A day out with my Mom 👩‍👧 | Lunch in Old Age home 🏡 | Mother’s day special❤️ | Uma Riyaz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @thilagavathithilagavathi6869
    @thilagavathithilagavathi6869 2 ปีที่แล้ว +138

    மனம் வலிக்கிறதுஇப்படி இருப்பவர்களை நாம் போய் பார்த்தால் அவர்களுக்கு தனிமைபற்றிய பயம் வராதுநன்றி சகோதரி!

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 2 ปีที่แล้ว +81

    இந்த சேவைக்காக நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 ปีที่แล้ว +218

    உங்கள் அம்மா ஒரு அதிஷ்டசாலி இப்படி ஒரு மகளை பெற்றதற்கு 🙏🙏🙏

    • @balar2741
      @balar2741 2 ปีที่แล้ว

      🙇‍♂️super AKKA THANKS 🙇‍♂️

    • @tamilselvi3984
      @tamilselvi3984 2 ปีที่แล้ว

      👌👌👍💪🤝❤️

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 ปีที่แล้ว +47

    உமா உன்னுடைய அன்பு, மனிதபிமானம் என்னை வியக்க வைக்கிறது. எத்தனை வேலைகளுக்கு நடுவிலும் உனக்கு இருக்கும் சோசியல் ரெஸ்பான்ஸ்பிளிட்டி chance இல்லை

  • @sowmiyaselvaraj1195
    @sowmiyaselvaraj1195 2 ปีที่แล้ว +165

    உமா ரியாஸ் அம்மா மேல் இன்னும் மரியாதை அதிகரித்து உள்ளது..... continue your journey mam .

    • @sarojat6539
      @sarojat6539 2 ปีที่แล้ว +1

      நன்றி வணக்கம்

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 2 ปีที่แล้ว +18

    தங்கமே உன் குழந்தைகள் ரியாஸ் உன்அம்மா மாமியார் எல்லாரும் நன்றாக இருப்பேள்மா.பெருமாள் துணை இருப்பாய் டா கண்ணா வாழ்க வளமுடன். 👍🌺🌺❤️❤️❤️

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 ปีที่แล้ว +22

    Uma Always super sweet heart person கமலா காமேஸ் அம்மா அடையாளம் தெரியவில்லை uma உங்கள் குடும்பத்துடன் ஆரோக்கயமாக சந்தோசமாக வாழனும் ❤️💙💙❤️

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 2 ปีที่แล้ว +6

    இப்படி ஒரு மனம் ஒரு சிலருக்குத்தான் இருக்கும் உங்களின் இந்த செயல் உள்ளம் சிலிர்த்து கண்களை பனிக்கச் செய்து விட்டது நோயின்றி நீண்ட நெடுங்காலம் உங்கள் குடுமபத்தாருடன் நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன் உமா அவர்களே.

  • @vijayalakshmimudaliar5814
    @vijayalakshmimudaliar5814 2 ปีที่แล้ว +34

    Super uma நீங்கள் எங்கே இருந்தாலும் சந்தோஷத்துக்கு குறைவே இல்லை mam 👍👍👍

  • @ariyanayagamariyamalar2956
    @ariyanayagamariyamalar2956 2 ปีที่แล้ว +6

    நான் இலங்கை எனக்கு 2 வயதாக இருக்கும்போது எனது அம்மாவும் அப்பாவும் இறந்து விட்டார்கள் இப்போது 30 வயது அவர்களை இழந்து வாழும் வலியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. இவர்களை பார்க்கம்போது இவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் உயிருடன் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்

  • @usharanit5429
    @usharanit5429 2 ปีที่แล้ว +49

    What a beautiful person you are Uma! So happy to see you contributing to the happiness of those who are deprived of it by their own children. May God bless you.

    • @chayashomekitchen189
      @chayashomekitchen189 2 ปีที่แล้ว +2

      Very happy to see you enjoying with them and really appreciate you For your kindness God bless you and your family

    • @chayashomekitchen189
      @chayashomekitchen189 2 ปีที่แล้ว

      Uma you are really a great woman you see all the comments and you reply to all of us in this busy life time you satisfy us all . Thanks Uma carry on your way you will touch god’s feet .

  • @mr.honest2428
    @mr.honest2428 2 ปีที่แล้ว +6

    உங்களை பார்த்தாலே நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் போகும்.. வாழ்த்துக்கள் அக்கா

  • @lifeatitsbest-bj8zh
    @lifeatitsbest-bj8zh 2 ปีที่แล้ว +33

    Such a sweet person Mrs Uma Riyaz..They way you embraced a new religion, your love for amma, your cooking, your witty interactions whatnot I admire..Mam God bless you and family abundantly

    • @vasanthasenasrinivasan1991
      @vasanthasenasrinivasan1991 2 ปีที่แล้ว

      Madam Uma Riyaz.first of all a million tks for the good work or rather love and affection you are spreading.yes i have been connected to old age homes thro my father. I have been doing social work from 1995 in the segment of senior citizens women and children. I am a resident of mumbai by profession an artiste. Can you give me your email and mob no so i can get to know more details. Regards thank you.wouldbe happy to help.vasantasena srinivasan

  • @chandra579
    @chandra579 2 ปีที่แล้ว +4

    உமா நீங்கள் உணவு அளித்ததை விட அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சி அளித்தது ரொம்ப சந்தோஷம்

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 ปีที่แล้ว +6

    நெஞ்சு பொறுக்குதில்லையே சில நிலைக் கெட்ட மானிடரை நினைக்கையில். Thanks Uma sister.

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 ปีที่แล้ว +65

    My eyes filled with tears..😔😥😥😥
    Nothing to comment..
    Nice vlog uma mam!!👍🤝🤝👏👏

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 ปีที่แล้ว +5

    உமா இதை பார்த்து மிக மிக மிக மனவேதனையும் கூட சந்தோஷமும் அடைந்தேன் என் அன்பான மகளே.
    God bless you REAIS..and your CHILDREN. AMMA AND MAMIYAR 🙌 🙌 🙌 🙌 🙌
    இறைவனுடைய ஆசீர்வாதம் உங்கள் அனைவருக்கும் நிறைய நிறைய உண்டு மகளே .🙌 🙌 🙌 🙌 🙌
    நன்றி என் அன்பு செல்லமே
    அம்மா.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 ปีที่แล้ว +2

    பெருமையா இருக்கு உங்கள்கணவருக்கு இப்படியொரு மனசுள்ளமனைவி கடவுள் ஆசிர்வதித்தார் மேடம் எனக்கு சின்னவயசிலாஅம்மா புற்றுநோய் பாதிப்பு இறந்த விட்டார்கள் இப்பவும் என்அம்மா போல் யாராவது உருவம்இருந்தால் அழுகை வரம் ரொம்ப பெரிய மனசு உங்களுக்குவாழ்த்துக்கள் தாயை விரட்டிவிட்டு வாளுமீமனிதர்கள் மத்தியில் நீங்கள் உண்மையில் சோல் வார்த்தைகள் இல்லை வாழ்க

  • @omeaswar5866
    @omeaswar5866 2 ปีที่แล้ว +3

    வணக்கம் மா
    உங்களுடைய இந்த பயணம் மிகச் சிறப்பு வாய்ந்தது குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் ஒன்றுதான் எனவே அவர்களை மகிழ்வித்ததற்கு மிக்க நன்றி
    இது போன்ற செயல்கள் தொடர்ந்து செய்ய எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @indumathisankarkumar1492
    @indumathisankarkumar1492 2 ปีที่แล้ว +18

    Really hats off to you mam, it's really very emotional and my eyes were filled with tears when seeing u cry, pls everyone take care of ur parents, don't ever leave them like this, kudos to u mam 🙏❤️

  • @yasminbegum4019
    @yasminbegum4019 2 ปีที่แล้ว +90

    Such a great woman you are !always rocking ...love you ma ❤️❤️

  • @thilaga7756
    @thilaga7756 2 ปีที่แล้ว +2

    நான் இப்பதான் உங்க வீடியோ பாக்குறேன் ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த மாதிரி நிறைய பண்ணுங்க அப்பவாச்சும் நிறைய பிள்ளைங்களுக்கு தெரியட்டும். அம்மா வந்து இந்த மாதிரியான விடக்கூடாது

  • @angelofgod5418
    @angelofgod5418 2 ปีที่แล้ว +14

    Celebrating Mothers Day with them is really Beautiful.... that I like... and everyone should do that.
    And everyone should do that as well.

  • @deepathayalan2664
    @deepathayalan2664 2 ปีที่แล้ว +6

    You are stealing my heart ❤️ with your videos...I think we all need this in 2022.

  • @reenasheth2566
    @reenasheth2566 2 ปีที่แล้ว +10

    It's a blessing to be in company of these loving deserted people who's children don't understand the pains their parents are going through silently.. God bless you abundantly Uma and your family too..their joys are no boundaries to be loved and expectations are just a few..am sure the Almighty will bless you abundantly always..🙏💞

  • @rajashreemadhavan8036
    @rajashreemadhavan8036 2 ปีที่แล้ว +3

    I remembered that once I went an old age home and filled with tears to see different people in different ways of their lives they led but they were happy with their companions.

  • @swehasweha8488
    @swehasweha8488 2 ปีที่แล้ว +8

    You are really Amazing ma'am 😍
    Heart broken and overwhelmed to see those people...Neenga sonna maathri epd tha ipd Vittu poga manasu varutho💔

  • @தமிழ்பாரதி-ப1ள
    @தமிழ்பாரதி-ப1ள 2 ปีที่แล้ว +2

    கடவுளின் அன்பை நீங்கள் நேரில் பார்த்த தருணம் இது. மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 5 หลายเดือนก่อน +5

    இந்த வீடியோ பார்த்ததும் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு உமா உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது ❤❤❤❤

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 2 ปีที่แล้ว +2

    Got tears to c so much elderly people left abandoned. Nixe gesture to celebrate mother's day in this way.

  • @kiruthikakiruthika3711
    @kiruthikakiruthika3711 2 ปีที่แล้ว +10

    உமா அக்கா மிகவும் மகிழ்ச்சி இருக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sivakumarm.s6345
    @sivakumarm.s6345 2 ปีที่แล้ว +17

    மனம் நெகிழ வைத்தது,பெற்றோரை ஒரு பொழுதும் கைவிடாதீர்கள்,வாழ்த்துகள் உமா அம்மா.

  • @mohanarani6345
    @mohanarani6345 2 ปีที่แล้ว +3

    Mam very beautiful to see you celebrating mother's dy. Iam 50years old still iam in search of mother's love though I hv my own mother after seeing your vedio i felt so happy that i can get mother's love through this way of service thanks you mam god bless you with all happiness and good health

  • @nanthiniselvam3596
    @nanthiniselvam3596 2 ปีที่แล้ว +2

    நீங்கள் எப்போதும் சந்தோஷமா இருங்கள் அக்கா சந்தோஷமா தான் இருப்பீர்கள் நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்😍😍 கடவுள் உங்களுக்கு எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டார்.

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju 2 ปีที่แล้ว +17

    அம்மா நீங்க செய்த இந்த விடியோ வேற லெவல் மாஸ் மாஸ் சொல்ல வார்த்தை இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🤝💐🥰😍🌹🙏

  • @srirajchintu2292
    @srirajchintu2292 2 ปีที่แล้ว +2

    Ungala yennaku rombha pedikum. Ungaludaya speech rombha nalla irukum andha kuzhadhai madhere pesuradhu vera level ah irukum. Neenga 100 yearsku meala nalla irukanum ☺☺☺☺

  • @santhik4471
    @santhik4471 2 ปีที่แล้ว +4

    கண்கள் பனித்தது மனம் வலித்தது மிகவும் நன்றி சகோதரி உமா

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 2 ปีที่แล้ว +9

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் அன்னையின் அன்பில் 😥😓

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 2 ปีที่แล้ว +6

    அருமையான செயல். வாழ்த்துக்கள் உமா.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +89

    உமா அம்மா நீங்கள் உங்கள் அம்மாவையும் அத்தையையும் கடைசிவரையில் உங்களுடன் வைத்திருங்கள். நீங்கள் மிக பெரிய பாக்கிசாலி .உங்கள் குடும்பம் நலமாக பல்லாண்டுகள் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன் 🙏🙏

    • @lakshmiramalingam5266
      @lakshmiramalingam5266 2 ปีที่แล้ว +5

      இந்த சேவைக்காகவே நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

    • @cnskalavathi8558
      @cnskalavathi8558 2 ปีที่แล้ว

      @@lakshmiramalingam5266 e

    • @saraswathibai4408
      @saraswathibai4408 2 ปีที่แล้ว +2

      UMA GOD BLESS YOU FOREVER LONG ALWAYS.

    • @vijayasubramanian1268
      @vijayasubramanian1268 2 ปีที่แล้ว +2

      God bless you Uma Riyas
      May. God bless you all happoness and joy with your motherinlaw your mother and two sons on your life. May all your dreams comes true.👍👌🙌🙌❤💕🎄🎊

    • @cinema6799
      @cinema6799 2 ปีที่แล้ว

      @@cnskalavathi8558 and

  • @iniyankrishna167
    @iniyankrishna167 2 ปีที่แล้ว +7

    Super Uma Mam..... Namma kita ena iruko athu vachi ilatha peoples ku help pananum.. ♥️♥️

  • @PappammalC2125
    @PappammalC2125 2 ปีที่แล้ว +2

    Really சந்தோஷம் நல்ல வாழ்த்துக்கள் அம்மா. எனக்கு காது கேளாத வாய் பேசா முடியாது மாற்றுத்திறனாளி. சந்தோஷம் video parthen அம்மா God bless you

  • @godblessyou4689
    @godblessyou4689 2 ปีที่แล้ว +8

    உமா எனக்கும் அம்மாவையும் பெரியவர்களையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த வீடீயோ போட்டதற்கு நன்றி🙏

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 2 ปีที่แล้ว +2

    அக்கா குழந்தைத்தனமான பேச்சும் குழந்தைத்தனமான விளையாட்டு உங்ககிட்ட அது ரொம்ப அழகா இருக்கு அவங்கள அடிக்கடி போய் பார்த்து போங்க அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @zeenath7837
    @zeenath7837 2 ปีที่แล้ว +6

    Masha Allah Heart touching video mam God bless you mam

  • @jayashreeramakrishnan4528
    @jayashreeramakrishnan4528 2 ปีที่แล้ว +6

    Uma mam,really you celebrate mother's day with this mothers .I got rears in my eyes. You make them happy. God bless you.

  • @devaj9273
    @devaj9273 2 ปีที่แล้ว +11

    Bless you and your family abundantly.... Be happy always...

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 ปีที่แล้ว +1

    தற்போது பெண்களாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் படித்து முடித்த வுடன் தனியாக பிரண்ட்ஸ் வுடன் தனியாக தங்கிக் கொள்கிறார்கள். பேரன்ஸ் வுடன் இருக்க பிடிக்கவில்லை என்கிறார்கள்.தங்களைப் போல் ஒரு மகளை பெற்ற தாய் பாக்கியவதி. உங்களை எனக்கு எப்பவும் பிடிக்கும்.தற்போது உங்களின் மேல் மரியாதை அதிகமாகி உள்ளது. வாழ்க வளமுடன் உமா. நீங்களும் எனக்கு ஒரு மகளைப் போல் தான்.

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 2 ปีที่แล้ว +15

    You keep your mother so happy, Uma. I just love it. Her ❤️ and blessings will keep you very happy and give you abundance. ❤️

  • @sri6591
    @sri6591 2 ปีที่แล้ว +9

    Hi uma, you are such a true person, I cried with you. Love from kerala ❤

  • @gunakandasamy9855
    @gunakandasamy9855 2 ปีที่แล้ว +4

    God bless you.
    I lost my mother in 2009. I could not stop my tears while watching your video. You are great!

  • @jaganseenuvasan777
    @jaganseenuvasan777 2 ปีที่แล้ว

    Amma naan eppo konja naal than unga TH-cam videos laam parthen. Ithuvaraikkum neenga entha nalla seyalgal seivathu enakku rombeve pedichueukku, cinema ku appram unga real life ethu superb

  • @kalayarasi4397
    @kalayarasi4397 2 ปีที่แล้ว +6

    Thank you ma'am... U inspiring us to do so... May the blessings be.. Love from 🇲🇾

  • @mahaluxmimahaluxmi1541
    @mahaluxmimahaluxmi1541 2 ปีที่แล้ว +1

    வாழ்க உமா குட்டி கமலாகாமேஷ்க்கு வாழ்த்துக்கள் இப்படி ஒரு அருமையான குணவதியை பெற்றதிற்க்கு

  • @jayaascollections5168
    @jayaascollections5168 2 ปีที่แล้ว +6

    Really hats off to you sister. Valga valamudan.

  • @selvamanickamm6928
    @selvamanickamm6928 2 หลายเดือนก่อน

    7:20 to 8:10
    இதை பார்த்த நொடி முதல்
    என் மனது என்னிடம் இல்லை....
    நான் பலமுறை இந்த நெருடலை உணர்ந்தவன்..
    நான் என்று வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட ஆரம்பித்தேனோ
    இன்று வரை என் தாய் பிறந்தநாள் அன்று
    ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் தங்கும் இல்லத்திற்கு ஒருவேளை உணவு அளித்து வருகிறேன்...

  • @pradeephaalbert3269
    @pradeephaalbert3269 2 ปีที่แล้ว +37

    Hai Uma Akka your such an inspiration to many of us.. I am seeing each and every video of your from Aslan' s , stret dog's care your care for your family & others melts me every time I see .Caring people like this homless on this Mother's Day awesome 🙏🙏🙏May the Almighty bless You,Amma & All family members abundantly ... 👍👍👍 Love you lots Akka 😍😍😘😘

  • @bharsanta5029
    @bharsanta5029 ปีที่แล้ว +1

    The enjoyment while dancing.. n interacting.. hhhaa.. so fun.. they were so happy.. And truly gives… true happiness

  • @ponnumol-98
    @ponnumol-98 2 ปีที่แล้ว +12

    Uma you're a gem of a person 💛 💖 may God bless you and your family dear....not all are capable of doing this 🙏 ❤

  • @muruga8297
    @muruga8297 2 ปีที่แล้ว +1

    Akka u r great akka..... Matravanga kastatha kettu kanner vidringa parunga..... Andha manasuthan kadavul akka love u akka 💕

  • @fakhrunnisar5210
    @fakhrunnisar5210 2 ปีที่แล้ว +5

    Awesome 🤩 you are such a great lady ..keep it up..I too got emotional seeing this video.. every child should take care of their parents.. this is very heartbreaking to such beautiful old people staying without their children..I really loved your thought meeting such people on Mother’s Day.. love you😍

  • @vsrivasan1977
    @vsrivasan1977 2 ปีที่แล้ว +1

    I always start my day seeing my mothers photo then Sri Kamakshi as she is eternal mother to all including my mother. But today my started with your video! Very Happy to see your mother as well! God Bless You!

  • @inrujacobs3849
    @inrujacobs3849 2 ปีที่แล้ว +3

    Uma you are such a lovely person ,so genuine.

  • @balasubramanyammudaliar2641
    @balasubramanyammudaliar2641 2 ปีที่แล้ว +2

    U made the Mothers'day great.keep it up. Am a fan of ur Mother

  • @anushasundar7720
    @anushasundar7720 2 ปีที่แล้ว +50

    Uma man, I'm really proud to say that my mom is a polio survivor. In spite of her disability, she worked in a central government concern as a vocational instructor, specialized in dress making, she use to give training and counseling for specially challenged students, she got best instructor award in state level in the year 1987. Me being a single child, always prayed to that I should be near by my mom after my marriage, God answered my prayer, and I am with my parents after my marriage, I haven't separated from my parents, right from the birth. I took care of my in laws too, they both died of cancer. One thing I want to share, pls respect and treat old aged people. Remember we too will become old

    • @sivakumarm.s6345
      @sivakumarm.s6345 2 ปีที่แล้ว +1

      Great Ma

    • @anushasundar7720
      @anushasundar7720 2 ปีที่แล้ว

      @@sivakumarm.s6345 Thank you sir

    • @subramanyamsubramanyam2837
      @subramanyamsubramanyam2837 2 ปีที่แล้ว

      Lllllllllll

    • @vimalaraju5370
      @vimalaraju5370 2 ปีที่แล้ว

      😍💕❤️🌹🧚‍♀️🍟

    • @jaleelaskitchen4500
      @jaleelaskitchen4500 2 ปีที่แล้ว

      இறைவன் என்றும் உங்களுடன் இருப்பான் நீங்கள் மிக மேன்மையான வாழ்வு வாழ இறைவன் அருள் புரிவான்.

  • @melodic-rhythms
    @melodic-rhythms 2 ปีที่แล้ว +2

    Uma, u really made me cry. I lost my loveable uncle before a month ago who is more than a father to me. Last 5 months, before his death, he was in a home as he lost one of his leg due to gangarene. During his last days his kidney also got damaged and he could not take food also. I miss him so much. Today after seeing ur video and love for the one who are missing their families, made me cry a lot. U have done a great job. I really appreciate u sissy

  • @parthibanr7721
    @parthibanr7721 2 ปีที่แล้ว +11

    Super ma you are beautiful human being

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk 8 หลายเดือนก่อน +1

    Sister vera level anbu sister ungaluku.

  • @SandyaNandini
    @SandyaNandini 2 ปีที่แล้ว +17

    Really felt so happy to see you spending time with them and spreading the happiness over there, the real love is felt by me when I see you being with them 😍 you are such gem, u r are a complete package sis🥰

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மேம் உங்கள் மனசுக்கு நீங்கள் பல்லாண்டுகுடும்பத்துடன் சந்தோஷமாக வாழனும் வாழ்க‌ வளர்க

  • @seethalakshmi1018
    @seethalakshmi1018 2 ปีที่แล้ว +5

    Great mam nenga love you mam..god bless your family

  • @leemarose9142
    @leemarose9142 2 ปีที่แล้ว +1

    You are so inspiration godbless you and your family your mother how thin she was in samsaram adu minsaram

  • @Me.bhuvanav
    @Me.bhuvanav 2 ปีที่แล้ว +14

    Very happy to see this video ❤️

  • @suganthakandavanam6310
    @suganthakandavanam6310 2 ปีที่แล้ว +1

    Super இந்த சேவைக்காக நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்

  • @thilagavathyravi1181
    @thilagavathyravi1181 2 ปีที่แล้ว +5

    அக்கா உங்கள் மனசு சூப்ப்ர் அக்கா 👌👌👍👍🙏🏼🙏🏼❤❤

  • @deepankumar435
    @deepankumar435 2 ปีที่แล้ว

    Kind hearted person you are. Not all media people will do this. Wish you have a happy life.

  • @5c-53-punnyam.r3
    @5c-53-punnyam.r3 2 ปีที่แล้ว +10

    I am from kerala
    U r great sis❤
    Love u so much
    God bless u🙏❤😘

  • @MomDeekuUniverse
    @MomDeekuUniverse 2 ปีที่แล้ว +1

    Even i got tears baby seeing u lots of love from Bangalore i lik the way ur maa love u

  • @lesleymilly2924
    @lesleymilly2924 2 ปีที่แล้ว +9

    I couldnt control my tears...you have such a beautiful heart to visit nd spend the mothers day with these people..💕

  • @sudarp6560
    @sudarp6560 2 ปีที่แล้ว +2

    Your mom so lucky to have you. But don't know whether my kids will have such tolerance to take care of us.

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju 2 ปีที่แล้ว +6

    எனக்கு அம்மா இல்ல எனக்கு அம்மா நீங்க தான் அன்னையர் தின வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர மனதார வாழ்த்துக்கள் செல்லம்மா 😘💞🤝💐🥰😍🌹🙏❤️♥️💯👌👍🍫🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @subhayohis1686
    @subhayohis1686 2 ปีที่แล้ว +1

    Ungala Mari nalla manasu kandippa Nan Vera yartaium pakala akkaa😭😭😭😭 aduthavangalukkaga udhavuringa kanneer viduringaley chaa ur a great women akka❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jsudha35
    @jsudha35 2 ปีที่แล้ว +6

    Hi mam, very happy and touching to see these kind of videos stay blessed for ever...

  • @eniyathendral2728
    @eniyathendral2728 2 ปีที่แล้ว +1

    Soooo sweet of you. எல்லோரும் இன்புற்று வாழ்க வளமுடன்

  • @jayanthibalasubramanian9261
    @jayanthibalasubramanian9261 2 ปีที่แล้ว +3

    Uma ji salute you. Love your sense of humour and for posting such an inspiring video. Hats off to your love towards your Mother. God bless.

  • @venkataramanan8279
    @venkataramanan8279 2 ปีที่แล้ว +2

    Super Uma, what you have said is 100% true... Can I join you next year or anytime this year. I want to come.

  • @jothimanis4071
    @jothimanis4071 2 ปีที่แล้ว +4

    Uma akka unga manasuku neenga romba nalla irupenga akka....unga family irukuravanga kuda 100 yrs santhoshama irupenga akka........love u so much akka........itha video pakkum pothu manasu romba kastama iruku akka I am so sad

    • @UmaRiyaz
      @UmaRiyaz  2 ปีที่แล้ว

      Nandri ma

  • @NareshKumar-hc7gj
    @NareshKumar-hc7gj 2 ปีที่แล้ว +2

    அடுத்த ஜென்மத்தில் நீங்க என் அம்மாவாக இல்லை எனக்கு மகளாக கிடைக்க வேண்டும் 💓💓💓

  • @saranyamasilamani6417
    @saranyamasilamani6417 2 ปีที่แล้ว +3

    Huge respect for u mam ..god bless u and ur family abundantly...

  • @elohim3607
    @elohim3607 2 ปีที่แล้ว +1

    you make happy the creator who creates these souls.....god bless the kind hearts. & that's you.

  • @jeevaanand4466
    @jeevaanand4466 2 ปีที่แล้ว +4

    You are a great soul..

  • @Ushas_cute_kitchen
    @Ushas_cute_kitchen 2 ปีที่แล้ว

    Ungal vedio pathu naan oru naal poora crying manasu romba valikaradhu madam neengalum unga kudumbamum seerum sirapudan endha kurayum illamal iruka iraivanai prarthikiren

  • @sakthi4890
    @sakthi4890 2 ปีที่แล้ว +5

    My eyes filled crying,

  • @virginia8323
    @virginia8323 2 ปีที่แล้ว +1

    Beautiful Uma ma'am....it's really sad to see them.. Hopefully their children see your video and come to take thier parents back...i pray this happens

  • @aaliyah2067
    @aaliyah2067 2 ปีที่แล้ว +6

    Masha allah thanks for making them happy 🥰🔥This makes me cry a lot .

  • @reetaselvaraj641
    @reetaselvaraj641 2 ปีที่แล้ว

    Sister Uma....கண்களில் கண்ணீர் மட்டும் கொட்டுகிறது Sis.Uma...GOD BLESS YOU AND YOUR FAMILY sister.

  • @jaydeesh8201
    @jaydeesh8201 2 ปีที่แล้ว +4

    Thank you so much Uma♥️🙏🏻🙏🏻🙏🏻 god bless you always. Heart feels so happy at same time tears coming just like that. You’re made my day ♥️🫰🏻

  • @nagmanianand3394
    @nagmanianand3394 2 ปีที่แล้ว +1

    U r really great, I couldn’t control my tears, god bless you, keep smiling, .

  • @vinoliawimcy804
    @vinoliawimcy804 2 ปีที่แล้ว +18

    This is the true mother's day celebration mam🥳🙏

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 ปีที่แล้ว +1

    நானும் பெற்றோரை இப்படிவிடுவதற்கு ஆதரவில்லைதான்.ஆனால் சிலருக்கு உண்மையாகவே பார்க்கமுடியாதநிலை இருக்கிறது.