Bilvashtakam வில்வாஷ்டகம் | சிவன் Lord Shiva song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • வில்வாஷ்டகம் Lord Shiva Song
    Written by - Jagad Guru Adi Sakarar
    Vocals - Varun Vishwa
    Recording Engineer - Paul Daniel ( 20db Studios )
    Music Production - Rithwik Sreekumar ( AMP Studios )
    Video Editing & Arts - Arunan 7200306591 ( AURA Branding Solutions )
    Created by - Saravana Perumal (YADUMAHI Music )
    Bilvashtakam Lyrics
    ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர் அருளிச்செய்த வில்வாஷ்டகம்
    ................................................................................................
    மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம்
    மூலமெனக் கோலம் தரும்
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே
    புனிதமெலாம் அள்ளித் தரும்
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன்
    குறைகளின்றி தந்திடுமே
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    காசி சேஷ்த்தரம் வசிப்பதனால் கால பைரவ தர்சனத்தால்
    வரும் பலனை தந்தருளும்
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம்
    மங்களமே தினம் அருளும்
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    திங்கள் எனும் இந்துவாரம் விரதமுடன் பூஜை செய்ய
    ஏற்ற தளம் வில்வதளம்
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    வாஜபேயம் சோமயாகம் வளர்க்கின்ற யாகபலன்
    அத்தனையும் தந்தருளும்
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    கயைபிரயாகை யாத்திரையை செய்வதனால் வரும் பலனை
    தந்திடுமே வில்வதளம்
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    சாளக்கிராமம் வணங்கும் பலன் சான்றோரை வணங்கும் பலன்
    தந்தருளும் எந்நாளும்
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    கோடி யானை தான பலன், அஸ்வமேத யாக பலன்
    ஆயிரமாய் தந்திடுமே
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    காண்பதுவும் புண்ணியமே தொடுவதுவும் புண்ணியமே
    கனிவருளும் நெஞ்சினிலே
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    பாடசாலை ஆலயங்கள் பல ஆயிரம் அமைப்பதனால்
    வருகின்ற பலன் அருளும்
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    அன்னதானம் ஆயிரமாய் செய்கின்ற ஜென்ம பலன்
    அளித்திடுமோர் அர்ச்சனையே
    ஓர் வில்வம் சிவார்ப்பணம்
    வில்வாஷ்டகம் தன்னை சிவனருகில் உரைப்போர்க்கு
    செல்வமெலாம் கூடி வரும்
    சிவனருளும் தினம் வரும்
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    #lordshiva #harharmahadev #mahadev

ความคิดเห็น • 45

  • @asekar4494
    @asekar4494 หลายเดือนก่อน +3

    வில்வ இலை அர்ச்சனை மகிமை பற்றி அறிந்து கொண்டேன். மிக அருமையான பாடல், இசை . தொடரட்டும் உங்கள் இறைபணி.🙏

  • @sribalaselvavinayagamvp2430
    @sribalaselvavinayagamvp2430 หลายเดือนก่อน +1

    Supar,supar,verygood❤❤

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Thank you 🙏🙏

  • @aswinbezawada
    @aswinbezawada หลายเดือนก่อน +3

    ❤🔥

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @ramsundar3600
    @ramsundar3600 หลายเดือนก่อน +1

    நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
    மிக அருமை

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய

  • @Deva_Surya_Talks
    @Deva_Surya_Talks หลายเดือนก่อน +3

    Om namashivaya... Voice very nice and the editing superb

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @sribalaselvavinayagamvp2430
    @sribalaselvavinayagamvp2430 หลายเดือนก่อน +1

    Supar,suparverygood

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Thank you 🙏🙏

  • @FbDesignStudio
    @FbDesignStudio หลายเดือนก่อน +1

    அருமமை🎉❤

  • @sundarraja9387
    @sundarraja9387 หลายเดือนก่อน

    அருமையான பாடல், சிவனை விரும்பும் அனைவரையும் கேட்டுக் தூண்டும் வரிகள்...

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய

  • @SankaraSubbu-hw2uf
    @SankaraSubbu-hw2uf หลายเดือนก่อน +1

    Excellent graphics.
    Spiritual feeling.
    Congrats.👏👏👏

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Thank you 🙏🙏

  • @Bubblyparu
    @Bubblyparu หลายเดือนก่อน +1

    Arumai arumai💐💐💐💐🙏🙏🙏🙏

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      🙏🙏 Thank you

  • @Mahesh-sy8tc
    @Mahesh-sy8tc หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤ thanks Anna 🙏

  • @sagu16
    @sagu16 หลายเดือนก่อน +3

    Super bro ❤❤❤❤❤❤❤❤❤

    • @sagu16
      @sagu16 หลายเดือนก่อน

      Voice super

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @sasisasikala9097
    @sasisasikala9097 หลายเดือนก่อน +2

    Nice editing 👍

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @SivaSakthivelSivaSakthiv-rr8vt
    @SivaSakthivelSivaSakthiv-rr8vt หลายเดือนก่อน

    என்னை பெத்த சிவன் அப்பா மாஸ் ♥️♥️♥️♥️♥️♥️

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน +1

      சிவாய நமஹ.️♥️

  • @thulasikrish7444
    @thulasikrish7444 หลายเดือนก่อน +1

    Om nama shivaya ❤❤❤❤❤

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      🙏🙏 Om nama shivaya

  • @Umamaheswari-fl6gi
    @Umamaheswari-fl6gi หลายเดือนก่อน

    Goosebumps. சிவாய நமஹ.

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      சிவாய நமஹ.️♥️

  • @revram3719
    @revram3719 หลายเดือนก่อน +1

    Supersong❤

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      🙏🙏 Thank you

  • @sgomathi2528
    @sgomathi2528 หลายเดือนก่อน +3

    சிவன் இருக்குமிடம் கைலை போய் வந்தது போல் உள்ளது அருமை உங்களை காணவில்லையே🙏🙏

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @jayanthianjali8562
    @jayanthianjali8562 หลายเดือนก่อน +1

    Nice to 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @marirajkarpagam2486
    @marirajkarpagam2486 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய.

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Siva mayam 🙏🏻

  • @arunans127
    @arunans127 หลายเดือนก่อน +1

    ❤ ஓம் நம சிவாய'❤

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน +1

      ஓம் நம சிவாய'