சீமானால் திமுகவுக்கு லாபம்! 2026 Game Over! Raveendran Duraisamy | TamilNadu | MK Stalin | Edappadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 135

  • @jalalm3072
    @jalalm3072 3 วันที่ผ่านมา +29

    2026 ல் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 200 தொகுதி களுக்கு குறையாமல் வெற்றி பெறும்

    • @tbraghavendran
      @tbraghavendran 2 วันที่ผ่านมา +1

      Are you a political analyst?

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 2 วันที่ผ่านมา

      @@tbraghavendran no he is 200rs labour

    • @vasudevan1423
      @vasudevan1423 2 วันที่ผ่านมา

      பொய் 210சீட் ஜெயிக்கும்

  • @vimalraj4812
    @vimalraj4812 3 วันที่ผ่านมา +44

    சரியாக சொன்னீர்கள் 234 இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெற்றி பெறும்.

    • @johnmichael5333
      @johnmichael5333 3 วันที่ผ่านมา +4

      Super.Only party for the TN people.

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 3 วันที่ผ่านมา

      ஊம்பும்

    • @honestman5090
      @honestman5090 3 วันที่ผ่านมา

      Yes bro it's true

    • @tbraghavendran
      @tbraghavendran 2 วันที่ผ่านมา

      What about Puducherry?

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 3 วันที่ผ่านมา +9

    Clear speech Mr RD sir
    Greetings ❤

  • @johnmichael5333
    @johnmichael5333 3 วันที่ผ่านมา +18

    அப்பழுக்கற்ற முதல்வர் துணை முதல்வர் நாம் பெற்றிருப்பது தமிழக மக்களின் நலம் பணி காக்கும்.அனைத்து அமைச்சர் மக்களும் இதை புரிந்து செயல்பட வேண்டும்.

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 3 วันที่ผ่านมา +19

    Very correct

  • @krishnankumaresan5538
    @krishnankumaresan5538 3 วันที่ผ่านมา +20

    Very true 🎉🎉🎉🎉🎉🎉

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 3 วันที่ผ่านมา +5

    Ravindran Sir message will be 100 percent correct

  • @duraithangavelpillai615
    @duraithangavelpillai615 3 วันที่ผ่านมา +23

    அடுத்த ஆட்சியும் திமுக தான் , பிறகு தான் அதிமுக ஒன்றிணையும்

    • @Sivalingam-ik3nd
      @Sivalingam-ik3nd 2 วันที่ผ่านมา

      அதுவரைக்கும் அதிமுக இருக்கனுமே.

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 3 วันที่ผ่านมา +4

    💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 3 วันที่ผ่านมา +25

    திமுக தான் 2026ல் 200இடத்திற்கு மேல் வெற்றி பேரும்

  • @radhakrishnan3062
    @radhakrishnan3062 2 วันที่ผ่านมา +1

    You are right

  • @90348ramram
    @90348ramram 3 วันที่ผ่านมา +6

    During 2026,,
    DMK + Alliance will be Winning the next Assembly Election in 200 + Seats 👍
    DMK will continue to give Very Good Rule in Tamil Nadu State and Our Tamil Nadu State is growing faster and fatser 👍👍

  • @selvarajand9225
    @selvarajand9225 3 วันที่ผ่านมา +2

    Respected Senior Journalist Thiru. Raveendran Duraisamy Sir has given clear political analysis considering the present ground reality about DMK/Congress alliance and ADMK alliance and NDA alliance which seems to be very correct. He correctly says that DMK/Congress alliance will win 2026 election. Let us wait and see what happens. Hat's off to Thiru. Raveendran Duraisamy Sir for your clear and good explanation and interview.🙏🙏🙏🙏

  • @venkatachalampachamuthu9091
    @venkatachalampachamuthu9091 3 วันที่ผ่านมา +6

    சரியான கருத்து, இவர் சொல்வது உண்மை முற்றிலும் உண்மை, வாழ்த்துகள்.

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 3 วันที่ผ่านมา +10

    திமுக கூட்டணி உடையுமா அதிமுக எதிர்பார்ப்பு ஏற்கனவே கூட்டணி இல்லாமல் 89 சீட் பெற்றது ஆனால் ஜெயலலிதா கொங்கு முஸ்லிம் (ஜவகர்) செ கு தமிழரசன் (க தொ க) இன்னும் பிற கட்சிகள் கூட்டணி யோடு போட்டியிட்டது 1/ பர்சன்ட் வித்தியாசம் இப்போது அதிமுக அந் நிலையில் இல்லை so மீண்டும் திமுக தான் ‌ஆட்சி அமைக்கும்

  • @balasubramanis5257
    @balasubramanis5257 3 วันที่ผ่านมา +21

    எடப்பாடி க்கு நல்ல புத்தி சொல்லுங்க,
    குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எடப்பாடி யிடம் அதிமுக சிக்கி சின்ன பின்னமாக போய் கொண்டிருக்கிறது

    • @jaabirjaabir1873
      @jaabirjaabir1873 3 วันที่ผ่านมา

      அதிமுக சின்னாபின்னம ஆகவேண்டும் என்பது தான் பாஜக எடப்பாடிக்கு கொடுத்திருக்கும் அஜண்ட்டா அதனால்தான் Ops ttv சசிகலா வை இனைக்ககூடது என்பதில் உறுதியாக எடப்பாடி இருக்கார்

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 3 วันที่ผ่านมา +2

    ❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200+ SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 วันที่ผ่านมา +1

    Thiruma will not win a single seat if leaves DMK alliance.

  • @ManuM.P
    @ManuM.P 2 วันที่ผ่านมา

    Brilliant political analysis by RD

  • @anupriya2912
    @anupriya2912 3 วันที่ผ่านมา +3

    Dmk234win

  • @sowsow315
    @sowsow315 2 วันที่ผ่านมา +1

    காமராஜ் என்று பேசுவதை விட்டு விட்டு மரியாதைக்குரிய காமராஜ் ஐயா என்று பேச வேண்டும் ஐயா

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 วันที่ผ่านมา +2

    NTKs downfall has began.

    • @tbraghavendran
      @tbraghavendran 2 วันที่ผ่านมา

      But, thambies comment, 'Seeman 2026 CM'.

    • @vasudevan1423
      @vasudevan1423 2 วันที่ผ่านมา

      ​@@tbraghavendranமணி எட்டாகுது எழுந்திருப்பா

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 วันที่ผ่านมา +1

    EPSs day dreams are his rights. EPS aligned with BJP and was party many draconian laws enacted in the parliament, just to be in power. Admk alliance with bjp has not brought any good to TN. But admk only benefited. So Admk is the durogi of TN.

  • @cljcapostolicchurch2085
    @cljcapostolicchurch2085 3 วันที่ผ่านมา

    It is wonderful, dear sir

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 2 วันที่ผ่านมา

    This is not kalaignar 100, or pavala vizha where crowds don't come,this is thalapathi government should make bus & police arrangements

  • @meenakanan413
    @meenakanan413 3 วันที่ผ่านมา

    I LIKE RD SPEECH

  • @sathish863
    @sathish863 2 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 3 วันที่ผ่านมา +3

    கமல் ஸார் கூட்டணியில் சேர்ந்த நேரம் . வெற்றி மேல் வெற்றி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @muthusamyrajammal426
    @muthusamyrajammal426 วันที่ผ่านมา

    😊😊😊

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww 3 วันที่ผ่านมา +1

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே ஐந்தாவதாக விஜய் வருவதாக நீங்கள் நினைக்கிறீர்கள் ஒன்று திமுக அணி மோடி பிரதமராக இருக்கும் வரை அந்த அணி கலையாது என்கிறீர்கள் 😃😄😃😄அந்த அணி அப்படியே இருக்கட்டும் அந்த அணிக்குச் செல்லும் பொதுவான வாக்குகள் 😅புதிய வரவான விஜய் அவர்கள் பக்கம் தான் செல்லும் 😆😅😆ஏற்கனவே இருக்கும் சீமான் அவர்கள் பக்கம் 😅😆😆இப்போது வாக்களித்த திமுக கூட்டணி வாக்குகள் போகாது😆😅😆அது புதிய வரவான😅😆😅விஜய் அவர்களுக்கு தான் செல்லும் திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகள்😅😆😆உதாரணத்துக்கு2006 ஆளும் அதிமுகவின் வாக்குகளை😂😆😅புதிய வரவான தேமுதிக😆😆😅75 தொகுதிகளில்அதிமுக வின் வெற்றி தடுத்தது😅😆அதேபோல் ஆளும் திமுகவின் புதிய வரவான விஜய் அவர்களின் கட்சி இளைஞர்களின் வாக்குகளை அறுவடை செய்யும் அது வீசிக காக்கும் பாதிப்பு இருக்கலாம் மதிமுகவுக்கும் பாதிப்பு இருக்கலாம் திமுகவுக்கும் பாதிப்பு இருக்கலாம் 100% பாதிப்பு இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் 😄😆😇😉விஜய் அவர்களால் பாதிப்பு ஏற்படும் குறிப்பாக டிடிவி தினகரன் போன்றவர்களுக்கு இளைஞர்களின் வாக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 3 วันที่ผ่านมา

    நம்ம கவர்னர் உரையில் உள்ள யெல்லாம் உண்மை இது எதனால் இருக்கிறது இன்னும் 1yeyar இருக்கிறது எப்படி உங்க வாக்கு

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww 3 วันที่ผ่านมา

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே 2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் அவர்கள் அஞ்சு சதவீத வாக்குகளை தான் பெற்றார்😄😀😃😃😃 அடுத்தடுத்த தேர்தல்களில் 2009 பாராளுமன்ற தேர்தலில் பத்து சதவீத வாக்குகளை பெற்றார் 😃😁😄😃😇கொங்கு மண்டலத்திலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தான் கோவை தொகுதியில் 130000 வாக்குகளை பெற்று மண்டலம் முழுவதும் மூன்றாவது இடத்தை பிடித்தது 😀😃😄😀80000😆நான்காவது இடத்தில் தேமுதிக இருந்தது ஐந்தாவது 😀😃😃😍இடத்தில் 66 ஆயிரம் வாக்குகளை பெற்று கோவையில் பாரதிய ஜனதா ஐந்தாவது இடத்திலிருந்து😀😄😃😇 இது 2009 பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெற்ற வாக்குகள்

  • @aruns339
    @aruns339 3 วันที่ผ่านมา +1

    DMK will form the govt lts Correct. But, dont tell or give the importance to BL Comm.last election Modi gave some importance for BL and changed the name into DKV what happened? That importance? Nothing. Your statement is maybe correct. But, VCK party has morepower in Tamil nadu now the parties is there in Maharashtra and Karnataka... What about BL or DVK BL?

  • @Muthu-jy7xn
    @Muthu-jy7xn 2 วันที่ผ่านมา

    எடப்பாடிகிட்ட இருந்து இரட்டை இலையை புடுக்குங்கய்யா எப்படியாவது

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 3 วันที่ผ่านมา +1

    Nanri 🙏 RSS nanri unmidan

  • @ayubkhan4317
    @ayubkhan4317 วันที่ผ่านมา

    மன்சூர் அலிகான் கூட வரலை..😀😀😀

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 3 วันที่ผ่านมา +9

    DMK ARMY READY YOUTH ARMY ALSO BOOSTER 200/234 WAIT AND SEE.?....

  • @NazimaNazima-h2g
    @NazimaNazima-h2g 2 วันที่ผ่านมา

    Muthu Kumar sir,
    Which means they have arasiyal varisu so they r here they I'll support to the people. That mam wasn't u consider her arasiyal varisu and also u didn't want to be her for a long time. That's why u sent her early.

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww 3 วันที่ผ่านมา +2

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே சீமான் அவர்கள் எடுத்த நிலையை தான் திருமாவளவன் அவர்களும் எடுத்திருக்கிறார் இதில் சிக்கல் இல்லாமல் வாக்குகளை பெறுவதற்கு அதிமுகவுக்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளது

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 3 วันที่ผ่านมา

    😮😮😮😮😮😮

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww 3 วันที่ผ่านมา

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே வட மாவட்டங்களில் தருமபுரியைத் தவிர்த்து 9 பாராளுமன்ற தொகுதியில் அதிமுக திமுக கூட்டணிக்கு கடும் போட்டியை கொடுத்திருக்கிறது இது என்னவோ விழுப்புரம் சிதம்பரத்தில் மட்டும் நடந்ததாக நீங்கள் கதை கட்டுவதெல்லாம் 😅😂😂எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww 3 วันที่ผ่านมา

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே 2026 சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி என்று வைத்துக் கொண்டால் தென் மாவட்டங்களில் 60 சட்டமன்றத் தொகுதியை தவிர்த்து விட்டு தமிழ்நாடு முழுவதும் 170 சட்டமன்ற தொகுதியை பார்த்தீர்கள் என்றால் நீங்கள் சொல்வது போல் 15 சதவீத வாக்கு வித்தியாசம் இருக்காது திமுக கூட்டணிக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி தான் நிலவும் 15 சதவீத வித்தியாசம் தென் மாவட்டங்களில் இருக்கிற 60 சட்டமன்றத் தொகுதியில் மட்டும் இருக்குமோ தவிர மற்ற இடங்களில் 15 சதவீத வித்தியாசம்திமுக கூட்டணிக்கு அதிமுகவுக்கு இருக்க போவதில்லை

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww 3 วันที่ผ่านมา

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே ஒரு போதும் அதிமுக பலவீனமான பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் 😃மேலும் அனைத்து சமூக வாக்குகளும் அதிமுகவுக்கு வட மாவட்டங்களில் கிடைத்திருப்பதால் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுக கூட்டணிக்குள் தள்ளி விட்டாள் 😁😂😅😅😅அனைத்து சமூகங்களும் திமுக கூட்டணிக்கு போகட்டும் என்று ரவீந்திரம் துரைசாமி கணக்கு போடுகிறார் 😅😅2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக 15 சதவீதம் ஏறி வருவார் பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகளை 😂2026 சட்டமன்றத் தேர்தலில் 😅அதிமுகவே வெல்லும் வட தமிழகத்தை பொறுத்தவரை 😅பாட்டாளி மக்கள் கட்சி 😆😆😆டிடிவி தினகரன் 😆😅😅😅ஓ பன்னீர்செல்வம் இவர்கள் மூவரும்😅😅😂 பாரதிய ஜனதா கூட்டணியில் தான் இருப்பார்கள் திமுகவும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாது 😂அதிமுகவும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாது😃😃😃

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 3 วันที่ผ่านมา

    Cheeman is othing to DMK. ADMK WITH TWO LEAVES THREE LEAVES IS NOT A PROBLEM .. MGR JJ OPS EPS AND ITS PRESENT LEADERS ARE IN NO WAY HELPED TN ON ITS SOCIAL JUSTICE. DMK S TUMPING WIN IN 2026 IS ASSURED .

  • @Periyar616
    @Periyar616 3 วันที่ผ่านมา

    யார் வேண்டும் என்றாலும் கட்சிக்கு வாங்க போங்க ஆனா கட்சியோட முதலமைச்சர் வேட்பாளர் திரிசா தான் 😂😂😂 எப்புடி

    • @JEYAARRAVINTHANE
      @JEYAARRAVINTHANE 11 ชั่วโมงที่ผ่านมา

      என்ன சிம்ரன் சொல்ற, நிஜமாவா, ஹாய் ஜாலி.

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww 3 วันที่ผ่านมา

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே 😅2024 பாராளுமன்றத் தேர்தலில் 😅தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் 😅பிஜேபி எதிர்ப்பு அலையில் விழுந்த வாக்குகள் இதில் பெரும்பாலும் கூட்டணி கட்சிகளின் வாக்கு என்றால் ஒரு சதவீதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரு சதவீதம் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு சதவீதம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் ஆறு சதவீதம் காங்கிரஸும்ஒரு சதவீதம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் ஒரு சதவீதம் வலது கம்யூனிஸ்டும் ஒரு சதவீதம் வேல்முருகன் அவர்களும் 😅 சுமார் 12 சதவீத கூட்டணி கட்சியின் வாக்கு எடுத்து கொண்டாலும்😅பெரும்பாலும் பொது மக்களின் வாக்குகள்😅காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு பிஜேபி எதிர்ப்பு என்ற நிலையில் 😅காங்கிரஸ் திமுக கூட்டணி வேண்டும் என்று 😅மக்கள் வாக்களித்து இருந்ததை நாம் பார்த்தோம் 😅😅😅😅😅😅2026 சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி எதிர்பால் 😅திமுக கூட்டணிக்கு பொது மக்களின் வாக்குகள் லாபமாக கிடைக்கப் போவதில்லை பிஜேபி எதிர்ப்பு என்ற நிலையில் 😅 எந்த வாக்குகளையும்திமுக கூட்டணி அறுவடை செய்ய முடியாது😅மாறாககூட்டணி கட்சிகளின் வாக்கு 12 சதவீதமும்😅திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளும்திமுக கூட்டணிக்கு கிடைக்கும்😅நடுநிலையாளர்களின் வாக்கு10% திமுக கூட்டணிக்குகிடைத்தது என்று வைத்துக் கொண்டாலும்😅திமுக கூட்டணி 2024 இல் 46 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது 😅ஆளுங்கட்சிக்கு 10 சதவீத வாக்குகள் குறைந்தால் 😅திமுக கூட்டணி 36 சதவீதத்துக்கு வந்துவிடும் 😅இந்தக் கூட்டணியை 😅2024 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தென் மாவட்டங்களில் 60 தொகுதியைத் தவிர்த்து 170 சட்டமன்ற தொகுதிகளில் 30 சதவீதத்தை தாண்டி வாக்குகளை பெற்ற அதிமுகவால் கண்டிப்பாக 2026 தேர்தலில் திமுக கூட்டணியை சம நிலையில் தான் எதிர்கொள்ள இருக்கிறது அதிமுக 😅😅😅😅

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww 3 วันที่ผ่านมา

    2024 பாராளுமன்றத் தேர்தலில் 😅ரவீந்திரன் துரைசாமி அவர்கள் 😅35 பாராளுமன்ற தொகுதியை 😅திமுக கூட்டணி வென்று விடும் 😅5 பாராளுமன்ற தொகுதியில் 😅தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் 😅திமுக கூட்டணிக்கும் போட்டி இருக்கும் என்றார் 😅😅அது அப்படி இல்லை நிலைமை வேறு மாதிரி இருந்தது 😅திமுக கூட்டணிக்கும் 😅அதிமுக கூட்டணிக்கும் 😅கடும் போட்டி நிலவியது 😅5 பாராளுமன்ற தொகுதிகளில் 😅தர்மபுரி தொகுதியைத் தவிர்த்து 😅 ஒரு தொகுதியில் கூட 😅தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிலேயே இல்லை 😅ரவீந்திரம் துரைசாமியின் 😅கருத்து முற்றிலும் தவறாக இருந்தது 😅😅😅😅 அதிலிருந்து தெரிந்தது திமுகவுக்கு மாற்று அதிமுக தான் என்று 😅😅😅

  • @tmayilan
    @tmayilan 2 วันที่ผ่านมา

    Seeman ellam oru comedian aavaruku intha mudu, Dinamalar ellam oru paper

  • @humanunwantedanimal-sf9dh
    @humanunwantedanimal-sf9dh 3 วันที่ผ่านมา

    தேசியம் தமிழ்ச்சொல்லா??

  • @Goodluck17053
    @Goodluck17053 2 วันที่ผ่านมา

    DURAI you are Very very Correct 😊😊😊

  • @AnamikaDemocratic
    @AnamikaDemocratic 2 วันที่ผ่านมา

    As long as DMK is in INDIA block, bjp will win congress easily in centre. In north, DMK's name is not good. So bjp is posing DMK allied congress as threat and gaining north to gain centre power. As long as bjp is in centre, DMK will rule tn, by posing bjp as threat. DMK will win only by posturing as opposing bjp, bjp will win only by opposing DMK in india block. So these both will never form alliance. They have already a secret b team alliance, like u rule centre I rule state by opposing each other. If they both became alliance, bjp will lose in north as they could no longer pose DMK allied india block as threat and DMK will lose in tn, as they could no longer pose bjp as threat.

  • @balamurugan4864
    @balamurugan4864 3 วันที่ผ่านมา +6

    புள்ளிவிவரங்களோடு கள நிலவரத்தை விவரிப்பதில் துரைசாமி அவர்கள் வல்லவர்.

  • @arul944
    @arul944 3 วันที่ผ่านมา +2

    BJP AALOSAKHAR

  • @muthukumarr655
    @muthukumarr655 3 วันที่ผ่านมา

    Once JJ proclaimed there was no enemy to her up to her reach visionary. She also proclaimed ADMK will rule for 100 years uninterrupted. Realise what is happening now. You are after all a paid critic having your own agenda

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww 3 วันที่ผ่านมา

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே உங்களுக்கு அரசியல் தெரியுமா தெரியாதா 😅2019 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகளும் 😅2019 இல் திமுக கூட்டணி பெற்ற வாக்குகளும் 😅என்ன வித்தியாசம் என்றால் 😅கரூர் பாராளுமன்ற தொகுதியில் 😅5 லட்சம் வாக்குகளில் அதிமுக தோத்தது 😅25 சதவீத வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றது 2021 சட்டமன்றத் தேர்தலில் 😅எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக 😅75 எம்எல்ஏக்களை அதிமுக கூட்டணி பெற்றது 😅50 சட்டமன்றத் தொகுதிகளில் 😅5000 வாக்குகளுக்கு குறைவாக வெற்றி பெற்றதுஇன்னும் 50 சட்டமன்றத் தொகுதிகளில்திமுக பத்தாயிரம் வாக்குகளுக்கு குறைவான😅வாக்குகளில் வெற்றி பெற்றது😅திமுக வாங்கிய வாக்குகளுக்கும்அதிமுக வாங்கிய வாக்குகளுக்கும்15 லட்சம் வாக்குகள்😅வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியை இழந்தது😅😅😅😅😅😅😅இது வரலாறு

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 3 วันที่ผ่านมา

    Aya Ravindranduraisamy AVL AYA yadappayar???vs kalayngar same?? sir 100./.NO EQUAL yadappayar ANY Field

  • @ChandiranSelvam
    @ChandiranSelvam 3 วันที่ผ่านมา

    என்றும் அதிமுக தான்...

  • @Kumar-t1h5z
    @Kumar-t1h5z 3 วันที่ผ่านมา

    அடுத்த ஆட்சி அதிமுக தான்...

  • @Mambattu8
    @Mambattu8 3 วันที่ผ่านมา

    Vaaipe illa Raja... Nenappu thaan pozhappa kedukkuthu...

  • @Jai-g9c
    @Jai-g9c 3 วันที่ผ่านมา

    Mangottai meendum piruka padam

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt 3 วันที่ผ่านมา

    Foolish nonsense ravindra, must prove OPS strength resign from MLA again contest election, prove strength?

  • @akalyamohan8352
    @akalyamohan8352 2 วันที่ผ่านมา

    Dmdk lam perusa peasuran sangiswamy 😂😂😂
    Vijayakanth erantha anuthabathula virudhunagar la mattum avaru payanuku vote convert achu
    Athunala south TN la NDA Seat convert agum nu solurathulam 😂😂😂

  • @ArulA-k1p
    @ArulA-k1p 3 วันที่ผ่านมา

    RD already told TTV,same as admk without alliance still 2026 also, no gains for sc community

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt 3 วันที่ผ่านมา +1

    Wait Mr ravindra,2025 Dec complete change all over India including TN

  • @ZmarTechChennai-fc2lh
    @ZmarTechChennai-fc2lh 3 วันที่ผ่านมา +1

    Nambikkaikku uriya manidhara ???

  • @varalaxmis7091
    @varalaxmis7091 3 วันที่ผ่านมา

    intha simon noda sombai yen interview yedukkiringa?kalra adikka yevlo amount vaanguraana intha sottai thaa----li... Mudhalla deposit vaanga solliyaa un scared leader yai..Thoo...manakettabvangalla?

  • @farmerson5075
    @farmerson5075 3 วันที่ผ่านมา

    ignore this guy talk

    • @devasagayam3982
      @devasagayam3982 3 วันที่ผ่านมา +2

      Why, see in 2026

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 3 วันที่ผ่านมา

      ​@@devasagayam3982😂😂😂😂😂😂😂😂😂😂

  • @muruganc249
    @muruganc249 3 วันที่ผ่านมา +9

    திமுக கூட்டணி 160 to 170 சீட்டுகள் வரை ஜெயிக்கலாம்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 3 วันที่ผ่านมา +3

      234/234😂😂😂😂😂😂😂😂 திமுக ஆட்சி தான்

  • @Intelligent1980
    @Intelligent1980 3 วันที่ผ่านมา +14

    இது தான் நடக்கும், 2026 ல் திமுக 200+ இல்லையென்றாலும் 185 க்கு மேல் கிடைக்கும்....

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 3 วันที่ผ่านมา

    காமெடி 2026 -ல் அதிமுக 156தொகுதிகள் வெற்றி பெறும். திமுக 33தொகுதிகளை மட்டும் வெற்றி பெற வாய்ப்பு அடுத்த முதல்வர் எடபாடிதான்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 3 วันที่ผ่านมา +4

      இப்பொ பேசாதே கஞ்சா போதை தெளிந்த பிறகு பேசு 😂😂😂😂😂😂😂

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 3 วันที่ผ่านมา +1

      Before that eps will be thrown out from admk.

    • @salamehanaz9993
      @salamehanaz9993 3 วันที่ผ่านมา

      Comedy

    • @manobaskaran5727
      @manobaskaran5727 3 วันที่ผ่านมา

      ​@@amaran-ue4xnசூப்பர் தலைவா

    • @Muthu-jy7xn
      @Muthu-jy7xn 2 วันที่ผ่านมา

      10 சீட் ஜெய்க்க வாய்ப்பிருக்கா

  • @ayyadurairaja
    @ayyadurairaja 2 วันที่ผ่านมา

    வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் வாய் புரோக்கர்களில் விசித்திரமான புரோக்கர் இவர் ! 😣 உருட்டும் விசித்திரமாக இருக்கும்…..😖