நம்ம style மீன் குழம்பு,பசளிக்கறி விருந்து 🍲🐟

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 90

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 6 หลายเดือนก่อน +1

    உங்கள் மண்சட்டி சமையல் பசலிக்கீரை கறி பாக்கும் போதே அருமையாக இருக்கு ❤👌👏🇳🇱

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 😍🥰

  • @kavithakandeepan7894
    @kavithakandeepan7894 6 หลายเดือนก่อน +5

    மண்சட்டியில் சமைக்கும் உணவுகள் மிகவும் சுவையாக
    இருக்கும்.உணவுகள் அழகாகவும் உள்ளன .
    செய்முறை நன்றாக
    உள்ளது.
    ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน +1

      மிக்க மிக்க நன்றிகள்

  • @taloxfizo3229
    @taloxfizo3229 2 หลายเดือนก่อน +1

    Very nice

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் பிள்ளைகள் உங்கள் தோட்டத்தை காட்டுங்கோ சமையல் சூப்பர் அடுத்த வருசம் நீங்கள் மூன்றாக வர வாழ்த்துக்கள்🙏🏽👍

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக காட்டுவோம், மிக்க நன்றிகள்

  • @pathmanathanratnasingam6972
    @pathmanathanratnasingam6972 6 หลายเดือนก่อน +2

    ஆகா
    அருமையான சாப்பாடு.
    அதுவும் பசளிகீரை கறி வேற லெவல்.சூப்பரான பதிவு.
    அடுத்த சமையலை விரைவில்
    எதிர்பார்க்கிறோம்.
    வாழ்த்துகள்.கலக்குங்க

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள்

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 6 หลายเดือนก่อน +1

    Apparently, that should be PAYIRI, Pasali looks pretty much like Spinach( Young/ Keerai). We remember vividly, it has been more than 45 years since we ate last. Little sour. The from S, was very timely as" If you're ready to eat my cooking, then he will cook out for you". Very sarcastic one, has sense of humour. Again good on You guys.

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Haha 😄 thank you soo much 💓

  • @surenrajah6791
    @surenrajah6791 6 หลายเดือนก่อน +1

    அக்கா நீங்கள் பொரிச்ச முட்டை லண்டன் வரைக்கும் வாசம் வருகிறது... 🤣🤣.. Nice👍🏽

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Hahaha ,மிக்க நன்றிகள் 😍🥰

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 6 หลายเดือนก่อน +1

    Outdoor cooking 😊your cooking method looks nice👌 cooking in mud pot kadai super sure delicious recipe😊💕

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @suthachell6835
    @suthachell6835 6 หลายเดือนก่อน +2

    உங்கள் மண் சட்டி சமையல் அருமையாக உள்ளது ❤❤❤ நன்றி சகோதரி

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள்

  • @renukaethirnayagam4471
    @renukaethirnayagam4471 6 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பு

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @diwanalia629
    @diwanalia629 6 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பராக உள்ளது

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @deborahthevi718
    @deborahthevi718 6 หลายเดือนก่อน +3

    நாங்கள் கடைசியா தான் பால் விட்டு இறக்கவோம்

  • @thilipanchand9694
    @thilipanchand9694 6 หลายเดือนก่อน +1

    தமிழன் பாரம் பெரிய முறை களை இப்பஇருக்கிற மந்த கூட்டத்துக்கு தெரியாது அற்புதமான இயற்கை முறைக்கு வாழ்த்துக்கள்

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @kalaiyadi2429
    @kalaiyadi2429 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் தம்பி மண்பானை கடை பார்க்க அழகை இருந்துச்சு சகோதரி சொன்னது போல் பசலி கீரை எங்களுக்கும் பிடிக்கும் என்ன ப்ரோ உள்ளி இடிக்கும்போது பார்க்க வயதுபோன பாட்டியல் பாக்கு வெத்தலை இடிக்கிற ஞாபகம் வருது , மண்பானை சமையல் எல்லாம் பார்க்க வாய் ஊறுது , ப்ரோ அப்படிஎல்லாத்தையும் சட்டியோட தூக்கிக்கொண்டு காளிகோவிலாடி கொண்டு வாங்கோ எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம் ,

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน +1

      Hahaha , மிக்க நன்றிகள் அண்ணா

  • @JekanManiyam-uf1jd
    @JekanManiyam-uf1jd 6 หลายเดือนก่อน +1

    Sapadu supper.sapida varavo .rendu perum karuthu poninkal

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Vaanka vaanka , karuththu thaan poidam 😅

  • @arjun.mathan
    @arjun.mathan 6 หลายเดือนก่อน +1

    Very Nice

  • @Cakesbyjanu
    @Cakesbyjanu 6 หลายเดือนก่อน +1

    I like ur videos.can you put your fried rice recipe?

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Will do soon

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Thank you so much akka

  • @Suvarna989
    @Suvarna989 6 หลายเดือนก่อน +2

    Amazing 💛

  • @agsayanagsayan5924
    @agsayanagsayan5924 6 หลายเดือนก่อน +1

    அருமை 😋

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Thanks ma 😘

  • @anzeigepolizei244
    @anzeigepolizei244 6 หลายเดือนก่อน +1

    super 👍❤

  • @pathmasuresan7816
    @pathmasuresan7816 6 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு 🙂.. உங்கள் அம்மாவையும் வீடியோவில் காட்டவும் சக்தி...

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள்

    • @pathmasuresan7816
      @pathmasuresan7816 6 หลายเดือนก่อน +1

      நான் வதனி அன்ரி from Germany, sakthi உங்கட அம்மாவுக்கு என்னை தெரியும் 🙂.

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน +1

      ஆ வணக்கம் வணக்கம் , எப்படி சுகம்

  • @NitharsiniNiroshan
    @NitharsiniNiroshan 6 หลายเดือนก่อน +1

    Akka Nega Canada la Nega entha combanyla work panininega name soleluma? Epidi work permit vanki Nega antha process solregala? Pls

  • @diwanalia629
    @diwanalia629 6 หลายเดือนก่อน +1

    பாக்குறதுக்கு சூப்பராக உள்ளது

    • @ThiruNanthan-m2m
      @ThiruNanthan-m2m 6 หลายเดือนก่อน +2

      அது உண்மைதான் சுவை எப்படி என்று கடவுளுக்கு தான் தெரியும்

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      நன்றி

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      அது சாப்பிட்ட எமக்குத் தெரியும் , கவலை வேண்டாம்

    • @deborahthevi718
      @deborahthevi718 6 หลายเดือนก่อน

      கனடா நிக்கிறீங்கள் பிறகு ஸ்ரீலங்கா வீடியோ வருது புரியல

  • @annatharmi4824
    @annatharmi4824 6 หลายเดือนก่อน +2

    Very nice🎉🎉🎉🎉🎉

  • @judederan3431
    @judederan3431 6 หลายเดือนก่อน +1

    Super anna

  • @karthikavim7917
    @karthikavim7917 6 หลายเดือนก่อน +1

    Nice

  • @kandeelog2828
    @kandeelog2828 6 หลายเดือนก่อน +1

    Super 💯👍

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Thank you 👍

  • @saistoriesbyvithu3440
    @saistoriesbyvithu3440 6 หลายเดือนก่อน +1

    Superbe kg your rocking ❤❤

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Thank you so much akka

  • @KirushanthanKiru-zo8sp
    @KirushanthanKiru-zo8sp 6 หลายเดือนก่อน +3

    Super 😅

  • @HollandPonnu
    @HollandPonnu 6 หลายเดือนก่อน +1

    Very tasty dear sis

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @vanujiya1588
    @vanujiya1588 6 หลายเดือนก่อน +1

    Super samaiyal😊
    Neenka entha oorla irukkureenka?

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน +1

      Thanks
      Jaffna

  • @suthakarankulavthaivel8008
    @suthakarankulavthaivel8008 6 หลายเดือนก่อน +2

    அடுப்பையும் இயற்கையாக இருந்தால் நன்றாக இருக்கும்

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      நன்றி

  • @tharginijeevakumar348
    @tharginijeevakumar348 6 หลายเดือนก่อน +1

    Please ongal home tour podundo ❤

  • @itsmyhobbys5469
    @itsmyhobbys5469 6 หลายเดือนก่อน +1

    👌👍

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      ❤️❤️❤️

  • @preshmigajeevamohan9878
    @preshmigajeevamohan9878 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      ❤️❤️❤️

  • @SakunthalaThevy
    @SakunthalaThevy 6 หลายเดือนก่อน +1

    Very nice akka akka you tamil very nice so queb😅😅😅😅❤🎉❤🎉🎉🎉🎉🎉

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @ThiruNanthan-m2m
    @ThiruNanthan-m2m 6 หลายเดือนก่อน +1

    சமையல் சக்கரவத்திகளே நாங்கள் இருந்த காலத்தில் மண் சட்டியை சுடவைப்பது நாங்கள் புது சட்டி மண் மணக்கும் என்று ஏன் என்றால் அது நாங்கள் சாப்பிட செய்வதால் வேண்டும் என்றால் நகுலாவை கேட்டு அறியலாம் மேலதிக விடயங்களை உங்கள் சமையல் படத்தில் வடிவாக இருக்கிறது

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      இது குறை கூற வேண்டும் என்றே கூறுவது போல இருக்கின்றது , படத்தில் இருக்கும் அழகை தான் பார்க்க முடியும் உங்களால் மிக்க நன்றி அண்ணா

  • @RajenthiramNavam
    @RajenthiramNavam 6 หลายเดือนก่อน +2

    இது பசளிக்கீரை இல்லை..

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      எமது ஊரில் அப்படித்தான் சொல்வோம்

    • @RajenthiramNavam
      @RajenthiramNavam 6 หลายเดือนก่อน

      @@sktamilworld சரி நல்லது

  • @deborahthevi718
    @deborahthevi718 6 หลายเดือนก่อน +1

    இவ்வளவு பாசசை மிளகாய் போட்டு இவ்வளவு மிளகாய் தூள் போடுறீங்கள்

  • @mangaysivam2813
    @mangaysivam2813 6 หลายเดือนก่อน +6

    😮உலகத்தில் சிறந்த இடம் Canada, இங்க மண் இருக்கிறது தெ‌ரியாமல் என்கு இருந்தா?சாப்பாடு சாப்பாடு என்று ஊர் சுற்றி கண்ட இடத்தில் குப்பை ஆக சாப்பிட்டு சாப்பிட்டு திரிவது தான் வேலை,எப்படி கஷ்டப்பட டு வேலை செய்வினை, கிடைத்த வேலை விட்டு போவது இதற்கு தான்,,

    • @kavithakandeepan7894
      @kavithakandeepan7894 6 หลายเดือนก่อน +12

      தயவு செய்து கருத்துகளை தெரிவிக்கும் போது வார்த்தைகளை யோசித்து எழுதவும்.கனடாவில் இருப்பதும் இருக்காமல் போவதும் அவரவரின் விருப்பம்.அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்கள் காசு
      கட்டிக்கூப்பிட்டீர்களா?

    • @thasaroopan
      @thasaroopan 6 หลายเดือนก่อน +7

      அது அவங்க விருப்பம்
      வாழ்க்கை ஒரு முறை தான்

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน +1

      நன்றி ❤️

  • @PuspaSiva-fx6bw
    @PuspaSiva-fx6bw 6 หลายเดือนก่อน +1

    Super 😃😃😃

    • @sktamilworld
      @sktamilworld  6 หลายเดือนก่อน

      Thank you so much 😀