ECR சம்பவம் | DMK கொடி 4 தனிப்படை | யார் அந்த கார் ஓனர் | அம்பலப்பட்ட பொய் | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • 🎁 Ready to play? Grab yours now! - Rs 1099/-⏳ 👉 kidsbestie.com...
    ⚠ Only 50 Pieces Available
    🏀 Foosketball Tabletop Action Game - Fast, Fun & Competitive! 🎯
    🔥 Experience the thrill of foosball meets basketball in this exciting head-to-head tabletop game! Turn, aim, and shoot your way to victory-perfect for kids, teens, and family game nights!
    ✔ Fast-paced & interactive
    ✔ Easy to learn, fun to master
    ✔ Great for 2 players, ages 8+
    ⚠ Adult assistance required for setup - handle with care!
    ⚠ No replacements for installation-related damage. Handle with care while setting up.
    📲 Follow me on Instagram : / tamilpokkisham_vicky
    #ArasiyalSadhurangam #Tamilnadu #Politics #TamilPolitics
    Arasiyal Sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal Sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal Sathurangam - Voice of the people ! Let your voices be heard !
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 1.7K

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 7 วันที่ผ่านมา +507

    நான் ஒரு 5 மாதம் காலமாக தொலைக்காட்சி செய்திகள் பார்ப்பதை 100% நிறுத்திவிட்டேன்.. காரணம்.. நீங்கள்❤❤❤ ❤❤❤

    • @ram3237
      @ram3237 7 วันที่ผ่านมา +9

      Me too.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 7 วันที่ผ่านมา +14

      5 வருசமா பார்ப்பது இல்லை.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 7 วันที่ผ่านมา +7

      தேவையான போது வெளியீடுவார். அதுவரை. பொறுமை யா இருங்க. போலீஸ் க்கு டைம் கொடுத்து உள்ளார். அந்த பயத்தில் தான் கார் ஐ தூரத்திய 5 பேர் அரெஸ்ட் ஆகி இருக்காங்க
      சார் உம் விரைவில் வெளிவருவார்.

    • @thiyagarajan3907
      @thiyagarajan3907 7 วันที่ผ่านมา +5

      Me too

    • @sivalingam6729
      @sivalingam6729 7 วันที่ผ่านมา +3

      🎉🎉🎉

  • @Revathir-bk9hf
    @Revathir-bk9hf 7 วันที่ผ่านมา +156

    புறக்கணிப்போம் சமூக அக்கறை இல்லாத செய்தி சேனல்களை

  • @jekatheesvarannirushan8608
    @jekatheesvarannirushan8608 8 วันที่ผ่านมา +361

    2 நாளா எதிர்பார்த்து காத்திருந்தேன் உங்கள் ஒளிப்பதிவுக்காக தினமும் உங்கள் பதிவை தேடிபார்ப்பேன் உங்கள் நடுநிலமைக்காக..... பிரான்ஸ் ல் இருந்து..... ஈழத்தமிழன்.....

    • @sivalingam6729
      @sivalingam6729 7 วันที่ผ่านมา +3

      ❤❤

    • @boopathyraja-p9353
      @boopathyraja-p9353 7 วันที่ผ่านมา +2

      அரசியல் சதுரங்கம்சாதாரண மனிதனாகநடத்துறீங்க.
      சாதாரண மனிதர்கள்உங்கள் செய்தி சேனலை பின்தொடர்கிறார்கள்.

    • @Timepass-y7
      @Timepass-y7 7 วันที่ผ่านมา +3

      🎉

    • @sivalingam6729
      @sivalingam6729 7 วันที่ผ่านมา

      @@boopathyraja-p9353 ❤️❤️❤️💪இயற்கை கொடுத்த மா பெரும் ❤️❤️❤️ஆசீர்வாதம் தொடர்வோம் உறவே 👍🌹❤️

    • @ப.ரவி
      @ப.ரவி 5 วันที่ผ่านมา

  • @lingappan2970
    @lingappan2970 7 วันที่ผ่านมา +16

    விக்கி , மாரி தாஸ் நீங்கள் இருவரும் தமிழ் நாட்டிற்கு விடிவெள்ளி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @saravananp8526
    @saravananp8526 7 วันที่ผ่านมา +225

    தமிழக TV சாணல்களை தற்போது பார்ப்பவர்கள் மிக மிக குறைந்து விட்டனர். காரணம் அதன் மேல் மக்கள் இழந்த நம்பிக்கை. இது நிதர்சனமான உண்மை.

    • @sivalingam6729
      @sivalingam6729 7 วันที่ผ่านมา +4

      உண்மை ❤❤🎉

    • @sakthishanmugam9008
      @sakthishanmugam9008 7 วันที่ผ่านมา +13

      ஆனால் இன்னும் சன் செய்திகள்போல பல வற்றை உண்மை என்று நம்பி பார்க்கும் மக்கள் இருக்கிறார்கள்

    • @sivalingam6729
      @sivalingam6729 7 วันที่ผ่านมา

      @@sakthishanmugam9008 அறியாமை

    • @Bharathi_Swing_360
      @Bharathi_Swing_360 7 วันที่ผ่านมา

      Correct

  • @poomalaik8769
    @poomalaik8769 7 วันที่ผ่านมา +14

    அரசியல் சதுரங்கம் தொடர வேண்டும். ❤

  • @nilakottaipalani3715
    @nilakottaipalani3715 7 วันที่ผ่านมา +105

    DMK கொடி இருந்தால் போதும் எந்த விதமான தவறு செய்தாலும் காவல் துறையினர் முழு ஆதரவு இருக்கும் தவறு செய்தவர்களுக்கு

  • @ஆதிஅங்காளஅம்மன்இளம்புவனம்

    உண்மைக்கு குரல் கொடுக்க தங்களைப் போல் சிலரே உள்ளீர்கள். தங்களின் குரல் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். வாய்மையே வெல்லும்....😢 ஜெய்ஹிந்த்.....

  • @kathirrk9126
    @kathirrk9126 7 วันที่ผ่านมา +204

    விக்கி சொல்வது செய்தி அல்ல.... அனைத்தும் ஆவனகங்கள் ஒரு நாள் மக்கள் நம் செய்திகளை தேடி தேடி படிப்பார்கள். தற்போது காட்சி ஊடகங்களை தவிர்த்து வருகின்றோம்... 2026 வரை இன்னும் நம்மால் முடிந்த வரை மக்களிடம் சொல்லி கொடுப்போம் நன்றி

  • @Ramu20029
    @Ramu20029 7 วันที่ผ่านมา +7

    இருக்குற மீடியால 💯 சதவீதம் தமிழக அரசியலை புட்டு புட்டு உண்மை மட்டும் பேசுறது நீ மட்டும் தன் நண்பா.... So please continue 🙏 U r troops always for you

  • @praveenakarthi
    @praveenakarthi 7 วันที่ผ่านมา +70

    அரசியல் சதுரங்கம் தொடரட்டும் வாழ்த்துக்கள் விக்கி

  • @syedmydeenshajakhan1581
    @syedmydeenshajakhan1581 7 วันที่ผ่านมา +7

    உண்மை தான் பாஸ் உங்க இடத்துல நான் இருந்தாலும் அந்த பயம் எனக்கும் இருக்கு உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்

  • @சாலொமோன்ந
    @சாலொமோன்ந 7 วันที่ผ่านมา +120

    வேண்டும் வேண்டும் விக்கி வேண்டும் 🙏 உண்மைகளை சொல்ல உங்களை போன்றவரும் இந்த தேசத்திற்கு வேண்டும் ❤🙏🙏

  • @velusamy8367
    @velusamy8367 7 วันที่ผ่านมา +14

    அரசியல் சதுரகம் வேண்டும்

  • @prabhakarans1337
    @prabhakarans1337 7 วันที่ผ่านมา +92

    பத்திரிகை தர்மம் அழிந்து விட்டது இந்த பிழைப்புக்கு இவர்கள் வேறு வேலை செய்து பிழேக்கலாமே

    • @gopi1601
      @gopi1601 7 วันที่ผ่านมา +1

      வேறு வேலை செய்யவில்லை என்று நம்புகிறீர்களா?

    • @RaviChandran-4375
      @RaviChandran-4375 7 วันที่ผ่านมา

      வேங்கை வயலில் மலம் கலந்தவர்கள் தொலைகாட்சி அலுவலுகங்களில் செய்திருந்தால் அது நியாயமாக இருந்திருக்கும்....

  • @kumar683
    @kumar683 7 วันที่ผ่านมา +6

    நண்பா உங்க தைரியத்துக்கு பாராட்டுக்கள்,தொடரட்டும் உங்கள் பணி,இனி நாம் அனைவரும் இப்படிபட்ட சமுதாயத்தில்தான் பயணிக்க போறோம்,உண்மையை மறைக்கும் அடிமை ஊடகங்களுக்கு முன்னாடி இப்படியொரு உண்மையை உரைக்க சொல்லும் ஊடகம் தேவை

  • @mahadevans191
    @mahadevans191 7 วันที่ผ่านมา +66

    அரசியல் சதுரங்கம் தொடர வேண்டும்🎉🎉🎉

  • @sriranjankaneshu6877
    @sriranjankaneshu6877 7 วันที่ผ่านมา +22

    விக்கி திமுக என்பதில் இருந்தது என்ன விரிவாக்கம். திருத்த முடியாத கட்சி தான்.😢😢😢

  • @sivakumar-q7q
    @sivakumar-q7q 7 วันที่ผ่านมา +140

    உண்மைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @prasanthkumaryamini3837
    @prasanthkumaryamini3837 7 วันที่ผ่านมา +9

    அருமையான பதிவு. எனக்கும் நாட்டையும் நாட்டு மக்களையும் நடக்கும் கொடுமைகளை பார்க்கும்போது வலிக்கிறது. அரசியல்வாதிகள். அரசு அதிகாரிகள் மற்றும். நீதிபதிகள். யாரும் சரியில்லை. ஓட்டுக்கு விலை போகும் மக்கள் இருக்கும் வரை தவறு நடந்து கொண்டுதான் இருக்கும்

  • @happytraderssathy3571
    @happytraderssathy3571 7 วันที่ผ่านมา +51

    மக்களிடம் பயம் தான் காரணம்......தட்டி கேட்க பெருவாரியான மக்கள் துணிந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்....

  • @d.manickamd.manickam3401
    @d.manickamd.manickam3401 7 วันที่ผ่านมา +9

    உண்மையை உரக்க சொல்லும் தைரியமான தமிழன் தம்பி நீ விக்கி வாழ்த்துக்கள்

  • @KannanKannan-c9w7y
    @KannanKannan-c9w7y 7 วันที่ผ่านมา +36

    கண்டிப்பா அரசியல்
    சதுரங்கம் வேண்டும்

  • @NagarajanRaja821
    @NagarajanRaja821 7 วันที่ผ่านมา +8

    வேணாம் சகோ நீங்கள் வேணும் உண்மைய பேச நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @prabaharanthiruvengadam8375
    @prabaharanthiruvengadam8375 7 วันที่ผ่านมา +58

    குழந்தைகளின் எதிர்காலம் குறித்து மனம் வேதனை அளிக்கிறது.... ஊடாக தர்மத்தை கான முடிவில்லை...

  • @kirubarage382
    @kirubarage382 7 วันที่ผ่านมา +7

    இந்த சமூகங்களில் நடக்கும் கொடுமைகளை பார்த்து என்னால் கேட்க முடியாத கேள்விகளை நீங்கள் கேட்கும் போது நாங்களே அந்த கேள்விகளை கேட்பது போல் மனசுக்கு மகிழ்வாக உள்ளது தொடருங்கள் உங்கள் பணி ❤❤❤❤

  • @pragalathan5870
    @pragalathan5870 7 วันที่ผ่านมา +86

    Dont stop vicky. We all with you.

  • @kathir-v1y
    @kathir-v1y 7 วันที่ผ่านมา +4

    தைரியமாக கருத்துக்கள் பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள். தங்கள் பணி தொடரட்டும்.

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +32

    🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 நாம் தமிழர் NTK🙏🙏🙏
    🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 நாம் தமிழர் NTK🙏🙏🙏
    🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 7 วันที่ผ่านมา +6

    நீங்கள் சொல்வது சரிதான் நம் பயம் நம்மை வெல்கிறது

  • @madhubalan1363
    @madhubalan1363 7 วันที่ผ่านมา +56

    அவரவர் வீட்டில் நடக்கும் போது வலிக்கும்... அப்போ கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.... தயவுசெய்து தப்பை தட்டி கேளுங்கள் மக்களே..

    • @rigaronald
      @rigaronald 7 วันที่ผ่านมา

      vote ntk plz bro, he will protect

    • @sandy0129
      @sandy0129 7 วันที่ผ่านมา

      ​@@rigaronaldno... we will vote for BJP

    • @rigaronald
      @rigaronald 7 วันที่ผ่านมา

      @@sandy0129 but this time ntk plz

    • @sandy0129
      @sandy0129 7 วันที่ผ่านมา

      @@rigaronald not at all possible bro

    • @rigaronald
      @rigaronald 7 วันที่ผ่านมา

      @@sandy0129 any special reasons, let's discuss, i dont mind you are casting to annamali, but this time

  • @Kishot-lr1vt
    @Kishot-lr1vt 6 วันที่ผ่านมา +1

    Vicky bro we are supporting you.. please continue your service of real news media🔥🔥🔥🔥

  • @qwenchtheknowledgethirst9361
    @qwenchtheknowledgethirst9361 7 วันที่ผ่านมา +33

    உண்மையாக நடுநிலையாக mainstream Media செய்யாத வேலையை தமிழ் சமூக அக்கறையோடு நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து மென்மேலும் தொடருங்கள். உங்களுக்கு மாணவர்களாகிய நாங்கள் ஆதரவு. 🙏🏽😌

  • @kuttysubash8123
    @kuttysubash8123 7 วันที่ผ่านมา +3

    இந்த சேனலை தொடருங்கள், எங்களைப் போன்றோர் உங்களைப் போன்ற நடுநிலை சேனல்களைத்தான் பின்தொடருகிறோம் சகோ. தங்களின் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துகள் 🙏

  • @தமிழ்தேசியவேங்கை
    @தமிழ்தேசியவேங்கை 7 วันที่ผ่านมา +14

    தொடர்ந்து பேசுங்கள் நண்பா
    புரட்சி எப்போதும் வெல்லும் 🔥💪🏽

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 7 วันที่ผ่านมา +3

    எந்த நாட்டுல நாம வாழ்ந்துட்டு இருக்கோம் உண்மை பேசுற ஞாயத்தை பேசுற அண்ணா விக்கி அவர்களுக்கு நன்றி 🙏

  • @CE111-c3y
    @CE111-c3y 8 วันที่ผ่านมา +84

    அஜாக்கிரதை இல்லை விக்கி...
    அதிகார போதை ‌..யார் கேட்பாங்க என்ற திமிர்

  • @Rubashaa
    @Rubashaa 7 วันที่ผ่านมา +3

    மனிதமும் ,மனசாட்சியும்
    கொண்ட நீங்கள் மட்டுமே உண்மையான செய்திகளை தந்து கண்டிருக்கிறார்கள் விக்கி!
    பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது ... கவனம்!

  • @kathirvel1719
    @kathirvel1719 7 วันที่ผ่านมา +40

    எப்போதும் தொடர்ந்து கலையெடுங்கள் எச்சரிக்கையுடன் 💪💪💪 வாய்மையே வெல்லும்

    • @jayyyy3608
      @jayyyy3608 7 วันที่ผ่านมา

      களை எடுக்கப்படுவார்கள்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 7 วันที่ผ่านมา +4

    இது மக்களின் தவறுதான்
    26 தேரதலில்
    பாருங்க இவர்களையே தெரிவு செய்வார்கள்
    இதே மக்கள்தான்

  • @Sriram-hz2gz
    @Sriram-hz2gz 7 วันที่ผ่านมา +49

    காலை வணக்கம்.
    உங்கள் காணொளி இரண்டு நாட்களாக இல்லை என்று தேடியவர்களில் நானும் ஒருவன்.. ஆகையால் தயவு செய்து தொடரவும்.......
    இதேபோன்று உண்மையான செய்திகளை வெளியிடவும்..
    உங்கள் சுயத்தை எப்போதும் இழக்காதீர்கள்.. இதுபோன்ற youtubeபர்கள் உண்மையைப் பேசினார்கள் ஆனால் இப்போது அது பெரும்பாலும் செய்வதில்லை....
    உங்கள் உழைப்புக்கு மிகவும் நன்றி....

  • @RamuthaiDhanasekaran
    @RamuthaiDhanasekaran 7 วันที่ผ่านมา +2

    விக்கி தம்பி உங்கள் பக்கத்தில் நாங்கள் ... குற்ற செயலும் அதன் பின்னணியும் பார்க்கும் போது பாரதியார் கவிதைகள் நம் முன்னே தெரிகிறது தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில்.... என்ற கவிதை நினைவுக்கு வருகிறது இந்த ஆட்சியை...... உங்களை போன்ற நல்ல மீடியா வினால் உண்மை நிறைய தெரிகிறது இது போக உங்கள்🎉 பாதுகாப்பும் தேவை

  • @ChinrasuChinrasu-q8i
    @ChinrasuChinrasu-q8i 7 วันที่ผ่านมา +28

    விக்கி நான் உங்களை பார்த்து தான் அரசியல் கற்றுக் கொண்டேன் உங்களின் செயல்பாடு மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்

  • @nkanaks1
    @nkanaks1 7 วันที่ผ่านมา +3

    MP, MLA, Ministers தவிர வேறு எவரும் கட்சி கொடியை காாில் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

  • @DuraiPalam
    @DuraiPalam 7 วันที่ผ่านมา +27

    உண்மையைச் சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Anbananthan-h5r
    @Anbananthan-h5r 7 วันที่ผ่านมา +3

    நாம்யார்க்கும் குடி அல்லோம்
    நமனை அஞ்சோம்.:- இது தான் தமிழர்களின் எண்ணமாக இருக்கா வேண்டும்.❤

  • @nalinineyveli4433
    @nalinineyveli4433 7 วันที่ผ่านมา +37

    என்ன விக்கி இப்படி வருத்தமா பேசறீங்க... ரொம்ப நல்லா தெளிவா நம்ம அரசியலை அலசுகி றிர்கள்.... தொடர்ந்து பேசுங்கள். தூங்கி எழுந்ததும் உங்கள் வீடியோ கேட்டு கொண்டே அந்த நாளை தொடங்குகிறேன். வாழ்க வளமுடன்..

  • @vkks2248
    @vkks2248 7 วันที่ผ่านมา +3

    உண்மையை சொல்லும் விக்கி தம்பி தொடரட்டும் பயணம்❤

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 7 วันที่ผ่านมา +24

    தமிழ்நாடு நல்லா இருக்கணும்னு ஆசைப்படுவதில் இவரும் ஒருவர் நன்றாக புத்தி சொல்கிறார் ஆனால் யார் மண்டைக்கு உரைக்க போகிறது

  • @balajixman178
    @balajixman178 7 วันที่ผ่านมา +3

    வேண்டும் வேண்டும் விக்கியின் காணொளி வேண்டும்.,
    விக்கியின் சேவை நாட்டிற்கு தேவை.
    🇮🇳👍💪👍💪👍💪🇮🇳

  • @CREATORSVIBE
    @CREATORSVIBE 7 วันที่ผ่านมา +32

    Don't stop vicky

  • @charongrayi4863
    @charongrayi4863 7 วันที่ผ่านมา +2

    The one and only channel that I trust. Please continue with strength and determination. Despite my inner fears, I stand with you. United, we stand strong; divided, we fall. I can no longer tolerate how our society is deteriorating.

  • @Rsudhakardeepa
    @Rsudhakardeepa 7 วันที่ผ่านมา +11

    இந்த மாதிரி செய்தியெல்லாம் பார்க்கும்போது நம்மை விடுங்க.
    நம்முடைய பிள்ளைகள் தலைமுறை எதை நோக்கி போகுதுன்னு நினைத்தால் பயம்
    மனசு வேதனை ‌.

  • @JamesRobert-r3g
    @JamesRobert-r3g 7 วันที่ผ่านมา +3

    Vicky hats off. You are really brave with back bone to criticize DMK and living in TN.

  • @srk8360
    @srk8360 7 วันที่ผ่านมา +35

    👏👏👏👏👏 Excellent
    மிக மிக சரியான பதிவு... உண்மைகள்
    சாமானியனுக்கும்
    தெரியவேண்டும்.. விக்கி.. அதற்கு உங்கள் குரல் வேண்டும் மக்களே..
    👍👍 உங்கள் பணி
    தொடர வாழ்த்துக்கள் விக்கி 💐💐💐💐💐🙏💞👌👌👍👍👏👏👏👏

  • @gopi_gin
    @gopi_gin 7 วันที่ผ่านมา +3

    Don't stop Vicky
    We support you ❤️

  • @manickavadivel283
    @manickavadivel283 7 วันที่ผ่านมา +10

    விக்கி நீங்கள் எதையும் துணிந்து செய் உங்கள் பின்னால் நாங்கள் இருப்போம் வெற்றி நிச்சயம் வாழ்க தமிழ்

  • @tamilansvanakkam6266
    @tamilansvanakkam6266 7 วันที่ผ่านมา +1

    Don't stop what you are doing Anna...keep doing ❤

  • @paramasivam22
    @paramasivam22 7 วันที่ผ่านมา +23

    அருமையான செய்திகள்

  • @rajagayathri4085
    @rajagayathri4085 7 วันที่ผ่านมา +3

    செய்தி தொலைக்காட்சிகளை புறக்கணிப்போம்

  • @wayne_edits_Bruce
    @wayne_edits_Bruce 8 วันที่ผ่านมา +38

    சிறப்பு தொடருங்கள் 🙏

  • @mahimahendren
    @mahimahendren 6 วันที่ผ่านมา

    Vicky you Brave creating brave citizens for our country. Salute to your courage.

  • @karthicksivaraman6
    @karthicksivaraman6 7 วันที่ผ่านมา +6

    தொடர்ந்து செயல்படுங்கள் ❤🎉

  • @sivalingam6729
    @sivalingam6729 7 วันที่ผ่านมา +2

    உங்களுக்கு ❤❤🎉🎉. 👍👍

  • @ravikumart4257
    @ravikumart4257 7 วันที่ผ่านมา +18

    கோழை செய்தி ஊடகங்கள் உண்மையை பேசாமல் வெத்து கேலி செய்திகளை மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில் உண்மையை உரக்க பேசும் அரசியல் சதுரங்கம் அண்ணன் விக்கி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.❤

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 7 วันที่ผ่านมา +1

    வேண்டும் வேண்டும் காணொளி வேண்டும்

  • @sivatamil7147
    @sivatamil7147 7 วันที่ผ่านมา +14

    உண்மைதான் என்றாலும் இது நமக்கு பழகிய விசயம் ஆகிப்போனது
    பகுத்தறிவில் உயர்ந்த விட்டோம் நாகரீகத்தில் உயர்ந்து விட்டோம் நன்னடத்தை உயர்ந்து விட்டோம் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் தரும் வாக்குறுதி போல வெறும் பேச்சளவில் மட்டுமே என்பது இது போன்ற விஷயங்களில் இருந்து நமக்குத் தெரிய வருகிறது

  • @boopathyg-hf8so
    @boopathyg-hf8so 7 วันที่ผ่านมา +1

    உங்கள் பணி தேடராட்டோம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sathyabama5322
    @sathyabama5322 7 วันที่ผ่านมา +13

    உங்க செய்திகள் மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வரட்டும்.

  • @MoorthyA-j4h
    @MoorthyA-j4h 7 วันที่ผ่านมา +2

    உண்மைகளை பகிர்ந்து மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @JayaguruM-t8o
    @JayaguruM-t8o 7 วันที่ผ่านมา +4

    தம்பி உன் காணோளி பார்த்து நெகிழ்ந்து விட்டேன் ஆயிரம் கோடி நன்றிகள் ஒரு தனி மனிதனகா உன் பொதுவுடைமை பேச்சு கண்ணீர் வர வைத்துவிட்டது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Socialmeadia001
    @Socialmeadia001 7 วันที่ผ่านมา

    வேண்டாம் வேண்டாம் உண்மைக்காக ஒருவராத்திரி வேண்டும் எங்களுக்கு நீ வேண்டும் விக்கி அண்ணா ❤😢😭😭💐💯🔥🔥🔥

  • @sethuvenkatesan1146
    @sethuvenkatesan1146 7 วันที่ผ่านมา +10

    தம்பி தங்கள் மற்ற சேனல்கள பார்ப்பதை விட அரசியல் சதுரங்கம் பார்த்து விடுவேன். கண்டிப்பாக தொடர வேண்டிய சேனல். அடுத்த தலைமுறைக்கு நமது முன்னோர்கள் பற்றிய அறிவை நாம் விளங்கச் செய்ய வேண்டும். இந்த மெக்காலே கல்வி முறை தான் சிறந்தது என்கிற திராவிட சித்தாந்தை உடைத்து எரிய வேண்டும். நம் முன்னோர்கள் மிகவும் ஞானம பெற்றவர்கள் என்பதை இளைய தலைமுறைக்கு உங்களைப்போன்றவர்கள் புரிய வைக்க முடியும் தங்கள் பணி தொடரட்டும், வாழ்த்துக்கள்.

  • @bjonweb
    @bjonweb 7 วันที่ผ่านมา +1

    Vikki, you are really a great human being. Don't worry about others, TN people are with you. Vaaimaiye Vellum!!

  • @ஸ்ரீதரன்பெருமாள்
    @ஸ்ரீதரன்பெருமாள் 7 วันที่ผ่านมา +7

    வாழ்க விக்கி சகோ.... நாம் பயந்தால், வேற யாரு😮😢 தொடரட்டும்..... சேவைகள்🎉❤

  • @AkhshaiyT
    @AkhshaiyT 7 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் விக்கி தம்பி உங்க தொலைக்காட்சி உண்மை நேர்மை 🎉❤

  • @DiwakarCSS
    @DiwakarCSS 7 วันที่ผ่านมา +4

    உண்மை மறைக்கப்பட கூடாது ஒருநாளும்...
    அதற்காக நீங்கள் உங்கள் சேவையை தொடர வேண்டும்...
    நீங்கள் பண்ணும் இந்த சிறிய முயற்சி எதிர்காலத் தமிழ் நாட்டை உருவாக்க உதவும் ஒரு கருவி...
    விக்கியின் சேவை விக்கி தவிக்கும் இந்த தமிழகத்திற்கு தேவை!

  • @dayakumar1027
    @dayakumar1027 7 วันที่ผ่านมา

    You are brave man don't bother god is with you ❤

  • @elangoc08
    @elangoc08 7 วันที่ผ่านมา +5

    நீங்கள் பேசுவது தேவையான ஒன்று... தொடரட்டும் உங்கள் பணி❤❤❤

  • @naveenkumarg6755
    @naveenkumarg6755 7 วันที่ผ่านมา +1

    Inga madhan gowri nu oruthar intha topic pesama suthitu irukaru...nega bolda pesringa...hatsoff bro 🎉👍

  • @sivaramjig578
    @sivaramjig578 7 วันที่ผ่านมา +6

    பல ஆண்டு முன்பிருந்தே செய்தி சேனல்களை பார்ப்பது நிறுத்தயாச்சு விக்கி🤷‍♂️🤯
    என்று ஒரு அறிங்கள் சிவப்பு ஊடகம் சொன்னாரோ அன்றே அவர்கள் மேல இருந்த கொஞ்ச மானமும் போனது🤪🤪

  • @sivashankar8841
    @sivashankar8841 7 วันที่ผ่านมา

    We need such content and updates. Am from malaysia and my thoughts against to Tamil Nadu growing day by day..As foreign Tamilan who born in Malaysia have to know what is happening at mother land. Of course this also help us to know what happening around the world or us. Please take care of u n family…don’t stop Vicki..keep going❤

  • @மகிழ்சி
    @மகிழ்சி 7 วันที่ผ่านมา +5

    விக்கி நீங்க பாதுகாப்பா இருக்கிறது எங்களுக்கும் உங்களுக்கும் நன்மைகளும் பதிவுகள் வேண்டும் பாதுகாப்பும் வேண்டும்

  • @thangamanip1948-zk4mp
    @thangamanip1948-zk4mp 7 วันที่ผ่านมา +1

    உண்மைகள் தொடரட்டும் வாழ்துக்கள்

  • @RajKumar-ve8ee
    @RajKumar-ve8ee 7 วันที่ผ่านมา +11

    நல்லபநதிவுநண்பரே அலங்காநல்லூர்ஜல்லிகட்டில் அரிட்டாபட்டியைகாப்பாற்றுங்கள்என்றபதாகையைகாட்டிபக்கம்மாடுபோனால்கூடகேமராவைதிருப்பிக்கொண்டமீடியாக்கள்எப்பேற்பட்டாட்சிதான்இது

  • @duraisamyduraisamy271
    @duraisamyduraisamy271 7 วันที่ผ่านมา

    உன்மைய சொல் அதுவும் உரக்கச் சொல் என்றும் உங்கள் பணி தொடர வேண்டும் ❤நாம் தமிழர் 🎉

  • @vibientertainment2893
    @vibientertainment2893 7 วันที่ผ่านมา +10

    vicky I am support you🔥🔥🔥

  • @riskyride7553
    @riskyride7553 7 วันที่ผ่านมา +2

    Brother,
    Naa nearly oru one year ahh unga channel ahh follow pannitu irukan
    This is the first time youtube la naa comment panrathu
    So my suggestion is to continue the video ple and be safe

  • @UdayaKumar-cu2zj
    @UdayaKumar-cu2zj 7 วันที่ผ่านมา +18

    Dmk கொத்தடிமைகள் இருக்கற வர தமிழ்நாடு கஷ்டம்தான் 😢

  • @pirabakaranamirthalingam4212
    @pirabakaranamirthalingam4212 7 วันที่ผ่านมา +1

    தொடரட்டும் உங்கள் பணி🙏🙏👌

  • @ponmuthu83
    @ponmuthu83 8 วันที่ผ่านมา +10

    மிக சிறப்பு விக்கி மீடியா அனைத்தும் புரோக்கர்

  • @ramakrishnannatarajan2393
    @ramakrishnannatarajan2393 7 วันที่ผ่านมา

    சமூக அக்கறை உள்ள பதிவு. தொடரட்டும் ‌ . கண்முன்னே நடக்கும் தவறுகளை மக்கள் தட்டி கேட்க வேண்டும்.

  • @uncommon-senses
    @uncommon-senses 8 วันที่ผ่านมา +26

    இது வீடியோவில் சிக்கியதால் நமக்கு தெரிகிறது. இன்னும் தீம்க கொடி போட்ட கார்கள் செய்யும் அட்டுழியங்கள் ஏராளம். இந்த குண்டாஸ் கும்பளுக்கு ஓட்டு போட்ட மக்கள் வெட்க பட வேண்டும். இது அவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும்.

    • @ShrieeGopikrishnan
      @ShrieeGopikrishnan 7 วันที่ผ่านมา +3

      Tamilargal manaam, mariyathaiyum suyagowaravum ellam villai poi 65 years already. Karunanidhiyin kudumba adimaiyai villayku ponavanunga Rs 5000 vaangittu 4th Gen varaiykkum adimai sasanam yezluthi kooduthootanga TN manaam ketta maakals😢

  • @nandabalangowri6195
    @nandabalangowri6195 7 วันที่ผ่านมา

    விக்கி நானும் தப்புனு எதிர் கேள்வி கேட்பேன் நீங்க பேசறது நான் கேட்பது போலவே இருக்கும் நீங்கல் அரசியல் சதுரங்கம் தொடங்க வேண்டும்🎉வளர்க உங்கள் பணி வாழ்க வளமுடன்👍🙏🙏🙏

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 7 วันที่ผ่านมา +19

    பாஜக கொடியை வைத்துக் கொண்டு சமூகப் பிரச்சினைகளுக்கு வருவார்களே தவிர கொடியைக்காட்டி தவறு செய்ய மாட்டார்கள்.

    • @muthukumaran7269
      @muthukumaran7269 7 วันที่ผ่านมา

      Dmk=bjp

    • @தமிழன்.ழ
      @தமிழன்.ழ 7 วันที่ผ่านมา +1

      இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது😂
      எங்களை பொறுத்தவரை திமுக வும் பஜக வும் ஒன்றுதான் நன்பா

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 7 วันที่ผ่านมา +2

      @@தமிழன்.ழ உன் தமிழை இன்று உலகமெங்கும் எடுத்துச் செல்வது பாஜகதான். ழ எழுத்தில் தொடங்கும் மனிதப் பெயர் உள்ளதா?

  • @RgsSaraswathi
    @RgsSaraswathi 7 วันที่ผ่านมา

    Nalla Kalam future, waiting brother,ungal sevai important 👍👍👍👍🇮🇳

  • @drawingcentre7597
    @drawingcentre7597 7 วันที่ผ่านมา +4

    We support you, Vicky

  • @kaviranjan9480
    @kaviranjan9480 7 วันที่ผ่านมา

    Vicky
    விக்கி இப்பதான் தமிழ்நாட்டுல உள்ள அனைத்து நடப்புகளும் உண்மையாக எனக்கு தெரிய வருகிறது

  • @GuruGurusamy-k3u
    @GuruGurusamy-k3u 7 วันที่ผ่านมา +4

    நீதி வேண்டும் அது நிலைக்க வேண்டும் 💐

  • @theeparajmanoanandharajah6206
    @theeparajmanoanandharajah6206 7 วันที่ผ่านมา

    நியாயத்தையும்,உண்மையும் சில சந்தர்பத்தில் அதர்மம் சூழ்ந்து கொள்ளும். அப்போது அதை வெளிக்கொண்டுவர காலம் நம்மைப்போல் ஒருசிலரை தேர்வு செய்யும். அது நம் கடமை. 👍