உங்கள் தோட்டம் ரொம்ப அழகா இருக்கு...எனக்கு இதே மாதிரி செடி வளக்கணும்னு ஆசை நான் வாடகை வீட்ல இருக்கேன் வீட்டுக்கு முன்னாடி குட்டி இடம் தான் இருக்கு அதுல கத்தரிக்காய் தக்காளி பச்சைமிளகாய் கோவக்காய்,பாவக்காய் விதை நட்டு வச்சேன் இப்போ குட்டி செடியா அழகா வருது..நீங்க சொன்னது சரி தான் காக்கா குருவி நமக்கு உதவி பண்ணும்னு நான் வச்ச செடி பக்கத்துலயே 4 கருவேப்பிலை செடி அதுவா வருது..அப்புறம் வீட்டுக்கு வெளியே மணத்தக்காளி கீரை,சேவல் கொண்டை செடியும் அதுவாவே வருது நான் தினமும் தண்ணி மட்டும் ஊத்துவேன்...செடியை வளர்க்குறது நல்லா தான் இருக்கு மனசுக்கு சந்தோசமா ❤❤❤❤❤❤
உமா உங்கள் தோட்டத்தில் எல்லா செடிகளும் அழகாக இருக்கிறது எங்கள் வீட்டு தோட்டத்தில் மாமரம் நெல்லிக்காய் எலுமிச்சை மரம் இருக்கிறது நீங்களும் இந்த மரங்கள் வையுங்கள் உமா சூப்பரா இருக்கும் ❤❤❤😊😊😊
Hiiii Uma sister..... Garden tour அருமை.... பிரியாணி விருந்து yummmmmy... லேகன் கெத்து ❤video music காதுக்கு இதமா மனசுக்கு நெருக்கமாக இருக்குது....வாழ்த்துக்கள் 🎉 thanks for useful and peaceful vlog🎉🎉🎉🎉
Yenga veetu pakam sakkarakaati maram(nai palam) nu soluvanga but adhu veetuku naladhu illa adhulaa palam vara aramichadhum bats neriya vandhu stay panna aramichirum....andha maram veti viturungaa....
Starting rainy with garden vry chill & cool climate....🌨️🌨️🌧️🌧️ sister happy to this for garden which soil where it is for coriander tomato🍅🍅🌶️🌶️🫒🫒 mint like this
Hi uma.... Unga video paakadha day ve ella.. Seriously epdi ipdi clean ha maintain pandringa kitchen... While I'm cooking na wet hands oda edhachum eduthuta, udane neenga dha mind ku varuvinga so takunu thudachuduven..
Na weight podala sis athe weight than.. Briyani samachalum entha food ah Irunthalum na medium ah than Sapduven.. Video laium na weight potta mathiri therila..
H dr akka ❤❤❤❤❤❤ very nice gardening so beautiful maintaining u cooking vera level very super paakave avlo yummy 😋😋😋😋 iruku dr allwesh very nice video for your channel ❤❤❤❤❤ivlo neram waiting for your video so video paathu sema happy iruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதுக்கு பேரு வந்து கசகசா செடி எங்க ஊர் பக்கம் இந்தச் செடி இருந்தா மத்த செடி எதுவும் வளராது அந்த செடியில் விடுற பழம் பழுத்து கீழே விழுந்து மத்த செடிகள் எல்லாம் பாதிக்கிற அளவுக்கு இந்த மரம் இருக்கும் அதனால இந்த மரத்தை நீங்க வெட்டுவது ரொம்ப நல்லது இந்த மரம் வேண்டாம் வேற எங்கேயாவது நிழலுக்கு மாடு கட்டுவதற்கு அந்த மாதிரி யூஸ் பண்ணிக்கோங்க வேற எங்கேயாவது நெட் வச்சுக்கோங்க சின்னதா செடி வாங்கி இப்போதைக்கு இந்த செடியை வந்து வெட்டிடுவேன் இந்தச் செடி வேண்டாம்
Don't u feel difficult to maintain the both?? Thappa eduthukadhinga rombo ques kekren nu... Oru sis feel iruku ungala pakim bodhu that's y. U may be younger than me r v both same age.. I think so
Then unga side fun la bayangaram pandringa.. Ellarum perfect ha dressing oda.. Nalla iruku paaka... Ellatha vida unga face cut enaku pidichiruku. Round ha light dimples superb.. N neenga wear pandra dresses all good... I want to b dress like u at home n occasions.. Coz I wear nighty always even if feel bored of it.
i dear ninga dite irukum podhu coffe tea sugar pottu kudipinga Ella sugar pottu kudipanga la. sugar pottu kudikum podhu weight loss aguma. en endral nan dite la iruken. enna la suthama tea coffe kudika ma irukka mudiyala so ennakku reply panuga sister
அருமையான ரசனையான தெளிவான தேவையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
Nature , the best healer💟 , simple & healthy life style sis
Kathari chedi root la katti perungayam veinga akka .....poochium varadhu and neraiya kai veikum
உங்கள் தோட்டம் ரொம்ப அழகா இருக்கு...எனக்கு இதே மாதிரி செடி வளக்கணும்னு ஆசை நான் வாடகை வீட்ல இருக்கேன் வீட்டுக்கு முன்னாடி குட்டி இடம் தான் இருக்கு அதுல கத்தரிக்காய் தக்காளி பச்சைமிளகாய் கோவக்காய்,பாவக்காய் விதை நட்டு வச்சேன் இப்போ குட்டி செடியா அழகா வருது..நீங்க சொன்னது சரி தான் காக்கா குருவி நமக்கு உதவி பண்ணும்னு நான் வச்ச செடி பக்கத்துலயே 4 கருவேப்பிலை செடி அதுவா வருது..அப்புறம் வீட்டுக்கு வெளியே மணத்தக்காளி கீரை,சேவல் கொண்டை செடியும் அதுவாவே வருது நான் தினமும் தண்ணி மட்டும் ஊத்துவேன்...செடியை வளர்க்குறது நல்லா தான் இருக்கு மனசுக்கு சந்தோசமா ❤❤❤❤❤❤
Happy Sunday to your family sister enjoying the rainy days
Garden nalla greenish ah positivity ah iruku akka....❤❤❤🎉🎉🎉 Garden tour ennaku rmba rmba satisfied ah pidichu iruku akka....😊😊😊 #Legan chlmmm sonna dialogue mass & cute ah irunthuchu..... 🥰♥️ Briyani with mutton gravy awesome akka...🤤😋
உமா சிறந்த மருமகள்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.👏💐💐
Uma entha kalathil eppa joint family la marumagal erukerathu eilla nega unga life fulla nalla erupenga 🎉
உமா உங்கள் தோட்டத்தில் எல்லா செடிகளும் அழகாக இருக்கிறது எங்கள் வீட்டு தோட்டத்தில் மாமரம் நெல்லிக்காய் எலுமிச்சை மரம் இருக்கிறது நீங்களும் இந்த மரங்கள் வையுங்கள் உமா சூப்பரா இருக்கும் ❤❤❤😊😊😊
Hi ka.... Very calm and pleasant video..... Beautiful garden too .... Loads of love from VNR ...❤❤
Super ah iruku akka...❤
👌 ❤Wow Garden super Sis, yummy Biryani & Gravy, Legan kutty so cute ❤️ ❤️....
Hii uma sis ❤ epdi irukinga 😍 super garden and mutton biriyani vera level pakkavea sapdanum pola irukku 😊✨😍🥰
Veedu with garden pakave supera iruku anga vanthu irukalam pola iruku sis.. Avlo beautiful... Supera maintain panringa
Hii ennakku ungalai romba pidikkum neenga happya samyal paniringala adhuvum ennakku romba pidikkum
Nice vlog uma dear mutton biryani soo tempting & yummy 🤤, waiting for mutton gravy recipe dear, take care 🥰
Hiiii Uma sister..... Garden tour அருமை.... பிரியாணி விருந்து yummmmmy... லேகன் கெத்து ❤video music காதுக்கு இதமா மனசுக்கு நெருக்கமாக இருக்குது....வாழ்த்துக்கள் 🎉 thanks for useful and peaceful vlog🎉🎉🎉🎉
Fridge cleaning yannku pidikum sis
Hai sister super garden 🏡🏡🏡🏡🎉🎉🎉🎉
Yenga veetu pakam sakkarakaati maram(nai palam) nu soluvanga but adhu veetuku naladhu illa adhulaa palam vara aramichadhum bats neriya vandhu stay panna aramichirum....andha maram veti viturungaa....
Starting rainy with garden vry chill & cool climate....🌨️🌨️🌧️🌧️ sister happy to this for garden which soil where it is for coriander tomato🍅🍅🌶️🌶️🫒🫒 mint like this
Ñan briyani sanja pisas and masala flaver adhigama thariyaramadhiri irukkum yadhavadhu tips sollunga uma gorden super
Arumaiyana kudumbam arumaiyana veedu
உமா அக்கா தோட்டம் ரொம்ப அழகா இருக்கு உங்க அத்தை உங்களுக்கு ரொம்ப சப்போர்டா இருக்காங்க அழகான குடும்பம்❤ கருபி sema cute ❤
Thank you❤ sisy..
Mutton gravy super ah eruku kandipa share panunga
Akka sprb...akka.enaku money plant maintenance solunga akka video podunga plzzz
Uma sis vlog very nice ❤
Akka , podhina vaa , வேர் ra vittuttu , thala fulla cut paani vitrunga , one weekla fresha thalanju vandharu
Kathirikai super sis❤❤❤
Hi sister eppadi irukinga ❤always be happy ......🎉😊
Superb vlog akka ❣️ garden pakave supera iruku akka 😊
Super uma really nice
Hi uma.... Unga video paakadha day ve ella..
Seriously epdi ipdi clean ha maintain pandringa kitchen...
While I'm cooking na wet hands oda edhachum eduthuta, udane neenga dha mind ku varuvinga so takunu thudachuduven..
🤩🤩😍
Garden alagha eruku sisy ❤
Pakavea romba alaga iruku sis unga garden ❤
Uma unga garden supera iruku garden la nei pala maram irukula atha vetathinga kathutharai nelaluku aaidum nanum katharikai chedi vachi irukem yallamea poochi vilunthuruchu yanuthu kannadi Kai supera irukum o uma neenga weight potinga pola ipo weight yavlo irukinga briyani weight nalavea thuki vidum
Na weight podala sis athe weight than.. Briyani samachalum entha food ah Irunthalum na medium ah than Sapduven.. Video laium na weight potta mathiri therila..
Unka house heaven mari iruku sis❤❤
Akka nenga garden la irundu legan ah koptu veliya vandingala apo legan kalu mela ukandirundatha pathapo bommai ukanda mari ye irunduchu ka semma cute ah irundan apro tha legan ah ithu nu pathen🥰
Lovely garden ❤❤❤
Nice video uma sister❤❤❤❤
Semaiya iruku ka unga garden ❤
Legan kutty sema cute❤️
Sister gas stove4 burners Preethi Blu flame review podunga
H dr akka ❤❤❤❤❤❤ very nice gardening so beautiful maintaining u cooking vera level very super paakave avlo yummy 😋😋😋😋 iruku dr allwesh very nice video for your channel ❤❤❤❤❤ivlo neram waiting for your video so video paathu sema happy iruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்க ஊர்ல கருப்பட்டி பழம் னு சொல்லுவோம் sisy, நிறைய பறவைகள் வரும், குயில் அதிகமா வரும், அது உங்களுக்கு பிடிக்கும்னா மரத்தை வெட்டாதீங்க
Happy Garden♥️♥️♥️
Recipe super sis ❤nanum try panni parthtu review solren
Super climate 🌿🌿🌿🎉🎉🎉🎉🎉super gardan
Hi Uma...very pleasant videos....i like your all video.. keep rocking...
Beautiful Puja mandapam. ❤❤❤
Wow garden vlog😊❤
சூப்பர் 😋😋
Hi sis unga garden super ha irukku
Unga home also sweet nd lovely home sis....i like u nd ur home so muchh sis...bonvita powder vera use full sis❤
Garden ku use paniruka net enga vangininga share details sis
Briyaniku karam varamilakai thul oru mattum poduma sis karam
Happy to see you ❤❤❤❤garden super ❤❤❤
Hiii sis❤... lovely 🌹🌹 garden sis...
Happy sunday ❤❤
Thankyou ❤🎉super👏👏👏
Sister pooja door close panathinga deepam potu irukum pothu close panna kudathunu soluvanga sis 😊
👍🏻
Nice vlog ka ❤❤❤❤
Intha receipe na unga kitta kekalam nu irutha sissy ❤❤
Super dear ❤❤❤❤
Hi mam your video is very nice to see and very realistic.
Very nice garden uma.salwar collection video podunga
Na legan sonatha again again paathen❤
இதுக்கு பேரு வந்து கசகசா செடி எங்க ஊர் பக்கம் இந்தச் செடி இருந்தா மத்த செடி எதுவும் வளராது அந்த செடியில் விடுற பழம் பழுத்து கீழே விழுந்து மத்த செடிகள் எல்லாம் பாதிக்கிற அளவுக்கு இந்த மரம் இருக்கும் அதனால இந்த மரத்தை நீங்க வெட்டுவது ரொம்ப நல்லது இந்த மரம் வேண்டாம் வேற எங்கேயாவது நிழலுக்கு மாடு கட்டுவதற்கு அந்த மாதிரி யூஸ் பண்ணிக்கோங்க வேற எங்கேயாவது நெட் வச்சுக்கோங்க சின்னதா செடி வாங்கி இப்போதைக்கு இந்த செடியை வந்து வெட்டிடுவேன் இந்தச் செடி வேண்டாம்
sis , recipe share panutharku thank u so much.. nantha kaatan. please share gravy recipe..
Super uma akka.❤
Garden super akka ❤❤
Nice video uma 🎉
Unga oor pakkam murugar temple poningala sis anniversary ku. Adhu endha area nu solunga. Nanga ponum... mettur ❤
Super sister ❤❤❤gardan super ❤
first like and comment ❤unga video kuthan i am waiting 🎉🥰🤞
Vellari palam juice nalla irukum sis,try pannuga
6:00 இந்த கொய்யா பழம் காய் புளிப்பாகவும் பழம் இனிப்பாகவும் இருக்கும்🤤
Very nice vlog sis
Hai sister, garden romba alaga irukku, sis unga veettu alavu sollunga sis
Leelavathy pondy hi sis good morning today vlog super useful vlog garden vlog super useful vlog thanks for shareing this video
Thank you so much 🙂
Super akka❤❤❤
Sister knife pathi sollunga pls(video'la)
please home tour podunga
Super 🎊
Hi sister waiting for your video ❤❤❤
Unga house kuda diff ha iruku..
Perfect ha.. Legan edhum kalaika matara?
Bcoz this is our farmhouse.. Enga home pakathula thaniya iruku sis.. Kalaikara mathiri ethum vaikala sis.. Romba romba minimalistic ah than vechurukan sis..
Don't u feel difficult to maintain the both??
Thappa eduthukadhinga rombo ques kekren nu... Oru sis feel iruku ungala pakim bodhu that's y. U may be younger than me r v both same age.. I think so
15 days once oru maid varuvanga enaku work kammi than..
Then unga side fun la bayangaram pandringa.. Ellarum perfect ha dressing oda.. Nalla iruku paaka... Ellatha vida unga face cut enaku pidichiruku. Round ha light dimples superb.. N neenga wear pandra dresses all good... I want to b dress like u at home n occasions.. Coz I wear nighty always even if feel bored of it.
Then unga non veg recipes all unique.. Nariya iruku solla
Garden super
Bournvita recipe video sis
Mutton gravy recipe podunga sis
Amazon solimo kadai review sollunga
Sis senpaga plant enga vanguninga
உமா சக்கரை பழ மரம் வீட்ல வேண்டம் வவ்வால் அதிகமா வரும்
Intha video mind piece fulla iruku❤❤❤
Yummy 😋 briyani gravy
i dear ninga dite irukum podhu coffe tea sugar pottu kudipinga Ella sugar pottu kudipanga la. sugar pottu kudikum podhu weight loss aguma. en endral nan dite la iruken. enna la suthama tea coffe kudika ma irukka mudiyala so ennakku reply panuga sister
Akka you are getting pure milk so at least drink once in a day ull get calcium
Super ❤️💫
Akka unga vacuum cleaner rate evlo athu eppadi use panrathu clean panrathu atha pathi oru vedio potuga Akka
Neenga ketkara ellame na oru long video la potuen sus
K akka
Super sister enjoy
பச்சை மிளகாய் செடிக்கு வெத்தலை தூவினால் வருமா உமா