கணவனை வசியம் செய்ய சொக்குப்பொடி ரகசியம் Kanavan vasiyam seyya tamil|வசியபொடி| Aan Vasiyam |ருத்ரன்ஜி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #agnirudhranguruji #rudhranji #பரிகாரம் #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyarudhrapeedam #aanmeegathagavalgal #kamakhyatemple #guruji #kamakhyaaalayam #yonipeedam #vazhganalam #gugaitemple #குகைகோவில்
    KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    ************************************
    காமாக்யா ருத்ர பீடம்
    ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
    அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
    பனங்காட்டுப்பாக்கம், சென்னை - 600 127
    [சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
    CALL: 9841271085 / 9600001732
    DAILY OPENING HOURS:
    7.30 AM to 12.00 PM
    4.30 PM to 7.00 PM
    [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் காமாக்யா ஆலயம் விடுமுறை]
    **********************************************************************
    அருள்வாக்கு
    உங்கள் வாழ்வில் வளம் பெற
    காமாக்யா தேவி அருள்வாக்கு
    உங்கள் மனக்கவலைகளிலிருந்து விடுபடவும், எவ்விதமான தீராத பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், வாழ்வில் பேரானந்தம் பெருகவும், குடும்பத்தில் எப்போதும் மனமகிழ்ச்சி மற்றும் மங்கல காரியங்கள் நிகழவும், உங்கள் ஆசைகள் நிறைவேறவும், வியாபாரம், தொழில், வேலை வளர்ச்சி அடையவும், கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை திகழவும், கல்வி பெருகவும், நோய் மற்றும் கடன் இல்லா வாழ்வு வாழவும், பணம், பொருள், செல்வம், செல்வாக்கு ஐஸ்வர்யம் சேரவும்,
    காமாக்யா தேவி உபாசகர் 37 ஆண்டுகள் (வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்) நமது,
    ஸ்ரீ சிவஞான குரு அக்னி ருத்ரன் குருஜியிடம் அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
    நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
    [ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE]
    குருஜியிடம் அருள்வாக்கு கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் வளம் பெற்று நலம் பெறவும்.
    ஜெய் காமாக்யா!
    ஜெய் ஜெய் காமாக்யா!!
    CALL: 9600001732 / 9841271085
    வாழ்க நலம்!
    *********************************************************************
    நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் விற்பனை ஆலயம்.
    நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்கள் பல ஆண்டுகால தபோ ஆராய்ச்சியின் பயனாக வேத புராண சாஸ்திர சம்பிரதாயத்தின் அடிப்படையில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஆன்மீக மகான்களால் அனுபவ செவி வழி முறையில் ரகசியங்களாக சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த ஆன்மீக பூஜை பொருட்களை தாமே சொந்தமாக செய்து மந்திர உருவேற்றி மகா யாகங்கள் மற்றும் பூஜைகள் பல செய்து உங்களின் நன்மைக்காக உருவாக்கியுள்ளார்.
    காமாக்யா ருத்ர பீடத்தில் நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்களின் இந்த அற்புத சக்திவாய்ந்த நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். நேரில் வர முடியாதவர்கள் கொரியர் மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரியர் சார்ஜ் இலவசம்!
    CALL: 9841271085 / 9600001732
    வந்து பாருங்கள்! வாழ்வில் நலம் பெறுங்கள்!!
    பல அபூர்வ ஆன்மீக பூஜை பொருட்கள் பற்றிய விவரங்களுக்கு, VAZHGA NALAM ( / @vazhganalam8884 ) யுடியூப் சேனலை பார்த்து பயன்பெறுங்கள்.
    *********************************************************************
    உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    ***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
    ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    *********************************************************************
    அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
    பயிற்சி அளிப்பவர்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    WHATSAPP NUMBER : 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE ONLY IN TAMIL. NO DIRECT PHONE CALL.)
    ********************************************************************************************
    ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
    எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள் ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
    *********************************************************************
    மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியூப்பில்
    KAMAKHYA RUDHRA PEEDAM சேனலை சப்ஸ்கரைப் செய்யவும்.
    வாழ்க நலம் !
    *****************

ความคิดเห็น • 124

  • @kachuma4238
    @kachuma4238 2 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி சாமி..

  • @usharajesh6911
    @usharajesh6911 3 ปีที่แล้ว +10

    ஐயா வணக்கம் மாத விலக்கு நின்றவர்கள் எப்படி செய்வது ஐயா

  • @sandhyayadandhiran9027
    @sandhyayadandhiran9027 2 ปีที่แล้ว +3

    Rombha nandri ayya 🙏🙏🙏kanavan thungum pothu athu avaru thaila podalama iyya solunga plz

  • @BindhulekhaD
    @BindhulekhaD 5 หลายเดือนก่อน

    Thank you ❤❤❤❤

  • @ushajamu
    @ushajamu 3 ปีที่แล้ว +4

    Romba nandri swamy.
    Intha parikaram naatkal kanaku iruka swamy.
    Solunga swamy.

  • @vidhiyamahesh2862
    @vidhiyamahesh2862 ปีที่แล้ว +1

    Guruji tanaka ippo periods stop ayadici. Appo how to do this, please tell me guruji...thaks guruji may god bless you......

    • @anbus9180
      @anbus9180 ปีที่แล้ว

      Lemon la write panni pooja room la 11 days panunga amma vasiyam aaituvar

  • @pavaiamuthu5101
    @pavaiamuthu5101 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ❤️

  • @s.santinogradelldhalia2794
    @s.santinogradelldhalia2794 ปีที่แล้ว

    Rompa thanks iyya

  • @vijis5279
    @vijis5279 3 ปีที่แล้ว +40

    அட..போங்க.. எவ்வளவோ பண்ணி யாச்சு பிறவி குணம் மாறுமா..மாறவே மாறாது....எத்தனை வீடியோவில் சொன்னதை செஞ்சு செஞ்சு நான் தான் அவர் இஷ்டப்படி இருக்கிறேன் வேற வழி இல்லாமல்... சாமிகிட்டயும் அழுது வேண்டுதல் வைச்சாச்சு பரிகாரமும் செஞ்சாச்சு..ஒண்ணுமே நடக்கல..இதிலிருந்து என்ன தெரியுது கர்மா..கர்மா இப்படி இருந்தா அதை எந்த பொடி போட்டாலும் நடக்காது ஐயா...

    • @vijis5279
      @vijis5279 3 ปีที่แล้ว +3

      ஆமா..ஐய்யா..யூட்ரஸ் எடுத்தவங்க என்ன பண்ண...😲😲😲🤔🤔🤔

    • @SKAnime-u9b
      @SKAnime-u9b 3 ปีที่แล้ว

      Nanum

    • @pichaisesu9044
      @pichaisesu9044 3 ปีที่แล้ว +24

      உண்மைதான் என்ன பண்ணாலும் சில ஜென்மங்கள் திருந்தாது நானும் நோந்து போய்டே என் புருஷனும் இப்டிதான்

    • @prabhanithin1895
      @prabhanithin1895 3 ปีที่แล้ว +5

      S correct karma is very powerful

    • @dilipbhavani2728
      @dilipbhavani2728 3 ปีที่แล้ว +12

      Ama nanum tha evalavu pannalum. Konjakuda. Pasame illama. Irukkanga. Eppothume. Veruppu. Enakkunu. Ethuna.keta vangithara manasu varala 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭romba kastama irukku

  • @priyapraveen2602
    @priyapraveen2602 7 หลายเดือนก่อน

    Maadhavilaku stop anavanga epdi seivathu guruji

  • @varumugamvam5606
    @varumugamvam5606 ปีที่แล้ว

    Illegal contact la irukura husband ku ethu seiyalama

  • @udhayakumari9103
    @udhayakumari9103 ปีที่แล้ว +1

    ஐயா எனது கணவன் என்னை விட்டுவிட்டு சென்று விட்டார் அவர் என்னிடம் பேசுவதும் இல்லை நேரில் வந்து பார்ப்பதும் இல்லை நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் ஆனால் அவர் என் மீது எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் இருக்கிறார் அவரை என்னிடம் சேர்த்து வையுங்கள் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்னை உங்கள் மகள் போல் பாவித்து எனக்கு ஆலோசனை வழங்குங்கள் அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றார் அவர் நினைக்கின்ற எண்ணம் ஈடேற கூடாது என் கணவன் மனம் மாறி என்னிடம் வந்து சேர வேண்டும்

  • @vijayfans1013
    @vijayfans1013 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார்

  • @yogikokias9837
    @yogikokias9837 3 ปีที่แล้ว +8

    வெளிநாட்டில் இருபவருக்கு என்ன செய்வது

  • @adithyanniranjanmithun2469
    @adithyanniranjanmithun2469 2 ปีที่แล้ว +3

    Super

  • @saravananv5622
    @saravananv5622 11 หลายเดือนก่อน

    Kadaisila sukkai yenna seiya vendum

  • @inbavalli4500
    @inbavalli4500 2 ปีที่แล้ว +1

    Aiyaaa ithu pnnum pothu antha 9 days yarukum theriyama vachikanuma aparam thidarnthu pannaum sonnenga daily pannanuma konjam sollunga aiyaaaa

  • @jemigopi1989
    @jemigopi1989 2 ปีที่แล้ว +1

    Thank u sir.

  • @subivalli7965
    @subivalli7965 2 ปีที่แล้ว +1

    Iya pirindhirukum kanavan manaivi ondru Sera parigaram sollungal.

  • @mrmrsmahi7174
    @mrmrsmahi7174 6 หลายเดือนก่อน

    Tq ayya

  • @trendybeatsofficial6053
    @trendybeatsofficial6053 3 ปีที่แล้ว +1

    Thank you swamji🙏🏻🙏🏻

  • @KavithaKavi-yg3be
    @KavithaKavi-yg3be 2 ปีที่แล้ว +2

    Naanum en kanavarum printhu irukirom sir athuku eppadi pannanum nu sollungal?

  • @meenalakshman5909
    @meenalakshman5909 3 ปีที่แล้ว +2

    Periods stop aanavanga eppadi seivathu swamiji?..

  • @umamageswari9654
    @umamageswari9654 ปีที่แล้ว

    Sami en age 48 periods stop agiduchi.appo nan enna pannalam samiji

  • @megalaiv
    @megalaiv ปีที่แล้ว

    நீங்க நல்ல இருக்கணும்

  • @cake4826
    @cake4826 2 ปีที่แล้ว +1

    Ethana nal podanum kanavaruku

  • @RoseLilly-i5k
    @RoseLilly-i5k ปีที่แล้ว

    என் கணவரின் பக்கத்தில் போகவே முடியாத நிலையில் இருக்கிறேன். எப்படி அவர் தலையில் தூவுவது ஐய்யா..?
    தலையினை போட்டு விடலாமா.?

  • @sugunaalarmika
    @sugunaalarmika ปีที่แล้ว

    Ayya en kanavar veliyurula irukaru etai na epadi seyyuratu ayya

  • @mahalakshmis2011
    @mahalakshmis2011 ปีที่แล้ว

    Thirumangalya karuppi mani sigapou mani vasiyam patri sollungal ayya

  • @gomathychandran198
    @gomathychandran198 2 ปีที่แล้ว +2

    மாதவிடாய் வராமல் இருப்பவர்கள் எப்படிசெய்யவேண்டும்குருஜி

  • @yasikanandhu1350
    @yasikanandhu1350 2 ปีที่แล้ว

    Ennoda pecha kekkurathu illa avanga amma pecha keddu enkuda sandai poduvanga nee enna solvathu Nan enna keppathu irukkanga enakku enna Panna ennoda husband en pecha keppanha

  • @thee1653
    @thee1653 3 ปีที่แล้ว +5

    கோடானுகோடி நன்றிகள் சுவாமி"!💓💓

  • @sujathasivas3276
    @sujathasivas3276 2 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி.

  • @raniv5612
    @raniv5612 2 ปีที่แล้ว

    Vanakam aya akanavanuke thearitahale avaru annmai thanmai athikarika manaivi yena pujai pannala allathu yena manthiram solla vendum sollung

  • @feelingsforlifeenytime9665
    @feelingsforlifeenytime9665 2 ปีที่แล้ว

    Iyya antha podiyai seithu entha idathil vaikanun poojai ariyil vaikalamaa

  • @arulmozhirakshita7642
    @arulmozhirakshita7642 2 ปีที่แล้ว +2

    Mikka nantri ayya..... 🙏🙏🙏

  • @johnsidutta9494
    @johnsidutta9494 2 ปีที่แล้ว +5

    சாமி நான் மாசமா இருக்கேன், என் கணவர் என்னை கடுமையாக நடத்துகிறார். நான் இதை செய்ய முடியுமா என் பிள்ளைகளுக்காக

  • @kalavathim9200
    @kalavathim9200 ปีที่แล้ว

    🙏

  • @monisha588
    @monisha588 2 ปีที่แล้ว

    Ethana nal pannanum sir husband thalila podanum

  • @cake4826
    @cake4826 2 ปีที่แล้ว

    Vasambu serka vendiyathu illaya

  • @mubeenamubee7604
    @mubeenamubee7604 2 ปีที่แล้ว

    🙏nanri aiyaa azavu yavalavu nu solla Vella yaa

  • @noobsud4706
    @noobsud4706 2 ปีที่แล้ว

    Romba natri ayya..

  • @arthykannan3736
    @arthykannan3736 3 ปีที่แล้ว +1

    Can you translate it in English pls?

  • @kalamaniramachandran6732
    @kalamaniramachandran6732 3 ปีที่แล้ว

    Namaskaram. Kudichikram Mental illness cure ahahumpadi oru pariharam challungo swamy. 🙏

  • @isuganya5522
    @isuganya5522 2 ปีที่แล้ว +2

    கர்ப்பமாக இருக்கும்போது செய்யமுடியுமா அய்யா

  • @saishyam770
    @saishyam770 2 ปีที่แล้ว

    ஐயா , என்ன பன்னாலும் என் கணவன் என்னிடம் பேச வில்லை,என்றாலும் பேச முடியவில்லை. நான் என்ன செய்வது . அம்மா வீட்டில் இருக்கிறேன்.

  • @kumarasakthi6743
    @kumarasakthi6743 2 ปีที่แล้ว +2

    Marriage panni 3 month thalaiyae pirinju thaniya irukkom....Sami...😔Enna venatto solluranga Sami....

    • @BLACKMEDIA02
      @BLACKMEDIA02 2 ปีที่แล้ว

      Same nanum.. ipa 2.7yrs agiruchu

  • @dhineshdhinesh3460
    @dhineshdhinesh3460 ปีที่แล้ว

    👌gurujii

  • @vigneshwaranrao8824
    @vigneshwaranrao8824 2 ปีที่แล้ว +1

    🙏💐🌹

  • @Renuka-kl8nd
    @Renuka-kl8nd 2 ปีที่แล้ว +1

    Avar velinadil eruntal

  • @mohana4568
    @mohana4568 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KalaiVani-w7b3c
    @KalaiVani-w7b3c 10 หลายเดือนก่อน

    😢

  • @vijiliyafernando771
    @vijiliyafernando771 2 ปีที่แล้ว

    5 varusama enn husband enn kuda illa iya eppidi Vara vaiepathu

  • @saranyabavasaranyabava4609
    @saranyabavasaranyabava4609 2 ปีที่แล้ว

    Hi

  • @praveenasetti4270
    @praveenasetti4270 3 ปีที่แล้ว +2

    Plz .. anyone translate to English.....

  • @money6664
    @money6664 3 ปีที่แล้ว +4

    இப்படி மனைவி க்கு சொக்கு பொடி இருக்கா சாமி pls tell me.

  • @swapnashiva9498
    @swapnashiva9498 2 ปีที่แล้ว

    Enakum sollunga

  • @ravisuthi5352
    @ravisuthi5352 2 ปีที่แล้ว

    sukku na enna ayya
    sukku malli la iruka sukka

  • @ahamedkadheeja4505
    @ahamedkadheeja4505 3 ปีที่แล้ว +2

    Enaku madhavidai aguradu illye enna panradu

    • @anbusanbu383
      @anbusanbu383 2 ปีที่แล้ว

      Lemon la eluthi panunga 21 days la vasiyam aaituvar

    • @SasiSasi-zy5fs
      @SasiSasi-zy5fs 2 ปีที่แล้ว

      @@anbusanbu383 lemon il eppadi seivathu

    • @rks7637
      @rks7637 ปีที่แล้ว +1

      @@SasiSasi-zy5fs pournami anaiku sudam poruthi lemon vachu Vali padu panuka nichiyam nadakum

    • @SasiSasi-zy5fs
      @SasiSasi-zy5fs ปีที่แล้ว

      @@rks7637 thank you

    • @rks7637
      @rks7637 ปีที่แล้ว

      @@SasiSasi-zy5fs today panalam mam pournami

  • @denirayadeniraya
    @denirayadeniraya ปีที่แล้ว

    Thank you so much 🙏

  • @Seenumindvoice
    @Seenumindvoice ปีที่แล้ว

    Thank you sir. 🙏🙏

  • @saishyam770
    @saishyam770 3 ปีที่แล้ว +1

    ஐயா ரொம்ப நன்றி

  • @thilojanb4308
    @thilojanb4308 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @radhakrishnakrishnan4136
    @radhakrishnakrishnan4136 3 ปีที่แล้ว

    Thank you ayya

  • @santhasanthamani3595
    @santhasanthamani3595 ปีที่แล้ว

    🙏

  • @Raji_subhi_planet_977
    @Raji_subhi_planet_977 3 ปีที่แล้ว

    Thanks ayya

  • @MK-bw7jh
    @MK-bw7jh 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @mariasvetri2104
    @mariasvetri2104 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @yamunaarthanari883
    @yamunaarthanari883 2 ปีที่แล้ว

    🙏

  • @dhanamlashkmi6100
    @dhanamlashkmi6100 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @priyanangai1084
    @priyanangai1084 3 ปีที่แล้ว

    🙏🙏🙏