Kanthan Irukkumidam HD கந்தன் இருக்குமிடம்... தேவா இசையில் காதலே நிம்மதி பட கானா பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 343

  • @namakkal_rk_manoj0811
    @namakkal_rk_manoj0811 ปีที่แล้ว +89

    இந்த பாடல் வெளிவந்த காலகட்டம் மிக அழகானது..
    மீண்டும் வராது
    அதுபோன்ற இனிமையான நாட்கள்

  • @Adalpadalupdate
    @Adalpadalupdate 11 หลายเดือนก่อน +269

    2024 ல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள்

    • @prisan6872
      @prisan6872 9 หลายเดือนก่อน +3

      Watc hing now

    • @athipathirajakathipathiraj5896
      @athipathirajakathipathiraj5896 8 หลายเดือนก่อน +7

      Super

    • @sakthivelk1408
      @sakthivelk1408 8 หลายเดือนก่อน

      ​@athipathirsstt😂EÀWajakathipathiraj5896

    • @thalathalapthi1833
      @thalathalapthi1833 5 หลายเดือนก่อน +4

      Intha song enkuneh eluzhitirukanga bro dream girl connected

    • @ZMRoshan95
      @ZMRoshan95 25 วันที่ผ่านมา +1

      11.12.2024

  • @sathyaraj8081
    @sathyaraj8081 3 ปีที่แล้ว +236

    Best- கானா என்றால் இவங்க தான் தேனிசை தென்றல் தேவா + சபேஷ் . 90s favourite

  • @vijayaprabug4730
    @vijayaprabug4730 3 ปีที่แล้ว +98

    எனக்கு இப்போது வயது 26 நான் முதலில் பாடிய பாடல் இது தான் மிகவும் பிடித்த பாடல் ❤️

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 3 ปีที่แล้ว +295

    மணிவண்ணன் அவர்கள்
    விவேக் அவர்கள் சினிமா உலகில் மறக்க முடியாத மனிதர்கள்.
    இவர்கள் இழப்பு மறக்க முடியாது.

    • @dharman68
      @dharman68 2 ปีที่แล้ว +5

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +60

    இதில்90s காலங்களை அலங்கரித்த மணிவண்ணன் விவேக் இல்லை என்று நினைக்கும் போது மனம் வருந்துகிறது

  • @parveenparveen154
    @parveenparveen154 2 ปีที่แล้ว +48

    சிறுவயதில் இந்த பாடலை கேட்டு கேட்டு மகிழ்ந்தேன் பள்ளி பருவத்தில் கேட்டு மகிழ்ந்தேன் இதுபோன்ற பாடல் இனி கிடைக்குமா 90,கிட்ஸ் ல பிறந்தேன் என் வாழ்வில் இனி எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த ஞாபகம் எல்லாம் மறக்க முடியுமா மறக்கவே முடியாது 😭🙏🙏 மணிவண்ணன் விவேக் சார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் இருவரும்

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 3 ปีที่แล้ว +772

    யார் இசையமைப்பாளர் யார் பாடகர் என்று தெரியாமல் பக்கத்து வீட்டு வானெலியில் பாடல் ஓடும் போது முதல் இரண்டு வரிகளை நியாபகம் வைத்து அன்று முழுவதும் அதையே சொல்லி திரிந்த காலம் 1990........என்றும் நினைவுகள் அழியாது 😢😢

  • @shivasakthi1496
    @shivasakthi1496 3 ปีที่แล้ว +108

    பட்டி தொட்டி எங்கும் கலக்கிய பாடல்

  • @babulbabu3101
    @babulbabu3101 3 ปีที่แล้ว +66

    தேவா இசை என்றாலே தனி தான்

  • @RAJABVll-PT-
    @RAJABVll-PT- 2 ปีที่แล้ว +34

    இந்த பாடலை கேட்கும் பொழுது மனதில் ஏதோ ஒரு சந்தோஷம். பள்ளி பருவத்தில் அதிகமாக கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @kuttyma9008
    @kuttyma9008 11 หลายเดือนก่อน +7

    இவ்வளவு முறை கேட்டாலும் சாலிகத பாடல்கள்...../பெண்மை வார்ணிக்கிற பாடல்கள்..😊

  • @k.priyatharshani4283
    @k.priyatharshani4283 ปีที่แล้ว +6

    இந்த பாடலில் வரும் தபேலா music ஆட வைக்கும் music ....thank you. Deva அண்ணா

  • @PRATHAP26
    @PRATHAP26 3 ปีที่แล้ว +453

    மணிவண்ணன் மற்றும் விவேக்... இரண்டு நல்ல மனிதர்களும் இறந்து விட்டனர்....😔😔😔😔

    • @Mhmd_SHA
      @Mhmd_SHA 3 ปีที่แล้ว +13

      😔😔😔 மனதில் என்றும் இருப்பார்கள்..💙

    • @jayanthik3833
      @jayanthik3833 3 ปีที่แล้ว +9

      உண்மை தான்😔😔😔

    • @vijayaprabug4730
      @vijayaprabug4730 3 ปีที่แล้ว +12

      எனக்கு இப்போது வயது 26 நான் முதலில் பாடிய பாடல் இது தான் ...

    • @jayanthik3833
      @jayanthik3833 3 ปีที่แล้ว +3

      @@vijayaprabug4730 சூப்பர்

    • @vijayaprabug4730
      @vijayaprabug4730 3 ปีที่แล้ว +1

      @@jayanthik3833 thanks Nanbaa 👍🏻

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 ปีที่แล้ว +273

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்

  • @parthiaps6816
    @parthiaps6816 ปีที่แล้ว +28

    டேப் ரெக்கார்டர் ல பாட்ட போட்டு வீட்டில் நடனம் ஆடிய நியாபகம், now miss those days, Deva sir always 🔥🔥🔥

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 3 ปีที่แล้ว +41

    மீண்டும் கேட்க
    இந்நேரம்
    18.8.2021
    நேரம் 8.49 pm
    சவுதிஅரபு நாட்டில்( ஜுபைல்)

    • @bskibrahimbskibrahim9054
      @bskibrahimbskibrahim9054 3 ปีที่แล้ว +2

      Im all so

    • @SRa-wv6qk
      @SRa-wv6qk 8 หลายเดือนก่อน +1

      8 30 time pm

    • @SRa-wv6qk
      @SRa-wv6qk 8 หลายเดือนก่อน +1

      My Tamil nadu

    • @SRa-wv6qk
      @SRa-wv6qk 8 หลายเดือนก่อน +1

      நாகைப்பட்டிணம்

    • @Ajaykrishna97_
      @Ajaykrishna97_ 5 หลายเดือนก่อน

      Inniku inor time kelunha

  • @வீரதமிழன்டா-ச9ச
    @வீரதமிழன்டா-ச9ச 3 ปีที่แล้ว +22

    ரோம்ப மிஸ் பன்னுரேன் அப்பா மணிவண்ணன் அவர்களை மிகவும் அருமையான பாடல் அருமையான இசை தேவா சார் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @rowdybaby8509
    @rowdybaby8509 2 ปีที่แล้ว +14

    கலங்கிட தான் மாட்டா நம்ம காரைக்குடி பொண்ணு மயங்கி ட தா நம்ம மதுரைக்கார பொண்ணு

  • @maghi7033
    @maghi7033 2 ปีที่แล้ว +36

    இந்த பாடலின் வரிகள் மற்றும் இசை அனைவரின் மனதிலும் பதிந்துள்ளது🎵🎶🎶

  • @tamilprime240
    @tamilprime240 2 ปีที่แล้ว +26

    ஈரோடு பொண்ணுக்கு தான் ஈரமான மனசுடா.....

    • @dhamotharan4777
      @dhamotharan4777 2 ปีที่แล้ว +1

      Ama thalaiva

    • @paribalaji5593
      @paribalaji5593 ปีที่แล้ว +2

      அதெல்லாம் ஒன்னும் கிடையாது யா.... சும்மா எதுனா எழுதிட்டு இருக்காதீங்க.... 😣😣

  • @MuthumaniHarshithasri
    @MuthumaniHarshithasri 2 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் இடம் பெற்றுள்ளன இப்பாடல்

  • @kaarthickravi621
    @kaarthickravi621 6 ปีที่แล้ว +63

    Deva music 😍😍😍😍 Manivanan &Vivek Sema dance...My all time Favourite 90's kids Dawwww

  • @இளஞ்செழியன்-ங1ற
    @இளஞ்செழியன்-ங1ற 4 ปีที่แล้ว +16

    வீரமாண பெண்ணு நம்ம வீர பாண்டி பெண்ணு😍❤

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 18 วันที่ผ่านมา +5

    ராஜா ராஜா தான் ஆனா இது தேவா பாட்டு fans❤️

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 ปีที่แล้ว +6

    இப்படி ஒரு பாடலை கேட்க கொடுத்து வச்சிருக்கனும்

  • @iniyankabilan9600
    @iniyankabilan9600 4 ปีที่แล้ว +57

    Manivannan Sir Great Legend😘😘😘😘😘😘 Miss You Sir

  • @kukansivakala9296
    @kukansivakala9296 ปีที่แล้ว +7

    தேவா பாடிய பாடல்கள் யாரு நடிகர்கள் செட் ஆகும்❤

  • @அமரன்கிரியேசன்ஸ்
    @அமரன்கிரியேசன்ஸ் 2 ปีที่แล้ว +11

    இதுபோன்ற பாட்டுக்கள் இனிமேல் கேட்க முடியாது

  • @sivaranjini3619
    @sivaranjini3619 ปีที่แล้ว +7

    மயங்கிடதான் மாட்டா நம்ம மதுரை கார பொண்ணு....

  • @arularulkumar931
    @arularulkumar931 ปีที่แล้ว +7

    2023 இன்று கேட்பவர்களும் ஒரு லைக் போடுங்கள் .......

  • @sivadharshan.a7692
    @sivadharshan.a7692 2 ปีที่แล้ว +22

    No one can ever match and replace deva sir....

  • @Uruttu_vaayi
    @Uruttu_vaayi 6 หลายเดือนก่อน +2

    கானா என்றால் தேவா மட்டும் தான் இப்போ வரையில் cinama ல...❤❤❤

  • @DINESHKUMAR-lc8yk
    @DINESHKUMAR-lc8yk 3 ปีที่แล้ว +19

    Great deva sir.semma music.💞🥳🥳🥳🥳🥳🥳🥳🔥🔥 my favourite music director...🧡💛💛💚💙💙💜💟💟💟💟💟

  • @PRATHAP26
    @PRATHAP26 4 ปีที่แล้ว +28

    வாய திறந்து பேசமாட்ட வாழப்பாடி பொண்ணு 💙💙

  • @ravichandrannirojan5635
    @ravichandrannirojan5635 3 ปีที่แล้ว +58

    Legend Manivannan Sir...

  • @sussikumar2298
    @sussikumar2298 2 ปีที่แล้ว +15

    நாகர் கோவில் பெண்ணுக்கு நடக்கையிலும் கனவுடா

    • @sajin1723
      @sajin1723 2 ปีที่แล้ว +1

      80s லயே தெரிஞ்சிருக்கு.... நாகர்கோவில் பொண்ணுங்கள பற்றி.... ஊர் மானம் போச்சு

  • @sakthim1127
    @sakthim1127 ปีที่แล้ว +11

    Deva music 🎵 90% Palani barathi lirics ✍️ 90% Subash voice 👨🏽‍🎤 80% hear 🎧😍🔥 manivannan viveak sir miss u too much, dance sema 👌

  • @SubbuKavi-s9r
    @SubbuKavi-s9r ปีที่แล้ว +25

    Ippavum intha songa kekkaravanga irukingala❤😊

  • @rameshmuthusamy3052
    @rameshmuthusamy3052 3 ปีที่แล้ว +23

    Tamil cinema miss two great and legends we miss you Vivek sir manivannan sir

  • @SakthiVel-kj9pv
    @SakthiVel-kj9pv 7 หลายเดือนก่อน +4

    இந்த பாட்டு கேட்கும் போது நான் திரும்ப 90's க்கு ரொம்ப ஆசையா இருக்கு...... அந்த வாழ்க்கை திரும்ப கிடைக்காத பொக்கிஷம்...... ரொம்ப ஆசையா இருக்கு...... இந்த பாட்டு கேட்கும் போது மணிவண்ணன் sir விவேக் sir பார்க்கும் நம்மிடம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன

  • @sureshlakshmibathi659
    @sureshlakshmibathi659 2 ปีที่แล้ว +11

    IAM 1985 KID I LIKE ALL DEVA SIR SONGS VERY GOOD LINES TO HEAR ALWAYS

  • @raghulr782
    @raghulr782 5 หลายเดือนก่อน +3

    மயங்கிடத மாட்ட நம்ம மதுர கார பொண்ணு

  • @shnsupportit6083
    @shnsupportit6083 11 หลายเดือนก่อน

    4:39..THIS line for Rajinikanth

    "சிவசக்தி மூவி மேக்கர்ஸ்" ரஜினிகாந்தின் அடுத்த திரைப்பட சிக்னலுக்காக (1997-1998 நேரம்) காத்திருந்தது... ஆனால் ரஜினிகாந்த் தனது சொந்த தயாரிப்பில் "படையப்பா" படத்தைத் தொடர்ந்தார். (செய்தித்தாள்களில் படித்தேன்.. நினைவுக்கு வருகிறது)

  • @bharathhhhhh
    @bharathhhhhh 4 ปีที่แล้ว +18

    Our Thalaivar is always Thalaivar sir

  • @MUTHUKUMAR-bh1pm
    @MUTHUKUMAR-bh1pm 7 หลายเดือนก่อน +6

    சீக்கிரத்தில் சிரிக்க மாட்டா சிவகாசி பொண்ணு

  • @sureshjisureshbabuji7800
    @sureshjisureshbabuji7800 3 ปีที่แล้ว +12

    மணிவண்ணன் சார் டான்ஸ் சூப்பர்

  • @tamilmovies6807
    @tamilmovies6807 2 ปีที่แล้ว +10

    90s kids like pannuga song pudichavaga????

  • @mariyadasst7488
    @mariyadasst7488 3 ปีที่แล้ว +19

    சின்ன புள்ளையில பாடிட்டே இருப்பேன்😂😂😂😂😂

  • @smpmanikandan8824
    @smpmanikandan8824 ปีที่แล้ว +4

    Enakku manivannan Vivek iruvarume aduna dence migavum pidikkum 🙏

  • @user-ei8zs8cq5x
    @user-ei8zs8cq5x 5 หลายเดือนก่อน +1

    இந்த பாடலின் உண்மையான வரிகள்....... கந்தன் இருக்கும் இடம் கந்தக் கோட்டம்.!
    எங்க அண்ணன் இருக்கும் இடம் போயஸ் தோட்டம்!!!
    ரஜினியை புகழ்ந்து எழுதியது..... ஆனால் முதல்வராக இருந்த ஜெயலலிதா போயஸ் கார்டன் தன்னுடைய அடையாளமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணியதால் இந்த வரிகள் இப்படி மாற்றப்பட்டது!!!

  • @SaravananSaravanan-pk3km
    @SaravananSaravanan-pk3km 4 ปีที่แล้ว +18

    செமயான 90 s kids பாடல்

  • @வேலன்சிஙகாரவேலன்-ந9ங

    டான்ஸ் சூப்பர்

  • @srinivasan.c7478
    @srinivasan.c7478 ปีที่แล้ว +5

    Legend மணிவண்ணன், விவேக், முரளி.

  • @kavyas2953
    @kavyas2953 4 ปีที่แล้ว +18

    Sound quality super.....

  • @Naveenkumar-gh1pw
    @Naveenkumar-gh1pw 4 ปีที่แล้ว +6

    Mayangidatha mata namma madurai kara ponnu😍😍😍😍

  • @kishoryazhini3445
    @kishoryazhini3445 3 ปีที่แล้ว +21

    I Miss you vivek sir 😭😭😭😭

  • @chelladuraichelladurai612
    @chelladuraichelladurai612 ปีที่แล้ว +5

    Manivannan is a great actor. His dance gives immense joy. Really we miss him.

  • @parthibanparthiban3173
    @parthibanparthiban3173 4 ปีที่แล้ว +48

    missssss u manivannan sir

  • @chandrum7982
    @chandrum7982 3 ปีที่แล้ว +15

    2021 la intha song paakuravanga oru like podunga..

  • @k.thirunavukkarasu.k.thiru7993
    @k.thirunavukkarasu.k.thiru7993 ปีที่แล้ว +3

    Thirunavukkarau tvm love 💕

  • @priyadhanush1999
    @priyadhanush1999 4 ปีที่แล้ว +10

    Thirumbi kooda paaka maata
    3chy kaara ponnu 👈👌..
    I'm also 3chy kaari 🥰

    • @manickama713
      @manickama713 4 ปีที่แล้ว

      Hi Nanum Trichy Than

    • @priyadhanush1999
      @priyadhanush1999 4 ปีที่แล้ว

      @@manickama713 .. Yentha area??

    • @manickama713
      @manickama713 4 ปีที่แล้ว

      @@priyadhanush1999 kulithalai Than 😜😜

    • @priyadhanush1999
      @priyadhanush1999 4 ปีที่แล้ว

      @@manickama713 .. Okok..

    • @manickama713
      @manickama713 4 ปีที่แล้ว

      @@priyadhanush1999 k bey 💕

  • @DavidRaj-ny6nq
    @DavidRaj-ny6nq 25 วันที่ผ่านมา

    Mani legend ❤

  • @gerogel3868
    @gerogel3868 6 หลายเดือนก่อน

    மறைந்த தாடி‌‌ 🙏🙏🙏 இன்று என்றும் உன் ஒரவு ஐயா தடி 🙏🙏🙏

  • @ElangovanRajaram
    @ElangovanRajaram หลายเดือนก่อน

    அருமை யான பாடல் ❤❤

  • @KeerthanaS-o4f
    @KeerthanaS-o4f 28 วันที่ผ่านมา +1

    My favourite song ❤❤❤

  • @thambidurai2428
    @thambidurai2428 2 ปีที่แล้ว +5

    நான் லைக் செய்தது பாட்டுக்கு அல்ல தலைவர் ரஜினிக்காக

  • @gundubulp2244
    @gundubulp2244 3 ปีที่แล้ว +13

    miss u vivek sir....😢😢

  • @kavithasumathi1251
    @kavithasumathi1251 2 ปีที่แล้ว +3

    Ippavum intha songa kekkaravanga irukingala?

  • @ganesank1501
    @ganesank1501 2 ปีที่แล้ว +1

    Namma v2la Sunday na Deva gana song than...appo tha athu Sunday...Super sir Deva sir...i am ur big fan

  • @devendiranm7129
    @devendiranm7129 3 ปีที่แล้ว +4

    Thalai vanagugiren vivek sir manivannan sir

  • @_riyas_uzhumaki_
    @_riyas_uzhumaki_ 5 หลายเดือนก่อน +1

    90s kids like it❤🎉❤🎉

  • @sasi2606
    @sasi2606 ปีที่แล้ว +1

    Mayangitathan matta namma madurai_kkara ponnu🔥🔥

  • @perumalparamu7015
    @perumalparamu7015 6 หลายเดือนก่อน

    பழைய நினைவுகள் வருது 👌👌👌

  • @KarthikKarthik-sm9ww
    @KarthikKarthik-sm9ww 2 ปีที่แล้ว +3

    Super thalaiva

  • @sridar351
    @sridar351 3 ปีที่แล้ว +7

    Dharmapuri ponnukku thangamana manasuda

  • @nakeshranjini2001
    @nakeshranjini2001 3 ปีที่แล้ว +5

    மிகவும்அருமை

  • @anbuarasi4199
    @anbuarasi4199 2 ปีที่แล้ว +3

    Manivanna sir reactions sema super

  • @arulselvan410
    @arulselvan410 2 ปีที่แล้ว +7

    Vazhga thalaivar Rajni sir

  • @athiyan9290
    @athiyan9290 4 ปีที่แล้ว +8

    I love this song 😍😍😍

  • @சதிஷ்அம்பலகாரர்
    @சதிஷ்அம்பலகாரர் 4 ปีที่แล้ว +14

    Missing line thangamana ponu thanjavur ponu

  • @நான்உங்கள்மதுரைக்காரன்விஜிமுரு

    இந்தப் பாடலை சரக்கு போட்டுட்டு கேட்கும் யார் லைக் பண்ணுங்க

  • @kodeesh1075
    @kodeesh1075 4 หลายเดือนก่อน +5

    கோபப்பட மாட்டா...
    நம்ம கோயம்புத்தூரு பொண்ணு...
    வீரமான பொண்ணு...
    நம்ம வீரபாண்டி பொண்ணு...
    ஆ2:திரும்பி கூட பாக்க மாட்டா...
    திருச்சிக்கார பொண்ணு...
    சீக்கிரத்தில் சிரிக்க மாட்டா...
    சிவகாசி பொண்ணு...
    ஆ1:ஈரோடு பொண்ணுக்குத்தான்...
    ஈரமான மனசுடா...
    தர்மபுரி பொண்ணுக்கு...
    தங்கமான மனசுடா...
    ஆ2:கடலூர் பொண்ணுக்கு...
    கரும்பு போல உதடுடா...
    நாகர்கோயில் பொண்ணுக்கு...
    நடக்கையிலும் கனவுடா...
    ஆ1:ஜானு புள்ளடா...
    இவன் ஆணு புள்ளடா...
    சைட் அடிக்கத்தான்...
    இவன் பொறந்திருக்காண்டா...
    ஆ2:பாலு பூத்து பக்கத்தில...
    பால் வடிய பாத்து நின்னான் நைனா...
    இவ நைனா...
    ஆ1:கந்தன்...
    இருக்கும் இடம் கந்தக்கோட்டம்...
    என் காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்...
    குழு:கந்தன்...
    இருக்கும் இடம் கந்தக்கோட்டம்...
    அண்ணன் காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்...
    தயவுசெய்து மீள்பதிவேற்றம்
    பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
    பாடல் வரிகளில்
    பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
    உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊👍
    ( இசை ) சரணம் - 2 @manic11 )
    ஆ2:கலங்கிடத்தான் மாட்டா...
    நம்ம காரைக்குடி பொண்ணு...
    மயங்கிடத்தான் மாட்ட...
    நம்ம மதுரக்கார பொண்ணு...
    ஆ1:எப்ப வாயத்தொறந்து பேச மாட்டா...
    வாழப்பாடி பொண்ணு...
    சொன்ன பேச்ச கேட்டுக்குவா...
    சென்னை பட்டினம் பொண்ணு...
    ஆ2:ஆண போல பெண்ணுக்கு...
    ரெண்டு மடங்கு அறிவுடா...
    சிரிச்சு பேசும் பொண்ணுக்கு...
    சிரிப்பு தானே அழகுடா...
    ஆ1:கொஞ்சி பேசும் பொண்ணுக்கு...
    கண்ணுக்குள்ள சிரிப்புடா...
    பஞ்சு போல பெண் மனம்...
    பத்திக்கிட்டா நெருப்புடா...
    ஆ2:காதல் என்னடா...
    அத காதில் சொல்லடா...
    சிக்னல் காட்டினா...
    நீ சிரிச்சு பேசுடா...
    ஆ1:ஜில்லா ஃபுல்லா தேடிபுட்டேன்...
    ஜிமிக்கி போட்ட பேரழகிய நைனா...
    இவ நைனா...
    ஆ2:கந்தன்...
    இருக்கும் இடம் கந்தக்கோட்டம்...
    என் காதலி இருக்குமிடம் வாடர் தோட்டம்...
    சைக்குலுந் தான்...
    போகுதடா குதுர ஓட்டம்...
    ஏ சைட்ட வந்து பாத்துக்கடா...
    வள்ளுவர் கோட்டம்...
    எப்பா ஞானி...
    நீ தண்டபாணி
    ஆறுமுக சாமி அருள் தர வா நீ...
    ஆ1&2:குழு:எப்பா ஞானி...
    நீ தண்டபாணி...
    ஆறுமுக சாமி அருள் தர வா நீ...
    ( நன்றி @manic11 🙏😊👍 )
    Shareகந்தன்...
    இருக்கும் இடம் கந்தக்கோட்டம்...
    என் காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்...
    கந்தன்...
    இருக்கும் இடம் கந்தக்கோட்டம்...
    என் காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்...
    சைக்கிளும் தான் போகுதடா குதிர ஓட்டம்...
    என் சைட்ட வந்து பாத்துக்கடா...
    வள்ளுவர் கோட்டம்...
    எப்பா ஞானி...
    நீ தண்டபாணி...
    ஆறுமுக சாமி அருள் தர வா நீ...
    குழு:எப்பா ஞானி...
    நீ தண்டபாணி...
    ஆறுமுக சாமி அருள் தர வா நீ...
    ஆ2:கந்தன்...
    இருக்கும் இடம் கந்தக்கோட்டம்...
    என் காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்...

  • @Vinzfriction93
    @Vinzfriction93 ปีที่แล้ว +1

    Manivannan aiya and Vivek sir 😢

  • @VijayVijay-cx5zp
    @VijayVijay-cx5zp ปีที่แล้ว +2

    சூப்பர் ஹிட் பாடல் வரிகள்

  • @nizarmadani3659
    @nizarmadani3659 ปีที่แล้ว +1

    Deva sir mass 90 niyabagam

  • @imvijaymani
    @imvijaymani 6 หลายเดือนก่อน

    Old Memories 😢😢😢😢
    1996😢💘❣️💝

  • @kumaroyyappan7732
    @kumaroyyappan7732 ปีที่แล้ว +1

    தேவா அல்ல சாங் சூப்பர்

  • @jai-pe7nh
    @jai-pe7nh 3 ปีที่แล้ว +2

    Vera level song....👌👌🥳🥳

  • @deepant3134
    @deepant3134 2 ปีที่แล้ว +1

    Dharmapuri ponnuku thangamana manasu da❤️

  • @arooscoolmuhammadaroos2424
    @arooscoolmuhammadaroos2424 10 หลายเดือนก่อน +1

    Super ❤❤

  • @hariprakasharun6250
    @hariprakasharun6250 6 ปีที่แล้ว +11

    Super sound quality

  • @bharathim1786
    @bharathim1786 ปีที่แล้ว +2

    Love u DEVA sir ❤️❤️❤️

  • @miracle9522
    @miracle9522 2 ปีที่แล้ว +8

    தொட்டத்துக்கெல்லாம் வழக்கு போடும் பாளையங்கோட்டை அய்யா சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @vishnumohan7813
    @vishnumohan7813 2 ปีที่แล้ว +28

    திரும்பி கூட பார்க்க மாட்டா திருச்சி கார பொண்ணு

  • @MohanV-rx7ft
    @MohanV-rx7ft 25 วันที่ผ่านมา

    My favourite song. Dava sir music supar

  • @gerogel3868
    @gerogel3868 5 หลายเดือนก่อน

    தாடி அண்ணே 🙏🙏🙏🙏🙏

  • @yasiyasi1596
    @yasiyasi1596 3 ปีที่แล้ว +6

    I love Deva songs

  • @jagansathiya8351
    @jagansathiya8351 ปีที่แล้ว +1

    இந்த டான்ஸ்க்கு நான் அடிமை.

  • @gerogel3868
    @gerogel3868 หลายเดือนก่อน

    விவேக் 🙏🙏