``பட்டப்படிப்பு செல்லாது..'' குரூப் 2 ஏ தேர்வானவர்களுக்கு இடியை இறக்கிய TNPSC..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 166

  • @saravanakumar-lw5ez
    @saravanakumar-lw5ez 3 หลายเดือนก่อน +263

    அரசு பணிக்கு செல்ல நினைக்கும் நடுத்தர வர்க்க மாணவர்களின் மனோ திடத்தை உடைப்பதே இந்த TNPSC இன் செயல்பாடுகளாக உள்ளது.

  • @Jammmuu
    @Jammmuu 3 หลายเดือนก่อน +31

    ஒரே கேள்வி: இந்த டிகிரியை கொண்டு வந்த அரசாங்கம் மீது தவறா? படித்த மாணவர்கள் மீது தவறா? அரசாங்கம் பதில் கூற வேண்டும்

  • @harisudhan1374
    @harisudhan1374 3 หลายเดือนก่อน +587

    பணம் அதிகம் செலவு செய்யாமல் ஓரளவு 10 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு எதாவது ஒரு தொழிலை கற்று கொண்டு சொந்தமாக தொழிலை உருவாக்கிக்கொண்டு தொழிலதிபராக மாறி விடுங்கள் அரசாங்கத்த நம்பினால் பிச்சை தான் எடுக்கனும்!!!!!!!!

    • @balavigneshwaran
      @balavigneshwaran 3 หลายเดือนก่อน

      Ug or pg mudichutu business pannalam unna mathiri alungala mathavanugatha nasama poranuga. Munnadi pinnadi satitu iru

    • @princlynprince3620
      @princlynprince3620 3 หลายเดือนก่อน +15

      உண்மைதான் சகோ

    • @Vijay65769
      @Vijay65769 3 หลายเดือนก่อน +25

      100% correct....... தேவை இல்லாம....government exam...படிச்சு..... வருஷத்தை.....waste பண்ணாதீங்க.... ஏதாவது ஒரு skils.... Kathukitu.... அதுல develop ஆகுங்க..... நேரத்தை வீணாடிக்காதிர்....

    • @karthickd1861
      @karthickd1861 3 หลายเดือนก่อน +27

      இந்த செய்தியில் இருக்கும் பதிவு ஒருபுறம் இருக்கட்டும். தங்களின் பதிவு மிகவும் பிற்போக்கான முட்டாள்தனமான பதிவு. கல்வி பல குடும்பங்களை முன்னேற்றி இருக்கிறது. படித்தவனை விட படிக்காதவன் வாழ்க்கை கடினமாகதான் இருக்கும்.

    • @karthikarthi2386
      @karthikarthi2386 3 หลายเดือนก่อน +3

      உண்மை உண்மை
      ஒரு ஒரு நாளும் செத்துட்டு இருக்கேன்

  • @amalrajss2915
    @amalrajss2915 3 หลายเดือนก่อน +361

    ஏன் application போடும் போதே reject செய்திருக்கலாமே!

  • @senthamiz196
    @senthamiz196 3 หลายเดือนก่อน +193

    வாழவும் விட மாட்டானோ சாகவும் விட மாட்டானோ😢

    • @padmavathipadma5467
      @padmavathipadma5467 3 หลายเดือนก่อน +3

      Correct

    • @Logesh-z7r
      @Logesh-z7r 3 หลายเดือนก่อน +1

      Poi savu da 5inch kavuru kettu thongu da

  • @TamilTempleOfficial
    @TamilTempleOfficial 3 หลายเดือนก่อน +78

    இது தான் சமூக நீதியா😢
    எந்த பட்டம் படித்திருந்தால் என்ன😡 அவர்களும் மற்றவர்களை போல் தானே தேர்வு எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள்
    2 வருட உழைப்பு உங்களுக்கு மனசாட்சியே இல்லையா TNPSC

  • @dhanman4358
    @dhanman4358 3 หลายเดือนก่อน +30

    அப்போ இந்த படிப்பு எல்லாம் அரசு தடை செய்ய வேண்டியது தானே. எந்த காலேஜ்லயும் அனுமதிக்க கூடாது இல்லையா

  • @visiri123
    @visiri123 3 หลายเดือนก่อน +35

    TNPSC very worst..... தேர்வும் சீக்கிரம் நடத்துவது கிடையாது... அப்படி தேர்வு வைத்தாலும் ரிசல்ட் வர பல வருஷம் ஆகுது... அப்படி ரிசல்ட் லேட்டா வந்தாலும் இந்த மாதிரி பிரச்சினை வருது..

  • @mageswariethirajuavadi8281
    @mageswariethirajuavadi8281 3 หลายเดือนก่อน +21

    எனக்கு தெரிந்த வரையில் அரசு வேலை வாய்ப்புகள் தேடி அலையும் உண்மை நேர்மை கல்வி செல்வம் உடைய உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த உழைப்பாளிகள் ஏதாவது ஒரு வகையில் தகுதி அற்றவர் என அறிவிக்கப்படுவது கால காலமாக நடைபெற்று வருவது புதிது ஒன்றுமில்லையே

  • @apachetamizha
    @apachetamizha 3 หลายเดือนก่อน +7

    Very sad.
    Actually this filtering mechanism to reduce the employees and maximize profits and save expense as much as possible.

  • @pavithrasharwin
    @pavithrasharwin 3 หลายเดือนก่อน +68

    Yenda ipdi pandringa? Paavikala,3 yeara wait pandrom.sonthakaranlam kindal pani savadikaranuka,vilangave matinga da

    • @murugansharvesh2258
      @murugansharvesh2258 3 หลายเดือนก่อน

      Avan avan romba varusama wait pandran

  • @jayapalsarasvathi5875
    @jayapalsarasvathi5875 3 หลายเดือนก่อน +52

    Worst govt

  • @saravananRajamanickam-bf8nk
    @saravananRajamanickam-bf8nk 3 หลายเดือนก่อน +5

    உண்மையான Bcom க்கு வேலை கொடுக்க வேண்டும்.. இரண்டாவது Degree PSTM செல்லாது.. அதிவிரைவில் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகிறது...

    • @poorna8420
      @poorna8420 3 หลายเดือนก่อน +1

      தெளிவாக கூற முடியுமா

  • @VRAJAGopal-cj6qf
    @VRAJAGopal-cj6qf 3 หลายเดือนก่อน +27

    படிப்பு முக்கியம் தான் படிப்போட பகுத்தறி ரொம்ப முக்கியம்

    • @muruganhariram4688
      @muruganhariram4688 2 หลายเดือนก่อน

      வேலை கொடுக்குற தேர்வல்ல.அப்ளிகேசன் வித்து கொள்ளையடிக்கிற கும்பல்.

  • @i.rebecca
    @i.rebecca 3 หลายเดือนก่อน +8

    Yen itha apply panum pothu restrictions vaika vendiyathu thanae. Apply pannathuku apuram solluvingala. 😡😡😡😡

  • @saravanannagarajan8738
    @saravanannagarajan8738 3 หลายเดือนก่อน +51

    அடப்பாவிகளா 2 1/2 வருடம் கழிச்சு இப்படி சொல்றாங்களே....
    அப்ப online verification ல எண்ணாத்த பண்ணாங்க.... பாவம்🫢🥲அடப்பாவிகளா 2 1/2 வருடம் கழிச்சு இப்படி சொல்றாங்களே....
    அப்ப online verification ல எண்ணாத்த பண்ணாங்க.... பாவம்🫢🥲

  • @dhanman4358
    @dhanman4358 3 หลายเดือนก่อน +5

    அப்போ bcom CA, bcom cs, bcom Ecomers, bcom accounting and finance எல்லாம் டிகிரி இல்லையா. அந்த படிப்பு எல்லாம் வேஸ்ட் டா

  • @svkgroup7354
    @svkgroup7354 3 หลายเดือนก่อน +19

    என்ன ........க்கு கல்லூரியில் பாடப்பிரிவை வைக்குரிங்க

  • @venkataraju7532
    @venkataraju7532 3 หลายเดือนก่อน +44

    Court la case podunga agum inge uneducated ministers irukkirirathu😂

  • @SK-jh9bq
    @SK-jh9bq 3 หลายเดือนก่อน +8

    Romba aniyayam

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 หลายเดือนก่อน +5

    Notification la potturukangala

  • @ShanmugaPriya-x4d
    @ShanmugaPriya-x4d 3 หลายเดือนก่อน +2

    நாம் எல்லாரும் சுய தொழி ல் செய்ய ஆரபித்து விட்டால் இவர்கள் அப்பொழுது வெத்தலை பாக்கு வைதூ வேளைக்கு அழைபார்கள் 😢

  • @dhinakarand4208
    @dhinakarand4208 3 หลายเดือนก่อน +12

    வேதனை

  • @Itz_Yaazhan
    @Itz_Yaazhan 3 หลายเดือนก่อน +22

    Mains la pass pani aprm ethuku OCV la ok sollanum ? Atleast avanga counselling pogum pothu sollirukkalame ?

  • @sivans_5154
    @sivans_5154 3 หลายเดือนก่อน +9

    Apply panum Puthu rejection panirukalam. Worst 😡

  • @ironmanprem1357
    @ironmanprem1357 3 หลายเดือนก่อน

    Super ennimea compaction irukkathu ❤❤❤

  • @senthilkumarr3848
    @senthilkumarr3848 3 หลายเดือนก่อน +2

    Notification la yeanda podama vittinga madayankalaa

  • @premalatha3838
    @premalatha3838 3 หลายเดือนก่อน +17

    Main exam ku call for pannapave certificates upload panniachu. Apuram edhuku check pannama hall ticket anupunanga TNPSC. Varusha kanakkula padichu kai odiya exam eludhi select anavangaluku punishmenta?

  • @saravananRajamanickam-bf8nk
    @saravananRajamanickam-bf8nk 3 หลายเดือนก่อน

    TNPSC க்கு நன்றி..

  • @pastorjohnasirvadam5338
    @pastorjohnasirvadam5338 3 หลายเดือนก่อน +2

    படிச்சவன் பாட்டக்கெடுத்தான். எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான்

  • @VR-xw3ib
    @VR-xw3ib 3 หลายเดือนก่อน

    TNPSC GROUP 2 EXAM KU
    UPSC IAS EXAM KU
    Both r sailing in same boat
    Nalla irupinga da

  • @balajothisingaravadiv7009
    @balajothisingaravadiv7009 3 หลายเดือนก่อน +2

    TNPSC தடை செய்யனும்

  • @msraghavan007
    @msraghavan007 3 หลายเดือนก่อน +8

    Sun TV will not telecast this issue

  • @premalatha3838
    @premalatha3838 3 หลายเดือนก่อน +5

    Cost Accounting and CMA (COST AND MANAGEMENT ACCOUNTING) vera verayam 🤦‍♀️B. Com (CMA) course by bharathiyar university equivalent to B. Com for public services nu govt order illaiyam. Idhu andha candidate thavara?

    • @rajeshg8878
      @rajeshg8878 3 หลายเดือนก่อน

      Ennaga solringa

  • @mssmartsuhail
    @mssmartsuhail 3 หลายเดือนก่อน +6

    Appo TNPSC Application check pannatha ?
    Exam la vatchitu kadaisiya tha paapangala ?

    • @roshini6864
      @roshini6864 3 หลายเดือนก่อน

      Amaga application la check pana mataga, nambatha careful la apply pananum mistake elama

  • @XYZ55445
    @XYZ55445 3 หลายเดือนก่อน +5

    Why giving misleading thumbnail

  • @prithikasree2428
    @prithikasree2428 3 หลายเดือนก่อน +1

    Examkku apply seyyum pothe reject pannidunga yen ippadi studants a saga adikuringa?

  • @arivumbasannasi1480
    @arivumbasannasi1480 3 หลายเดือนก่อน +25

    சரியான வரைமுறை இல்லாத ஒரு காரணமே,,🤷

  • @DhilipTamillearn
    @DhilipTamillearn 3 หลายเดือนก่อน

    2021 la food safety officer (state-FSO) exam clear pannom. Same issue we faced, i have btech food process engineering from TNAU, educational qualification required food technology or its equivalent notified by central government. We filed case in Madras High court , then court ordered to form equivalent committee, then equivalent said food processing is equivalent to food technology nu...... Similarly degree in medicine keela BDS, SIDHA lam exam attend pananga ana ivangalaiyum allow panala ivanga case inum mudila 2025 vara poguthu.....131 candidates oda life????????? BIG QUESTION. BETTER pvt job ku poidunga.... govt job nu pona life poidum

  • @94884dinesh
    @94884dinesh 3 หลายเดือนก่อน +5

    Online la apply panum bothey reject panirkalam..ivlo late ah solranga. Tp

  • @rasoolshariefmohammedshari1999
    @rasoolshariefmohammedshari1999 3 หลายเดือนก่อน +5

    💯 correct

  • @PragadeeshDigital
    @PragadeeshDigital 3 หลายเดือนก่อน +5

    Paper - வெறும் Paper Ku மட்டும்தான் மதிப்பு ! 😶

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 3 หลายเดือนก่อน +16

    முதலில் தலைப்பை சரியான முறையில் போடுங்கள்.
    மனிதனின் துன்பத்தையும் வர்த்தகமாக்காதீர்கள்.

  • @Piya.4
    @Piya.4 3 หลายเดือนก่อน +1

    Just graduate degree nu vaikalame y so many criterias even upsc, ibps have just graduate degree qualification

  • @MuthuKumarSundaram-hb1fs
    @MuthuKumarSundaram-hb1fs 3 หลายเดือนก่อน +3

    Yenda edha examukku munnadiye solla vendithane edhan vidiyal arasu

  • @pr_isai
    @pr_isai 3 หลายเดือนก่อน +20

    tamilaga makkaluku ithuvum poththu 😂😂😂

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 3 หลายเดือนก่อน +1

    Notification fulka read panetu exam apply panerukalam.
    Qualification list
    Each post education qualification mencion paneruka illa.
    Any way tnpsc decision.

  • @SURESHCHELLAIAH-qf6ws
    @SURESHCHELLAIAH-qf6ws 2 หลายเดือนก่อน

    இந்த டிகிரி முடித்தவர்களுக்கு அந்த பணியை செய்ய இயலாது..எக்ஸாம் ஸ்கூல் சப்ஜெக்ட்..வொர்க் டெக்னிக் அறிவு வேண்டும்... அதனால் நிராகரிக்குது...இவர்களுக்கு வேலை கொடுத்தால் மக்கள் காடபடவெண்டும்

  • @liteheartevillook4336
    @liteheartevillook4336 3 หลายเดือนก่อน +2

    Indha mari oru kevalamana government enga iruku chaii

  • @maharajas9809
    @maharajas9809 3 หลายเดือนก่อน +4

    ஊபிஸ்
    நீட் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் Tnpsc அப்படின ஒன்னு இருக்கிறதே தெரியாது 😂

  • @saravananRajamanickam-bf8nk
    @saravananRajamanickam-bf8nk 2 หลายเดือนก่อน

    உண்மையா Bcom க்கு கொடுக்கனும்..

  • @jeevamaniradha5458
    @jeevamaniradha5458 3 หลายเดือนก่อน +3

    Na ipothn8mnth ah padika strt pana veriyoda job vanganumnu but ithelam paatham bayama iruku namba sariyathan choose panirukama tnpsc ya nambalamanuu aiyo kadavule ena ithu sothana

    • @f-8438
      @f-8438 3 หลายเดือนก่อน

      Same 😢

    • @Krish90551
      @Krish90551 3 หลายเดือนก่อน

      Better to business donr get tnpsc worst decisions 😢

    • @BL23452
      @BL23452 3 หลายเดือนก่อน +1

      No sis/bro,, ippadelam ethavathu Vara tha seyum..athukaga neenga unga efforts ah vidrathenga...nalla padinga aduthu grp2 irruku nalla pannunga...bvz nanum unga situation la irunthu vanthurukaen...from 2019 onwards...COVID apo remba feel pannaen...analum oru nambikai la verioda padichan...now I am a junior assistant...ipo remba ketha irruku...namma kitta pesathavanga kuda ipo pesrunga..athu oru feel...

    • @f-8438
      @f-8438 3 หลายเดือนก่อน

      @@BL23452 thanks for your words 😀☺

    • @jeevamaniradha5458
      @jeevamaniradha5458 3 หลายเดือนก่อน

      @@BL23452 ok bro/sis thank u kandipa naamku nalathu nadakumnu nenachi padichituthan irukan and congratulations ungal paani sirakattum

  • @Rajadurai28
    @Rajadurai28 3 หลายเดือนก่อน +2

    Exam pass akurathey kastam ethula nega Vera yethuna onu solleta erukada🤦

  • @kg4853
    @kg4853 2 หลายเดือนก่อน

    இதல்லாம் TNPSC இல் ஊழல் செய்வதற்கு வழிவகுக்கும்,

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 3 หลายเดือนก่อน +2

    அப்போ எதுக்கு டா exam எழுத விட்டிங்க tnpsc அறிவாளிகளை

  • @Suryaprakash-ru2ot
    @Suryaprakash-ru2ot 3 หลายเดือนก่อน

    Ithuku counselling koopitu place illama pona naangale evlo mel

  • @devaathisayamkoilpitchai4762
    @devaathisayamkoilpitchai4762 3 หลายเดือนก่อน

    இது நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் !! மட்டுமல்ல , 2016 க்குப்பின் வழங்கப்படும் கல்லூரி மாற்றுச் சான்றிதழில் NATIONALITY RELIGION CASTE பதிவு செய்யப்படாமல் அவைகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது .
    ஆவணங்களை சரி பார்க்கும் போது எந்த அடிப்படையில் " APPO INTMENT " கொடுக்க முடியும் ?

  • @karthigam7446
    @karthigam7446 3 หลายเดือนก่อน

    Eai tnpsc unaku arive illaya. Ean engala mari irukavanga vazhkaila vilayaduringa. Anga vela pakura unala andha exam ezhudhi vela vanga mudiuma nu therila. Ana exam ezhudhi rendu varusham, apuram andha exam kaha kha padikiradhukula evalo poratam tha sandhichi irupanga theriuma. Avanga life la ipadi la vilayadadhinga. Notification viduradhuku munadi ellathaum crt pani vidunga. Unga istathuku enga vazhkaila villayadadhiga dhayavu senji.

  • @rajeshg8878
    @rajeshg8878 3 หลายเดือนก่อน

    Onnum illa itha ugc la case registered pana avan bathil sola poran

  • @nathansvblog500
    @nathansvblog500 3 หลายเดือนก่อน +2

    Ellam Any Degree candidates vitta saabam. JCA aalunga konja nenja aniyaayam ah pannanga.. paavingala.. Last day counselling varaikum 10 post dhaaneh da edutheenga. Ethana peruku vela poi irukum. Ippo feel pannunga

    • @vjkumartnpsc3120
      @vjkumartnpsc3120 3 หลายเดือนก่อน +1

      முதல் நாள் கவுன்சிலிங் JCA வேல எடுத்த ஆளு எல்லாம் இருக்கு பா டெய்லி கவுன்சிலிங் follow பண்ணி பாத்தவனுங்களுக்கு தெரியும்...இந்த 10 பேரு தா வேல எடுத்து இருந்தாங்க என்ற கதையை எல்லாம் TNPSC பீல்டுல இல்லதாவர்கள் கிட்ட சொல்லு , அவனுக்கு வாய்ப்பு இருந்தது அவன் எடுத்து இருக்கான் உனக்கு வாய்ப்பு இருந்தா நீ எடுக்க மாட்டியா?? கடைசியாக 125 மார்க் வர JCA எடுத்து இருக்காங்க என்ன, மெயின்ஸ் தேர்வில் அந்த 125 மார்க் எடுக்க முடியாத நபர்கள் ஏராளம்??

  • @SanthoshKumar-nh7wj
    @SanthoshKumar-nh7wj 3 หลายเดือนก่อน +1

    Same prob en hus ku 2016 grp2 la vanthuchi sir
    Equivalence madras University la vanginu vanga
    University la tharla
    Next exam padichikonga next grp 2 nu solli anupitanga tnpsc la
    Writ potanga
    Sir kekra mathri than writ podratha vela students ku
    Evlo kashta pattu padichhuvaranga

  • @earth7262
    @earth7262 3 หลายเดือนก่อน +1

    Upsc la open university degree accept pandranga

  • @VR-xw3ib
    @VR-xw3ib 3 หลายเดือนก่อน

    TNPSC KU equivalent ah TNFSC
    TAMIL NADU FORGERY SERVICE AND NEED COMMISSION 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @thangamunish4756
    @thangamunish4756 3 หลายเดือนก่อน +2

    Thumbnail olunga vainga da echa mediakal

  • @Kiruthika21_0
    @Kiruthika21_0 3 หลายเดือนก่อน

    Enda solringa na vara apply pannita

  • @vishnus847
    @vishnus847 3 หลายเดือนก่อน +4

    Equivalent certificate dhana ya ketanga.. selladhu nu la sollala😂

    • @ganeshk6939
      @ganeshk6939 3 หลายเดือนก่อน +2

      B. Com cs, b. Com ku equivalent Illanu sonna, sellathunu solli cancell than pannuvanunga future la

  • @nicholatesla8544
    @nicholatesla8544 3 หลายเดือนก่อน

    அமௌன்ட் அமைச்சையார் பார்த்து கொடுத்த அப்பொய்ன்மெண்ட் எதுக்கு எக்ஸாம் எல்லாவு எல்லாம் சொல்லு அமௌன்ட் அடி போஸ்டிங் வாங்கு

  • @VishnuAchiever
    @VishnuAchiever 3 หลายเดือนก่อน +1

    Enda Aspirants valkaya kedukringa

  • @vdhanasankari2125
    @vdhanasankari2125 3 หลายเดือนก่อน +1

    Nanum b. Com than

  • @kumaraveln878
    @kumaraveln878 3 หลายเดือนก่อน +6

    Ipdiay padichavangaluku onnum pannathinga da eayvanavathu latcha latcha ma kasu kodupan atha vangitu question paper kodunga vayla kodunga padichavangala eaypdila othuki vaiklamnu thana pakringa ponga da neengalum unga exam um🤦🤦🤦🤦

  • @SubikshaK-c7q
    @SubikshaK-c7q 3 หลายเดือนก่อน +1

    Tnpsc nambi naasama pochu....

  • @devidev9168
    @devidev9168 3 หลายเดือนก่อน +2

    Ithellam notification podumpothea mention pana matangla.. ethana per evlo expectationoda irupanga.. evlo kashtapattu padichirupanha

    • @vkumar3579
      @vkumar3579 2 หลายเดือนก่อน

      Notification la iruku sis,, check 2022 notification

  • @techav1435
    @techav1435 3 หลายเดือนก่อน

    Superb

  • @DurairajP-c4m
    @DurairajP-c4m 3 หลายเดือนก่อน

    Bcom certificate pass pannuna enna tnpsc pass pantrathu kastam

  • @Atheisthumanity
    @Atheisthumanity 3 หลายเดือนก่อน +5

    இது எல்லாம் நோட்டிவிகேசன்லயே சொல்லிருக்கு இவனுங்க அத படிக்காம விட்டு இருப்பானுங்க

  • @mahesivakavi159
    @mahesivakavi159 3 หลายเดือนก่อน +1

    Worst tnpsc😢😢😢

  • @MohanSabari-uw4ft
    @MohanSabari-uw4ft 3 หลายเดือนก่อน

    Entha degeree ya da sollurinha athu ahchu solunha ....ini varavanga safe ahgatum

  • @selvampanneer1037
    @selvampanneer1037 3 หลายเดือนก่อน

    Correct not degree,veravangaluku vayppu kidaikum

  • @sukeekeerthi7371
    @sukeekeerthi7371 3 หลายเดือนก่อน

    சும்மா கதறாதீங்க. அவ்ளோதான் tnpsc. அதுனால என்ன செய்ய முடியுமோ அதைதான் அது செய்யும்.

  • @jcacademy95
    @jcacademy95 3 หลายเดือนก่อน +3

    TNPSC kolaru

  • @rambaburambabu-iv1gd
    @rambaburambabu-iv1gd 3 หลายเดือนก่อน

    second class degree certificate ullavangalaam exam pass pannaha velai kidaikumaanga, yaravthu therinjuirutha sollunga

    • @meiporulkaan4252
      @meiporulkaan4252 3 หลายเดือนก่อน

      Naanum 2nd class than thayiriyama padinga muyarchikum, uzhapirkum velai kidsikum nu nenachitu padinga

  • @secrettamil1408
    @secrettamil1408 3 หลายเดือนก่อน +1

    Viygna reethiyana dravida model. Veru enna?????

  • @rajamani5193
    @rajamani5193 3 หลายเดือนก่อน +1

    Dei dei ithellam aniyaayam daa

  • @vigneshtube1936
    @vigneshtube1936 3 หลายเดือนก่อน +1

    Future government job illama poga pothu

  • @archanas7695
    @archanas7695 3 หลายเดือนก่อน

    😊

  • @alaguraja-zo6fr
    @alaguraja-zo6fr 3 หลายเดือนก่อน

    Athalam onnum illa panam vangiruppanunga.....

  • @bhuvanamanvalan3638
    @bhuvanamanvalan3638 3 หลายเดือนก่อน +5

    Ivanunga neet pathi pesaranga. Daddi arasu

  • @harshiniraju5980
    @harshiniraju5980 3 หลายเดือนก่อน

    கடவுளே என்ன சோதனை இது.

  • @muthumariv1974
    @muthumariv1974 3 หลายเดือนก่อน +4

    Ithu ipo apply pantravangalika ila munnadi elurhi

  • @dhinakarand4208
    @dhinakarand4208 3 หลายเดือนก่อน +3

    😢😢

  • @Antonygk
    @Antonygk 3 หลายเดือนก่อน

    Erkanave Bala University la padichavanga master degree mudivangala ellam exam elutha vidama panniyachu

  • @rameshm6229
    @rameshm6229 3 หลายเดือนก่อน

    Tnpsc work bad deth slow working

  • @pavithrapavithra9501
    @pavithrapavithra9501 3 หลายเดือนก่อน +2

    Romba worst tnpsc

  • @sundarraman4078
    @sundarraman4078 3 หลายเดือนก่อน +5

    Theeya arasu edhuvum nadakkum, We voted DMK accept everything😁😁😁🤣

    • @venkataraju7532
      @venkataraju7532 3 หลายเดือนก่อน +2

      @@sundarraman4078 dubakur government dmk

    • @venkataraju7532
      @venkataraju7532 3 หลายเดือนก่อน

      Uneducated minister s

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 3 หลายเดือนก่อน +1

      Only muslim and sc crypro Christian vote for dmk

    • @IVT_JiyavulhakJ__
      @IVT_JiyavulhakJ__ 3 หลายเดือนก่อน

      ​@@liteheartevillook4336apa tamilnadu Muslim Christian sc ivanga athigama irugala or sanghi s kammiya irukagala or true hindu athigama irugala 😊 tamilnadu first true educated hindu people 2 place Muslim Christian 🎉 3 unna maari sanghis Anga Anga irukaga atha katharitu irukke

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 3 หลายเดือนก่อน

      @@IVT_JiyavulhakJ__ ha ha una mari thulukan ku other religion people elamae kafir dha da
      Una mari thulukan elam dha ulgam full ah virus mari paravi prblm panitu irukardhu
      Dei nayae orutavan avana hindu nu sonalae avana nenga sangi nu dha da soluvinga
      Na muslim crypto Christian pathi pesuna odanae ena sangi nu sona pathiya ivalo dha da ne echa thuluka buthi
      Ana ipo solra da hindu vum madha veri irukanum una mari muslim naaingaluku iruka mari apo dha indha naadu nala irukum ilana adutha Pakistan aka naai mari veliya papinga da nenga

  • @suthakaranpriya7648
    @suthakaranpriya7648 3 หลายเดือนก่อน

    😮😮😅😅

  • @prasnakumar5121
    @prasnakumar5121 3 หลายเดือนก่อน

    Yemathuringa , yen ippadi panringa , adei nadama poravangalaa

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh 3 หลายเดือนก่อน

    Any degree enough

  • @tamilbook133
    @tamilbook133 3 หลายเดือนก่อน +1

    காசு பார்க்கும் செயல்

  • @senthilsan5080
    @senthilsan5080 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் வரவேற்கிறோம் 👍🏿

  • @AV-sg7bc
    @AV-sg7bc 2 หลายเดือนก่อน

    இந்த மயிருக்கு தான் பொட்டி கடை வைத்து பிழைக்கலாம் என்று கருதி.....