சாரி நண்பா நான் பாட்டை மட்டும் தான் கமெண்ட் பண்ணேன் பட் அதுக்குள்ள இவ்ளோ ரிசர்ச் பண்ணி இருக்கிறது வீடியோ ஃபுல்லா பார்த்த பிறகுதான் தெரிஞ்சது நல்லா இருந்துச்சு...
7:30 மதராசி தோஸ்த் நீ மனசால கோல்டு நீ டீன் ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ மதராசி தோஸ்த் நீ டீன் ஏஜ் கவர்ன்மெண்டின்😊 சீப் மினிஸ்டர் நீ காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே
Yesterday TVK maanaadu parthadhukku apram indha song um Vijay stage la pesuna ovvoru varthaigalum apdiye apt aa Vijay ku porundhum. So Vijay kandippa win pannuvaru. All the best Vijay sir💐.
பிறர்காக வாழும் நெஞ்சம் தனக்காக வாழும் கொஞ்சம் எனக்கு அந்த நெஞ்சத்தை தேவன் தந்தானே ❤❤❤ இந்த வரிகளை வைத்து படத்தில் ஒரு Bgm வரும் அப்ப அழுதுட்டேன் 😢😢😢 எனக்கு பிடித்த வாலி ஐயா வரிகளில் மீனவர்களுக்காக 😊😊😊 எல்லா புகழும் பாடல் மாணவர்களுக்காக அதுவும் பிடிக்கும்.நான் சுறா படம் கல்லூரி கட்டடித்து முதல் காட்சி பார்த்தேன்.
கவிஞர்கள் படைக்கும் படைப்புகள் எல்லாம் மனதில், நினைவில், இதயத்தில் இருந்து வந்தாலும், சில படைப்புகள், கவிதையின் வரிகள் அமைய எல்லாம் வல்ல அந்த இறை அருளும், நல் ஆசியும் வேண்டும்.
எனக்கும் அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ஐயா. உங்களுக்கு தோன்றிய இந்த ஐடியா எனக்கு அப்பவே தோன்றியது. நான் நினைத்ததை பேசியதற்கு நன்றி. ❤❤ I love ❤❤ விஜய் ❤❤
From Thamizhan Veera Thamizhan Song ❤🔥 இவனை தீண்ட நினைத்தால் இரும்புக் கையால் அழிப்பான் இருளை போக்க இவனே விளக்கை போல் வருவான் தர்மம் காக்க என்றும் தன்னை தானே தருவான் அதர்மம் அழிக்க இவனே ஆயுதம் ஆகிடுவான் தமிழன் வீர தமிழன் தலைமை தாங்கும் ஒருவன் துயரம் நேர்ந்த இடத்தில் தோழன் தோள் கொடுப்பான் எரிமலை போலே எழுவான் எதிரியும் இவனை தொழுவான் புயலை போல வந்து போர்க்களம் வென்றிடுவான் தனியே நின்று ஜெயிப்பான் தரணியில் என்றும் நிலைப்பான் இவனைப் போல ஒருவன் இனிமேல் யார் வருவான் ❤💛🏆✨
Thanks ramesh bro for this video enna aptiye college days kutitu poruchu,unga work super nanum apa ella movie song kepea nalla iruntha decode pannuve,unga decoding vera level enaku piditha song en valkaila oru bgm ku aluthe intha song oda bgm plus antha scena enna aza vachiruchu.na intha padam college cut panni fdfs pathe apa thalapathy photo vachu samy kumpiduven.antha alavuku antha varigal en lifela mathavangaluku help pannanum thonuna spark ipa varaikum iruku.thanks vali sir and you.பிறர்காக வாழும் நெஞ்சம்,தனக்காக வாழும் கொஞ்சம்,எனக்கந்த நெஞ்சத்தை தேவன் தந்தானே❤❤❤.i cannot sleep after watch your video song pathi tha oduthu 😊😊😊
50 avadhu padatha oru nalla concept oda nadichi flop anar Vijay but nalla concept he illa 500 kodiya thirudanum nu Ajith nadicha padam blockbuster movie so reality ennanna nalla padam odave odadhu
வணக்கம் தோழர் உங்களோட காணொலியில இந்த படம் சிலரால் திட்டமிட்டு தோற்கடிக்கப்ட்டதுனு சொல்லியிருக்கிறது சத்தியம் இதை என்னிடம் மிறட்டும் பானியில் நேரடியாக சொல்லிவிட்டே செய்தார். இந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் எதிர் நீச்சல் போட்டு எங்கள் வீட்டுப்பிள்ளை வெற்றிஎன்றசொல்லை இவன் விட்டு வைத்ததில்லை இத ஸ்கிரிப்ட் எழுதும் போதே நான் எழுதியிருந்தேன் வாலி சார்கிட்ட கதை சொல்லூம் போது இந்த வரிகள பாடி காட்டி இது மாதிரி வேணும்னு சொன்னேன் வாலி சார் வேண்டாம் இதுவே நல்லா இருக்கு இருக்கட்டும்னு சொல்லிட்டாரு அவரே ஆடியோ கம்பெனிக்கு போன் இந்த பாட்டுல என் பேரோட சேத்து எஸ். பி. ராஜ்குமார் பேரயும் சேத்துபோடுங்கன்னு பெருந்தன்மையா சொல்லிருக்காரு. என் வாழ்கையில நான் சந்திச்ச அற்புதமான மனிதர் தளபதி விஜய் சார் வாழ்த்துகள் சுறா💐💐💐🙏🙏🙏
❤ Hi Bro 🎉 My favourite song by Vaalee and vijey by 2026 Nenjinila movie song in madarasi dosth nee song.. Next video upload panuga bro..❤எல்லா தமிழர்களும் எந்தன் உறவுதான் உங்கள் நலம் நினைக்கும் எந்தன் மனசுதான் பொன்னள்ளி தந்தாலும் அன்புக்கு ஈடேது அன்பான நண்பர்கள் இல்லாமல் நான் ஏது நான் இமயம் அளவு வளர்ந்தால் கூட நன்றியை மறப்பேனா மதராசி தோஸ்த் நான் மனசால கோல்டு நான் தினம் உங்கள் இதயத்தில் விளையாடும் ரசிகன் தான்.❤❤🎉
மதராசி தோஸ்த் நீ மனசால கோல்டு நீ டீன் ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ மதராசி தோஸ்த் நீ மனசால கோல்டு நீ டீன் ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே ❤❤😂🎉
ரொம்ப அழகா இருந்துச்சு நண்பா நீங்க கஷ்டப்பட்டு நல்ல பலன் கண்டிப்பா இறைவன் உங்களிடம் கொடுப்பார் வாழ்த்துக்கள்🎉
Dear did the best pls speak about VAALI sir's most & latest karuthu songs with TRR s songs expecting this make it soon
சாரி நண்பா நான் பாட்டை மட்டும் தான் கமெண்ட் பண்ணேன் பட் அதுக்குள்ள இவ்ளோ ரிசர்ச் பண்ணி இருக்கிறது வீடியோ ஃபுல்லா பார்த்த பிறகுதான் தெரிஞ்சது நல்லா இருந்துச்சு...
Sun pictur film
7:30 மதராசி தோஸ்த் நீ
மனசால கோல்டு நீ
டீன் ஏஜ் கவர்ன்மெண்டின்
சீப் மினிஸ்டர் நீ
மதராசி தோஸ்த் நீ
டீன் ஏஜ் கவர்ன்மெண்டின்😊
சீப் மினிஸ்டர் நீ
காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே
வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே
❤❤
Goosebumps aguthu ♥️💥
Thanks for sharing 🙏
Thank u bro .......my fav vijay Anna song .....sura also my fav movie but yen Elam antha movie ya kalaikuranga thirela
Ippa ulla kavingar gal, Vaali saar kudda potti podda mudayathu......avar verra level.❤
நிகழ் கால தரவுகளை பாடல்களில் சொல்ல அவரை மிஞ்ச ஆள் இன்று வரை இல்லை வாழ் வாழிய வாலிப வாலி
Goosebumps video ❤❤❤ thanks 🙏
சிறப்பு👍💕
Yesterday TVK maanaadu parthadhukku apram indha song um Vijay stage la pesuna ovvoru varthaigalum apdiye apt aa Vijay ku porundhum. So Vijay kandippa win pannuvaru. All the best Vijay sir💐.
Vera level nanba thalapathy Vijay ❤❤❤❤❤❤❤
Thalapathy 🔥🔥🔥
எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும். ஆனால் என்னோடு இருந்து விஜய் ரசிகர்கள் இந்த பாடல் கேட்க விரும்பவில்லை, ஏன் என்று தெரியவில்லை.
My favorite song nanba
Super song bro 👍
Awesome 👍👍
Super bro such a wonderful memories your thinking is very good
I love him to vijay anna❤🎉
Super brother.
Thalaiva song next
உங்க முயற்சிக்கு நன்றி 👍
My fav song too, nicely choreographed and DOP.
Thalapathy ❤
Arumai video hats 🎉🎉❤❤
Vaali sir oru theergatharisi😮
பிறர்காக வாழும் நெஞ்சம் தனக்காக வாழும் கொஞ்சம் எனக்கு அந்த நெஞ்சத்தை தேவன் தந்தானே ❤❤❤ இந்த வரிகளை வைத்து படத்தில் ஒரு Bgm வரும் அப்ப அழுதுட்டேன் 😢😢😢 எனக்கு பிடித்த வாலி ஐயா வரிகளில் மீனவர்களுக்காக 😊😊😊 எல்லா புகழும் பாடல் மாணவர்களுக்காக அதுவும் பிடிக்கும்.நான் சுறா படம் கல்லூரி கட்டடித்து முதல் காட்சி பார்த்தேன்.
One & only Vaali ayya ❤️❤️❤️
Unga menaketal romba pudichuruku tamilanda ramesh ❤
நன்றி அண்ணா ❤
Explain very super🎉
Thalapathy Vijay ❤❤❤
Enna solrathu bro ungala nerula patha katti pudichu mutham kudukalam pola semma bro thanks 🙏
Super ji❤❤❤❤
Sura movie Music is very good 💥🎉
Yes nanba all songs hit enakum pudikum
2010 - Pre planned
2024 - Entry
தமிழன் வீர தமிழன் song இப்போ செட்டாகும் அண்ணா
கவிஞர்கள் படைக்கும் படைப்புகள் எல்லாம் மனதில், நினைவில், இதயத்தில் இருந்து வந்தாலும், சில படைப்புகள், கவிதையின் வரிகள் அமைய எல்லாம் வல்ல அந்த இறை அருளும், நல் ஆசியும் வேண்டும்.
God blessings you brother
wow super bro
எனக்கும் அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ஐயா. உங்களுக்கு தோன்றிய இந்த ஐடியா எனக்கு அப்பவே தோன்றியது. நான் நினைத்ததை பேசியதற்கு நன்றி. ❤❤ I love ❤❤ விஜய் ❤❤
Yaru da nee sema . Sema bro
Waiting for vaali
S.P.B sir pathi video panninga plz
நீங்கள் சொல்லும் விதம் 🫰🫰🫰
Legend of Vali sir🔥🔥🔥
Super explanation bro..
அருமை
All most tamil heros opening and lot of hits songs vaali sir songs
Sura ennakku migavum piditha padam matrum athil ulla anaithu padalgalum rasingumbadi irukkum
Thank you na ❤
Athigaram thalaivirithadum pothu iyarkaiyea oru thalaivanai konduvarum. Ithu nitharsanam.
Congratulations to Vijay 🎉🎉🎉
What a research
Superb ❤
எங்க அண்ணன் தளபதிக்கான வரிகள் இந்த பாடல் நீங்க கேட்ட மாதிரி எனக்கும் Tvk Anthem ல வரனும் ஆசை❤❤❤
Very nice bro super
Padam ok dhan but all songs vera level 🎉🎉🎉🎉❤❤❤
From Thamizhan Veera Thamizhan Song ❤🔥
இவனை தீண்ட நினைத்தால்
இரும்புக் கையால் அழிப்பான்
இருளை போக்க இவனே
விளக்கை போல் வருவான்
தர்மம் காக்க என்றும்
தன்னை தானே தருவான்
அதர்மம் அழிக்க இவனே
ஆயுதம் ஆகிடுவான்
தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்
எரிமலை போலே எழுவான்
எதிரியும் இவனை தொழுவான்
புயலை போல வந்து
போர்க்களம் வென்றிடுவான்
தனியே நின்று ஜெயிப்பான்
தரணியில் என்றும் நிலைப்பான்
இவனைப் போல ஒருவன்
இனிமேல் யார் வருவான் ❤💛🏆✨
Intha song rameshwaram thilla etothathu ...i am Live watching
Yes u r true 90kids favorite bgm 1:20
Trend aagum wait
My all most favorite lyricist one and only vaali sir only
Thanks ramesh bro for this video enna aptiye college days kutitu poruchu,unga work super nanum apa ella movie song kepea nalla iruntha decode pannuve,unga decoding vera level enaku piditha song en valkaila oru bgm ku aluthe intha song oda bgm plus antha scena enna aza vachiruchu.na intha padam college cut panni fdfs pathe apa thalapathy photo vachu samy kumpiduven.antha alavuku antha varigal en lifela mathavangaluku help pannanum thonuna spark ipa varaikum iruku.thanks vali sir and you.பிறர்காக வாழும் நெஞ்சம்,தனக்காக வாழும் கொஞ்சம்,எனக்கந்த நெஞ்சத்தை தேவன் தந்தானே❤❤❤.i cannot sleep after watch your video song pathi tha oduthu 😊😊😊
Nice research
🎉
Ithe mathiri 'Manitha Manitha' song ❤ from puli
❤❤❤
வாலி ஒரு சிந்தர் என்பது இதன்மூலம் தெளிவாக இருக்கும்
Vaali sir 🙏🏼
Eppavum vijay Namma veetu pillaidhan vijay pugazhai explain panradhukku romba nanri
Padam vetri petral padal kondata poduthu ana edai ellam thandiya valiba kavinger Valli ayya va sinthai viyathakkathey, santhosam serithu vidum cha epdi ❤❤❤❤❤ evarala than mudiyum 👏👏🧖
My favorite filim2 sura.vetaikaran.like 13:01 for vijay🎉🎉🎉.but vote for DMK❤ my favorite HERO TALA AJITH ❤ no comment..
6:27, The word Devan, Usually Christians used to use , as tamil translation for GOD.
இனி என்றும் நம் காட்டில் அடை மழை தான் 😅 வேணாம் மழை மட்டும் 27 வரை வேணாம் 😊
50 avadhu padatha oru nalla concept oda nadichi flop anar Vijay but nalla concept he illa 500 kodiya thirudanum nu Ajith nadicha padam blockbuster movie so reality ennanna nalla padam odave odadhu
Bro ,Vijay & vairamuthu
சந்தோச சாரால் சும்மா கும்முனு அடிக்குதுப்பா.... ம்ம்ம்....
வணக்கம் தோழர்
உங்களோட காணொலியில
இந்த படம் சிலரால் திட்டமிட்டு தோற்கடிக்கப்ட்டதுனு சொல்லியிருக்கிறது சத்தியம் இதை என்னிடம்
மிறட்டும் பானியில் நேரடியாக சொல்லிவிட்டே
செய்தார்.
இந்த பாடலின் ஆரம்பத்தில்
வரும் எதிர் நீச்சல் போட்டு
எங்கள் வீட்டுப்பிள்ளை
வெற்றிஎன்றசொல்லை
இவன் விட்டு வைத்ததில்லை
இத ஸ்கிரிப்ட் எழுதும் போதே நான் எழுதியிருந்தேன் வாலி சார்கிட்ட கதை சொல்லூம்
போது இந்த வரிகள பாடி
காட்டி இது மாதிரி வேணும்னு சொன்னேன்
வாலி சார் வேண்டாம் இதுவே நல்லா இருக்கு இருக்கட்டும்னு சொல்லிட்டாரு அவரே ஆடியோ கம்பெனிக்கு போன் இந்த பாட்டுல என் பேரோட சேத்து எஸ். பி. ராஜ்குமார் பேரயும் சேத்துபோடுங்கன்னு பெருந்தன்மையா சொல்லிருக்காரு.
என் வாழ்கையில நான் சந்திச்ச அற்புதமான மனிதர் தளபதி விஜய் சார்
வாழ்த்துகள் சுறா💐💐💐🙏🙏🙏
Sura movie la manikkam vinayagam paduna songa ha pathi sollunga bro
Sura movie songs detailed analysis podunga bro
❤ Hi
Bro 🎉
My favourite song by Vaalee and vijey by 2026
Nenjinila movie song in madarasi dosth nee song..
Next video upload panuga bro..❤எல்லா தமிழர்களும் எந்தன் உறவுதான்
உங்கள் நலம் நினைக்கும் எந்தன் மனசுதான்
பொன்னள்ளி தந்தாலும் அன்புக்கு ஈடேது
அன்பான நண்பர்கள் இல்லாமல் நான் ஏது
நான் இமயம் அளவு வளர்ந்தால்
கூட நன்றியை மறப்பேனா
மதராசி தோஸ்த் நான்
மனசால கோல்டு நான்
தினம் உங்கள் இதயத்தில்
விளையாடும் ரசிகன் தான்.❤❤🎉
மதராசி தோஸ்த் நீ
மனசால கோல்டு நீ
டீன் ஏஜ் கவர்ன்மெண்டின்
சீப் மினிஸ்டர் நீ
மதராசி தோஸ்த் நீ
மனசால கோல்டு நீ
டீன் ஏஜ் கவர்ன்மெண்டின்
சீப் மினிஸ்டர் நீ
காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே
வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே
❤❤😂🎉
Love song Vali Vs Vijay Anna try pannunga
Padam Flop aanadhala indha Album pathi perusa pesa maatanga, but opening song was so goooddd
10:37 oh oh wait remember
Ourpusappu
Ex sura thirupachi sivagasi mersal thuppaki kaththi master extra etc...
Vijay ku na fan because concept iruka movie adhigam nadicha oru hero Rajini Kamal vijayakanth sir ah vittu tu pathinganna adhu Vijay sir mattum than
Full song is best
🙏👍👍
மதராஸ் தோஸ்த் நீ பாடல் பற்றி ஏன் பேசவில்லை ரமேஷ் அண்ணா_____😮
padam nalla or iruku nalla illa
Yenaku yeppoum this full album fav💐
😁😁😁😁😁 அப்படியா!
Oru patta...ethuku ipdi javvu mari ilukura...
Bro 10.00 to10.05 neenga sonnathu unmaithan avanga Vijay annava vatchu senjathuku rply 2026 naanga kotukkurom.
எம் எல் ஏ சீட்டுக்கு பிளான் பண்றீங்களா தம்பி தாவேகாவுல
அன்புள்ளசகோதரர்விஜ்ய்அவர்க்குநன்றிஅவருக்காஆண்டவரைபிராத்திக்கிறேன்கண்டிப்பாகமக்கலுக்குதலைவர்அவர்தான்
Sura😂😂😂
This is the original Telugu Song and re-written in Tamil. What you have researched and how you missed this ?? 😂😂, do proper work.
தம்பிவெல்டன் மீண்டும்மீண்டும்இதுமாதிரிபேசப்பாதி மு க அடியோடூஅழியனும்விஜயை பெறாறோர்மனைவகபிள்ளைகள்மனைவியோடுசுமுகமாக இருக்கச்சொல்திரிஷாபோன்றநடிகைகளோடுடச்வேண்டாம்தவிரதிமுகபொல்லாதபயலுங்க பத்திரமாக இருக்கச்சொல்
அதை ஏன் ஒரு வாரமா ரிசர்ச் பண்ண நெட்ல தட்டுனா வாலி எத்தனை பாட்டு விஜய்க்கு எழுதுகிறார் என்று தெரிய போகுது.😅😅😅
😢
Athuvum work thaana bro
Someone has to put it in internet first time by doing all hard work.
Net la thatna varumnu 10 vayasu payyanukkey theriyum, unakkum antha 10 vayasu payyanakkum enna vithyasam, -Vaayila enna vena pesalaam, atha R&D panni video pottuttu irukkan nee support panlanalum paravayilla Discourage pannama irukkarthu than manitham
Yoi etho pesanumnu peaadhaya 100 patu elidhirundharuna athula padichi ethu currenta irukunu edukanum hard work
வாலி எல்லோருக்கும் காசு கொடுத்தால் பாட்டு எழுதுவார்
❤❤