🤯😔ஆப்பு வச்சா தோசை மாமா⁉️💢

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2022
  • 🤯😔ஆப்பு வச்சா தோசை மாமா⁉️💢
    🤯♨️Non Stop தோசை மாமா 2.0‼️💢
    ❤️🤩சென்னையின் தோசை மனிதர் | பூண்டு தோசை & நெய் ரோஸ்ட | Dosa Mama Kadai | தோசை மாமா Returns 3.0 Non stop💥💢
    🚩❤️DOSA MAMA FULL VIDEO LINK 👇💥
    • சென்னையின் தோசை மனிதர்...
    DOSA MAMA KADAI
    LOCATION : g.co/kgs/BHRyCZ
    ❤️ALL DOSA🤩
    ❤️PRICE ₹50❤️
    🥰BEST DOSA KADAI IN WEST MAMBALAM 🤯MUST TRY IN CHENNAI 🚩
    💣🎇FULL VIDEO LINK 🎆🎇 TESTING CRACKERS SIVAKASI ❤️🤯
    • Sivakasi crackers 2022...
    💢🤩BIRIYANI BROTHER'S FULL VIDEO LINK ♨️👇
    • Biriyani Brothers 🍗 நம...
    🤯❤️28 + varieties of rice🥳🥳Must try in Egmore FULL VIDEO LINK 👇
    • கல்யாண விருந்து ₹60க்க...
    💣🎆UNBOXING CRACKERS MUST WATCH 🎆🎇
    • பட்டாசு 🎇 Unboxing cra...
    💣HARIHARAN TRADERS SIVAKASI🎇MUST WATCH SHOP PURCHASE AND PRICE 👇🎆
    • Sivakasi crackers 2022...
    ❤️💢40rs UNLIMITED SPECIAL NON VEG MEALS வீட்டு சாப்பாடு MUST TRY IN PATTINAPAKKAM 👇💥
    • 40 ரூபாய்க்கு Unlimite...
    ❤️💥BURMA HOTEL FULL VIDEO LINK 👇🤩
    • Virudhunagar Poricha P...
    #diljitdosanjh #kadosarjana #dosa #kadosahabat #vaidosa #atacadosaopaulo #maisvaidosa #supervaidosa #valedosaofrancisco #kuotaindosat #matandosaudade #todosaldrabien #indosat #mulhervaidosa #cordilheiradosandes #matandosaudades #harmoniadosamba #mulheresvaidosas #orlandosalon #diadosavós #pendosahijrah #vaidosas #tejidosamano #bemvindosabordo #comiendosano #avocadosalad #bordadosamano #costadosauipe #misdosamores #folheadosaouro #fredosantana #emiradosarabes #heladosartesanales #sabadosabadete #dosaños #masaladosa #saobentodosapucai #kuotaindosatmurah #jualkuotaindosat #santaritadosapucai #foodreview #foodie #foodporn #food #foodblogger #foodphotography #foodstagram #instafood #foodlover #foodblog #review #foodgasm #foodies #yummy #foodiesofinstagram #delicious #foodpics #foodgram #instagood #like #foodreviewer #foodpic #foodlovers #foodreviews #kuliner #tasty #mukbang #foodbloggers #restaurantreview #healthyfood

ความคิดเห็น • 2.3K

  • @riderbyroyal
    @riderbyroyal  ปีที่แล้ว +87

    FULL VIDEO LINK 👇🤩
    th-cam.com/video/YMvEuUb1UOI/w-d-xo.html

    • @happyboysmadurai9266
      @happyboysmadurai9266 ปีที่แล้ว +2

      Bro first time varavunga eduthuta varuvanga nu kekureenga incase anga package iruntha yarum second time varum pothu eduthutu vara mattanga... People mentality I never visited that place. Am just saying if he is asking for container next time they will definitely bring

    • @soranrath4022
      @soranrath4022 ปีที่แล้ว +5

      வயசானவரு செய்யும் தொழிலை கெடுக்காதீங்க சகோதரா?

    • @thappunadakanumanaathanum3551
      @thappunadakanumanaathanum3551 ปีที่แล้ว +4

      Kasu kettara saptathuku athan ipdi kaluvi kaluvi othuriya😂🤣

    • @nancyharinath8295
      @nancyharinath8295 ปีที่แล้ว +4

      bro nega pesunathu romba thappu ...enga ponalum wait pannidha sapdanum ....nenga pesuna vidham dha worst bro 😑

    • @deepam1949
      @deepam1949 ปีที่แล้ว

      address please

  • @satheshmech3412
    @satheshmech3412 ปีที่แล้ว +1363

    பிளாஸ்டிக் கவர்ல சாம்பார் எல்லாம் தர மாட்டேன்னு சொல்ற அந்த கடைக்காரர் மிகவும் நல்லவரே

    • @yourchannel8835
      @yourchannel8835 10 หลายเดือนก่อน +16

      Apo silver paper la kudukalamae

    • @3fjj4iur
      @3fjj4iur 10 หลายเดือนก่อน +18

      ​@@yourchannel8835appo dosa 1000.00 vangaruthuku unngaluku vakku irruka😂😂😂😂😂

    • @priyantech2153
      @priyantech2153 10 หลายเดือนก่อน +2

      👍👍👍👍👍

    • @__Naruto420
      @__Naruto420 10 หลายเดือนก่อน +1

      Yes

    • @souravprasanna
      @souravprasanna 10 หลายเดือนก่อน

      ​@@3fjj4iurmasala poori, kaalan lam silver foil la dha kudukranga 30₹ ku avan enna 1000₹ ahh charge pandran

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 ปีที่แล้ว +149

    Comments full ஆ படிச்சு பாரு தம்பி.....ஆப்பு வெச்சுகிட்டது...நீ தான்! !! 😅😅😅😅

  • @shanthi3105
    @shanthi3105 ปีที่แล้ว +311

    இளம் வயதில் உழைக்காம சாப்பிடுற உனக்கே இவ்ளோ திமிரு இருந்தால் வெய்யில் மழை பாராமல் ஒரே ஆளாக எல்லா வேலையும் செய்து இந்த வயதிலும் உழைத்து உண்கின்ற இந்த பெரியவருக்கு சிறிது கோபம் வருவதில் தவறு இல்லை.

    • @redeye8080
      @redeye8080 7 หลายเดือนก่อน +5

      Nice 👍

    • @rohithr2175
      @rohithr2175 7 หลายเดือนก่อน +2

      Correct 💯

    • @aayirathiloruvan7842
      @aayirathiloruvan7842 6 หลายเดือนก่อน

      வேலையே இல்லாமல் செல் பார்த்துக் கொண்டு கமெண்ட் போடுற உனக்கே இவ்ளோ கூ🔥கொழுப்பு இருந்தால் கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து போடுற அவனுக்கு இருப்பதில் தப்பில்லை

    • @Thanjavur4
      @Thanjavur4 6 หลายเดือนก่อน +1

      🎉❤

    • @sekark4093
      @sekark4093 5 หลายเดือนก่อน +4

      விருப்பம் இருந்தால் சாப்பிடு இல்லை என்றால் போயிடு

  • @balamuruganrajendran619
    @balamuruganrajendran619 ปีที่แล้ว +313

    He is correct. Avoid plastic . So carry boxes for side dish

    • @riderbyroyal
      @riderbyroyal  ปีที่แล้ว +4

      ❤️❤️

    • @priyadharshini2274
      @priyadharshini2274 ปีที่แล้ว +15

      ​@@riderbyroyal thallu vandi kadaila tana sapda pona yenamo restaurant la sapda pona matri expectations vachukaatha...

    • @ggopinath6680
      @ggopinath6680 8 หลายเดือนก่อน

      Plastic use pannirukkaru nalla parunga bro

  • @nasasuresh
    @nasasuresh ปีที่แล้ว +1191

    மாமா கு ஆப்பு இல்லை, வீடியோ போட்ட உங்களுக்கு தான் கமெண்டில் நிறைய ஆப்பு ....

  • @ismailshaik1503
    @ismailshaik1503 ปีที่แล้ว +175

    only one person is working... give respect to his hard work

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

  • @kaliavarathankannan6333
    @kaliavarathankannan6333 ปีที่แล้ว +263

    அவரின் பல வருட உழைப்பை 5MB data ல அவமான படுத்துரீங்க. Plastic use பண்ணாம சட்டத்த மதிக்கிறார் அது தப்பா

    • @riderbyroyal
      @riderbyroyal  ปีที่แล้ว +7

      ❤️

    • @live_travel_eat_explore
      @live_travel_eat_explore ปีที่แล้ว +11

      ​@@riderbyroyal poda loosu

    • @suriyanarayanan464
      @suriyanarayanan464 ปีที่แล้ว +8

      ​@@riderbyroyal dai punda ena heart podura sutha mudktu🙏poda

    • @gimranbasha3185
      @gimranbasha3185 ปีที่แล้ว +3

      ​@@suriyanarayanan464 vidunga bro paavam edho theriyama sollitaru

    • @saravanan7701
      @saravanan7701 11 หลายเดือนก่อน +2

      ​@@riderbyroyalPoda Paithiyam

  • @BETechTamil
    @BETechTamil ปีที่แล้ว +207

    வரிசையில் நிற்பது அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும்.....வாயாடிகளுக்கு மட்டும் அல்ல அமைதியானவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்

  • @978940662
    @978940662 ปีที่แล้ว +3014

    உங்கள் வருமானம் தேவைக்காக அவர் வருமானத்தை கெடுக்க வேண்டாம் அண்ணா

    • @sandhoshselvam2719
      @sandhoshselvam2719 ปีที่แล้ว +47

      Crt thaan.

    • @MuruganMurugan-zg4kz
      @MuruganMurugan-zg4kz ปีที่แล้ว +32

      Correct msg bro

    • @MuruganMurugan-zg4kz
      @MuruganMurugan-zg4kz ปีที่แล้ว +59

      Nalla sappadu sapdanumna wait pannidhan aganum

    • @adhandcraftsevents9315
      @adhandcraftsevents9315 ปีที่แล้ว +151

      Pls don’t Spoil his income… for your trend…. Five star hotel la 1/2 an hour oru soup kaka wait panuvom … inga wait pana mudiyatha ….

    • @kathiravanRavi
      @kathiravanRavi ปีที่แล้ว +60

      Brother tambi saptadhuu kasu kettu erupanga adan enda review
      Eacha sooru food review

  • @muniasamya900
    @muniasamya900 ปีที่แล้ว +333

    அவர் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்.அது ஒரு கஷ்டமான வேலை தோசையும் போட்டுட்டு பார்சல் கட்டிட்டு அவர் ஒருத்தரு என்ன எல்லாம் செய்ய முடியும்..அவர் வயசுல இவ்வளவு பண்றது பெரிய விஷயம்🔥

    • @mohamedriswan5336
      @mohamedriswan5336 ปีที่แล้ว +6

      Oru kadai owner ku customer satisfaction thaan must kastama work ah pinna ethuku kadai vaikkanum .......... Seri ok unga line ku varuvom v2ku income venum kadai vachi run pannuraru ok crod varuthu help ku aalu vaikalam la ( just my opinion avlo thaan)❤️🙏

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

    • @supersinger2921
      @supersinger2921 ปีที่แล้ว +3

      @@mohamedriswan5336 lot of employees won’t do good job and some ppl want them to serve for their customers just for their own satisfaction..

    • @sriramkrish1759
      @sriramkrish1759 ปีที่แล้ว

      Don't show ur filthy pislamic intention here

    • @live_travel_eat_explore
      @live_travel_eat_explore ปีที่แล้ว +1

      ​@@mohamedriswan5336 correct Tha bro silaperuku avangalse yelam siradhu podium.avar vyasuku aduvae jasthi..

  • @balaji1796
    @balaji1796 ปีที่แล้ว +30

    ponga boss.. its a won man show... non-commercial person.. very good hard worker....

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 ปีที่แล้ว +28

    உண்மையாகவே சொல்கிறேன் நானும் சாப்பிட்டு இருக்கேன் சூப்பரா இருக்கும் கூட்டம் வந்தால் அவர் என்ன பண்ணுவார் அவரும் மனிதன் தான்

  • @wastedd2736
    @wastedd2736 ปีที่แล้ว +455

    Atleast he is following the plastic ban rule support panlanalum criticise panadhinga

    • @riderbyroyal
      @riderbyroyal  ปีที่แล้ว +6

      ❤️❤️

    • @VinodKumar-nb7ct
      @VinodKumar-nb7ct ปีที่แล้ว +15

      apram yean sapadrathuku plate la plastic cover vechi thararu

    • @jeganjegan78
      @jeganjegan78 ปีที่แล้ว +2

      ​@@VinodKumar-nb7ct
      Adhu makkum kuppai

    • @MuruganMurugan-zg4kz
      @MuruganMurugan-zg4kz ปีที่แล้ว +1

      Good plastic band good msg

    • @vivekprabhakaran5279
      @vivekprabhakaran5279 ปีที่แล้ว

      Dae thommai gala summa plastic ah ban ah rule ah follow pandran athu ithu nu soambu pun.... Thukathinga da ... government approval panna plastic iruku atha vangi parcel ku use pannalam ...summa Ethavthu paesanum paesathinga da 😂😂😂😂😂 antha dosa kada karanuku ..

  • @esenradio1719
    @esenradio1719 ปีที่แล้ว +245

    அவரோட வயசுல கையை கூட அசைக்க முடியாது.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

  • @gurumurthy2355
    @gurumurthy2355 11 หลายเดือนก่อน +237

    அவர் மிகவும் அன்பான மற்றும் கண்டிப்பான மனிதர். ஒரு மனிதனின் உழைப்பை கேவளபடுதா.

  • @sagalakalavallavanlgcateri51
    @sagalakalavallavanlgcateri51 ปีที่แล้ว +28

    ஏன்டா வெண்ணெய் அந்த கடையில் 😮வீடியோ போட்டவங்க யாரும் இப்படி சொல்லல. சரி பார்சலுக்கு பொருள் தர சொல்வது தவறா பிறகு எப்படிடா ப்ளாஸ்டிக் ஒழிப்பிங்க😂😅😂😅

  • @tamiltubea1141
    @tamiltubea1141 ปีที่แล้ว +298

    Evan saptathuku kasu ketruparu athan evan kolaikuran 😂😂

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +330

    கடும் உழைப்பினால் உடம்பு வலிக்கும்....கொஞ்சம் டென்ஷனாகாறது சகஜம் தானே...
    நீ சின்ன பையன் பொறுமை இல்லாம அவர பத்தி தப்பா சொல்லாத

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 ปีที่แล้ว +6

      Athellam customer ku theriyaathu... Buisness not need sympathy

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

    • @MrRaghavann
      @MrRaghavann ปีที่แล้ว +2

      ​@@kavinshanmugam1741 correct but ours is not western business model. Avar quality ah kudukanumnu pakkuraru.

    • @saran1651
      @saran1651 ปีที่แล้ว +3

      Yenda avan enna oc la tharaanaa kaasu vaanguraan la ..kevalama muttu kudukra💦

    • @foodhope7313
      @foodhope7313 ปีที่แล้ว +2

      @@saran1651 thallu vandi kadai la oru dosai 50 rupees nu vikkiran...customers ku respect um kudukala....fine dine restaurant laye 60 to 80 rupees than dosai sell panranga..

  • @shyamsundar7432
    @shyamsundar7432 ปีที่แล้ว +65

    TH-camrs believe themselves as celebrities and expect a grand welcome from everyone but forget that these hardworking people dont have time for these jokers who want to make money without hard work and want to spoil others income.

  • @30907106028
    @30907106028 ปีที่แล้ว +442

    His approach is no nonsense, I was happy with the way he controlled the crowd properly followed first come first basis and treated everyone equally

    • @riderbyroyal
      @riderbyroyal  ปีที่แล้ว +1

      ❤️

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

    • @balaji1796
      @balaji1796 ปีที่แล้ว +8

      Well said .. unkulaai celebrates.. looking for rat holes .. he is really doing one man show .. never attempts to take any advantage.. I can never blame a hard worker even on my wrong senses

    • @vinothling
      @vinothling ปีที่แล้ว

      Dey rider mental. Elarum unna kaluvi oothirukanga. Enna solirukanga nu kuda pakama elathukum heart potu vachruka.
      Na avr kadaila lq saptruka. Ne pesra mari lam illa. Taste supr nalla gavanicharu. Unaku views venumdrathu ipdi echa polapu polaikatha.

    • @sriramkrish1759
      @sriramkrish1759 ปีที่แล้ว

      Beating n discriminating is fashion of dumils. Thevidiya ku porantha koothinga kitta vera enna edhirpaaka mudiyum

  • @aisutamil5598
    @aisutamil5598 ปีที่แล้ว +90

    ஒருவர் கூட like பண்ணலனு coment பார்க்க வந்தேன் எல்லோரும் நான் சிந்தித்த வழியிலே சிந்திததை நினைத்து பெருமையாக இருக்கிறது.. அவரவர் கஷ்டம் அவரவருக்கு பார்கும் அனைவருக்கும் வலிகள் புரிவதில்லை

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

    • @Appane_muruga
      @Appane_muruga ปีที่แล้ว

      Hmm sas

    • @vijayvmd5551
      @vijayvmd5551 9 หลายเดือนก่อน

      Like hide panni vachrukanga..

  • @vijayvk6340
    @vijayvk6340 ปีที่แล้ว +417

    ஏன் சார் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல போய் கேவல நிக்கல நில்றா வெண்ண

    • @stalinjashwa4538
      @stalinjashwa4538 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @sivagamigovindan1803
      @sivagamigovindan1803 ปีที่แล้ว

      en சார் neengaelam chitney sambar-ku eppovume box eduthuth dhan povingalo... enda saptutu irukkum pothu evanachu quoue nippanadaw

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 ปีที่แล้ว +12

      @@sivagamigovindan1803 அது சாலை ஒர கடை .இருப்பது ஒரு ஆள்.அப்படிதான் இருக்கும்.வசதி வேன்டும் என்றால் ஓட்டலுக்கு போகனும்

    • @devarajsrinivasan5911
      @devarajsrinivasan5911 ปีที่แล้ว

      ​@@sivagamigovindan1803unakku arivu illana moodindu padu. பரதேசி

    • @devarajsrinivasan5911
      @devarajsrinivasan5911 ปีที่แล้ว

      ​@@sivagamigovindan1803
      Unakku arivu illaina moodindu padu லூசு. பன்னாடை.

  • @chandramichael8924
    @chandramichael8924 ปีที่แล้ว +365

    Rules ஏன் உங்களுக்கு புடிக்கல? எல்லாரையும் சமமாக நடத்தி, நெகிழி பைகளுக்கு எதிராக பாத்திரம் கேட்கிற அவரோட செயலை நாங்கள் வரவேற்கிறோம். நீங்கள் வயிறு எறிய வேண்டாம்.

    • @rohanprabhu8639
      @rohanprabhu8639 ปีที่แล้ว +3

      Punda oombu

    • @FRANK-kx7eg
      @FRANK-kx7eg ปีที่แล้ว +2

      😂 feminist

    • @RishiKumar-ui7ej
      @RishiKumar-ui7ej ปีที่แล้ว

      ​@@rohanprabhu8639 ங்கோத்தா கள்ள உறவுல இருக்கும் பொழுது பிளாஸ்டிக் கவர் போட்டு ஒத்தா ஒம்மாளுக்கு கூதி எரியாதா டா தத்தி கூதி மவனே😂

    • @RishiKumar-ui7ej
      @RishiKumar-ui7ej ปีที่แล้ว

      ​@@FRANK-kx7eg தேவ்டியா பயலே😂 இதுவும் பேமினிஸ்ட்

    • @logesh3142
      @logesh3142 ปีที่แล้ว

      ​@@rohanprabhu8639 nee ommbu da thedviya Paya

  • @vinothkumarc1639
    @vinothkumarc1639 ปีที่แล้ว +35

    சாப்பிடதுக்கி காசு கேட்டு இருப்பார் போல கடைக்காரர்😂

    • @riderbyroyal
      @riderbyroyal  ปีที่แล้ว +1

      ❤️

    • @ramyav4150
      @ramyav4150 2 หลายเดือนก่อน

      ​@@riderbyroyalhe is doing alone so managing crowd is tough that too making and giving same time not like other hotels where pack ll be kept..1st u do once like this then talk

  • @karthickchockalingam1338
    @karthickchockalingam1338 ปีที่แล้ว +356

    Parcel ku nenga tha dappa kondu pogum.. he is right... plastic use pana kudathunu ipdi kekuraru

    • @m.muthumanickam8887
      @m.muthumanickam8887 ปีที่แล้ว

      Plastic use panna cancer than varum..nalla palaya visangala Ellam maranthutom

    • @tamilmarans6924
      @tamilmarans6924 ปีที่แล้ว +8

      Yes he is right 👍

    • @bhuvithabhuvan5441
      @bhuvithabhuvan5441 ปีที่แล้ว +4

      Yenpa bachelors நாங்க லாம் Yenna Pannuvom Adha Yosinga

    • @vrsarwan
      @vrsarwan ปีที่แล้ว +3

      ​@@bhuvithabhuvan5441 Cancer bachelors, married, age group lam pakadhu nga. Plastic ah mudinja alavuku avoid pannuvome. Adhu kashtam na vera vazhi illa neenga vera shop dhan pakanum. Ana cancer alert confirm. Pls stay out of it.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

  • @sselva3431
    @sselva3431 ปีที่แล้ว +54

    இதுகே இப்படின wine shop ல மட்டும் எப்படி 🤔ப்ரோ அது pathi ஒரு வீடியோ podunga parpom முடியுமா உங்களால

    • @kannanvishal95
      @kannanvishal95 ปีที่แล้ว +1

      Whine shop video pottaal appuram jail video thaan

  • @nivedha8998
    @nivedha8998 ปีที่แล้ว +47

    விதிமுறைகள் இருப்பது நல்லதுதான். சாம்பார் சட்னி வாங்க வீட்டில் இருந்து பாத்திரம் கொண்டு செல்ல பழகுங்கள். மாற வேண்டியது தோசை மாமா இல்லை, நீங்கள் தான் குட்டி பூமர்.

    • @riderbyroyal
      @riderbyroyal  ปีที่แล้ว +1

      ❤️

    • @yuvarajmanikandan792
      @yuvarajmanikandan792 ปีที่แล้ว +3

      Crta soniga. Follow that we can reduce the plastic usage

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 10 หลายเดือนก่อน

      ​@@riderbyroyalஇத சொல்லுவது யாரு அவுத்து விட்ட கழுதைக தான்

    • @vestigesquarefriends5083
      @vestigesquarefriends5083 9 หลายเดือนก่อน

      என்னங்க பொசுகுனு இப்படி சொல்லிட்டீங்க .....

  • @vivekanand2983
    @vivekanand2983 ปีที่แล้ว +6

    Polythene cover la sambar katti kudukaama, paatharam eduthuttu Vara solradhu oru kuthama da...!!!

  • @isaitech4602
    @isaitech4602 ปีที่แล้ว +188

    Ethukulam yaru Karanam theiruma nega than 😂😂 youtubers like u

  • @krishnakumart3560
    @krishnakumart3560 ปีที่แล้ว +92

    அவர் சொல்வது சரி தான் நண்பா,
    உங்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 8 หลายเดือนก่อน +7

    அடேய் ரொம்ப நாளா இருக்குடா இந்த கடை. திரும்ப திரும்ப இந்த கடைக்கு வருவாங்கடா. உன்னால் தான்டா மத்தவங்களுக்கு மன உளைச்சல் 😂

  • @aravinthaakash3126
    @aravinthaakash3126 ปีที่แล้ว +31

    Enn food free ah taralaya 😂😂😂

  • @vinoammu1916
    @vinoammu1916 ปีที่แล้ว +638

    கமன்ட் பாக்க வந்தது யாருப்பா
    அவுங்களாம் இங்க ஒரு லைக் பண்ணுங்க😁😁😁😁

    • @boomboom0079
      @boomboom0079 10 หลายเดือนก่อน

      😂😂😂 etha soli soli ya 500 like vageta ni

  • @Selva_PT_456
    @Selva_PT_456 ปีที่แล้ว +183

    BRO நா கூட 1MONTH கு முன்னாடி அங்க போயிருந்தேன் கூட்டம் அதிகம் தான் அதுக்குன்னு எல்லாமே ஒரே டேஸ்ட் AH இருந்துதுனு சொன்னத ஏற்றுக்கொள்ள முடியாது BRO.. நீங்க கெட்டு வாங்குனது எல்லாமே ஒரே மசாலா போட்டு கேட்டுருப்பீங்க SO அவரோட வருமானத்தை கெடுக்காத Bro 🤬🙏🙏

    • @devarajsrinivasan5911
      @devarajsrinivasan5911 ปีที่แล้ว

      இவன் ஓசில சாப்ட போயிருக்கான். வர வர கண்ட கண்ட நாதாரிங்க shorts போட்டு காசு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பாவம் கஷ்டப்பட்டு உழைக்கிறவங்க பிழைப்ப கெடுக்கிறான் பரதேசி

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 ปีที่แล้ว +1

      எப்பா, இவன் தோச ஃப்ரீ யா குடுண்ணு கேக்க.. அவர் இவன் மூஞ்சில கொதிக்கிற சாம்பார் ஊத்திட்டாரு.. அதான் இப்படி பேசுறான் இலவச மாமா

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

    • @devarajsrinivasan5911
      @devarajsrinivasan5911 ปีที่แล้ว

      @@vettudayakaali2686
      பரதேசி பண்ணிக்கு பிறந்த பன்னாடை. ஜாதிய ஏண்டா இழுக்கிற. உனக்கு யோக்யத இருந்தா ஒரேஒரு நாள் அடுப்பு முன்னாடி நின்னு பாரு.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      @@devarajsrinivasan5911 உடம்புக்கு முடியவில்லை, வயதாகி விட்டது என்றால் வீட்டில் படுத்துக்கட்டும். காசு வேணும்னு தானே கடை நடத்துறான். இலவசமாவா தோசை சுடுறான்? அப்புறம் என்ன "அடுப்பு சூடா இருக்கிறது" என்ற நொண்டி சாக்கு? வயசான காலத்திலும் காசு மீது அவ்வளவு ஆசை. பேராசை பிடித்த ஆளு.

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 ปีที่แล้ว +6

    10 years நாங்க இங்கவரோம்.அது அவருடைய business rules சொல்லாம் இல்ல principles சொல்லாம்.Food நல்லா இருக்குல bro.அப்புறம் என்ன just chill Man☺️😋

    • @riderbyroyal
      @riderbyroyal  ปีที่แล้ว

      ❤️

    • @riderbyroyal
      @riderbyroyal  ปีที่แล้ว

      ❤️

    • @jovialboy2020
      @jovialboy2020 ปีที่แล้ว

      ஆக 10 வருசமா மானக்கெட்டு போய் தான் தோசை சாப்பிடுறீங்களா

  • @muthupandi2140
    @muthupandi2140 ปีที่แล้ว +10

    ஒயின்ஷாப், தியேட்டர் வாசல்ல வரிசையில் நிற்கலாம் சாப்பாடு வாங்க வரிசையில் நிற்க முடியாதா 😐

  • @rattatoluile
    @rattatoluile ปีที่แล้ว +215

    ஏன் தம்பி டப்பா எடுத்துட்டு போனா எடுத்துட்டு போறவங்களுக்கு நல்லதுப்பா... எப்பொழுதுமே நல்ல விஷயங்களை appreciate பண்ணுங்க... இதுதான் சமுதாயத்திற்கு நல்லது

    • @youtubecruz2949
      @youtubecruz2949 ปีที่แล้ว +1

      Aama pora edam ellam kunda va yum thookitae sutthuvom!..

    • @rohiths2525
      @rohiths2525 ปีที่แล้ว +4

      ​@@youtubecruz2949 yellam crct tha bro but avAroda interest plastic avoid panratha irukum ,ipa orutharku cover la kodutha yelarum atha kepanga

    • @Barani1128
      @Barani1128 ปีที่แล้ว +5

      @@youtubecruz2949 plastic cover varathukku munnadi thooki kittutha suthunoom so thappu illa

    • @Barani1128
      @Barani1128 ปีที่แล้ว +1

      @@its_me_S_A_R_A konjam net la search pannuittu pesungal athu makkum kopai

    • @youtubecruz2949
      @youtubecruz2949 ปีที่แล้ว

      @@Barani1128 @Rohith S ,Aprm thuni pai katta pai laam enna dash ukku irukku bro!!! Reply!

  • @dumikaaldotcom
    @dumikaaldotcom ปีที่แล้ว +10

    5 star hotel la food order panni 1 hour wait panrom ..

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      உடம்புக்கு முடியவில்லை, வயதாகிவிட்டது என்றால் வீட்டில் படுத்துக்கட்டும். மனுஷனுக்கு காசு மேல பேராசை. எவ்வளவு காசு அடிச்சாலும் பத்தாது.

  • @binduramesh6491
    @binduramesh6491 ปีที่แล้ว +19

    Discipline maintain pannina avara sidumoonji nu mariyadhai illama pesaradhu thappu. First time varavanga modala kadaya pathiyum adha nadatharavanga pathiyum therinjukanum. Epdi irundhavaro avar indha vayasilayum uzhaikirar. Ungalala avarkku help pannamudiyalanum, ipdi avamariyadhaya pesavendam. 5 star hotel la rules follow pannuveenga. Roadside shop la rules potta thappa. Unga indha negative video kum ivlo views avar thandirukkar. Thank pannunga.

  • @rakshyasdiary1493
    @rakshyasdiary1493 ปีที่แล้ว +5

    He is following plastic ban. Which is to be appreciated. And to stand away from the stove is for cleanliness which is again great. The way he handles the crowd is 👍

  • @rampdan9813
    @rampdan9813 ปีที่แล้ว +14

    Stop putting negative one person doing a job single handed and for his hardwork.. try to respect his rules he is not running a shop at sophisticated places , nothing wrong in it..

  • @warsquadfungaming2952
    @warsquadfungaming2952 ปีที่แล้ว +123

    நாம் செய்யும் செயல் பிறருக்கு நன்மை தர வேண்டும், நீங்கள் செய்வது தவறு சகோ,

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว +1

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

    • @sugeesrk6039
      @sugeesrk6039 ปีที่แล้ว

      Vidayathai sariya solla vanum

  • @zahirhussain5142
    @zahirhussain5142 8 หลายเดือนก่อน +2

    Dosa mama kadai super 🎉

  • @geethab235
    @geethab235 ปีที่แล้ว +6

    ப்ரோ நீங்க சொல்வது தவறு. 1. அவர் இந்த வயசுலேயும் உழைச்சு சாப்பிடுகிறார்
    2. பிளாஸ்டிக் கவர்ல சூடான சாப்பாடு போட்டு சாப்பிட்டா கேன்சர் வரும்.
    3. அவர் கரெக்டா தான் இருக்கிறார்.
    4. உங்க ஆட்டிட்யூட் மாத்துங்க

  • @biokart
    @biokart ปีที่แล้ว +13

    டப்பா எடுத்துட்டு போகாம plastic cover ல கட்டி கொடுக்க சொல்றியா? என்ன அறிவு கொழுந்து😛

  • @jenit2561
    @jenit2561 ปีที่แล้ว +12

    Video podurathu easy bro 😄dosa sudurathuthan kastam...

  • @Arjunan1988
    @Arjunan1988 ปีที่แล้ว +6

    அந்த அடுப்பில் ஒரு ஐந்து நிமிடம் நின்று பார் தெரியும். அவர் வேலையை கவனிப்பாரா? உங்கிட்ட உக்கார்ந்து சிரிச்சு பேசிட்டு இருப்பாரா? வாடிக்கையாள மனிதர்கள் அனைவருமே ஒழுக்கம் பொறுமை ஆகியவற்றை கொண்டு வரிசையில் வருவார்களா? மாட்டார்கள். அவ்வாறான நேரத்தில் சிடுமூஞ்சி என்பது தவிர்க்க முடியாததாகிறது.
    உங்கள் கருத்து உங்களுக்கு இருக்கலாம்.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 11 หลายเดือนก่อน +3

    விலை கொஞ்சம் தூக்கல்தான் ஆனா ருசி அல்லும் அந்த பிளைன் ரோஸ்ட்ல சாம்பார ஊத்தி பிச்சி வாயில வெச்சா அப்படியே கரையும்

  • @umakamaraj2777
    @umakamaraj2777 ปีที่แล้ว +28

    தம்பி ஓரமா நின்னு தின்னுட்டு குறை சொல்றது ரொம்ப சுலபம் அவர மாதிரி கடுமையா தன்னந்தனியா உழைச்சு பாருப்பா அப்போ அவர் நிலமை புரியும்

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

    • @umakamaraj2777
      @umakamaraj2777 ปีที่แล้ว

      @@vettudayakaali2686 சாப்பாட்டில் கூட சாதியை பார்ப்பீர்களோ? சாதி வெறுப்புடன் பார்த்தால் உங்களைப் போல அருவருப்பான வார்த்தை தான் வரும். சக மனிதனாக மட்டும் பாருங்கள். நீங்கள் சொல்வது உண்மை என்றால் ஏன் இன்னும் அங்கு கூட்டம் அலை மோதுகிறது?

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว +1

      @@umakamaraj2777 ப்ராமின்ஸ் சாம்பார் பொடி என்றும், பெயருக்குப் பின்னாடி அய்யர் என்று போட்டுக் கொள்ளும் கூட்டத்துக்கு வக்காலத்து 😂😂

    • @umakamaraj2777
      @umakamaraj2777 ปีที่แล้ว

      @@vettudayakaali2686 எவன் சாதியை வைத்து பேசினாலும் அவன் சாக்கடை தான். சாதியை வைத்து அரசியல் செய்யும் கூட்டத்துக்கு நீங்கள் வக்காலத்து 🤭🤭🤭

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว +1

      @@umakamaraj2777 நீங்கள் எவ்வளவு முயன்றாலும் பாப்பான் அவன் பூணூலை தெருத்தெருவாக காட்டுவதை நிறுத்த மாட்டான். தோல்வியை ஒப்புக்கொண்டதிற்கு நன்றி 😂😂

  • @townshipboy3676
    @townshipboy3676 ปีที่แล้ว +40

    Chennai la hotel'க டா பஞ்சம்..!!
    சாப்ட போன சாப்பிட்டு மட்டும் வாங்கடா..,!!

  • @giriarvin8294
    @giriarvin8294 11 หลายเดือนก่อน +2

    சாப்பிட்ட சாப்பாட்டுக்கு பில்லு கேட்டாரோ, நண்பா??!!!

  • @user-tf6kb9ks6u
    @user-tf6kb9ks6u 10 หลายเดือนก่อน +3

    You are in disciplined. I have had several dosas here it taste good he follows hygiene strictly. That is why he says do not stand near cart as many of u violate ycaha norms. He says so for good of customers. Pudicha pooyi sapdu illa na briyani ki poo. Ada Naya nu kuda triyadu

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A ปีที่แล้ว +14

    உண்மையாவே அவரு சிடுமூஞ்சிதான்.... ஒரு தோசை வாங்கிட்டு again சாம்பார் இல்லனா சட்னி கேட்டா என்னமோ அவரு சொத்தை கேட்டா மாதிரி reaction கொடுப்பாரு 🤣🤣🤣🤣

  • @krishnamoorthymoorthy9346
    @krishnamoorthymoorthy9346 ปีที่แล้ว +8

    இவர் ஒரு இயற்கை ஆர்வலர், பிளாஸ்டிக் கவர்ல சட்னி சாம்பார் கட்டி வித்துட்டு கல்லா கட்டாம பாத்திரம் கேட்க்கும் போதே நன்னம்பிக்கைக்கு பாத்திரமாயிட்டாருங்க.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      உடம்புக்கு முடியவில்லை, வயதாகிவிட்டது என்றால் வீட்டில் படுத்துக்கட்டும். மனுஷனுக்கு காசு மேல பேராசை. எவ்வளவு காசு அடிச்சாலும் பத்தாது.

  • @prasannaramprasannaram8151
    @prasannaramprasannaram8151 ปีที่แล้ว +2

    Unaku oosila soru potta nalla iruku nu sollirpa. Free illa nu sollitruparu 😂😂😂

  • @jeevananthangurunathan3814
    @jeevananthangurunathan3814 10 หลายเดือนก่อน +2

    What's wrong 🤷🏾‍♂️the shop keepers attitude is right 👍.

  • @Mtchoco_15
    @Mtchoco_15 ปีที่แล้ว +14

    Kasu kuduthu saptu iruppan pola. Athan ipdi pesuran.. 🤣🤣🤣

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 ปีที่แล้ว +12

    நெகிழி பைகள் பயன்படுத்த வேண்டாம் என்று அரசு சொல்லுச்சே மறந்துட்டியா

    • @vivekprabhakaran5279
      @vivekprabhakaran5279 ปีที่แล้ว

      Apo parcel kaga kai la dabbava edthunu povanga !?? Othaaa peria pudingi maari paesatha market la recycle plastic iruku athala parcel potu tharalam ...athu just kooda oru 50 Rupa athikama varum avolo than ...atha kooda vangi parcel kooduka moodiyalana enna mairuku antha kelavan kadaya nadatharan!??

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      உடம்புக்கு முடியவில்லை, வயதாகிவிட்டது என்றால் வீட்டில் படுத்துக்கட்டும். மனுஷனுக்கு காசு மேல பேராசை. எவ்வளவு காசு அடிச்சாலும் பத்தாது.

  • @nikhill96
    @nikhill96 10 หลายเดือนก่อน +3

    una video eduka kuptara avaru , first understand the hotel module and review camera iruku vai iruku nu ethavathu pesama 1 man only working he can't satisfy that huge crowd.

  • @user-ls5lx2qq2c
    @user-ls5lx2qq2c 8 หลายเดือนก่อน +2

    தம்பி நீ அந்த வேலய செஞ்சு பாருங்க அப்பத்தெரியும்

  • @sudalaimuthu8547
    @sudalaimuthu8547 ปีที่แล้ว +10

    அவர் உழைப்பு. ஊர் சுற்றி வீடியோ
    போடும். உங்கள் மனதில்
    ஏறாது

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      உடம்புக்கு முடியவில்லை, வயதாகிவிட்டது என்றால் வீட்டில் படுத்துக்கட்டும். மனுஷனுக்கு காசு மேல பேராசை. எவ்வளவு காசு அடிச்சாலும் பத்தாது.

  • @yokesworld
    @yokesworld ปีที่แล้ว +4

    காத்திருக்க சொன்னாரு - தோசை விலை எவ்வளவு? ஒரு ஸ்டார் ஹோட்டல் உட்கார்ந்து வெயிட் பண்றீங்க அங்க ஒரு தோசை விலை எவ்வளவு?
    தாமதம் ஆகுது - ஸ்டார் ஹோட்டலில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? இது ஒரு கை யேந்தி பவன் இங்கே வேலையாட்கள் எத்தனை பேர்?
    அங்க உட்கார் இங்க உட்கார் என்று order போடுரார் - ஒரு ஸ்டார் ஹோட்டலில் ambiance எப்படி இருக்கிறது space இருக்கிறது, இது எப்படி இருக்கிறது?
    உணவில் சுவை குறைவு அல்லது அனைத்து ஒரே மாதிரி உள்ளது - இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து
    ஆக மொத்தத்தில் நீங்கள் எதிர் பார்ப்பது ஒரு இடத்தில் இல்லை என்றால் அங்கு செல்வதை தவிர்க்கலாம்

  • @stevesaravana9562
    @stevesaravana9562 10 หลายเดือนก่อน +2

    Parcel than vanga poromnu therinju porapa tappavoda poga vendiayathu thana

  • @randy6069
    @randy6069 ปีที่แล้ว +2

    ஓசியில் தோசை கிடைக்காமல் உளறல் தெரிகிறுது...

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo ปีที่แล้ว +187

    நாங்க ஏண்டா அங்க போக பொரோம்🤣🤣🤣

    • @riderbyroyal
      @riderbyroyal  ปีที่แล้ว +3

      ❤️❤️

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 ปีที่แล้ว +4

      வீட்ல ரெண்டு தோசை சுட்டு பாரு அப்ப தெரியும் வலி

    • @YOKESHYOKESH01
      @YOKESHYOKESH01 ปีที่แล้ว +1

      @@vijayendranvijay4538 yes bro over ahh seenu punda podura avaru crt ah th errukaru unnaku thappa theriyuthu

  • @reva0077
    @reva0077 ปีที่แล้ว +20

    Itha age la avar Cook panrathu periya vishayam... Please don't discourage, 😇

  • @gmanikandanmca
    @gmanikandanmca 10 หลายเดือนก่อน +2

    அவரு correct தான் இருக்காரு.. Queue system சரி தான்..

  • @vijaydesikan9080
    @vijaydesikan9080 ปีที่แล้ว +3

    நீ யூ டியூப் ரிவ்யூ னு சொல்லி ஓசி ல தோசை கேட்டு இருப்ப?

  • @Nambhavellore
    @Nambhavellore ปีที่แล้ว +11

    Bro avanga vebaram Nariya irku lay appadi tha irko ..adjust pannikano

  • @gomathisekar5270
    @gomathisekar5270 ปีที่แล้ว +9

    யாருக்கும் நல்லது செய்யலைனளும் கெட்டது செய்ய வேண்டாமே

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      உடம்புக்கு முடியவில்லை, வயதாகிவிட்டது என்றால் வீட்டில் படுத்துக்கட்டும். மனுஷனுக்கு காசு மேல பேராசை. எவ்வளவு காசு அடிச்சாலும் பத்தாது.

  • @gunasekarangopalan2945
    @gunasekarangopalan2945 ปีที่แล้ว +1

    Never demoralise a hard working elder person... ,,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼I love this shop...❤❤❤❤

  • @RanjithKumar-on7no
    @RanjithKumar-on7no 10 หลายเดือนก่อน +2

    இவரு ஒரு tension party 💯💯💯

  • @janarthanan.s2076
    @janarthanan.s2076 ปีที่แล้ว +68

    Bro oruthara andha kadaia run panradhu romba kastam
    phona vachu edhuvenalum pesalam
    Seiradhudhan kastam
    So support him

    • @riderbyroyal
      @riderbyroyal  ปีที่แล้ว +3

      Sure bro ❤️

    • @suganbharathi4908
      @suganbharathi4908 ปีที่แล้ว +4

      Yeah correct.

    • @mani-yg6uz
      @mani-yg6uz ปีที่แล้ว +6

      Antha suni tirunthatu

    • @sujith3794
      @sujith3794 ปีที่แล้ว +1

      Bro neenga solradhu karatu thaan oru person 4 or 5 dosa vangunaa avanga kitta sambar ku box kekamatraru edhu ve oru dosa vanga vantha box konduva nu solraru ellarukum equal respect kudukanum bro😥

    • @santhosh3665
      @santhosh3665 ปีที่แล้ว +1

      Hiiii

  • @ramanramsaran822
    @ramanramsaran822 ปีที่แล้ว +5

    மாமா கடையில சாப்பிடறத விட வேற எங்கேயாவது நல்ல கடையா பார்த்து சாப்பிடுங்க

  • @athikesavan796
    @athikesavan796 10 หลายเดือนก่อน +2

    Na onnu soldren .. bro neega food review panna vandam . Ungaluku venum wait panni saputu...

  • @Magigopiudt
    @Magigopiudt 10 หลายเดือนก่อน +2

    சிடுமூஞ்சி சிங்காரம், வயிறு நிறைய சாப்பிட 500ரூபா ஆகும்

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 ปีที่แล้ว +10

    பாவம்.உழைக்கும் பெரிய மனிதரை இப்படியா comment பன்னுவ லூசு.

  • @cricketfevercricketfever2665
    @cricketfevercricketfever2665 ปีที่แล้ว +16

    60 age thatha avaru yappadii hard work panni ulaikkuraru nii nogama video record panni podura antha work ni panni pathathaaa unnakku Vali therium 😒😒😒

  • @TheHtapmas
    @TheHtapmas ปีที่แล้ว +6

    இந்த யூ டியூபர்கள் எல்லோருக்கும் தங்களை VIP போல மதிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், அதுகிடைக்காவிட்டால் இப்படித்தான் புழுதி வாரி தூற்றுவார்கள்.

  • @gopalakrishnand97
    @gopalakrishnand97 ปีที่แล้ว +7

    Absolutely. This guy is definitely a sidumoogi Singaram only.

  • @gayathriswaminathan7373
    @gayathriswaminathan7373 ปีที่แล้ว +27

    Worst review.. dnt spoil their business. Neenga anga irrundhu andha pressure ah handle panna than ungalukku theriyum. Chutney sambhar ku Dabba kekurathu yenna thappu plastic cover is not good for health. Unga income source mathavanga income spoil pannara mathiri review podatheenga. Mudinja positive review kudunga. Ithukellam manaulaichal ku aal aana vazhkai neraya pakkavendiyathu irrukum bro. Pls respect and give positive review.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

  • @panjumittaai
    @panjumittaai ปีที่แล้ว +3

    Discipline irundha pidikala pola.
    Vaai vechu business panra nenga. Do some physical work and earn Mr reviewer

  • @vijayn458
    @vijayn458 ปีที่แล้ว +9

    Dosa mama mind voice : ஆப்பு கண்ணுக்கு தெரியாது டி....😂🤣

  • @leeorton1928
    @leeorton1928 ปีที่แล้ว +34

    Aged person athuvum Single person-ah kadaiya parthukurathu kashtam dhana bro... Namma dha adjust pannikanum .....

    • @PriyaPriya-ts6oe
      @PriyaPriya-ts6oe ปีที่แล้ว +1

      But we are paying for it

    • @giridass8390
      @giridass8390 ปีที่แล้ว +2

      True ..we should give respect to him .. single man ah maintain pandraru ..

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      உடம்புக்கு முடியவில்லை, வயதாகிவிட்டது என்றால் வீட்டில் படுத்துக்கட்டும். மனுஷனுக்கு காசு மேல பேராசை. எவ்வளவு காசு அடிச்சாலும் பத்தாது.

  • @carsfansclub2906
    @carsfansclub2906 ปีที่แล้ว +6

    ஏண்டா நீ சொன்னா கேக்குறதுக்கு நாங்க என்ன முட்டாளா எங்களுக்கு தெரியும்டா தோசை மாமா கடையை பத்தி எங்கள்ட்டயே சொல்றியா நான் வாரத்துல மூணு நாள் அவர் கடையில தான் போய் சாப்பிடுறேன்

  • @revathisekar2918
    @revathisekar2918 ปีที่แล้ว +3

    Dai mental y da he a hard work person why you saying like this?

  • @manjusrinivasan5541
    @manjusrinivasan5541 10 หลายเดือนก่อน +2

    Ivaru kfc ku poi varisaila nikama saapduvaru pola

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps ปีที่แล้ว +4

    நீ கடை முதல எங்கே இருக்கு என்று சொல்லு அப்புறம் பார்க்கலாம்

    • @ramanramsaran822
      @ramanramsaran822 ปีที่แล้ว

      நீங்க அங்க போய் பாத்தீங்கன்னா வெறுத்துடுவீங்க போகாம இருக்கிறது நல்லது தான் உங்களுக்கு

  • @nkumar4573
    @nkumar4573 ปีที่แล้ว +12

    Anga regular customers thaan athigam.

  • @jeevananthamm7810
    @jeevananthamm7810 ปีที่แล้ว +3

    Nanba avar plastic thavirkiar.. Antha punda unaku therilaya😯

  • @soundarprabhu8741
    @soundarprabhu8741 10 หลายเดือนก่อน +2

    Eppa dai ore aala manage panraru pa ne venunah poi ne solra mari pannikatu apro vandhu vai pesu🙏

  • @vijayanand77
    @vijayanand77 ปีที่แล้ว +12

    I have tried this shop, food is good and his behaviour is good too. Of course the rules is for the convenience of the customers only.

  • @balakrishnangovindaraj2563
    @balakrishnangovindaraj2563 ปีที่แล้ว +5

    இந்த கடை நல்லா இருக்கும் சூப்பரா இருக்கும்
    ஒழங்கா லைன் நின்னு வாங்கனும்

  • @premabipappu5637
    @premabipappu5637 ปีที่แล้ว +2

    Adupu kitta ninnu Vela seiravagalukutha therium...

  • @asta2728
    @asta2728 ปีที่แล้ว +2

    Onnum ila avaru video yedduka kudda thu nu solluvaru avalatha 😂🤣🤣 yen veetula iruthu patharam na plastic avoid pannurathu kagga ✨ video yedduka ana allow panna mataru

  • @j.swarnaaiadmkwomenswingse4862
    @j.swarnaaiadmkwomenswingse4862 ปีที่แล้ว +4

    நீயெல்லாம் ஒரு மனிதனா சக மனிதன் பிழைப்பை கெடுக்குற

  • @babuswami7523
    @babuswami7523 ปีที่แล้ว +23

    இதுவரைக்கும் அவர் வீடியோவுக்கும் அவர் தோசைக்கும் fans அதிகம். நீங்கள் இது போன்ற negative image அவருக்கு create செய்வது ஏனோ?

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 ปีที่แล้ว

      பாப்பார திமிர் பிடித்த இந்த “சிடுமூஞ்சி சிங்காரம்" வரும் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்துவது தான் இவன் வேலை. இருக்கிறது பிலாட்பாரம், பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் என்று நினைப்பு. அவனோடு “அவாளுக்கு" மட்டும் இந்தக் குப்பை தோசையை போடட்டும். ஏற்கனவே இன்னொரு கடையிலிருந்து விரட்டப்பட்டவன் தான் இந்த தலைக்கனம் பிடித்தவன்.

  • @RajeshRaj-mi4xd
    @RajeshRaj-mi4xd 9 หลายเดือนก่อน +3

    Avar kasta patu earn pandraru. Theve ilama oruthar uzhaipai kurai solatha da thambi

  • @sundarrajadmin8182
    @sundarrajadmin8182 8 หลายเดือนก่อน +2

    நிறைய தள்ளுவண்டி உணவகங்கள் சாலை அகரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையுராக உள்ளது. இவர் அப்படி இல்லை. அது உங்களுக்கு பிடிக்கவில்லை.