நீங்கள் செல்வந்தராக மாற பணம் வரவு அதிகரிக்க பரிகாரம் MONEY ATTRACTION PARIHARAM IN TAMIL | ருத்ரன்ஜி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.พ. 2022
  • #agnirudhranguruji #rudhranji #பரிகாரம் #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyarudhrapeedam #aanmeegathagavalgal #kamakhyatemple #guruji #kamakhyaaalayam #yonipeedam #vazhganalam #gugaitemple #குகைகோவில்
    KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (38 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    ************************************
    காமாக்யா ருத்ர பீடம்
    ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
    அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
    பனங்காட்டுப்பாக்கம், சென்னை - 600 127
    [சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
    CALL: 9841271085 / 9600001732
    DAILY OPENING HOURS:
    7.30 AM to 12.00 PM
    4.30 PM to 7.00 PM
    [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் காமாக்யா ஆலயம் விடுமுறை]
    **********************************************************************
    அருள்வாக்கு
    உங்கள் வாழ்வில் வளம் பெற
    காமாக்யா தேவி அருள்வாக்கு
    உங்கள் மனக்கவலைகளிலிருந்து விடுபடவும், எவ்விதமான தீராத பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், வாழ்வில் பேரானந்தம் பெருகவும், குடும்பத்தில் எப்போதும் மனமகிழ்ச்சி மற்றும் மங்கல காரியங்கள் நிகழவும், உங்கள் ஆசைகள் நிறைவேறவும், வியாபாரம், தொழில், வேலை வளர்ச்சி அடையவும், கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை திகழவும், கல்வி பெருகவும், நோய் மற்றும் கடன் இல்லா வாழ்வு வாழவும், பணம், பொருள், செல்வம், செல்வாக்கு ஐஸ்வர்யம் சேரவும்,
    காமாக்யா தேவி உபாசகர் 38 ஆண்டுகள் (வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்) நமது,
    ஸ்ரீ சிவஞான குரு அக்னி ருத்ரன் குருஜியிடம் அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
    நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
    [ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE]
    குருஜியிடம் அருள்வாக்கு கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் வளம் பெற்று நலம் பெறவும்.
    ஜெய் காமாக்யா!
    ஜெய் ஜெய் காமாக்யா!!
    CALL: 9600001732 / 9841271085
    வாழ்க நலம்!
    *********************************************************************
    நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் விற்பனை ஆலயம்.
    நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்கள் பல ஆண்டுகால தபோ ஆராய்ச்சியின் பயனாக வேத புராண சாஸ்திர சம்பிரதாயத்தின் அடிப்படையில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஆன்மீக மகான்களால் அனுபவ செவி வழி முறையில் ரகசியங்களாக சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த ஆன்மீக பூஜை பொருட்களை தாமே சொந்தமாக செய்து மந்திர உருவேற்றி மகா யாகங்கள் மற்றும் பூஜைகள் பல செய்து உங்களின் நன்மைக்காக உருவாக்கியுள்ளார்.
    காமாக்யா ருத்ர பீடத்தில் நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்களின் இந்த அற்புத சக்திவாய்ந்த நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். நேரில் வர முடியாதவர்கள் கொரியர் மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரியர் சார்ஜ் இலவசம்!
    CALL: 9841271085 / 9600001732
    வந்து பாருங்கள்! வாழ்வில் நலம் பெறுங்கள்!!
    பல அபூர்வ ஆன்மீக பூஜை பொருட்கள் பற்றிய விவரங்களுக்கு, VAZHGA NALAM ( / @vazhganalam8884 ) யுடியூப் சேனலை பார்த்து பயன்பெறுங்கள்.
    *********************************************************************
    உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    ***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
    ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    *********************************************************************
    அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
    பயிற்சி அளிப்பவர்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (38 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    WHATSAPP NUMBER : 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE ONLY IN TAMIL. NO DIRECT PHONE CALL.)
    ********************************************************************************************
    ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
    எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள் ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
    *********************************************************************
    மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியூப்பில்
    KAMAKHYA RUDHRA PEEDAM சேனலை சப்ஸ்கரைப் செய்யவும்.
    வாழ்க நலம் !
    *****************

ความคิดเห็น • 112

  • @raajasn6933
    @raajasn6933 9 หลายเดือนก่อน +2

    நவீன சித்தர். ரொம்ப
    எதார்த்தமான பேச்சி , உங்கள் நல்ல
    எண்ணங்கள் பலிக்க ட்டும்.

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 2 ปีที่แล้ว +27

    மக்களே நல்ல பரிகாரம் நான் சொல்றேன் கேளுங்க தெருவில் இருக்கும் விலங்குகள் அல்லது வயதான ஏழைகளுக்கு உணவு கொடுங்கள்

    • @saghisaghi1072
      @saghisaghi1072 ปีที่แล้ว +2

      உண்மை தான் நீங்க சொல்றது மகிழ்ச்சி 🙏

    • @vasudevan9885
      @vasudevan9885 ปีที่แล้ว +1

      @@saghisaghi1072 arty

  • @pdeepalakshmi7280
    @pdeepalakshmi7280 2 ปีที่แล้ว +4

    நமஸ்காரம் ஸ்வாமி அடியேன். தங்களின் இந்த முயற்சி அனைவருக்கும் பயன்படும். நன்றி ஸ்வாமி.

  • @SanjivRaj94
    @SanjivRaj94 6 หลายเดือนก่อน

    Thank you.very informative

  • @rtvinothanirtvinothani2728
    @rtvinothanirtvinothani2728 2 ปีที่แล้ว +5

    நன்றி ஜயா நல்ல தகவல்

  • @thatchayaniraj5777
    @thatchayaniraj5777 ปีที่แล้ว

    நன்றி ஐயா திருவடி வணங்கி மகிழ்கிறேன்

  • @rajagopalarumugam8755
    @rajagopalarumugam8755 2 ปีที่แล้ว +3

    தினம் தினம் உங்கள் வீடியோவைப் பார்க்கும்படி நல்லாத்தான் செய்கிறீர்கள்.

  • @lalithasubramanian3256
    @lalithasubramanian3256 4 หลายเดือนก่อน

    நன்றி குரூஷி

  • @vasanthis5481
    @vasanthis5481 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @vijayalakshmiviji6309
    @vijayalakshmiviji6309 2 ปีที่แล้ว +8

    ஐயா
    உங்கள் பேச்சு மனதிற்கு தெம்பாக இருக்கிறது. நம்பிக்கை வருகிறது.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @selvekumar7599
      @selvekumar7599 2 ปีที่แล้ว

      ஐயா நான் பிங்க் செய்ய சென்னா பரிகாரம் செய்து விட்டேன் ஆனால் நான் நினனத்த காரியம் நடக்கு வில்லை

  • @onlyreal9037
    @onlyreal9037 ปีที่แล้ว +1

    Guruji nan manjal pillaiyar vaitthu kumbidden 5days thidir athisdam romba nantri

  • @Boya7339
    @Boya7339 2 ปีที่แล้ว +2

    Thanks aiyya super information i like t🙏🙏🙏🙏

  • @MahaLakshmi-fy8pq
    @MahaLakshmi-fy8pq 6 หลายเดือนก่อน

    நன்றி அழகு 🐠🌛

  • @TailoringTrends
    @TailoringTrends 2 ปีที่แล้ว +5

    நன்றிகள் கோடி 🙏

  • @gajarivu4818
    @gajarivu4818 2 ปีที่แล้ว +2

    Vanakkam ayya nan evvalo parikaram seithen kadaisiya seiyya pora parikaram ....

  • @thatchayaniraj5777
    @thatchayaniraj5777 ปีที่แล้ว

    அடியேன் இந்த வினாயகர் பரிகாரம் செய்து முடித்தேன் குருவின் அருளாலும் திருவருளாலும் நன்றி பல வாழ்க நலம்

  • @mvasantha403
    @mvasantha403 ปีที่แล้ว

    Nandri ayya 🙏🙏🙏

  • @suganthip2720
    @suganthip2720 2 ปีที่แล้ว +10

    மஞ்சள் பிள்ளையார் தினமும் புதியது வைக்கனுமா?? அதையும் ஆற்றில் விடனுமா ஐயா.. அடுத்து சொல்ல போகும் பரிகாரம் செயல் முறையில் செய்து காட்டுங்க ஐயா..

  • @indiraparthiban868
    @indiraparthiban868 2 ปีที่แล้ว +7

    Ur tooooooooo talkative ayya... Pls make the video fast

  • @cvglatha4420
    @cvglatha4420 2 ปีที่แล้ว +2

    , நன்றிகுருஜீ

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld ปีที่แล้ว

    Vanakam Iyha neega sollum Ahanaithum enngal ahanaivarukum megavem Palan tharu PADI erukerathu, Maruthani Pooja Megavem arumaiyana Oundru ,Enn Husband Dum Maruthani vaithu kollgirar Vazhiyenai vazhuthida vazhi kattiyathu , Nundrigal palla Kodi oungaluku ,Neega pesum pothu Outhave seiyugal Tharmum seiyugal Pouniyam seiyugal Enndrum Oungalai vazha vaikum, Endru solluvathu thelitha nerodaiyal Payanam seivathu Pol oullathu . Vazhuga palla Kodi Ahadugal vanagukeren Iyha Ounmaiyana vazhigal Endru pesum pothu Numbigai Tharukerathu

  • @vishnu1360
    @vishnu1360 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏நன்றிங்க ஐயா 🙏🙏

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en ปีที่แล้ว

    Thanks for your message 🙏🙏

  • @sampathkumarshipping7110
    @sampathkumarshipping7110 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி நன்றி ஸ்வாமி அவர்களுக்கு

    • @chinnampalayamsulur107
      @chinnampalayamsulur107 ปีที่แล้ว

      ஜயாஉங்களை நேரில்பார்க்க வரலாமா எங்கு வரனுங்க

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 2 ปีที่แล้ว +5

    🙏🤩👌Anna nandri🌹

  • @ganesanannamalai319
    @ganesanannamalai319 11 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @devikadevika1838
    @devikadevika1838 ปีที่แล้ว

    Nanri appa

  • @Nisha-ek1jl
    @Nisha-ek1jl 2 ปีที่แล้ว +2

    Thodarthu pakuran nantri ayya

  • @malamala8835
    @malamala8835 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @arvindkrishna4916
    @arvindkrishna4916 ปีที่แล้ว +7

    Thank you guriji for giving very wonderful informations

  • @manjusm6596
    @manjusm6596 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @gjlakshmi5233
    @gjlakshmi5233 2 ปีที่แล้ว +2

    What to do with Manjal swamy

  • @ssangeetha8307
    @ssangeetha8307 2 ปีที่แล้ว +3

    Thanks you Iya sangeetha Andaman

  • @nalininarayana6721
    @nalininarayana6721 2 ปีที่แล้ว +1

    T hanks guruji

  • @palanipadmanaban9184
    @palanipadmanaban9184 2 ปีที่แล้ว +1

    கலியுக வரதா என் ஐயனே போற்றி என் குருநாதரே போற்றி போற்றி.

  • @helmutpaul8757
    @helmutpaul8757 ปีที่แล้ว +1

    👍

  • @KGS.06
    @KGS.06 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி ஐயா

    • @rclover7787
      @rclover7787 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujathasivas3276
    @sujathasivas3276 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி நன்றி நன்றி

  • @ammuammumery3824
    @ammuammumery3824 ปีที่แล้ว

    🙏 kadan perachana Nariya eruku aiyaa family 🙏🙏

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 2 ปีที่แล้ว +2

    Nandri guruji

  • @sunshinecraft5090
    @sunshinecraft5090 2 ปีที่แล้ว +2

    Thanks🙏

  • @vijisankari8532
    @vijisankari8532 2 ปีที่แล้ว +2

    Iyha please kuzhathai pakkiyam peruvatharuku eythavathu vazhi sollugal pa, Every time karu thangi kuzhathai mouzhumaiyaga peraka vellai megavem vethaiyaga oullathu iyha , enntha vesheyam kuzhathai ellatha ehthanaiyo thambathigal vethanaiyuden erukeragal , please neegal nalla paarikaram sollugal iyha, oungalin porupana seiyalukum nalla muraiyal nengal sollum veetham pathi thunbagal maraithu vedukerathu . Please sollugal

    • @geethavijay5294
      @geethavijay5294 3 หลายเดือนก่อน

      Sashti viratam irukalam.very powerful.god bless you

  • @jayalakshmir668
    @jayalakshmir668 2 ปีที่แล้ว +1

    thank you samy

  • @deva290280
    @deva290280 ปีที่แล้ว

    Aiya unggalaku nariya pannam youtube yil irunthu kotu kotu kotunggo..

  • @rrajini6014
    @rrajini6014 2 ปีที่แล้ว +3

    ராஹனி

  • @Tocaavaatar800
    @Tocaavaatar800 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ragiyap2219
    @ragiyap2219 หลายเดือนก่อน

    எனக்கு இதுவரைக்கும் இதுவே நல்லதாகவே நடக்கும் இப்படி ஒரு துரதிஷ்ட எப்படி மாற்றுவது

  • @punithspuni3121
    @punithspuni3121 2 ปีที่แล้ว +1

    பிரிந்த குடும்பம் ஒன்று சேர என்ன செய்வது ஐயா....

  • @user-fb7mt8ge4n
    @user-fb7mt8ge4n 7 หลายเดือนก่อน

    Ayya manjal yenna pannunu

  • @malamala8835
    @malamala8835 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @MuthuLakshmi-rs7nz
    @MuthuLakshmi-rs7nz ปีที่แล้ว +1

    ஐயா நான் கடன் சங்கடத்தில் இருக்கின்றன கஷ்டம் விட்டில் நிம்மால் நான் வியாபாரம் செய்கி

  • @amuthaselvaraj9929
    @amuthaselvaraj9929 ปีที่แล้ว

    Ayya kadan pirachanaiyal vittil nimmathi illai moochu mutium alavuku kaluthai nerikirathu nan enna seiya vendum

    • @kasu_illa_baa
      @kasu_illa_baa ปีที่แล้ว

      Dimmet endra oru porul poochi marunthu kadaiyil virkirathu athai vangi madak madak endru kudiyungal ungal prachanai anaithum therinthu vidum dimmet kidaikkavillai endrak rokker try seiyavum

  • @nalininarayana6721
    @nalininarayana6721 2 ปีที่แล้ว +1

    Education pooja

  • @vinolivi-ij2rf
    @vinolivi-ij2rf 2 ปีที่แล้ว +3

    nandri ayaa

    • @chaarupriya7675
      @chaarupriya7675 2 ปีที่แล้ว

      மஞ்சள் பிளளையாரை என்ன செய்ய வேண்டும்

  • @chandrarajen2496
    @chandrarajen2496 2 ปีที่แล้ว +3

    Thank you so much kindest Guruji.
    As I'm very poor, I will try this parigaram.

  • @padmapriya8766
    @padmapriya8766 ปีที่แล้ว

    💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @ilove3066
    @ilove3066 2 ปีที่แล้ว +1

    Kuduta panam gold varatuku remede sollunga swame plsss
    Nambekka droham saynjanga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthia650
    @suganthia650 ปีที่แล้ว

    Hello sir job income vara soluga sir🙏

  • @jeyamala5598
    @jeyamala5598 ปีที่แล้ว

    ஐயா அந்த செல்வ விநாயகரை ஒரு வாரம் கழித்து. வேர மாற்ற வேண்டுமா. வேண்டாமா.

  • @sobinisiva3823
    @sobinisiva3823 2 ปีที่แล้ว +2

    Mandiram kurungal sir 🙏

  • @k-popdancestudio4021
    @k-popdancestudio4021 2 ปีที่แล้ว +1

    ஐயா நன்றி நீங்கள் சொன்னபரிகாரம் செய்தபிரகுபாக்ககைதொட்டியில்போடலாமா

  • @ssangeetha8307
    @ssangeetha8307 2 ปีที่แล้ว +2

    Correct information ily

  • @akshaya.s9019
    @akshaya.s9019 2 ปีที่แล้ว +3

    Ayya thangalin 60 parikarangalilin thodarchiai parka mudiyavillai eppadi parpathu Link ullatha?

  • @pmuruganpmurugan5020
    @pmuruganpmurugan5020 ปีที่แล้ว

    Ampani athani ellam ippadi sensankala elaikalai ematrum swamiji 150 varum valanum appathan neenka sokusa valamudiyum

  • @Jeeva2428
    @Jeeva2428 2 ปีที่แล้ว +1

    Swami kudi video photo

  • @ramajams1923
    @ramajams1923 3 หลายเดือนก่อน

    Rjk❤❤❤❤❤

  • @sasirekhakavitha7398
    @sasirekhakavitha7398 ปีที่แล้ว

    Shotta video podugga

  • @manimuruganmanimurugan3121
    @manimuruganmanimurugan3121 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rjnila6493
      @rjnila6493 2 ปีที่แล้ว

      நன்றி ஜயா

  • @sasirekhakavitha7398
    @sasirekhakavitha7398 ปีที่แล้ว

    Romba pesurigga

  • @Kanchi9066
    @Kanchi9066 5 หลายเดือนก่อน

    உங்களுடைய அட்ரஸ் வேணும் ஐயா

  • @nagamahjagarao894
    @nagamahjagarao894 2 ปีที่แล้ว +1

    4

  • @suganyathomas3340
    @suganyathomas3340 2 ปีที่แล้ว +3

    சுவாமி மஞ்சள் பிள்ளையார் என்ன செய்ய வேண்டும் சுவாமி

  • @lakshmiprithivi9625
    @lakshmiprithivi9625 2 ปีที่แล้ว +2

    Neenga konjam videova rempa ellukureenga so video fasta mudinga

  • @KannanKannan-so4wz
    @KannanKannan-so4wz 2 ปีที่แล้ว +8

    என் கனவருக்கு வெளிநாட்டுவோலை கிடடைக்க பரிகரம் கூறுங்க குருஜீ

    • @anbusanbu383
      @anbusanbu383 2 ปีที่แล้ว

      Lemon la eluthi pooja room la panunga sis 11 days

    • @ramakrishnanram5037
      @ramakrishnanram5037 2 ปีที่แล้ว

      @@anbusanbu383 puriyala theliva sollunga

  • @preetipillai6772
    @preetipillai6772 ปีที่แล้ว

    What to do with the pulyar

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @malamala8835
    @malamala8835 2 ปีที่แล้ว +1

    😭😭😭😭🙏

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 2 ปีที่แล้ว +4

    உளறல் மன்னன். உனது அறிவு வெட்கக்கேடு.

  • @oviyasumi4450
    @oviyasumi4450 2 ปีที่แล้ว +4

    வீட்டில் கட்டெறும்பு வருகிறது ஐயா நல்லது தவறா ஐயா

    • @sathya26837
      @sathya26837 2 ปีที่แล้ว

      மகாலஷ்மி வாசம் செய்யும்

    • @kasu_illa_baa
      @kasu_illa_baa ปีที่แล้ว

      ​@@sathya26837erumbhu marunthu podunga atha en samiyar kitta kekuringa

  • @dakshans926
    @dakshans926 2 ปีที่แล้ว +12

    ராஜ தீபம் ஏற்ற சொன்னாங்க..வீட்டில் யாராவது இறந்தால் 30 நாள் தீட்டு இருந்தா விளக்கு ஏத்தினா எப்படி

  • @shanthiselvaraj1313
    @shanthiselvaraj1313 ปีที่แล้ว +1

    Ormba arukarda visheyathuku vada

  • @alexramya883
    @alexramya883 ปีที่แล้ว

    No

  • @sunshinecraft5090
    @sunshinecraft5090 2 ปีที่แล้ว +1

    ,

  • @ahanni8047
    @ahanni8047 ปีที่แล้ว

    🙏🙏

  • @shantharaju3837
    @shantharaju3837 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @rmkvr1783
    @rmkvr1783 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @malathimrm4497
    @malathimrm4497 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @priyanangai1084
    @priyanangai1084 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @mekalam8848
    @mekalam8848 2 ปีที่แล้ว +2

    🙏🙏