SIRIPOM- SINDHIPOM 2023 day 1/ part 1| bro. Agathiyan tamil christian message 2023 @Ooty | Divine

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2023
  • New Siripom Sindhipom 2023 day 1 part 1
    tamil christian message Bro Agathiyan
    video Divine media ( Naveen Joel )
    place Ooty Telc Church
    Agathiyan Tamil Christian message
    Siripom sinthipom 2023
    2023 latest Christian message

ความคิดเห็น • 127

  • @haidude1561
    @haidude1561 3 หลายเดือนก่อน +1

    Ooty iyaa ❤

  • @baskaran6546
    @baskaran6546 ปีที่แล้ว +14

    அடிப்படை சத்தியத்தை மிக எளிமையாக சொல்லிக் கொடுத்தற்காக உங்களுக்கு நன்றி சகோ.

  • @prawinraj-qf2kw
    @prawinraj-qf2kw 9 หลายเดือนก่อน +1

    Bro i want to see your message often in u tube channel pls keep on sending message and song Tnk you God bless you

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 ปีที่แล้ว +7

    Amen.Wonderful Ccdm.. msg.Glory to Jesus in the Highest.Maranatha.❤❤

  • @joshm5237
    @joshm5237 ปีที่แล้ว +3

    What a message 🔥🔥🔥🔥🔥🔥
    GOD bless you more with divine revelations Pastor.

  • @ISAC.J
    @ISAC.J ปีที่แล้ว +1

    Praise Jesus

  • @JChristopherDaniel
    @JChristopherDaniel ปีที่แล้ว +14

    Brilliant biblical exposition! Very inspiring and insightful indeed.

  • @gnanaseelan289
    @gnanaseelan289 ปีที่แล้ว +7

    நான் தஞ்சையிலிருந்து ஞானசீலன். இந்துவாக வாழ்ந்தபோது அங்கு நான்கு வர்ண கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்டிருந்த சனாதன சாதி பாகுபாட்டுக் கொள்கையின் கொடிய முகத்தை நான் கண்டவன். இந்துத்துவத்தை பின்பற்றுவோர் சாதி பாகுபாடுகள் இல்லாமல் வாழமுடியாது. ஏனெனில், சாதியம் இந்துத்துவத்தின் அதிகாரபூர்வமான கொள்கை. என்னதான் நாம் அனைவரும் அன்போடு இருந்தாலும், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் சாதியத்தின் கோரத் தாண்டவத்தை அனுபவிக்காமல் தப்பிக்கமுடியாது. எனவே, இந்து மதத்தில் வாழ்வது ஒரு சாபக்கேடு என்று உணர்ந்தேன். புரட்சியாளர் அம்பேத்கர், இந்துத்துவ சாதி கொடுமைகளை உணர்ந்து அனுபவித்து, "நான் இந்துவாக பிறந்தேன்; ஆனால், நான் இந்துவாக சாகமாட்டேன்" என்று சொல்லி இந்து மதத்தை விட்டு வெளியேறினார். அதுபோல் நானும் இந்து மதத்தை விட்டு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் கிறிஸ்து இந்துத்துவ சாதிக் கொடுமைகளிலிருந்து என்னை மீட்பார் என்று நம்பி கிறிஸ்துவின் இரட்சிப்பை ஏற்றுக்கொண்டேன். கிறிஸ்தவத்தில் சாதி பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள் ஏதும் இல்லாமல் ஒருவருக்கொருவர் அன்போடு, சகோதரத்துவோடு, சமத்துவதோடு இணைந்து ஒரு தந்தையின் பிள்ளையைப்போல் வாழ்பவர்கள் என்று நினைத்து கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டேன். ஒரே மனிதனாகிய ஆதாமைப் படைத்து அவர்மூலமாக எல்லா மனிதரையும் உருவாக்கியிருக்கிறார் என்ற வேத உண்மை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
    இந்த சூழ்நிலையில் நான் கல்லூரி படிக்கும்பொழுது (2018) என் நண்பர்கள்மூலம் அகத்தியன் ஐயா அவர்களின் பிரசங்க வீடியோக்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, கிறிஸ்தவத்தில் எந்தவிதமான சாதி பாகுபாடுகளும் இல்லையென்றும், கிறிஸ்தவர்களிடையே சாதி கொடுமைகள், பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள் போன்றவை இருக்கின்றன என்றும் தெரிந்துகொண்டேன். பின்பு அகத்தியன் ஐயா நடத்தும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டு, திருச்சபையில் இருக்கும் சாதியத்தை ஒழிக்கும் நோக்கத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    • @arlandeclement4363
      @arlandeclement4363 ปีที่แล้ว

      th-cam.com/video/JjkbEmrxdTY/w-d-xo.html

    • @jp9097
      @jp9097 ปีที่แล้ว +1

      What community certificate do you have. If it is not Indian Christian, then it's called Hypocrisy

    • @savedchristian4754
      @savedchristian4754 4 หลายเดือนก่อน

      ​@@jp9097இயேசு சாதி பெயர்களை ஒழிக்க வந்தாரா?

  • @josephravig2803
    @josephravig2803 8 หลายเดือนก่อน

    Praise the lord Jesus Christ 🌷

  • @sekarchitrasekarchitra9491
    @sekarchitrasekarchitra9491 8 หลายเดือนก่อน

    Amen

  • @ramkrishnanraan8113
    @ramkrishnanraan8113 ปีที่แล้ว

    இதுதான் ❤❤உண்மையான கிறிஸ்தவர்

  • @user-oy9zz9ii6k
    @user-oy9zz9ii6k 4 หลายเดือนก่อน

    amen.ßa...

  • @sam-pl9cv
    @sam-pl9cv 10 หลายเดือนก่อน

    God bless you bro

  • @LillymalarAnthony-vy6rm
    @LillymalarAnthony-vy6rm ปีที่แล้ว +7

    Praise to God . Thank you brother for clear explanation 🙏

  • @user-uv3mn9ip4i
    @user-uv3mn9ip4i ปีที่แล้ว

    Luke 6:21 நகைக்கிறவர்களுக்கு ஐயோ

  • @deadline549
    @deadline549 ปีที่แล้ว

    UNIQUE PASTOR FROM ALL

  • @danielprem1639
    @danielprem1639 ปีที่แล้ว +3

    Anna great🎉 be encouraged go ahead. He is with you.

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +1

      அன்புள்ள சகோ, நீங்கள் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் எங்களோடு இணையலாமே!

    • @arlandeclement4363
      @arlandeclement4363 ปีที่แล้ว

      th-cam.com/video/JjkbEmrxdTY/w-d-xo.html

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 ปีที่แล้ว

    In the beginning God speak to many people . less people in the world .

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 ปีที่แล้ว

    ❤❤

  • @arokiamaryjonita9199
    @arokiamaryjonita9199 ปีที่แล้ว

    Sooperb

  • @user-du1pe9dq8c
    @user-du1pe9dq8c 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤😂😂😂😂😂😂

  • @jamesloh8818
    @jamesloh8818 ปีที่แล้ว +3

    Fantastic keep it up pastor

  • @geethageetha1474
    @geethageetha1474 ปีที่แล้ว

    Praise God.....

  • @johnjohn7017
    @johnjohn7017 ปีที่แล้ว

    Amen amen amen 🙌

  • @navakumar534
    @navakumar534 ปีที่แล้ว +1

    உங்கள் .வார்த்தை . மிகவும் பிடிக்கும்

  • @jeswina.b3584
    @jeswina.b3584 ปีที่แล้ว

    உங்களுடைய Message மிகவும் சிறப்பானதாக உள்ளது Brothe.

  • @sridharstickers4023
    @sridharstickers4023 ปีที่แล้ว

    AMEN

  • @vijekumaralexander7505
    @vijekumaralexander7505 ปีที่แล้ว

    Superb Message

  • @govardhanan.kgovardhanan.k9550
    @govardhanan.kgovardhanan.k9550 ปีที่แล้ว +1

    Super message brother 👌👌👌

  • @sathishhari4706
    @sathishhari4706 ปีที่แล้ว

    Let me think......

  • @karthigopi8803
    @karthigopi8803 10 หลายเดือนก่อน +1

    அடிப்படை விஷயத்தைச் சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா...

  • @B-BlessingSolutions
    @B-BlessingSolutions ปีที่แล้ว

    Wonderful 👍

  • @MuruganM-dg2jo
    @MuruganM-dg2jo ปีที่แล้ว

  • @user-qd2fs1ny1f
    @user-qd2fs1ny1f ปีที่แล้ว +39

    ❤ அருமை ஜாதி ஒழிப்புக்காக பேசும் ஒரே கிறிஸ்தவர் ❤

    • @truthwillsetyoufree5463
      @truthwillsetyoufree5463 ปีที่แล้ว +1

      ஜாதினா என்ன சகோ

    • @user-qd2fs1ny1f
      @user-qd2fs1ny1f ปีที่แล้ว

      @@truthwillsetyoufree5463 பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கு் வர்ணாசரமம் சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று மிருகத்தைவிட கேவலமான மனநோய் கிறிஸ்தவர்களை ஆட்டிப்படைப்பது பரிதாபத்திற்குரியது. ஜாதி மறுப்பை பேச போதகர்களே தயாராக இல்லை காரணம் தாங்கள் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொண்டாலும் ஜாதியைவிட மனந்திரும்ப வழியில்லை ஆகவே சொல்வேண்டிய தேவையிருக்கிறது

    • @ravikumard2292
      @ravikumard2292 ปีที่แล้ว

      இந்தச் செய்தியில் அப்படியெல்லாம் வழக்கமான அவருடைய நாடார் எதிர்ப்பு பட்டியலினத்தவரைக் கிண்டல் செய்வது சுய சாதி பெரும்மை ஒன்றுமில்லையே அப்புறம் எப்படி சாதி ஒழிப்பு வந்தது ? ...... ஓ பிராயசித்தமா

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +2

      @@ravikumard2292 கடைசியில் சாதி மறுப்பை பேசுவார். அது அவருடைய சிறப்பான பணி.

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +1

      @@user-qd2fs1ny1f அன்புள்ள சகோ, நீங்கள் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் எங்களோடு இணையலாமே!

  • @muthusagai9884
    @muthusagai9884 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @apk242003
    @apk242003 ปีที่แล้ว

    Praise the lord Brother, Thank you for wonderful message.

  • @muralis-jq9ws5ib4t
    @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +5

    கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை தங்கள் பெயருக்குப்பின் தங்கள் சாதியின் பெயரை பெருமையாக எழுதுவோரின் பட்டியலில் *நாடார்களின்* பெயர் உச்சத்தில் நிற்கிறது என்பதையும் நாம் நுட்பமாக புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக மும்பை, டில்லி போன்ற பட்டணங்களில் வாழ்வோர் அதை தங்கள் சான்றிதழ்களிலேயே SUR NAME என்ற பெயரில் எழுதுகிறார்கள். அதை தவறு என்று போதகர்களும் சுட்டிக்காட்டுவதில்லை. ஏனென்றால் போதகர்களும் அப்படி எழுதுகிறார்கள். அவர்களுக்குள்ளும் சாதி உணர்வு இருக்கிறது என்பதே ஒரு கசப்பான உண்மை. ஒரு வீட்டில் மூத்த பிள்ளை தவறு செய்தால் அந்த வீட்டிலுள்ள மற்ற பிள்ளைகள், *"அண்ணனே அதை செய்யும்போது நாம் செய்தால் என்ன?"* என்று நினைத்து வழிதவறிப் போகமுடியுமல்லவா!
    Murali
    CCDM

    • @passion4music69
      @passion4music69 ปีที่แล้ว

      Modi is caste name
      Sharma is caste name
      Reddi is caste name
      Bhatia is caste name
      Menon is caste name
      Naiyer is caste name
      Yadav is caste name
      Like this lot of people using their cassette name without any problem, if so why tamilan can't use their cassette name ?

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz ปีที่แล้ว

      @@passion4music69 why Christians are using it?

    • @passion4music69
      @passion4music69 ปีที่แล้ว

      @@Indian-sh2xz Why Christians not to be used?

    • @arlandeclement4363
      @arlandeclement4363 ปีที่แล้ว

      th-cam.com/video/JjkbEmrxdTY/w-d-xo.html

    • @savedchristian4754
      @savedchristian4754 4 หลายเดือนก่อน

      ​@@Indian-sh2xzdid Jesus come to abolish caste names ?

  • @aloysrajan7411
    @aloysrajan7411 หลายเดือนก่อน

    Ģood

  • @sofiad5125
    @sofiad5125 10 หลายเดือนก่อน

    Continuation link pls brother

  • @arunme6969
    @arunme6969 ปีที่แล้ว +2

    Very good message,thank brother

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว

      அன்புள்ள சகோ, நீங்கள் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் எங்களோடு இணையலாமே!

  • @ganesh-qy7px
    @ganesh-qy7px ปีที่แล้ว

    அய்யா விடத்தில் ஒரு சிறிய கேள்வி. அவர் எபிரேயர் 13 -8 என்பது உண்மையானால் இன்று உங்கள் சபையில் உள்ளவர்களுக்கு ஆப்பிள் கனி யை கொடுங்கள் அவர்கள் கண்கள் திறக்கு மல்லவா ஏனெனில் அவர் மாறாதவர்.

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +1

      ஆதாமும் ஏவாளும் உட்கொண்டது ஆப்பிள் கனி என்று கிறிஸ்தவ மறைநூலில் எங்குமே எழுதப்படவில்லை நண்பரே!

    • @KASI-WILLIAMS.11
      @KASI-WILLIAMS.11 ปีที่แล้ว

      இந்த பூமியின் கனி அல்ல. இந்த உடம்பில் காண முடியாதது அந்த கனி.

    • @christopherpaul2544
      @christopherpaul2544 ปีที่แล้ว

      You fool

    • @christopherpaul2544
      @christopherpaul2544 ปีที่แล้ว

      You fool, what a eveil imagination

    • @arlandeclement4363
      @arlandeclement4363 ปีที่แล้ว

      th-cam.com/video/JjkbEmrxdTY/w-d-xo.html

  • @Kanagalingam-oo4sj
    @Kanagalingam-oo4sj 4 หลายเดือนก่อน +2

    இயேசுவைமுழுழதுமாய்தெரிந்தவர்வாழ்த்துகள்

  • @aalampara7853
    @aalampara7853 3 หลายเดือนก่อน

    3:55 தமிழர்களுக்கும் நியாயப்பிராமணம் கொடுக்கப்பட்டுள்ளது! அதுவே திருக்குறள்!! திருக்குறளைத் தமிழர்கள் பழைய ஏற்பாட்டைப் போல தமிழ் கிறித்தவர்கள் பின்பற்ற வேண்டும்!

  • @jp9097
    @jp9097 ปีที่แล้ว

    If all get a Christian community certificate called Indian Christians and Not Dalith or Devar or Nadar etc ie Old is gone All new creature only then India will change by His words.

  • @sathishhari4706
    @sathishhari4706 ปีที่แล้ว

    Let me laugh.....

  • @aalampara7853
    @aalampara7853 3 หลายเดือนก่อน +1

    மொழி பெயர்ப்பில் ஜாதி என்ற சொல்லை மாற்றி! இனம் என மாற்ற வேண்டும்!

  • @reginoldantony2468
    @reginoldantony2468 ปีที่แล้ว

    Why don’t use the Tamil bible???

  • @indranm17
    @indranm17 11 หลายเดือนก่อน

    "Yehova witness" is not believe Jesus is Son of of God their belif is entirely different

  • @arlandeclement4363
    @arlandeclement4363 ปีที่แล้ว

    th-cam.com/video/JjkbEmrxdTY/w-d-xo.html
    ஜாதி

  • @gloryyesudason833
    @gloryyesudason833 ปีที่แล้ว +1

    Please it is better if you don't use English because it is little bit like exaggerated. So please 🥺

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว +5

      அதை ஆங்கிலத்தில் சொல்கிறீர்கள். அதுதான் சுவாரஸ்யம் மேடம்....

    • @churchreformationmission622
      @churchreformationmission622 ปีที่แล้ว +1

      செய்தியை உள்வாங்க மொழி தடையில்லை.

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +1

      ஆங்கிலத்தை பயன்படுத்துவது ஒரு பாவமல்ல சகோதரி!

    • @savedchristian4754
      @savedchristian4754 4 หลายเดือนก่อน

      ​@@churchreformationmission622இயேசு சாதி பெயர்களை ஒழிக்க வந்தாரா?

  • @user-cq9rf1iv7u
    @user-cq9rf1iv7u 7 หลายเดือนก่อน

    Amen

  • @user-uv3mn9ip4i
    @user-uv3mn9ip4i ปีที่แล้ว

    Luke 6:25 நகைக்கிறவர்களுக்கு ஐயோ

    • @indranm17
      @indranm17 11 หลายเดือนก่อน

      சகோ உங்கள் கருத்துப்படி அப்போ பிரிக்கவே கூடாது ம்ம் செம சிரிப்பு காட்டினாலும் பல்லை கடித்துக் கொள்வீர்கள் போலவே😮
      சபையில் யாரும் சிரித்து விடாமல் பத்திரமாக பார்துக்கெள்ளுங்கள் நன்றி

    • @savedchristian4754
      @savedchristian4754 4 หลายเดือนก่อน

      ​@@indranm17இயேசு சாதி பெயர்களை ஒழிக்க வந்தாரா?