Andhi Mazhai Pozhigirathu HD Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2012
  • To Watch This Full Movie For Free Log On To rajtv.tv
    TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044-28297564,044-28297175
    Movie :Raja Paarvai
    Director :Singeetam Srinivasa Rao
    Producer :Haasan Brothers
    Writter :Kamal Haasan
    Starring :Kamal Haasan,Madhavi,Y.G. Mahendra,L.V. Prasad,KPAC Lalitha
    Music :Ilaiyaraaja
    Release date :1981
    Raja Paarvai (Royal Vision) (1981) is a Tamil language feature film directed by Telugu film director Singeetham Srinivasa Rao. The story was written by Kamal Haasan, for whom the film was also his 100th starrer and first production. The score and soundtrack was composed by Ilaiyaraaja. The film is also known as Amavasya Chandrudu in Telugu. Kamal Haasan got the basic idea of the storyline from "Butterflies are free"((1972), an Oscar winning actress " Goldie Hawn").This drama tells the tale of a blind violinist, Ragu (Kamal Haasan), and a young lady, Nancy (Madhavi) who is keen on chronicling Ragu's inspiring life as a visually impaired but independently living person. Their relationship blossoms into a romance that is supported by Nancy's lighthearted and comical grandfather (L.V. Prasad).
  • บันเทิง

ความคิดเห็น • 1.1K

  • @murugesramesh7954
    @murugesramesh7954 3 ปีที่แล้ว +367

    இசையை ரசிக்கவா இல்லை குரலை ரசிக்கவா இல்லை வரிகளை ரசிக்கவா இல்லை நடிகர் நடிகையவா.ஆஹா இதல்லவோ உண்மையான விருந்து

    • @shameemshahul323
      @shameemshahul323 3 ปีที่แล้ว +6

      கவிதைக்கு கவிதைபாடலாம்

    • @pocjmeioejcis9154
      @pocjmeioejcis9154 3 ปีที่แล้ว +7

      அல்லது இயற்கையை ரசிக்கவா?

    • @vivekmad2010
      @vivekmad2010 3 ปีที่แล้ว +8

      இல்லை அந்த காலத்து சென்னையின் அழகை ரசிக்கவா...

    • @murugesramesh7954
      @murugesramesh7954 3 ปีที่แล้ว

      @@vivekmad2010 s.pro.

    • @tamilselvan4612
      @tamilselvan4612 3 ปีที่แล้ว +8

      Spb in kural first

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 ปีที่แล้ว +56

    1990 , 2000 வருடங்களில் பிறந்தவர்களை விட 70 களில் பிறந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.ஏனென்றால் நாங்கள் வளரும் போதே இளையராஜாவின் தாலாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் .

  • @neuman399
    @neuman399 2 ปีที่แล้ว +354

    தன் 27வயதில் தன் 100வது படத்தில் சொந்த தயாரிப்பில் இப்படி ஒரு படத்தில் ரிஸ்௧் எடுத்து நடிக்கும் தைரியம் கமல்ஹாசன் ஒருவருக்கு மட்டுமே உண்டு. கமல் ரசிகன் என்பதில் கர்வம் கொள்ளும் ரசிகன் நான்

  • @nhsiyer
    @nhsiyer 3 ปีที่แล้ว +1076

    2021ல் இந்த பாட்டை தேடி வந்து ரசித்தவர்கள் லைன்ல வாங்க

  • @rubenluz7154
    @rubenluz7154 4 ปีที่แล้ว +1292

    I have a 7 year old son, we are from Brazil, I don't understand a word of Ilayaraja songs, but I show him and tell him that this is art and real movies. He enjoys Hollywood movies of super heroes and I tell him, this is ok but all bullshit, real movies talk about simple things about the beauty of life, of being together with who you like, and have nice songs and Melody, that's what I'm teaching him and wanting him to get educated,
    Thanks Ilayaraja for illustrating this so well with ur music and best movies too!!

  • @jayamprinters9791
    @jayamprinters9791 ปีที่แล้ว +102

    எத்தனை வருடங்கள் ஆனாலும் நம்மை இளமை காலத்திற்கு அழைத்துச் செல்லும் பாடல்கள் மறக்க முடியாத பாடல்கள்

  • @user-kk6up9wx8w
    @user-kk6up9wx8w 3 ปีที่แล้ว +659

    இப்படம் கமல் அவர்களின் 100 வது படம் தனது 27 வயதில் 100 படத்தை தாண்டியது கமல்ஹாசன் மட்டுமே

    • @gopig4976
      @gopig4976 3 ปีที่แล้ว +2

      🤝🤝🤝👋👋👋👋

    • @sanjayraj7704
      @sanjayraj7704 3 ปีที่แล้ว +3

      Wow

    • @elangok9940
      @elangok9940 3 ปีที่แล้ว +5

      Rang answer👎

    • @manorajan3115
      @manorajan3115 3 ปีที่แล้ว +1

      Great

    • @G2Chanakya
      @G2Chanakya 2 ปีที่แล้ว +2

      @@elangok9940 😂😂😂😂

  • @rathnaeditspudukkottai8959
    @rathnaeditspudukkottai8959 2 ปีที่แล้ว +60

    கற்பனைக்கும் எட்டாத இசைக்கோர்ப்பு.. என்றும் இனியவை 🖤

    • @immanuelabel612
      @immanuelabel612 หลายเดือนก่อน +1

      உங்களது கமெண்ட்ஸ் ஸே ஒரு கவிதை கற்பனைக்கும் எட்டாத வாய்ப்பே இல்லை இளையராஜாவின் இசை கோர்ப்பு

  • @exalmed
    @exalmed 3 ปีที่แล้ว +223

    ஆண் அழகன் கமல். இதியாவின் நடிப்பு பொக்கிஷம். கமல் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் மிக கர்வப்படுகிறேன்.

    • @MangalaDIyer
      @MangalaDIyer 3 ปีที่แล้ว +10

      I am also proud to be Kamal's fan

    • @deepabalu1028
      @deepabalu1028 3 ปีที่แล้ว +7

      Proud Kamal sir fan here

    • @SIGMA_editz_53
      @SIGMA_editz_53 3 ปีที่แล้ว +4

      Yes ஆண் அழகன்.....in this songs he seems so gooooooodddd

    • @-ChandruR-IT
      @-ChandruR-IT 2 ปีที่แล้ว

      Ialso

    • @manikuyilp2195
      @manikuyilp2195 2 ปีที่แล้ว

      Same

  • @santhanamr7005
    @santhanamr7005 4 ปีที่แล้ว +140

    வைரமுத்து... இளையராஜா ...அதெல்லாம் ஒரு பொற்காலம்

    • @muhaiminjamal5374
      @muhaiminjamal5374 3 ปีที่แล้ว +2

      உண்மைதான் நண்பா மறுபடியும் அந்த காலம் வராது நண்பா 👌👌

    • @ganesan_14
      @ganesan_14 2 ปีที่แล้ว +3

      இளைய ராஜா without Vairamuthu during 80's is un imaginable to attain peak

    • @artmediasaravanan6575
      @artmediasaravanan6575 หลายเดือนก่อน

      ​@muhaimin❤jamal5374

    • @umaranigengga8201
      @umaranigengga8201 6 วันที่ผ่านมา

      Not true​@@ganesan_14

  • @dhanalakshmi-um7wg
    @dhanalakshmi-um7wg 4 ปีที่แล้ว +230

    மிகுந்த மன வேதனையில்
    உள்ள போதெல்லாம் இந்த
    பாடலை கேட்டாலே ஒரு நிம்மதி.

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 2 ปีที่แล้ว +71

    இந்த பாடலுக்காக தன் தனித்திறனை அளித்த கலைஞர்கள் அனைவரையும் மனதார வணங்கி மகிழ்கிறேன்.....

  • @Gamingrookie72
    @Gamingrookie72 3 ปีที่แล้ว +58

    தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமயிலே!
    கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இளமையிலே!

  • @Madhavarajmadhav
    @Madhavarajmadhav 7 ปีที่แล้ว +241

    கர்நாடக சங்கீதத்தில் ஒரு ஹிந்துஸ்தானி கலப்பு தொகுப்பு வயலின் இடையிடையே மிருதங்க ஆலாபனை. இன்றைய fusion இசைக்கெல்லாம் முன்னோடி தொகுப்பு இசை. சத்தியமாக இசைஞானி ஒரு இசை வரப்பிரசாதம். தமிழ் செழிக்க தளராத பாட்டு தந்த இசை மேதை. great indo - western fusion by Maestro and Maestro only.

  • @rajakannan813
    @rajakannan813 6 ปีที่แล้ว +424

    எனக்கு சங்கீதம் பற்றியெல்லாம் அறிவு இல்லை... ஆனால் நடுவில் வருகிற அந்த ராகம் பல நாள் என் இதயத்தில் ஆக்கிரமித்தது

    • @jafars5207
      @jafars5207 4 ปีที่แล้ว +15

      raja kannan antha ragam paadiyavar TVG(t.v.gopalakrishnan) illayaraja sir ooda carantic vocal master

    • @tnstcriderstn8431
      @tnstcriderstn8431 3 ปีที่แล้ว +2

      Enakum than

    • @shahibhayas4163
      @shahibhayas4163 3 ปีที่แล้ว +3

      I only listen this song for the middle humming

    • @26011979able
      @26011979able 3 ปีที่แล้ว +4

      It's only due to the musician ilayaraja

    • @kalais1239
      @kalais1239 3 ปีที่แล้ว +3

      Yes

  • @AM.S969
    @AM.S969 4 ปีที่แล้ว +64

    பாமரனும் இசையை ரசிக்க வைக்கும் ஆற்றல் இசை ஞானிக்கு மட்டுமே சாத்தியம். என்ன ஞானம்.

    • @rajas8555
      @rajas8555 11 หลายเดือนก่อน

      true , i m one of those million pamaran fans

  • @shaaj23
    @shaaj23 4 ปีที่แล้ว +50

    அனைத்தும் நிறைந்த பாடல்.. கமல் மாதவி நடிப்பு. பாடல் வரிகள். ராஜா சாரின் உருகவைக்கும் இசை..

    • @suttavadairr5915
      @suttavadairr5915 3 ปีที่แล้ว

      என்ன சொல்ல உணர்ச்சிகளின் உண்மை...

    • @yousufz2780
      @yousufz2780 3 ปีที่แล้ว

      💖

  • @rajjiramesh3684
    @rajjiramesh3684 2 ปีที่แล้ว +23

    எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியாத பாடல் இது

  • @ManiVaas
    @ManiVaas 4 ปีที่แล้ว +29

    இமைகளும் சுமையடி இளமையிலே... வைரமுத்து அருமை

  • @babiselladurai2872
    @babiselladurai2872 8 ปีที่แล้ว +560

    மாதங்கள் அல்ல, ஆண்டுகள் அல்ல, பிறவிகள் பல எடுக்கலாம், இந்தப் பாடலின் முகப்பு இசையை மட்டுமே ரசிக்க. இன்னும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் மிருதங்கத்தை அணு அணுவாக ரசிக்க. அதை அடுத்தும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் இரு பின்னணி இசைச் சேர்ப்பை நுகர. அதன் பின்னும் பல பிறவிகள் எடுக்கலாம் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஹம்மிங்கை ரசிக்க. ஒரே ஒரு பிறவியும் எடுக்கலாம் மாதவியின் முக பாவனைகளை ரசிக்க ‘தனிமையிலே... வெறுமையிலே...
    எத்தனை நாளடி இளமயிலே...’

    • @457anand
      @457anand 7 ปีที่แล้ว +18

      dheivame yaaru dheivame nenga..... unga kitta naan pesiye aaganum... unga number kudunga...

    • @sharavananc6332
      @sharavananc6332 7 ปีที่แล้ว +4

      super line

    • @rajank1906
      @rajank1906 7 ปีที่แล้ว +10

      Babi Selladurai ஐய்யா ......... பேச வார்த்தை இல்லை உங்க comment ku

    • @jothikrishna528
      @jothikrishna528 7 ปีที่แล้ว +2

      very nice

    • @sadhiksadhik5034
      @sadhiksadhik5034 7 ปีที่แล้ว +3

      arumayana paadal

  • @thanigaivelmaniyarasu9646
    @thanigaivelmaniyarasu9646 9 ปีที่แล้ว +163

    SPB at his peak, with magical composition of Illayaraja. Fantastic picturisation even before three decades.Vairamuthu's minute expression on love is applaudable. Fantastic pair of Kamal & Madhavi One of the evergreen hits.

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 6 ปีที่แล้ว +139

    இதயத்தில் என்றும் நிலைக்கும் பாடலில் இதுவும் ஒன்று
    இசைஞானி இளையராஜா வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்

  • @Gamingrookie72
    @Gamingrookie72 2 ปีที่แล้ว +12

    கவிஞர் ஆங்காங்கே முந்திச் செல்ல முயல்கிறார்... இரக்கமின்றி ராக தேவன் முன்னேறுகிறார்...

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว +5

    இந்தப் பாடலில் திரு. கமல் ஹாசன் அவர்கள் அவ்வளவு அழகாக இருப்பார். என் செல்லக் குட்டி spb sir , & expression Queen ஜானகி அம்மா எப்படி பாடி இருப்பார்கள்

  • @nikhilsukumar23
    @nikhilsukumar23 7 ปีที่แล้ว +213

    Maadhvi is actually the most beautiful actress ever.
    Most beautiful song hauntingly sweet and evokes false memories of past.

    • @vishnu6729
      @vishnu6729 4 ปีที่แล้ว +3

      Correct😍😍😍

    • @qtr567
      @qtr567 4 ปีที่แล้ว +2

      Queen in sarees

    • @sathiarajkrishnamoorthy4888
      @sathiarajkrishnamoorthy4888 3 ปีที่แล้ว +2

      I love her.

    • @jeevarathinam5990
      @jeevarathinam5990 3 ปีที่แล้ว +7

      Her eyes and the expression that she gives with that was flawless

    • @AnanthNat
      @AnanthNat 3 ปีที่แล้ว +1

      Yes! 00:02:00 to 00:02:07
      And she is deadly in the other song Azhage azhagu devathai...

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 ปีที่แล้ว +8

    வைரமுத்துவின் ஆரம்பகால அட்டகாசம் இசைஞானி இளையராஜா உடன்...

  • @priyagiribabu5245
    @priyagiribabu5245 6 ปีที่แล้ว +72

    என்ன மனிதர்...இளையராஜா சார்

  • @ManiVaas
    @ManiVaas 4 ปีที่แล้ว +48

    இசையின் ஆதி மூலத்திலிருந்து பொங்கி வருகின்ற நதி இந்த பாடல், ராகம் இசை கொர்வை, வாத்தியங்கள், பருவ காலங்கள் போல் மாறி மாறி ஒலிக்கும் இசை, தேவாமிருத குரல் .. வேறு என்ன வேண்டும் இந்த பாடல் போதும்

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 3 ปีที่แล้ว +5

    இசைக்கு கவர்ச்சி இருக்கும் என்றால் ராஜா சார் நீங்க தான்... இசை நாயகி ... இசையும் நாயகி... என்றும் no. 1

  • @nandagopalmanickam5779
    @nandagopalmanickam5779 4 ปีที่แล้ว +8

    ஒரு பூமி , ஒரு சூரியன், ஒரு இளையராஜா

  • @jessejoseph1310
    @jessejoseph1310 6 ปีที่แล้ว +36

    I am not a tamilian but manage to understand...the lyrics are out of the world...poetic.. imaginary lines... amazing...vairmuthu sir hats off

  • @rajachenthilala9201
    @rajachenthilala9201 4 ปีที่แล้ว +13

    காதல் ஒரு தெய்வீக உணர்வு என வாழ்வியலை சித்தரித்த படம்.பாடல்.சிறுவயதில் மிகவும் ர சித்த செல்லுலாய்ட் ஓவியம்.

  • @ramesh71mdu
    @ramesh71mdu 2 ปีที่แล้ว +33

    அந்தி மழை பொழிகிறது
    ஒவ்வொரு துளியிலும்
    உன் முகம் தெரிகிறது (2)
    இந்திரன் தோட்டத்து முந்திரியே
    மன்மத நாட்டுக்கு மந்திரியே
    அந்தி மழை பொழிகிறது
    ஒவ்வொரு துளியிலும்
    உன் முகம் தெரிகிறது
    ஆ ஆ ஆ ஆ
    தேனில் வண்டு மூழ்கும்போது.

    தேனில் வண்டு மூழ்கும்போது
    பாவம் என்று வந்தாள் மாது
    நெஞ்சுக்குள் தீயை வைத்து
    மோகம் என்பாய்
    தண்ணீரில் மூழ்கி கொண்டே
    தாகம் என்பாய்
    தனிமையிலே வெறுமையிலே
    எத்தனை நாளடி இளமையிலே
    கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள்
    ஆஆ.
    இமைகளும் சுமையடி இளமையிலே
    அந்தி மழை பொழிகிறது
    ஒவ்வொரு துளியிலும்
    உன் முகம் தெரிகிறது
    தேகம் யாவும் தீயின் தாகம்
    ஆஆ..ஆ.ஆ
    தேகம் யாவும் தீயின் தாகம்
    தாகம் தீர நீ தான் மேகம்
    கண்ணுக்குள் முள்ளை வைத்து
    யார் தைத்தது
    தண்ணீரில் நிற்கும்போதே
    வேர்க்கின்றது
    நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
    தாவணி விசிறிகள் வீசுகிறேன்
    மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
    ஆ.ஆ.
    சந்தனமாய் எனை பூசுகிறேன்
    அந்தி மழை பொழிகிறது
    ஒவ்வொரு துளியிலும்
    உன் முகம் தெரிகிறது
    ஆ.ஆ
    சிப்பியில் தப்பிய நித்திலமே
    ரகசிய ராத்திரி புத்தகமே
    அந்தி மழை பொழிகிறது
    ஒவ்வொரு துளியிலும்
    உன் முகம் தெரிகிறது

  • @Anjalirams.
    @Anjalirams. 8 ปีที่แล้ว +165

    listening to this on a rainy, cold evening ,, what a feel it brings... beyond any word and comparison... IR my hero.... how much love does a man has to have to make a masterpiece such a s this... i love you sir..

    • @suklaarun6122
      @suklaarun6122 7 ปีที่แล้ว +5

      really excellent song.beyond sky level.

    • @sakthisakthi4389
      @sakthisakthi4389 6 ปีที่แล้ว +3

      Anjali Rams

    • @UmeshaNomad1975
      @UmeshaNomad1975 5 ปีที่แล้ว +3

      Yes mam. He is a genius

    • @ZZ_Z450
      @ZZ_Z450 4 ปีที่แล้ว +1

      Actually, afternoon rainy day i used to enjoy the most

    • @MangalaDIyer
      @MangalaDIyer 3 ปีที่แล้ว +1

      Yes i do the same esp during fall season i select IR songs and this is surely one of it

  • @royalqueen7372
    @royalqueen7372 3 ปีที่แล้ว +146

    Never lived in the 80's era but the only singer I remember first from my childhood is SPB. Will miss u sir
    😭
    😭
    😭

  • @aahaasuresh
    @aahaasuresh 6 ปีที่แล้ว +56

    Someone said about Miruthangam in the song from start to end. Watching 4th time concentrating on Miruthangam. It is freshy every time you listen. Try hearing only Miruthangam from start to end. Ilayaraja wonder

    • @ManiVaas
      @ManiVaas 4 ปีที่แล้ว +1

      I think it's tabla and mirudhangam

    • @maheshvenkatesan617
      @maheshvenkatesan617 4 ปีที่แล้ว +1

      Yes... True bro.....

  • @jayalekshmi1790
    @jayalekshmi1790 3 ปีที่แล้ว +26

    The Topmost thing that this generation and future generations can be jealous of us (the 80s-90s generations) is that we all grew up listening to the greatest music compositions of Indian Films.. Our Artistic Taste is Really Really Class..

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 ปีที่แล้ว +16

    இந்த பாடலை விமர்சிக்க யோசனை வரமறுக்கிறது 👌👌🥺🥺

  • @rsrinivasagopalan03
    @rsrinivasagopalan03 7 ปีที่แล้ว +54

    What an excellent composition by Raja Sir, with Vairmuthu Sir Lyrics and with SPB Sir, & Janaki amma voices. In comparable, ever lasting song.

  • @gnanapandithan5731
    @gnanapandithan5731 2 ปีที่แล้ว +4

    இப்படி ஒரு அழகான தருணம் நம் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் வராதா என பாடலை பார்ப்போரை ஏங்க வைக்கும் 70-80 வருட பாடல்கள்.

  • @rnsrini
    @rnsrini 8 ปีที่แล้ว +71

    One more proof of why Ilayaraja is called the gnani of Music. He can create not just music but the feelings that it brings in any man who cares to listen to it. Waiting for a music composer who can at least create music not noise that the current self called musicians do

  • @gopinathank8210
    @gopinathank8210 2 ปีที่แล้ว +5

    பூவோடு வெட்கம் நின்று பேசும்வரை, புதுவானில் தென்றல் நனைந்து பாடும் இசை🎶🎶🎸🎷📻🎹

  • @vinodk6375
    @vinodk6375 4 ปีที่แล้ว +22

    Nice pair. Nice photography... Nice choreography... Nice composition... Nice voice of janaki Amma n spb sir...all together in one song...

  • @tamilarasan6737
    @tamilarasan6737 3 ปีที่แล้ว +5

    இசைஞானி இளையராஜா வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்

    • @sukraheditz9928
      @sukraheditz9928 3 ปีที่แล้ว

      Ilayaraja Tamil hits
      th-cam.com/video/rn7POYiBgug/w-d-xo.html

    • @kaushikroger956
      @kaushikroger956 3 ปีที่แล้ว

      🙏🙏

  • @ramyakeerthivasan622
    @ramyakeerthivasan622 3 ปีที่แล้ว +44

    End of Era 💔
    We miss the legand very badly 😭😭😭😭😭😭😭😭😭
    Your songs will always live with us 💕
    Love you SPB sir

  • @kalaikalai2269
    @kalaikalai2269 2 ปีที่แล้ว +2

    ராஜாவின் ஒவ்வொரு பாடலும் ஒரு மாஸ்டர் பீஸ்....இந்த பாடலும் அப்படியே....இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.

  • @vasudevanjanarthanan2410
    @vasudevanjanarthanan2410 8 ปีที่แล้ว +221

    For the 32 dislikes, seriously how could you even think about disliking a song like this. Simply divine musical score by Rajaji.

    • @vvchalamBalaji
      @vvchalamBalaji 4 ปีที่แล้ว +15

      all dislikes are stupid or their music knowledge is limited

    • @rajavelr1118
      @rajavelr1118 4 ปีที่แล้ว +17

      All dislikers immediately kind meet the doctor

    • @rvmoorthyhindu731
      @rvmoorthyhindu731 3 ปีที่แล้ว +3

      Must be deaf

    • @shreesee6852
      @shreesee6852 3 ปีที่แล้ว +11

      Hindi kaarana irupan . Tamil purinjirukathu

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw 3 ปีที่แล้ว +9

      ARR, HJ fans maybe or deaf?!

  • @snowyrhcua474
    @snowyrhcua474 3 ปีที่แล้ว +46

    RIP to the singing legend 😭😭😭 the world will never see a voice like yours ever again😭😭😭 body can die but voice never dies 😭😭😭😭

  • @vijayvj3448
    @vijayvj3448 3 ปีที่แล้ว +96

    இந்த பாட்டு தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டது..
    அதில் உள்ளவர்கள் நாயகனுக்கு கண் பார்வை கிடையாது,பின் எப்படி
    "ஓவ்வுரு துளியுளும் உன் முகம் தெரியுது " என்று பாடுவார் என்று கேட்டனர்??
    .
    .
    அதற்கு வைரமுத்து...
    'காதலுக்கு கண் கிடையாது '.. என்றார்
    "Thug life vairamuthu"😘😂

    • @kamarajp6495
      @kamarajp6495 3 ปีที่แล้ว +1

      தேசிய விருது கிடைச்சதா .!??

    • @guttasangamitra5452
      @guttasangamitra5452 3 ปีที่แล้ว +1

      👍👍

    • @adaleru
      @adaleru 3 ปีที่แล้ว +2

      அதானடா கமலுக்கும் கண் இல்ல காதலுக்கும் கண் இல்ல. அப்புறம் எப்படி டா ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரியும்னு அவார்டு இல்ல வெளிய போ நாயேன்னு சொல்லிட்டானுங்களாம்

    • @kamarajp6495
      @kamarajp6495 3 ปีที่แล้ว +1

      @@adaleru 😂🤣

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 2 ปีที่แล้ว

      Nice information bro.

  • @banumathi244
    @banumathi244 3 ปีที่แล้ว +3

    மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தா இந்த song ketpen.Enna song.music.raja sir.spb sir.வைரமுத்து sir.அதுவும் அந்த ஆர்ட் ல இருந்து வர படம்.தனிமை வெறுமை.chance illa sir.enimae eppadi oru song.

  • @sukiakka
    @sukiakka 2 ปีที่แล้ว +17

    what a beautiful composition.. whenever mp3 player hits this song while driving, I repeat it 2-3 times

  • @a.balaji0075
    @a.balaji0075 2 ปีที่แล้ว +5

    See how Lovely Madras was.. Mix of Vairamuthu, Illayaraja and SPB sir.. Balaumahendra sir making from 2.55 pa.. perfect.. Kamal and Madhavi👌

  • @partheebansarumuganeri3704
    @partheebansarumuganeri3704 9 ปีที่แล้ว +145

    2:13ல்-
    ‘தனிமையிலே... வெறுமையிலே...
    எத்தனை நாளடி இளமயிலே...’
    இதில்
    தனிமை, வெறுமை
    இரண்டுமே
    ஒரு பொருள் கொண்ட
    சொற்கள்தானே என்று
    விமர்சிக்கப்பட்டார்
    கவிஞர் வைரமுத்து...
    ஆனால்
    தனிமையும் வெறுமையும்
    வெவ்வேறே...
    தனிமையில்
    இனிமை காண இயலும்;
    வெறுமையில் இயலாது...

    • @ANANTHANIGARAN
      @ANANTHANIGARAN 8 ปีที่แล้ว +6

      amazing words you and vairamuthu

    • @urajesh4797
      @urajesh4797 6 ปีที่แล้ว +3

      Parthiban S Arumuganeri எவ்வளவு பேதைமையான.விமர்சனம்

    • @user-kp3gr2tm1j
      @user-kp3gr2tm1j 6 ปีที่แล้ว +3

      வைரமுத்து விற்கு இன்றும் விமர்சனம் தான்

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 4 ปีที่แล้ว +1

      Partheeban s Arumuganeri வாவ் அப்பப்பா என்னசாங்

    • @laksmaniyer
      @laksmaniyer 3 ปีที่แล้ว +1

      He is one lyricist who gives importance to ethugai monai..not to the meaning..fortunate to become kavi perarsu !

  • @vijayarani5673
    @vijayarani5673 3 ปีที่แล้ว +2

    வர்ணிக்க வார்த்தைகளை தேடுகின்றேன். இன்றுவரை கிடைக்க வில்லை.ஏனோ தெரியவில்லை.மனசு ,உடம்பு இரண்டையும் கொல்லாமல் கொல்லும் இப்பாடல்

  • @ganesan_14
    @ganesan_14 2 ปีที่แล้ว +6

    Kamal is the first actor in the world completing 100 pictures at the age of 27 and truly deserved

  • @chandrikavk4936
    @chandrikavk4936 4 ปีที่แล้ว +12

    Super song one of the magic of raja sir+SPB+ജാനകിയമ്മ

  • @mahasayar
    @mahasayar 4 ปีที่แล้ว +56

    4 நிமிடத்தில் இசை மகாத்மியம்,
    தனது குருவை இடை இசையில் பாட வைத்திருக்கிறார்

    • @rameshv9216
      @rameshv9216 2 ปีที่แล้ว

      Who that guru?

    • @mahasayar
      @mahasayar 2 ปีที่แล้ว

      @@rameshv9216TV கோபாலகிருஷ்ணன். இவர் இடையில்
      வரும் ராக ஆலாபனைக்கு குரல் கொடுத்திருப்பார்

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 2 ปีที่แล้ว

      @@mahasayar In this song Mrindangam by Thiru. TV.Gopalakrishnan ?

    • @mahasayar
      @mahasayar 2 ปีที่แล้ว

      @@chandramoulimouli6978 yes

  • @venkatramann1
    @venkatramann1 4 ปีที่แล้ว +39

    I first saw Raaja Paarvai in then Madras at its time of release in 1982. This song was a rage even then. Critics were gaga over this song and it ruled the airwaves over Madras A and Madras B of AIR for well over 2-3 months. Sublime blend of vocal & instrumental music with movie picturisation. Raja Paarvai was not a commercial success at the time of its release but 'Andhi Mazhai' has withstood the vicissitudes of time. Sublime Ilayaraaja Sir. I bow in teverence to your genius.

    • @MangalaDIyer
      @MangalaDIyer 2 ปีที่แล้ว +2

      Our generation let down Kamal a lot. Rajapaarvai, guna kurudhipunal, alavandaan, Anbesivam...

    • @sarojaprasad1
      @sarojaprasad1 7 หลายเดือนก่อน

      Who sang the alapana bits in this song? Ilayaraja's guru TVG?

  • @gbrarron2475
    @gbrarron2475 6 ปีที่แล้ว +86

    கலைத் தாயின் தவப் KAMAL புதல்வனே நீடூழி வாழ்க

  • @saran3b2
    @saran3b2 8 ปีที่แล้ว +26

    chennai azagu + ilayaraja music + kamal acting + screen play = excellent

  • @anandvenkatachalam9678
    @anandvenkatachalam9678 6 ปีที่แล้ว +21

    Western and Hindustani comes together so beautifully. IR took western compositions to the ordinary in a simple way keeping in mind the Indianess. This is by no means an ordinary feat.

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் வரிகள்.அருமையான குரல்கள்.அருமையான இசை மற்றும் அழகான நடிகர் நடிகை.

  • @dasp.k720
    @dasp.k720 2 ปีที่แล้ว +8

    Culture and integrity of Tamilnadu reveals Raja sir through his songs..... Without his music there is nothing... Great music composer..... Love from Kerala. 🌹🌹🌹🌹🌹🌹🌹.... Janakiyamma is his right hand and SPB is his left hand....

  • @naveenrajamani506
    @naveenrajamani506 8 ปีที่แล้ว +19

    legend kamal haasan 100 th movie what a songs oh no words RAJA IS ALWAYS RAJA LOVE CAN ONLY CREATE THIS TYPE OF MAGIC IN LIFE ALSO

  • @junglehawks1
    @junglehawks1 7 ปีที่แล้ว +53

    80s golden days of music

  • @tastybuddy9162
    @tastybuddy9162 3 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அருமையான பாடல்..இளையராஜா அவர்கள் ஒரு இசைக்கடவுள் 🙏😊

  • @parimalageorge8445
    @parimalageorge8445 4 ปีที่แล้ว +18

    No words to express. It's such a beautiful composition by our great Ilayaraja Sir. Hats off to the entire team for such a wonderful song creation. Be it the lyrics, singers, actors, cinematographer etc. Simply brilliant. Really miss this kind of songs these days. Vairamuttu every line is beautiful in this song 'imaigalum sumaiyadi ilamayile' extraordinary 👌👏👏👏

  • @balajiragupathi9922
    @balajiragupathi9922 7 ปีที่แล้ว +296

    No music samplers like Rahmans, Jayarajs, Anirudhs can even come close to the first interlude of our great composer Maestro Isaikadavul Isaignani.

    • @vividv1
      @vividv1 7 ปีที่แล้ว +68

      Who the fuck needs this mere lifeless Oscar shit.... We have our Isignani.... Oscars like a dust on his feet man :)

    • @indianmilitary
      @indianmilitary 7 ปีที่แล้ว +44

      No wonder, Rahman got an oscar for his worst music for a movie directed by a white man

    • @loveanimals-4732
      @loveanimals-4732 7 ปีที่แล้ว +10

      "Samplers" like Rahman? I can give 4 better melodies and interludes of AR Rahman for every "hit" song of IR, who is an arrogant fool. He has about 100 hits in 5000 songs, a hit rate of 2%. Anyone walking in the street can achieve that rate, you ignorant fool.

    • @rajayuvan3660
      @rajayuvan3660 6 ปีที่แล้ว +28

      Love Animals-4 comedy pannama poda mental 😂

    • @rajayuvan3660
      @rajayuvan3660 6 ปีที่แล้ว +2

      Jerald Fernando mooditu odu

  • @moulalimogal942
    @moulalimogal942 3 ปีที่แล้ว +8

    Kamal+ilayaraja+spb.what a combination!simply hats off.Great voice

  • @mourouganramakrishnan624
    @mourouganramakrishnan624 2 ปีที่แล้ว +2

    பாடல் வரிகளில் எவ்வளவு முரண்பாடுகள்..... இனிமையான பாடல்.....

  • @kalyannatarajan1695
    @kalyannatarajan1695 ปีที่แล้ว +8

    We can only be grateful that giants like Ilayaraja and SPB walked this earth at a time when we could hear them, words are not enough to capture the beauty of this composition……..❤❤🙏🙏

  • @karthikeyanbalasubramanian4073
    @karthikeyanbalasubramanian4073 3 ปีที่แล้ว +4

    Super combination of SPB.ILLAYARAJA.vairamuthu

  • @janakiammastatus
    @janakiammastatus 2 ปีที่แล้ว +7

    The Legend S Janaki amma 🙏... What an expression and singing

  • @AadilAhmed-jd6jv
    @AadilAhmed-jd6jv 23 วันที่ผ่านมา

    அருமையான பாடல் வரிகள்...
    அருமையான நடிப்பு இனி இவர் போல நடிப்பு யாருக்கு வரும் எத்தனை வருடம்
    ஆனாலும்.........நன்றி

  • @karthikeyan1847
    @karthikeyan1847 7 หลายเดือนก่อน +1

    தனிமையிலே வெறுமையிலே
    எத்தனை நாளடி இளமையில
    கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
    இமைகளும் சுமையடி இள மயிலே ...
    என்ன ஒரு அற்புதம்.

  • @premanandselvan5307
    @premanandselvan5307 4 ปีที่แล้ว +12

    Raja sir actually scientists. He converted and expressed hidden human feelings in to music and songs.actual music structure for human feelings. Raja sir is a special person. I feel God only sent him to us.

  • @srinimasi48
    @srinimasi48 7 ปีที่แล้ว +27

    from 2.40 to 3.15 of this track is the ultimate master piece.

  • @sankarasubramani8953
    @sankarasubramani8953 ปีที่แล้ว +7

    Even in April 2023 this song is as fresh as 1983

  • @sudarsanmn1062
    @sudarsanmn1062 6 ปีที่แล้ว +25

    Besides the marvellous contribution of all ( MD IR who generally notches a bit higher for Kamal , SPB, SJ, the Lyricist Vairamithu and of course Kamal the hero and the producer , Madhavi ) what stands out equally is the aesthetically pleasing and imaginative cinematography of Baroon Mukherjee. Why wasn't this good talent used in Tamil movies ?

  • @geee1201
    @geee1201 7 ปีที่แล้ว +17

    Every composition is a fusion...... brilliant fusion of hindustani voice in carnatic raga for a romantic song which has western instrument dominance.,,,,,,,, ISAI MAZHAI POZHIKIRATHU.... OVAVARU THULIYILUM RAJAVIN MENMAI THERIKIRATHU....

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 4 ปีที่แล้ว +3

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தோன்றும்... அழகான பாடல் வரிகள் இசை . அருமையை...

  • @abdulkathir2000
    @abdulkathir2000 4 หลายเดือนก่อน +2

    1981-MGR Government,Ilayaraja music,No cellphone&No polution,Nature love 😇 by_2k kid

  • @unnakb5516
    @unnakb5516 3 ปีที่แล้ว +20

    SPB Sir, you will live forever in our hearts through your songs !!! RiP Sir 🙏

  • @avanathan
    @avanathan 2 ปีที่แล้ว +6

    Superb Composition, excellent video composition . Above all, excellent singing by SPB Sir and S Janaki amma. Top of the world!! We miss you SPB Sir, there cannot be a singer like you ever. We are living everyday by listening to the songs sung or composed by you Sir. We miss you a lot sir!!!

  • @gajanhaas
    @gajanhaas 8 ปีที่แล้ว +51

    S. Janaki a jewel of the South India

  • @vinivini4465
    @vinivini4465 3 ปีที่แล้ว +21

    ராஜாவின்
    கை வண்ணத்தில்
    காலத்தால்
    அழிக்க முடியாத
    பாடல்.

    • @sureshr9004
      @sureshr9004 2 ปีที่แล้ว +1

      சூப்பர் உண்மை

  • @jaisankarramasamy6583
    @jaisankarramasamy6583 7 ปีที่แล้ว +14

    One of the Top-100 songs of IR........

  • @jeets6684
    @jeets6684 3 ปีที่แล้ว +15

    addicted to this song... god take me back to 80's.........

  • @rajamoorthyjaya8314
    @rajamoorthyjaya8314 8 ปีที่แล้ว +60

    வைரமுத்துவின் தமிழ் ... கமல் மாதவி காதல்ரச காட்சிகள் ..இளையராஜாவின் இனிய இசை .. வசந்தா என்ற ராகத்தில் போடப்பட்ட அரிய பாடல் ..

    • @RaviShankar-zr8dm
      @RaviShankar-zr8dm 7 ปีที่แล้ว

      I believe it's Kannadasan

    • @rajamoorthyjaya8314
      @rajamoorthyjaya8314 7 ปีที่แล้ว

      Ravi Shankar வைரமுத்து ஒருபேட்டியில் சொன்னதாக ஞாபகம்

    • @baskarani9339
      @baskarani9339 7 ปีที่แล้ว +1

      +Ravi Shankar vairamuthu is the lyrycist

    • @organic.garderning1376
      @organic.garderning1376 6 ปีที่แล้ว

      love you

    • @musaravanan2766
      @musaravanan2766 4 ปีที่แล้ว +1

      SPB Janaki ammave marathuteenge.... padalin uyir

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 26 วันที่ผ่านมา

    கற்பனைக்கும் எட்டாத நடிப்பு மற்றும் இசை 🛐✨ உலகநாயகன் சிறந்த நடிப்பு டாப் டக்கர் 🙏🏻💫 இசை மகாத்மியம் ✅

  • @twinklestar218
    @twinklestar218 4 ปีที่แล้ว +17

    Kamal sir's sketch became Kamal sir himself... i love to see this.... and i love the mastero IR s music... here instruments played like that of Beethovan music

  • @rajeshk1138
    @rajeshk1138 7 ปีที่แล้ว +97

    இளயராஜா இசைக்கடவுள் என்றால் மிகயாகாது

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 5 ปีที่แล้ว +10

    என் தெய்வத்தின் 100 வது திரு. காவியம்

  • @shaheeezulfiya7547
    @shaheeezulfiya7547 2 ปีที่แล้ว +2

    வைரமுத்து sir வேற level

  • @vikkytube1
    @vikkytube1 3 ปีที่แล้ว +8

    The chorus music in the background blasts my mind off.

  • @Arungmly
    @Arungmly 6 ปีที่แล้ว +15

    ever green music. இசை ஞானி

  • @dr.agupta
    @dr.agupta 6 ปีที่แล้ว +42

    What an extraordinary expressions in singing.. Balu garu: "ettana nALaDi" @ 2:15 and Janaki amma: "ragasiya rAtiri puttagamE" @ 3:58. Recently in a Telugu music show here in the US, Balu garu sang this beautiful song written in Telugu by the great poet Veturi garu (SundaramO sumadhuramO), and mentioned that he loves this pallavi in Tamil written by Vairamuttu garu so much that it depicts the blind man's character that says to his love, "I see your face in every drop of rain", what an extremely brilliant imagery.. just loved it! Thanks to Balu garu for bringing me here and also for this great song, and of course the composer Raja garu! It moves me so much proving again, music has no language! :)

    • @RR-hl8hq
      @RR-hl8hq 2 ปีที่แล้ว +1

      Do you know thamizh? if not its very difficult to get the complex layers of imagery and emotions expressed so poetically as its very difficult to explain the layers. your comment seems to suggest you do, so more happiness to you, that you are able to undertsand the layers and verbal imagery constucted and the emotions and of course the music, voice singing and all other aspects. Dhegam yaavum theeyin dhaagam, dhaagam theere nee thaan megam being one example of the complex imagery lyrics/words music combination. Really beautiful

  • @honeyjaga6065
    @honeyjaga6065 ปีที่แล้ว +1

    மனதை மயக்கும் இசை, பாடல் வரிகள் ,இனிமையான குரல் என்று ஒவ்வொன்றும் அற்புதம்.

  • @TV-wb7ux
    @TV-wb7ux ปีที่แล้ว +2

    தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்றாய் ❤️
    ஒவ்வொரு வரிகளும் காதலும் அன்பும் இழையோடியிருக்கும்

  • @Unknown-ps3hr
    @Unknown-ps3hr 4 ปีที่แล้ว +5

    I'm 2k kid but I love 80's songs and movies I wish born in 80's period💔