மகளிர் குழுவில் பணம் எடுத்து கட்ட முடியாமல் என் அம்மா எவ்வளவு கஷ்ட படுறாங்க தெரியுமா...இவங்க இப்படி பன்றங்க... பரவா இல்ல நாங்களே கஷ்டம் பட்டு கட்டிருவோம்....
வீட்டுமனை உள்ளவர்களுக்கு வீடு கட்ட மானியம்,6சவரன் நகை அடமானம் வைத்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி, விவசாய நிலப்பத்திரம் மூலம் கடன்பெற்றவர்களுக்கு கடன்தொகைதள்ளுபடி எல்லாம் சரிதான். எதுவுமேஇல்லாதவர்களுக்கு என்ன செய்யும்அரசு???
கடன் தள்ளுபடி என்றால் யாருக்கு தான் ஆசை வராது?!😂 அரசு கடன் தள்ளுபடி கொடுப்பதை மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் ஏமாற்றுகிறார்கள்...🙄🙄
எதோ எடப்பாடி வைத்து அவங்களும் சம்பாதிக்கலாமுனு பாத்திருப்பாங்க நம்ம கூட்டம் கும்பலாக திரண்டு வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க நடத்துங்க நடத்துங்க
வச்ச நகைக்கு தள்ளுபடி... ஆனால் இங்கு கூட்டுறவு ஊழியர்கள் சிலருக்கு வழங்கி... மற்றும் டோக்கன் கொடுத்தும் அனுப்பி உள்ளது... இதிலும் இப்ப வெளிப்படையான ஊழல்... கடும் நடவடிக்கை...?
ஐயா கூட்டுறவு வங்கிகள் எல்லா மக்களுக்கும் கடன் வழங்க முடியாது தேசிய மையமக்கப்பட்டுள்ள அனைத்து வங்கிகளிலும் உள்ள மூன்று சவரல் நகைகள் தள்ளுபடி செய்தல் பேதும்
இதற்கு கல்வி கடன் தள்ளுபடி செய்து இருக்கலாம்... படித்தும் வேலை இல்லாதவர்களுக்கு உதவியாக இருக்கும்... மோடி வந்து எதுவுமே சரி இல்லை... ஒரு ஆதாயமும் இல்லை...😏😏😏 விலைவாசி உயர்வு... வருமானம் மாதம் 9,000/- செலவு மட்டும் அதிகம்... பணக்காரனுக்கு தான் வாழ்வு... ஏழை , நடுத்தர மக்கள் தினம் தினம் செத்து பிழைத்து வாழ்கின்றனர்...😒😒😒😒😒🤷 இதற்கு ஒரு முடிவே இல்லையா இந்த நாட்டில்...😠😠
இதனால் தான் உண்மையான நபர்களுக்கும் திட்டங்கள் சென்று சேருவதில்லை
Yes bro
வச்ச நகைக்கி தள்ளுபடின்னா, நம்மாளுங்க நகைய வச்சி தள்ளுபடி பண்றாய்ங்க...🤣🤣🤣 நாமல்லாம் யாரு? வெளங்கிடும்..👌👍
😂😂😂
😂😂😂😂😂
😂😂
🤦♀🤦♀😅😅😅😅
@@user-de8uw6pr9v ஜனவரி 31..2021 வரை சொசைட்டியில் வைத்த ஆறு பவுனுக்கான நகைக்கடன் தள்ளுபடி..👍
ஆறு பவுன் தள்ளுபடி சொன்ன முதலமைச்சர்.... ரேஷன் அட்டைக்கு 50000 குடுத்து இருக்கலாம்.... எல்லாருக்கும்....ஒரு பவுன் கூட இல்லாதவங்க எவ்ளோ பேர் இருக்காங்க
Unmai
Very very very very very correct
Mamiyar mattum eduthuphanga kuduthalum
2500 enakku oru 100 kooda kudukkala
That's true
கல்வி கடன் தள்ளுபடி அறிவித்த போது இதே போல் யாரும் பள்ளிக்கு முன் யாரும் கூட வில்லையே 😂😂😂😂
Kalvi kadan thallupadi pannavae illa yaru kitta kaathu kuthuringa
@@praveenpraveen-rm2zy pannala Panna nalla irukum
School wait panna mottom bank la thaan wait pannuvom
@@krishnasri3499 innimel vaippuilla bro....next government vantha paravu...than iruku... manifesto pakalam...yaru soltranganu
@@praveenpraveen-rm2zy bro. DMK 2005 la sonnnuchu vandha panniduvom nu. Aana sonna edhayume seila.. admk 2010 and 2015 and ipa vara election la kooda kalvi kadan pathi pesala.. cha admk sonna seiraanga ipalaam..adhayum sonna romba sandhoshama irukum. Vatti Katti saavurathu shappa
இலவசம், தள்ளுபடி இரண்டும் இல்லாமல் போனால் உழைப்பே உயர்வாகத் தோன்றும்.
உண்மையான கருத்து❤️
Yes correct ma
நீங்கள் இன்று முதல் சங்கி என்று அழைக்கப்படுவீா்கள்.
Nice
ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்க கூடாது..😁
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து ஓட்டு வாங்கி இன்று மக்களை ஏமாற்றி விட்டது.அடுத்த தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும்
பாலிமர் செய்தி கல்வி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை அரசுக்கு கொண்டு செல்ல வேண்டும்.... 🙏🙏🙏🙏🙏
நம்மக்கள்காசுகொடுத்தாள்தட்டிள்அதைவைத்துகொடுத்தாலும்தின்பருகள்
S
Cm mind voice : நா தமாசா சொன்னத நீங்க நம்பிட்டிங்க 😁😁😁😁😁
😂😂😂
😂😁😁😂😂
இல்ல உண்மை 50 thousand மகளிர் சுய உதவி குழுவுல தள்ளுபடி பன்னிட்டாங்க
Ha....ha. .ha
@@RajaRaja-hz2gt Yentha kulu bro cooperative society kulu ah or other magalir kulu ah
இலவச தள்ளுபடி இது இரண்டும் இல்லையென்றால் நாடு நல்லா இருக்கும் பெட்ரோல் டீசல் விலை குறைவாகவும் இருக்கும்
திமுக வெற்றி நிச்சயம் தளபதி வெற்றி
@@s.ms.m4818 yes but EVM மிசின் தான் இடிக்கிறது
@@s.ms.m4818 😂
@@Naveenkumar-vx8uq ,😁😁😁😁😁😁😁😁😁திமுக
Definitely
இலவசம் வேண்டாம். இளைஞர்களுக்கு வேலை தாருங்கள்
🔥💥✌️👍
ture
இவனுங்களுக்கு மட்டும் நல்லது செஞ்சா அத விட பெரிய பாவம் எதுவுமே கிடையாது...🤦♀️🤦♀️
முட்டாள் கூட்டம் 🙄. கொஞ்சமாவது திருந்துங்க பா. இலவசம் வேண்டாம் நமக்கு வேலை கொடுத்தல் போதும்🙄
என்ன படிச்சி இருக்க நீ?
Sambalam increase pana pothum
@@sangeetha359 பத்தாம்வகுப்புதான்
oru vela kudutha pothumga gvmt
முட்டாள் கூட்டம்
சும்மா கிடக்கும் தங்கம் மற்றும் வைரத்தை பயன் படுத்தி னாலே இன்னும் 100 வருடத்திற்கு நிம்மதியாக இருக்கலாம்
இந்தா போறேன் சொசைட்டிக்கி..😂😂🏃♂️🏃♂️🏃♂️🏃♂️
😂😂😂👍
@@sharewithchallenge842 😁😁😁
சத்தமா சிரிச்சுட்டேன்😄😄👌
Poitengla😄
@@shanmugapriyaarumugam3320 😁😁😁😁😁
இது மனிதனின் ஆசை அல்ல... வறுமையின் உச்சம். 100 ல 70 பேர் வறுமை.........
கல்வி கடனை தள்ளுபடி செய்க
என்னடா இது தமிழ்நாடு.....ங்கொத்தா இலவசம், தள்ளுபடி னு மக்கள் இப்படி அலையுராங்க...🙉🙉
கூட்டுறவுத் துறை அமைச்சர்...நம்மூர் விஞ்ஞானி செல்லூர் ராஜூ அவரு தானே...😛😀
No.... kovilpatti kadambur Raju avargal bro
Yellow colour sarry meenu neethaane athu 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
இதுல விஞ்ஞானிக்கு எவ்வளவு கமிஷன்
நாட்டுக்கு நல்லது செஞ்சா போதும். நாளை ஏழைமக்கள் பலன் அடைகிறார்களா அது போதும்👍
எல்லாம் மாயை எல்லாம் மாயை😊
உண்மையாக உழைத்து விவசாயம் செய்யது நஷ்டம் படுபவர்களுக்கு எதுவும் கிடைக்காது கடவுளே🙏🙏🙏🙏🙏
மக்கள் வாழ்க
ரேசன் கடை என்று நினைத்து வரிசையில் நின்று ஏமாந்த வேல்ராஸ் 🥺🥺😢
ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக் கூடாது
6 பவுன் நகையுடன் வரிசையில் நின்ற வேல்ராஜ் 😂😂😂
😀😁😂
😁😁😅😅
😁😁😁✌️
😂😂😀😀😀😀
ஏற்கனவே வச்ச நகைக்கு மட்டும் தள்ளுபடி அந்த நகை விவசாய கடனாகவும் இருக்கலாம் என்பதை நன்றாக மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
Enimel vecha thalupadi akatha
Vivasayakadan private bank la vangi irukom so sad indha vivasayiku endha payanum illama poidichi😢
@@joinpriyanka9798 I am also
ஒரு சில திட்டங்கள் அரசு பரீசிலிீக்கும்
அந்த தலைவர் யாருப்பா
எல்லோரும் சாப்பாட்டுக்கு கஷ்டம்னு சொல்றாங்க இப்ப மட்டும் எப்படி நகை வந்தது
Super
Superuuu🤩🤩🤩🤩🤩🤩😂😂😂😂
உங்கள் பெரசையிண் க்கி கிடைக்கு பரிசு
சிலைன்டர் 1000 பெட்ரெல் 100
அரிசி100 ஆகும்
நாடு நாசம்மா போகபேதுனு நல்லா
தெரியது
Correct ah sonniga athan nadaka poguthu 😭😭😭😭
நண்பரே அரிசி 3000ரூ. க்கு வரப்போகுது
😃😃
மகளிர் குழுவில் பணம் எடுத்து கட்ட முடியாமல் என் அம்மா எவ்வளவு கஷ்ட படுறாங்க தெரியுமா...இவங்க இப்படி பன்றங்க... பரவா இல்ல நாங்களே கஷ்டம் பட்டு கட்டிருவோம்....
நாங்க,எங்கே,போவொம்,எங்கள்,ஒட்டு,யாருக்கு,
மொத்தத்தில் உழைப்பால் உயரும் எண்ணம் இ்லலை,😕😕
😁😁😁
ஏன்டா வச்ச நகையை திருப்பி கொடுங்கடான்னா என்னடா பன்றீங்க😱😱
இதுவரை வைத்தவர்களுக்கு தள்ளுபடியா இல்லை இப்போ வைப்பவர்களுக்கு தள்ளுபடியா கொடுமை இன்னும் இந்த மக்கள் நம்புகின்றனர்
என் கிட்ட நகையை அடகு வைங்க....
நகை எல்லாம் தள்ளுபடி தான்...
இதான் அரசாங்கம் திறமை யாமரதான் மக்களின் தலை விதி
இந்த திட்டத்தில் பயன் பெற்றது பணக்காரர்கள் மட்டுமே
Loosu ethuva iruntha lum negative va pesura
@@dhanamlakshmi8256 நான் சரியாதான் பேசுறேன் மக்களுக்கு தெரியும் யாரு லூசு னு
வீட்டுமனை உள்ளவர்களுக்கு வீடு கட்ட மானியம்,6சவரன் நகை அடமானம் வைத்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி, விவசாய நிலப்பத்திரம் மூலம் கடன்பெற்றவர்களுக்கு கடன்தொகைதள்ளுபடி எல்லாம் சரிதான். எதுவுமேஇல்லாதவர்களுக்கு என்ன செய்யும்அரசு???
இருப்பவர்களுக்கு சலுகை எதுவும் இல்லாதவர்களுக்கு வறுமையும்,விலைவாசி உயர்வும்......
இப்படிக்கு வேல்ராஜின் மனைவி முத்தாய்....😂😂😂😂😂😂
தமிழ்நாடு முழுக்க இதே நிலமை தாம் யா
எப்படியும் தலைக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்துட்டாங்க ஓட்டுக்கு இப்பவே.நகை இல்லாத நாங்கலாம் என்னடா செய்ய கடவுளே
இனிமேல் அந்த கடவுளே வந்தாலும் திருந்த மாட்டார்கள்
Anga dhan ya nadakudhu idhulam..enga pochi buthi,,nethu idha pandrapo panna kudathunu solli irundha yarukum benefit kidachu irkadhu..munnadi vachavangalku dhan pannuvanga...announce panna aprm veikuravangalku kidayathu👍👍
Arrest them all & give punishment to them.
Nalla makkal
2020டிசம்பர் மாதம் 31 ம் தேதி வரை இத்திட்டம் செல்லும்
😂😂 already vangunaa kadanuku thaa thallupadi
கடன் தள்ளுபடி என்றால் யாருக்கு தான் ஆசை வராது?!😂 அரசு கடன் தள்ளுபடி கொடுப்பதை மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் ஏமாற்றுகிறார்கள்...🙄🙄
ஊருல இருக்குறவங்களுக்கு இந்த விவரம் விரல்நுனியில இருக்கும்..நடுவுல அரசு அதிகாரிங்க சில்லறை பாக்க இப்டி பண்றது...
@@neelavathykrishnamurthy1186 ஆம் சகோதரி சரியாக சொன்னீர்கள்...😊
இனிய காலை வணக்கம் சகோதரி..😊
@@user-de8uw6pr9v 31-01-2021 வரையாகத்தான் இருக்கும்.
இல்ல 2மாதம் முன்னாடி அடகு வச்சவங்களுக்கு தான் நகை தாராங்க விவசாயிகளுக்கு தான் வராங்க
Naanga nagai vetchu one year aguthu engalukku kuduppangala
@@chitrachitra1464 election mudinthu conforma gudupanga.Dont worry.
@@dvt360 OK Tq bro
10பவுன் இருக்கவன் 5பவுன் வச்சு வாங்குவான் மீதி 5பவுன் விசேஷம் வந்தா யூஸ் பண்ணுவான். 2பவுன் 3பவுன் வச்சுருக்கவன் எப்படி அடவு வைப்பான் விசேஷம் வந்தா தேவைப்படும்னு சிரமப்பட்டு கையில் வச்சுட்டு பாதுகாப்பான். இங்க 2, 3பவுன் இருக்கவன் பணக்கரானா 10பவுன் வச்சுருக்கவன் பணக்கரானா. இந்த சலுகை பணக்கார மக்களுக்கு மட்டும் பெரும்பாலும் கிடைக்குது. எப்போதும் ஏழைகள் வஞ்சிக்க படுகிறார்கள் என்பதுதான் உண்மை.கேவலமான அரசு
S fact
இதனால் தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது..மேலும் இதுபோன்ற அறிவிப்பு வெளியிட்டால் இன்னும் உயரும்.
Intha vidio patha innum intha makkal thirundhavae ila nu theriuthu
என்ன சட்டம் வந்தாலும் பணம் உல்லவங்க ம்ட்டும்தான் சலுகை ஏலைகலுக்கு சலுகை இல்லை enna solla 🤦♀️
என்ன ஒரு புத்திசாலித்தனம் 🤦
இராஜபாளையத்திற்கு எப்போது கடன் தள்ளுபடி பண்ணுவாங்க pls சொல்லுங்க
அறிவிப்புக்கு முன்னாடி வைத்த நகைகளுக்கு மட்டும் தானே 🙄. அப்படி இல்லையோ 🤔
எவனடா பணம் கொடுப்பானு இருங்க.உழைக்கனும் யாரும் நனைக்கல
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்ல ஊருக்கு ஊர் ஒவ்வொரு கிராமத்திலும் இது போன்று தான் நடந்தது.... எங்க ஊரிலும் (திருவண்ணாமலை மாவட்டம்)
Vallarasu nadu tamilnadu
6 பவுன் நகை போச்சே....அடுத்த செய்தி....
Baitha nagayai meetu marupadium adagu vaikka varisayil irukkum ungal velraj
எதோ எடப்பாடி வைத்து அவங்களும் சம்பாதிக்கலாமுனு பாத்திருப்பாங்க நம்ம கூட்டம் கும்பலாக திரண்டு வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க நடத்துங்க நடத்துங்க
கூட்டுறவு ல நகை வச்சவங்க மட்டும் ஓட்டு போடுவாங்க போல
வச்ச நகைக்கு தள்ளுபடி... ஆனால் இங்கு கூட்டுறவு ஊழியர்கள் சிலருக்கு வழங்கி... மற்றும் டோக்கன் கொடுத்தும் அனுப்பி உள்ளது... இதிலும் இப்ப வெளிப்படையான ஊழல்... கடும் நடவடிக்கை...?
Tallubade pannuna ottu poduvom illate Notaku ottu poduvom
Yenna oru puthisalithanam🤣🤣🤣🤣
பாலிடால் இலவசமாக குடுக்கராங்க போய் குடுச்சுட்டு சாவுங்கடா
வேற பாங்ல இருக்கு என்ன செய்வது திரு எடப்பாடி sir?
நகை அடமானம் வைத்து கடன் தள்ளுபடி பெறலாம் என்று டோக்கன் வாங்கி மறுநாள் வந்து பார்த்த உங்கள் வேல்ராஜ்😁😂
சார் நல்ல பொழதை எல்லாம் தூங்கி கொடுத்தவர்கள் நாட்டைகெடுத்ததுடன் தானூம் கெட்டார். 🐒🐒🐒
Friends our generation and next generation should have good education knowledge otherwise our life will be in big tragedy
ஐயா கூட்டுறவு வங்கிகள் எல்லா மக்களுக்கும் கடன் வழங்க முடியாது தேசிய மையமக்கப்பட்டுள்ள அனைத்து வங்கிகளிலும் உள்ள மூன்று சவரல் நகைகள் தள்ளுபடி செய்தல் பேதும்
ஒரு நியாம் வேணாமா? இதுக்கு நியாமன தீர்வா?
Support guys🥰🙏
இதற்கு கல்வி கடன் தள்ளுபடி செய்து இருக்கலாம்...
படித்தும் வேலை இல்லாதவர்களுக்கு உதவியாக இருக்கும்...
மோடி வந்து எதுவுமே சரி இல்லை...
ஒரு ஆதாயமும் இல்லை...😏😏😏
விலைவாசி உயர்வு...
வருமானம் மாதம் 9,000/-
செலவு மட்டும் அதிகம்...
பணக்காரனுக்கு தான் வாழ்வு...
ஏழை , நடுத்தர மக்கள் தினம் தினம் செத்து பிழைத்து வாழ்கின்றனர்...😒😒😒😒😒🤷 இதற்கு ஒரு முடிவே இல்லையா இந்த நாட்டில்...😠😠
Ilavasam thallubadinu sollitu innoru pakkam vilaivaasiya yethirudhu government idhellam makkalukku yeppathan puriyumo😔🤦
Ithu list la ye ila ye
Friends TAICO BANK COOPERATIVE DHANA SOLLUNGAAAA FRIENDS
உங்களுக்கு மட்டுமா நாமம்
தமிழ்நாட்டுகே நாமம் தான்
போக போக தெரியும்
Yaraum thirutha mudiyathu,,,
January 31,2021 varai than nagaikadan thallu padi.
Education loan thallubadi pannuvangala...
இவங்களம் லூசா யில்லை நம்ம லூசா
முந்தைய தேர்தல் வாக்குறுதியான டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலில் போராடுங்கள் வீடு மட்டுமல்ல நம் சமுதாயமும் நன்றாக இருக்கும்🙏🙏🙏
எதற்கு இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும்
Ithu epadi after announce pana aprm kudupagala loan. Nala iruku rules. India vilangidum. Ipadi irudhuchu na public aprm India matum epadi irukum
எல்லாம் தி மு க மக்கள்
Oru pavun kooda illathavan naasama ponama?
இன்னுமாடா இவனுங்கள நம்புரிங்க....🤣🤣🤣🤣
எடப்பாடி அய்யா எப்படியாவது பேங்க் வச்சி இருக்குற 5 பவுன் நகய மட்டும் தள்ளுபடி செய்ங்க அய்யா
Palanisamuku 6 rasi illa nagaium rasi illa
😭
boss G O bass agalannu solranga
மக்களின் மொத்த நகையையும் அடகு வச்சி பணம் எடுத்துகிட்டு தள்ளுபடி ஆனால் மீட்டுகோங்க என்று சொல்லி தலைமறவானார் உங்கள் வேல்ராஜ்🤣🤣🤣
Sir, sbi bank thallupati pana santhoshama irukum v2 la romba kastam......kudtutha ellathukum kudukanum
Ella bank layum orutharku 50000 or 1 lake avathu thallupadi panale pothum.orutharku matume pala lakhs thallipadi varuthu government scheme la.
Token la 2020 iruku varusam
ஏங்கலுக்கும்,வெறும்,வேர,பேங்கு,கடனைய்யும்,அடைஙொக
Ivangalala irukura offer nakkitu poidum pola iruke
Vacha nagaye thalubadi panala
ஸ்டாலின் வர போராரு...அல்வா தர போராரு