மொத்தவிலை மார்கெட் நகரம் | The Hub of wholesale Market | Shevapet Road Trip | Salem | Mr Chandru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Shevapet is Wholesale Market Area in Salem City & Hub of Wholesale Grocery Mart.
    _____________________________
    For Contact me:- askmrchandru@gmail.com
    _____________________________
    Follow me on,
    Facebook - / mrchandruofficial
    Instagram - / mrchandruofficial
    Twitter - / iam_mrchandru
    ______________________________
    #salem #shevapet #mrchandru #roadtrip #wholesale #market #salemcity #salemvlogger #salemyoutuber #mc #sevvaipettai

ความคิดเห็น • 28

  • @thoughtsofsaravanan8631
    @thoughtsofsaravanan8631 10 หลายเดือนก่อน +3

    சேலம் , ஏற்காடுதான் எங்க அம்மா வோட சொந்த ஊர். வீடியோ செம சூப்பர் சகோதரா. வாகன நெரிசல் மிக்க பகுதியில் மிகவும் உழைத்து வீடியோ போட்டு இருக்கிறீர்கள் .
    ஏற்காடு பத்தி வீடியோ போடுங்க.

    • @MrChandru
      @MrChandru  10 หลายเดือนก่อน

      நன்றி சகோ❤️🙏🏻 ஏற்காடு சார்ந்த 4 வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது சகோ 👍🏻

    • @thoughtsofsaravanan8631
      @thoughtsofsaravanan8631 10 หลายเดือนก่อน

      @@MrChandru கமெண்ட் போட்ட பின்னால உங்க வீடியோ பார்த்தேன் .அதில் ஏற்காடு பத்தி வீடியோ இருந்ததை பார்த்தேன் .
      சகோதரரே, தமிழ் நாட்டில் உள்ள நகரங்களில் தனி சிறப்பு வாய்ந்த நகரம் சேலம். சேலம் மாடர்ன் தேட்டர் மூலமாகத்தான் கலைஞர் , கண்ணதாசன் போன்ற இலக்கியவாதிகளின் கலை உலக நுழைவு நிகழ்ந்தது. கவிஞர். மு .மேத்தாவும் மரபு கவிஞராய் இருந்து புதுக்கவிதை எழுதுபவராக மாறியதும் சேலத்தில் இருந்தே. சேலம் மாநகரை பற்றிய உங்களின் விடியோக்கள் அனைத்தும் உங்களின் உழைப்புக்கு சான்று மென்மேலும் வளர வாழ்த்தும் அன்பு நெஞ்சன் , சரவணன்

    • @MrChandru
      @MrChandru  10 หลายเดือนก่อน

      @@thoughtsofsaravanan8631 தங்கள் அன்புக்கு எனது வணக்கங்கள் ❤️🙏🏻

  • @elumalai6178
    @elumalai6178 13 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 10 หลายเดือนก่อน +2

    சூப்பர் நன்பா வாழ்த்துக்கள்

    • @MrChandru
      @MrChandru  10 หลายเดือนก่อน

      நன்றி நண்பா❤️🙏🏻

  • @christalex5457
    @christalex5457 9 หลายเดือนก่อน +1

    சந்துரு நன்றி பா வீடியோவுக்கு

    • @MrChandru
      @MrChandru  9 หลายเดือนก่อน

      நன்றி ❤️🙏🏻

  • @christalex5457
    @christalex5457 9 หลายเดือนก่อน +1

    நான் 1994 சீ.எஸ்.ஜ் பள்ளியில் போடிங்கிள் படித்தேன் இப்போ எப்படி இருக்கு என்று எனக்கு தெரியாது ஆன இந்த வீடியோ பார்த்தவுடன் மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்

    • @MrChandru
      @MrChandru  9 หลายเดือนก่อน

      ❤️🙏🏻

  • @nAarp
    @nAarp 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @jothi1725
    @jothi1725 9 หลายเดือนก่อน +1

    Bro Jayaram theatre review❤

    • @MrChandru
      @MrChandru  9 หลายเดือนก่อน

      Ok bro

  • @balajivenkatraman2991
    @balajivenkatraman2991 10 หลายเดือนก่อน

    Love it ❤

    • @MrChandru
      @MrChandru  10 หลายเดือนก่อน

      ❤️🙏🏻

  • @ramauramau4803
    @ramauramau4803 7 หลายเดือนก่อน

    😊😊

  • @selviselvi-be6ih
    @selviselvi-be6ih 9 หลายเดือนก่อน

    Fancy and stationery wholesale shop video podunga

    • @MrChandru
      @MrChandru  9 หลายเดือนก่อน

      Sure 👍🏻

  • @user-bn4qw7eh8b
    @user-bn4qw7eh8b 10 หลายเดือนก่อน +1

    Bro salem to trichy road trip podunga Gi

    • @MrChandru
      @MrChandru  10 หลายเดือนก่อน

      Trichy pona poduren bro ilana Salem to Rasipuram road trip cover pandren

  • @balajivenkatraman2991
    @balajivenkatraman2991 10 หลายเดือนก่อน

    Bro, உங்க free timeல முடிஞ்சா இத cover பண்ணுங்க A. M Food court, Near Aishwaryam hospital, Bangalore bye pass road, Near Nedunchalai nagar, Jagir Ammapalayam, Salem

    • @MrChandru
      @MrChandru  10 หลายเดือนก่อน +1

      Noted bro 👍🏻 Paniralam

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 10 หลายเดือนก่อน

    Salem templeyvisit

    • @MrChandru
      @MrChandru  10 หลายเดือนก่อน

      Entha temple bro

  • @sathasivam5727
    @sathasivam5727 10 หลายเดือนก่อน

    சேலம் செவ்வாய்பேட்டை ஜெய்ராம் தியேட்டர்

    • @sathasivam5727
      @sathasivam5727 10 หลายเดือนก่อน

      விடியோ சூப்பர் 👌

    • @MrChandru
      @MrChandru  10 หลายเดือนก่อน

      நன்றி ❤️🙏🏻