பூர்வ புண்ணியம் | Purva Punniyam | Astro Answers | Astro Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 67

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    Sir மிக்க நன்றி
    நீங்கள் சொல்வது
    முற்றிலும் 100/. உண்மை
    சிலர் கண்ணுக்கு தெரியும்
    விஷயம் சிலர் கண்ணுக்கு
    தெரிவது இல்லை.
    இதை பற்றி ஒரு புத்தகமே
    எழுதலாம்.
    வாழ்த்துக்கள்

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      th-cam.com/video/XxSH3G-546M/w-d-xo.html

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว

    முற்றிலும் உண்மையான பதிவு
    Sir மிக்க நன்றி.
    நாம் இந்த பூமியில் ஏன் பிறந்தோம்
    என்பதற்கு என்னுடைய சொந்த
    அனுபவம். 4.5 வயதில் என்னை
    மேடை ஏற்றி விடுவார்கள்.
    இயல் இசை நாடகம். இறைவனுக்கு பயணை பாட தேவாரம் பாட. இந்த வயதில் நான்
    மண்ணால் பிள்ளையார் சிலை செய்து ஐயர் மாதிரி நூல்களினால்
    கழுத்தில் சுற்றிக்கொண்டு. பூக்களால் மந்திரம் சொல்லி கொண்டு பூசை செய்வேன்.
    6 7 ம் வயதில் தெய்வங்களின்
    படங்கள் வரைவது ஆதிகம் பிடிக்கும். எல்லாம் பெண்களும்
    காந்த சட்டி விரதம் பிடிப்பர்கள்
    நானும் விரதம் இருப்பேன்
    பக்கத்து வீட்டு மாமி கேட்பார்
    இந்த விரதம் இருப்பது பெண்கள்
    நல்ல கணவன் கிடைப்பதற்க்கு
    இந்த சிறு வயதில் விரதம் இருந்து
    கடவுளிடம் என்ன கேட்க போகிராய்
    நான் சொல்லும் பதில் இறைவனை
    காண வேண்டும். சிறு வயதிலே
    என் பெற்றோர் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். பிறந்த இடம்
    மாற்றம் சில காலத்திலத்தின் பின்
    இறைவன் நாம் பிறக்கும் போது எல்லாம் வற்றயும் மூடி மறைத்திடுவார். அதை தேடும் காலம் ஒன்று வரும் அப்போது எல்லாம் விடைக்கும் பதில் கிடைக்கும். நான் சிறு வயதில் என்ன நினைத்தேனோ இப்போதும்
    அதை தான் நினைக்கின்றேன்.
    முன் ஜென்மத்தில் இந்தியாவில்
    ஐயரின் மகளாக நான் தான் முத்த மகள் 2 ஆவது தம்பி. இந்த ஜென்மத்தில் நான் இலங்கை தமிழ்
    தாய் தகப்பனுக்கு மகளாக பிறந்ததேன் எனது தம்பி அப்பா லண்டன் வெள்ளைகாரருக்கும்
    அமெரிக்க அரபிஅம்மாவுக்கும்
    பிறந்து டுபாய் நாட்டில் பிறந்தது
    வாழ்கின்றான். தேடினால் கிடைக்கும்.

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் பதிவிற்கு நன்றி உங்கள் பிறவி குணம் தெரியுமா ? th-cam.com/video/-f9wUDDllC4/w-d-xo.html

  • @balajiabibalajiabi7625
    @balajiabibalajiabi7625 3 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @muthukumarb9296
    @muthukumarb9296 3 ปีที่แล้ว +1

    தகவல்கள் அருமை இன்னும் அதிகம் தெரிவியுங்கள் வாழ்க வளர்க

  • @deepak9425
    @deepak9425 2 ปีที่แล้ว

    Super video sir. Great information. Gnana kan therakara mariyaana video va irundhuchu. Mikka nandri sir. Enaku guru pooram (sukran) natchathiram la iruku simma rasi la. Apo na endha dheivatha kumbudanum sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் கோள்கள் நிற்கும் நட்சத்திரத்திரத்தின் அடிப்படையில் தெய்வங்களை தொழவேண்டியது இல்லை. ராசி அதிபதியின் தெய்வத்தை வழிபட்டால் போதும். நன்றி.

  • @Suresh_Kannan
    @Suresh_Kannan 3 ปีที่แล้ว +1

    Magara lagnam
    Guru is in kanni
    Which God I should pray
    Which temple I should visit ?

  • @elangovanperumal6578
    @elangovanperumal6578 3 ปีที่แล้ว

    அருமை

  • @Docdesigner94
    @Docdesigner94 ปีที่แล้ว

    Sir , if guru is in own guru saram means ? For me guru is in thulam sir
    So guru in thulam and in own saram
    So which God to pray sir ?

  • @mymuseum3420
    @mymuseum3420 4 หลายเดือนก่อน

    Kaathu da✨

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 2 ปีที่แล้ว +1

    Arumai sir thank you

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் -
      th-cam.com/video/8X7AvO7ADdM/w-d-xo.html

  • @meenupillai5009
    @meenupillai5009 2 ปีที่แล้ว

    Live demo with chart could hv been given, speech is also fast running

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @mymuseum3420
    @mymuseum3420 4 หลายเดือนก่อน

    Poorva punniyam

  • @divyadd953
    @divyadd953 3 ปีที่แล้ว +1

    Sir I'm Kadaga lagnam 5th house la Guru 9th house la Sukiran ..

  • @gvel9026
    @gvel9026 3 ปีที่แล้ว

    மணிகண்டன் ஐயா வணக்கம் கண்ணியில் குரு வர்க்கோத்தம் அடைத்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கம் வேண்டும் ஐயா நன்றி வணக்கம்

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 3 ปีที่แล้ว

    Superb detailed information

  • @AshokKumar-dl5jw
    @AshokKumar-dl5jw 3 ปีที่แล้ว +2

    Supr

  • @Gomathiashok1980
    @Gomathiashok1980 2 ปีที่แล้ว

    Super Sir.Thank you

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      So nice of youவணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 3 ปีที่แล้ว

    Mithuna lagnam 5th place sukran bhudhan 7th place chandran. Now chandra dasha sukra bhukthi government job try pannaren kidaikuma sir.i am dhanusu rasi 9th place guru vakram.

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 3 ปีที่แล้ว +1

    Guru ji, Nan mithuna lagnam 5il kethu sani, 8il guru ithu eppadi ji.

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 ปีที่แล้ว

    மீனம் ராசி மிதுன லக்கினம் 5 இல் குரு லக்கினம்

  • @kumarm2548
    @kumarm2548 3 ปีที่แล้ว

    Thanks Sir.

  • @Harikrishnan-gn4gt
    @Harikrishnan-gn4gt 3 ปีที่แล้ว

    Female kadagalaknam Chandra n in viruchigam sevvoy in kadagam palan enna

  • @gdsrh9339
    @gdsrh9339 3 ปีที่แล้ว

    Thulaam lacnam, meena rasi nachathiram uthratathi,1mpathaam,5 IL guru erukku Ena palan sir good or bad

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 ปีที่แล้ว

    சரியான லக்னம் எது எனகண்டறிய வழிமுறை ஏதேனும் வழியுள்ளதா

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் - th-cam.com/video/YkCHHm-4RAc/w-d-xo.html

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் மணிகண்டன் சார் 🙏

  • @tsparthasaarathi9145
    @tsparthasaarathi9145 3 ปีที่แล้ว +1

    Superb

  • @sureshraja249
    @sureshraja249 3 ปีที่แล้ว

    சிம்ம லக்கினம் 5 ம் பாவம் தனுஷில் நான்கு கிரகங்கள் புதன், சுக்ரன், சூரியன், செவ்வாய். இதில் புதன், சுக்ரன், செவ்வாய் அஸ்தங்கம்.. 3ம் பாவம் தூலதில் குரு ராகு சாரத்தில் உள்ளார். 5 ம் பாவம் எனக்கு கெட்டு விட்டதா குரு நல்லது செய்வாரா.?

  • @thelu826
    @thelu826 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு அஞ்சுல குரு நட்சத்திர நாதன் அனுஷம் அதிபதி வந்து சனி பகவான் எந்த கோயிலுக்கு செல்வது

  • @sharmilan4069
    @sharmilan4069 3 ปีที่แล้ว

    Guru lakkanathil irukirar(viruchiga lakanam)..puthan saram...9 il sevvai..etha kadavul valipattal sirapu ayya..

  • @thiru2532
    @thiru2532 3 ปีที่แล้ว

    Mithuna lagnam, thulam rasi, visagamnatchathram , guru +CHANDRAN in 5 TH place Ragu in 6th place ,buthan +sani +chevvai in 9th place, sun in 10th place, sukran in 11th place, kethu in 12th place then what happen in my life dob: 30-03-1994 time 12.30 pm Wednesday in Ragu kalam

  • @yourpurushothaman6844
    @yourpurushothaman6844 3 ปีที่แล้ว

    5 ல் சந்திரன் புதன் உள்ளது இப்போது ராகுதிசை சந்திர புத்தி கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் ரிஷிப லகணம்

  • @masterplanmagi3227
    @masterplanmagi3227 3 ปีที่แล้ว +1

    Sir.. Enakku 5ம் பாவத்துல சுக்ரன் சனி செவ்வாய்.. மூன்று பேருமே இருக்காங்க.. குரு 12வது பாவம் இருக்கு.. பெண்களாளதான் அதிக பிரச்சினை வருது.. நா தப்பே செய்யலனாலும்.. ஏன் சார்... கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว

    Sir, thankyou👌👌

  • @KrishnaKumarcob
    @KrishnaKumarcob 3 ปีที่แล้ว +1

    சார் ஒரு ஜாதகருக்கு குரு சுக்கிரன் பரிவர்த்தனை இப்பொழுது குரு பார்வை குரு நின்ற இடத்தில் இருந்து இருந்து பார்க்குமா அல்லது பரிவர்த்தனை பெற்ற இடத்தில் இருந்து தனது பார்வையை பார்க்குமோ....?

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 3 ปีที่แล้ว

      குரு நின்ற இடத்தில் இருந்து

    • @KrishnaKumarcob
      @KrishnaKumarcob 3 ปีที่แล้ว +2

      Ok sir tnq 🙏 பல நாள் சந்தேகத்திற்கு விடை கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏

  • @amudancool07
    @amudancool07 3 ปีที่แล้ว +1

    Mithuna lagnam guru in 9th house, guru (sadhayam)natchathiram irruku sir,entha deivam ?,

  • @annapoorani7117
    @annapoorani7117 2 ปีที่แล้ว

    5th place chandran....kadagathula ucham ...what is the benefit here?

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெரும். கடகத்தில் அது அவரின் ஆட்சி வீடு மட்டும் .இந்த காணொளி பார்த்தால் புரியும்.
      ராசியாதிபதி லக்னாதிபதி உச்சம் - th-cam.com/video/ItEAGWoh1gs/w-d-xo.html

    • @annapoorani7117
      @annapoorani7117 2 ปีที่แล้ว

      @@AstroAnswers nono ...guru veetil chandran.....guru kadagathil ucham....
      That way I meant...sorry

  • @tna7131
    @tna7131 3 ปีที่แล้ว +1

    மேஷ லக்னம், குரு 7 ல்சுய சாரத்தில் விசாகம் 1ம் பாதத்தில் உள்ளார். இவ்வாறு இருக்கும் போது பலன் எவ்வாறு இருக்கும்? யாரை வழிபட வேண்டும் நண்பா?

    • @indujavijay2777
      @indujavijay2777 3 ปีที่แล้ว +1

      Guru thannoda sondha natchthrathila nikkaraaru aanaal avaruku veedukutha sukkiran endha nilaila irukkar nu paakanum...

    • @tna7131
      @tna7131 3 ปีที่แล้ว +1

      @@indujavijay2777 குரு, சுக்கிரன்,ராகு மூவரும் 7 ம் இடத்தில்

    • @indujavijay2777
      @indujavijay2777 3 ปีที่แล้ว +1

      @@tna7131 guru and raaghu and sukkiran thirumana vaazhkayil nalladhu pannum kavalai vendaam

    • @tna7131
      @tna7131 3 ปีที่แล้ว +1

      @@indujavijay2777 thanks💐

  • @sruthiramesh1227
    @sruthiramesh1227 3 ปีที่แล้ว

    7

  • @RAJESHKUMAR-lk4od
    @RAJESHKUMAR-lk4od 3 ปีที่แล้ว

    Guru in sukran saram which God varum sir

  • @karthikabhuva
    @karthikabhuva 3 ปีที่แล้ว

    Sir வக்ரம் குரு பார்வை என்னா

  • @mymuseum3420
    @mymuseum3420 4 หลายเดือนก่อน

    2:30 en amma neruppu rasi, naan neruppu rasi illa

  • @sai7790
    @sai7790 3 ปีที่แล้ว

    Guru vakram enral plan ena sir

  • @sudhagarb7926
    @sudhagarb7926 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌

  • @thunderstorm864
    @thunderstorm864 3 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு குரு கும்பத்தில் அவுட்ட நச்சத்திரத்தில் மூன்றாம் பாதம் யாரை வழிபடவேண்டும்

  • @vennilanagaraj4695
    @vennilanagaraj4695 3 ปีที่แล้ว

    5-ல் சனி. என்ன செய்வது ஐயா?

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @RAJESHKUMAR-lk4od
    @RAJESHKUMAR-lk4od 3 ปีที่แล้ว

    Sir me Thansu laknam 9th house guru epdi erkum

  • @blacktiger9565
    @blacktiger9565 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @sundaramdana4443
    @sundaramdana4443 3 ปีที่แล้ว

    உங்கலுடய பேச்சில் வேகம் அதிகம்