| Ameer | Madurai | மதுரையில் simple-ஆக நடந்த அமீர் மகள் திருமணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2024
  • Samayam What App Channel : tinyurl.com/newssamayam
    See More Videos : tamil.timesxp.com/
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
    👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/newssamayam
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    About Samayam Seithigal TH-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் TH-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil

ความคิดเห็น • 127

  • @tejusentertainment9723
    @tejusentertainment9723 หลายเดือนก่อน +45

    ஒரு தாய் மக்கள் உணர்வுடன் நடந்த திருமண தம்பதிகள் இறைவனின் அனைத்து அருளும் பெற்று ஆரோக்கியத்துடன் இணைந்து வாழ வாழ்த்துக்கள்...

    • @sinndoss
      @sinndoss หลายเดือนก่อน

      முஸ்லீம் வீட்டு திருமணங்களெல்லாம் 5 நிமிடங்களில் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடும் . ஆகையினாலே simple- ஆகத்தான் இருக்கும் !!

    • @prajitramapandiaraj5034
      @prajitramapandiaraj5034 หลายเดือนก่อน +1

      எல்லா கொத்தடிமைகளுக்கும் ஓசிபிரியாணிக்கு மட்டும் வாய் திறக்கும்

  • @lovechaneel3242
    @lovechaneel3242 หลายเดือนก่อน +38

    எல்லாம் செலவு மாப்பிள்ளை வீட்டுக்கார் ஒரு செலவு கூட பெண் வீட்டுக்கார் இல்லை இதைப் போல் எல்லாம் வீட்டில் திருமணம் நடக்க வேண்டும்

  • @nazarghouse5449
    @nazarghouse5449 หลายเดือนก่อน +6

    எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
    அல்லாஹ் எல்லா புகழும் தங்களின். குடும்பத்தார்கள்.அனைவர்களுக்கும். எங்களின் மார்க் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இருக்க ❤இன்ஷா அல்லாஹ் ஆமின்.❤

  • @abdulakram9455
    @abdulakram9455 หลายเดือนก่อน +13

    மணமக்கள் இன்று போல் என்றும் இறைவன் அருளால் நீடோடி வாழ்க

    • @Raja-rk9gn
      @Raja-rk9gn หลายเดือนก่อน +1

      யோவ் சரியா‌ எழுதுயா பாய்..
      நீடோடி இல்ல "நீடூழி"..

    • @mohammedsiraj1009
      @mohammedsiraj1009 หลายเดือนก่อน

      Yes bro ​@@Raja-rk9gn

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +9

    இயக்குனர். வெற்றி மாறன். சமர்க்களம் ஊடகம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ். நாம் தமிழர்

  • @mdnawazmdnawaz1154
    @mdnawazmdnawaz1154 หลายเดือนก่อน +5

    மாஷா அல்லா மாஷா அல்லா மாஷா அல்லா மாஷா அல்லா

  • @rafeekraja3708
    @rafeekraja3708 หลายเดือนก่อน +15

    பெண் என்பவள் வைரத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டும்

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 หลายเดือนก่อน +2

      யாரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்? 😮

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 หลายเดือนก่อน

      ​@@tamiltalksaustralia7029இஇவனுங்க கிட்டேருந்து தான்

    • @user-xk2ft3tc4x
      @user-xk2ft3tc4x หลายเดือนก่อน

      @@tamiltalksaustralia7029 கழுகு கண்களிடமிருந்து

    • @Aslamkhan-dp8rl
      @Aslamkhan-dp8rl หลายเดือนก่อน

      @@tamiltalksaustralia7029 அந்நிய ஆண்களிடம் இருந்து

    • @Aslamkhan-dp8rl
      @Aslamkhan-dp8rl หลายเดือนก่อน

      @@tamiltalksaustralia7029 உங்களுக்கெல்லாம் சொன்னால் இது புரியாது

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr หลายเดือนก่อน +8

    இது நவீன நபி வழி திருமணம்👌👍

    • @JaahirHussain-gt1ds
      @JaahirHussain-gt1ds หลายเดือนก่อน +1

      இதையே உலகத்து தமிழர்களின் பொதுமறையாம் ஐயன் திருக்குறளிலும் இருக்கிறது மற்றும் திருவாசகத்திலும் படியுங்கள் இறைவனின் வேதம் திருக்குர்ஆனிலும் இருக்கிறது ஆக மொத்தம் 3 யும் வாங்கி படியுங்கள் இருக்கிறது

    • @user-xk2ft3tc4x
      @user-xk2ft3tc4x หลายเดือนก่อน

      @@JaahirHussain-gt1ds அமீர் குடும்பத்தினர் JAQ அமைப்பை சேர்ந்தவர்கள்

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 หลายเดือนก่อน

      @@user-xk2ft3tc4x ?

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 หลายเดือนก่อน +7

    இயக்குனர் அமீருக்கு கல்யாண வயதில் மகள் உள்ளது சத்தியமாக நம்ப முடியவில்லை.அமீரே நடுத்தர வயதுக்காரர் தான்.

  • @aymankhan.
    @aymankhan. หลายเดือนก่อน

    மணமக்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன்

  • @v1samayal739
    @v1samayal739 หลายเดือนก่อน +1

    Samathuvam sirappu ameer sir,vazthukal.

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் சொல்ல மனப் பெண் காணூம், வாழ்த்துக்கள் பழ மைவாதி அமீர்

    • @prajitramapandiaraj5034
      @prajitramapandiaraj5034 หลายเดือนก่อน

      ஊருக்கு தான் உபதேசம் சமூக நீதீ எல்லாம் பேசுவானுங்க

    • @sabeer6931
      @sabeer6931 หลายเดือนก่อน

      நீ வாழ்த்தவில்லை என்றால் பொண்ணு வாழாதா...பெண்களை பொது வெளிக்கு வரச்சொன்னாரா அமீர்....

    • @obcmanman957
      @obcmanman957 หลายเดือนก่อน

      Tamil culture

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 หลายเดือนก่อน +4

    Alhamduiella

  • @ybrothersunited4223
    @ybrothersunited4223 หลายเดือนก่อน +3

    நண்பா, அவர்களது கலாச்சாரம் அவர்கள் ஏதாவது பன்னிட்டுப்போகிறார்கள் நமக்கு எதற்கு விமர்சனம். என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு திருமணம், குடி போதை இல்லை, வீண் செலவு இல்லை, வரதட்சனை இல்லை மாறாக மாப்பிள்ளை 52 கிராம் தங்கம் பெண்ணுக்கு கொடுத்து அவர்கள் மார்க்க சட்டப்படி (மஹர் கொடுத்தல்) பெண்ணை கன்னியப்படுத்தி, ஆடம்பரம் இல்லை. இப்படி அவர்கள் தாய்க்குலத்தை உயர்ந்த நிலையில் வைத்திருப்பதால்தான் இஸுலாமிய மக்களிடையே பாலியல் பலாத்காரம் இல்லை.

  • @Dhanapalism
    @Dhanapalism หลายเดือนก่อน +5

    மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்...

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh หลายเดือนก่อน +2

    Alhamduilah

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 หลายเดือนก่อน +4

    🙏🏻🐅Happy Wedding 💑 Be Happy all the time and love each other and love ❤️ both families 👪 ❤️ ❤️ ❤️ ❤️ 🌷⚘️🌷⚘️🌷⚘️⚘️🌹🌹⚘️🌷

  • @halifullah9722
    @halifullah9722 หลายเดือนก่อน

    اللهم بارك على محمد وعلى آله محمد

  • @rajalekshmin9181
    @rajalekshmin9181 หลายเดือนก่อน +8

    அவர்கள் சார்ந்த சமயத்தில் மொய்பணம் வாங்கமாடாடார்கள்

    • @sinndoss
      @sinndoss หลายเดือนก่อน

      முஸ்லீம் வீட்டு திருமணங்களெல்லாம் 5 நிமிடங்களில் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடும் . ஆகையினாலே simple- ஆகத்தான் இருக்கும் !!

  • @pmousekutty1341
    @pmousekutty1341 หลายเดือนก่อน +7

    திருமண விழா வில் மணப்பெண் மற்றும் மணமாப்பிள்ளை. தவிர மத்த எல்லாம் இருக்கிறது.....

    • @thankshurlychenkarim3550
      @thankshurlychenkarim3550 หลายเดือนก่อน +1

      Ponna first kattave matanga Islamic procedure

    • @sinndoss
      @sinndoss หลายเดือนก่อน

      முஸ்லீம் வீட்டு திருமணங்களெல்லாம் 5 நிமிடங்களில் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடும் . ஆகையினாலே simple- ஆகத்தான் இருக்கும் !!

    • @user-xk2ft3tc4x
      @user-xk2ft3tc4x หลายเดือนก่อน +4

      கணவனின் கண்களுக்கே நிறைந்து வாழுவாள் பிறர் கண்களுக்கு என்றைக்குமே மறைந்து வாழுவாள்

    • @Aslamkhan-dp8rl
      @Aslamkhan-dp8rl หลายเดือนก่อน

      @@user-xk2ft3tc4xabsolutely

    • @krishnassk4047
      @krishnassk4047 หลายเดือนก่อน

      Arumai ​@@user-xk2ft3tc4x

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 หลายเดือนก่อน +2

    Yeppoudum. EslAm margaththil. Moi. Panam wangga. Kooda. Du. Adhan. Yenggal. Eraivanin aasaiyyaga. Aameen. Aanaal. Nikha. Koo. Wandhawargal. Thirupthiyaga. Sappittoo. Pogaummaga. Aameen. Nanggal. Vetrumaiyudan. Otrumaiyyaga. Wazhavenummaga aameen. Ade pol. Eslaththil. Yarum. Mappillai. Veettar. Gal. Waradhatchanaiyum. Seerwarisai. Thangganagaiyellam. Keettoo. Wangga kooda du. Aanaal. Eslaththil. Waradhatchanai. Wanggave. Koodaduwaga. Yenru yenggal allah thalah sollierukkaraga. Aameen. Ambur. T n. India.

  • @alaguperumalalaguperumal9818
    @alaguperumalalaguperumal9818 หลายเดือนก่อน +3

    Sathik missing 😂😂😂

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 หลายเดือนก่อน +1

    Adrasakka.Adrasakka

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 หลายเดือนก่อน

    Stalin should have participated in this wedding

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i หลายเดือนก่อน

    Jaffer blessings

  • @sathishbala3252
    @sathishbala3252 หลายเดือนก่อน

    Idanal makkaluku oru priyojamumillai

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf หลายเดือนก่อน +3

    ஆண்கள் பெண்கள் செல்லும் வழியா? இதுல மட்டும் சமூக நீதி இல்லையா?

  • @fairosebegumbegum6690
    @fairosebegumbegum6690 หลายเดือนก่อน +2

    அருமை அருமை திரை உலகத்தில் உள்ளவர்கள் வேண்டுமானால் அமீர்ரை கடைபிடிக்கலாம் இஸ்லாமிய சட்ட விதிகளின் வாழ் பவர்கள்............

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i หลายเดือนก่อน +1

    🎉 வளமுடன்
    மகிழ் வுடன்
    வாழ்க 🎉 ,.❤

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 หลายเดือนก่อน +1

    Sadhik Basha... Udayanidhi missing😂

    • @obcmanman957
      @obcmanman957 หลายเดือนก่อน

      They will come along with Annamalai,Modi,Amithsha

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 หลายเดือนก่อน +4

    ஒட்டுமொத்த உயர்ந்த போரலிகளும் ஒரே இடத்தில்.

  • @kganeshk7019
    @kganeshk7019 หลายเดือนก่อน

    ஐய்யா எல்லாமே ஜாபர் சாதிக் போதை பணம் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா ஒருவனே ஜெயம் நமக்கே இனஷா அல்லா ஒருவனே ஜெயம் நமக்கே எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா ஒருவனே ஜெயம் நமக்கே
    அமீர் சுல்தான் மீதான போதை வழக்கு போதை சர்வதேச போதை கடத்தும் சர்வதேச போதை பொருட்களை கடத்தும் சர்வதேச கூட்டம் ஜாபர் சாதிக் போதை பொருட்களை கடத்தும் சர்வதேச கூட்டம் கூட்டமாக வாழும் முத்துவேல் கருநாநிதியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் காலத்தில் தமிழகத்தில் இந்த அமீர் சுல்தான் மீதான வழக்கு விசாரணை
    என்னவாயிற்று ஐய்யா

  • @user-hf5tg4sr5x
    @user-hf5tg4sr5x หลายเดือนก่อน

    அமீர்இல்லாதிருமனம்அருனம❤எலினமமனமாக்கால்பால்லான்ட்டுவாழ்கவாழ்கவே

  • @ybrothersunited4223
    @ybrothersunited4223 หลายเดือนก่อน +1

    வயித்தெறிச்சலில் இங்கு comments போடும் சங்கிகளுக்கு அவனது நக்கலான வாழ்த்துக்கள்😂😂

  • @lifeisbetter4126
    @lifeisbetter4126 หลายเดือนก่อน

    🫡🙏❤️

  • @ranganathans6130
    @ranganathans6130 หลายเดือนก่อน +2

    NIA is sleeping

    • @obcmanman957
      @obcmanman957 หลายเดือนก่อน

      NIA RSS cadres permitted

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 หลายเดือนก่อน +1

    இது திருமண இடமா? ஆண்கள் மட்டும் பகுதி. இது தமிழ் கலாச்சாரமா? இந்து, கிறிஸ்துவம் 👏👏👏

    • @obcmanman957
      @obcmanman957 หลายเดือนก่อน +1

      Humanity culture, Ladies always separate to give more important

    • @Ksjksmjs6919
      @Ksjksmjs6919 หลายเดือนก่อน

      இஸ்லாத்தில் மணமகன் மணமகள் திருமண ஒப்பந்தம் தான்.தாலிகட்டுதல் இல்லை.மேலும் பெண்கள் மறைக்கப்பட வேண்டியவர்கள். காட்சி பொருள் இல்லை.அத்நால் தான் தனித்தனி அறைகளில்

    • @ybrothersunited4223
      @ybrothersunited4223 หลายเดือนก่อน

      ஏதாவது ஒரு comment இங்கு உங்களைப்போன்று மோசமாக போட்டிருக்கிறார்களா?? கள்யானத்தை வாழ்த்தனும் இப்படி வயித்தெரிச்சலை கொட்டக்கூடாது. இனவாதம் உங்கள் சொந்த குடும்பவாழ்க்கையிலும் தோழ்வியைத்தரும் என்பதை மறந்துவிடாதீர்கள். இஸுலாமியர்கள் என்றால் அவ்வளவு வெறுப்பு??

    • @ybrothersunited4223
      @ybrothersunited4223 หลายเดือนก่อน

      ஏதாவது ஒரு comment இங்கு உங்களைப்போன்று மோசமாக போட்டிருக்கிறார்களா?? கள்யானத்தை வாழ்த்தனும் இப்படி வயித்தெரிச்சலை கொட்டக்கூடாது. இனவாதம் உங்கள் சொந்த குடும்பவாழ்க்கையிலும் தோழ்வியைத்தரும் என்பதை மறந்துவிடாதீர்கள். இஸுலாமியர்கள் என்றால் அவ்வளவு வெறுப்பு??

  • @arunraj8307
    @arunraj8307 หลายเดือนก่อน

    Arya looking handsome

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน +3

    மக்களைப் பற்றி கவலைப்படாத கும்பல் என்று நினைக்கிறேன்

    • @jaishankar862
      @jaishankar862 หลายเดือนก่อน

      சினிமா குப்பைகள்
      கூட்டம்😂😂😂

    • @ybrothersunited4223
      @ybrothersunited4223 หลายเดือนก่อน +2

      வயித்தெறிச்சலில் இங்கு comments போடும் உங்களைப்போன்ற முரட்டு சங்கிகளுக்கு எனது நக்கலான வாழ்த்துக்கள்😂😂

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +1

    சாட்டை என்றும் உண்மை. ஹுமாயூன். அவர்கள் வாழ்க வாழ்க

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +1

    செந்தமிழன் சீமான் அவர்கள் நீடுழி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @Aslamkhan-dp8rl
    @Aslamkhan-dp8rl หลายเดือนก่อน

    உங்கள் மதத்தில் மணப்பெண்ணை விலை மதுவாக காட்டுவீர்கள் ஆனால் எங்கள் மார்க்கத்தில் அப்படி காட்டப்படுவதில்லை பெண் என்பவள் பெருமைக்குரியவர் வைரத்தைப் போல

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 26 วันที่ผ่านมา

      Hey . Sex slavery concubinage necrophil mathiri girls a sex object a use panrathu neengada mundam.56 age prophet married 6 year child aisha😅😅😅😅😅😅

  • @user-fg5iy6zj7z
    @user-fg5iy6zj7z หลายเดือนก่อน

    🤲🤲🤲🤲

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 หลายเดือนก่อน

    Thalapathi Thalaivar rasigan

    • @sinndoss
      @sinndoss หลายเดือนก่อน

      முஸ்லீம் வீட்டு திருமணங்களெல்லாம் 5 நிமிடங்களில் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடும் . ஆகையினாலே simple- ஆகத்தான் இருக்கும் !!

  • @user-mn8ck4mi9k
    @user-mn8ck4mi9k หลายเดือนก่อน +1

    அறிவாளி கூடடம... ஆனால சிதறி கிடக்கு...

    • @sinndoss
      @sinndoss หลายเดือนก่อน

      முஸ்லீம் வீட்டு திருமணங்களெல்லாம் 5 நிமிடங்களில் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடும் . ஆகையினாலே simple- ஆகத்தான் இருக்கும் !!

  • @noorjahans2580
    @noorjahans2580 หลายเดือนก่อน

    Arya, Cheran, Seeman and directors participated in. Are they anti national?
    If it is Muslim the hatred minded ones ll comment like this.

    • @sinndoss
      @sinndoss หลายเดือนก่อน

      முஸ்லீம் வீட்டு திருமணங்களெல்லாம் 5 நிமிடங்களில் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடும் . ஆகையினாலே simple- ஆகத்தான் இருக்கும் !!

  • @ganesanpaneerselvam9163
    @ganesanpaneerselvam9163 หลายเดือนก่อน

    Drug mafia illa wedding

  • @muthuraja7594
    @muthuraja7594 หลายเดือนก่อน

    திருமணம் யாருக்கு.
    பொண்ணையே காணோம்.
    அமீர்... தமிழர் தானே

    • @ybrothersunited4223
      @ybrothersunited4223 หลายเดือนก่อน

      இஸுலாமியர்கள் அவர்களது பெண்களை இரத்தபந்தமுள்ளவர்கள் மாத்திரம்தான் பார்க்கமுடியும். அது நல்லது ஏனெனில் பெண்கள் ஒன்றும் காட்சி பொருளல்ல

    • @fatimahprince5462
      @fatimahprince5462 หลายเดือนก่อน

      Tamilar than .adharkkaha qur an markkam padi nadakkamal irukkamudiyadhu

  • @funguys560
    @funguys560 หลายเดือนก่อน +1

    நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
    ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
    பொருள்: ‘நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது?’ என்றால்,
    மன வேறுபாடு இல்லாமல், முடிந்த இடமெல்லாம், இணைந்து நின்று காத்து பேணும் நிலையாகும்.
    அமீரின் நட்பு இதற்கு நல்ல உதாரணம் வாழ்த்துக்கள்💐

  • @Siruthai64
    @Siruthai64 หลายเดือนก่อน +3

    💙மேடையில் பெண்ணை காணோம் - சமூகநீதி👏
    ❤️மேடையில் இருக்குற Board-ல அரபு - தமிழ் வளர்க்குறாங்க 👏👏
    💛கஞ்சா வியாபாரி அமீர், மன்சூர் அலிகான் மாதிரி ஆட்களெல்லாம் தன்னுடைய மதத்தை பரப்ப யாரெல்லாம் தடையா இருக்காங்களோ! அவுங்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி திட்டி, கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க - குரானில் அல்லா சொன்னது👌👌

    • @SyedaSyeda-lw7hn
      @SyedaSyeda-lw7hn หลายเดือนก่อน

      மனபெண் மற்றும் மனபெண் வழி மூண்று சாட்சிகள்.
      மனமகன் மற்றும் மனமகன் வழி மூண்று சாட்சிகள் திருமன ஒப்ந்தமிடாமல் மனபெண் மன மகனுக்கு சொந்தமாகாது திருமன ஒப்பந்தம் நிறவேறுவரை அந்த மனபெண் மனபெண்னுக்கு சொந்தமாகாது.ஆகையால்தான் திருமன ஒப்பந்தம் கை எழுத்து நிறவேருவரை திருமனம் செல்லாது.
      கை எழுத்து ஒப்பந்தம் முடிந்த பிறகு மன மக்கள் மேடையில் ஒன்றாய் தோன்றுவார்கள் அப்போது பார்த்து கொள்ளலாம் வந்தவர்கள் அதுவரை மக்கள் காத்திருப்பதில்லை திருமன விருந்தில் கலந்து கொன்டு ஊர் திரும்பவும் வீடு திரும்பவும் அவரசத்தில் போய்விடுகிறார்கள்.

    • @sinndoss
      @sinndoss หลายเดือนก่อน

      முஸ்லீம் வீட்டு திருமணங்களெல்லாம் 5 நிமிடங்களில் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடும் . ஆகையினாலே simple- ஆகத்தான் இருக்கும் !!

    • @ybrothersunited4223
      @ybrothersunited4223 หลายเดือนก่อน +1

      வயித்தெறிச்சலில் இங்கு comments போடும் உன்னைப்போன்ற முரட்டு, கிழட்டு சங்கிகளுக்கு எனது நக்கலான வாழ்த்துக்கள்😂😂

    • @user-xk2ft3tc4x
      @user-xk2ft3tc4x หลายเดือนก่อน

      பெற்ற மகளை அரங்கேற்றம் என்ற பெயரில் மேடை ஏற்றி அங்கங்களை அசைத்து நாட்டியம் என்ற பெயரில் பலர் கண்களுக்கு விருந்தாக்கும் கலாச்சாரம் கொண்டதல்ல இஸ்லாம் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
      சங்கிகளே உயர் சாதி திருமண விசேஷத்தில் தலித் பங்கேற்க முடியுமா இந்த திருமண நிகழ்வில் அனைவரையும் காணலாம் இதுதான் சமூக நீதி

    • @fatimahprince5462
      @fatimahprince5462 หลายเดือนก่อน

      Yyov unakkaha en Quran markkam 2 yum bittu kudukka mudiyadhu

  • @Tamizhan747
    @Tamizhan747 หลายเดือนก่อน +2

    Ganja Amir nu title veingada 😂

    • @mohammedikbal4626
      @mohammedikbal4626 หลายเดือนก่อน +3

      அடுத்த வர்களின் மானம் புனிதமானது இறைவனால் நீ கேவலப்படுத்த படுவாய் அவர் உன்னை எதுவும் கூறவில்லையே

  • @kasimhanif7557
    @kasimhanif7557 หลายเดือนก่อน +2

    சைமன் சங்கியை பாத்து ஒடுறான்

    • @kutty2356
      @kutty2356 หลายเดือนก่อน

      ஆரிய திராவிட கூட்டு களவாணிகளின் கதறல் பொறாமையால் பலமாக கேட்கிறது

  • @alsuresh5137
    @alsuresh5137 หลายเดือนก่อน

    Drugs share profit haa bhai athu enna gents thani vey ,anga than aadu kuda kitta kuda pannalama ,appa ladies dog kuda vaa bhai

  • @perumalsiva4070
    @perumalsiva4070 หลายเดือนก่อน +5

    தலிபான்கள் வரவில்லையா

    • @marjiksuhail1073
      @marjiksuhail1073 หลายเดือนก่อน

      Due to flight puncture, they attend only reception bro

    • @fatimahprince5462
      @fatimahprince5462 หลายเดือนก่อน

      Sangihalukku vayitrerichal

  • @settusettu5648
    @settusettu5648 หลายเดือนก่อน +6

    திருமண நிகழ்ச்சியில், ஆண்கள் செல்லும் வழி, பெண்கள் செல்லும் வழியா?அட என்னடா காலக் கொடுமையா இருக்கு,இருமணங்கள் இணையும் விழாவில், விழாவிற்கு வரும் கணவன் மனைவி பிரிவா!!!!

    • @sinndoss
      @sinndoss หลายเดือนก่อน

      முஸ்லீம் வீட்டு திருமணங்களெல்லாம் 5 நிமிடங்களில் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடும் . ஆகையினாலே simple- ஆகத்தான் இருக்கும் !!

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 หลายเดือนก่อน

      😂

    • @fatimahprince5462
      @fatimahprince5462 หลายเดือนก่อน

      Vayitrerichal koitam pola

    • @ybrothersunited4223
      @ybrothersunited4223 หลายเดือนก่อน

      @@fatimahprince5462 நண்பா அது அவர்களின் கலாச்சாரம் நாம் எதற்கு அதை விமர்சிக்கனும். அவர்களின் மார்க்கத்தில் பெண் என்பவள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம் அதனால்தான் அவர்களில் வரதட்சனை இல்லை, பாலியல் பலாத்காரம் இல்லை.

    • @ybrothersunited4223
      @ybrothersunited4223 หลายเดือนก่อน

      நண்பா, அவர்களது கலாச்சாரம் அவர்கள் ஏதாவது பன்னிட்டுப்போகிறார்கள் நமக்கு எதற்கு விமர்சனம். என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு திருமணம், குடி போதை இல்லை, வீண் செலவு இல்லை, வரதட்சனை இல்லை, ஆடம்பரம் இல்லை. இப்படி அவர்கள் தாய்க்குலத்தை உயர்ந்த நிலையில் வைத்திருப்பதால்தான் இஸுலாமிய மக்களிடையே பாலியல் பலாத்காரம் இல்லை.

  • @jagathjananijodhidam7198
    @jagathjananijodhidam7198 หลายเดือนก่อน

    லெகுவிரைவில்

  • @VFrdu-ws9kp
    @VFrdu-ws9kp หลายเดือนก่อน

    அண்ணன் செந்தமிழன் சீமான் ❣️💝

  • @BalaMurugan-jz8wz
    @BalaMurugan-jz8wz หลายเดือนก่อน +9

    ஒட்டுமொத்த சமூக விரோதிகளும் ஒரே இடத்தில்

    • @settusettu5648
      @settusettu5648 หลายเดือนก่อน +3

      நீ மட்டும் ஏன்டா விலகிவிட்ட.

    • @BalaMurugan-jz8wz
      @BalaMurugan-jz8wz หลายเดือนก่อน +2

      @@settusettu5648 போதை மருந்து கடத்துற கும்பல் கிட்ட எனக்கு என்ன வேலை

    • @sinndoss
      @sinndoss หลายเดือนก่อน

      முஸ்லீம் வீட்டு திருமணங்களெல்லாம் 5 நிமிடங்களில் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடும் . ஆகையினாலே simple- ஆகத்தான் இருக்கும் !!

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj หลายเดือนก่อน +2

      Kettavsnnksnnuku ellarum kettavana than therivan.

    • @senthilkumark1159
      @senthilkumark1159 หลายเดือนก่อน +2

      ஓ நீங்க சாராயம் மற்றும் கஞ்சா குரூப்பா