வணக்கம் அய்யா தங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அற்புதம் அருமை அழகு.. அதிலும் தாங்கள் சொல்லும் விதம் அழகிலும் அழகு....மொத்தத்தில் அய்யா பேரழகு.. நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன்.
புனிதநபி வாழ்ந்த நிலை உனக்குத் தெரியுமா, அவர், புத்தகமும் கையுமாக வாழ்ந்தது இல்லை! சத்தியமும் மெய்யுவர் வடிவமானது, அவர், வாய் மலர்ந்த வார்த்தையெல்லாம் கவிதையானது!! விதம் விதமா பொய்யுரைக்கும் மனிதரை எண்ணி, வியந்தநபி, விட்டுவிடு தூரம் நமக்கென்றார்!!! உயர்ந்த எண்ணம் மேன்மை தரும் மனதில் இருத்து, உலகம், உழுது பார்த்து அறியும் உண்மை காத்திரு என்றார்!!!! பொழுது புலர்ந்தால் பத்து, தேதி பிறக்கும், புனிதநபி, செத்துச் செத்து வாழ்ந்த நிலை சேதி அறியுமா! ஈனமான மானம் அது ஞானம் இல்லையே, வானம், சிந்தும் மழை தனிநபர்க்கு சொந்தமில்லையே!! ஓடும் முகில் ஓடுமட்டும் ஓடி நகரட்டும், வானம், தான்நினைத்தால் அன்றிமழை சிந்துவதில்லை!!! துன்ப துயரம் வந்து போகும் பாரமதில்லை, காத்திரு நீ, காலம், ஓடும் போதுன் உள்ளக் கருத்து யாருக்கும் தெரியும்!!!! .. 06.40 10.02.2023
பண்புடைய பயனான பேச்சு - வாழ்க அண்ணலே வாழ்க வாழ்க
இத ஒ
வணக்கம் அய்யா
தங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அற்புதம் அருமை அழகு.. அதிலும் தாங்கள் சொல்லும் விதம் அழகிலும் அழகு....மொத்தத்தில் அய்யா பேரழகு.. நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன்.
அன்பே சிவம் அருமை ஐயா அவர்கள் ❤❤❤❤
உங்கள் பேச்சு வாழ்கையே ,,நம் வாழ்கைக்கு வழிகாட்டாக உள்ளது...,, who is in srilanka like you to speak? No one.Be proud brother 🙏🙏👍🇨🇦
சிறந்த பேச்சு குருவே!
Amazing speech gurujii 🙏🙏🙏
நமஸ்காரம் ஐயா , சிவ சிவ
ஐயா நீங்கள் 💯 ஆண்டுகள்
வாழ்க
அருமை ஐயா 💐👏
Thanks அய்யா
Supera yeruku
வாழ்க வளமுடன்
மகா புருஷர்கள் மருது சகோதர்கள் புகழ் ஓங்குக
Super title thala
urr thamil hi
கடவுளிடம் போவதற்கு என்ன செய்ய வேண்டும் துறவு வாழ்க்கை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள் நன்றி வணக்கம்
Arumai ayya
மிக்க பெரும் நன்றி
வணக்கம் ஐயா
அவ்வளவு'அன்புள்ளகண்ணப்பன்'எப்படிபன்றியைவேட்டையாடினான்
🙏🙏🙏💐
மொழிக்குள் மொழி மௌனமொழி. இம்மொழி மொழியுள் எல்லாம் திரு.RKM
😊😊😊
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, உண்மை.
உண்மையா
ம்மம்ம
🙏❤🙏❤🙏
But if you speak I cry.
🧘♀️🧘♂️🧘♀️🧘♂️💓🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
அடங்கும் மனமொரு நம்பிக்கை!
ஆக்கும் புனிதம் நம்பிக்கை!!
காக்கும் கடவுள் நம்பிக்கை!!! மனம் தன்னை அடக்கும் நம்பிக்கை!!!!
கனவே கனவே கலையாதே
ஒருநாள் புலரும் மறவாதே,
கனவான் தனநடை வாழாது
கனவொரு போதும் சாகாது!
உத்தம நபிவழி பின்நில்லு,
சத்திய வார்த்தை மொழிசொல்லு!!
எது வந்தாலும் முன்செல்லு
எத்தர் தயவில் நாமில்லை,
கர்த்தர் கோவில் அதிலில்லை,
கடவுளின் கதைகள் மெய்மில்லை!!!
புத்தனும் செத்தான் பார்த்தாயா
புனிதம் கெட்டது யாராலே?
மனிதன் இங்கே அழுகின்றான்,
மண்ணாங் கட்டியில் சிலையங்கே?
பொய்யெனும் புழுவாய் நெளிகின்றாய்,
எதற்கேன் மனிதா அபிஷேகம்?
எட்டுத் திக்கும் மொழிசொல்லும்
சேதிகள் என்னது அண்ணாச்சி?
யாரால் எல்லாம் எதனாலே,
கடைகள் கட்டும் பொழுதாச்சு!!!!
..
06.57
09.02.2023
புனிதநபி வாழ்ந்த நிலை உனக்குத் தெரியுமா, அவர், புத்தகமும் கையுமாக வாழ்ந்தது இல்லை!
சத்தியமும் மெய்யுவர் வடிவமானது, அவர், வாய் மலர்ந்த வார்த்தையெல்லாம் கவிதையானது!!
விதம் விதமா பொய்யுரைக்கும் மனிதரை எண்ணி, வியந்தநபி, விட்டுவிடு தூரம் நமக்கென்றார்!!!
உயர்ந்த எண்ணம் மேன்மை தரும் மனதில் இருத்து, உலகம், உழுது பார்த்து அறியும் உண்மை காத்திரு என்றார்!!!!
பொழுது புலர்ந்தால் பத்து, தேதி பிறக்கும், புனிதநபி, செத்துச் செத்து வாழ்ந்த நிலை சேதி அறியுமா!
ஈனமான மானம் அது ஞானம் இல்லையே, வானம், சிந்தும் மழை தனிநபர்க்கு சொந்தமில்லையே!!
ஓடும் முகில் ஓடுமட்டும் ஓடி நகரட்டும்,
வானம், தான்நினைத்தால் அன்றிமழை சிந்துவதில்லை!!!
துன்ப துயரம் வந்து போகும் பாரமதில்லை, காத்திரு நீ, காலம், ஓடும் போதுன் உள்ளக் கருத்து யாருக்கும் தெரியும்!!!!
..
06.40
10.02.2023
👐👐👐👐🙏
தாங்களிடமுள்ள சரஸ்வதி தேவதையை தரிஸித்தேன்.
தங்களின் குருநாதரின் உரைகள் வலை ஒளியில் உள்ளதா தமிழே?
ஐயா நீங்கள் 💯 ஆண்டுகள்
வாழ்க