இதுபோல நாதஸ்வரத்தின் மூலம் நான் பாடலை கேட்டதே இல்லை மாலையில் யாரோ இந்த பாடல் வாசிப்பது அவ்வளவு ஈஸியான காரியம் கிடையாது உண்மையாலுமே ஒரு வித்தகர்கள் தான் இவர்கள் ஒரு வித்தகர்கள் தான்
ஆஹா..... தமிழ் இசையுலகத்திற்கு ...காருகுறிச்சி அருணாச்சலம் இணை மறுபிறவி எடுத்து வந்து விட்டார்கள்..... எந்த சூழ்நிலையிலும்.... நீங்கள் சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்று.... பரம்பொருளை வேண்டிக் கொள்கிறேன்.....
சூப்பர் .சொல்ல வார்த்தைகளே இல்லை .அந்த அளவுக்கு உங்களின் நாதஸ்வர இசை.பாட்டோடு ஒன்றி நீங்கள் பாடியது மிக அழகாக இருந்தது .மனதிற்கு ஒரு நிம்மதி கிடைத்த மாதிரி இருந்தது .இது தான் முதல் முறை உங்களின் இசையை கேட்கிறேன் .
மிக அருமையான வாசிப்பு, இளைஞர்கள் அனைவரும் இவர்களை ஆதரிக்க வேண்டும்.
இதுபோல நாதஸ்வரத்தின் மூலம் நான் பாடலை கேட்டதே இல்லை மாலையில் யாரோ இந்த பாடல் வாசிப்பது அவ்வளவு ஈஸியான காரியம் கிடையாது உண்மையாலுமே ஒரு வித்தகர்கள் தான் இவர்கள் ஒரு வித்தகர்கள் தான்
இருவரும் வித்தகர்கள். சமூகமே, சமூகமே தமிழ் சமூகமே கொண்டாடுங்களேன் ..வாழ்த்ததுக்கள்..வாழ்த்ததுக்கள்.
இந்த இளைஞர்களை கொண்டாடுங்களேன் தமிழ் சமூகமே!!!!!
இசையில் புதிய முயர்ச்சி
ஆகா அருமை இப்படி ஒரு இசையை எங்கும் கேட்டதில்லை வாழ்த்த வார்த்தை இல்லை வளர்க
நாதத்துக்கே உரிய திமிரான இசை....வாழ்த்ததுக்கள் மங்கள வாத்திய குழு...👌👌👌👍👍👍
அந்த பக்கம் இருப்பவர் high pitch உடன் அருமையாக வாசித்தார். வாழ்க வளமுடன்.
இசை இவ்வளவு இனிதாய் இருக்குமா??? இருக்கிறதே😍 நீங்கள் வாசிக்கும் போது!
வணக்கம்
இந்த பாடலை நாதஸ்வரம் மூலம் வாசிப்பது அவ்வளவு easy கிடையாது... இவர்கள் இருவரும் வித்தகர்கள்
Superb ! It's not that easy with nadaswaram.......God bless
Yes, true.
உண்மை தான்
உன்மை..
ஆஹா..... தமிழ் இசையுலகத்திற்கு ...காருகுறிச்சி அருணாச்சலம் இணை மறுபிறவி எடுத்து வந்து விட்டார்கள்.....
எந்த சூழ்நிலையிலும்.... நீங்கள் சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்று.... பரம்பொருளை வேண்டிக் கொள்கிறேன்.....
Mana aluttham kuraiyum
உங்கள் கலைக்கு தலைவணங்குகிறேன்
மாலையில் மனதோடு மட்டுமல்ல !காதிலும் தேன் வந்து பாய்ந்தது !
தங்கள் கலை மேன்மேலும்
வளர வாழ்த்துக்கள் !
mmm
மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது...
நெடுநாள் ஆசை நாதஸவரத்தில் கேட்க நன்றி நன்றி 🙏🙏🙏
நான் சொல்வதுற்கு வார்த்தை இல்ல ரொம்ப ரொம்ப அருமை அண்ணா உங்க நாதஸ்வரம் இன்னும் வளரனும் அண்ணா அதன் என் ஆசை
Well I also wish them my Asirvadams to all
சூப்பர் .சொல்ல வார்த்தைகளே இல்லை .அந்த அளவுக்கு உங்களின் நாதஸ்வர இசை.பாட்டோடு ஒன்றி நீங்கள் பாடியது மிக அழகாக இருந்தது .மனதிற்கு ஒரு நிம்மதி கிடைத்த மாதிரி இருந்தது .இது தான் முதல் முறை உங்களின் இசையை கேட்கிறேன் .
கேட்க இனிமையா இருக்கு..
சகோதரர்கள் வாசிப்பை கேட்க கேட்க ஆனந்த கண்ணீர் வடிந்தது.
மிகத் தெளிவான ஓசை நயம்.. காற்று தவாழும் பாதை மற்றும் வேகம் மனக்கண்ணில் புலப்படுகிறது.....
அருமை அருமை அருமையாக இருந்தது நாதஸ்வரம் வாசிப்பு வாழ்த்துக்கள் கோவை
அருமையான இசை.. வாழ்க வளமுடன் சகோதரர்களே..
வணக்கம்
100 years varanum brothers neenga all songs music very level semma semma
சித்தார்த் வாசிப்பு அற்புதம்
ஒரு கடினமான பாடலை எப்படி அண்ணா இவ்வளவு எளிதாக வாசிக்க முடிகிறது .எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாது அண்ணா 👌👏👏👏💐
Nanri
மூச்சு விட்டு உயிர் கொடுத்து பாடுகிறார்கள் இனிமையான பாடலை இனிமையாக
ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும்
கேட்க ரொம்ப இனிமையா இருக்கு..
So beautiful..இனிமை என்பது இது தானா?
இவர்கள் பிறந்த மண்ணில் பிறந்தமைக்கு பெருமை அடைகின்றேன் . வாழ்க வளமுடனும் நலமுடனும் .
Great Siththarth & Pirathith, Your grandpa Panjaapikeshan iya never left us, living in your music too...
True
சித்தார்த் உங்களோட வாசிப்பு இந்தப் பாடல்ல மிக அருமை 👑
Who is Sidharth
நெஞ்சம் விம்முகிறது. வாழ்த்துக்கள்.
உங்கள் பாடல்களில் இது ஒரு மகுடம்.
These two kids should be recognized Tamil Nadu level. Great
Wow ithil ulla ella notesum high level. Swerna latha directa tv program paddi keartullaen inru ungalalum mudium enru nirupithuleergul enkku rombha pidditha padal so good. ❤
I am proud of this Duo in nagaswara isai. Very talented my hearty congratulations and blessings to them.
அருமையாக வாசித்து இருக்கிறார்கள். எதிர்பார்க்காதது.👍👏👏👏🤗
20.07.2021 8.32.காலை நேரம் ஆண்டவன் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன்
Beautiful old songs in the hands of brothers.superb👍
yes
You dear brothers amazing,superp, wonderfull god bless you both
Thank you
Arumaiyana arpudamana Geethanjali mm
Thanks Bros.
Sri Swarnalatha avargal ninivudan
Very,very,very,very,nich....
உங்கள் இசைக்கு நான் அடிமை
அருமை,, இனிமை,, இயற்கை கொடுத்த திறமை,, வளர்த்துக்கொண்ட முயற்சி, உழைப்பு,, தொடரட்டும்,,, மனம் நிறை வாழ்த்துக்கள் ...
Super valththukkal 👌👌👏👏👏💐💐💐
This music+swarnalatha voice+banu Priya reaction= heaven
Great. Suddha dhanyasi - Swarnalatha.:)))
இங்கேயுமாடா ஸ்வர்னலதா? உங்களுக்கு இது அடுக்குமாடா? இது நாதசுரம் ம்டா மட பசங்கலா!!! இசைய ரசிங்கட , பாடுர பொம்பலைய இல்ல, பாடு பசங்கல
No words ; I am spellbound. Great singing ! where were you bro, all these days ? 👍
Super.Both of you ayushman bhava
Anna neengal iruvarum men melum valara ennudaya valthukal .
Semmaiyaana muyarchi, arumai,, valthukkal iruvarukkum...
வாழ்க வளமுடன்
Sari perathar kavanikkala song kettutten 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
சிறப்பு
Sema bro rentuperum kalakitinga I like so much bro
அற்புத வாசிப்பு
அருமையான இசை ❤
அருமை. அற்புதம். அபாரம்.
It is heartening to note youngsters
Taking to this art. Applauds for these youngsters.
Super super
Eezha mannukku unkalal perumai valththuzhan bro
ரொம்ப அழகு. 🙏💐💐
அருமை அருமை ♥️♥️♥️
my favourite song super 👌👌
Arumai sagothara...
Exceptional,exemplary and extraordinary....treat to our ears
Arumai.. kaatril jeevanaai..
அருமை.....அருமை..நல்லா இருடா குழந்தே.
மிகவும் அருமை.....
Super bro semma ya iruku
Woww semaya vasikiringa bro vera leval
இது போன்ற கலை இனி வராது
Sema bro super song🙏🙏🙏
Ur always ultimate anna keep rocking come from Tamil Nadu
Super bro.. great
அருமையோ அருமை
Ultimate
So nice my favourite song.
அருமை
Super bro..very nice..
Vera level sema my favourite song ah mathitinga
I like this song no words excellent
சூப்பர்டா செல்லம்
Nice bro suddhadanyasi right
Yeah bro
Super bro
Spaash
உங்கள் திறமைக்கு வணக்கம் 🙏 friends
No words brothers.
Wow... Wonderful 💓💓💓
Beautiful playing.
Amazing
Semma...
Superb Anna both are still rocking really nice music
Thank you , Keep watching !!!
Great hard work done by both
Awesome sir
super nanba
Lovely song great sir god bless you
Very nice 😍😍😇😇
Semma feel
Fabulous. Great performance.
Great.
Very nice bro . Love it. Can you add more bass to your nadaswaram... little more running will make you sound more grand
Speechless
Super super super 💖💖💖