நம்மைச் சுற்றி அமானுஷ்ய சக்தி | yaanan speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 143

  • @veerasundaramannamalai5985
    @veerasundaramannamalai5985 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா , இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது முற்றிலும் உண்மை , எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் , இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது _ இதுதான் சூட்சுமம் . நினைக்காதது நடக்கும் , நினைத்தது நடக்காது சில சமயம் நடக்கும்
    உங்கள் விளக்கம் சூப்பர்

  • @sadhasivam8029
    @sadhasivam8029 3 หลายเดือนก่อน +5

    இனிய காலை வணக்கம் ஐயா!
    தயவுசெய்து அந்த அமானுஷ்ய சம்பவங்களை பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறேன்.
    மிக்க நன்றி ஐயா!!
    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஹரி ஓம் மகா காளி
    ஹரி ஓம் மகா காளி.

  • @aadhisiddhan8389
    @aadhisiddhan8389 3 หลายเดือนก่อน +4

    வணக்கம் ஐயா... இன்றைய காலகட்டத்தில் அமானுஷ்யங்கள் சூட்சும இரகசியங்களை பற்றி பேச தாங்கள் இறை சக்தியால் தேர்வு செய்யப்பட்ட உன்னத மனிதராக அடியேன் தங்களை நோக்குகிறேன்... அடியேனுக்கு அமானுஷ்யங்கள் எண்ணற்ற சூட்சுமங்களை எம்முடைய வாழ்வில் உணர்த்திக் கொண்டுள்ளது அனுதினமும்... நிச்சயமாக இந்த கலியுகத்தில் தாங்கள் மானுடராய் பிறந்த ஒவ்வொருவராலும் கொண்டாடப்படவேண்டிய மாமனிதர்...வாழ்த்த வயதில்லை... இருப்பினும் வாழ்த்துகிறேன்..... உங்களுடைய வாழ்வில் சகல விதமான செளகர்யங்களும் செளந்தர்யங்களும் செல்வங்களையும் பெற்று நீண்ட பரி பூரண ஆயுள் விருத்தியும் ஆரோக்யமும் மன அமைதியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை தங்களுக்கு வசமாகட்டும்...படை வெட்டும் பத்திரகாளி அம்மனுக்கு நள்ளிரவில் குருதி பூஜை நடத்தும் பாக்கியம் பெற்றவன்...எனற முறையில் சொல்கிறேன் எமது வாக்கு பலிதமாகும்...இதய பூர்வமான ஆசீர்வாதங்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் ♥️🌹🙏 ஹரி ஓம் நமசிவாய 🌹🙏 ஹரி ஓம் மஹா காளி 🌹🙏

  • @AgniNetra
    @AgniNetra 3 หลายเดือนก่อน +8

    ஹரி ஓம் மகாகாளி...
    வணங்குகிறேன் ஐயா..🙏

  • @krishnanmahalakshmi2771
    @krishnanmahalakshmi2771 หลายเดือนก่อน

    இறைவன் பாதத்தை சரணடைவோம்.

  • @Gopi-f8b
    @Gopi-f8b 3 หลายเดือนก่อน +4

    ❤ ஓம் சக்தி ஹரி ஓம் மஹா காளி எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியா நிலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KannakiammalR
    @KannakiammalR 6 วันที่ผ่านมา

    அப்பாவுக்கு வணக்கம் கண்ணகி அம்மாள்

  • @chandruvel524
    @chandruvel524 3 หลายเดือนก่อน +6

    ஹரி ஓம் மஹா காளி!

  • @rajasulosanaarunakulasinga2919
    @rajasulosanaarunakulasinga2919 3 หลายเดือนก่อน +3

    ஹரி ஓம் மகா காளி அருமையான பதிவு உண்மை தான் ஐயா

  • @shanthiramanathan2909
    @shanthiramanathan2909 3 หลายเดือนก่อน +5

    வணக்கம் ஐயா,
    ஐயா தங்கள் பதிவுகளை நான் பார்ப்பேன் ஐயா . தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா. ஐயா நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன் ஐயா. பள்ளிக்குச் செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து நேர்ந்து விட்டது. எனது வாகனத்தில் இருந்து நான் தூக்கி வீசப்பட்டேன். எனது தலைப்பாகை ஒருபுறம் கிடைக்கிறது ஐயா. நான் அருகில் இருந்த வாணியில் தலைகீழாக கிடக்கிறேன் ஐயா. கற்கள் நிறைந்த இடத்தில் தான் என் தலை உள்ளது . ஆனால் என் தலையில் எந்த அடியும் படவில்லை வலிக்கவும் இல்லை. இது எப்படி சாத்தியம் என்று இன்றுவரை யோசித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா.

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu 3 หลายเดือนก่อน +56

    கடவுள் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது ஐயா. பிறந்தது முதல் துயரம். உடலும் கெட்டுவிட்டது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நல்ல நிலையில் வாழும் போது சிறுவயதிலிருந்தே கடவுளை நேசிக்கும் எனக்கு சோதனை மேல் சோதனை ஐயா.

    • @sharathbabu9512
      @sharathbabu9512 3 หลายเดือนก่อน +8

      Believing in God alone is not enough brother, we must also be practical in life, only then life will be smooth.

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu 3 หลายเดือนก่อน +7

      @sharathbabu9512 பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த நான் mnc கம்பெனியில் டீம் லீடராக உள்ளேன். இதற்கு மேல் எப்படி முயற்சி செய்வது. சொல்வது சுலபம். சாண் ஏறினால் மொத்தமாக சறுக்கும். கேட்டால் முன்னோர் சாபமாம்.

    • @asho.123kum
      @asho.123kum 3 หลายเดือนก่อน +2

      ​@@NagaTamilnaduநீங்க சொல்றது. உண்மை தான். எனக்கு அப்படி தான் இருக்கு

    • @vijayalakshmimanickam733
      @vijayalakshmimanickam733 3 หลายเดือนก่อน +2

      ஐயா பக்குவம் வர , இன்பம், துன்பம் , ஒரு ஒரு நிமிடம் மனது கடக்கும் போது கவனிங்க மாரி மாரி சொல்லி கிட்டு இருக்கும். உங்க நம்பிக்கையை அதிக படுத்துங்கள் மனதிற்கு 7 வருடம் புலம்பி இப்போது நெருங்கிய இலப்பு கூட பெரியதாக இல்லை 3 days தான்.

    • @shyamsundarsume4615
      @shyamsundarsume4615 3 หลายเดือนก่อน +2

      💯true

  • @PasumaiGeetham
    @PasumaiGeetham 3 หลายเดือนก่อน +1

    🌹🌹🙏🙏வணங்குகிறேன் அய்யா 🙏🙏🌹🌹

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 3 หลายเดือนก่อน +6

    🙏 ஹரி ஓம் மஹா , எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது,

  • @ramanathann1279
    @ramanathann1279 3 หลายเดือนก่อน +3

    ஹரி ஓம் மஹாகாளி 💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏 💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏

  • @baburajendran9761
    @baburajendran9761 3 หลายเดือนก่อน +3

    சிறப்பு ஐய்யா

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 3 หลายเดือนก่อน +3

    Ayya enium ingal anubavathai koorungal . Neengal sonnadu unmaithaan. Nam kannukku adai parkkum sakthi ellai enbade unmai. Jaihind

  • @RajaViswanathan-wc7ce
    @RajaViswanathan-wc7ce 3 หลายเดือนก่อน +4

    ஹரிஓம் மஹாகாளி ❤❤❤

  • @PrabhugeethaPrabhugeetha
    @PrabhugeethaPrabhugeetha 3 หลายเดือนก่อน +6

    ஹரி ஓம் மஹா காளி

  • @bharathimurugan6819
    @bharathimurugan6819 3 หลายเดือนก่อน

    ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி நன்றி ஐயா அருமை அருமை

  • @KraviChandrean
    @KraviChandrean 3 หลายเดือนก่อน +2

    🙏 ஓம் ஶ்ரீ மஹா காளித்தாயே போற்றி ஓம் 🌺🌺🙏 நன்றி ஐயா 🙏 பயனுள்ள கருத்துக்கள்.🙏

  • @mallikam7081
    @mallikam7081 3 หลายเดือนก่อน +1

    Nandri ayya vazha valamudam pallandu

  • @pboopathy1987
    @pboopathy1987 3 หลายเดือนก่อน +9

    தயை கூர்ந்து பேச வேண்டும் ஐயா🙏🙏🙏

  • @continentalexpresslogistic6782
    @continentalexpresslogistic6782 3 หลายเดือนก่อน +3

    🙏, waiting for your next video sir

  • @klakshmiarumugamk712
    @klakshmiarumugamk712 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா🙏

  • @kalvikkarasibalaiah
    @kalvikkarasibalaiah 3 หลายเดือนก่อน +2

    Ayya vanakkam Hari om maha kali 🎉🎉🎉🎉❤

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 3 หลายเดือนก่อน +3

    உண்மை ஐயா.ஓம் மஹா காளி போற்றி

  • @Kppsaravanan
    @Kppsaravanan 3 หลายเดือนก่อน +2

    ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் முருகா சரணம்

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 3 หลายเดือนก่อน +2

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @muralikrishnanbm7612
    @muralikrishnanbm7612 3 หลายเดือนก่อน +5

    Namaste Gurujii

  • @SathishSk-u4f
    @SathishSk-u4f 3 หลายเดือนก่อน +4

    Appa waiting for next episode.
    Please upload as fast as you can

  • @senthilraja1306
    @senthilraja1306 3 หลายเดือนก่อน +1

    ஹரி ஓம் மகாகாளி 🙏🙏🙏

  • @LondonenglishUk
    @LondonenglishUk 2 หลายเดือนก่อน

    True

  • @ramachandra9806
    @ramachandra9806 3 หลายเดือนก่อน +1

    🙏🏻🌹👣ஹரி ஓம் ஶ்ரீ மஹா காளி.. உண்மை தான் ஐயா.. தங்களது அனுபவத்தை எங்கள் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஐயா.தங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹👣👣🌹🙏🏻

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 3 หลายเดือนก่อน +11

    ஹரி ஓம் மகாகாளி ஐயா எங்களுக்கும் இந்த மாதிரி அமானுஷ்யம் நிறைய நடந்திருக்கின்றது ஐயா சாமியே தான் சாமி தான் வந்து காப்பாற்றுகிறது எங்களை ஓம் நமசிவாய

    • @prabahari9756
      @prabahari9756 3 หลายเดือนก่อน +1

      Hari Om Mahakaali.

  • @VishwaYogaDharshan
    @VishwaYogaDharshan 3 หลายเดือนก่อน

    True. God bless.

  • @malavathid8892
    @malavathid8892 3 หลายเดือนก่อน +1

    Unmai Aiyya Hari Om Mahakali 🙏

  • @Prabhu-z9g
    @Prabhu-z9g 3 หลายเดือนก่อน +1

    Hi yaanna appa thanks by Revathi, thanks

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 3 หลายเดือนก่อน +3

    ஹரி ஓம் மஹா காளி 🙏🦚 ஓம் சரவணபவ 🦚🙏

  • @ranjanishanmugam6638
    @ranjanishanmugam6638 3 หลายเดือนก่อน

    Nandri appa Hari om Maha kaali 🌷 👌 😄

  • @manipk55
    @manipk55 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @MohanKumar-gr6ct
    @MohanKumar-gr6ct 3 หลายเดือนก่อน +2

    🎉divine🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 2 หลายเดือนก่อน +3

    உண்மைதான் ஐயா. நான் குமுதம் ஜோதிடம் என்ற பத்திரிக்கை வாசிப்பது வழக்கம். சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஸ்ரீமான்.ஏ.எம் ராஜகோபாலன் அவர்கள் தன்னை சந்தித்தவரை பற்றி கூறியிருந்தார். அந்த அன்பர் காலையில் சென்னை பிராதான சாலை வழியே இருசக்கர வாகனத்தில் அலுவலகம் செல்லும் போது சிக்னலில் நின்றிருக்கும் போது தீடிரென ஒரு காகம் பறந்து வந்து இவர் தலை மீது இடித்து எச்சமிட்டு சென்றிருக்கிறது. இவர் உடனே வண்டியை ஓரம் கட்டி எச்சத்தை சுத்தம் செய்து பின் கிளம்பியிருக்கிறார். பின்னர் ஜோதிடரை சந்தித்து இந்நிகழ்ச்சியால் தனக்கு ஏதாவது ப்ரச்சனை வருமா என கேட்க, AMR அவரிடம் இந்நிகழ்விற்கு பிறகு நீங்கள் செல்லும் வழியில் ஏதாவது விபத்து பார்த்தீர்களா? என வினவ அந்த அன்பரும் ஆம் சுமார் இரு கிமீ. தொலைவில் கோர விபத்தை பார்த்தேன் என சொல்ல, காகம் குறுக்கே வராமல் இருந்திருந்தால் என வினவ அப்போதுதான் அன்பர் நானும் அந்த விபத்து நடந்த இடத்தை கடந்து கொண்டிருப்பேன் என சொல்ல...ஐயா உங்களுக்கு கண்டம்...ஆனால் உங்கள் முன்னோர்கள் காக ரூபத்தில் வந்து உயிரை காப்பாற்றியுள்ளார்கள் என சொல்லியிருக்கிறார். நமக்கு மேல் ஒரு சக்தி நம்மை இயக்குகிறது ...அந்த சக்தியை வணங்குவோம்.

  • @ArichandranChandran-i4w
    @ArichandranChandran-i4w 3 หลายเดือนก่อน +2

    காத்திருக்கிறேன் ஐயா இச்சிறுவன் 🙏🙏🙏

  • @RamachandranRamachandran-vo3ow
    @RamachandranRamachandran-vo3ow 3 หลายเดือนก่อน

    🙏👍🙏

  • @RajMohan-z2c
    @RajMohan-z2c 3 หลายเดือนก่อน

    Hari om maha kaali
    Swami ji padam saranam saranam saranam

  • @vasanthkumar9198
    @vasanthkumar9198 3 หลายเดือนก่อน +1

    ஹரி ஓம் மஹாகாளி
    🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarsenthilkumar-n1m
    @senthilkumarsenthilkumar-n1m 3 หลายเดือนก่อน +4

    பேசுங்கள் பேசுங்கள் பேசுங்கள் அய்யா

  • @shyamsundarsume4615
    @shyamsundarsume4615 3 หลายเดือนก่อน

    Namaste 🙏 Swamiji
    I and my sister experienced lot of such incidents in our life. We are eager to listen you further on this above subject.Thanks🙏

  • @priyanaicker694
    @priyanaicker694 3 หลายเดือนก่อน

    Yes Ayya, please share with us

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 3 หลายเดือนก่อน

    ஹாரி ஓம் மஹா காளி ❤❤❤

  • @vinum2176
    @vinum2176 3 หลายเดือนก่อน +3

    அந்த அனுபவத்தையும் பகிருங்கள் ஐயா. ஹரி ஓம் மகாகாளி.

  • @kuppanmani440
    @kuppanmani440 3 หลายเดือนก่อน

    அருமையான உரை ஐயா...

  • @rajithaya14
    @rajithaya14 3 หลายเดือนก่อน +1

    Om Namashivaya 🙏

  • @kannanvs1862
    @kannanvs1862 3 หลายเดือนก่อน +6

    அவசியம் போடுங்கள் ஐயா தங்களது உரைகள் எங்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி இந்த தீமை செய்யும் அமானுஷ்யங்களை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுங்கள் கண்ணன் அணைக்கட் வேலூர்

  • @விஷ்ணுமாயாராஜேந்திரச்சாத்தான்

    ஓம் ஸ்ரீ விஷ்ணுமாய ஸ்வாமிநே நமஹ

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 2 หลายเดือนก่อน

    குருதேவாசரணம்🎉

  • @maheshm9368
    @maheshm9368 3 หลายเดือนก่อน

    நற்பவி 🙏🙏🙏 ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏

  • @magandiranmag8308
    @magandiranmag8308 3 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🕉️

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸுவாஹ
    💜💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 3 หลายเดือนก่อน

    வணங்குகிறேன்

  • @rajanbalamurugan7778
    @rajanbalamurugan7778 3 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அண்ணா🙏இத்தகைய அமானுஸ்யங்களை எப்படி தவிர்ப்பது என்று கூறுங்கள் அய்யா,;பயணம் செய்யும்போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யகூடாது என்று கூறுங்கள்

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf 3 หลายเดือนก่อน

    🙏🏻

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 3 หลายเดือนก่อน

    Vanakkam ayya

  • @kalamanickam5660
    @kalamanickam5660 3 หลายเดือนก่อน

    Hari Om Maha Kali 🙏

  • @duraimanickammuthu1910
    @duraimanickammuthu1910 3 หลายเดือนก่อน +5

    yes. Please Share your experience sir

  • @piyasenamala3445
    @piyasenamala3445 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 3 หลายเดือนก่อน

    👏🏻Ayya

  • @jayakumarijayakumari6313
    @jayakumarijayakumari6313 3 หลายเดือนก่อน

    ஹரி ஓம் மஹா காளி வணக்கம் ஐய்யா🙏

  • @muralihomeo1673
    @muralihomeo1673 3 หลายเดือนก่อน

    True Hari OM Mahaakali

  • @sridevi1708
    @sridevi1708 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @choodamanin3518
    @choodamanin3518 3 หลายเดือนก่อน

    ஹரி ஓம் மஹா காளி. 🙏🙏🙏

  • @விஷ்ணுமாயாராஜேந்திரச்சாத்தான்

    ॐ श्री विष्णुमाय स्वामिने नमः

  • @seenivasans5618
    @seenivasans5618 3 หลายเดือนก่อน

    Pls post that mysterious event ayya,
    It's all very guide for our spiritual path

  • @AppannaahAppu
    @AppannaahAppu 3 หลายเดือนก่อน

    Walka waiyagam 🙏🤗

  • @djphillipsgaming4384
    @djphillipsgaming4384 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabahari9756
    @prabahari9756 3 หลายเดือนก่อน

    Hari Om Mahakaali.

  • @bkshivgami7273
    @bkshivgami7273 3 หลายเดือนก่อน

    Hari Om Mahakali 🙏...

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 3 หลายเดือนก่อน +9

    நீங்கள் கூறிய வண்டி தகவல்கள். என் மனைவியின் அக்கா மருமகனுக்கு ஏற்பட்டிருக்கு. எங்கே. கும்பகோணத்தில் தான். அவர் பின் இரவு 1.30 மணி பால் வண்டி ஓட்டிக்கொண்டு (குட்டி யானை வண்டி) கும்பகோணம் அவுட்டரில். திடிரென வண்டி நின்று விட்டது.
    இவர் இறங்கி வண்டி பேணட்டை திறந்து பார்த்தார். ஒன்றும் புலப்படவில்லை. கும்மிருட்டு வேற.
    ஐயோ பால் எடுத்து சப்ளை பண்ண வேண்டுமே. இப்போ என்ன செய்வது முழித்து கொண்டு இருக்கையில். எங்கிருந்தோ வந்த ஒரு பையன் ' என்னன்னே என்ன ஆச்சு வண்டிக்கு வந்து உதவி செய்தான். வண்டி ஸ்டார்ட் ஆகி விட்டது. இவர் நன்றி சொல்லிவிட்டு 'தம்பி உன் பெயரென்ன். என்று கேட்டதற்கு அவன் என் பெயர் கமலக்கண்ணன். என்று சொன்னதுமே இவருக்கு தூக்கி வாரி போட்டது. ஏனென்றால் இந்த பெயரை கொண்டவன்
    சென்ற வருடம் ஆயுத பூஜை அன்று இரவு கும்பகோணத்தில் ஒரு பயங்கர பைக் விபத்தில் அகால மரணமடைந்தார். இந்த பெயரை கொண்ட கமலக்கண்ணன் தான் என் மனைவியின் உடன் பிறந்த அக்கா மகன்.
    இந்த மருமகனுக்கு உதவியனும் அசப்பில் கமலக்கண்ணன் போன்ற உருவம் உயரம் எல்லாம்.
    இதன் தொடர்புடைய இன்னொரு அமானுஷ்யம்.
    சென்ற வருடம் அடியேன் குறிப்பிட்ட என் மனைவியின் அக்கா மகன் கமலக்கண்ணன். வயது 30. இரு குழந்தைகள். இரண்டாம் குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிறது. அவன் சென்னையில் தான் ஐ. டி கம்பெனியில் வேலை பார்த்தார். பட்டதாரி. அவன் மனைவி கும்பகோணத்தில் சென்று இருந்தார். 2023 தீபாவளிக்கு சென்று அழைக்கவிருந்தான்.
    ஆனால் திடிரென சென்ற ஆயுத பூஜை க்கு முதல் நாள் கும்பகோணம் செல்ல தயாரானான் நாங்கள் எல்லாம், என் பையன்கள் எல்லாம் தடுத்தனர். எதற்கு போகிறாய் லீவு பிரெட்சனை. என்று சொல்லி பார்த்தனர்.
    அவன் கேட்கவில்லை
    அவன் தந்தைக்கும், அண்ணனுக்கும் ஃபோன் பண்ணி 6.30 மணி கும்பகோணம் வந்து விடுவேன். என் நண்பன் ஒருவன் இறந்து விட்டான் அவன் முகத்தை பார்க்க வேண்டும் அதனால் வருகிறேன். என்று.
    வந்தான் சொந்த ஊர் நாச்சியார் கோயில்.
    நண்பனின் பைக்கை
    வாங்கினான். நாச்சியார் கோயிலிருந்து 8 கி. மீ
    பைக்கில் சென்று நண்பனின் சவத்தை பார்த்தான். அது சர்ச்
    இறந்தவர் ஒரு கிறிஸ்தவ மதம்.
    பின் மனைவிக்கு ஃபோன் பண்ணினான். இதோ 10 நிமிடத்தில் வந்து விடுவேன் என்று.
    என் மனைவியும அங்கு 4 நாட்கள் முன்பே அங்கு தங்கியிருந்தாள்.
    அப்போ என் மனைவியும அவனுக்கு போன் பண்ணினாள். இதோ 10 நிமிடத்தில் வந்திருவேன் சித்தி. என்று சொல்லி கட் பண்ணி விட்டான். 10 நிமிடம் 20 நிமிடம் ஆகி விட்டது 20 நிமிடம் 40 நிமிடம் ஆகி விட்டது. பின் ஒரு கால் வந்தது. ஹெலோ கமல் வீடுங்களா. நான் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன் உங்கள் பையன் விபத்தில் இறந்து விட்டார். கும்பகோணம் ஜி. எச் சில் வந்து பாருங்க.
    அப்போது இரவு 8.30 மணி.
    விபத்தின் காரணம்.
    எதிரே எதிரே வந்த பைக் மோதல். எதிரில் வந்தவன் ஒரு 19 வயது பையன் குடி போதையில் வேகமாக ஓட்டி வந்தது. நிகழ்ந்த இடம் ஒரு கிராம சாலை. கும்மிருட்டு.
    இப்பொழுது மெயின் ஃபிக்ஸருக்கு வருகிறேன்.
    அடியேன் கூறும் அமானுஷ்ய பதிவு
    இறந்த என் மனைவியின் அக்கா மகன் அவன் நண்பனின் கனவில்.
    (திருச்சியில் அவன் நண்பனின் கனவில்.
    டேய் இங்க பாருடா நான் ஊருக்கு வந்து விபத்தில் சிக்கி இறந்து விட்டேன் என்னுடைய பாடி கும்பகோணம் ஜி. எச் சில் கொண்டு வந்து விட்டார்கள். நீ வாடா ஃபிளிஸ். என்று அழுது கொண்டே சொன்னான். இந்த கனவை கண்டவுன் திடுக்கிட்டு அம்மா என்று கத்திவிட்டான்.
    அவன் அம்மா பதறி போய் என்னடா என்னடா என்று வினவ. இவன் கண்ட கனவை சொன்னான்.
    சரி விடிந்ததும் பார்த்து கொள்ளலாம்.
    இப்போ தூங்கு. என்று கூறி உள்ளார் அவன் அம்மா .
    இவனுக்கு நிலை கொள்ள வில்லை. எங்கும் தகவல் இல்லை.
    காலை 6.30 மணி அளவில் இவனின் வேறொரு நண்பன் ஃபோன் பண்ணி டேய் கமலக்கண்ணன் விபத்தில் இறந்து விட்டார் நீ சீக்கிரம் கிளம்பி வா.
    இது அமானுஷ்ய மா என்று எனக்கு கணிக்க முடியவில்லை.
    அவர்கள் சொல்ல கேட்டு இந்த பதிவு.
    நன்றி.

    • @NavajothiP
      @NavajothiP 3 หลายเดือนก่อน +1

      உண்மைதான் 😢😢😢

    • @santhakumarckm
      @santhakumarckm 2 หลายเดือนก่อน +1

      கேட்கும்போதே பிரமிப்பா இருக்குது

  • @satheeshcp9283
    @satheeshcp9283 3 หลายเดือนก่อน

    Yes Sir Ji. Kindly share your experience. Please

  • @senthilkumar-zp9yt
    @senthilkumar-zp9yt 3 หลายเดือนก่อน

  • @Miracles777-z4h
    @Miracles777-z4h 3 หลายเดือนก่อน +1

    Next episode need sir..

  • @VRadha-w7i
    @VRadha-w7i 3 หลายเดือนก่อน

    Guruve saranam 🙏🙏🙏🚩🚩🚩

  • @surendra1972december
    @surendra1972december 3 หลายเดือนก่อน

    Namaskaram Ayyaa

  • @rajalathaseetharaman7123
    @rajalathaseetharaman7123 3 หลายเดือนก่อน

    Truth

  • @Ravichandran.A.
    @Ravichandran.A. 3 หลายเดือนก่อน +2

    அமானுஷ்ய சக்திகள் உண்டு , அவைகள் பல நேரங்களில் அவைகளின் இருப்பை நமக்கு உணரவும் வைக்க வல்லவை.

  • @suganthisuganthi4169
    @suganthisuganthi4169 3 หลายเดือนก่อน

    Hari om maha kali 🙏🙏🙏🙏🙏

  • @suganthisuganthi4169
    @suganthisuganthi4169 3 หลายเดือนก่อน

    Guruvadi saranam thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏

  • @Sampath-p7e
    @Sampath-p7e 3 หลายเดือนก่อน

    Om sri Hari om maha kali portri portri ❤

  • @maheshk3540
    @maheshk3540 3 หลายเดือนก่อน +2

    enaku nallathu kettathu teriyuthu, nall Vali la poi munneralaam nu ninaippen... adutha adutha velaiya parpen... paartha kadaisila Nan entha paathai la poga kudathu nu ninachano antha valiyilaye mudivugal edithuruppen... aarambathula ithu ajaakirathai nu ninachen... aana Vara varra etho oru aatral thaan enna thadam maara vaikuthu ngratha mulusa unara mudiyuthu... athu entha idathula enna aakramikkuthu nu thedren... vidai kidaithapaadillai moththama Solomanum na yen puththi thadumaruthu... kadaisila naana intha maathiri mudivugal eduthen nu nambave mudiyala

  • @venkatachalamr4517
    @venkatachalamr4517 3 หลายเดือนก่อน

    Guruve saranam

  • @soundaravallisubbiah6935
    @soundaravallisubbiah6935 หลายเดือนก่อน

    நா ஒரு சுகர் பேசன்ட் எனக்கு உடம்பு ஊசிகுத்தற வலி 24மணிநேரமும் தினமும்யிருக்கு மாத்திரையும் சுகர்க்காக சாப்பிடுகிறேன் ஆனாலும் இன்றுவரை வலி குறையவில்லை தயவு வலி நீங்கஉதவி செய்யுங்க

  • @mrparam5384
    @mrparam5384 3 หลายเดือนก่อน +2

    🙏🙏 🎏🎏🎏🎏🎏🎏🎏

  • @meenakshijayakrishnan1997
    @meenakshijayakrishnan1997 3 หลายเดือนก่อน

    Hari Om Mahakali

  • @malag4555
    @malag4555 3 หลายเดือนก่อน

    Hariommahakali

  • @suthajinishanmuganathan4022
    @suthajinishanmuganathan4022 3 หลายเดือนก่อน

    100%

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 หลายเดือนก่อน

    உண்மை தான் ஐயா.அமாவாசை‌ பௌர்ணமி
    நாட்களில் இந்த சக்தியை உணரலாம் ஐயா.நாங்களும்
    உணர்ந்திருக்கிறோம் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MalarVezhiVezhi
    @MalarVezhiVezhi 3 หลายเดือนก่อน

    ஹரிஓம்மஹாகாளி

  • @SSKDGAMING
    @SSKDGAMING 3 หลายเดือนก่อน

    Hari om maha kalli

  • @saravanamanthiram2642
    @saravanamanthiram2642 3 หลายเดือนก่อน +1

    உங்கள் அனுபவங்களை தொடருங்கள் ஐயா..