Excellent interview. வழக்கறிஞரின் தெளிவான தமிழும், நாசுக்கான வார்த்தைகளும், கற்பு சான்று, செல்லாத திருமணம் பற்றிய சட்ட விவரங்களும் அருமை . இதில் அந்த கணவனின் நேர்மையான, மனசாட்சிபடியான அணுகுமுறையை பாராட்ட வேண்டும்.
அம்மா அவர்களுக்கும் நக்கீரன் அவர்களுக்கும் நன்றிகள் பல. ஆக்கப்பூர்வமான ஆலோசனை தந்தீங்க. இந்த ஆலோசனை அநேகருடைய வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று நம்புகிறேன.🙏🏻🙏🏻🙏🏻
Epdi?? Kalyanam pannitu nothing else happened due to health issue- still you are glorifying the man who abused her mentally. Just in case if this happens to your daughter would you still say “nalla paiyan” . Morons
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நிறைய மக்களுக்கு தீர்வு கண்டு சொல்லவும். உண்மையை உள்ளபடி சொல்லிவிட்டால் சீக்கிரம் தீர்வு கண்டுகொண்டு தீர்க்கமாக சொல்லிவிட முடியும். உண்மை உண்மையே உரிமையை வாங்கிக் கொடுக்கும்
அம்மா அவர்களுக்கும் நக்கீரன் அவர்களுக்கும் நன்றிகள் பல. ஆக்கப்பூர்வமான ஆலோசனை தந்தீங்க. இந்த ஆலோசனை அநேகருடைய வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று நம்புகிறேன் e🙏🏻🙏🏻🙏🏻
Man or woman if says no to marriage, parents should accept. In this case mistake is totally in that man's parents.. why to force him to wedding when he is not interested
நானும் athe panna soldran en thankachi ku pakra maplayta medical certificate check panna solli போடா chinna byalae இப்டி la ketta avlotha podanu sollitanga😂
1. Domestic violence.... 2.Perspective on marriage... (Lisence to have sex.... Absolutely) 3.Divorce... 4. Social discrimination on single women 5. Harrasment 6.Depression Everything is a taboo... But sufferers are always female...
இதை தான்டிய பல உண்மை கதைகள் நம்மிடம் உண்டு. அதிகாரம் , பண பலம் கொண்டவர்கள் செய்த குற்றத்திலிருந்து தப்பித்து விடுகிறார்கள். இதில் மதம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டு . # போராளிகள் , சமூக ஆர்வலர்கள் பெயரில் திரியும் போலிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
Ohh really women are the sufferers. Do you want to know about the number of fake dowry cases, sexual harrasment,domestic violence cases filed on innocent men? Delhi High Court has stated almost 80% cases rape cases filed on men are fake by women just to satisfy their vengeance on them. Stop playing the victim card 🤦🤦🤦🤦
Most useful content .. Sexual Awareness to children after 13 yrs is mandate similarly knowledge of law is important too .. atleast family court related laws..
Hi Mam excellent thought process and very bold statements on Sexual relationships and virginity. I agree fully. It is all feelings. Hats off to you mam Please get justice for experience of sex before and after marriage.
அம்மா என் மகளுக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்தோம் ஆனால் அவன் ஒரு சைக்கோ என் மகள் எம் ஏ எம்மல் படித்திருந்தும் அவளால் அவனை கண்டுபிடிக்கும் போது கர்ப்பமாகி விட்டால் ஒரு வழியாக டைவர்ஸ் கிடைத்தது இப்போது நல்ல கணவருடன் இரண்டு குழந்தைக்கு தாயாக இருக்கிறாள் நன்றி அம்மா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Same problem ma na marriage panni kittavanum psycho tha na 4 months la veliya vantu divorce apply panni vangittan Divorce vangi 2 years agiduchi Innoru marriage ku enga vetla pathittu irukkanga but enakku romba Payama irukku Innoru marriage panna epdi patta paiyana select panrathunu konjam sollungal Amma 🙏🏻 Neenga unga ponnukku epdi select panninga
Depression is a serious mental illness that can interfere with a person's life. It can cause long-lasting and severe feelings of sadness, hopelessness, and a loss of interest in activities. It can also cause physical symptoms of pain, appetite changes, and sleep problems. Depression affects your mood, thoughts, feelings, behaviors and physical health. Severe depression can result in losing the ability to feel pleasure in the things you once enjoyed. It can also cause you to withdraw from your social relationships even from people to whom you are closest. So understand both side of the story before making a judgement
Neenga sonna story unmai but last la andha ponnu kaila oru kolantha vaithula oru kolantha oda santhosama iruka nu sonnathu poi mam... Sorry to say this .. oru girl 1week irundhalum 1day irundhalum avala vera mathiri than paakum💯
அம்மா. என். வாழ்க்கை யில். உங்களைப் போன்ற. ஒரு😢வரை. சந்திக்க வில்லை. என். குடும்ப. சூழ்நிலை யும். சாதகமாக இல்லை. இன்று. கல்யாணம். ஆகியும். சன்னியாசி யாக. வாழ்ந்து. இன்று. 50. வயதில். கணவரையும். இழந்து. தனிமரமாய். ஆதரவு. இன்றி. நிற்கிறேன். என். விதியை. யாரிடம். சொல்வது
எனக்கு தெரிந்த ஒரு பெண்கல்யாணம் ஆகி 3 வருடம் வாழ்துவிட்டு குழந்தை இல்ல அதற்கான தகுதி இல்ல என்று தலாக் சொல்ல சொல்லிெவளியில் வந்து அந்த பையனுக்கு வேறு திருமணம் செய்து 2. பெண் குழந்தைகள் இது நடந்து ஒரு முஸ்லீம் குடும்பத்தில் 25 வருடங்களுக்கு முன்
ஒழுக்கம் மிக அவசியம்....அந்த ஆணின் நேர்மைக்கும் நன்றி....
He should have told before marriage. Not after imagine her life emotional turmoil she went through alone.
நீங்க எனக்கு அம்மாவா இல்லையேன்னு நான் ரொம்ப வருத்தப்படுகிறேன் .என்ன ஒரு ஆக்கப்பூர்வமான பேச்சு.இந்தப் பேச்சு என் மனதிற்க்கு ஆறுதலாக இருந்தது.
👏🏻
நம்ப... அம்மாக்களே..
நம்ப... சரியாக வளர்க்கப்படல்ல..
இதனால.., நாம... அல்லாடி.. அறியாம... வளர்ந்தே... வளர்ந்துமே..., இதில நம்ப நம்ப நம்ப... வாரிசுங்களுமே... அல்லாடனுமா..??? . .. ..
Excellent interview. வழக்கறிஞரின் தெளிவான தமிழும், நாசுக்கான வார்த்தைகளும், கற்பு சான்று, செல்லாத திருமணம் பற்றிய சட்ட விவரங்களும் அருமை . இதில் அந்த கணவனின் நேர்மையான, மனசாட்சிபடியான அணுகுமுறையை பாராட்ட வேண்டும்.
Ungal phone number share pannunga mam pls
அம்மா அவர்களுக்கும் நக்கீரன் அவர்களுக்கும் நன்றிகள் பல. ஆக்கப்பூர்வமான ஆலோசனை தந்தீங்க. இந்த ஆலோசனை அநேகருடைய வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று
நம்புகிறேன.🙏🏻🙏🏻🙏🏻
⁷vveĺ
ஒரு பொண்ணோட மனநிலையை அம்மாவிடம் கூட பேச தயங்கி வாழ்க்கையே இல்லை என்ற நிலை மாற்றத்தை உங்களைப்போல ஒருவரால் மற்றுமே செய்யமுடியும் வணக்கங்கள் அம்மா
நான் சிங்கிள் பாய்
துஸ்டர்களாக. அலைந்து கிடக்கும்.. கெட்ட.. நட்புகளிடம் மிகமிகப் பத்திரம்.
😳 😳 😳 😳 😳
நல்ல பையன் அந்த பொண்ணு வாழ்க்கைய கெடுக்காம விட்டானே
Epdi?? Kalyanam pannitu nothing else happened due to health issue- still you are glorifying the man who abused her mentally. Just in case if this happens to your daughter would you still say “nalla paiyan” . Morons
அம்மா வின் பேச்சு அருமை...
ஆசைக்கு வாழ்க்கையை இழந்துடாதீங்க
இருவருக்குமே
பலரின் குடும்பத்திற்கு, நல்லது செய்யும், உங்கள் குடும்பம் , உங்கள் குலம் வாழ்க
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நிறைய மக்களுக்கு தீர்வு கண்டு சொல்லவும். உண்மையை உள்ளபடி சொல்லிவிட்டால் சீக்கிரம் தீர்வு கண்டுகொண்டு தீர்க்கமாக சொல்லிவிட முடியும். உண்மை உண்மையே உரிமையை வாங்கிக் கொடுக்கும்
அருமையன நேர்முக உரையாடல் pathikapadavarkaluku உதவவும் தாயே
Am so blessed i share every bad suitation with my mother and with my sister
Ivanga theliva pesuraaanga🥰🥰
Got good information about family court through this case.
நல்லா பேசினீர்கள் மேடம் 👏👏👏
So finally Nakheeran had come to such level to increase it's viewership
Great sister, ungal pani yengalai pola ulla middle class family members ku nengal thevai sister
அம்மா அவர்களுக்கும் நக்கீரன் அவர்களுக்கும் நன்றிகள் பல. ஆக்கப்பூர்வமான ஆலோசனை தந்தீங்க. இந்த ஆலோசனை அநேகருடைய வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று நம்புகிறேன் e🙏🏻🙏🏻🙏🏻
தெளிவான வார்த்தைகள் விளக்கமானபதில் அருமையான பதிவு அம்மா
நீங்கள் பெண்கள் குறை மட்டுமே பெரிதாக பேசுகின்றிர்கள் (ஆண்களுக்கும் பெண்களாள் பிரச்சனை உண்டு,)
அம்மா அவர்கள்.சொல்வதுஉண்மைதான்அம்மா.உங்கள்.போன்நம்பர்வேண்டும்
மிகவும் அவசியமான பதிவு 👍 சிறப்பு
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா
nakkheran channelku romba nandri. yen divorce case nadakum intha suinilaiyil very useful video advocate madamkum nandri.
Man or woman if says no to marriage, parents should accept. In this case mistake is totally in that man's parents.. why to force him to wedding when he is not interested
@@sravya7599 unmai thaan. Avar thaan parents kaga pannikuren sollitare..he escaped from. His parents questions but the girl life gone
@@thalakrish7042 naan general aa sonnen . I don't have any personal issues .but same thing we faced in our family Circle
He shd hv contacted the girl secretly and told that he's not interested in this marriage. Fault lies with the bridegroom also.
@@mariamatilda4963 it's his mistake only.
@@manjupriya1128 she is force her husband to have sex this is marital rape
திருமணத்திற்கு முன் டாக்டர் சர்டிபிகேட் வாங்குவது அவசியம் என்றும் எழுச்சியை வீடியோ பதிவு பண்ணி வைப்பது டாக்டரின் கடமை என்றும் சட்டமியற்றலாம்
Bro apdina ambalaingalum ponnunga Virginu certificate keka arambipanga! Ithellam avan avan manasatchi oda thavirkanum!
இந்த காணொளி க்கும் உங்க கமெண்டுக்கும் என்ன சம்பந்தம்?
Privacy nu onnu iruku..Even Ungalukke Some time athu thevai padalam..Intha maathiri paithiyakarathanamana Sattatha elam Thookitu varatheenga
பெண்ணிற்கும் ஆணுக்கும் எழுச்சி பொருத்தம் பார்த்து மனம் முடித்தால் மணமுறிவு குறைவாகும்.
பெண்ணிற்கும் ஆணுக்கும் எழுச்சி பொருத்தம் பார்த்து மனம் முடித்தால் மணமுறிவு குறைவாகும்.
Arumai Amma. 🙏🙏🙏
ஜாதகத்தைக் கேட்பதற்கு பதில் மருத்துவ சர்டிபிகேட் கேட்கலாம்
நானும் athe panna soldran en thankachi ku pakra maplayta medical certificate check panna solli போடா chinna byalae இப்டி la ketta avlotha podanu sollitanga😂
ஒரு பொண்னு திருமணம் ஆகி பத்துநாளில் ஓடி போன அந்த திருமணம் செல்லாது என்று அறிவிப்பாங்களா
1. Domestic violence....
2.Perspective on marriage... (Lisence to have sex.... Absolutely)
3.Divorce...
4. Social discrimination on single women
5. Harrasment
6.Depression
Everything is a taboo... But sufferers are always female...
இதை தான்டிய பல உண்மை கதைகள் நம்மிடம் உண்டு. அதிகாரம் , பண பலம் கொண்டவர்கள் செய்த குற்றத்திலிருந்து தப்பித்து விடுகிறார்கள். இதில் மதம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டு .
# போராளிகள் , சமூக ஆர்வலர்கள் பெயரில் திரியும் போலிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
True well said
100%true
Ohh really women are the sufferers. Do you want to know about the number of fake dowry cases, sexual harrasment,domestic violence cases filed on innocent men? Delhi High Court has stated almost 80% cases rape cases filed on men are fake by women just to satisfy their vengeance on them. Stop playing the victim card 🤦🤦🤦🤦
@@2kpredator936 zfh⁴4h
Very useful God Bless you Mam
மிகவும் அருமையான பதிவு
Thanks Mam & Hari
Most useful content .. Sexual Awareness to children after 13 yrs is mandate similarly knowledge of law is important too .. atleast family court related laws..
பயனுள்ளதாக தகவல்கள் அம்மா.என்றென்றும் அன்புடன். சேவை சிறக்க வாழ்த்துக்கள்
Super sister first time I m listen ing thanks to nakkeeran
Mam you know what you did in our daughter divorce case you failed to handle
Ungala maathiri amma ella ponnugaluku vendum medam 🥉
Unga speech supera erukku mam
Crct madam
Really u r Great ma'am..🤝
How good heart. God bless you mam.
Super speech medam 🌺♥️
Very useful for couples
Mam arumayana oru pathivu🙏
Hi
Mam excellent thought process and very bold statements on Sexual relationships and virginity.
I agree fully. It is all feelings.
Hats off to you mam
Please get justice for experience of sex before and after marriage.
Beautiful communication 👌👍🙏
பயனுள்ள பதிவு அம்மா.
Madem your suggestions seems to think high. I want more video
You are inspiring person great madam.
❤ஹி
We need more episodes like this.
அருமையான பதிவு அம்மா... எனக்கும் திருமணம் ஆகவில்லை...
Why didnt you marry n How old are you
@@dr.laxmisuganthi5792 29,mam...
Tomorrow,30....
Valga valamudan amma
Good suggestion thankyou madam valgha tamil tamilnadu valgha bharatham 👍
Super advice mam👍
Thanks lots of lots for santhakumari madam and every ciridit s goes to you tube All good people junction/platform
Super 😊😊😊
I would like to know that Shanthakumari, get permission from the girl or boy to talk about their cases. Definitely it is confidential too.
அம்மாவின் தொடர்பு எண் கிடைக்குமா
Same same incident for me but own relatives done this for me I got divorce but single till now
Have a respectful, happy life mam. Your life is in your hand. More than it is a responsibility, it's a freedom.
Excellent
Anchor is great
அம்மா என் மகளுக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்தோம் ஆனால் அவன் ஒரு சைக்கோ என் மகள் எம் ஏ எம்மல் படித்திருந்தும் அவளால் அவனை கண்டுபிடிக்கும் போது கர்ப்பமாகி விட்டால் ஒரு வழியாக டைவர்ஸ் கிடைத்தது இப்போது நல்ல கணவருடன் இரண்டு குழந்தைக்கு தாயாக இருக்கிறாள் நன்றி அம்மா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Same problem ma na marriage panni kittavanum psycho tha na 4 months la veliya vantu divorce apply panni vangittan Divorce vangi 2 years agiduchi Innoru marriage ku enga vetla pathittu irukkanga but enakku romba Payama irukku Innoru marriage panna epdi patta paiyana select panrathunu konjam sollungal Amma 🙏🏻 Neenga unga ponnukku epdi select panninga
@@priyaravi6745 hai na single boy namba kalyanam panikuma
@@priyaravi6745 enaku entha palakamum illa ungalugaka ethana year vena wait panra pls reply
Vathukkal medam
Happy ya erukku neenga sonnathu. God unga moolama help pannirukkar
Depression is a serious mental illness that can interfere with a person's life. It can cause long-lasting and severe feelings of sadness, hopelessness, and a loss of interest in activities. It can also cause physical symptoms of pain, appetite changes, and sleep problems.
Depression affects your mood, thoughts, feelings, behaviors and physical health. Severe depression can result in losing the ability to feel pleasure in the things you once enjoyed. It can also cause you to withdraw from your social relationships even from people to whom you are closest. So understand both side of the story before making a judgement
Yes bro.. personally experienced ✨
@@arunnichholas8761 me too. Still fighting
@@ashwinj455 have you seen any psychiatrist..?
True bro... 😭😭😭
Very clearly explained 🙄 happening with me, pray for me
Aleast he was Frank enough to say to his wife
Hm
Nenga ennota hero mam
❤❤❤❤❤❤great madm.
Good topic
Super nice madam watching form u great
Neenga sonna story unmai but last la andha ponnu kaila oru kolantha vaithula oru kolantha oda santhosama iruka nu sonnathu poi mam... Sorry to say this .. oru girl 1week irundhalum 1day irundhalum avala vera mathiri than paakum💯
Good message to the women struggling to getting the divorce from such people. How can we contact the advocate for such cases?
அம்மா. என். வாழ்க்கை யில். உங்களைப் போன்ற. ஒரு😢வரை. சந்திக்க வில்லை. என். குடும்ப. சூழ்நிலை யும். சாதகமாக இல்லை.
இன்று. கல்யாணம். ஆகியும். சன்னியாசி யாக. வாழ்ந்து. இன்று. 50. வயதில். கணவரையும். இழந்து. தனிமரமாய்.
ஆதரவு. இன்றி. நிற்கிறேன். என். விதியை. யாரிடம். சொல்வது
super explain madam.
Very nice advocate
Nice madam ❤
Vala vala vala vala
Konjam surukkamaa sollungamaaa
Great mam
Athu pole irukum aangal en therumanam seikindraga avargaluco thandanai illaya
Lawyer mam parkumpode oru positive a irukku ma
Mam neengalu m great
Literally 6 years wasted , really waste of time, she would have enjoyed those 6 yrs too.
I LIKE NAKEERAN
அம்மா பேசுறதே மனசுக்கு ஆறுதலா இருக்கு
True.
Super mam🙏🙏🙏👌👌
Very nice speech mam
Crct madam
Excellent 👌
Good and Frank advocate
🙏🙏🙏valzha valamudan Amma
Mam,neengal needooli 100yrs kku mel arockiamaga vaala iraivanai vendugiren. Ungalai maadiry nirayya perai uruvaakkungal mam. Futureil ithaivida complicated cases varalaam. Avargalukku udhavugira maadiry ungalukku appuramum oru nalla family concerning generationai (advocates) uruvakki vittu chellavum.
So..naalai irunthu ellarum experience aagunga...ethukum wait pannatheengaa..
Inimel yaarukum licence thevai illa athuku....So go all out...and start enjoying life...!!
அருமையான பொருத்தமான சிலை இவங்க அலுவலகத்தில் கண்ணகி
😂😂
தன்கணவனைக் கொண்டாடிக் காத்திருந்து .. மன்னித்து கூடி...வாழத்துணிந்தவராக.. கண்ணகி
.பாத்திரம் உண்டு..
சரி...இப்படி.. வாழலாம்...என்றால்..
ஆனா பரத்தையர் வீடு போனோரை.
....தண்டிக்க.. ஒரு பாத்திரம் வேண்டுமே..
. .. அந்தக் கண்ணகிங்களே சூப்பர்..ரு...😳 😳 😳
வாழ்க வளமுடன் 👍
If anyone knows the Book Title from "Sharmila Syyid" which the lawyer quoted in the above video, please comment it ?!?!?! 🙏💐🙂
Book name is Adangamaru i think
Amma enaku vera problems iruku ithu epdi handle panrathu
சிறந்த காணொளி..
Same prblm my frdkum 4years aguthu
தன் சுய உழைப்பில் சம்பாரிக்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தால் பெற்றோருக்கும் பண உதவி செய்ய கூடாதா அம்மா..
பெண்களின் குற்றம் குறைகள் வீடியோ போடுங்கள் மேடம்
அதற்கு... ஒரு ஆண் வக்கீல் தான் வருவாரு ..😳😳😳 ய்யா..
Vakilkal irupakkamum vathada kudathu. Avarkalae court.l pesanum
I am worried about that 👦boy 😔😔😔😔😭