Rettai Jadai Vayasu Full Movie | ரெட்டை ஜடை வயசு | Ajith Kumar, Mantra | Goundamani Senthil Comedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 77

  • @kmrajianand2943
    @kmrajianand2943 4 ปีที่แล้ว +37

    கவுண்டமணி காமெடி யால மட்டும்தான் படம் இன்னும் மனதில் நிற்கிறது. சிரித்து சிரித்து முடியலபா. செம்ம.

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 6 หลายเดือนก่อน +7

    நடிகர் அஜித்குமார் ஆரம்ப கால கட்டத்தில் காதல் கோட்டை 1996 படத்தின் மிகப் பெரும் வெற்றிக்கு பிறகு அடுத்த 1997 ஆம் ஆண்டில் இளம் வயதில் அவர் நடிக்கும் படத்தின் விநியோக உரிமையை அவரே வாங்கி வெளியிட்டார். அவர் தொடங்கிய கம்பனி விநியோக வர்த்தகத்தின் பெயர் Circuit 6666. தொடக்க காலத்தில் ரஜினிகாந்த் மீது தீவிர ரசிகனாக வெளிப்படுத்தி கொண்டார். அந்த விளம்பரங்களில் கூட அவரின் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்தது.
    அவரின் திரைப்பட விநியோக கம்பனி மூலம் 1997 ஆம் ஆண்டு வெளியிட்ட
    அவர் நடித்த, ஒரே வருடத்தில் வெளியான
    நேசம்,
    ராசி,
    உல்லாசம், மற்றும்
    ரெட்டை ஜடை வயசு
    போன்ற படங்கள் படு தோல்வியை தழுவியது.
    அதே வேளை வெளிவந்த சத்யராஜ் உடன் இணைந்த பகைவன் படமும் கை கொடுக்க வில்லை.
    1997 மிக மோசமான ஆண்டாக அமைந்தது.
    பொதுவாக கவுண்டமணி இணைந்து எந்த நடிகரோடு இணைந்து நடித்தாலே அவர்கள் பெரிய ஸ்டார் ஆகி விடுவார்கள். ஆனால் நேசம் படம் 1997 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வந்தது , ரெட்டை ஜடை வயசு 1997 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்தது. இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி.
    ஆனால் இரண்டு படத்திலும் தேனிசை தென்றல் தேவா இசையில் பாடல்கள் ஹிட் ஆனது குறிப்படத்தக்கது. ராசி படத்தின் பாடல்கள் ஹிட்,
    உல்லாசம் படத்தின் பாடல்கள் ஹிட்.
    பகைவன் படத்தில் அஜித் நடித்த பாடல்கள் அப்போது ஹிட்.
    அதன் பின் அவர் circuit 6666 company மூடி விட்டார். மிகப் பெரும் அளவில் பண நஷ்டம் ஏற்பட்டது.
    அதன் பின் அவள் வருவாளா, காதல் மன்னன் படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.
    ஆரம்ப காலத்தில் தோல்வி அடைந்து பின்னர் வெற்றிக்கு போராடிய அந்த தன்னம்பிக்கை நமது தொழிலுக்கும் அது ஒரு பாடம் தான் என்பதை மறந்து விடக் கூடாது.

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 ปีที่แล้ว +8

    All time watchable movie Goundamani Ajith combination awesome....entertainment

  • @sakthivelsakthivel9261
    @sakthivelsakthivel9261 3 หลายเดือนก่อน +14

    2024 la yaru intha movie pakkuringa ❤🎉

  • @minaroy5784
    @minaroy5784 ปีที่แล้ว +25

    All india great hero ajit 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️

    • @yousufali473
      @yousufali473 ปีที่แล้ว +2

      Hi deshi you know Tamil?

    • @jack1346
      @jack1346 11 หลายเดือนก่อน

      Hello

  • @Mageshwaran2
    @Mageshwaran2 13 วันที่ผ่านมา +1

    2025 la யாரு எல்லாம் இந்த movie pakkuringa ❤❤❤

  • @pradnyamohite4861
    @pradnyamohite4861 2 ปีที่แล้ว +9

    Plz upload Ajith Sir's movie- Poovellam Un vasam..
    🙏🙏👍
    Love from Pune, Maharashtra
    ❤❤❤❤

  • @thiruiraiarul8722
    @thiruiraiarul8722 4 ปีที่แล้ว +25

    Rettai jadai vayasu super movie 🔥
    Thala super 🔥
    Goundamani sir and senthil sir comedy ultimate 😂
    Deva sir music fabolous 😍👍

  • @minaroy5784
    @minaroy5784 ปีที่แล้ว +7

    So handsome ajit 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️

  • @dhanushdhanush2481
    @dhanushdhanush2481 2 ปีที่แล้ว +9

    All time ajithkumar mass

  • @mathamgimathamgi2175
    @mathamgimathamgi2175 4 ปีที่แล้ว +22

    What a cite smile ajithkumar

  • @kalaiarasan8346
    @kalaiarasan8346 2 หลายเดือนก่อน +1

    Mind Relaxing movie

  • @babybalraj8987
    @babybalraj8987 26 วันที่ผ่านมา

    21/12/24 யாரெல்லாம் இந்த படம் பாக்குறீங்க ஒரு ஹாய் சொல்லுங்க

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 4 ปีที่แล้ว +5

    ❤️மிட்டா மிராசு.. இயற்கை.. ஒருவர் வாழும் ஆலயம்.... இந்த படங்களை அப்லோடு செய்ய முடியுமா உங்களால்... எங்கேயும் கிடைக்கல 👍
    Mitta mirasu.... Iyarkai... Oruvar vazhum aalayam... Movie upload please 🙏🙏🙏

  • @84Dhinesh
    @84Dhinesh 4 ปีที่แล้ว +11

    This is fun filled ovie of Ajith, of course Goundamani comedy is biggest strength.
    Kaanjipattu 11:50 song was one of the biggest hit in those days.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว +5

    Super comedy movie
    Thala goundamani sir extraordinary comedy manthra semma katta❤️
    Full length comedy movie

  • @karthikks82
    @karthikks82 6 หลายเดือนก่อน +5

    Ajith anna smart and handsome hero

  • @NanditaGhosh-x2x
    @NanditaGhosh-x2x หลายเดือนก่อน

    I love you ajith ak

  • @durgairaj5926
    @durgairaj5926 4 ปีที่แล้ว +9

    Iyya nammathan first...
    Who watch this movie 2020
    😂😂😂😂

    • @PRATHAP26
      @PRATHAP26 4 ปีที่แล้ว

      Idhellam oru perumaiya boss

    • @durgairaj5926
      @durgairaj5926 4 ปีที่แล้ว

      @@PRATHAP26 illa ji.ithellam pathu pathu namma fingers um apdi type pannuthu.

    • @srikrishna3316
      @srikrishna3316 4 ปีที่แล้ว

      th-cam.com/video/QNyyN6jpqQY/w-d-xo.html

  • @vivekanandanp3266
    @vivekanandanp3266 3 ปีที่แล้ว +3

    Super love ajith movie thank you i like movies

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 3 ปีที่แล้ว +6

    Comedy movie thala. Best movie

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் ஹிட் காமெடி தல

  • @mithumagi6690
    @mithumagi6690 ปีที่แล้ว +5

    This movie ajith sir name Vijay 👍👌

  • @NagarajanNagarajan-s7l
    @NagarajanNagarajan-s7l ปีที่แล้ว

    Veer leval movie 🎉❤

  • @puduvai_riaz
    @puduvai_riaz หลายเดือนก่อน

    Nice film

  • @thiruiraiarul8722
    @thiruiraiarul8722 4 ปีที่แล้ว +9

    Please upload thala ajith's anjaneya movie

  • @yaro3870
    @yaro3870 ปีที่แล้ว +3

    2023🔥🔥🔥

  • @girijavimal7734
    @girijavimal7734 ปีที่แล้ว +2

    This movie thala name s vijay super

  • @selvieganes4412
    @selvieganes4412 4 ปีที่แล้ว +10

    Lovely family story. No guns, no Bush knives flying around. No violence. Enjoyed it very much.

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 6 หลายเดือนก่อน +1

    Director C.Sivakumar Died recently.
    He directed two films one is Arjun Goundamani Combo Ayudha Poojai
    Another one
    Ajith Goundamani combo
    Rettai Jadai Vayasu

  • @balanitharshansaimith3898
    @balanitharshansaimith3898 3 ปีที่แล้ว +2

    Full comedy movie super

  • @RukshanMohamedSaseemabegam
    @RukshanMohamedSaseemabegam 6 หลายเดือนก่อน +2

  • @SureshKumar-si7ix
    @SureshKumar-si7ix 2 ปีที่แล้ว +6

    Thala name is Vijay🤣

  • @hemalathamaruthamuthu
    @hemalathamaruthamuthu 17 วันที่ผ่านมา

    Today my birthday 🎂😊

  • @trideventertainment8934
    @trideventertainment8934 ปีที่แล้ว +1

    45:23 ajith out of control

  • @dhilipkumar5738
    @dhilipkumar5738 4 ปีที่แล้ว +2

    Superb movie

  • @joyal865
    @joyal865 4 ปีที่แล้ว +6

    thala

  • @SivaSiva-fb3sk
    @SivaSiva-fb3sk 10 หลายเดือนก่อน

    Comady 😂😂

  • @RAVIKUMAR-jv5ko
    @RAVIKUMAR-jv5ko 3 ปีที่แล้ว +2

    Ajithkumarmasstamil

  • @sivarajsivarajm7344
    @sivarajsivarajm7344 10 หลายเดือนก่อน

    Thala❤

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 4 ปีที่แล้ว +2

    Mitta mirasu tamil movie upload please 🙏🙏🙏

  • @srikutty210
    @srikutty210 ปีที่แล้ว

    ❤❤🎉

  • @srinathvenkatesh6650
    @srinathvenkatesh6650 4 ปีที่แล้ว +1

    Pandiyarajan in kabadi kabadi movie upload pannuvigala pls🙏........

    • @srikrishna3316
      @srikrishna3316 4 ปีที่แล้ว

      th-cam.com/video/QNyyN6jpqQY/w-d-xo.html

  • @RaviKumar-vj4mz
    @RaviKumar-vj4mz 4 ปีที่แล้ว +1

    💙💙💙

  • @RoshanAwasthe
    @RoshanAwasthe 4 ปีที่แล้ว +2

    I spend 4hrs thinking
    3 hours scripting
    3 hours for recording
    4 hours for editing
    🙏🙏I need your support 🙏

  • @rajeevansrilanka8841
    @rajeevansrilanka8841 4 ปีที่แล้ว

    ஊர் மரியாதை HD movie upload Panunga

  • @rohith8271
    @rohith8271 8 หลายเดือนก่อน +1

    Comedy only super kathaila avalo illa

  • @mektalintalin-y4t
    @mektalintalin-y4t หลายเดือนก่อน

    Na pakkuro

  • @anwarbatcha-j6v
    @anwarbatcha-j6v 6 หลายเดือนก่อน

    ajith ihulatha nallaruka

  • @navaneethp9071
    @navaneethp9071 2 ปีที่แล้ว

    Location Kerala

  • @ChinsmahaMc
    @ChinsmahaMc 17 วันที่ผ่านมา

    Maha

  • @nsundu123
    @nsundu123 2 ปีที่แล้ว

    Padam Nalla Irundhuchu But Heroine Selection was poor Kausalya would have been ideal for that Role dunno who selected this mantra !!! ROmantic scenes sink aagala !!!

    • @deatheater4805
      @deatheater4805 ปีที่แล้ว

      casting was correct...this film had many oomph factor from heroine. which raasi did perfectly. Rassi is known for ultra glamour that what they needed and me too

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว

      @@deatheater4805 This movie would have definitely done well with a better heroine!!!!

  • @kesvan9606
    @kesvan9606 18 วันที่ผ่านมา

    I am

  • @SURYAG791
    @SURYAG791 2 ชั่วโมงที่ผ่านมา

    2025

  • @GH-83
    @GH-83 8 หลายเดือนก่อน

    Dabba film last scene

  • @radhachinna8320
    @radhachinna8320 3 ปีที่แล้ว

    It in

  • @lakshminagarajan912
    @lakshminagarajan912 2 ปีที่แล้ว

    Irr

  • @koushikkannan1006
    @koushikkannan1006 4 ปีที่แล้ว

    Bbb

  • @lakshminagarajan912
    @lakshminagarajan912 2 ปีที่แล้ว

    Ir

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 4 ปีที่แล้ว +3

    ❤️மிட்டா மிராசு.. இயற்கை.. ஒருவர் வாழும் ஆலயம்.... இந்த படங்களை அப்லோடு செய்ய முடியுமா உங்களால்... எங்கேயும் கிடைக்கல 👍
    Mitta mirasu.... Iyarkai... Oruvar vazhum aalayam... Movie upload please 🙏🙏🙏

  • @lakshminagarajan912
    @lakshminagarajan912 2 ปีที่แล้ว

    Ir

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 4 ปีที่แล้ว +3

    ❤️மிட்டா மிராசு.. இயற்கை.. ஒருவர் வாழும் ஆலயம்.... இந்த படங்களை அப்லோடு செய்ய முடியுமா உங்களால்... எங்கேயும் கிடைக்கல 👍
    Mitta mirasu.... Iyarkai... Oruvar vazhum aalayam... Movie upload please 🙏🙏🙏