விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா? எதிர்க்கட்சி ஆவாரா?- மக்கள் கருத்து 2026 Election | TVK | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 108

  • @NAVEENKUMAR-ds9dy
    @NAVEENKUMAR-ds9dy 3 ชั่วโมงที่ผ่านมา +50

    ஒரு இடத்தில் கூட டெடாசிட் கிடைக்காது

  • @orathanadupudurlic.rajendr50
    @orathanadupudurlic.rajendr50 2 ชั่วโมงที่ผ่านมา +22

    அவர் அரசியலுக்கு வந்ததே தவறு... இவரை யாரோ இயங்குகிறார்கள்.

  • @ArunKumar-ze7jv
    @ArunKumar-ze7jv 3 ชั่วโมงที่ผ่านมา +30

    Dmk udhayanidhi next cm ❤❤❤❤❤❤❤

  • @pandiankm4878
    @pandiankm4878 3 ชั่วโมงที่ผ่านมา +24

    விஜய் இன்னொரு சீமான்.

  • @arumugamv7116
    @arumugamv7116 3 ชั่วโมงที่ผ่านมา +30

    அரசியல் என்பது எளிது அல்ல என்பதை விஜய் புரிந்து கொள்வார்.

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp ชั่วโมงที่ผ่านมา +2

      Kamal purinthukondar

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 3 ชั่วโมงที่ผ่านมา +23

    யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம் தவறில்லை. ஆனால் மக்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பிறகு அரசியலுக்கு வருவது நல்லது.ரசிகள் அனைத்து கட்சியையும் சார்ந்தவர்களாவர்.வந்த உடனேயே முதல்வர் கனவு ஏற்புடையதல்ல.

  • @anupriya2912
    @anupriya2912 3 ชั่วโมงที่ผ่านมา +19

    ❤dmk❤🎉🎉🎉🎉

  • @பாதை
    @பாதை 4 ชั่วโมงที่ผ่านมา +20

    மக்களிடம் செல்லாமல் மக்கள் ஓட்டு எப்படி கிடைக்கும்? 5% ஓட்டு கிடைக்கும். வெற்றி பெற 35% தேவை.
    *இவர் வெற்றி பெற வேண்டிய அவசியம் என்ன?
    *

  • @Manickam-ni2zv
    @Manickam-ni2zv 2 ชั่วโมงที่ผ่านมา +13

    வந்தால் தான் தெரியும்.அரசியல் எவ்வளவு கஷ்டம்னு.

  • @abdulmuthalif4666
    @abdulmuthalif4666 2 ชั่วโมงที่ผ่านมา +14

    தெளிவான மக்கள்

  • @arumairajl6704
    @arumairajl6704 4 ชั่วโมงที่ผ่านมา +19

    நாடகவேஷம் கூட வராது என்பதை பின்னாளில் உணர்வார்

    • @Rabonykannan
      @Rabonykannan 3 ชั่วโมงที่ผ่านมา

      எம் ஜி ஆர் க்கு கூட வந்ததே

  • @joej3755
    @joej3755 ชั่วโมงที่ผ่านมา +8

    இவரை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள்.முதல்வர் கனவு என்பது எளிதாக அமையாது.ஒன்று திமுக மற்றும் அதிமுக மட்டுமே இங்கு தமிழ் நாட்டில்.

  • @Ebe-h1y
    @Ebe-h1y ชั่วโมงที่ผ่านมา +5

    புதிய கட்சிக்குரிய தேவையே இன்றைய தமிழகச் சூழல் இல்லை.

  • @arumairajl6704
    @arumairajl6704 4 ชั่วโมงที่ผ่านมา +21

    பரிதாபமாக உள்ளது

  • @shankarg6461
    @shankarg6461 2 ชั่วโมงที่ผ่านมา +8

    நல்ல நடிகர் நல்ல நடிகார க வே இருந்து இருக்கலாம் பாவம் நல்ல பணம் நல்ல பணி காராம் இதை விட வேறு என்ன வேண்டும் 🙏

  • @sureshsuresh-rq7wk
    @sureshsuresh-rq7wk ชั่วโมงที่ผ่านมา +6

    பணிவு வந்தாலே பெருமை வரும் பணிவு இல்லை என்றால் வெறுமையே வரும் முதலில் ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் தோல்வி மேல் தோல்வி வரும்

  • @magendrnmagendran4806
    @magendrnmagendran4806 2 ชั่วโมงที่ผ่านมา +10

    கடைசிஇடம்

  • @jeyamperumal
    @jeyamperumal 3 ชั่วโมงที่ผ่านมา +14

    ViJI OUR KOMALI

  • @EmeldaMahimairaj
    @EmeldaMahimairaj ชั่วโมงที่ผ่านมา +4

    Super சரியாக விவரித்து சொன்னார்கள் வாழ்த்துக்கள்

  • @balusvggreen
    @balusvggreen ชั่วโมงที่ผ่านมา +2

    உங்களுடைய காணொளிகள் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் ,அரசியல்வாதிகளிடம் பேட்டி காணாதீர்கள் சாதாரண மக்களிடம் கேளுங்கள்

  • @paramram-nb8gy
    @paramram-nb8gy 2 ชั่วโมงที่ผ่านมา +8

    ஜெயிக்கமுடியாது

  • @lakshminarayanan3228
    @lakshminarayanan3228 2 ชั่วโมงที่ผ่านมา +5

    இப்போதைக்கு ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பு இல்லை பொறுத்திருந்து பார்ப்போம் முதலில் டெபாசிட் வாங்குறாங்க லா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 2 ชั่วโมงที่ผ่านมา +5

    எத்தனை கட்சி யப்பா முடியலடா சாமி

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 4 ชั่วโมงที่ผ่านมา +17

    விஜயகாந்த் அவர்களே காணாமல் போய் விட்டர்
    விஜய் காணாமல் போக தான் போறங்க தேவை இல்லதா வேலை விஜய்க்கு

    • @anniejoseph8363
      @anniejoseph8363 2 ชั่วโมงที่ผ่านมา +2

      100 % true

  • @abdulkadharnak8353
    @abdulkadharnak8353 48 นาทีที่ผ่านมา +2

    Dmk❤❤❤

  • @orathanadupudurlic.rajendr50
    @orathanadupudurlic.rajendr50 2 ชั่วโมงที่ผ่านมา +6

    சீமான் இடத்தை பிடிப்பார்...

  • @ஆர்.எம்
    @ஆர்.எம் ชั่วโมงที่ผ่านมา +2

    5 th place

  • @gunasekarankasinathan5916
    @gunasekarankasinathan5916 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Vijay is not a fit person.

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 3 ชั่วโมงที่ผ่านมา +15

    கட்சியை கலைப்பார்
    கூத்தாடி இடம் மாட்டிக்கொள்ள
    இனியும் நாம் தயார் இல்லை
    பிஜேபி க்கு ஒட்டு போட்டாலும் போடுவோம் விஜய் க்கு no.
    பெரியார் பெயரை சொல்ல தகுதிய அற்றவர் விஜய்

  • @milroyfernando5634
    @milroyfernando5634 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Vijay will not come
    We are not fool to vote vjay
    What he did???

  • @ekambaramm3078
    @ekambaramm3078 ชั่วโมงที่ผ่านมา +2

    விஜை நல்ல நடிகர். சீமான் போல ஆணவம் பிடித்தவர் அல்ல விஜை.
    ஆனால் ஆட்சியை பிடிக்கவே முடியாது. 2041 ல் 10 சீட் வரமுடியும். 2026ல் டெப்பாசிட் கிடைத்தாலே பெரிய காரியம்.

  • @babut5050
    @babut5050 ชั่วโมงที่ผ่านมา +1

    Vijay is basically shy type , he could not capable to speak fluent in Tamil , and he doesn't know Hindi and English , I feel pity on him .❤❤❤❤❤❤❤

  • @Reddi-wy4ct
    @Reddi-wy4ct 2 ชั่วโมงที่ผ่านมา +2

    பெயரில் மட்டும் வெற்றி. தேர்தலில் இல்லை

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு 🎉🎉🎉

  • @NatarajanNatarajan-nj7xt
    @NatarajanNatarajan-nj7xt 3 ชั่วโมงที่ผ่านมา +13

    கேட்ட கேள்வியே தப்பு. வந்த உடனே ஆட்சியை பிடிக்க முடியுமா. மக்கள் அவ்வளவு ஏமாளிகளா முதலில் ஒன்று - இரண்டு சீட். பிடிக்கட்டும்.

    • @charlescharu3646
      @charlescharu3646 3 ชั่วโมงที่ผ่านมา

      அப்படித்தானே அவருடைய விசிறிகள் சொல்கிறார்கள்

    • @kkrishnakumar4873
      @kkrishnakumar4873 2 ชั่วโมงที่ผ่านมา

      குப்பை அள்ளுவார்

  • @mygame1366
    @mygame1366 5 นาทีที่ผ่านมา

    தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு தெளிவு பாருடா இன்னும் 20 வருடம் போராட வேண்டும் விஜய் அவர்களே

  • @madhialagan9770
    @madhialagan9770 ชั่วโมงที่ผ่านมา +1

    தளபதி மு க ஸ்டாலின் தான்

  • @rajamohamed9312
    @rajamohamed9312 3 ชั่วโมงที่ผ่านมา +4

    சர்கார்படத்தில்வந்தமாரி

  • @RAJENDRAN-tt8nl
    @RAJENDRAN-tt8nl 2 ชั่วโมงที่ผ่านมา +2

    சான்ஸ் இல்லை

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 ชั่วโมงที่ผ่านมา +1

    திராவிட ஓட்டை சிதறடிக்கும் முயற்சி.💃

  • @ErhirajN
    @ErhirajN ชั่วโมงที่ผ่านมา

    ஆண்ட கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டால் மலை இருக்காது மணல் இருக்காது பேட்டி அருமையாக உள்ளது ஆண்ட கட்சிக்கு சாதகமாக உள்ளது

  • @antonychandran9275
    @antonychandran9275 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Kadasi idam kidaikkm

  • @kalliauammlkalliauamml5614
    @kalliauammlkalliauamml5614 ชั่วโมงที่ผ่านมา +1

    உதயநிதி எங்கள் இதய நிதி பாண்டியன் வேப்பம்பூண்டி

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 15 นาทีที่ผ่านมา

    உதயநிதி அவர்களின் அரசியலை ஒப்பிட்டு பேச வேண்டாம் என்பதே என் கருத்து. அவர் சிறந்த முறையில் அரசியல் நடத்தி வருகிறார்.

  • @thirumugamv6787
    @thirumugamv6787 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அதிக பட்சம் 3 சதவீதம்

  • @ravichandran9773
    @ravichandran9773 16 นาทีที่ผ่านมา

    நடிகர் விஜய்் சினிமா தொழில் இருப்பது நல்லது அவருக்கும் நல்லது.. தமிழ்நாட்டுக்கும் நல்லது...

  • @kiruba-nj4td
    @kiruba-nj4td 51 นาทีที่ผ่านมา

    மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை 1அல்லது 2 சீட் வரலாம்

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp ชั่วโมงที่ผ่านมา +1

    Avaru cinema andru ninaichitar

  • @venkatesan.j5038
    @venkatesan.j5038 3 ชั่วโมงที่ผ่านมา +1

    பணம்செலவுசெய்தால்கவர்மென்ட்கணக்குவசதி

  • @kalliauammlkalliauamml5614
    @kalliauammlkalliauamml5614 ชั่วโมงที่ผ่านมา

    பாண்டியன் வேப்பம் பூண்டி சேலம் அவர் குடும்பத்துக்கு முதல்வர் ஆகலாம்

  • @kalliauammlkalliauamml5614
    @kalliauammlkalliauamml5614 2 ชั่วโมงที่ผ่านมา +1

    சிவாஜிய விட பெரிய ஆளாக இவர்

  • @gunasekaran4293
    @gunasekaran4293 2 ชั่วโมงที่ผ่านมา +4

    இனி மேல் விஜய்க்கு இறங்குமுகம் சினிமா அவுட்
    அரசியல் சொல்லவேண்டாம்
    சவக்குழிதான்

  • @KamillMuja
    @KamillMuja 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Pawam irukura kasellam waste ahapohudu

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp ชั่วโมงที่ผ่านมา +1

    Vanga makkal potathane

  • @C.soundharC.soundhar
    @C.soundharC.soundhar 2 ชั่วโมงที่ผ่านมา

    இந்தநாலுபேர்கருத்துதா‌ தமிழ்நாட்டின்மொத்தமக்கல்கருத்தா

  • @Raja-hm6pw
    @Raja-hm6pw 2 ชั่วโมงที่ผ่านมา

    வருங்கால பாரத பிரதமர்

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m 3 ชั่วโมงที่ผ่านมา

    Ethuvum saathiyapadaathu sangadame minjum

  • @anbalaganvaratharajan9271
    @anbalaganvaratharajan9271 12 นาทีที่ผ่านมา

    காப்பு தொகை 0

  • @zahar4278
    @zahar4278 2 ชั่วโมงที่ผ่านมา

    Vikayakanthirkku enna mudivo athuthan vijaykkum

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 2 ชั่วโมงที่ผ่านมา

    Ar முருகதாஸ் முருக்கேற்றியதன் விளைவு

  • @MuthayiMuthayi
    @MuthayiMuthayi 3 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க எல்லாம் இது மாதிரி இருக்கிறவங்களை வச்சு நீங்க எல்லாம் மீடியா பொழப்பு நடத்திட்டு இருக்கீங்க

  • @joyjohn9864
    @joyjohn9864 2 ชั่วโมงที่ผ่านมา

    Varuvaru aana varamataru pavam vijay bussiya nambi kinathil kuthichitaru

  • @LEOFELIXfvLeo
    @LEOFELIXfvLeo 2 ชั่วโมงที่ผ่านมา +2

    10 வருடம் கழித்து எதிர் கட்சி அந்தஸ்து வாய்ப்பு உண்டு

  • @PantPant-v4n
    @PantPant-v4n 3 นาทีที่ผ่านมา

    Total wast vijay

  • @Nathan-qj1yp
    @Nathan-qj1yp ชั่วโมงที่ผ่านมา

    10/oneu 11aththoda eduoneu

  • @abdulazizmadhu3079
    @abdulazizmadhu3079 3 นาทีที่ผ่านมา

    vest

  • @venkatesannaidu6370
    @venkatesannaidu6370 2 ชั่วโมงที่ผ่านมา

    Viji.oooo

  • @sathishsupersang1686
    @sathishsupersang1686 ชั่วโมงที่ผ่านมา

    Pogada s

  • @dhamodarang7839
    @dhamodarang7839 3 ชั่วโมงที่ผ่านมา +1

    கண்டிப்பா 2 தொகுதிகளில் வெற்றி பெறுவார்.

  • @பாதை
    @பாதை 4 ชั่วโมงที่ผ่านมา +1

    சீமான் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது

    • @alicepresila2416
      @alicepresila2416 3 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

    • @dhiravidatamilan9372
      @dhiravidatamilan9372 3 ชั่วโมงที่ผ่านมา +2

      அப்படியா சொல்லவெ இல்லே

  • @loganathanloganathan9616
    @loganathanloganathan9616 3 ชั่วโมงที่ผ่านมา

    அல்லாஎடத்தையும் புடிப்பார்

    • @KabeerAhamed-z4b
      @KabeerAhamed-z4b 3 ชั่วโมงที่ผ่านมา +3

      BJP yin B team intha Actor.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 3 ชั่วโมงที่ผ่านมา

      அல்லா? இடத்தை என்றால்😂😂😂😂😂

    • @vedanayagamthiagarajan1219
      @vedanayagamthiagarajan1219 2 ชั่วโมงที่ผ่านมา

      😂

  • @pksasait5652
    @pksasait5652 2 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழர்கள் திருந்திவிட்டார்
    கள்.தலைவனை திரையில்தேடமாட்டார்கள்?

  • @gunavenu9454
    @gunavenu9454 2 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்கள் தெரியும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @AkilaSolomon-l4s
    @AkilaSolomon-l4s 2 ชั่วโมงที่ผ่านมา +2

    நானும் விஜய் ரசிகன் தான் ஆனாலும் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் விஜய் வந்து நடிக்கிறது ஓடு நிப்பாட்டி அரசியலில் வரது என்பது தப்பு

  • @Sureshkumar-bf8lp
    @Sureshkumar-bf8lp 3 ชั่วโมงที่ผ่านมา +3

    காமெடிக்கு ஃபுல்லா கேரண்டி விஜய் கட்சி தேர்தல் நேரத்தில் செம காமெடியா இருக்கும்,, விஜய் ரசிகர்கள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள் ஆனால் கட்சி விட்டு வர மாட்டாங்க, எம்ஜிஆர் கதை வேறு ரஜினி கதை வேறு இன்றைய சூழ்நிலையில விஜய் அதெல்லாம் பாத்துட்டு எல்லாம் வர முடியாது இன்றைய சூழ்நிலைகள் வேறு,,, ஒரு அஞ்சு வருஷம் தாக்குப் பிடிக்கும, அதுக்கு அப்புறம் ஏதாவது அப்படி இப்படி முட்டி மோதி திட்டுப்பட்டு கேவலப்பட்டு மானை இல்லாத பேச்சுக்கு செல்ல வாங்கி அவமானப்பட்டு அடிப்பட்டு நொந்து நூலாகி வெட்கப்பட்டு வேதனைப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு தட்டு தடுமாறி வந்து அப்புறம்தான் இதெல்லாம் நடக்கும் எதெல்லாம் ரெண்டு மூணு சீட்டு அவ்வளவுதான் கிடைக்கும் அதுக்கு மேல எதுவும் எதிர்பார்க்க முடியாது

  • @krishnansenthilkumar2545
    @krishnansenthilkumar2545 7 นาทีที่ผ่านมา

    திமுகவுக்கு விழாத ஓட்டு, எங்கேயோ போகட்டும்