இதுதான் சனாதன தர்மம் ;இதுதான் இந்துக் கடமைகள் ! பகவான் கூறிய சனாதன தர்மம் பதினேழு : இந்துக் கடமைகள் பதினேழு ! பகவத் கீதை ,திருக்குறளில் நான் கூறிய பதினேழு இந்துக் கடமைகளைச் என்னை வணங்கிக் கொண்டே செய்யவும் ; எல்லா வளங்களும் ,இன்பமும் நான் உனக்கு அளிக்கிறேன் !. 1. பிரேம பக்தனாக இருக்கவும் . 2. உலகத்தர ஞானம் பெறவும் . 3. உலகத்தர கர்ம யோகியாக இருக்கவும் . 4. உலகத்தர ஆனந்த யோகியாக இருக்கவும் . 5. உலகத்தர ஆரோக்கியவாதியாக இருக்கவும். 6. உலகத்தர காதல் கணவனாக மனைவியாக இருக்கவும் . 7. உலகத்தர குடும்பத் தொண்டனாக இருக்கவும் . 8. ஆத்மாவில் பாவக் கணக்கு அற்றவனாக இருக்கவும் . 9. உலக உயிர்களை பகவானாக நினைத்து அவைகளுக்கு புண்ணியக் கர்மா செய்யவும் . 10. தொழிலாளியாக பகவான் கொடுத்த கர்மங்களை பகவானுக்காகச் செய்யவும் . 11. பகவான் படைத்த உயிர்கள் வாழ உலகத்தரத்தில் வணிகம் செய்யவும் . 12. பகவான் படைத்த தேசத்தை உலகத்தரத்தில் வளர்க்க தேசியவாதியாக இருக்கவும் . 13. பகவான் படைத்த தேசத்தை உலகத்தரத்தில் வளர்க்க தேசியத் தலைவராக இருக்கவும் . 14. பகவான் படைத்த தேசத்தை அழித்து வரும் தீயவர்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ளச் செய்யவும் . 15. ஆறு வாழ்க்கை (பக்தி வாழ்க்கை ,குடும்ப வாழ்க்கை ,சமுக வாழ்க்கை ,தொழில் வாழ்க்கை, தேச வாழ்க்கை துறவற வாழ்க்கை) உலகத்தரத்தில் வாழ 17 கடமைகளை 800 கோடி மக்கள் பின்பற்ற பிரச்சாரம் செய்யவும் . 16. பகவான் படைத்த தேசத்தின் 125 துறைகளை உலகத்தரத்தில் ஆக்கவும் . 17. மற்றவர்கள் துறவியாக இருந்து தேசத்திற்கு மேற்கண்ட தொண்டு செய்யவும் .
தங்களின் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா.🎉
கேட்க கேட்க சுவை ஆனந்தம் ஸ்வாமி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
தங்களின் கருத்து மிகவும் அருமையாக உள்ளது நன்றி🪷💐🌺🙏🙏🙏
Ayya Vanakkam.
Valgha Valamudan and Nalamudan.
You are Godess Men.
I salute to your feet.
ஐய்யா நீரே தமிழின் முழு உருவம். தமிழே நீராக பிறப்பெடுதிரிக்கிறது. 🎉🎉🎉🎉🎉 உம் பாத கம்லங்கள்ளுக்கு என் வணக்கங்கள்.
❤❤❤❤❤❤ Arumaai Aayaa 💖💞👃👌👌👌👌👌👌👌👌👌👌☝️👍👍👍👍👍👍
❤❤❤❤❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI 😍❤️
அன்பே சிவம் அருமை
பொதுவாக, குலம் குணம் மனம் பேச்சு செயல் (அறம்). உண்மையில், மாசற்ற மன நிலையில் முடிவெடுத்து, செயல் படுத்துவதே அறம் (தர்மம்).
திரு ஐயா ஜெயராஜ் அவர்களின் திருமுகத்தில் திரு பசும்பொன் ஊ .முத்துராமலிங்கத் தேவரின் திரு முகம் ஆனது தெரிகின்றது❤❤❤
தர்மம் என்ற சொல்லே சூட்சுமம் நிறைந்தது.இந்த காலத்தில் இந்த விஷயத்தில் இது தான் தர்மம் என்று யாராலும் சொல்ல முடியாது- பகவான் கிருஷ்ணர்.
Arumai
Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
நன்றி
இதுதான் சனாதன தர்மம் ;இதுதான் இந்துக் கடமைகள் !
பகவான் கூறிய சனாதன தர்மம் பதினேழு : இந்துக் கடமைகள் பதினேழு !
பகவத் கீதை ,திருக்குறளில் நான் கூறிய பதினேழு இந்துக் கடமைகளைச் என்னை வணங்கிக் கொண்டே செய்யவும் ; எல்லா வளங்களும் ,இன்பமும் நான் உனக்கு அளிக்கிறேன் !.
1. பிரேம பக்தனாக இருக்கவும் .
2. உலகத்தர ஞானம் பெறவும் .
3. உலகத்தர கர்ம யோகியாக இருக்கவும் .
4. உலகத்தர ஆனந்த யோகியாக இருக்கவும் .
5. உலகத்தர ஆரோக்கியவாதியாக இருக்கவும்.
6. உலகத்தர காதல் கணவனாக மனைவியாக இருக்கவும் .
7. உலகத்தர குடும்பத் தொண்டனாக இருக்கவும் .
8. ஆத்மாவில் பாவக் கணக்கு அற்றவனாக இருக்கவும் .
9. உலக உயிர்களை பகவானாக நினைத்து அவைகளுக்கு புண்ணியக் கர்மா செய்யவும் .
10. தொழிலாளியாக பகவான் கொடுத்த கர்மங்களை பகவானுக்காகச் செய்யவும் .
11. பகவான் படைத்த உயிர்கள் வாழ உலகத்தரத்தில் வணிகம் செய்யவும் .
12. பகவான் படைத்த தேசத்தை உலகத்தரத்தில் வளர்க்க தேசியவாதியாக இருக்கவும் .
13. பகவான் படைத்த தேசத்தை உலகத்தரத்தில் வளர்க்க தேசியத் தலைவராக இருக்கவும் .
14. பகவான் படைத்த தேசத்தை அழித்து வரும் தீயவர்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ளச் செய்யவும் .
15. ஆறு வாழ்க்கை (பக்தி வாழ்க்கை ,குடும்ப வாழ்க்கை ,சமுக வாழ்க்கை ,தொழில் வாழ்க்கை, தேச வாழ்க்கை துறவற வாழ்க்கை) உலகத்தரத்தில் வாழ 17 கடமைகளை 800 கோடி மக்கள் பின்பற்ற பிரச்சாரம் செய்யவும் .
16. பகவான் படைத்த தேசத்தின் 125 துறைகளை உலகத்தரத்தில் ஆக்கவும் .
17. மற்றவர்கள் துறவியாக இருந்து தேசத்திற்கு மேற்கண்ட தொண்டு செய்யவும் .
வணக்கம் அய்யா. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
nan indu
Thanks a lot for the special video iyya nandrigal pala iyya
ஓம்
manam kunam
thangam
ittliyar
jathakam
🙏🙏🙏🙏🙏