamingakees4080 ปีที่แล้ว

    🥵🥵🥵🥵😭😭😭😭😭😭😭

  • @கிப்ஸ்லுங்கி
    @கிப்ஸ்லுங்கி 2 ปีที่แล้ว

    புரியல மௌலவி

  • @rakkirakki5729
    @rakkirakki5729 2 ปีที่แล้ว

    மாட்டை உயிரோடு வெட்டி திஙகலாம்