ஜாமினில் Senthil Balaji! டெல்லியில் Stalin! RN Ravi எங்கே கவனிச்சீங்களா? Tharasu Shyam | Indrakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • #Peralai #senthilbalaji #tharasushyam #mkstalin #delhi #supremecourt #highcourt #rnravi #indrakumar #dmk #enforcementdirectorate #edraid #incometax #modi #bjp
    ஜாமினில் Senthil Balaji! டெல்லியில் Stalin! RN Ravi எங்கே கவனிச்சீங்களா? Tharasu Shyam | Indrakumar
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

ความคิดเห็น • 201

  • @rajendranrajendran6118
    @rajendranrajendran6118 16 ชั่วโมงที่ผ่านมา +55

    ஹரியானாவில் காங்கிரஸ் MLA க்கு நேற்று ஜாமீன் கிடைத்திருக்கிறது அதையும் வரவேற்ப்போம்

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 16 ชั่วโมงที่ผ่านมา +97

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

    • @rprabhu9509
      @rprabhu9509 12 ชั่วโมงที่ผ่านมา +2

      Chennai mayor lipstick..
      Issue
      Parthu
      Mnahilchi yaa da

  • @selvaradjek3473
    @selvaradjek3473 15 ชั่วโมงที่ผ่านมา +21

    எவ்வளவு காலம் மிரட்டி அடக்கி ஆள ஆசைபடலாம் முட்டைகள் களின் யுக்தி.

  • @alexkoki8473
    @alexkoki8473 16 ชั่วโมงที่ผ่านมา +28

    குற்றம் செய்தவர்கள் எல்லாம் வெளியே உள்ளார்கள் !! குற்றம் செய்யாதவர் இவ்வளவு காலம் உள்ளே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 12 ชั่วโมงที่ผ่านมา

      யாரும்மா மந்திரிகளை சொல்றியா? இவர் மேல் ஸ்டாலின் தானே கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜியை கொள்ளைக்காரன் என்றார் தேர்தல் பிரச்சாரத்தின் போது.
      எதிர்க்கட்சியா இருக்கும் போது சொன்னது இப்ப ஆப்பாக மாறி விட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தால் சிறையில் அடைப்பேன் என்று சொன்னதை செய்து காட்டி விட்டார் ஸ்டாலின் 😮😮😮

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 16 ชั่วโมงที่ผ่านมา +20

    ஷியாம்Sirன்பேச்சு இயல்பானாதே

  • @kannanr2427
    @kannanr2427 16 ชั่วโมงที่ผ่านมา +17

    உடுமலை மாரியம்மன் கோவீலில் வேண்டியது நிறைவேறும்...நிறைவேறிவிட்டடது....நேரம் கிடைக்கும்போது ஒரே ஒரு தடவை கோயிலுக்கு வந்தால் நலம்...நலம்....நலம்....இதை அவரிடம் கொண்டு சேருங்க யூடீயூப்பர்ஸ்....

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 15 ชั่วโมงที่ผ่านมา +45

    மகிழ்ச்சி செந்தில் பாலாஜி வருகை ❤🎉💐💐💐

  • @rajendranrajendran6118
    @rajendranrajendran6118 16 ชั่วโมงที่ผ่านมา +17

    அருமையான பதிவு சார்

  • @babumanikantan4389
    @babumanikantan4389 15 ชั่วโมงที่ผ่านมา +35

    திரு செந்தில் பாலாஜி அவர்களின் ஜாமின் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @Abukhurshid
    @Abukhurshid 15 ชั่วโมงที่ผ่านมา +44

    ஆளுநர் உச்ச நீதிமன்றம் சென்று சனாதன வழியில் கோமியம் தெளிப்பார் என்று நம்புவோம்

    • @peekay760
      @peekay760 15 ชั่วโมงที่ผ่านมา +5

      கொஞ்சம் குடிப்பார் எ‌ன்று‌ம் நம்பு ஓம்.

    • @KMSA001
      @KMSA001 12 ชั่วโมงที่ผ่านมา +1

      Panni muthram???

    • @DrMSaravananEnglishTrainer
      @DrMSaravananEnglishTrainer 7 ชั่วโมงที่ผ่านมา

      😂

  • @nandhakumar9632
    @nandhakumar9632 16 ชั่วโมงที่ผ่านมา +64

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்கள் வெளியே வந்தது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மாண்பை உச்சநீதிமன்றம் தடுக்காத வரை ஆளுநரால் மாண்புமிகு செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதை தடுக்க முடியாது. நம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பரிந்துரைத்தவுடன் உடனடியாக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்து விடுவார். நன்றி.

    • @josephvictor4042
      @josephvictor4042 13 ชั่วโมงที่ผ่านมา

      ஆளுநர் ரவி மனிதனாக மாறி அதிக மணி நேரம் ஆகி விட்டது. வேளாங்கண்ணி தேவாலயத்தில் பிரார்த்தனை மனைவியோடு செய்தாரே நிச்சயம் செந்தில் பாலாஜி க்கு பதவிப் பிரமாணம் செய்வார்.

  • @thangaduraik.r949
    @thangaduraik.r949 15 ชั่วโมงที่ผ่านมา +29

    கட்சியின் கொள்கை காத்த மாவீரன் பாலாஜியை வரவேற்கிறோம் தொண்டன் என்றால் இவர் போல் இருக்க வேண்டும் தொண்டன்

  • @kannapiranr576
    @kannapiranr576 16 ชั่วโมงที่ผ่านมา +39

    பிஜேபி இல் சேர்ந்து விட்டால் ED பசுவை போல நக்கும். சேரவில்லை என்றால் ஒனாயி போல கடிக்கும்

    • @panneerselvam6007
      @panneerselvam6007 14 ชั่วโมงที่ผ่านมา +2

      நல்ல உதாரணம்

    • @arumugamthangavel6418
      @arumugamthangavel6418 9 ชั่วโมงที่ผ่านมา

      பாஜகவில் சேர்ந்தால் எல்லா குற்றங்களையும்மறந்துபுனிதம்பெற்றுவிடுவார்கள்

    • @sivakumarr1478
      @sivakumarr1478 4 ชั่วโมงที่ผ่านมา

      ஓநாய் என்ற சொல் தவறு.அந்த இடத்தில் தெருநாய் என்ற சொல் மிக பொருத்தமாக இருக்கும் 😂😂

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 16 ชั่วโมงที่ผ่านมา +55

    செந்தில் பாலாஜி விடுதலையை வரவேற்கிறோம். திமுக போராடும் திறன் கொண்ட கட்சி. பல மோசமான தாக்குதல்களை அனாசியமாக கையாண்ட கட்சி காலம்கடக்கும், ஆனால் வெற்றி பெறாமல் விடாது.

  • @அன்புஅஞ்சல்
    @அன்புஅஞ்சல் 16 ชั่วโมงที่ผ่านมา +13

    #இனிய
    #காலை
    #வணக்கம்
    #நல்வாழ்த்துக்கள்
    #உடன்பிறப்பே
    #வாழ்கவளமுடன்.

  • @shajahanshaju8087
    @shajahanshaju8087 16 ชั่วโมงที่ผ่านมา +10

    Super sir 🎉❤

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 15 ชั่วโมงที่ผ่านมา +8

    அருமைமையான. கேள்வி. ஐயா. E. D. தன்னிசியா. செல்பட்டாத. பிஜேபியால். செயல்பட வைத்ததா. பிஜேபியால். இயக்கபட்டது. உண்மை. இதுவே.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 16 ชั่วโมงที่ผ่านมา +71

    மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்களின் மன உறுதியை பாராட்டுகிறோம். ED மீது வழக்கு தொடர வேண்டும். மூல வழக்கு முடிவுக்கு வரும் வரை ED வழக்கை விசாரிக்க கூடாது. நன்றி.

  • @sinnasamyparaman301
    @sinnasamyparaman301 14 ชั่วโมงที่ผ่านมา +9

    E,D என் கின்ற பேயை
    நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் சட்டம் எல் லோருக்கும்சமம் மகிழ்ச்சி மகிழ்ச்சி.🎉😢😮

  • @buharybuhary-d9o
    @buharybuhary-d9o 15 ชั่วโมงที่ผ่านมา +9

    அண்ணண் செந்தில் பாலாஜி விடுதலை மகிழ்ச்சி

  • @robindaniel6358
    @robindaniel6358 14 ชั่วโมงที่ผ่านมา +18

    தன் கையாலே, தன் மூஞ்சியிலே கரியை பூசுவது என்பது இதுதானோ? ED.... Waste.

  • @chandrur3898
    @chandrur3898 15 ชั่วโมงที่ผ่านมา +9

    வாழ்க செந்தில் பாலாஜி.

  • @muthusamyvee185
    @muthusamyvee185 13 ชั่วโมงที่ผ่านมา +6

    முதல்வர் பரிந்துரைக்கும் நபருக்கு பதவிபிரமானம் செய்து வைக்க வேண்டியத்து ஆளுனர் கடமை.RSS தீவிரவாதியின் ஒப்புதல் இல்லாமல் பதவி வகிக்கலாம்

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 14 ชั่วโมงที่ผ่านมา +7

    DMK 🔥🔥🔥🔥🔥🔥

  • @stephenkj6799
    @stephenkj6799 16 ชั่วโมงที่ผ่านมา +6

    Very correct speach👌👌👌

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 15 ชั่วโมงที่ผ่านมา +8

    ஒரு ஆயுதத்தின் பயன்பாடு அது எப்படிப்பட்டவனின் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 12 ชั่วโมงที่ผ่านมา

      முதல்வர் ஸ்டாலின் தானே எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது செந்தில் பாலாஜியை கொள்ளைக்காரன் என்றார்

  • @deivasahayam6359
    @deivasahayam6359 13 ชั่วโมงที่ผ่านมา +4

    Why no organisation is going to SC against Governor for criticizing secularism in Constitution.

  • @samyp5100
    @samyp5100 13 ชั่วโมงที่ผ่านมา +14

    பல கோடி ஊழல் வழக்கில் ஜெயலலிதா வழக்கு 16 ஆண்டுகள் நடைபெற்றது. ரூபாய் 2.6 லட்சம் வழக்கில் செந்தில் பாலாஜி வழக்கின் முதலிலேயே 17 மாதம் சிறை.. என்னடா இது குமாரசாமி கணக்கு

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qq 16 ชั่วโมงที่ผ่านมา +19

    இந்திரகுமார்பணிசிறக்கவாழ்த்துகள்

    • @balamurugann6572
      @balamurugann6572 5 ชั่วโมงที่ผ่านมา

      அடிமை கள் ஒன்று சேர்ந்து 😂😂😂

  • @MuraliKrishna-ku1jy
    @MuraliKrishna-ku1jy 16 ชั่วโมงที่ผ่านมา +17

    அருமை வாழ்த்துக்கள்

  • @muruganc249
    @muruganc249 15 ชั่วโมงที่ผ่านมา +10

    தண்டனை இல்லமால் நீண்ட நாள் சிற வைக்க முடியாது

  • @Sundaramurthy-h1n
    @Sundaramurthy-h1n 9 ชั่วโมงที่ผ่านมา +4

    செந்தில் பாலாஜி ரிலீஸ் மகிஸ்ச்சியே

  • @ssn3967
    @ssn3967 10 ชั่วโมงที่ผ่านมา +3

    செல்லாதஜரூபாயாக இன்று இருக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்ய லாமா. வீட்டுக்கு டிக்கட் வாங்கி யவன் பழைய இருப்பிடத்தில் அதிகாரம் செய்ய முடியுமா.

  • @veeramani9965
    @veeramani9965 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Com back bass

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 13 ชั่วโมงที่ผ่านมา +3

    திரு செந்தில் பாலாஜி அவர்கள், உடல்நிலையில்கவனமாக இருந்துகொண்டு. அரசியல் செய்ய வேண்டும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். சதிகாரகள் வலையில் சிக்காமல், செயல் பட வேண்டும். அவரின் சேவை, நாட்டுக்குத்தேவை.சில கோட்டான்ங்களின் கூச்சல்களை புறந்தள்ளிவிட்டு செயல்படட்டும். 🙏

  • @jamalmohideen2726
    @jamalmohideen2726 16 ชั่วโมงที่ผ่านมา +5

    🎉❤

  • @sinnasamyparaman301
    @sinnasamyparaman301 14 ชั่วโมงที่ผ่านมา +4

    வணக்கம் ஐயா.
    நீங்கள் சொன்ன ப்படி
    திரு.செ.பா. ஜாமீன் கடைத்துவிட்டது‌ நீதி யை
    காப்பாற்றி ‌விட்டார்கள்🎉🎉🎉. ‌
    நன்றி ஐயா ‌.

  • @iyappanduraisamy8285
    @iyappanduraisamy8285 16 ชั่วโมงที่ผ่านมา +6

    தராசு.... பக்கா... சூப்பர்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 12 ชั่วโมงที่ผ่านมา

      பக்கா இல்லை அண்டா😮😮😮

  • @yousuffraja5488
    @yousuffraja5488 13 ชั่วโมงที่ผ่านมา +4

    எல்லாம் திட்டமிட்ட படி நடக்கும் நீங்கள் தொடர்ந்து உங்கள் ஒரு சார்பு நிலையை தொடரலாம் இன்னும் தீவிரமாக செந்தில் பாலாஜி அவர்கள் பிணையில் வந்ததில் கட்சியினரை விட சில ஊடகவியலாளர் களை ஊக்கப் படுத்தி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 8 ชั่วโมงที่ผ่านมา

      Nenga.tyrenakki.koovathurmama.party.okkavittu.atchiyapiditha.katchiku.sombuadinga
      .

  • @rajasundaram537
    @rajasundaram537 14 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆளுநர் என்று posting போடாமல் எப்படி ஆளுநர்.....
    புரியவில்லை......

  • @guruguru6722
    @guruguru6722 15 ชั่วโมงที่ผ่านมา +3

    Super Stalin

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 8 ชั่วโมงที่ผ่านมา +2

    செந்தில்பாலாஜி வருகை எங்கள் தலைவர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு பக்க பலமாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 9 ชั่วโมงที่ผ่านมา +2

    E
    Dயைதன்கட்டுபாட்டில்கொண்டுவந்துஒருகொட்டுவைத்துள்ளது

  • @shankarV-kq8mg
    @shankarV-kq8mg 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Bala returs. Welcome SENTHIL BALAJI. You are most need at this time. Mydear,,,

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Senthil Balaji had spent his life 471 days in jail with his I'll health. What are all the laws in Nation being bent by the BJP Government against the opposite parties VIPS'. Dangerous period than emergency. We are living now with great fear.

  • @rajamania2082
    @rajamania2082 15 ชั่วโมงที่ผ่านมา +3

    மிக்க மகிழ்ச்சி.

  • @kuppusamy4036
    @kuppusamy4036 15 ชั่วโมงที่ผ่านมา +2

    😂😂😂😂😂verygoodsuper

  • @rapaelarockiaraj8681
    @rapaelarockiaraj8681 15 ชั่วโมงที่ผ่านมา +1

    BJP and DMK came to a deal. Coming days DMK support or in favour of bjp would happen in the tamil nadu politics.

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 15 ชั่วโมงที่ผ่านมา +4

    கருணாநிதி மாடல்.

  • @kailasamk4553
    @kailasamk4553 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Valku no enquiry but punished suppose his case not prove in court.but punished

  • @maniaphobia4719
    @maniaphobia4719 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Case filed by you ; Welcome address also by you ; Great morals & Ethics ;

  • @snravi5666
    @snravi5666 13 ชั่วโมงที่ผ่านมา +2

    செந்தில் பாலாஜிக்கு வெற்றி வெற்றி

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Goondas act, telling name of Savukku itself Shyam is avoiding. He is Mootha pathrigayalar. 😂😂

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 8 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த வழக்கு முடியாது ஆனால் சம்பந்தப்பட்ட அணைவரும் வயது மூப்பு காரணமாக முடிந்து விடுவார்கள் 😊

  • @user-el5mv1tx8p
    @user-el5mv1tx8p 8 ชั่วโมงที่ผ่านมา +1

    5 வருடங்களுக்கு ஒரு முறை மத்தியில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் மாற வேண்டும்

  • @VAmbiga
    @VAmbiga 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Malaikku.arogara

  • @ThenmozhiThen-yl8fr
    @ThenmozhiThen-yl8fr 15 ชั่วโมงที่ผ่านมา +1

    , திரு ஷியாம் மற்றும் நண்பர் இந்திரகுமார் அவர்களுக்கும் இனிய வணக்கங்கள் தாங்களின் உரையாடல் கருத்துக்கள் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 16 ชั่วโมงที่ผ่านมา +2

    வெல்கம் 🎉🙏

  • @prakashvijay776
    @prakashvijay776 14 ชั่วโมงที่ผ่านมา +2

    தளபதி

  • @balakrishnans2468
    @balakrishnans2468 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Senthil Balaji peria uththamana. Oorai kollai adichu soththu serthavanthane.

  • @kailasamk4553
    @kailasamk4553 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Shyam sir eye operation panirukigala

  • @ramasamys4894
    @ramasamys4894 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Very great day 🎉

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Welcome VSB valthukkal

  • @shivathangavelu9905
    @shivathangavelu9905 4 ชั่วโมงที่ผ่านมา

    If the Governor denies, Senthil Balaji can be a deputy minister? Like our Finance Minister? Also, Senthil Balaji is an MLA as of now who has been elected by people. Not like Finance Minister

  • @RajagopalanT.S-yh8tj
    @RajagopalanT.S-yh8tj 8 ชั่วโมงที่ผ่านมา

    So. whatever mistake/ crime we do, it is not going to affect ministership. So, our constitution permits wrongdoing. We are happy.

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 12 ชั่วโมงที่ผ่านมา

    ED has not booked even one worthy case for which it came into existance, as pointed out by Sri Shyam. PMLA is much misused or wrongly used Act in India, say opposition leaders. All against politicians, business people, who did not toe the BJP line, who talked against BJP and who did not join BJP if they are asked so etc. CBI will book a case and ED will enter as a second agency to investigate. That is, sitting ducks are their favourites. All corruption cases will become PMLA case. Number of case booked will be 4000, 5000 but worth nothing. Sri Senthil Balaji case is one such case where ED has no role to play. It is case fit for local police to handle or at the maximum CBI. ED will attach properties and bank accounts to show they are active. How Honble Courts will look into it tomorrow is million dollar guess. All said and done it is not encouraging that even for bail the affected people have to approach Honble SC. The trial courts and High Courts have better work to do than this, it appears. Very sad as pointed out by legal experts.

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 12 ชั่วโมงที่ผ่านมา

    SB is not going to become minister. Rather, DMK themselves will not going to opt for it. SB knows what for he has been kept in jail. His brother absconding till now

  • @kannanaustralia
    @kannanaustralia 9 ชั่วโมงที่ผ่านมา

    Still what the hell he is doing in tamilnadu. Let him recollect his memories of NAGALAND

  • @meerasahib2770
    @meerasahib2770 16 ชั่วโมงที่ผ่านมา

    Senthil Balaji May be upcoming deputy cm

  • @NovaJohnJoshua-vo6tb
    @NovaJohnJoshua-vo6tb 15 ชั่วโมงที่ผ่านมา

    Which game going to start because next month kabadi ,KPL may be start

  • @mbalaji8643
    @mbalaji8643 9 ชั่วโมงที่ผ่านมา

    Mort of the you tube channels are supporting family rule including Peralai There is no neutral and independent in participant's and their views

  • @kayalvizhi3409
    @kayalvizhi3409 12 ชั่วโมงที่ผ่านมา

    ஒன்றுக்கும் உதவாத வேணடுமென்றே உயிரையே எடுத்துயிருப்பார்கள் strong menaa மன உறுதியோடு இருந்தார் உச்சநீதிதீர்ப்பு மகிழ்ச்சி

  • @anbazhakanp2794
    @anbazhakanp2794 15 ชั่วโมงที่ผ่านมา

    Here after Mr. Senthil balaji will be a excellent politician. He won't go for any unwanted event in politics

  • @anandtobra
    @anandtobra 6 ชั่วโมงที่ผ่านมา

    Rவுடி Naய் குலைக்க தான் செய்யும்..
    ஒரு வருசமா புடுங்க முடியாத ஆணி ...அப்படீன்னா தெரியாம காலை விட்டிட்டான்..இப்போ வாந்தி எடுத்ததை அவனே எடுத்து தின்றான்

  • @rangavesa2016
    @rangavesa2016 12 ชั่วโมงที่ผ่านมา

    Supreme court established constitution.

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 14 ชั่วโมงที่ผ่านมา

    சவுக்கு வெளிய விட்டால்.... செபால ஜீ. ய் வெளியே விடுவோம்.... போட்ட சபதம் பிஜேபி இன் லீலைகள்..

  • @abduljabbarnizamuddin5962
    @abduljabbarnizamuddin5962 8 ชั่วโมงที่ผ่านมา

    Shyam sir How are you
    How is your health
    Take care of yourself

  • @mmanivel9349
    @mmanivel9349 11 ชั่วโมงที่ผ่านมา

    அப்படியானால், ED நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசுக்கு, அணுக்கமாக, அருகில் இருப்பவர்களைத்தான். இது ED க்கான இடிதான்!

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 14 ชั่วโมงที่ผ่านมา

    Warm welcome Mr Sendil Balaji 💐💐💐💐💐💐

  • @KIRUBAImarycharles
    @KIRUBAImarycharles 9 ชั่วโมงที่ผ่านมา

    There is no place to surrender to the Bjp courts have its own laws if you go to jail like Sb you will know

  • @santhosamarokiasamy6115
    @santhosamarokiasamy6115 15 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations senthil minister 👏 ❤️

  • @mylsamyP
    @mylsamyP 6 ชั่วโมงที่ผ่านมา

    Senthil Balaji is made a big hero.

  • @dennisi8569
    @dennisi8569 15 ชั่วโมงที่ผ่านมา

    Post him as a Educational Minister.

  • @francisiraj7315
    @francisiraj7315 14 ชั่วโมงที่ผ่านมา

    அமைச்சராக செந்தில் பாலாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.பாஜக அதிமுகவுக்கு ஆப்புகள்.

  • @GunasekaranP-mb3gw
    @GunasekaranP-mb3gw 13 ชั่วโมงที่ผ่านมา

    அதிகாரம் ரொம்ப காலம் நீடித்ததாக சரித்திரம் இல்லை அதேபோல் அதிகாரத்தில் ஆட்டம் போட்டவர்கள் நல்ல கதியில் போனதாகவும் சரித்திரம் இல்லை

  • @Mgrrasigann
    @Mgrrasigann 13 ชั่วโมงที่ผ่านมา

    மோடி.. சந்திர சூட். வீட்டில் பூஜை போட்டது
    பலித்து விட்டது.
    பெரிய கை கள். ஜாமீன்.. அப்பாவி கள்
    பல ஆயிரம் பேர்
    இன்னும். சிறையில்.. 🤭🤔👍

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b 10 ชั่วโมงที่ผ่านมา

    BJP DMK TOGETHER IN 😂😂😂

  • @jeralda6959
    @jeralda6959 14 ชั่วโมงที่ผ่านมา

    ஆடு × புலி ஆட்டம்
    விரைவில் ஆரம்பம்
    Waiting ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hajamohideen6411
    @hajamohideen6411 14 ชั่วโมงที่ผ่านมา

    Thanks God and lawyers

  • @arunmanip1419
    @arunmanip1419 9 ชั่วโมงที่ผ่านมา

    Shame on you RSS, BJP.

  • @ArumugamRamalingam-lg9hf
    @ArumugamRamalingam-lg9hf 13 ชั่วโมงที่ผ่านมา

    Sir .thangal suttykatya theerppugal veliyanappthu Ariyan Ravi palliyl padithukondu. Irunthiruppar athanal avarukku eppady .theriyum. Avar unmaiyaga padithu IPS agiyrunthal avarukku therinthu .irukkum allava. Tharpothya karuth avarin ariyamaiyaikattugirathu

  • @gnanajothim2298
    @gnanajothim2298 6 ชั่วโมงที่ผ่านมา

    ஷியாமின் கருத்துகள் தெளிவானவை

  • @JayarajMuniyappanJGDN
    @JayarajMuniyappanJGDN 11 ชั่วโมงที่ผ่านมา

    நீதி என்றுமே சாவதில்லை

  • @nandhagopal7950
    @nandhagopal7950 7 ชั่วโมงที่ผ่านมา

    அவரே ஒரு ஊழல்வாதி - அவருக்கு என்ன வக்கலத்து

  • @IsaacIsaac-f6s
    @IsaacIsaac-f6s 12 ชั่วโมงที่ผ่านมา

    தராசு சொம்பு தூக்குறயே? காசா வாங்குற?

  • @jamalmohideen2726
    @jamalmohideen2726 16 ชั่วโมงที่ผ่านมา

    Iamberylike.indira

  • @mohankumarmohan2347
    @mohankumarmohan2347 16 ชั่วโมงที่ผ่านมา +6

    நிபந்தனை ஜாமீன் கிடைத்தது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தது மகிழ்ச்சி. திமுக தொண்டர்களின் கவலையை நீக்கிய உச்சநீதிமன்ற நீதியரசர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @CARUNACHALAM-v1p
    @CARUNACHALAM-v1p 14 ชั่วโมงที่ผ่านมา

    மகிழ்ச்சி செந்தில் பாலாஜி வருகை

  • @arularul519
    @arularul519 13 ชั่วโมงที่ผ่านมา

    Sham sir 👏👏👏👏👏👏👏👏

  • @ayupkhan8773
    @ayupkhan8773 8 ชั่วโมงที่ผ่านมา

    தன்தனித்தன்மையைஇழந்துநிற்கிறது.E.D.