பக்ஷத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, கஜச்சாயை மட்டும் செய்பவர்கள் ஸகருந் என்றே ஸங்கல்பம் எடுத்துக்கொள்ளலாமா? பக்ஷம் முழுவதும் செய்பவர்கள் நாளை எத்தனை முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்? என்றுடன் இந்த மஹாலய பக்ஷம் முடிவடைகின்றது?
உங்கள் அமாவாசை மற்றும் மகாளயம் வீடியோவிற்கு வித்தியாசம் உள்ளது.. இங்கே நீங்கள் அம்மாவழி கோத்ரத்திற்கு ஆவாஹனம் மந்திரம் சொல்லவில்லை.. மேலும் ஆயந்துன்ஹ என்று ஆரம்பிக்கும் ஆசன மந்திரம் சொல்லவில்லை.. மாலயத்தில் சொல்லபட்டு உள்ளது.. எது சரி என்று கூறவும்
Thank you Anna, I am asking difference between your mahalayam and amavasai video and which one to follow.. one more thing, I tried to send dhakshinai to two phone numbers, but not working in gpay
Iranthu oru varudam mudiyum mun tharpanam seiyalama
Yarukku tharpanam pannanum ?
பக்ஷத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, கஜச்சாயை மட்டும் செய்பவர்கள் ஸகருந் என்றே ஸங்கல்பம் எடுத்துக்கொள்ளலாமா? பக்ஷம் முழுவதும் செய்பவர்கள் நாளை எத்தனை முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்? என்றுடன் இந்த மஹாலய பக்ஷம் முடிவடைகின்றது?
Is it only for brahmins,
Yes. Brahmin Iyer & iyyangar
உங்கள் அமாவாசை மற்றும் மகாளயம் வீடியோவிற்கு வித்தியாசம் உள்ளது.. இங்கே நீங்கள் அம்மாவழி கோத்ரத்திற்கு ஆவாஹனம் மந்திரம் சொல்லவில்லை.. மேலும் ஆயந்துன்ஹ என்று ஆரம்பிக்கும் ஆசன மந்திரம் சொல்லவில்லை.. மாலயத்தில் சொல்லபட்டு உள்ளது.. எது சரி என்று கூறவும்
Many pattern is there. This is my way.