"ஜெயக்குமாரை கட்சியிலிருந்து நீக்க ஈபிஎஸ் திட்டமா..?"பகீர் கிளப்பும் முன்னாள்எம்.பி கே.சி.பழனிச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 150

  • @thangamani6238
    @thangamani6238 2 ปีที่แล้ว +21

    ஒன்னும் ஆகாது .... யாரையும் நீக்க மாட்டார்

  • @ezrahevic3433
    @ezrahevic3433 2 ปีที่แล้ว +34

    எடப்பாடியின் ஆட்டம் முடிவுக்கு வரும்

    • @jesuraj5450
      @jesuraj5450 2 ปีที่แล้ว

      kanavukalneippathillai Eps Thani aalavarttum thintarkal varaverpparkal .Tharmaytham yarukethirai nadathinar nonnamma A2 veliya vanthapin avaridan phonil pesiyabarkalaik kooda katchiya vittu neekkinaarkalea yean ippodhu mattum avarayum ttv, Bhalkkirai Gtzjini pontrabjp partikalayum yean katchikkul konduvartar angadhan inthaalodapoimugam pudhanchir8kku kachia 8vvalavu Kalam adaman vachar ippa mothama vikka th8ninchit5arn8 5heriyudhu .ifhu MGR thontarkalukkkaka arampitchakatchi ivingaporupula itunthukkitt8nokkathukk8 vikkaivingasonthakztchi aarapitchu pannikkirattum .idha than thontakal virumpurom puratchithaivi ammanu solluringalea yaara3murai jailukkuponar peraasaipititha sasiyal dhanea adhanal dhan EPS sasi group venamkiraar puriyudha.

  • @kumarsive9864
    @kumarsive9864 ปีที่แล้ว +2

    அண்ணன் சொல்லுவுதான் உன்மை இபிஎஸ் ஒரு ஆணியும் புடுங்கமுடியாது கடலூர் மாவட்டம் வேப்பூர்

  • @anniyamike9343
    @anniyamike9343 2 ปีที่แล้ว +20

    ஓபிஎஸ் மாஸ்

  • @vms5613
    @vms5613 2 ปีที่แล้ว +14

    ரொம்ப சரியாக சொன்னிங்க kcp அண்ணா....

  • @senthilkumaran6713
    @senthilkumaran6713 2 ปีที่แล้ว +16

    மிகச் சரியான பதில்

  • @elangoelango5904
    @elangoelango5904 2 ปีที่แล้ว +14

    ஒபிஸ் தான் தலைமை 💥💥💥

  • @thangamani6238
    @thangamani6238 2 ปีที่แล้ว +12

    இவனை யாரும் கண்டு கொள்ள வில்லை அதான் கூப்ப்பாடு

  • @TirupurAnand
    @TirupurAnand 2 ปีที่แล้ว +13

    Ops🔥🔥🔥🌋

  • @lmr8429
    @lmr8429 2 ปีที่แล้ว +3

    சரியான முடிவு

  • @elancheran7447
    @elancheran7447 2 ปีที่แล้ว +7

    அருமையான கருத்து🔥

  • @RajaRaja-te5or
    @RajaRaja-te5or 2 ปีที่แล้ว +13

    மணிகண்டா கொஞ்சம் வார்த்தையை அடக்கி பேச வேண்டும் உன்னால உள்கட்சில பிரச்சனை வந்துட கூடாது எடப்பாடி ஐயா இதை கவனத்தில் கொள்ளனு இந்த மாதிரி ஒரு செய்தி தொடர்பாளர் கட்சியில இங்கே வைக்கிறது தப்பு

  • @cm30667
    @cm30667 2 ปีที่แล้ว +9

    Super kcp sir

  • @saravanan2013sk
    @saravanan2013sk 2 ปีที่แล้ว +15

    Kcp உண்மை பேசுகிறார்

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 2 ปีที่แล้ว +8

    மணிகன்டன் வழக்கம்போல பிதற்றலோ பிதற்றல்

  • @kartikv486
    @kartikv486 2 ปีที่แล้ว +3

    எடபாடி யும் வெற்றி பெற்று எதிகச்சிதலைவர்ரா போங்கு

  • @ajithkumarmp1390
    @ajithkumarmp1390 2 ปีที่แล้ว +4

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எல்லாருக்கும் பதவி ஆசை வந்துவிட்டது ஆகையால் எல்லாருமே சண்டை போட்டுக் கொள்கிறார்கள் அதிமுக கட்சி

  • @TirupurAnand
    @TirupurAnand 2 ปีที่แล้ว +11

    Ops

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 ปีที่แล้ว +1

      அச்சாணி மீசையால் பைசா பிரயோசனமில்லை

    • @Vikei354
      @Vikei354 2 ปีที่แล้ว

      @@kuberanrangappan7213 un amma aitama okalama one hour how much

  • @sundharsundhar9434
    @sundharsundhar9434 2 ปีที่แล้ว +9

    தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனையா இருக்கு
    இதனங்களுக்கெல்லாம் நாட்டுக்கும் தொல்லை மக்களுக்கும் தொல்லை ☺️

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 2 ปีที่แล้ว +17

    மீசை ஊழச் செட்டிக்கு வேறு வேலை இல்லை!

  • @rajsekar7567
    @rajsekar7567 ปีที่แล้ว

    Unmai ...

  • @RamKumar-ls9se
    @RamKumar-ls9se 2 ปีที่แล้ว +6

    Puraa Thalayanukku Aapu Ready aah Iruuku

  • @krishnamurthyv3918
    @krishnamurthyv3918 2 ปีที่แล้ว

    என்னதான் தெளிவாக சொன்னாலும் நடைமுறை
    அப்படி இல்லை
    நீதி மன்றமும் ஆதரிக்கிறது

  • @Savarimuthu-mn4de
    @Savarimuthu-mn4de ปีที่แล้ว +1

    🙏OPS🙏OPS🙏OPS🙏

  • @ashok1776
    @ashok1776 2 ปีที่แล้ว +4

    KCP sir speaking the fact with evidence. Hats off

  • @vijayasundar7339
    @vijayasundar7339 2 ปีที่แล้ว +1

    SUPER SUPER JAYAKUMAR NODGOOD MEAN

  • @sivasundara3047
    @sivasundara3047 2 ปีที่แล้ว

    அம்மா அம்மம்மா அம்மா அம்மம்மா ஆமா ஆமா

  • @creatsguy.....3665
    @creatsguy.....3665 2 ปีที่แล้ว +2

    அரசியல்ல யாரும் யாருக்காகவும் சும்மா முட்டு கொடுப்பாங்களா..... அப்படி கொடுக்கிறார் என்றால்.... எல்லாம் Money.... அதான் மணி... அதான் எப்பவுமே மணி ஒலிக்குது.means கத்துவது..... நெரியாளருக்கும் ஏதோ கட்டிங் இருக்கும் போல ஒரு சின்ன சந்தேகம் அதனால் தான் kcp விளக்கம் சொல்லும்போது இடைமறித்துக் கொண்டே இருக்கிறார்.... மணி கண்டனை இடைமறிக்காமல் பேசவிடுகிறார்....

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 2 ปีที่แล้ว +3

    கே.சி.பி வாதம் அருமை.

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 ปีที่แล้ว +6

    கரைட்டா தான் சொல்றார் 👍👍👍

  • @natarajanganesan4433
    @natarajanganesan4433 2 ปีที่แล้ว

    Your's opinion is very correct brother.

  • @sureshvengadesan8483
    @sureshvengadesan8483 2 ปีที่แล้ว +1

    Super new

  • @mohanrajandharmalingam9255
    @mohanrajandharmalingam9255 2 ปีที่แล้ว

    Suppar sir very good speech

  • @prakasamm9255
    @prakasamm9255 2 ปีที่แล้ว +4

    திண்டுக்கல் சீனிவாசன் ஒருவர் போதும் கட்சியை காப்பாற்ற

  • @gopalakrishnana2510
    @gopalakrishnana2510 2 ปีที่แล้ว +1

    KCP 👍👍👍👍👍

  • @anu.nathananu.nathan6794
    @anu.nathananu.nathan6794 2 ปีที่แล้ว +2

    இந்தமனிகுண்டிக்கிஅறிவுஅதிகம்முபு

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh ปีที่แล้ว +1

    மீசை க்கு ஆசை கட்சியில
    குழப்பம் பண்ணறதிலேயே
    குறிய இருக்கிறான்
    வயித்தெறிச்சல்ல கத்தி பினாத்துகிறார்.

  • @fathimanizam8159
    @fathimanizam8159 2 ปีที่แล้ว

    MASS

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 ปีที่แล้ว

    ஜெயக்குமார் இபிஎஸ் மீது மிகுந்த பற்றாளர்

  • @balasaravanan9630
    @balasaravanan9630 2 ปีที่แล้ว

    Sure

  • @dhanabalr1595
    @dhanabalr1595 2 ปีที่แล้ว +3

    ஓபிஎஸ் ஐயா மீண்டும் பதவிக்கு வர வேண்டும்

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 ปีที่แล้ว

    கே சி பழனிச்சாமி இந்தாள் யார் யார் அதிமுகவுக்கு இவருக்கும்என்னஎன்னசம்மந்தம் சம்மந்தம்

  • @rajeshusha-bp4no
    @rajeshusha-bp4no ปีที่แล้ว +1

    OPS🌱🌱🌱🌱🌱✌✌✌

  • @kaali2319
    @kaali2319 2 ปีที่แล้ว +4

    இவர்கள் இவ்வளவு தூரம் சண்டை போடுவது மக்களுக்கு நல்லது செய்வதற்காக வா சொந்த செலவுல ஒரு பள்ளிக்கூடத்துக்கு பெயிண்ட் அடிக்க மாட்டாங்க

    • @arumugam1966
      @arumugam1966 2 ปีที่แล้ว

      பள்ளிக்கூடத்தையே விற்பனை செய்து விடுவார்கள் கடந்த பத்தாண்டுகளில் இவர்கள் கட்டிய பள்ளி கட்டங்களை பார்தால் அணைத்துமே அணைகள்போன்று தண்ணீர் தேங்குகிறது அந்த அளவிற்கு கட்டங்களை கட்டிய அருமையான பன்னாடை பன்றிபயல் பயல்களே நன்றாக கொள்ளையடித்த கடற்கொள்ளையற்களே அ தி.மு.க அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள்

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 ปีที่แล้ว

    அத்துமீறி அரைகுறை அரைவேக்காடு ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்புக்கு தடை செய்ய வேண்டும்

  • @saranmani5
    @saranmani5 2 ปีที่แล้ว +1

    இந்த மண்ணாங்கட்டி மணிகண்டன விவாதத்திற்கு சேர்க்காதிங்க அவன் ஒரு சில்லறை பையன்

  • @jeyachandran5344
    @jeyachandran5344 2 ปีที่แล้ว

    எடப்பாடி நீக்கவும் நல்லது

  • @brockbabul3168
    @brockbabul3168 2 ปีที่แล้ว +4

    OPS 😎😎😎🔥🔥🔥

  • @nagarathinamrangadurai1461
    @nagarathinamrangadurai1461 2 ปีที่แล้ว +2

    Manikandan means eating food in two hands

  • @As_a008
    @As_a008 2 ปีที่แล้ว

    Neeki vital super ❤️

  • @vinayaramesh178
    @vinayaramesh178 2 ปีที่แล้ว +1

    பைதியம் முதலில் நீதிமன்றம் அணுகியது யார் ஒரு பாலு

  • @vijayanandface
    @vijayanandface 2 ปีที่แล้ว

    அதெல்லாம் இருக்கட்டும். சன் டிவியில் தீபாவளிக்கு புதிய படம் என்ன ?

  • @sekart2198
    @sekart2198 2 ปีที่แล้ว +5

    உங்களுக்கு வேற வேல இல்லியா கரண்டுக்கு கூடிருக்க இதபற்றி விவாதம் இல்லியா

    • @vms5613
      @vms5613 2 ปีที่แล้ว

      Vote pottathukku vachitangaiya appu😭

  • @sathyaraja3154
    @sathyaraja3154 2 ปีที่แล้ว

    ஒபிஸ் வெற்றி

  • @chelladurai6476
    @chelladurai6476 2 ปีที่แล้ว +1

    இந்த வேலையை இரண்டு வருடங்களுக்கு முன்பு செய்திருக்க வேண்டியது ஈபிஎஸ் அவர்களும் ஓபிஎஸ் அவர்களும்

    • @muruganramasamy9025
      @muruganramasamy9025 2 ปีที่แล้ว

      சிறப்பாக சொன்னீர்கள்

  • @moorthyrv6529
    @moorthyrv6529 ปีที่แล้ว

    Kcp sir very good speech

  • @raniwilson8094
    @raniwilson8094 2 ปีที่แล้ว +1

    Better to remove Neyakumar_.Cv shanmugam_MpMuniasamy

  • @urumanathan369
    @urumanathan369 ปีที่แล้ว

    Mgr

  • @cibimedia6267
    @cibimedia6267 2 ปีที่แล้ว +1

    OPS

  • @jayadossjayakeerthi9713
    @jayadossjayakeerthi9713 2 ปีที่แล้ว

    இநதிரா காலத்திலேயே எதிர்த்து பத்திரிகை. INDIAN EXPRESS சோரம்போன பத்திரிகை கள்இன்று வேறு தொழில் செய்ங்கடா

  • @vselvaraj741
    @vselvaraj741 ปีที่แล้ว

    கே சி பி எந்த நாட்டு அதிபர் என்று தெரியவில்லை

  • @anniyamike9343
    @anniyamike9343 2 ปีที่แล้ว +4

    மக்கள் தலைவர் ஓபிஎஸ்

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 ปีที่แล้ว

    சரி விடுப்பா...உங்களை மாதிரி எல்லோரையும் serthuduvom விடுங்க...
    Court மட்டுமே நம்புவது ops,sasikala mattum thaan

  • @umeshumesh-kb8cq
    @umeshumesh-kb8cq 2 ปีที่แล้ว +4

    poda kcp

  • @Ama-vq5ig
    @Ama-vq5ig 2 ปีที่แล้ว

    தனி ஆள்தன்குழப்பம் செயலை உருவரக்கமுயல்கிறார் ஏதேனும் சொல்லவேண்டும் இதன்மூலம் ஏதாவது குழப்பம் ஏற்படுமா என நினனப்ப ஏமாற்றம்தான்

  • @gopalakrishnana2510
    @gopalakrishnana2510 2 ปีที่แล้ว

    OPS VKS.Super.👍👍👍👍👍

  • @perumalsethu8200
    @perumalsethu8200 2 ปีที่แล้ว

    Super 👍 ops sasikala annan ttv in admk leader

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 ปีที่แล้ว +1

    ஏ ஏன் கத்தர ...இவனும் விக்க மாட்டிகிட்டு மீசைக்கு டை அடிச்சிகிட்டு ஏது ஏதோ பன்னுரான் ஊ ஊம் ஒன்னும் நடக்கல

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 2 ปีที่แล้ว +2

    நடக்கட்டும் சீக்கீரம் அதிமுக வுக்கு நல்ல நேரம் வந்துவிடும்

  • @jagansulo9940
    @jagansulo9940 2 ปีที่แล้ว

    ஊடக நண்பர்களே பத்திரிக்கை ரிப்போர்ட்டர் களே வாய்க்கு வந்த படியெல்லாம் கேள்வி கேட்கிறது உனக்கு அதிகாரம் யார் கொடுத்தது பொது மக்களில் நானும் ஒருவன் நான் கேள்வி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க கட்சியை பத்தி பத்த உனக்கு என்னடா தெரியும் இன்னைக்கு எங்க கட்சியில் எத்தனையோ பிரச்சனை வரும் என் குடும்பத்திலேயே சண்டை வருது எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்வதில்லையா நாளைக்கு நாங்க எல்லாம் ஒன்று சேர்ந்து போவோம் அதனால பத்திரிக்கை ரிப்போர்ட்டர்கள் எல்லாம் சரியான நியாயமான கேள்வி கேட்டுக்கொள்ள என்ன வாயிலாக தவறான பதில்களுக்கு நீங்க கேட்கிறது அருகதையே கிடையாது நீங்க காசு வாங்கிட்டு பொழப்பு நடத்திட்டு இருக்கிறீங்க பார்த்து பேசுங்க இது பொதுமக்களுடைய கருத்து

  • @ravichandraa5338
    @ravichandraa5338 2 ปีที่แล้ว +5

    தர்மமென்பார் நீதியென்பார்
    நானே தலைவர் என்பார்
    சரித்திரத்தை தவறாக சான்று சொல்வார்
    புரட்சித்தலைவி அம்மாவை
    சந்தியிலே எறிந்துவிட்டுச்
    நானே பொதுச்செயலாளர் வீரரென்பார்
    மர்மமாய்ச் சதிபுரிவார்
    தொண்டர்களின்
    வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
    கர்மவினை யென்பார்
    பிரமனெழுத் தென்பார்
    ஓபிஎஸ் அய்யாவின் மீது குற்றமென்பார்
    இந்தத்-
    எடப்பாடி திருட்டு பையனிடம் - ஒரு
    கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - தொண்டர்கள்
    ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
    பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
    போக்கினில் அனேக வித்தியாசம்
    புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
    புவியை மயக்கும் எடப்பாடி அணியின் வெளிவேஷம் அந்தப்
    பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த ஓபிஎஸ் ஐயா
    நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்
    (இந்தத் …)
    கட்சி இருப்பதும் இல்லை என்பதும்
    சபைக்கு உதவாத வெறும் பேச்சு
    கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
    கருதவேண்டியதை மறந்தாச்சு பழங்
    கதைகளைப் பேசி காலம் வீணாச்சு; தொண்டர்களாலே கழகம் முன்னேற்றம் கண்டாகணும்
    (இந்தத்…)
    நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
    நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
    பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
    பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
    படிப்பவங்க வீடு புடிப்பவங்க
    பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
    அமைச்சர் ஆணவங்க பொதுக்குழு உறுப்பினர் ஆனவங்க
    இன்னும் பொம்பளைங்க ஆம்பளைங்க
    அத்தனை பேரையும்வச்சு மாடா இழுக்கிறோம் வேகமா;
    நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
    ஓபிஎஸ் ஐயா கழகத்தை நடத்தி வறுமையை வெரட்டி தொண்டர்களாலும்
    உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும்.
    இந்தத் எடப்பாடி திருட்டு பையனிடம் ஒரு
    கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி தொண்டர்கள்
    ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
    எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
    இல்லாத நன்னாளை தொண்டர்கள் உண்டாக்கணும்.....
    கழகத்தின் விசுவாசமிக்க அடிப்படைத் தொண்டன்.
    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
    வாழ்க புரட்சித் தலைவி அம்மா புகழ்
    வாழ்க ஓபிஎஸ் ஐயா அவர்கள் புகழ்
    வாழ்ந்து வளர்க விசுவாச தொண்டர்களின் ஒற்றுமை
    ✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

    • @anandhanandh1612
      @anandhanandh1612 2 ปีที่แล้ว

      Adimuttapayal Ravi Chandraaaa, nee piranthae irukkakoodathada.

    • @krishnamurthy2615
      @krishnamurthy2615 2 ปีที่แล้ว

      புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்தபோது முதலமைச்சர்
      இன்சார்ஜ் ஓபிஎஸ்.
      நிதி அமைச்சர் கூட இவரே.
      இவ்வளவு அதிகாரம் வைத்து இருந்த ஓபிஎஸ்
      ஒரே ஒரு நாள்
      ஒரே ஒரு நிமிடம்
      ஒரே ஒரு செகண்ட்
      மாண்புமிகு அம்மாவுக்கு
      உயிர் இருக்கா
      இல்லையா என்று
      பார்த்திருப்பாரா?

  • @rsenthil7769
    @rsenthil7769 2 ปีที่แล้ว

    Ada arumai unaku annada tharium

  • @dhanabalr1595
    @dhanabalr1595 2 ปีที่แล้ว +1

    மக்களின் சிறந்த ஆட்சி மலர வேண்டும்

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 ปีที่แล้ว

    K.c.palanisamy யாரு

  • @gentlemuthu
    @gentlemuthu 2 ปีที่แล้ว

    ஒரு அரசியல் அநாதை இன்னொரு அரசியல் அநாதைய சந்தித்தால் eps க்கு என்ன நெருக்கடி வரப்போகுது

    • @gurusamy3656
      @gurusamy3656 2 ปีที่แล้ว

      அந்த அனாதை இபிஎஸ் தான்

  • @jash7863
    @jash7863 2 ปีที่แล้ว +1

    ஆ...ம்......வீரத்தலைவன் ஈபிஎஸ்....நிச்சயம் நீக்குவார்...

  • @aravintharavinth7897
    @aravintharavinth7897 2 ปีที่แล้ว +2

    eps mass

  • @UshaRani-un7yy
    @UshaRani-un7yy ปีที่แล้ว

    Pavam kcp

  • @t.m.v.5489
    @t.m.v.5489 ปีที่แล้ว

    Eps mass

  • @user-muthamil
    @user-muthamil 2 ปีที่แล้ว

    அப்போ. சொட்டயனோட. கதி..????

  • @dhanasekarmani6705
    @dhanasekarmani6705 2 ปีที่แล้ว

    நீக்கித் தொலையும் அந்த சனியனை

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 ปีที่แล้ว

    முதல் அமைச்செ திண்டுகல் சினி வசன் அவர் அல்தான் கட்சி

  • @dhiyaneshrdhiyanu3576
    @dhiyaneshrdhiyanu3576 2 ปีที่แล้ว

    என்னமோ பேசிட்டு இருக்கிறார்

  • @narayananminnal8944
    @narayananminnal8944 2 ปีที่แล้ว

    Kcp,suppr

  • @udayaditya3892
    @udayaditya3892 2 ปีที่แล้ว

    K p Old record

  • @rajsekar7567
    @rajsekar7567 ปีที่แล้ว

    Kcp sariyaka sonnar...

  • @elumalaierusan2178
    @elumalaierusan2178 2 ปีที่แล้ว +1

    Eps thalaimaithaa yearppaan

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 2 ปีที่แล้ว

    😁😁😁

  • @ravir5926
    @ravir5926 2 ปีที่แล้ว

    Jayakumar sottai ADMK katchikku ventam

  • @amshavenib1478
    @amshavenib1478 2 ปีที่แล้ว

    உனக்கென்னப்பா நீ பைத்தியம் என்ன வேணுமுனாலும் பேசுவ.....நாங்க கிறுக்கனுங்க பேச்சை கண்டுபதில்லை....

  • @Krishnan599
    @Krishnan599 2 ปีที่แล้ว +1

    EPS👎👎👎👎

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 ปีที่แล้ว

    Worst topic nonsense arquiment please change of your TV channel

  • @rajasekar5532
    @rajasekar5532 2 ปีที่แล้ว

    ethu eps kea thareyathu

  • @govindangopal52
    @govindangopal52 2 ปีที่แล้ว

    போய்யா கெ.சீ.பீ

  • @jayaprakashp6554
    @jayaprakashp6554 2 ปีที่แล้ว

    .

  • @rameshmuthu5224
    @rameshmuthu5224 ปีที่แล้ว

    navalar pa vu sanmugam mgr thalaimaiya i yaetrarkal ,eps thalaimaiya i yaetru vaanga ellarum

  • @elumalaierusan2178
    @elumalaierusan2178 2 ปีที่แล้ว +3

    Ops dummy peess

  • @chithraa2551
    @chithraa2551 2 ปีที่แล้ว +1

    VERU.PECHI.THAN..K.C..PALANISAMY..UNNALA.ORU.WARD.COUNCILLER..KADA.AHAMUDIYATHA..SIR

  • @elumalaierusan2178
    @elumalaierusan2178 2 ปีที่แล้ว

    Thiru gaargo neegal eagea sendraalum sasipaakkam thaan varugirirgal aanaal sasi katchil enaivathy adematta thondan yearkkamaattaan

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 ปีที่แล้ว

    ஆறு‌ மாதமா அதிமுகவின் தில்லாலங்கடி வேலைகளை
    பார்க்கிற தமிழர்களுக்கு ஏதாவது காலணா பயன் இருக்கா?இத எல்லாம் விவாதிக்கிற சேனல்களை ஓரம் கட்டுங்க