ரஃபேலை இதற்காகத்தான் வாங்குகிறார்களா? புதிய தகவல் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • ரஃபேலை இதற்காகத்தான் வாங்குகிறார்களா? புதிய தகவல் | #Rafale #IndianArmy #BJP #Congress | #PTDigital
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

ความคิดเห็น • 190

  • @sasikwt5759
    @sasikwt5759 4 ปีที่แล้ว +14

    Who is watch this video 2020🤣🤣

  • @suriyaprakash355
    @suriyaprakash355 5 ปีที่แล้ว +6

    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @sangeethansms
    @sangeethansms 4 ปีที่แล้ว +1

    Vanthachi ma Rafale 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @annamalai9683
    @annamalai9683 2 ปีที่แล้ว

    வாழ்க நீங்கள் வளர்க வாழ்க செய்தி சொல்லவும் வேண்டும்

  • @jeevannandam93
    @jeevannandam93 5 ปีที่แล้ว +11

    I love Indian.Air Force and

  • @rajeshvijay4693
    @rajeshvijay4693 5 ปีที่แล้ว +3

    நம் தலைவர் நம் நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அய்யா இருக்கும் போது நாட்டையும் நமது மக்களையும் யாரும் ஒன்னும் பன்னமுடியாது. ஒருபிடி மண்ணை கூட எடுக்க முடியாது ஜெய் ஹிந்

  • @rajaganapathyg6219
    @rajaganapathyg6219 4 ปีที่แล้ว +6

    தேஜாஸ் முழுவதும் உள் நாட்டிலேயே தயார் செய்தது இதை அதிகமாக மேம்படுத்த வேண்டும்

  • @HinduismBuddhismDharmicWorld
    @HinduismBuddhismDharmicWorld 5 ปีที่แล้ว +12

    *மீண்டும் களமிறங்கினார் அபிநந்தன்*.
    டெல்லி: மிக்-21 விமானத்தை மீண்டும் இயக்கிப் பயிற்சி பெற்று அசத்தினார் விங் கமாண்டர் அபிநந்தன்.
    ஏர் சீப் மார்ஷல் தனோவா அபிநந்தனுடன் இணைந்து விமானத்தில் பறந்தது சிறப்பாகும். கடந்த பிப்ரவரி 27ம் தேதி, இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் அதிநவீன எப்-16 ரக விமானத்தில், அந்த நாட்டுப் படையினர் இந்திய எல்லைக்குள் புகுந்த போது, அதை தனது மிக்-21 வகை போர் விமானத்தை கொண்டு எதிர்த்து விரட்டியடித்தார் அபிநந்தன்.ஆனால் எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பாரசூட்டில் குதித்து தப்பினார் அபிநந்தன். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் அபிநந்தன் கைது செய்யப்பட்டார். சர்வதேச சமூகம் மூலமாக இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அடுத்த சில நாட்களில் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை மற்றும் ஓய்வுக்கு பிறகு மீண்டும் அபிநந்தன் இன்று பணிக்குத் திரும்பியுள்ளார்.
    பதன்கோட் விமான தளத்தில் இன்று மிக்-21 போர் விமானத்தை இயக்கி அவர் பயிற்சியில் ஈடுபட்டார். அவருடன், விமானப்படை தலைமை தளபதி தனோவா பயணித்து அசத்தினார். விமானப்படையின் தளபதியே அபிநந்தனுடன் இணைந்து பயணித்து இருப்பது, அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. பொதுவாக எதிரி நாட்டில் சிறை பிடிக்கப்பட்ட, அல்லது விபத்துக்குள்ளான விமானத்தின் அதே விமானி போர் விமானத்தை மீண்டும் இயக்குவது என்பதெல்லாம் அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. ஆனால் அபிநந்தன் மிகுந்த தைரியசாலி. பாகிஸ்தானில் அவர் சிறை பிடிக்கப்பட்ட போது இந்தியா தொடர்பான எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுத்து தனது நெஞ்சுரத்தை காட்டினார்.இப்போது மருத்துவ சிகிச்சை, பயிற்சி என அனைத்தும் முடிந்து மீண்டும் மிக்-21 ரக விமானத்தில் அபிநந்தன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அபிநந்தன் மீண்டும் வருகை தந்துள்ளதை, சிங்கம் களம் இறங்கி விட்டது என்று சிலாகிக்கிறார்கள் நெட்டிசன்கள்.
    பைசன் வகை விமானத்தைக் கொண்டு மிக அதி நவீன போர் விமானமான பாகிஸ்தானின்16 ரக விமானத்தை அபிநந்தன் தாக்கி அழித்தார் என்றால் அவரது தனிப்பட்ட திறமை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
    அத்தகைய வீரம் மற்றும் திறமை மிக்க அபிநந்தனை பணியிலிருந்து இழக்க, விமானப்படை தயாரில்லை. எனவே தான் அவருக்கு இந்த அளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் ..

  • @kasinathanv1294
    @kasinathanv1294 5 ปีที่แล้ว +11

    ஜெய் ஹிந்த்

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 5 ปีที่แล้ว +17

    Mig...29 is also very powerfull

  • @arunabi86
    @arunabi86 5 ปีที่แล้ว +3

    Climax sound அருமை....

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 ปีที่แล้ว

    Correct information correct time from you continue your lovely step thanks

  • @sathishwaransathishwaran3880
    @sathishwaransathishwaran3880 5 ปีที่แล้ว +6

    என்ன தாண் மிக பெரிய தரைபடை இருந்தாலும் மிக பெரிய பிரங்கி படை இருந்தாலும் வாண் பரப்பு நமது கட்டுபாடில் இல்லை என்றால் தற்போதைய நவின போர் களத்தில் நாம் எளிதில் தோல்வி அடைந்து விடும்

  • @athavanvsa9250
    @athavanvsa9250 5 ปีที่แล้ว

    செம்ம. வாழ்த்துகள்

  • @arunkumar-gf4fr
    @arunkumar-gf4fr 5 ปีที่แล้ว +16

    Madam watch madangowri vedio he explained very nicely

    • @janagan5944
      @janagan5944 5 ปีที่แล้ว +1

      Watch clearly avan BJP ku sombu thooki😂

    • @aajaydeepak9822
      @aajaydeepak9822 5 ปีที่แล้ว

      Yr very intelligent😥😥😥

  • @somaundaramselvam6688
    @somaundaramselvam6688 5 ปีที่แล้ว +51

    இது எல்லாம் நம்ம எப்போ தயாரிக்கபோறம்🤔 இத கேட்டா நம்மல தேசதோரோகின் சொல்லிடுவாங் நம்மக்கு ஏதுக்கு வாம்பு😷. நல்லாருக்கு நல்லாருக்கு😏 பாரத் மாதாக்கி. ஜெ சொல்லுங்கலலேன்டா 🙋🏻‍♂️

    • @failedinlovesucceededinlif6019
      @failedinlovesucceededinlif6019 5 ปีที่แล้ว +2

      கிராமத்தான் டா sir.. Neenga thayaareenga.. 😀😀😀😀

    • @thennaimaram9816
      @thennaimaram9816 5 ปีที่แล้ว +1

      HAL was given enough time and opportunities..unlike ISRO they failed to do so..

    • @pavithran2028
      @pavithran2028 5 ปีที่แล้ว +1

      Sir pindringa

    • @somaundaramselvam6688
      @somaundaramselvam6688 5 ปีที่แล้ว +1

      failedinlove succeededinlife என்னுடைய கேள்வி ஆசியாவின் வல்லாதிக்கும் என்று கூறும் இந்தியாவை நோக்கி இருக்கிறது. உங்கள் கேள்வி ஒரு தனி மனிதனை நோக்கி இருக்கிறது. இதிலில் இருந்தே தெரிகிறது உங்கள் அறிவு அளவு. நம் நாடு தயாரித்தால் நமக்கு தானே பெருமை

    • @ganesant2561
      @ganesant2561 5 ปีที่แล้ว

      கிராமத்தான் டா

  • @manikandant5819
    @manikandant5819 5 ปีที่แล้ว +35

    கடலில் தத்தலித்த மீனவனை காப்பாற்ற துப்பில்ல நாடு வளர்ச்சிய பத்தி பேசுது

    • @inbarajp1081
      @inbarajp1081 5 ปีที่แล้ว

      super bro

    • @samthomas9953
      @samthomas9953 5 ปีที่แล้ว +1

      Yes you correct Modi mothiyachu.

    • @nagamani7882
      @nagamani7882 5 ปีที่แล้ว +3

      manikandan t
      Neenga kadallaye irundhurunga..unnudiya
      Veetin valarchikku nee Enna seithirukkurai...

    • @nagamani7882
      @nagamani7882 5 ปีที่แล้ว +3

      manikandan t
      Tasmacla polappa naduthura namakku Enna theriyum....

    • @vmsamymahesh3377
      @vmsamymahesh3377 5 ปีที่แล้ว

      iyarakai seettathi yaralayum onnum seyya mudyathu

  • @arulnid
    @arulnid 5 ปีที่แล้ว +2

    Super... Thank u

  • @mariasusaimanuvels4345
    @mariasusaimanuvels4345 5 ปีที่แล้ว +12

    வாங்குவதை விட தயாரிக்கலாமே.......

  • @lookarun08
    @lookarun08 5 ปีที่แล้ว +6

    Mig series are called flying coffin. India must immediately replace all mig series

  • @selvarajansingaram9853
    @selvarajansingaram9853 5 ปีที่แล้ว +8

    ரைட் பாப்பா ... பிரச்சனையில்லாமல் வாங்க வேண்டியது தானே ...!

  • @ggara1377
    @ggara1377 5 ปีที่แล้ว +4

    Good presentation.

  • @TourPolama
    @TourPolama 5 ปีที่แล้ว +30

    ஏரோ பிளேன் பாருன்னு நம்மள எல்லாம் மேல பாக்க சொல்லீட்டு, இவனுங்க அண்டர் லே ஊழல் பாத்துடானுங்க.

    • @ganster1990
      @ganster1990 5 ปีที่แล้ว

      th-cam.com/video/iwou5CUlGYk/w-d-xo.html

    • @yusufbasha1
      @yusufbasha1 5 ปีที่แล้ว

      உண்மை சகோதரா

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 4 ปีที่แล้ว +1

    Any one after Rafale landed in India

  • @sivakumard6332
    @sivakumard6332 5 ปีที่แล้ว +1

    Great speaking and super

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t 4 ปีที่แล้ว +1

    Super ji

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x 2 ปีที่แล้ว

    ஒரே rocket la 104 அணுகுண்டு விடும் போது உலகமே திரும்பி பார்க்கும்

  • @kamalraj7707
    @kamalraj7707 4 ปีที่แล้ว +3

    சொன்னபடி வந்தது

  • @angeswaras7396
    @angeswaras7396 4 ปีที่แล้ว

    Nice explanation...🥰

  • @stp915
    @stp915 5 ปีที่แล้ว +21

    Miggu illama ..
    MIG ....Full form Mikhoiyan .

  • @sssbznzn
    @sssbznzn 5 ปีที่แล้ว +5

    Buy mig 35 Fulcrum or us F-15E strike eagle

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 4 ปีที่แล้ว +1

    தலைய பேய் மாதிரி வச்சிகினு துப்பட்ட கூட போடாம கவர்ச்சியா பேசறன்னு நினைப்போ.

  • @ajayajay1886
    @ajayajay1886 5 ปีที่แล้ว +1

    👌

  • @gokulgururaju5852
    @gokulgururaju5852 5 ปีที่แล้ว +4

    How many years of experience you have in defence analyst. Because you don't have anything other than what the Government says.

  • @MuthuKumar-jf4ek
    @MuthuKumar-jf4ek 5 ปีที่แล้ว +9

    modi is great pm moodi good thambi great

  • @sailorsagri
    @sailorsagri 4 ปีที่แล้ว

    Nice info

  • @dharmaboopathi.k5310
    @dharmaboopathi.k5310 4 ปีที่แล้ว

    எல்லாம் சரிதான் அந்த விமானத்தில் வாங்கி விட்டார்களா என்பதை கூறவும்

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 4 ปีที่แล้ว

    450 கோடி முதல்ல
    பின் தூய்மையான
    நேர்மையான உத்தமர்களின் ஆட்சியில் 2500கோடி.

  • @MRG05
    @MRG05 4 ปีที่แล้ว

    In beginning of your article aircraft flying across is f16 not Rafale give correct graphics representation

  • @NagaRaj-kz3ed
    @NagaRaj-kz3ed 2 ปีที่แล้ว

    Congrats iAf

  • @suriyakumaar1486
    @suriyakumaar1486 3 ปีที่แล้ว +1

    மிக்கு இல்லை மிக்

  • @scorpiusaction4612
    @scorpiusaction4612 4 ปีที่แล้ว +1

    Why we can't manufacturer ourself???

    • @SanthanamBagavathi
      @SanthanamBagavathi 2 ปีที่แล้ว

      We investing so much amount to produce one type of aircraft. When it come to commersiliased the designe will change in world. So we are unable to get the latest technowlegy But if purchase from well devoloprd nation immidialy also new young peole will necessary training on the same. Then only our nation will balance military power with the enemy maa. Each and every techknolwedg changed by every second. we must updated with above at least in least presentage. That why we are purchasing proved tecknowlege in the armed industry maa. Hope that I will explained a small amount but there lot of things behind by purchasing new military aircraft to our nation. There was no compromise to purchase latest tecknowledge each and evey field. Which in turn to security of our nation

  • @ktsarvanakumar9533
    @ktsarvanakumar9533 5 ปีที่แล้ว +4

    Well done modi ji

  • @AL-oi1cl
    @AL-oi1cl 5 ปีที่แล้ว

    * RAFALE✈ *
    மிகப்பெரிய ஆஃப்செட் கூட்டாளர்
    ரபேல் ஒப்பந்தத்தில் * DRDO *
    * ₹ 9,000 * கோடி,
    * அம்பானி அல்ல. *
    ஓய்வு * ₹ 21,000 * மூன்று முக்கிய உற்பத்தியாளர்களிடையே பிளவு!
    * தலேல்ஸ் ₹ 6,300 கோடி, *
    * டசால்ட் ₹ 8,400 கோடி &
    * சப்ரான் 6,300 கோடி! *
    * தேல்ஸ் நிறுவனத்திற்கு 12 இந்திய நிறுவனங்கள் வழங்கப்படுகின்றன. *
    * டசால்ட் நிறுவனத்திற்கு 55 இந்திய நிறுவனங்களுக்கு ஈடு. *
    * மற்றும் 22 இந்திய நிறுவனங்களுக்கு Safran க்கு ஈடு! *
    இந்த 89 நிறுவனங்களில் ஒன்றான அம்பானியின் ரிலையன்ஸ், மொத்தம் சுமார் 3% மட்டுமே 900 கோடி!
    வேறு யார் நினைக்கிறாய் என்று நினைக்கிறேன்?
    * எல் அண்ட் டி, மஹிந்திரா, ஹெச்பிஎல், டிசிஎஸ், கேப் ஜெமினி இந்தியா, டைட்டன், விப்ரோ & கோத்ரேஜ்!
    * கேக் ஒரு செர்ரி சேர்க்க, HAL கூட Safron உடன் ஒரு ஜே.வி. (கூட்டு துணிகர) வழியாக உள்ளது! *
    * அப்படியிருந்தும், பப்பு சொல்வது, புல்ஷிட் அவர் அறிந்தவர்! *
    * இந்தியர்கள் அவரது அப்பாவின் பாட்டியிடம் இருந்து முட்டாள்தனமாக இருப்பதாக அவன் நினைக்கிறான்! *
    * அதிகபட்சமாக பகிர் உங்களுக்குத் தெரிந்த மொழிகளில் மொழிபெயர்க்கவும்! *
    * எந்த ஊடகமும் இதை செய்யாது! *
    * சமூக ஊடகங்கள் ஒரே நம்பிக்கை! *
    குறிப்புக்கான பொருளாதார காலத்தின் இணைப்புக்கு கீழே, Whatsapp வதந்தி என்று நினைக்காதீர்கள்
    economictimes.indiatimes.com/news/defence/reliance-defence-to-get-3-of-rs-30000-crore-offset/articleshow/66228334.cms

  • @mosesvig1524
    @mosesvig1524 5 ปีที่แล้ว

    Super what is your qualifications? Very nice well explained.

  • @SK-wc4en
    @SK-wc4en ปีที่แล้ว

    Main commission than

  • @adhitya2121
    @adhitya2121 3 ปีที่แล้ว

    It's sukhoi not sughoi

  • @ramanujamparamasivam3954
    @ramanujamparamasivam3954 5 ปีที่แล้ว +7

    அவன்கிட்ட வாங்கி எப்படிமா அவன்கிட்டயே எப்படி சண்டை போடுவ?

  • @asokann6065
    @asokann6065 4 ปีที่แล้ว

    ஜே.20 விடம் வேலைக்கு ,ஆகாது,

    • @SanthanamBagavathi
      @SanthanamBagavathi 2 ปีที่แล้ว

      தவறான கணிப்பு ஜெ 20 சிறந்த விளக்க பயிற்சியாே செயல் திறனை யாே எங்கும் தந்ததில்லை அது சீன தொழிற்நுட்பம் எப்பொழுதுமே இரண்டாம் தரம் தான் தாே ழரே!

  • @palanisharma347
    @palanisharma347 4 ปีที่แล้ว

    இவங்க ரபேலை வாங்க
    மாட்டாங்க . பழங்கதைகள்
    பல பல பேசவேண்டாம்

  • @vasanthkumar-gt3is
    @vasanthkumar-gt3is 4 ปีที่แล้ว

    பழைய விமானம் நல்ல விளைக்கு கிடைக்குமா.

  • @prabaharan6445
    @prabaharan6445 5 ปีที่แล้ว

    ஏ நாம் அகிம்சை முறையில் போரடலாமே!

    • @nagalakshmi8067
      @nagalakshmi8067 4 ปีที่แล้ว

      Sethuruveda, ponamaiduve ,kill the enemies whoever they're. Then only we survive 😂😂

    • @prabaharan6445
      @prabaharan6445 4 ปีที่แล้ว

      @@nagalakshmi8067 வாஸ்தவதான் அப்பரம் என்னத்துக்கு பேச்சுவார்த்தை

  • @devikakumar2321
    @devikakumar2321 2 ปีที่แล้ว

    India has so many problems like poverty;unemployment;overpopulation; so excessive spending on defence is questionable!

  • @prdpk88
    @prdpk88 5 ปีที่แล้ว +5

    Do home work well, before doing these videos. Radar, nuclear capability etc doesn't come.

  • @VikramKumar-ig6gb
    @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว +1

    Apppa tejas

  • @1sudhan1
    @1sudhan1 4 ปีที่แล้ว

    Task illa multirole jet

  • @gokulsiva8363
    @gokulsiva8363 5 ปีที่แล้ว

    Why u guys compare with Sukhoi? We also have our own Make Jet Tejas. it's also have same features like Rafael

    • @gokulsiva8363
      @gokulsiva8363 5 ปีที่แล้ว

      So why don't we increase production of that Tejas instead of buying Rafael. If we done it then production cost is less then buying jets from other countries

    • @SanthanamBagavathi
      @SanthanamBagavathi 2 ปีที่แล้ว

      @@gokulsiva8363 ரபேல் தனது சிறந்த செயலாக்கத்தினால் பல நாடுகளில் வாங்க புக் செய்யப்பட்டிருக்கு மற்றொன்று பாகிஸ்தானுக்கு பிரஞ்சு தொழிற்நுட்பம் தெரியாது ஆனால் தேஜாஸ் ஹெச் ஏ எல் நிறுவனம் பிரிட்டன் தொழிற்நுட்பம் அது பாகிஸ்தானுக்கும் தெரியும் ஆகவே பல காரணங்கள் இது பாேல இருக்கு அரபு தே சங்களில் இந்த விமானத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
      அதற்கும் மே லே கருவிகளை பயன்படுத்தும் உபயாே கிப்பாளரின் திறமை மிக முக்கியம் அதற்கு உதாரணம் மிகவும் முன்னனேறிய எஃப் 16 ரக பாே ர் விமானத்தை அதை விட குறை ந்த ரக விமானமான மிக் 21ரக விமானத்தை கொண்டு தாக்கி அழித்த விங் கமாண்டர் அபிந்தன் அவர்களின் திறமயைை காண முடிந்ததல்வா !

  • @vigneshkiran7520
    @vigneshkiran7520 5 ปีที่แล้ว +1

    Anchor eh matunga pa..romba thicku dhu

  • @sugailmohamed4634
    @sugailmohamed4634 5 ปีที่แล้ว +1

    Mam namba kata technology athula Eila we r cheated

  • @knightdave1986
    @knightdave1986 5 ปีที่แล้ว

    Ipdilaam solli tv la poda sonnanugala???

  • @srkvlogs1010
    @srkvlogs1010 4 ปีที่แล้ว

    F22 raptor best

  • @mohamedrizwan6469
    @mohamedrizwan6469 4 ปีที่แล้ว +1

    Enne miggu miggu

  • @MrNarenk
    @MrNarenk 4 ปีที่แล้ว

    Both are 4++ generation fighters. Twin engine, twin crew cockpit. Su30 has thrust vectoring engine while rafale doesnt have.. su30 can fly more than 1500 kms in single refueling, while rafale has 950 km range.. su30 is a workhorse, rafale is like more fashionable.. when you see them in front of you, i bet everyone will fall in love with Su30.. she is most beautiful and powerful combat aircraft built outside west. West has 5th generation combat aircrafts, and they are not offered outside developing member countries.

    • @SanthanamBagavathi
      @SanthanamBagavathi 2 ปีที่แล้ว

      அப்படி எந்த யனுமில்வாமலா ரபலேை வாங்கியிருப்பாங்க நமக்கு தெரியாத விஷயங்கள் இருக்க வாய்ப்பிருக்கா இல்லயைா

  • @lokeshcdm
    @lokeshcdm 5 ปีที่แล้ว +4

    Rafale nu.. background la.. F-16 ah kaatreengalae.. half knowledge is worst than no knowledge.. ithayae makkal Kita kaatum pothu.. avangalum itha than nambuvanga

  • @josephjosephjosephfernande1268
    @josephjosephjosephfernande1268 4 ปีที่แล้ว

    Water BUCKET pakkathula vachikamma.paavam rompa siramapattu news padikkuthu. Thongachi

  • @sabareesansabareesan9881
    @sabareesansabareesan9881 4 ปีที่แล้ว

    36 rafale China VA full la gali panna pothuma

    • @SanthanamBagavathi
      @SanthanamBagavathi 2 ปีที่แล้ว

      இல்லை நண்பரே! இந்த விமானங்களில் பயன்படுத்தப்படும் நுண்கருவிகள் இயக்குதிறனை அறியவும் நம்மால் அதை பாேல ஒரு சிறப்பான நுண்கருவிகளை உற்பத்தி செய்வதில் ஊக்கு விக்கவும் இந்த விமானங்கள் அவசியம் அதாேடு உலகத்தரம் வாய்ந்த விமானங்கள் பாரதத்திலிருப்பது எதிரிகளுக்கு ஒரு வித பயத்தை தருமல்லவா

  • @kd7569
    @kd7569 5 ปีที่แล้ว +20

    நல்லா சொம்படிக்கீரங்கடா ...
    எவ்ளோ வாங்குனீங்க...
    பார்ப்பான் சேனலா.... ரெபேல் ஊழல் நடந்ததே அத ஏன் சொல்லலை?
    பிரான்சில் இந்த ரெபேல் பழைய மாடல்தான்...

    • @vignesha6633
      @vignesha6633 5 ปีที่แล้ว +1

      போல புண்டாமோன

    • @laxmanksl5352
      @laxmanksl5352 5 ปีที่แล้ว +3

      Bro rabel rate adigam adukuda weapons kodukuranga rabel la iruka weapons ellame world la best weapons athula nuclear weapons um fix panna mutiyum and 10 yr maintain panni tharvanga athanala tha rate adigam

    • @ganster1990
      @ganster1990 5 ปีที่แล้ว

      th-cam.com/video/iwou5CUlGYk/w-d-xo.html

    • @vasankrishnaswamy1120
      @vasankrishnaswamy1120 5 ปีที่แล้ว +1

      Honest leader sonia if rahul assassination investigation goose deep.sonia is first criminal.and Italian mafia group will cough in all the arms deal inclined bofors,case.

    • @kd7569
      @kd7569 5 ปีที่แล้ว

      @@vignesha6633 இன்னாடா சொன்ன தேவிடியா மவனே

  • @muppudathi.m4379
    @muppudathi.m4379 3 ปีที่แล้ว

    Freefire

  • @dharmendrang.620
    @dharmendrang.620 5 ปีที่แล้ว

    Is Modi imported or made in India

    • @harishp7753
      @harishp7753 5 ปีที่แล้ว

      Imported from France commission to anil ambani Modis benefit is when elections come mukesh ambani will give election funds rafale story in India...

  • @sudarsansasi-dx5dl
    @sudarsansasi-dx5dl ปีที่แล้ว

    CR tc

  • @mahaperiyava3236
    @mahaperiyava3236 4 ปีที่แล้ว

    Rafael will kill five sukois single handedly....its meteor missile will kill a sukoi long before sukoi even sees the Rafael .

  • @mohamedrizwan6469
    @mohamedrizwan6469 4 ปีที่แล้ว

    Miggu miggu mig29 f15 both us shameful

  • @AL-oi1cl
    @AL-oi1cl 5 ปีที่แล้ว

    VOTE for NDA(BJP-ADMK-PMK-DMDK)&NO to NOTA,Most of us not fall on NOTA Drama created by minority's, HINDU Viroothi Dhirudar Munettra Kalagaam & Khangress

  • @sanlakshan
    @sanlakshan 5 ปีที่แล้ว +8

    Rafel fighter jet is out of model why Indian waste money

    • @ganster1990
      @ganster1990 5 ปีที่แล้ว

      th-cam.com/video/iwou5CUlGYk/w-d-xo.html

    • @yusufbasha1
      @yusufbasha1 5 ปีที่แล้ว

      This is 5 years old model

  • @harikrishnan.n6424
    @harikrishnan.n6424 5 ปีที่แล้ว +1

    What maDe in India doing ? Give the power to DRDO With youngsters.

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 5 ปีที่แล้ว +1

    Neengalay nemm India yava kaatikuduthuruvengapola?

  • @manisankar2190
    @manisankar2190 5 ปีที่แล้ว +1

    தேஜஸ் என்னாச்சு

  • @tamilan002
    @tamilan002 5 ปีที่แล้ว +4

    Podi sunni

  • @RaghuVG95
    @RaghuVG95 5 ปีที่แล้ว +3

    Vaangi summa dana nikka podu aprom enn vanganum. War ka poga poranga cmdy

    • @SanthanamBagavathi
      @SanthanamBagavathi 2 ปีที่แล้ว

      அப்ப அட்டயைில கத்தி செஞ்சு வை ச்சுக்குவாேம் எதிரி படையெடுத்து வரும்பொ ழுது அந்த அட்டை கத்தியை காட்டுவாே ம்எதிரி ஓடிப் பாே யிடுவான் என்ன நான் சொல்றது சரிதானே!

  • @rajouc3737
    @rajouc3737 5 ปีที่แล้ว

    பழயமடல்குபோல் வாங்கமோடிமக்கழ்பணத்தைவாரிஇறைக்கின்றன் முசிலீம் னுடன்இங்குசண்டை எண்ணெய் காகமுசிலீம் காலை பிடிக்கின்றான் கிறிஸ்தவ ர்கழிடம்சண்டை கிறிஸ்தவ நாட்டில்காலைநக்கிஆயுதம்வாங்குகிறாய்வாய்கிழியசோல்கிறாய் பிக்கின்இந்திய துங்கிசகிங்கடவிற்றுவிடுஉன்னைதோர்துஎடுத்தமக்கழுக்குஎன்னசெய்தாய் சிலையைவைக்கவநீபிறதமர்ஆனாய் இனிஇல்லைபவனோ

    • @SanthanamBagavathi
      @SanthanamBagavathi 2 ปีที่แล้ว

      ஒரு நாட்டில் அதிகமாக என்ன வளமிருக்கிறதாே அந்த வளத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் தனக்கு தேவை யானது பாே க மே லும் தேவை க்கு அதிகமாக கிடைக்க கூடிய நாடுகளிலிருந்து வே ண் டிய பொருளை இறக்குமதி செய்வதும் தான் உலக வர்த்தகம் அதே பாே ல தனது நாட்டில் உற்பத்தியாகும் பொருளை மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளுக்கு விற்பது வியாபார சந்தை இதில் யாரும் யார் காலை யும் நக்குவுமில்லை பிடிப்பதுமில்லை இந்தியாவின் தே யிலை க்கும் நறுமணப்பொருளுக்கும் ரப்பருக்கும் நிலக்கடலை பாே ன்ற தானிய வகை களுக்கும் உலகச்சந்தை யில் அதிக டிமாண்ட் உள்ளது. அது பாே ல இந்திய ரயில் வண்டிகளுக்கும் தொலதை்தொடர்பு சாதனங்களுக்கும் மற்ற நாடுகள் விரும்பி வியாபாரம் செய்கின்றன மூன்றாம் உலக நாடுகளின் செயற்கை காே ள்களை பணக்கார நாடுகளால் ஆக்கிரமித்து வந்த கொள்ளயை கணிசமாக குறை த்து அந்த ஏழை நாடுகளுக் கேத்தேற்பாேல் விண்வெளியில்செலுத்துவதில் பாரதம் பெரும் பங்கு வகிக்கிறது ஏன் பணக்கார நாடுகளுக்கே செயற்கை காே ள்களை பாரதம் விண்வெளியில் செலுத்தியுள்ளது ஆகவே பாரதத்தின் 70 ஆண்டுகால வளர்ச்சி அபரிமிதமானது அதற்கு முன் நமது தே சத்தின் வளத்தை கொள்ளையடித்து அதில் வயிறு வளர்த்தன ஐராே ப்பிய நாடுகள் இன்று பாரதத்தை ஒரு நல்ல நணபனாக நெருங்கி வந்து உதவிகளை யும் செய்து அதில் அவர்களும் பயன் பெறுகிறாா்கள் என்பதற்கு பல விளக்கங்கள் என்னால் தரமுடியும் பாரதத்தின்வலிமை தெரியாமல் புலம்புவதை நிறுத்தி ஆக்க பூர்வமாக இந்த தே சத்திற்கு நம்மால் என்ன உதவி செய்ய முடிந்தது என்பதை சிந்தித்தால் நமது தே சம் இனனும் வளம் பெறும நீங்களும் நலம் பெறுவீர்கள் சகாே தரரே!

  • @vijayvijay-wx5cs
    @vijayvijay-wx5cs 5 ปีที่แล้ว +1

    BJP ya Bofores vankiyathu

    • @sssbznzn
      @sssbznzn 5 ปีที่แล้ว +1

      No Cong

  • @saravanangroup6202
    @saravanangroup6202 5 ปีที่แล้ว +1

    innum young lady ya peasa sollunga makeup over

  • @harrisahimas8130
    @harrisahimas8130 5 ปีที่แล้ว

    Neenkal sollum sirappu amsankal EALLAM arinth than congress overnment Ithai thernthedthathu. Bjpium Athai theervu cheithathu. Anal Egept, Qathar nadikar vanki athai vida, congress vanka opukonda rubai 4500 kodikaluku athikamana 3 madanku atikamaka kooduthal vilai koduthu Modi arasu ean ithai vanka vendm. Congress koncham vimanam neridaaka vum michamullathai inthiavin pothu thurai niruvanamana HAL (hindstan airnotic limited) companiel assembling opantham cheithathu. ANAL MIDI ARASU THODANKI 15 nalukal mudintha muhesh Ambanien companiku opantham ean kodthathu? Modi pathukapai thuraiyai, nattai, nattu makalai, mothamaka eamateiullar.

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว

      Harris Ahimas bro congress low tech low radar and without garendy oda vaguduu but bjp high tech high radar high powered missile with warranty and 30000 investment oda vaguduu

  • @ssm1212
    @ssm1212 5 ปีที่แล้ว +1

    Congress potta plan Bjp implement pannitu Nalla thiruditanga !!