I own a bolero neo n 10 optional the only problem is it does a lot of wheel spin it feels less grip tyre size 17 or 18 kuduthurukalam 15 is way smaller apart from that safety rating lam doesn’t matter it is a comfortable car to drive
நான் 14 வருடமாக bolero வாகனம் தான் ஓட்டி வருகிறேன் பொலிரோ வைவிட பொலிரோ நியூ எந்த விதத்திலும் உயர்ந்தது அல்ல வண்டி மெயின்டனன்ஸ் காஸ்ட் மிகவும் அதிகம் தயவுசெய்து Tபோர்டு எடுக்கவும் நண்பர்கள் ஏற்கனவே பொலிரோ நியூ வைத்துள்ள ஓனரிடம் நன்கு விசாரித்து விட்டு எடுக்கவும்
@@rengaadmin 2022 முதல் bolero new n8 ஓட்டி வருகிறேன் 10ஆயிரம் கிலோமீட்டர்ரில் டைனமோ வேலை வைத்தது 10,000 கிலோமீட்டர் மட்டுமே ஓடி உள்ளதால் சர்வீஸ் சென்டரில் வாரண்டியில் இல் மாற்றிக் கொடுத்தார்கள் இதை வாரண்டி கிலோமீட்டர் முடிந்தபிறகு இந்த செலவு வைத்திருந்தால் கிட்டத்தட்ட 74,000 கட்ட வேண்டியிருக்கும் அதன் பிறகு add புளு ஆயிள் லிக் இருந்தது சரிசெய்ய முடியாது டேங்க் புதிதாக மாற்றப்பட்டது அதன் செலவு 52,000 அடுத்தபடியாக இப்பொழுது ஆயில் பிரஷர் வேலை செய்யவில்லை என்று வண்டி சர்வீஸ் சென்டரில் இருக்கிறது எவ்வளவு செலவாகும் என்று தெரியவில்லை முடிந்த பிறகு அதையும் கமெண்ட் செய்கிறேன்
@@davidsamraj-jl5qw yes sir, i have mentioned for which perpose i put this car in the video, this not for safety and for others personal useage , see the video clearly sir
Ellame super nu sollatha honest review kuduka kathuko.🔥
All the best for becoming the best car reviewer 🎉
Thank you bro 👍🏻
சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉❤
இந்த வருடத்தில் இந்த வண்டி மேனுஃபேக்சர் ஸ்டாப் பண்ண போறாங்க ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்
Super awesome 👍👍👍 anna
@@bathubathubanaban1998 thank you 👍🏻
I own a bolero neo n 10 optional the only problem is it does a lot of wheel spin it feels less grip tyre size 17 or 18 kuduthurukalam 15 is way smaller apart from that safety rating lam doesn’t matter it is a comfortable car to drive
How is the comfort and u have left wheel pulling Issue. How to manage dpf Issues. Pls clarify
@@rengaadminThere is a youtube video by mahindra for clearing DPF. Search for it.
I was very excited to buy this product but its clutch is very hard so it is very difficult to drive so I refrained from buying it.
Ooh okay sir 👍🏻
😊😊
சூப்பர் தம்பி விலை என்ன தம்பி
Thank you sir ,price starting 9.95 lakhs to 12.15 lakhs showroom price sir 👍🏻
சூப்பர் bro
Thank you bro 👍🏻
Mileage?
நான் 14 வருடமாக bolero வாகனம் தான் ஓட்டி வருகிறேன் பொலிரோ வைவிட பொலிரோ நியூ எந்த விதத்திலும் உயர்ந்தது அல்ல வண்டி மெயின்டனன்ஸ் காஸ்ட் மிகவும் அதிகம் தயவுசெய்து Tபோர்டு எடுக்கவும் நண்பர்கள் ஏற்கனவே பொலிரோ நியூ வைத்துள்ள ஓனரிடம் நன்கு விசாரித்து விட்டு எடுக்கவும்
Sir, சற்று detail ah சொன்னேங்கன்னா buyers ku useful ah இருக்கும்
@@rengaadmin 2022 முதல் bolero new n8 ஓட்டி வருகிறேன் 10ஆயிரம் கிலோமீட்டர்ரில் டைனமோ வேலை வைத்தது 10,000 கிலோமீட்டர் மட்டுமே ஓடி உள்ளதால் சர்வீஸ் சென்டரில் வாரண்டியில் இல் மாற்றிக் கொடுத்தார்கள் இதை வாரண்டி கிலோமீட்டர் முடிந்தபிறகு இந்த செலவு வைத்திருந்தால் கிட்டத்தட்ட 74,000 கட்ட வேண்டியிருக்கும் அதன் பிறகு add புளு ஆயிள் லிக் இருந்தது சரிசெய்ய முடியாது டேங்க் புதிதாக மாற்றப்பட்டது அதன் செலவு 52,000 அடுத்தபடியாக இப்பொழுது ஆயில் பிரஷர் வேலை செய்யவில்லை என்று வண்டி சர்வீஸ் சென்டரில் இருக்கிறது எவ்வளவு செலவாகும் என்று தெரியவில்லை முடிந்த பிறகு அதையும் கமெண்ட் செய்கிறேன்
@@rengaadmin புதிதாக எதுவும் மாற்ற வேண்டும் என்றால் spares கிடைப்பதற்கு 10 நாள் முதல் 15 நாள் வரை ஆகிறது
👍👍👍
2nd & 3rd row ac ila wasted 😢. Cooling worth ila
Brother bmw audi cars review podunga bro
Sure bro, sikaram potrulam bro 👍🏻
I bought this befor 3 months and iam getting 21 km/L in high way
Are you getting that mileage via eco mode highway??? Most peoples get 13/14kmpl in town non eco mode.
@@CometFire2010 Iam getting 21 in normal mode in high way and 16 with in city . I never drove in Eco Mode since there was a lag in pickup
Dei yellamaay superaa?
Vandi sales illa machi😂😂😂
No of cylinders for engine not mentioned
3 cylinder
ஏழு நபர்கள் செல்லலாம் ஆனால் வேக தடைகளில் ஏறி இறங்கும் போது சாக்கப்சர் அடிவாங்கும்
Ground clearence பத்தலைனு சொல்றீங்களா, இல்லை soft suspension problem ah.
@@rengaadmin ground clearance இருக்கு ஆனால் வண்டி 6+1 suspension தாங்க வில்லை பைபாஸ் சாலையில் ok வேகத்தடை உள்ள சாலையில் கவனம் தேவை
Poor 1 star safety rating to this car...
Ooty
Waste. No safety .quality
@@davidsamraj-jl5qw yes sir, i have mentioned for which perpose i put this car in the video, this not for safety and for others personal useage , see the video clearly sir
Worst car
Use less video not mention the price
Bro price may differ some places and times ,so i won't mention price in any of my videos