ஐரோப்பாவின் அசுரன் வருகிறான் - இதுவரை பார்த்திராத கடற்படை போர் பயிற்சி FRANCE - INDIA - ITALY அதிரடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 118

  • @babur9820
    @babur9820 2 วันที่ผ่านมา +27

    மேஜர் சார் உங்கள் புதிய புதிய அப்டேட்டுக்கு மிக்க மிக்க நன்றி

  • @KarunanithiUthirapathi
    @KarunanithiUthirapathi วันที่ผ่านมา +13

    வணக்கம் மேஜர் சார்
    பிரான்ஸ் நமது நட்புநாடு என்பதில் சந்தேகமில்லை.
    1980 களில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பிரான்ஸில் வசிக்கும் சீக்கியர்கள் ஆதரவு தர முன்வந்தபோது, ஆதரித்தால்
    பிரான்ஸ் குடியுரிமை பறிக்கப்படும் என்று பிரான்ஸ்
    அரசு எச்சரித்ததை நாம் மறக்கமுடியாது.

    • @Yesall-i1m
      @Yesall-i1m วันที่ผ่านมา

      Great

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 2 วันที่ผ่านมา +16

    சூப்பர் மோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் ❤❤

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 วันที่ผ่านมา +9

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 วันที่ผ่านมา +6

    நல்ல அரசியல் பதிவு வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த்❤

  • @GAMINGSIGARAM
    @GAMINGSIGARAM วันที่ผ่านมา +6

    பிரான்ஸ் இத்தாலி பாரத இந்த மூன்று நாடு கூட்டணியும் மிகவும் பிரமாதமாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த கூட்டணி மிகவும் ஆழமாகச் செல்லும் இது ஒட்டுமொத்த உலகத்திற்கும் முக்கியமான விஷயம் இது மிகவும் மிகவும் முக்கியமான கூட்டணி இது மிகவும் பிரபலமாகும் என்பது உண்மை அதுமட்டுமில்லாமல் ஐநா அதுமட்டுமல்லாமல் நேட்டோ இது போன்ற அனைத்து அமைப்புகளையும் தாண்டி இது மிகவும் வலிமையாக இருக்கும் என்பது உண்மை ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் இந்த மூன்று நாடுகள் அதாவது இத்தாலி பிரான்ஸ் பாரதம் மூன்று நாடுகளுமே பிரமாதமான நாடு முக்கியமாக பாரத பாரதம் இருப்பதிலே உலகத்திலேயே வலிமையான ராணுவ வலிமை கொண்ட நாடு முக்கியமாக மோடி நம் நாட்டின் பிரதமராக இருக்கிறார் இந்தப் பிரபஞ்சத்தின் தலைவர் ஒட்டுமொத்த உலகின் தந்தை இப்படிப்பட்ட நபரின் கூட கூட்டணி வைப்பது என்பது மிக கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பிரான்சுக்கும் இத்தாலிக்கும் மிகப்பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது இது ஒட்டுமொத்த எத்தனை கூட்டணி இருக்கிறது எத்தனை கூட்டமைப்பு இருக்கிறதோ அத்தனையும் கடைந்து வலிமையாக இருக்கும் இதில் இணைவதற்கு பல நாடுகள் விருப்பம் தெரிவிக்கும் அருமை அருமை பிரமாதமான கூட்டணி நல்ல கூட்டமைப்பு

  • @thirucelvi63
    @thirucelvi63 วันที่ผ่านมา +3

    நல்ல நட்பு, இணையும் போது ஏற்படும் நம்பிக்கையும் துணிவும் அளப்பரியதுதான்.

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 2 วันที่ผ่านมา +17

    ஜெய் ஹிந்த்

  • @BASKARANRAMAR-j2c
    @BASKARANRAMAR-j2c 2 วันที่ผ่านมา +6

    Jai Hind Major Sir to update Defence knowledge 🌹🇮🇳🌹🙏👍

  • @jayaramanduraiswamy943
    @jayaramanduraiswamy943 2 วันที่ผ่านมา +31

    ஜெய் இந்து 🙏👮‍♂️🙏..🇮🇳🌿🇮🇳🥰

    • @tamizhan6183
      @tamizhan6183 วันที่ผ่านมา +2

      ஜெய் இந்து ஜெய் அகண்ட பாரதம்..

    • @kiy3165
      @kiy3165 วันที่ผ่านมา

      Jai suck

  • @TamizhagaPulse
    @TamizhagaPulse 2 วันที่ผ่านมา +9

    Welcome:)

  • @NagaRajan-i3f
    @NagaRajan-i3f วันที่ผ่านมา +8

    வணக்கம் மேஜர் சார் தங்கள் பதிவு அருமையானது. பொதுவாக பிரான்ஸ் நாடு நமக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். அந்த வரிசையில் இத்தாலியும் நமது நட்பு நாடாக மாறுவது வரவேற்கத்தக்கது. மேலும் அமெரிக்கா ரஷ்யா சீனா போன்ற நாடுகளை தவிர்த்து இந்த மூன்று நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது தான். ஜெய்ஹிந்த்.

    • @kalaiprakash7011
      @kalaiprakash7011 วันที่ผ่านมา +1

      Russia always special for india friendship ❤❤

  • @78655
    @78655 วันที่ผ่านมา +2

    Jai hind❤

  • @rameshk.s9016
    @rameshk.s9016 วันที่ผ่านมา +2

    நன்றி வணக்கம் சார்

  • @palanisakkaravarthi457
    @palanisakkaravarthi457 วันที่ผ่านมา +2

    Jaihind Major sir🎉🎉🎉🎉🎉

  • @thygarajanms2566
    @thygarajanms2566 2 วันที่ผ่านมา +2

    Good 👍👍👍👍 News
    Major Sir ❤❤❤❤

  • @Vikash-bb3ms
    @Vikash-bb3ms 2 วันที่ผ่านมา +11

    மேஜர் சார் நீங்க வீடியோ எடுக்க முன்னாடி ஒரு முறை வீடியே சவுண்டு ஒரு நிமிடம் ரீ செக் பண்ணுங்க. தேசத்தை பத்தி பேசுற நீங்ளும் அந்த Quality யை கொஞ்சம் நல்லா பண்ணுங்க. Color ரெம்ப முக்கியம்.

    • @JaganathanA-r1h
      @JaganathanA-r1h วันที่ผ่านมา +2

      சவுண்டு மிக மிக குறைவா இருக்கு, இரண்டாவது என்மகன் ரோபாடிக் ஆட்டோமேஸன் டிப்ளமோ முடித்திருக்கிறான் அவனுக்கு, உங்கள் அறிவுரை,மற்றும் டிபன்ஸ்கம்பெனி எதுல சேரலாம் தயவு செய்து சொல்லுங்க சார்

    • @JaganathanA-r1h
      @JaganathanA-r1h วันที่ผ่านมา +1

      என் பையன் டிப்ளமோவில ஆட்டோமேஷன் அண்ட் ரோபாடிக் முடிச்சிருக்கான் சார் எந்த கம்பெனியில ட்ரைப்பண்ணினா நல்லா இருக்கும் னு கொஞ்சம் சொல்ல முடியுங்குளா குறிப்பா டிபன்ஸ் கம்பெனியா இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்

    • @Silent_Koogai
      @Silent_Koogai วันที่ผ่านมา

      ​​@@JaganathanA-r1h govt sectors like drdo & isro is recruiting freshers nowadays also they have programs of internship training (they release ad in print media n online news media google news keeps pouring this if ya have option setting and algorithm)

  • @palaniappansonapalaniappan5256
    @palaniappansonapalaniappan5256 วันที่ผ่านมา +1

    வணக்கம் மேஜர் சார் உங்களுடைய எல்லா வீடியோக்களும் நாங்கள் தவறாமல் பார்க்கிறோம் ஆனால் சவுண்ட் சரியாக இல்லை தயவு செய்து அதனை சரி செய்யவும் நன்றி 🙏

  • @thangaganesh8188
    @thangaganesh8188 วันที่ผ่านมา +2

    Bharat matha ki jai

  • @Esakki-t7q
    @Esakki-t7q วันที่ผ่านมา +1

    Valga France and Italy mikka aaruthal tharum visayam... Nanri mathan ji😊

  • @thangaganesh8188
    @thangaganesh8188 วันที่ผ่านมา +2

    Jai Hind

  • @jayaprakash1052
    @jayaprakash1052 2 วันที่ผ่านมา +1

    Jaihind major sir ❤❤❤❤❤❤❤

  • @chandrankarppaya4940
    @chandrankarppaya4940 วันที่ผ่านมา +1

    Good to strengthen the naval fleet of India. Superb move.

  • @vijivasudevan
    @vijivasudevan วันที่ผ่านมา +1

    Jaisriram, jaihind

  • @sivakumarv7737
    @sivakumarv7737 วันที่ผ่านมา

    Very useful messages ji

  • @prabat8234
    @prabat8234 วันที่ผ่านมา +2

    தமிழக ஊடகங்கள் பங்களாதேஷ் பற்றி மூச்சுவிடாதது அவ்வளவு கேடுகெட்ட நிலையில்

  • @MariSelvam-cm7gz
    @MariSelvam-cm7gz วันที่ผ่านมา +1

    Jai Hind sir vanakkam 🇮🇳🇮🇳🇮🇳🙏❤️

  • @sanathana-sakthi
    @sanathana-sakthi วันที่ผ่านมา +2

    Jai Hind Sir 🙏🙏

  • @rajeshkanna7310
    @rajeshkanna7310 22 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் மேஜர் சார் அந்த ஐரோப்பாவின் 200 வருட வரலாறு என்பதை தெளிவாக பதிவிடவும் .நீங்கள் சொன்னால் ஒரு வரலாற்று ஆசிரியர் பாடம் நடத்துவது போல் அருமையாக இருக்கும்❤❤

  • @ramkumarg1252
    @ramkumarg1252 วันที่ผ่านมา +2

    Italy George Meloni is very fond of India and particularly on our PM Sir , and France seems to be a Natural Alliance❤

    • @muralic7649
      @muralic7649 วันที่ผ่านมา

      Great Lady, we consider her as our Sister. Jai Hind

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 2 วันที่ผ่านมา +1

    Well done👍👍 sir💪💪💪
    Jai hind🎉🎉🎉

  • @gobinathb5076
    @gobinathb5076 วันที่ผ่านมา

    Jai hind, Jai jawan, Jai kissan saab

  • @ravisesha3398
    @ravisesha3398 วันที่ผ่านมา +1

    அருமையான தகவல்கள் சார் வாழ்த்துகள்

  • @RamVaradharaja-df8ur
    @RamVaradharaja-df8ur 2 วันที่ผ่านมา +1

    Jaie hind sir 🇮🇳🇮🇳🙏👍

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 วันที่ผ่านมา +1

    Super. Focus navy defence.

  • @bathrasalam4217
    @bathrasalam4217 วันที่ผ่านมา +1

    Vive la France Italy india ❤❤🔥🔥

  • @vpmanickam3745
    @vpmanickam3745 วันที่ผ่านมา +1

    நாம எப்ப அணுஆயுத போர் கப்பலை உருவாக்க போகிரோம்
    இன்னும் எவலகாலம்
    ஆகும் மேசர் சார்.

  • @hereis2u
    @hereis2u 2 วันที่ผ่านมา +4

    Poor audio quality

  • @stardelta4332
    @stardelta4332 วันที่ผ่านมา +3

    பிற்காலத்தில் இந்தியா தலைமையில் உலகம் வழிநடத்தபடும் என்று தெரிகிறது
    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்🎉🎉🎉❤❤❤

  • @sivananthan3101
    @sivananthan3101 วันที่ผ่านมา

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏YES TRUE 100 % GOOD SPEECH BY❤MAJOR MK❤NO DOUBT🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 วันที่ผ่านมา

    வணக்கம் ஜெய் ஹிந்த்

  • @muralic7649
    @muralic7649 วันที่ผ่านมา

    If we include Spain and Japan, it would really srengthen the team. Technical know how exchange for joint manufacturing strategy is suggested.

  • @suriyam1954
    @suriyam1954 วันที่ผ่านมา

    JAI HINDH. 🎉❤❤❤

  • @rajsinghsingh6093
    @rajsinghsingh6093 19 ชั่วโมงที่ผ่านมา

    MAJOR ANNA
    1967 INDIA CHINA WAR VEDIO PODUNGAA

  • @venkatgalfar
    @venkatgalfar วันที่ผ่านมา

    2:15 42.5 ton?

  • @anbuaruna9685
    @anbuaruna9685 2 วันที่ผ่านมา +2

    Thankyou major ji for your all new updates once again thankyou

  • @hello_world____
    @hello_world____ วันที่ผ่านมา

    Europe countries now trying to increase their presence in Asian and Indian Ocean region .... especially France ,Germany, Italy because....Indian Ocean and south China sea will become the hotspot of geopolitical in future and India will be a key player in IOR for countering china global presence especially in Asia.

  • @RanjithKumarVelsamy
    @RanjithKumarVelsamy วันที่ผ่านมา

    Ranjithkumar ❤

  • @pmathipmathi5618
    @pmathipmathi5618 วันที่ผ่านมา +1

    Eco sound has come.

  • @VPR5050
    @VPR5050 วันที่ผ่านมา

    French comes to hand 🎉 to hand with us...bcoz it's PONDY ....in here with us.

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 วันที่ผ่านมา +1

    Jai Hind 🫡

  • @Wow060676
    @Wow060676 วันที่ผ่านมา

    Sir eeco varugiraddu in recent

  • @arunmozhivarman9114
    @arunmozhivarman9114 วันที่ผ่านมา

    major sir roman empire greek empire india relationship pathi sollunga

  • @ponssap
    @ponssap วันที่ผ่านมา

    Modi Ji's effort iin organising Italy and France must be a easy task for him.😂

  • @sakthim3938
    @sakthim3938 วันที่ผ่านมา

    ஜெய் ஹிந்து

  • @madhavanrangachari5670
    @madhavanrangachari5670 วันที่ผ่านมา

    Namaskaaram ! Forgive me for pointing out but the word Gaulle is pronounced as "Gaul" similiar to Kaul

  • @anandaramakrishnan2279
    @anandaramakrishnan2279 วันที่ผ่านมา

    Ship weight?

  • @63nayanmargal89
    @63nayanmargal89 2 วันที่ผ่านมา

    Welcom

  • @vijay222888
    @vijay222888 วันที่ผ่านมา

    42.5 ton or 42,500 ton?

  • @pmathipmathi5618
    @pmathipmathi5618 วันที่ผ่านมา

    Voice quality is poor. Please do the needful.

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 วันที่ผ่านมา

    42.5 tons weighing ship? Something wrong sir... Maybe 42.5 K tons...❤❤❤

  • @mohansridharan2297
    @mohansridharan2297 2 วันที่ผ่านมา

    Good evening major sir

  • @chandrankarppaya4940
    @chandrankarppaya4940 วันที่ผ่านมา

    There were a lot Italian durable products from hardware to furniture were once available in Malaysia, but all these products were replace by China's product which is of low quality.

  • @vasudevant9897
    @vasudevant9897 วันที่ผ่านมา

    Jai Hindu.

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 วันที่ผ่านมา

    what if France and Italy learns India's techniques?

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or วันที่ผ่านมา

    Sound?

  • @brmk2951
    @brmk2951 วันที่ผ่านมา

    👍

  • @krishnamoorthye2364
    @krishnamoorthye2364 วันที่ผ่านมา

    Volume is very low sir,

  • @archanadevi4539
    @archanadevi4539 2 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @surulimuthukumar5878
    @surulimuthukumar5878 วันที่ผ่านมา

    Charles de Galle

  • @ramanaswamy6947
    @ramanaswamy6947 วันที่ผ่านมา

    When Italiay pm visited at China 2024 bri was extend for 2 years.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 วันที่ผ่านมา

    ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE BE INDIAN BUY INDIAN

  • @rajasekar4585
    @rajasekar4585 วันที่ผ่านมา

    என்னாது.....45.5டன்னா....?

  • @88deeban
    @88deeban วันที่ผ่านมา

    Major you pronounced the Name CDG - - Charles de Gaulle

  • @sivakumarvelu-d5w
    @sivakumarvelu-d5w วันที่ผ่านมา

    ஜெய் இந்து

  • @santhosha6795
    @santhosha6795 วันที่ผ่านมา

    Voice quality 🎤 bad aaa iruku sir........

  • @selvankk4583
    @selvankk4583 2 วันที่ผ่านมา +2

    வணக்கம் சார்

  • @ramanathanpk6925
    @ramanathanpk6925 2 วันที่ผ่านมา

    CDG Airport famous in Paris

  • @kumarandisamy7468
    @kumarandisamy7468 วันที่ผ่านมา

    CHARLES DE GAULLE ONLY NUCLEAR AIRCRAFT CARRIERS OUTSIDE US

  • @Sankarraj-t4o
    @Sankarraj-t4o วันที่ผ่านมา

    Hi anna

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 วันที่ผ่านมา

    ALL OVER INDIA CENTRAL GOVERNMENT SALARY TO STATE POLICE FORCES IN FUTURE BE INDIAN BUY INDIAN

  • @RaveendranGovindarajan
    @RaveendranGovindarajan วันที่ผ่านมา

    Poor sound recording

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 วันที่ผ่านมา +5

    1966 ம் ஆண்டு போருக்கு பின்பு இந்திய ராணுவத்தில் முஸ்லீம் மதத்தினரை சேர்ப்பது இல்லை என சாஸ்திரி அரசு முடிவெடுத்ததாக அறிகிறேன்.உண்மையா?விளக்கம் தரவும்.

  • @Dineshdemodinesh
    @Dineshdemodinesh วันที่ผ่านมา

    Jai hindhu 🎉

  • @lalithasaran0507
    @lalithasaran0507 วันที่ผ่านมา

    CDG - சால்-டி-கால்( Paris airport name CDG) Sorry for pointing out

  • @babushanmugam1239
    @babushanmugam1239 วันที่ผ่านมา

    42000 tons.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 วันที่ผ่านมา

    ALL OVER INDIA S.S.C.TEAM AND INFORMERS RED ALERT BECAUSE SECURITY PERPUSE MY SURROUNDING FAMILY ALSO BE INDIAN BUY INDIAN

  • @kiy3165
    @kiy3165 วันที่ผ่านมา +1

    மோடி மேற்கத்திய நாட்டு தலைவர்களின் shoe 👞 நக்குவதில் சிறந்தவர்

  • @indsaspicesmurugan
    @indsaspicesmurugan 21 ชั่วโมงที่ผ่านมา

    poor voice

  • @mnsmnstech7087
    @mnsmnstech7087 วันที่ผ่านมา

    With this friendship franc has to give flight engine r.technology & autom powered submerine tecg.hnology

  • @venkat6190111
    @venkat6190111 วันที่ผ่านมา

    என்ன மேஜர் பொசுக்குனு இட்லி னு சொல்லிட்டிங்க

  • @muralishankarhariharasubra288
    @muralishankarhariharasubra288 วันที่ผ่านมา

    Jai hind🎉

  • @PremaLatha-ij6ld
    @PremaLatha-ij6ld วันที่ผ่านมา

    Jai hind

  • @arungiri4204
    @arungiri4204 วันที่ผ่านมา

    ஜெய் ஹிந்த்

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 วันที่ผ่านมา

    ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE BE INDIAN BUY INDIAN

  • @veeramalair4372
    @veeramalair4372 2 วันที่ผ่านมา

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 วันที่ผ่านมา

    ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE BE INDIAN BUY INDIAN