கடைசியில் வரப்போவது 4 வது மனைவியா? முதல் மனைவியா ? | ஸ்ரீ அன்னை அடிகள் | 21-04-2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 18

  • @kannappanks8702
    @kannappanks8702 6 หลายเดือนก่อน

    மிகவும் அற்புதம் மகிழ்ச்சி

  • @malathikasturirangan6106
    @malathikasturirangan6106 6 หลายเดือนก่อน

    Each and every programme of Gurujii in Sai TV make our life most wonderful. We can learn so many Treasurable things about Mother from Gurujii's speech. Thank you Mother. Thank you so much to Sai TV.

  • @mohang4595
    @mohang4595 6 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ அன்னையே சரணம்

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  6 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏
    அசுவபதி அரசரின் 18ஆண்டுகள் தவத்தில் ஏற்பட்ட அனுபவங்கள்
    கேட்பதற்கு பிரமிப்பாக உள்ளது
    🛕
    எங்கள் கண்முன் காட்சிகளாக நிறுத்தி விட்டீர்கள்
    💐
    மேலும் ஒளியிலிருந்து ஒளிக்குச்செல்ல
    இடையில் உள்ள மரண உலகத்தை கடந்து செல்ல வேண்டும் என்ற புதிய கருத்தை தெளிவாகக் கூறினீர்கள் அருமை👌
    சிவவாக்கியர் செருப்பு தைப்பவர் கங்கை கதையும்
    பேய் சுரைக்காய் மண் சமையல் செய்த
    குறத்தியினை மணம் முடித்தது
    பேதமற்ற பேராமூர் பேரன்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு 👏
    ராஜா 4 மனைவிகள் கதை மூலம்
    ஆன்மாவினை கவனிக்க வேண்டியதின் அவசியத்தை தெளிவாக உணர வைத்தீர்கள் மிகவும் நன்றி 🙏
    ஆசிரம நிகழ்வு மூலம் யார் யாருக்கு
    எதை செய்ய வேண்டும் என்பதை அன்னை அறிவார் என்பதை தெளிவாக விளக்கி
    தங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கச் செய்த அன்னைக்கு மனமார்ந்த நன்றிகள்
    🍎🌞🍎
    உங்களோடு எங்களை பயணிக்கச்
    செய்த
    அன்னையின் அருளுக்கும்
    ஆசிக்கும் நன்றிகள் பல 🕉️🙏🙏🙏🕉️
    காந்தம்மாள்
    அம்பத்தூர்
    👏👏👏👏👏👏

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  6 หลายเดือนก่อน

    🙏
    வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா
    🙏
    வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை 🙏
    அசுவபதி மன்னனின் 18 வருட கால தவம்
    அதன் மூலம் உலகிற்கு கிடைத்த பேருண்மை
    அருமை அற்புதம்
    🪷🌺🪷🌺🪷🌺
    இறை நிறை காதல்
    எப்படி பேரன்பு கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ள
    வாரா வாரம் தாங்கள் சொல்கின்ற சம்பவங்கள்
    மனதை மயக்குகின்றன
    🍉🤘🍉
    ஆசிரம தகவல்
    அன்னையால் தேர்ந்து எடுக்கப் படுவதற்கு
    எவ்வளவு தவம் இயற்றி இருக்க வேண்டும்
    வாழ்க தங்கள் சேவை
    வளர்க தங்கள் பதிவு 🙏
    லதா
    தேனாம்பேட்டை
    🌞💐🌞💐🌞💐

    • @SenthilKumar-lc7mj
      @SenthilKumar-lc7mj 6 หลายเดือนก่อน

      ❤🎉காலை வணக்கம் அழகான பாடல் காட்சி

  • @christyx7377
    @christyx7377 6 หลายเดือนก่อน

    Màa maa maa maa maa maa maa maa maa maa maa maa maa maa saranam thankyou sir

  • @chamuvellinghiri
    @chamuvellinghiri 6 หลายเดือนก่อน

    Om namho Bhagwathi

  • @chamuvellinghiri
    @chamuvellinghiri 6 หลายเดือนก่อน

    Savathridevi amma namaskaram❤🙏🙏🙏

  • @இரவிஅம்மு
    @இரவிஅம்மு 6 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @srk8360
    @srk8360 6 หลายเดือนก่อน

    Mother 🙏💐💐💐💐💐

  • @vforvisuals1151
    @vforvisuals1151 6 หลายเดือนก่อน

    🌺 அரவிந்தரும் அஸ்வபதியும் 18 வருடங்கள் தவம் இருந்து தேடிப் பெற்ற ஞான ஒளியை நமக்கு வழங்கியது ஆக சிறந்த ஆன்மீகப் பொது உண்மை.
    சிவவாக்கியரின் வரலாறு ரத்தின சுருக்கம். 🤞
    என்றும் எப்பொழுதும் எங்கும் நம்மோடு வர தயாராக இருக்கும் ஆன்மாவை முதல் மனைவியுடன் ஒப்பிட்டது சிறப்பு.
    அழகில் மயங்கிய அழகி அன்னை நாய்க்குட்டிகளில் ஒன்றை மட்டும் தூக்கி சென்று அரவிந்தர் அறையில் விட்டது அற்புத அன்னையின் ஞானம். ஓம் நமோ பகவதே 🌺

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 6 หลายเดือนก่อน

    🌹ஓம் நமோ பகவதே 🌹

  • @meenasumathi032
    @meenasumathi032 6 หลายเดือนก่อน

    நன்றி சாவித்ரி தேவியே
    நன்றி சார்
    🙏🏽🙏🏽🙏🏽

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 6 หลายเดือนก่อน

    Dear guruji
    Anubhavam than vazkai antha sakthiyai yepadi kidaika peruthal nala vilakam 👍maranalogam mazhchi irandukum olu vithyasathai puriyapetrom 🌹nam vazkai oli irundupoi athai yepadi anma sakthi mulam savithri devi story mulam purithal petrom 👏👏perambur story arumai sivakathai mulam arinthom.
    nanku manaivigalin unmai mugathai intha kathaiyil azagaga vilakinirgal🌹
    Nandri
    Bhuvana mumbai

  • @vivienleigh2745
    @vivienleigh2745 6 หลายเดือนก่อน +1

    🪔🏵️ஓம் நமோ பகவதே 🏵️🪔

  • @savitrisindhu5583
    @savitrisindhu5583 6 หลายเดือนก่อน

    Mother