Ms Word Complete Class தமிழில் சான்றிதழுடன்/Class 1/DCA Course in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • @kkteachtech. In this video I teach you Free online class Ms Word software completely in Tamil with step by step method to learn easily.
    **********************************
    How to Join a Free course and get Certificate : • How to Join a Free Com...
    **********************************
    To Support and motivate me pls Subscribe, Share and Like this channel.
    I am also teaching FREE JOB & BUSINESS ORIENTED COMPUTER COURSES with Government approved Course completed Certificate that are mentioned below:
    MULTIMEDIA,
    GRAPHIC DESIGNING,
    WEB DESIGNING,
    2D ANIMATION,
    3D ANIMATION,
    DTP & DCA,
    VIDEO EDITING,
    VISUAL EFFECTS,
    TALLY,
    MICROSOFT OFFICE,
    COMPUTER BASICS,
    OFFICE AUTOMATION etc...
    ************************************************
    To course completed certificate & software installation
    Contact : 8072077230
    E-Mail : kktech19ct@gmail.com
    This is my channel URL : / @kkteachtech
    ************************************************
    #computercourse #tutorial #computerbasicknowledge #computer #computerbasics #dca
    #microsoft #microsoftword #microsoftoffice #microsofttutorial #msword #mswordforbeginners #computereducation #computers #computertutorial
    ************************************************
    Thank you for watching!
    KK Teach&Tech
    அன்பார்ந்த Viewers மற்றும் Subscribers களுக்கு என்னுடைய அன்பார்ந்த வணக்கங்கள்! உங்களுக்காக நான் ஆரம்பித்த KK TEACH&TECH Channel ன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் உங்களுக்கு எளிதாக புரியும்படியும், உபயோகமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் உங்களுக்ககாக வழங்கும் ஒவ்வொரு வகுப்பு வீடியோவையும் பார்த்து கற்றுக் கொண்டபின் அந்த வகுப்பிற்கு நீங்கள் எனக்கு நன்றி செலுத்த விரும்பினாலோ, என்னை ஆதரித்து ஊக்கப்படுத்த விரும்பினாலோ உங்களால் முடிந்த அன்பளிப்பு தொகையை என்னுடைய Gpay Number: 9884531304 (Karpagam.K) ற்கு செலுத்தலாம். உங்களால் முடிந்ததை செலுத்தினால் போதுமானது யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை, உங்களிடம் கற்றுத் தருவதாக நான் கட்டணம் ஏதும் கேட்கவில்லை, உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு உங்களால் இயன்றதை அன்பளிப்பாக நன்றி செலுத்தும் விதமாக விருப்பமுள்ளவர்கள் செலுத்தலாம். இந்த அன்பளிப்பானது, நான் இந்த கம்ப்யூட்டர் பயிற்சி சேவையை என் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கும், அனைவருக்கும் முழு தரத்துடன் தொடர்ந்து நடத்தவும் மற்றும் நம்முடைய Channelன் வளர்ச்சிக்காகவும் மிகவும் உபயோகரமாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஆதரவை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி! இப்படிக்கு,
    Gpay : 9884531304 தங்கள் உண்மையுள்ள,
    (Karpagam.K) கற்பகம் K
    *************************************************
    COMPLETED SOFTWARE CLASSES LINKS are Below :
    1. Ms Word All Classes : • Ms Word All Classes in...
    2. Ms Excel All Classes : • Ms Excel All Classes i...
    3. Ms PowerPoint All Classes : • Ms PowerPoint All Clas...
    4. INTERNET All Classes : • Internet All Classes
    5. PAGEMAKER All Classes : • Adobe PageMaker All Cl...
    6. CORELDRAW All classes : • CorelDraw All Classes ...

ความคิดเห็น • 1.6K

  • @manilakshmi4135
    @manilakshmi4135 11 หลายเดือนก่อน +157

    மகிழ்ச்சி சகோதரி.செலவழித்து படிக்கவைக்கமுடியாத என்போன்ற பெற்றோர்களுக்கு இது வரபிரசாதம்.சந்தேகங்களை எப்படி தொடர்புகொண்டு தெரிந்து கொள்வது?Step by step பயிற்சி மிகசிறப்பு.பிரதிபலன் எதிர்பார்க்காமல் கற்றுக்கொடுக்க மனம்வேண்டும்.வாழ்த்துக்கள் சகோதரி.நன்றி.

  • @worldkingbluestar7230
    @worldkingbluestar7230 ปีที่แล้ว +27

    இவ்வளவு தெளிவா நான் படிச்ச கம்ப்யூட்டர் சென்டர் கூட இப்படி சொல்லிக்கொடுக்கல மிக தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி அக்கா 🙏🙏🙏🙏

  • @senthilkumar7619
    @senthilkumar7619 ปีที่แล้ว +21

    மிக எளிமையான தெளிவான கணினி பற்றி முற்றிலும் தெரியாதவர்களும் மிக எளிதில் புரிந்து கொள்ளும்படி உங்கள் MS WORD வகுப்பு இருந்தது மேடம்! அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @farookshavukath
    @farookshavukath ปีที่แล้ว +46

    கணினி அறிவே இல்லாதவர்கள் கூட் எளியமையாக கற்று கொள்ள முடியும். அருமை...நன்றி சகோதரி

  • @senthilkumar7619
    @senthilkumar7619 ปีที่แล้ว +35

    அருமையான பதிவு மேடம் !கணினி பற்றிய உங்கள் பயிற்சி வகுப்பு மிக மிக பயனுள்ளதாக இருந்தது !🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @delsamarry8061
    @delsamarry8061 ปีที่แล้ว +5

    உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை நீடூடி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் நன்றி 🙏

  • @ravikumarthulasi9769
    @ravikumarthulasi9769 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான பயனுள்ள வலைப்பதிவு இப்போதுதான் பார்த்தேன் நன்று. நன்றி வாழ்த்துகள்

  • @kseetharaman6619
    @kseetharaman6619 ปีที่แล้ว +13

    அனைவருக்கும் புரியும் படி தங்களின் பயிற்சி வகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது மேடம். அதுவும் இலவசமாக கொடுப்பது இன்னும் சிறப்பு. தாங்கள் சொல்லியது போல் பணம் கட்டி படிக்கமுடியாமல் இருக்கும் பல பேரின் வழக்கையில் நீங்கள் ஒளி ஏற்றி வைக்க போகிறீர்கள் என்பது மட்டும் சத்தியம். தொடரட்டும் உங்கள் தன்னலமில்லா இந்த சேவை.
    😊🙏🏻😊

    • @vignesh2741
      @vignesh2741 9 หลายเดือนก่อน

      Tally na enna sir

  • @newmagalakshmistores962
    @newmagalakshmistores962 ปีที่แล้ว +6

    மேம் இப்பதான் பார்த்தேன் நன்றி தங்களின்அடுத்த வகுப்பு பார்க்கலாமா

  • @srmani9053
    @srmani9053 หลายเดือนก่อน +1

    Super sis Enaku computer Pathi onnumey theriyama irunthen Neenga solli koduthathu useful ahh and easy ahh iruku

  • @jayanthanswaminathan4983
    @jayanthanswaminathan4983 11 หลายเดือนก่อน +4

    Fantastic service being done by sister karpagam.my heartiest congratulations for her service.

  • @AbidhaDesigner
    @AbidhaDesigner ปีที่แล้ว +2

    Thank you so much mam , naan DCA course school mudichathum , kathukiten , but ippa eallam marandhuduchu, unga video eallathayum , neyapaga padutha usefulla iruku, thank you so much ❤❤

  • @abelarjunan859
    @abelarjunan859 ปีที่แล้ว +4

    எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது மிக்க நன்றி அம்மையீர் ( Madam)

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 ปีที่แล้ว +3

    லேட்டாகும் அவசியமான ஒன்று தமிழர்களுக்கு உங்கள் மகத்தான சேவை ....வாழ்க மகிழ்ச்சியாக.

  • @vikneshindu3311
    @vikneshindu3311 ปีที่แล้ว +3

    Thanks madam anaku computer patriya arivu kurava tha erunthuchi intha video patha peragu nalla purinchichi thank you so much madam

  • @gomathisekar110
    @gomathisekar110 ปีที่แล้ว +2

    Ippa than etha pathi vedio pakalamunu vanthen . super vedio. thank you. With demo east to understand. Keep doing more mam

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 ปีที่แล้ว +53

    Congratulations for your free service course Madam. It will be very useful to all. Best wishes for your hard efforts. Thank you Madam.

  • @ThanuSune
    @ThanuSune 2 หลายเดือนก่อน +2

    ரொம்ப பயன் உள்ளது நன்றி மாம்

  • @jeya-zq9zx
    @jeya-zq9zx ปีที่แล้ว +17

    Mam na ipotha pakure unga video ah na COA padika asaipadre for tnpsc exam ku enakum class solli tharuvingala

  • @max5533
    @max5533 ปีที่แล้ว +1

    மேடம் நன்றாக புரிகிறது போல் சொல்லிகுடுக்குறீங்க
    வாழ்த்துக்கள் நன்றி

  • @vairams123
    @vairams123 ปีที่แล้ว +29

    I appreciate your valuable service to the society. Just one correction in the ppt of your presentation. In the first ppt of DCA course, the last point is Interne instead of Internet. you just correct it.

  • @Shangeetha1111
    @Shangeetha1111 ปีที่แล้ว +2

    Puriyadhavangaluku kooda puriyura mari sollirukinga madam super congrats

  • @umamaheswarim5385
    @umamaheswarim5385 ปีที่แล้ว +3

    Tq mam iam joining your free computer class service very nice

  • @strajan3403
    @strajan3403 ปีที่แล้ว +11

    Really this free service is very valuable one to the people interested. Thank you...maa.👌👍

  • @KomathyRavichandran-so7ho
    @KomathyRavichandran-so7ho 5 วันที่ผ่านมา

    Very useful content, thank you.
    The Globe education enthusiasts are gotten fully knowledge in computing with your generous heart.

  • @quencimarina4237
    @quencimarina4237 ปีที่แล้ว +12

    Valuable service mam
    Thanks a lot 😊🥰🥰🥰

  • @ddlakshmi1780
    @ddlakshmi1780 ปีที่แล้ว +1

    Hai mam romba nallarukku nalla class eadukurenga eana mathiri irukuravungalukku romba usefulla irukku

  • @ibraheemabdulla992
    @ibraheemabdulla992 ปีที่แล้ว +31

    I appreciate that you doing this valuable services. You Teaching is amazing. Keep Doing well

  • @tamizhtamizh8133
    @tamizhtamizh8133 ปีที่แล้ว +4

    Thank you so much for your valuable class for poor peoples mam

  • @sugavaneswaran3289
    @sugavaneswaran3289 ปีที่แล้ว +521

    ஹாய் மேம் எனக்கு கண்பார்வை தெரியாது ஆனாலும் உங்க MS WORD முதல் வகுப்பின் விடியோ கேட்டேன் அருமை எனக்கு நன்றாக புரிகிறது கூடவே கொஞ்சம் நான் பயன்படுத்துறமாதிரி SHARTCUT KEY சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி.

  • @uma8424
    @uma8424 19 วันที่ผ่านมา

    Thank you mam 🙏 This is my first class really it's very useful to me

  • @rajkumard1494
    @rajkumard1494 ปีที่แล้ว +3

    In our society a lot of people doing this course business purpose and making money
    You've done a excellent work for more students keep it up madam.
    I am your big fan really i had got good knowledge in your video.

  • @malathimala9463
    @malathimala9463 ปีที่แล้ว +1

    Clear ya explain pannirukkanga madam... thank u

  • @S.Pavithra_
    @S.Pavithra_ ปีที่แล้ว +8

    Very crystal clear explanation 🙏🏻🙏🏻🙏🏻thank u for this

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว +1

    Karpagam tree will give you what you wish here you guide excellent thanks

  • @dhivishakanishar6775
    @dhivishakanishar6775 ปีที่แล้ว +6

    Thank you very much mam,very clearly explained 👏👏👏😁

  • @mohamedarshath6574
    @mohamedarshath6574 ปีที่แล้ว +1

    கம்யூட்டர் கிளாஸ் சின்ன வயசில போகாததால தெரிஞ்சிக்க முடியல பட் இந்த கிளாஸ் மூலம் எனக்கு புரியும் என்று நினைக்கிறேன்

  • @KARISHMAM-xv7rm
    @KARISHMAM-xv7rm 9 หลายเดือนก่อน

    Tq so much mam na today la erunthu than mam unga class start panni erukean very useful video mam tq very much

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว +5

    Really great information and teaching

  • @ZeckariahJames-rx1wo
    @ZeckariahJames-rx1wo 4 วันที่ผ่านมา

    Hi iam first class watching mam.mam nengka 🎉romba thyliva explan pannrinka👌👌👌 iam happy 👏👏

  • @strajan3403
    @strajan3403 ปีที่แล้ว +1

    அருமை அம்மா....தெளிவாக புரிகின்றதம்மா. நன்றி.

  • @karthiyayinip7768
    @karthiyayinip7768 ปีที่แล้ว +5

    Super very useful class. Clean explanation. Thankyou. 👍

  • @varanamaayiram9665
    @varanamaayiram9665 ปีที่แล้ว +1

    Hi mam.. I'm starting today onwards..day 1 over

  • @morningkolamcooking
    @morningkolamcooking ปีที่แล้ว +1

    Thank you ma'am enaku Rambha useful irundhathu unga video

  • @sathyaharishsathyahari1446
    @sathyaharishsathyahari1446 ปีที่แล้ว +1

    Thank u mam nenga edutha class enaku nanraga purinthathu nanri mam

  • @cptrader311
    @cptrader311 5 หลายเดือนก่อน

    சிறப்பான உங்கள் சேவை தொடரட்டும்
    "எழுத்தறிவித்தவன் இறைவனுக்கு சமம்"
    கடன் நோயின்றி
    வாழ்க வளமுடன் . வாழ்த்துகள்.

    • @kkteachtech
      @kkteachtech  5 หลายเดือนก่อน

      Nandri...

  • @anithapranow953
    @anithapranow953 9 หลายเดือนก่อน

    Nijamavey mam nenga really great intha course veliya rompa costly

  • @Creature66686
    @Creature66686 ปีที่แล้ว +2

    Great job ma thank you ☺️

  • @vijaykumar-fw9xs
    @vijaykumar-fw9xs ปีที่แล้ว +1

    Hi madam very nice teaching all people are very easy to understand teaching thanks

  • @soniyasoni7848
    @soniyasoni7848 ปีที่แล้ว +2

    I loved the way u teach pls be confident in this like teaching mam

  • @saraanyas5268
    @saraanyas5268 ปีที่แล้ว +3

    It's very useful to us.. thank you mam

  • @AbdulkadharK-t4s
    @AbdulkadharK-t4s 8 หลายเดือนก่อน

    Your teaching very
    Very nice,important for poor studens,
    Thanks.

  • @g.gesiya6505
    @g.gesiya6505 ปีที่แล้ว +1

    Super mam all videos I m complete thank you so much for u r video

  • @BSmani7490
    @BSmani7490 ปีที่แล้ว +2

    Class semma mam very useful mam tnq tnq🙏🙏🙏🙏

  • @sathiyak7240
    @sathiyak7240 หลายเดือนก่อน

    Teaching very clear explanation 🙏 Thankyou mam. Unga video pathu DCA complete panitan mam. But certificate contact pana call attan panna matraga. Pls check and help me mam

  • @Sindhu-2000
    @Sindhu-2000 ปีที่แล้ว +1

    Super mam very easily understand than cls and thank u for a helping mind

  • @sivaram7659
    @sivaram7659 3 หลายเดือนก่อน

    Hi mam nan ipothan unga vd pakkan tnx for teaching mam

  • @sekarsekar9777
    @sekarsekar9777 ปีที่แล้ว +1

    Super teaching mom nalla பிரித்து

  • @aruljothi2351
    @aruljothi2351 28 วันที่ผ่านมา

    Nanum nalla kathukka porean
    Thank you siister

  • @madhumadhu-yz2xv
    @madhumadhu-yz2xv ปีที่แล้ว +1

    Super mam clear ya soldringa very usefull kam tq so much

  • @preethim6700
    @preethim6700 ปีที่แล้ว +1

    Thank you mam wonderful and useful video class sister 👏👏👏👏👏👏👍👍👍👌👌👍👍👌

  • @sathyajamal2108
    @sathyajamal2108 ปีที่แล้ว +1

    Romba thanks eannake puriyuthu niga nadathurathu 😂 🤝👏👏👏

  • @indhuindhumathi2634
    @indhuindhumathi2634 ปีที่แล้ว +1

    Mam class super❤class nala purunjithu mam

  • @sumathi6389
    @sumathi6389 ปีที่แล้ว +1

    Super medam, , thankyou medam, 👌🤝🙏👍, vazgha valamudan medam you are always 🙌🙌🙌 DR🙏

  • @gowrimani8492
    @gowrimani8492 ปีที่แล้ว +1

    👌👌mam.... Na ippo than unga vedio 1st time pakuren mam... Inime pathu kathukita enaku certificate varuma mam...

    • @kkteachtech
      @kkteachtech  ปีที่แล้ว

      yes call me to apply certificate

  • @rasmin-qe3tc
    @rasmin-qe3tc 4 หลายเดือนก่อน

    Hi mam today I join ur class mam very easy to learn ur class mam

    • @kkteachtech
      @kkteachtech  4 หลายเดือนก่อน

      Free Coaching, keep watching.... subscribe and all completed software classes link in description and playlist.... if u want to apply certificate, call me....

  • @kanagavallikanagavalli7739
    @kanagavallikanagavalli7739 ปีที่แล้ว +1

    Frist than unga class teach super

  • @mageshmageshwari9734
    @mageshmageshwari9734 ปีที่แล้ว +1

    Hi mam thank you mam good explain mam congratulations free course mam 🙇🙇🙇

  • @prakashramu8476
    @prakashramu8476 7 หลายเดือนก่อน +1

    Great teaching ,mam allways use full for me also other. good job mam.

    • @kkteachtech
      @kkteachtech  7 หลายเดือนก่อน

      It's my pleasure

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 ปีที่แล้ว +1

    👌👌👌நன்றாக புரியும் படி சொன்னதுக்கு நன்றி

    • @balalogubalalogu9795
      @balalogubalalogu9795 ปีที่แล้ว +1

      இதற்கு அடுத்த வீடியோவை எப்படி பார்க்க வேண்டும்.

    • @kkteachtech
      @kkteachtech  ปีที่แล้ว

      all classes in channel playlist

  • @geetham6877
    @geetham6877 4 หลายเดือนก่อน

    First class very very clearly thank mam

  • @jackulin9834
    @jackulin9834 ปีที่แล้ว +1

    Akka supera class eadukiringa akka neenga yentha ooru sollunga na eppathan unga class partha ethana nala miss pannittan

  • @PearlsbeautyqueenPearlsb-lj9sy
    @PearlsbeautyqueenPearlsb-lj9sy 5 หลายเดือนก่อน

    Class clear mam super ah explain pannuringa

  • @Dineshram21040
    @Dineshram21040 2 หลายเดือนก่อน

    Tdy i will start your course tq

  • @Meenatchi-i3z
    @Meenatchi-i3z 7 หลายเดือนก่อน

    Thank you so much, today I watch this one video and take notes, it is very useful to me

  • @kutty5622
    @kutty5622 ปีที่แล้ว +1

    Thank you mam very useful la Erukkuthu mam

  • @mohan-h9o
    @mohan-h9o 8 วันที่ผ่านมา

    Thanks AKKA your video is very usefull 🙏🙏🙏🙏

  • @shanthikannan5811
    @shanthikannan5811 3 หลายเดือนก่อน

    Super sister nalla purium padi sollikoduthinga thanks

  • @subbulakshmiseetha897
    @subbulakshmiseetha897 10 หลายเดือนก่อน

    Hi akka unga explain rompa nalla irukku rompa usefulla irukku akka thanks akka

  • @revathisubramaniyam1139
    @revathisubramaniyam1139 3 หลายเดือนก่อน

    Thank you so much sister very clear teaching super

  • @yogaselvaikarur1048
    @yogaselvaikarur1048 7 วันที่ผ่านมา

    Very useful session madam...

  • @roslinvincy5482
    @roslinvincy5482 ปีที่แล้ว +1

    Tq for ur class mam ithukku ennala mudinja thank like follow subscribe♥️

  • @yamunapremnath5778
    @yamunapremnath5778 5 หลายเดือนก่อน

    Thank you so much for your teaching, mam .it's very helpful for me. I also understand easily. 😊😊..

  • @selvikalyaniselvi7386
    @selvikalyaniselvi7386 ปีที่แล้ว +1

    Ok mam Today la irunthu nanum joint pannuren mam

  • @kousigopal1210
    @kousigopal1210 ปีที่แล้ว +2

    Explanation very sprrrr❤

  • @karthikmadasamy2357
    @karthikmadasamy2357 ปีที่แล้ว +1

    Nice video 👌 classes super thank you

  • @mdrafeedh8126
    @mdrafeedh8126 ปีที่แล้ว +1

    Madam super madam excellent madam am in aboard madma but need computer knowledge I am studyed in intermediate computer science group madam but now everything forget plz teching madam

    • @kkteachtech
      @kkteachtech  ปีที่แล้ว

      keep watching all classes

  • @meenathirusweet7383
    @meenathirusweet7383 ปีที่แล้ว +1

    1st time i saw the video subscribed

  • @thulasinathi1889
    @thulasinathi1889 ปีที่แล้ว

    Hi sister now I ll see ur class today start mam . thankyou

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 3 หลายเดือนก่อน

    Yanaku romba nall aasai கற்றுகொள்ள

  • @KarthikaP-i6p
    @KarthikaP-i6p หลายเดือนก่อน +1

    Mam neenga IT le pogalame

  • @abdulrahman-dd1sn
    @abdulrahman-dd1sn ปีที่แล้ว +1

    Thanku you so much...i followed your videos...

  • @prabhuorden
    @prabhuorden ปีที่แล้ว +1

    Thank u madam. I'll start learning

  • @Kidsacademy613
    @Kidsacademy613 6 หลายเดือนก่อน

    Hai ma'am your class very useful, thank you🙏

  • @aaliya1416
    @aaliya1416 ปีที่แล้ว +2

    Mam Naa ippo than diploma office automation course eduthurukken.but yenakku system illa yenakku sollithanka.pls

  • @StellaMary-q3k
    @StellaMary-q3k 10 หลายเดือนก่อน

    Hi mam today I have seen first your

  • @3bgurunagulanarun791
    @3bgurunagulanarun791 ปีที่แล้ว +1

    Thank you Mam, useful your class 1 Mam

  • @AveMaria-qw4sh
    @AveMaria-qw4sh 10 หลายเดือนก่อน

    Hi ma'am your teaching is very good

  • @duraistalin2889
    @duraistalin2889 ปีที่แล้ว +1

    Super solli tharinga..spl thank you madam

  • @shalinipugazhini5114
    @shalinipugazhini5114 ปีที่แล้ว +1

    Super excellent teaching mam.