அம்மா அவர்களைப் போன்ற ஒரு தலைவரை ஆணித்தரமாக அறுதியிட்டு உறுதியாக பேசக்கூடிய வீர மங்கையை ஆளுமை மிகுந்த தலைவியை நீ எங்கே காணப் போகிறோம் கண்கள் கலங்குகிறது கண்ணீர் சிந்துகிறது இதயம் கணக்கிறது மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த தலைவர்களாக தன் உடல்நிலையை கூட பார்க்காமல் உடல் ஆரோக்கியத்தை கவனிக்காமல் அதற்கான நேரத்தை ஒதுக்காமல் கட்சிப் பணி ஆட்சிப்பணி என்று மக்களுக்காகவே வாழ்ந்த உண்மையான தலைவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களும் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் மக்கள் தலைவி மனிதப் புனிதவதி புரட்சித்தலைவி அம்மா அவர்களும் மட்டுமே இந்த முப்பெரும் தலைவர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்தும் தன் உடன் இருந்தவர்கள் சொல்வதையும் கேட்காமல் மருத்துவர்கள் சொல்வதையும் கேட்காமல் மக்களுக்காக ஓயாமல் உழைத்த தலைவர்கள் அதனால் தான் இந்த முப்பெரும் தலைவர்களும் முதல்வராக இருக்கும்போதே மரணித்து முதல்வராக அடக்கம் செய்யப்பட்டார்கள்
இறுதி உரையில் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பேசி இருப்பது விடை பெறுகிறேன் நன்றி என்று சொல்வதை கேட்கும் பொது கண்ணீர் வருகிறது. அம்மாவுக்கு நிகர் அம்மா தான்.வேறு எவரும் இல்லை
அம்மாவுக்கு எப்போது கடைசி நாள் என்று அங்கு வீட்டு வேலை செய்து கொண்டு இருந்த சசிகலா ஆயாவுக்கு தெரியும் அம்மாவுக்கு எப்போது கடைசி நாள் என்று .... நீங்கள் சொல்வதெல்லாம் பொய்...
வாம்மா துரை அம்மா.. தமிழ் மக்கள் உங்கள் பிள்ளையம்மா... உன்னை வருத்தியே எங்களை வாழவைத்தாய் அம்மா அம்மா இப்ப மிருங்களிடம் தனியே விட்டு சென்றாய் நியாயமா...😭😭
உன்னுடைய திமிரான பேச்சு தான் உன் கடைசி மூச்சு நின்றதை கூட மர்மமான முறையில் சென்றடைந்த ஆணவம் கொண்டால் அடியோடு அழிந்து விடுவார் அது இந்த அம்மாவுக்கு தான் நடந்தது எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்டார் உனக்கு அருகதை இல்லை யோகிதை இல்லை இதான் பதில் மானங்கெட்ட கொள்ளைக்காரி கொள்ளையடித்து ஜெயிலுக்குப் போன அயோக்கிய முண்டை அம்மாவா அம்மா அம்மா என்ற பெயருக்கு களங்கம் கொண்டவள்
இங்க பாருங்க நான் திமுக கட்சி காறன் கிடையாது ஆன அம்மையார் அவர்கள் கோண்டு வந்தது 2 திட்டங்கள் மட்டும் தான் 10 Rs தண்ணீர் மற்றும் அம்மா உணவகம் . கலைஞ்னர் கோண்டு வந்த திட்டங்கள் என்ன என்றால் தமிழ்நாட்டில் முதலில் 108 Ambulance கோண்டு வந்தது திமுக, ஏழைகளுக்கு வீடு கேட்டி கோடுத்தது திமுக, தமிழகதில் மெட்றோ ரயில் கோண்டு வந்தது திமுக, பள்ளி பிள்ழைகளுக்கு BUS PASS கொண்டு வந்தது திமுக, தமிழ் நாட்டில் அதிக Indistries கொண்டு வந்தது திமுக அதே போல் 15 வருடங்கள் முன்பு ரேசான் போருட்களை விலை அதிகம் படுத்தியேது ஜெயலளித அம்மையார் குறிப்பாக 1 கிலோ அரிசி 5 ருபாய் என்று அதை 1 கிலோ அரிசி 1 ருபாய் என்று மாத்தியவர் கலைஞ்னர் இதே போல் மக்களுக்காக இது மட்டும் இல்லை இன்னும் சில திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞ்னர் தான் முதலில் ஊளல் சேயிதவர் கலைஞ்னர் ஆனல் கடைசி ஆட்சி காலதில் தமிழ்நாட்டில் நல்லது செய்தவரும் கலைஞ்னர் தான் ஆனல் ஜெயலளிதா அம்மையார் அவர்கள் கடைசி வரை கலைஞ்னர் கொண்டு வந்த திட்டங்களை அம்மையார் அவர்கள் நான் கொடு வந்தேன் அன்று பொய் சொல்லி கொண்டே இருந்தார்கள் . ஆனால் இதை தவிர்த்து தமிழ்நாட்டில் ஊளல் இல்லமல் ஆட்சி செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் மட்டும் தான்
இதுபோன்ற முதலமைச்சர் இனி வர 100% வாய்ப்பு இல்லை.. மிஸ் யூ அம்மா
ஊழல்ராணி
@@ViyomViyom-jf9ghநீ பாத்தயாடா பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய் 🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐕🐕🐕
அம்மா அவர்களைப் போன்ற ஒரு தலைவரை ஆணித்தரமாக அறுதியிட்டு உறுதியாக பேசக்கூடிய வீர மங்கையை ஆளுமை மிகுந்த தலைவியை நீ எங்கே காணப் போகிறோம் கண்கள் கலங்குகிறது கண்ணீர் சிந்துகிறது இதயம் கணக்கிறது
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த தலைவர்களாக தன் உடல்நிலையை கூட பார்க்காமல் உடல் ஆரோக்கியத்தை கவனிக்காமல் அதற்கான நேரத்தை ஒதுக்காமல் கட்சிப் பணி ஆட்சிப்பணி என்று மக்களுக்காகவே வாழ்ந்த உண்மையான தலைவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களும் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் மக்கள் தலைவி மனிதப் புனிதவதி புரட்சித்தலைவி அம்மா அவர்களும் மட்டுமே
இந்த முப்பெரும் தலைவர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்தும் தன் உடன் இருந்தவர்கள் சொல்வதையும் கேட்காமல் மருத்துவர்கள் சொல்வதையும் கேட்காமல் மக்களுக்காக ஓயாமல் உழைத்த தலைவர்கள் அதனால் தான் இந்த முப்பெரும் தலைவர்களும் முதல்வராக இருக்கும்போதே மரணித்து முதல்வராக அடக்கம் செய்யப்பட்டார்கள்
*... English உச்சரிப்பை கேளுங்க, என்ன ஒரு "Pronounsation", தெளிவான உச்சரிப்பு ... அம்மா ஒரு உண்மையான பெண் சிங்கம் ...*
A1 Asingam 😂😂😂😂
Pronunciation athu
@@samuelgnanadasan8362 daii kothadimai naaye
@@samuelgnanadasan8362 daii kothadimai naaye
@@samuelgnanadasan8362 என்ன சகோ உங்களை நீங்களே திட்டிக் கொள்கிறீர்கள்?
உங்களைப் போல் ஒரு வார்தை பேச இன்று தமிழ்நாட்டில் யாரும் இல்லை
என்ன ஒரு கம்பீரமான குரல்....
இறுதி உரையில் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பேசி இருப்பது விடை பெறுகிறேன் நன்றி என்று சொல்வதை கேட்கும் பொது கண்ணீர் வருகிறது. அம்மாவுக்கு நிகர் அம்மா தான்.வேறு எவரும் இல்லை
ணணணணணணணணணணண் 1:27
தமிழக மக்களுக்காக பல உன்னதமான திட்டங்களை கொண்டு வந்தவர்.மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் அம்மா..❤
Vijayakanth kal thusuku samama ivanga unava free koduthavar vijayakanth mudhalil
தமிழகத்தின் இரும்பு பெண்மணி ,இனி இதுபோல் துனிச்சலான தலைவர் வர வாய்ப்பு இல்லை, கண்ணீருடன்!
Amma
@@ghousebazha7767 * Chumma, A1
@@samuelgnanadasan8362 2ஜி
@@samuelgnanadasan8362unga amma thavedeya dana
True...
உங்களால் நான்
உங்களுக்காகவே நான்
அருமையான வரிகள்
பலதரப்பட்ட கர கர குரல்களும் கிடையில் ஒரு வென்கல மணியோசை குரல் ஆளுமைக்குரிய தனித்துவமான ஒரு குரல்.
தெளிந்த பேச்சு, சரியான உச்சரிப்பு.
Amma Ne gaa Vandhu Vera level Amma 🖤🤍❤️🌱🌱🌱✌️✌️✌️
l ll ll ni by fr
இனி உங்களைப்போல் ஒருவரை கான்பது எப்போது தாயே உங்கள் குரல் கேட்டு கண் கலங்குகிறேம் அம்மா
Super Super Good True JI 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👋👋👋👋👋👍👍👍👍👍
ஆயிரம் சொன்னாலும் அம்மாவுக்கு நிகர் அம்மாதான்
உறுதியான இரும்பு பெண்மணியின் முத்தான பேச்சு வரலாறு மறக்காது
உங்கள் உயிரை பாதுகாக்க தவறி விட்டீர்களே தாயே 🙏🌺😭
😭😭😭🙏🙏🙏
@@mallika4485 it than. Vidhi. Yenbaargaloh.from.malaysia
Mo.😊 no l
L hu hu😊
அம்மாவின் சிமமக்குரல் நாம் எங்கு. காண்போம்
கேள்வி கேட்கவே தகுதி இல்லை போங்கடா புரட்சித்தலைவி அம்மா புகழ் வாழ்க
ஒரு தலைமைையை தமிழகம் தவரவிட்டது
மறக்கமுடியாத அறிவாற்றல் மிக்க தலைவி தங்கதாரகை புரட்சி தலைவி அம்மா!
இந்த ஆழுமை இனி நாம் கானமுடியாது. சந்திரசேகரன் S தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்
அம்மா இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்
மக்கள் மனதில்....
😂😂😂😂
தாயே கண் கலங்குகிறது
இந்தம்மா date எப்படி நியபகம் வச்சி சொல்றாங்க பாரேன் . என்னா memory power😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
அதுதான்ஜெயலலிதாஅம்மா
தமிழ் நாட்டின் சிங்க பெண்மணி ஜெ ஜெயலலிதா அவர்கள் வணங்கிரோம்
அம்மாவின் அருமையான பேச்சு
" சிங்க பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே"
A1 Asingam 😂😂😂
@@samuelgnanadasan8362unga amma thavedeya dana 😅😂
@@Vjagadeeshwaran* Un Amma World Devudiya😢😢😢
@@samuelgnanadasan acha pavam unga amma thavedeya dan pa
சிங்கத்தின் கம்பீர கர்ஜனையை என்றென்றும் மறக்கமுடியாது
Asingam A1
@@samuelgnanadasan8362நீ தான்டா பூமித்தாய்க்கு அசிங்கம்
நேர்கொண்ட பார்வை, கண்ணியமான பேச்சும் கொண்ட நள்ள ஒரு தலைவி,உண்மையான சிங்கப்பெண்.
வெண்கல குரல்...கணீர் குரலுக்குரியவர்..இனி நாங்கள் கேட்கவே முடியாத இடத்திற்கு சென்று விட்டீர்களே... அம்மா..
😭😭😭🙏🙏🙏❤❤❤
அம்மா நீங்கள் இல்லாத இந்த உலகம் நன்றாக இல்லை அம்மா ஒரு சில விஷமிகள் தலை கீழாக நிற்கிறார்கள் அம்மா மீண்டும் மீண்டு வா தாயே
உங்களைப் போல் இவ்வுலகில் யாருமில்லை
To Practice Oozhal ( Corruption )
ஐ மிஸ் யூ முதலமைச்சர் அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா
Super speech
அம்மாவுக்கு எப்போது கடைசி நாள் என்று அங்கு வீட்டு வேலை செய்து கொண்டு இருந்த சசிகலா ஆயாவுக்கு தெரியும் அம்மாவுக்கு எப்போது கடைசி நாள் என்று .... நீங்கள் சொல்வதெல்லாம் பொய்...
கேட்க அருகதை திமுககு இல்லை. எத்தனை சத்தியமான வார்த்தைகள்😢
You rock amma irreplaceable Iron Lady of TN...
அம்மாவின் கம்பீர பேச்சு இனிமேல் நான் எங்கு கேட்பேன் .
Saniyane thiruvalluvar ku kaavi poosi vechi irukua mundame
Amma the legend ❤️🌹🌱🌱🌱🌱🌱🌱🙏🙏🙏
கம்பிரமான பேச்சு
வாம்மா துரை அம்மா..
தமிழ் மக்கள் உங்கள் பிள்ளையம்மா...
உன்னை வருத்தியே எங்களை வாழவைத்தாய் அம்மா அம்மா
இப்ப மிருங்களிடம் தனியே விட்டு சென்றாய் நியாயமா...😭😭
Superb comment
உன்னுடைய திமிரான பேச்சு தான்
உன் கடைசி மூச்சு நின்றதை கூட
மர்மமான முறையில்
சென்றடைந்த
ஆணவம் கொண்டால்
அடியோடு அழிந்து விடுவார்
அது இந்த அம்மாவுக்கு தான் நடந்தது
எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்டார்
உனக்கு அருகதை இல்லை யோகிதை இல்லை
இதான் பதில்
மானங்கெட்ட கொள்ளைக்காரி
கொள்ளையடித்து ஜெயிலுக்குப் போன அயோக்கிய முண்டை
அம்மாவா அம்மா
அம்மா என்ற பெயருக்கு களங்கம் கொண்டவள்
Nambu thaaye edappadiaar nattukku nalathai seibavar nallathai seithirukkiraar
Super speech🙏 Amma
புரட்சி தலைவி அம்மா
இனி இவரை போல் ஒருவரை காண முடியாது
கண்ணியமான ஆளுமை அம்மாஅவர்களின் அரசியல்
Hi
உண்மையில் பெண் சிங்கம் அம்மா அவர்கள் மட்டும் தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக செயல் திட்டங்களை தயிரியமாக செயல் படுத்தியிருக்கிறார்
இன்னும் மனதளவில் இருக்கிறார்
இதுபோன்ற பேச்சை இனி கேட்க முடியுமா சிங்கம்
அம்மா தாயே வணங்குகிறேன்
புரட்சித்தலைவி அம்மா புகழ் ஓங்குக
இது தான் ஆளுமை
அம்மா நீங்க இல்லாமல் இந்த பிஜேபி காரங்க எங்களை பாடாய் படுத்து கிறார்கள் எங்களை நிம்மதியாக வாழ விடாமல் தொந்தரவு செய்கிறார்கள்
சிங்கப்பெண்ணே தலை வணங்குகிறேன்....
வாழ்ந்த தெய்வம்
வாழும் தெய்வம்
ஏழைமக்களை வாழவைத்த தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏
புரட்சித்தலைவி புரட்சித்தலைவி தான்
மாதர் குல சிங்கம்! மதுர மொழியாள்! தீந்தமிழ் திலகம்!!!
மறக்கமுடியவில்லை....
I'm watching QUEEN EPISODE VERY NICE I MISS AMMA
கொஞ்ச மரியாதையாக பெயரை கூறினால் நல்லது மொட்டையாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று சொல்றிங்க
இவர் தான் தெய்வம்
வேற் ஏதும் தெய்வம் இல்லை
நாம் துரதிஷ்டசாலிகள்
உங்களால் நான் ஊழல்களுக்காவை நான்
மறக்க முடியாத அம்மா
காவேரி தாயின் உரிமையை மீட்ட காவேரி தாய் அம்மா உன் பேசுவதை இனிமேல் எங்கே கேட்போம் தாயே
வாழ்க அம்மாவின் புகழ்
எங்கள் மனதில் உயிரோடு தான் இருக்கிறார்
Really we miss you amma😭😭😭😭
இங்க பாருங்க நான் திமுக கட்சி காறன் கிடையாது ஆன அம்மையார் அவர்கள் கோண்டு வந்தது 2 திட்டங்கள் மட்டும் தான் 10 Rs தண்ணீர் மற்றும் அம்மா உணவகம் .
கலைஞ்னர் கோண்டு வந்த திட்டங்கள் என்ன என்றால் தமிழ்நாட்டில் முதலில் 108 Ambulance கோண்டு வந்தது திமுக, ஏழைகளுக்கு வீடு கேட்டி கோடுத்தது திமுக, தமிழகதில் மெட்றோ ரயில் கோண்டு வந்தது திமுக, பள்ளி பிள்ழைகளுக்கு BUS PASS கொண்டு வந்தது திமுக, தமிழ் நாட்டில் அதிக Indistries கொண்டு வந்தது திமுக அதே போல் 15 வருடங்கள் முன்பு ரேசான் போருட்களை விலை அதிகம் படுத்தியேது ஜெயலளித அம்மையார் குறிப்பாக 1 கிலோ அரிசி 5 ருபாய் என்று அதை 1 கிலோ அரிசி 1 ருபாய் என்று மாத்தியவர் கலைஞ்னர் இதே போல் மக்களுக்காக இது மட்டும் இல்லை இன்னும் சில திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞ்னர் தான் முதலில் ஊளல் சேயிதவர் கலைஞ்னர் ஆனல் கடைசி ஆட்சி காலதில் தமிழ்நாட்டில் நல்லது செய்தவரும் கலைஞ்னர் தான் ஆனல் ஜெயலளிதா அம்மையார் அவர்கள் கடைசி வரை கலைஞ்னர் கொண்டு வந்த திட்டங்களை அம்மையார் அவர்கள் நான் கொடு வந்தேன் அன்று பொய் சொல்லி கொண்டே இருந்தார்கள் .
ஆனால் இதை தவிர்த்து தமிழ்நாட்டில் ஊளல் இல்லமல் ஆட்சி செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் மட்டும் தான்
ஆணவத்தில் ஆடினால் நிலைமை இதுதான்
இறுதி உரையில் மக்களை வாழ்த்தி பேசியுள்ளது உண்மையில் கண்கலங்குகிறது
Super to super
Iron ladybஐ தமிழகம் இழந்து விட்டது
அம்மா வேற லெவல்!👌👌👏👏
Indraya komali atchi ....parkkum pothu.....AMMA ur words 100% correct.......
ADMK valga😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அம்மாவின் குரல் எங்கே துண்டு சீட்டின் குரல் எங்கே📍❓📍❓
இரும்பு பெண் அம்மா ❤️❤️❤️
Iron lady tamilnadu ku ithukapram intha mathiri oru CM pakamudiyathu
We are missing our iron lady.
அம்மா அம்மா தான்.
I Miss you amma
Miss you Amma singapen maa neega 👌🌷🌷🌷
Super l love u Amma still now Tamil nadu miss u so sad 😂😂😭🙏
அம்மா நீங்கள் இல்லாமல் நான் தமிழ்நாடு மக்கள் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம் மீண்டும் நீங்கள் எப்ப அம்மா வருவிங்கள் 😢😢😢😢😢😢😢
அம்மா அம்மா தான்டா
தமிழ் நாடு நிம்மதியாக இருக்கு போ..போ..
வீர பெண்மணி சூப்பர் அம்மா
திமிராக பேசியே நாசமாக போன ஜெயலலிதா !!!!
கேட்டுக்குநிங்களா
பெண் சிங்கம்😢
Admk❤❤
பேரவை தலைவர் அவர்கள் கூட அம்மாவைம்
பரச்சி தலைவர் Dr MGR அவர்களையும் மறந்து விட்டது ,என்பது வருத்தம்
ஆனவத்தாலே பேசினா எப்படி
That's the Bold speech from IRON LADYYY 💯💯💯💯💯 Mk stalinn 😏
தமிழகம் இனியொரு பெண் முதல்வரைப் பெற எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? !! .
Good❤🙏👍
கர்ஜனை...
எடப்பாடி.யாரின்.முரட்டு.பக்தன்
super Amma
அம்மா நீங்க இல்லாம நாடு நாஸ்தியா போது 🙄 அம்மா 🥺
Nee parthha
MGR AMMA EPS ADMK 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
நரிகள் ஊழையிடுகிறது😂தாய்மொழி அம்மா
One man army amma
One man Army Jj
Love you Amma....... We miss u badly
தாயே.
ශ්රී ලංකාවේ සිංහල මුතුන් මිත්තන් විජය කුමරුට අනුව ඔඩීෂා කාලිංග මහාවංශ ඉතිහාසයෙන් පැමිණ ඇත