வந்தார் நாட்டு மக்களுக்கு நல்லதை செய்தார் இறந்த பின்னும் நாட்டு மக்களின் இதயத்தை இதயத்தில் என்றும் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் உலகம் போற்றும் உத்தமர்❤❤❤❤❤❤❤❤
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.. நான் பட்ட வலிகள் அப்படிப்பட்டது.. இன்று என்னை பார்த்து நிறைய பெரு பொறாமை படுகிறார்கள்.. என்னை ஓரங்கட்ட பார்க்கிறார்கள்.. என் வாழ்வு என்னை படைத்த இறைவனுக்கு தெரியும் நான் எப்படி பட்டவன் என்று.. என்றும் என் வழி உழைப்பின் வழி மட்டும் தான்👍👍👍👍
அற்புதம். தலைவர் நடனம். முடியுமா , இதுபோல் பாடல், நடிப்பு, எவராலும் செய்ய முடியாது. செய்தாலும் ரசிக்க இயலாது. பார்த்து கொண்டே இருக்கலாம். போல் உள்ளது. 1957----- 29.07.2021/
ஒரு நடிகன் உண்டு பாடலை நக்கல் பண்ணுவதுபோல் வானத்திற்கு 10 கையும் பூமிக்குப் அந்தகைய ஆட்டி பட்டக்ஸ் பின்னால தள்ளி மூலக்கடுப்பு காரன் மாதிரி ஆடுவான் அவனுக்கு அதுதான் நடனம்
நடிகர் என்று இருக்காமல் மக்களுக்கு தர்மம் செய்தது வாழ்ந்த வள்ளல் புரட்சி தலைவர் அதனால் அவர் கொடை வள்ளல் சரிசரி mgr நல்ல மனிதர் என்று சலிப்பு தேவையற்ற து
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
ரம்மி விளையாட்டு நான் கேட்டனா தேவையில்லாத விளம்பரங்கள் மக்களுக்கு வெளியிடக்கூடாது அப்படி விளம்பரதாரர்கள் தான் இந்த பதிவை வெளியிட்டார்கள் என்றால் எனக்கு இந்த பதவி தர வேண்டாம் வாழ்த்துக்கள் சமூக ஆர்வலர்
தங்களை அறியாமலே கடவுள் வாழ்த்தை பாடவைக்கும் திறனை கடவுளுக்கு யாரும் போதிக்க தேவை இல்லை என உணர்த்தும் நாயகன்?
அன்புள்ள தோழர்களே அஸ்ஸலாமு அலைக்கும்ம் புரட்சித்தலைவர் அவர்களே நெல்லை பார்வதி 65 நாட்கள் ஓடிய சிரித்து வாழவேண்டும் வெற்றிக் காவியம என்றும் புரட்சித்தலைவர் வழியில்
எல்லா புகழும் இறைவனுக்கே
வந்தார் நாட்டு மக்களுக்கு நல்லதை செய்தார் இறந்த பின்னும் நாட்டு மக்களின் இதயத்தை இதயத்தில் என்றும் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் உலகம் போற்றும் உத்தமர்❤❤❤❤❤❤❤❤
மெல்லிசை மன்னர் டி எம் எஸ் அய்யாவிடம் கெஞ்சி கேட்டு
இசையமைத்த பாடலிது.
புலவர் புலமைப்பித்தன் அவர்களின் ஆழமான கருத்துக்கள் நிறைந்த பாடலிது
தலைவரின் இந்த பாடல்.எத்தனை முறை கேட்டிருக்கிறேன்
கருத்துகள் நிறைந்த பாடல்..
அன்பு உள்ளங்களின் நினைவுகள்.பாடல் அருமை.
Tu
இந்த பாடல் கேக்கும் போது எங்க அப்பா நியாபகம் தான் வருது.
Vm
1989 இல் பிறந்த நான் அவரை பார்க்க அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது அவர்கள் பாடல்கள் எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது
ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்...
ഈ പാട്ട് കേട്ടപ്പോൾ MGR ഇപ്പോഴും ജീവിച്ചിരിക്കുന്നത് പോലെ തോന്നി.
வாத்தியார் mgr ரின் நேருங்கிய நண்பர் கீழக்கரை b.s. அப்துல் ரஹ்மான் அவர்களுக்கா புரட்சி தலைவர் நடித்த பாடல்.
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.. நான் பட்ட வலிகள் அப்படிப்பட்டது.. இன்று என்னை பார்த்து நிறைய பெரு பொறாமை படுகிறார்கள்.. என்னை ஓரங்கட்ட பார்க்கிறார்கள்.. என் வாழ்வு என்னை படைத்த இறைவனுக்கு தெரியும் நான் எப்படி பட்டவன் என்று.. என்றும் என் வழி உழைப்பின் வழி மட்டும் தான்👍👍👍👍
உழைப்பவரே உயர்ந்தவர்.
வாழ்க வளமுடன்
, .
.
,
.
Best wishrs for your hard wofk
Hard work never to fail
பாடல் வரிகளின் வார்த்தைகளை ஆக்கிரமிப்பு செய்யாத பின்னணி இசை,
இன்றோ இரைச்சலின் மத்தியில்
பாட்டே புரிவதில்லை
"*தலைவர் MGR ஒருர் அதிசய பிறவி...**
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம். புரட்சி தலைவர்
எம்மொழியும் சம்மதம் புரட்சி தலைவர் வாழ்க
இந்த பாடலில் புரட்சி தலைவர் அவர்கள் அழகோ அழகு தான்
மக்கள் திலகம்
புரட்சி தலைவர்
வாழ்க
என்ன ஆட்டம்மைய்யா என் தலைவனுக்கு பாட்டில் தத்துவத்தை கொண்டுவந்தவர் எங்கள் தலைவன்
அற்புதம். தலைவர் நடனம்.
முடியுமா , இதுபோல் பாடல், நடிப்பு, எவராலும் செய்ய முடியாது. செய்தாலும் ரசிக்க இயலாது. பார்த்து கொண்டே இருக்கலாம். போல் உள்ளது. 1957-----
29.07.2021/
உண்மை
எஸ்
Bos
ஒரு நடிகன் உண்டு பாடலை நக்கல் பண்ணுவதுபோல் வானத்திற்கு 10 கையும் பூமிக்குப் அந்தகைய ஆட்டி பட்டக்ஸ் பின்னால தள்ளி மூலக்கடுப்பு காரன் மாதிரி ஆடுவான் அவனுக்கு அதுதான் நடனம்
You are right
சூப்பர் பாடல் இந்த படத்தில் அண்ணன் இடிச்சபுளி செல்வராஜ் தம்பி பாண்டு நடித்தார்கள்.
MGR என்ற 3 எழுத்து சொல் BSA என்ற 3 எழுத்து சொல்
TMS என்ற 3 எழுத்து சொல்
ஒலிக்கும் முத்து கோர்வை
அன்புள்ள தோழர்களே
அஸ்லாம்அலைக்கும்.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
🎁🎁
நன்றி
@@lathasuresh4606
வ அலைக்குமுஸ்ஸலாம் சகோதரரே...!
@@nausathali8806 நன்றி
Wa alaikum assalam
En name la oru pattu 🤩🤩🤩🤩🤩. ❤️ Loved it
ஆடும் போது ஆடிப்பாடுங்கள் ஆனாலும் உழைத்தே வாழுங்கள் இது போல் பாடல் வரிகளை இனி .காண முடியாது
Manidhan yeppadi vaalza vendum endru sollum padal ulazippin unnadham sollum varigal arumayana isai ivarai pondra nadigarai parkka mudivadhillai avvalavu dedication.supper.
கருத்து மிக்க நல்ல பாடல் 👍
சூப்பர் ஹிட் பாடல். புலமை பித்தன் வரிகள், MSV சார் இசை, மக்கள் திலகம் +டி. எம். எஸ் அருமை.
Super
Nice Song Super TMS
ராம்ஜானுக்கு.ஏற்றபாடல்
அஸ்ஸலாம் அலைக்கும். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உனக்கும் ஒரு நாள் ஆண்டவன் தீர்ப்பு வரும் கவலைப்படாதே
ஒன்றில் ஒன்றாய்
எதிலும் நின்றான்
ஒருவன் அரிவான்
எல்லாம் காலம் பார்த்து
நேரம் பார்த்து அவனே திர்ப்பு சோல்வான் இது
மத்திய அரசுக்கு பொருந்தும.
Super thala
Insha allah sagothathare
கர்ம யோகி மோடியை முகமதுதனமா எதிர்க்கும் ஈனத்துலுக்கனுகளுக்கும் பொருந்தும்டா😀
MASHA ALLAH!🕌🕌🕌 Very Nice!🙏 Amazing! Blossom! Beautiful! Wonderful! Fantastic Song!🙏 M.G.R Our GOD of TAMILNADU!🙏 Thank u!🙏 SUBHAN ALLAH!🕌🕌🕌☪️☪️☪️☪️☪️☪️
முகமதியர் வேடம் தலைவரை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது.
1957 25/10/2021
சரி எம்ஜிஆர் நல்ல மனிதர்சரி mgr நல்ல மனிதர் 👍🇮🇳
@@PradeeshPP-jy1pz o
Yes
நடிகர் என்று இருக்காமல் மக்களுக்கு தர்மம் செய்தது வாழ்ந்த வள்ளல் புரட்சி தலைவர் அதனால் அவர் கொடை வள்ளல் சரிசரி mgr நல்ல மனிதர் என்று சலிப்பு தேவையற்ற து
தமாசு
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
100 years keckalam superr songs
❤️🌹yen uyir m g r ❤️🌹❤️🌹🌹❤️🌹❤️🌹❤️
Dedication perfection full of affection for poor __ your name is MGR
Tms voice super
Puratchi thalaivar abdul rahman vedathil pinnittaar. Avar pugal valga endrum.
Life principle song is applicable for all the situations.
கீழக்கரை வள்ளல் B.S. அப்துல் ரஹ்மான் 🎉🎉🎉
Welcome to happy TH-cam
Super Rama
Msv music excellent
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
Tms legend singer with all actors particularly Thalaivar
Mgr🙏🙏🙏🙏🙏🙏✌
❤
Ippa natakkaratha appava thalaivar soillidaru 👍
Mashaaallah
Anjaa nenjan arumai thalaivan
வாழ்க புரட்சி தலைவர்
Vara level na mgr
Ondre solwar mgr நல்ல பாடல் மற்றும் நல்ல இசை மற்றும் நல்லத
🙄🙄🙄❤️❤️❤️ mm
Super!
எம்ஜிஆர் நல்ல பாடல் என்னோட ஹிட் பாடல் HD
My husband name Abdul Rahman
Mgr avl songs ivvalavu meaningful l great l
Super super
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
Supper sir
Yellam avan seyal
"... பக்கா 200% முஸ்லீம் ஆகவே மாறிப் போன தலைவர் MGR...*
Super song
solla vaarththai illai thalaivar vaalga
WORLD VOICE GOD ONE AND ONLY THE GREAT TMS SIR
Amarar MGR avargal in vidhyasamana NALLA PADAM,
SIRITHU VAAZHAVENDUM!
Yenaku mikavum pidita song nan induvakairundalum Muslim madatin kotpadu bodanaikal yennai kavarndavai
K.KANDASAMY.❤❤❤❤5.12.2024
Thalaivar.dance.super
Mgr. Is. Taming. Hindi 😄😊😊
Very Very good Baye berathar actress beautiful songs
Entha mathri padaluku iniyum yarum tune poda mudiyathu. Ithu unnmai
Mgr is great actor
than Q
رهيبة رهيبة
Mgr please come 😭😭
Thalaivarin ennamum sidhanaiyum naattaipatriyathe megahit song.thalaivar pugazh endrum vaazhum
Yh
Ennakum ullaithu athil varum panathil sapida vendum
Old songs in mind free in meadican
THANGA THALAIVANIN.
AATTATHAI AADIPARUNGAL
VIJAI.AJITH.DHANUSH.
padalin karuththai kelungal.
Thank you so much more happy TH-cam chenal more videos main
சூப்பர் சூப்பர்
👍
Beautiful steps
அஸ்லம் அலைக்கும்
Good song
Very nice song
ரம்மி விளையாட்டு நான் கேட்டனா தேவையில்லாத விளம்பரங்கள் மக்களுக்கு வெளியிடக்கூடாது அப்படி விளம்பரதாரர்கள் தான் இந்த பதிவை வெளியிட்டார்கள் என்றால் எனக்கு இந்த பதவி தர வேண்டாம் வாழ்த்துக்கள் சமூக ஆர்வலர்
Ennakum ullaithu athil varum panathil sappida vendum.
Mgr song
Tms u r always very special
Ko
Helan.poornima.sister.neengal.valzha.mgr.pakthan.
Camera koduthuvaithadu Andha camera enge irukkiradhu
Yella mathangalaiyum thandi rasikka koodiya nadigar nam makkal thilagam avargal
எம்ஜிஆர் அப்பா மாதீ யாராலுமே டான்சு ஆட முடிஆது! இவர் அந்த முரசை கால்களுக்கிடயில் வச்சு அடிப்பதும் பின்னால் வச்சு அடிப்பதும் டக்குடக்குன்னு சுறுசுறுப்பா செய்வாரூ! சுறுசுறுப்பு வேகம் இளமை எல்லாம். ஒருங்கே அமைஞ்சவர் எங்க எம்ஜிஆர் அப்பா! அருமையானப் பாடல்!
Unmai.sis
Mgr.ikku.nigar.mgr.than
TRUE 100 % DEAR
✌✌✌
MSV mattum thaan indha maathiri paatta poda mudiyum no symphony can imagine this even in dream
மேரா நாம் அப்துல் ரகுமான்
Oooo
Oooooo
O
O
P
உசிலம்பட்டி
mgr ஹிண்ட் taking எடுத்துக்கொள்கிறார்
👌👍👌👍🙏🙏🙏🙏