தமிழ்நாடு மக்கள் செய்த தவறு இரண்டு 1.சினிமாவில் உன் காமெடியை சகித்துக்கொண்டது 2.நீ காமெடியன் என்று தெரிந்தும் உன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தது...ஆனாலும் உம்மை பாரட்டவேண்டும் தொகுதி மக்களுக்கு சரியான பாடம் புகட்டினாயே அதற்க்கு
நீங்கள் ஒரு அமைச்சர் என்ற பதவியில் சரியாக செயல்பட்டிருந்தால் இன்றும் அதே திருவாடானை தொகுதி யில் நீங்கள் வெற்றி அடைவீர்கள்.ஆனால் கடமை தவறியது கடவுள் ஆனாலும் தன்டனையை அடைவீர்கள்
உங்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு இடத்தில் நீங்கள் பேட்டியிடாமல் உங்கள் கட்சி சேர்ந்தவருக்கு கெடுத்து விடுங்கள். நீங்கள் நினைப்பது நடந்து விடும்.
ஏதோ மற்ற கட்சிகள் எதுவும் சாதி பார்க்காதது போன்று பேசுவது மடமை. நாம் அனைவரும் ஆதிக்க சக்திகள் மதம் என்ற பெயரில் ஆட்சியை பிடிப்பதை தடுக்க வேண்டும். மற்றபடி ஒவ்வொரு இனமும் அவர்கள் உரிமைக்காக குரல் கொடுப்பதில் தவறில்லை அல்லவா?
அம்மா இறந்ததுக்கு பின்பு இவர் தொகுதி பக்கம் 2 வருசம் போகலயாம் அம்மா 2019ல இறந்திருக்கும் போல இப்ப இவரு 2021ல பேசுறாரு..அம்மா உண்மையாக இறந்தது 2016 கருணாஸ் 5 வருசமா தொகுதி பக்கம் போகல...2016 முதல் 2021 வரை கருணாஸ் மொத்தமாக 5 முறைதான் இராமநாதபுரம் மாவட்டத்துகுள்ள வந்துருக்கான் தேவர் குரு பூஜைக்கு தான் 5 தடவயும் வந்திருக்கான்...MLA தொகுதி நிவாரண நிதியை அவன் பொண்டாட்டி யோட swiss account la போட்டுடான்.. ஓட்டு போட்ட திருவாடானை தொகுதி மக்கள், ஓட்டு கேட்ட திருவாடானை தொகுதி புலிப்படை எல்லாரையும் நல்லா ஏமாற்றிவிட்டான்...
தோத்தாலும் பரவாயில்லை அதான் வெச்சிருகன்னுல்ல... "புலிப்படை"மூவேந்தாா்ன்னு.. அந்த குழந்தைகள வெச்சு வீர வசனம் பேசி விளையாடுவேன்.... நம்பிக்கை சாா் நம்பிக்கை....
ஜாதி சொல்லி அரசியல் செய்வது பின்பு MLA ஆன பிறகு அந்த மக்களுக்கே எந்த நலனும் செய்வது இல்ல... பின்ன எப்படி 2சீட்டு கேக்குற... உன்ன சொல்லி குத்தம் இல்ல, உன்ன இன்னும் நம்புறாங்களே அவங்கள சொல்லணும் 😡
தமிழ்நாடு மக்கள் செய்த தவறு இரண்டு 1.சினிமாவில் உன் காமெடியை சகித்துக்கொண்டது 2.நீ காமெடியன் என்று தெரிந்தும் உன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தது...ஆனாலும் உம்மை பாரட்டவேண்டும் தொகுதி மக்களுக்கு சரியான பாடம் புகட்டினாயே அதற்க்கு
Unmai Nanba
திருவாடானை தொகுதியில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் 234 தொகுதியில் எங்கே நின்றாலும் இந்த முறை உங்களுக்கு நாமம் தான்...
எந்த தொகுதியில் நின்றாலும் தோல்வி தான் லொடுக்கு....
😂😂😂
😂😂😂😂😂😂
🤣🤣🤣
இவர்களைப் போன்ற ஆட்களிடம் நேர்காணல் எடுத்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் மக்களே புரிந்து கொள்வார்கள்
Amen
Correct bro
👏
@@avadivelu7741 ĺkķķķķķķllķ...
👌👌👌👌
தொகுதியே தெரியாது என்று சொல்கிறார்.காமெடியான பதில்..சூப்பரோ..சூப்பர்ல..
feel about people .........Good democracy
ஆப்பு....கருணா...👍
அப்போ ஒன்னு பண்ணு இந்த தடவை எலக்சன்ல நீ நிக்காத அந்த இளைஞனுக்கு வாய்ப்பு குடு
Semma bro
Super
Super bro
தொகுதியில மக்களுக்கு எதுவும் செய்யல. அப்ப எதுக்கு கட்சி, அப்ப எதுக்கு இரண்டு தொகுதி
Correct
கருணாசுக்கு ஒன்னு அவன் பொண்டாட்டிக்கு ஒன்னு.. ஆக மொத்தம் இரண்டு...
எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய நல்ல மணிதர் கருணாஸ் வாழ்க,
காமெடி பீஸ், அடுத்தவவன் மேல பழிய போடுறான்,
வூட்டாண்ட பக்கம் ஏதாவது வாக்கு கேட்டு வந்துறாத ..பிஞ்ச செருப்பும் வெளக்கமாரும் ..உனக்காகவே தனியா வாங்கி வச்சுருக்கேன் ...
இவன் சேர்க்க வேண்டிய பணத்தை சேர்த்து விட்டான் இனிமே பணத்தை தொகுதியில் போட்டால் அடுத்து எடுக்க முடியாது என்பது இவனுக்கு தெரியும்
Ithu thaan unmai Ivan sollura pulipadai Ivan sollura karanathai yethukka maattanga
கூட்டணியினால் தொகுதிகுள்ளேயே போக முடியலைனா எதற்கு அந்த கூட்டணி தொடரணும்?
சமுதாயம்என்றுஎவன்சொன்னாலும்ஓட்டுபோடாதேதமிழா அனைவரும்தமிழன்என்றுஉணர்
Yes correct
இது விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, முஸ்லிம் கட்சிகள், கொங்கு மக்கள் கட்சி அனைத்துக்கும் பொருந்துமா?
தமிழ் nu solravan matum Yokiyama??
I'm saying about naam tumblrs
@@antisanghi அதை வந்தேரிகள் தான் சொல்வார்கள்
@@த.சேவுகப்பாண்டியன்த.சேவுகப்பா dumilan seeman ethachu sona naan vandheri 😂😂😂
Thumbis Ariva valathukanga da
சாதி முக்கியம் இல்லை நண்பா...அனைவரும் தமிழனே.. நீங்க நடிகராக மட்டும் இருந்து இருக்கலாம்....
ஸ்ரீவில்லிபுத்தூர் தாமரைக்கனி பற்றி உனக்கு தெரியுமா..எவனாலும் அசைக்கமுடியாத MLA
5 times MLA Mass leader in srivi , enga Thala
5 times thiruchendur anitha mla
5 times melur MLA k.v. veeranambalam Congress
ennagada ellam 5times 5 times
25years continue Congress MLA K.V.veeranmbalam melur Madurai
இவரை ஏன் விளம்பர படுத்துறிங்க SUN TV வேற வேலை இல்லையா
சன் டிவி இவருக்கு விளம்பர கொடுப்பது தன் தரத்தை தாழ்த்திக் கொள்கிறது
இவன் சேர்க்க வேண்டிய பணத்தை சேர்த்து விட்டான் இனிமே பணத்தை தொகுதியில் போட்டால் அடுத்து எடுக்க முடியாது என்பது இவனுக்கு தெரியும்
இவனை பத்தி இவன் தன் வாயினால் சொன்னதான் எல்லோருக்கும் புரியும் ,ஒன்னும் செய்யாதவனுக்கு ரெண்டு தொகுதி வேணுமாம்
ஒரு இடம் கூட வரமுடியாது நீ முதல்ல ஜெயிக்கிறியானு பார்
இவர்க்கு எந்த கட்சி சீட் கொடுக்கும்னு பார்க்கலாம் 😂😂
Hello bro...usilamppatti thokuthi vantha ...he is successful man
@@kkabash6694 உசிலம்பட்டி தொகுதி வலையார் என்னும் முத்தரையர் தான் அதிகம்
@@deepanraj538 🇪🇸🇪🇸💪
நீ எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் கூட தேறாது.அதிமுக உசாராக இருக்கும்.
நான் சார்ந்த சமுகம் என்று சொல்லி விட்டு
அப்புறம் என்ன தமிழ் தமிழ் தமிழ்
Super
டேய் அந்த தொகுதிக்கு ஒதுக்குன பணம் எங்கடா
பத்திரமாக வங்கியில் உள்ளது
மொத்த பணமும் கருணாஸ் பொண்டாட்டி swis bank accountல் இருக்கு...
கருணாஸ் :அத செலவு பண்டே 😜
நீங்கள் ஒரு அமைச்சர் என்ற பதவியில் சரியாக செயல்பட்டிருந்தால் இன்றும் அதே திருவாடானை தொகுதி யில் நீங்கள் வெற்றி அடைவீர்கள்.ஆனால் கடமை தவறியது கடவுள் ஆனாலும் தன்டனையை அடைவீர்கள்
அடே லொடுக்கு பாண்டி நீ எந்த தொகுதியிலும் போட்டியிட்டாலும் ஜெயிக்க மாட்டே
அட பாவி திருவாடணை தொகுதி தெரியாத .நீ நாசமா போக.எங்கள் தொகுதி எம் எல் ஏ சம்பளம் மட்டும் இனிக்குதா
இந்த இரண்டு வருடமும் இந்த பு....மோன் சம்பளம் வாங்கினான
enna ethu eppady kelvi
சாதியால் ஒருவன் அவனை அடையாளம் படுத்தினாள் அவனுக்கு கண்டிப்பாக ஓட்டு போடாதீர்கள். தமிழ் உணர்வு யாருக்கோ அவருக்கு எங்கள் ஓட்டு சாதி வெறினுக்கு அல்ல.
உங்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு இடத்தில் நீங்கள் பேட்டியிடாமல் உங்கள் கட்சி சேர்ந்தவருக்கு கெடுத்து விடுங்கள். நீங்கள் நினைப்பது நடந்து விடும்.
முக்குலத்தோர் தேவர் என்பது சாதியை குறிக்கும் கருணாஸ்.. அதனால் சாதி கட்சி என்று கூறு. பொது கட்சி என்று கூறாதே
ஏதோ மற்ற கட்சிகள் எதுவும் சாதி பார்க்காதது போன்று பேசுவது மடமை. நாம் அனைவரும் ஆதிக்க சக்திகள் மதம் என்ற பெயரில் ஆட்சியை பிடிப்பதை தடுக்க வேண்டும். மற்றபடி ஒவ்வொரு இனமும் அவர்கள் உரிமைக்காக குரல் கொடுப்பதில் தவறில்லை அல்லவா?
@@gunaisinghamirsinghgunasin6526 unmai Than thalaiva... Erunthalum. Thamizh Enam unarvu Erukkalam.ana thevar unarvu erukka kudathu.
@@shakthielite7995 jathi unarvu irukalam jathi veri than irukakudathu thanodaya jathiya munathanum ninaikiravanga jathi unarvu undu. Adthajathikarana azhikanum ninaikaravagathan jathiveri pudichavanga
இவன் சாம்பாருக்கு போடர புளி😂😂
எந்தத் தொகுதியிலும் நின்றாலும் தோல்வி நிச்சயம் உண்டு
இந்த லொடுக்கு பாண்டிக்கு கட்ட பஞ்சாயத்து செய்யவே நேரம் போதவில்லை அப்படி இருக்கும் போது தொகுதி மக்களா முக்கியம்
நல்ல பிச்சைக்காரன்...
இவர் தன் தொகுதிக்கு போகாதவர் எப்படி உண்மையாக மக்களுக்கு பணிசெய்வாரா
நீ எந்த தொகுதி போனாலும் தோற்பது உறுதி
உனக்கு இரண்டு சீட் ..காப்டன் பொண்டாட்டிக்கு 41 சீட் ..மாங்கா மடையனுக்கு 50 சீட் ...அப்புறம் ?
kollapuram nalla camady
Bjp ku 60
மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்ல ஒரு தைரியம் வேண்டும். மற்றவர்கள் அதை சொல்வதில்லை இவர் வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
அம்மா இறந்ததுக்கு பின்பு இவர் தொகுதி பக்கம் 2 வருசம் போகலயாம் அம்மா 2019ல இறந்திருக்கும் போல இப்ப இவரு 2021ல பேசுறாரு..அம்மா உண்மையாக இறந்தது 2016 கருணாஸ் 5 வருசமா தொகுதி பக்கம் போகல...2016 முதல் 2021 வரை கருணாஸ் மொத்தமாக 5 முறைதான் இராமநாதபுரம் மாவட்டத்துகுள்ள வந்துருக்கான் தேவர் குரு பூஜைக்கு தான் 5 தடவயும் வந்திருக்கான்...MLA தொகுதி நிவாரண நிதியை அவன் பொண்டாட்டி யோட swiss account la போட்டுடான்.. ஓட்டு போட்ட திருவாடானை தொகுதி மக்கள், ஓட்டு கேட்ட திருவாடானை தொகுதி புலிப்படை எல்லாரையும் நல்லா ஏமாற்றிவிட்டான்...
கருணாஸ் நல்ல நடிகர், அவர் அரசியலில் தொற்று திரும்பவும் திரை உலகுக்கு திரும்ப வேண்டும்
தமிழ் சமூகம் என்று சொல்லாதே இது உனக்குத் தெரியுமா 'ஜாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'
திரும்ப வேறு தொகுதியில் நின்று மட்டும் என்னத்த கிழிக்க போறீங்க.
இனிமேல் உன் ஆட்டோ ஓடாது..
அதான் கண்ணாடியே இல்லையே
என்ன டா தேவனுக்கு வந்த சோதன 😆😆
டேய் நீ தான் அமமுக கட்சிக்கு மாமா வேலை பார்த்தவன் ஆச்சே
நி அந்த தொகுதியில் மட்டும் அல்ல வேற எந்த தொகுதில்யிலும் வந்துராத
மக்கள் லா ஏமாத்துர கருணாஸ்
அவரு election வருது nu தான get up change பன்னிருrukar, இப்போ எப்டி மக்கள் கண்டு பிடிக்க முடியும்
நீயே எதுவும் செய்யல.... அப்பறம் எதுக்கு இன்னொரு தொகுதி..
வேட்பாளரின் திறமையை பார்த்து ஓட்டு போடுங்கள்... சாதி பார்த்து போட்டவர்களுக்கு இது ஒரு உதாரணம்...
ஐயோ ஐயோ.
நியாயமான உண்மை எப்போதும் என்னால் எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது அதனால் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி கொள்வோமே
இந்த தெளிவு
போதும் அண்ணா
நல்ல நடிப்புடா சாமி.
நீயொல்லாம் மனுசணாடா ?????
நீங்கள் உங்கள் பதவியை ரஜினாமா செய்து இருக்கவேண்டும் ஆனால் MLA சம்பளம் வாங்கிணிர் மக்களுக்கு சேவை செய்ய வில்லை நல்ல சுயநலவாதீ
அப்ப நீ 2 வருசம் சம்பளமே வாங்கி இருக்க கூடாது.
என்ன தமிழ் பற்று ஐயா
லொடுக்குபாண்டிக்கு😂😂🤣🤣
🙏🙏👌👌👌
கூவத்தூரில் இவர் செய்த வேலை அனைவருக்கும் தெரியும்.
தமிழ்நாட்ல எல்லா இடத்துலேயும்தா பிரிஞ்சி கிடக்காங்க. உன்னை போலவே எல்லா MLA உம் நெனச்சிட்டு வீட்டுலேயே இருந்துட்டா அவ்ளோதா போடா டேய்
நாளைக்கு வெற்றி பெற்று மீண்டும் உட்கட்சி சிக்கல் அதனால்தான் 4 வருடம் தொகுதிக்கு போகலைனூ சொல்லுவிங்க..
MEE THIRUVADANAI தொகுதி....எங்களுக்கு நீ ஓட்டு கேக்க மட்டும்தான் வந்தாய்....இதுவரை நீ உயிரோடு இருக்குராய் என்று எனக்கு தெரியவில்லை....
நல்ல நடிகன் யா நீ... கனவு கண்டு கொண்டே இரு ரெண்டு seat தருவாங்கனு🤣🤣🤣🤣
Time வேஸ்ட்
ஏரியா பக்கம் வந்துராதெ
அட்சியில் அம்மா எங்கடா இருந்தாங்க அவர்கள் செத்துட்டாங்க மூ
sir oru kelvi ungal thoguthiku neengal seithathu enna
Yenya ipo jeycha thoguthyke onum seiyala nu othukureengaa aprm inoru edathula seatu vaangi jeychu antha thoguthikum nalathu epdi seiveenga
அப்படி என்றால் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு தொகுதியில் இருப்பீங்க இந்த மக்களுக்கு ஒன்னும் செய்ய மாட்டீங்க
இதிலிருந்து என்ன தெரிகிறது ஜெ அவர்கள் களுதையை நிறுத்தினால் கூட வெற்றி பெறும்.
He is an useless guy. Don't give importance to him.
உனக்கு சீட் யாருப்பா கொடுக்குறதுனு யாரு சொன்னா தனியா நில்லு
அந்த குழந்தைகள் வன்முறையில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காக..😂 தலைவர் தா கருத்தில் நிற்கிறார்...
*புளிக்கடை* க்கு இனி *புளிக்கடை* யாபரம் தேன்! *லொடுக்கு* இனி அங்கே போனால் *புடுக்கு* எடுத்துருவாங்க!
Enghu nindralum tholvithan!
நீ வாய்த்திமிரா பேசுனதாலதான் செருப்ப விட்டு எரிஞ்சிருப்பானுக. ஏன்டா சமாளிக்கிற.
தொகுதிக்கு போக முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தானே
We are TAMILANS
WE ARE😛 USHAIR
ஆம்பலதனம் இருந்தா சுயேட்சை யா போட்டியிடுவும்..
தோத்தாலும் பரவாயில்லை
அதான் வெச்சிருகன்னுல்ல...
"புலிப்படை"மூவேந்தாா்ன்னு..
அந்த குழந்தைகள வெச்சு
வீர வசனம் பேசி விளையாடுவேன்....
நம்பிக்கை சாா் நம்பிக்கை....
Really good personality
ராஜினாமா செய்து உன் ஜாதி நம்பிக்கை காண்பிச்சு இருக்க கன்னு
ஜாதி சொல்லி அரசியல் செய்வது பின்பு MLA ஆன பிறகு அந்த மக்களுக்கே எந்த நலனும் செய்வது இல்ல... பின்ன எப்படி 2சீட்டு கேக்குற... உன்ன சொல்லி குத்தம் இல்ல, உன்ன இன்னும் நம்புறாங்களே அவங்கள சொல்லணும் 😡
Poda dei fraud
He is real hero
Thiruvadanai thoguthi- "Vungalayea nambi irukkura ivangalukku Enna Panna poringa".. karunas - reply thiruvadanai thoguthi- "vungalukku ithuvaraikkum nan Enna Pannan. Thiruvadanai- vonnum pannala... Karunas- athe than avangalukkum....
லொடுக்கு பாண்டி😂😂
வேஸ்ட்
ஏன் அந்த தொகுதியில் முக்குலத்தோர் இல்லையா
Appana neenga resign panni irukkalame.
முக்குலத்தோர் வேறு கட்சியில் அமைச்சராக இல்லையா.
ஏம்பா கருணாஸே பண்ணி குடுங்கன்னு கேட்கிறார் ஒரு பண்ணிதான் கொடுங்க
சட்ட மன்ற உறுப்பினரா ஒரு ம... பண்ணாலன்னு சொல்லுறது கேவலமா இல்ல.....
Sun news... Try give a good quality of news...
டேய் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்து இருந்தால் ஏன் தோற்க்க போற
எனக்கு பன்னி கொடுங்கள்
- கருணாஸ்
apo thogudhi nidhi enga?
நீ வேணும்னா 234 தொகுதியிலயும் நில்லேன்...நின்னுதான் பாரேன்...
Dai loduku thinamum nu solitu varam varam nu mathi peasura kudikara,kooti kodutha mama
2 year work pannama sambalam vanguniya ne
Mama paya
Koovathur mama
👌